கலையரசி அம்மாவின் பேச்சு மிகவும் அருமை, கோவில்,நிலம், கோவில், பொது இட அபகரிப்பு, அனைத்துக்கும் காரண கர்த்தா மக்கள் தான், ஏன் என்றால் இங்கு நல்லவன் வந்தாலும், கெட்டவன் வந்தாலும் அவன்பின்னால் கண்மூடித்தனமாக கொடிபிடிக்க, மனிதனுக்கு கோவில்கட்ட , பாலாபிசேகம் செய்ய ஆட்கள் இருப்பதால்தான் இன்று இந்த நிலை , உண்மையான மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. அப்புறம் குறை சொல்வதில் பயனில்லை.
பட்டையும் கொட்டையும் போட்டால் பக்தன் என்று யாரு வேண்டுமானாலும் கருத்து சொல்ல கிளம்பி விடுகிறார்கள்😂😂😂 உண்மையான பக்தனுக்கு கோவில்களின் நிலை கண்டு இரத்த கண்ணீர் விடுவர். இது போல் பிதற்ற மாட்டார்கள்...
அற நிலயதுறை ஏன் கோயில் நிலanகளை மீட்கsமல் விட்டது?5லட்சம் 3லட்சம் 40கம்பளம் koil vary vayil etatkku?koil aen atig சம்பளம் ககோடுக்க வேண்டும்?கோயில் நிலநகளை மீட்கமல் விட்டவர்களுக்க 5லட்சம் சம்பளம் கார் சம்பள உயர்வு பென்ஷன் எதற்ககா?
இந்த அம்மாவின் நெர்மையான பெச்சு பராட்டபடவெண்டும் எந்த மதமும் சரி சரியாக இருக்கவெண்டும் அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை மனித ரத்தத்தின் நிறம் சிகப்பு அவன் எந்த ஜாதிகள் இருந்தாலும் சரி மதம் பிறகு மனித நெயம் ஒன்றுதான்
@@கரிகாலன்3693 அதே போல் கிறுத்துவமும் இஸ்லாமும் இல்லை. அவர்கள் வீர கேதோலிக், வீர அல்லேலூயா, மற்றும் வீர ப்ரொடஸ்டன்ட். அதே மாரி வீர சுன்னி, வீர ஷியா மற்றும் வீர அகமதியர்கள். 🤦🤦
அம்மா ஆட்டக்காரன் ஆட்டம் எல்லாம் ஓயும் நேரம். தனியார் எப்படி சொத்து சேர்த்தார். அந்த கொல்ட்டி பற்றி அம்மாபேசுவது ஞாயம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று வந்தவனும் போனவனும் ஆளுகிறான். நீங்கள் நீடூழி🙏💕 வாழ்க
உண்மை, இந்து சமய அறநிலையத் துறை தேவை... சென்னையிலிருந்து நான் திருவாரூர் ஸ்ரீமத் குரு தட்சிணாமூர்த்தி சமாதி மடத்திற்கு சென்று , யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யாமல் அமைதியாக அமர்ந்து திருப்புகழ் பாடல் தியானித்த போது.... முன்பின் அறியாத மடாதிபதி , நான் செல்போன் பயன்படுத்துவதாக தவறாக நினைத்து, புரிந்து கொள்ளாமல் என்னை ஓருமையில் திட்டி , என்னை வெளியே விரட்டினார்... விசாரித்ததில் அவர் அப்படிதான் பேசுவார் என அறிந்தேன்... ஏதோ அவர் வீட்டிற்கு சென்ற மாதிரி ஆணவமாக நடந்து கொண்டார்... இந்து சமய அறநிலையத்துறை இல்லாவிட்டால் என்ன நடக்கும் என அப்போது எனக்கு புரிந்தது....
NO Tiruvarur samadhi mutt is a private organisation.it is not a place for public .there is no other way you have to obey the rules and regulations of the mutt.
@@nithiyavasan7448 management can be private , but Srimath Guru Dakshinamoorthy Swamigsl is not private to them... Sitting silent is not obeying rules ??? Will anyone shout inside temple and ask to get out....its not only for me...its for several devotees... That madathipathi is arrogant guy who do this to all devotees. You will not understand others pain, until receiving same pain...
@@webraja2008 no according to the wish of guru dakshinamoorthy the mutt is private.there will be some reason for the thing there happened to you sir.but later you can understand it with the grace of guru dakshinamoorthy.
It's quite obvious that one man cannot manage the 40000 & odd temples. One man can do a one time job. But devotees with the help of a trust in that area can do a better job of maintaining the temples. As devotees nor the employees in any area do not feel a connect with the temples, temples are in such a sorry state. The idea of freeing the temples from the govt is to bring devotion into everyone's heart not just a group. Any sensible human being can understand this. 🙏
அண்ணா 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்.இதற்க்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன்.2014ல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் fake marriage certificate தயாரித்த 120 வக்கீல்கள்,3500 vck உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.ஆதாரம் , google search for 3500 fake register marriage certificate,chennai என தேடினால் உண்மை தெரியும். Please இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் அண்ணா please.
தமிழையும், தமிழரையும், தமிழகத்தையும் காக்க வேண்டுமானால் முதலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும். பிறகு இந்த கிழவியை தமிழ்நாட்டை விட்டு விறட்ட வேண்டும். இந்த கிழவிக்கு அவ்வைப் பாட்டி என்ற நினைப்பு போலும்.
No questions about churches or mosques... too smart... Imagine velankkanni church has a govt executive officer under whom the father's should serve... in tamil.. The Masjid s will also have a govt official and recommend imams. Mullah 's to offer services in tamil... This is what these people are heading too...
Is it really necessary to pull other minority religion in this controversy, because you mentioned velankkani church, i will tell you the blood churning truth about wats happening in velankkani church, no need of any government officer when you already have your hindu holligans who had taken compeletely taken control of the church there, do you know every donation that comes from devotees, earnings that church makes by leasing accomodation through lodges, other earnings made from selling religious soverniers sold is completely monitored and a part of the sum is taken as commission by the political entites, MLAs n the privileged localites the church is silenced from voicing out this unbelievable injustice, your hindu community people are literally controlling, administrating, monitoring finance of the church The priest/fathers are made puppets who neither wants to voice it nor want to invite political enemity.
முட்டாள்கள் இஷாவுக்கு அடுத்ததாக ஒரு கிறிஸ்தவ பல்கலைக்கழகம் உள்ளது, அது யானை வழியைத் தடுக்கவில்லை? முட்டாள்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இந்தியப் பிறப்புக் கடவுள்களுடன் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய நம்பிக்கைகளுக்கு இடையிலான போர் இது.வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இந்தியப் பிறப்புக் கடவுள்களுடன் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய நம்பிக்கைகளுக்கு இடையிலான போர் இது.
*ஈஷா அயராது கோடி கணக்கில் மரம் நட்டு கொண்டு இருக்கிறது. * இயற்கை விவசாயம் சொல்லி கொடுக்கிறது. * சுயதொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் முன்னேற்றத்திற்கு உதவி வருகிறது. *நாட்டு இன மாடுகளை பேணி வருகிறது. * சர்வதேச அரங்கில் அனைத்து சமுதாய வளர்ச்சிக்கு ஆவன செய்கிறது.
ஈஷா பசுமை காடுகளை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே இருந்த தரிசு நிலத்தில் தான் ஈசா யோகா மையம் பசுமை ஏற்படுத்தி அமைந்துள்ளது. கூகுளில் சென்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையம் இருந்த இடத்தை சென்று பாருங்கள். மேலும் பல்வேறு மக்கள் நலப் பணிகளையும் செய்து வருகிறார்கள். உதாரணம் இலவச மருத்துவம், பழங்குடியினர் நலம், வேலைவாய்ப்பு, ஊரக விளையாட்டு, பசுமைக்கரங்கள் திட்டம் காவேரி கூக்குரல் இயக்கம், நதிகளை காப்போம், மண் காப்போம் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள். உங்களுக்கு ஒருவர் நல்லது செய்கிறார் என்றால் அவருடைய ஜாதி மதம் இனம் மொழி இவைகளை பார்ப்பீர்களா? சத்குரு தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். தமிழ் தமிழ்நாடு மட்டும் இல்லை இந்தியாவுக்கே பெரும் சிறப்பு என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே . எனவே பேதம் பார்க்காதீர்கள் அம்மா
அந்த அம்மாவிற்கு 2:182:192:22 ராமானுஜர் தாசன் சொல்வது சத்குரு யோகி ஆயிரம் முறை சொல்லி விட்டார் நான் அரசாங்கத்தில் கட்டுப்பட்டவன் அரசாங்கம் பாதைக்கு அனுசரித்து போகிறவன் சொல்லி ஆயிரம் முறை சொல்லி இருக்கிறார் அதே பட்சத்தில் நீங்கள் ஒரு இந்த நாட்டின் பெண்மணி எந்த ஒரு பெண் வயதானவள் எனக்கு தெரிந்து பேராண்டிபுரம் நீ உட்காருப்பா நாங்க எல்லாம் ஆம்பள வந்தா உக்காரவே மாட்டோம் அத விட்டுட்டு நாற்காலி போட்டு உக்காந்துகிட்டு பேசுறது இறைவழிபாட்டுக்கு வெட்கக்கேடு சமுதாயத்துக்கு சீர்கேடு இது தமிழகத்திற்கு தகுந்த விளைநிலம் என்பதற்கு விளைநிலத்திற்கெல்லாம் அவள் பெயர் ஏற்படும் நிலை நீங்கள் செய்வது வயதிற்கு தகுந்த மாதிரியும் ஆன்மீகத்தின் ஆன்மீகத்தில் ஈடுபட்டதன் பயனையும் அறிந்து செயல்படும் வரி மிக தாழ்ந்த பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் அம்மையாருக்கு வாழ்க பெருமாள் புகழ்
Juky doesn't belong to Tamil Nadu. Tamil politicians give him freedom to acquire illegal properties. Ishamayam doesn't belong to him. It's not his father's property.
ரொம்ப தெளிவான, நேர்மையான பேச்சு! நன்றி 🙏
கலையரசி அம்மாவின் பேச்சு மிகவும் அருமை, கோவில்,நிலம், கோவில், பொது இட அபகரிப்பு, அனைத்துக்கும் காரண கர்த்தா மக்கள் தான், ஏன் என்றால் இங்கு நல்லவன் வந்தாலும், கெட்டவன் வந்தாலும் அவன்பின்னால் கண்மூடித்தனமாக கொடிபிடிக்க, மனிதனுக்கு கோவில்கட்ட , பாலாபிசேகம் செய்ய ஆட்கள் இருப்பதால்தான் இன்று இந்த நிலை , உண்மையான மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. அப்புறம் குறை சொல்வதில் பயனில்லை.
உண்மை....
டமீலக அரசாங்கம் ஹிந்து கோயில்களுக்கு செய்த நல்லது என்ன? என்று சொல்ல வக்கிருக்கா
Mu. Ku yy
ஜே.ஜே.எஸ்....சென்னை.
ஆழமான சிந்தனை..அருமையான
விளக்கம்..எளிமையான தோற்றம்..
எடுப்பான பேச்சு..தமிழின எதிரிகளை நடுங்கவைக்கும்
கர்ஜனை..மிகுந்த பாரட்டுக்கு
உரியவை.
உண்மை அம்மா மிக அருமையான பதிவு தெளிவான பதில் அன்பே சிவம் 🙏
அன்னை க்கு ஆயிரம் கோடி வணக்கம். நல்ல பதிவு தாயே
அம்மா!தங்களுடைய தமிழுணர்வுமிக்க அழுத்தமான பதில்கள் தமிழினத்திற்கே பெருமையாக உள்ளது
தயவுசெய்து இந்தச் சர்ச்சைக்குள் புகுந்து நீங்கள் விளையாட முயற்சிக்கவேண்டாம். இது எமது உள்வீட்டுப் பிரச்சனை. தலையிடவேண்டாம்.
@@chinnaiahratna3528 இது தமிழர்களின் பிரச்சினை, ஒரு குறிப்பிட்ட மத பிரச்சினையாக திரித்து, எங்கள் தமிழர்களின் இன உணர்வை களைக்க முற்பட வேண்டாம்.
@@dr.jovaniveronica6511 loosu
@@dr.jovaniveronica6511 இது ஹிந்துக்களின் பிரச்சனை. பாவாடைகளுக்கும் துலுக்கனுக்கும் இங்கு வேலை இல்லை
@@dr.jovaniveronica6511 pl.
அம்மா, நீங்கள் நெடு நாள் வாழ்ந்து தமிழுக்கும், தமிழர்களுக்கும் சேவையும், ஞானத்தை போதிக்கவும் வாழ்த்துக்கள்.
Long live Amma
Nonsense
அம்மா நீங்க சொல்றது உன்மை
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்அம்மா
உங்கள் பேச்சு சிறப்பாக உள்ளது நன்றி மதா ஜூ
👍👌அருமை அம்மா 👍👌
சிறப்பான விளக்கம் அம்மா
அம்மா அவர்களின் உரை அருமை ......
Amma's speech is excellent and acceptable. The questions raised. on Isha vasudevan is correct. Every Hindus should see this debate.
அம்மா சொல்வதில் அனைத்தும் உன்மை உன்மை உன்மை.
பட்டையும் கொட்டையும் போட்டால் பக்தன் என்று யாரு வேண்டுமானாலும் கருத்து சொல்ல கிளம்பி விடுகிறார்கள்😂😂😂 உண்மையான பக்தனுக்கு கோவில்களின் நிலை கண்டு இரத்த கண்ணீர் விடுவர். இது போல் பிதற்ற மாட்டார்கள்...
இந்த கிழவி ஒரு நாத்திகவாதி.
Knowledge erukkiravan full la seach pannittu pesu, tamilanai kevala paduthatha
Correct
கண்ணீர் விட்டா ஆச்சா!!?
@@kmanikandan8579 nee mulu Moran.
Well done amma
அம்மாஉரைக்கும்
அனைத்துவார்த்தைகளும்
ஒளவையார்வார்த்தைகள்
100%உண்மைஉண்மைஉரிமை
Poi
Full lies
அருமை யானா பேச்சு அம்மா
🙏🙏🙏தமிழ் தாய்க்கு எனது நமஸ்காரங்கள் அம்மா 🙏நன்றி!🌹🌹🌹
இந்த பாட்டி ஒரு வீரத் தமிழச்சி...🔥🔥🔥🔥🔥🔥
What a bold lady? What a patronage to TAMIL, great, keep it up ma. We need such kind of knowledgeable lady fantastic.
அற நிலயதுறை ஏன் கோயில் நிலanகளை மீட்கsமல் விட்டது?5லட்சம் 3லட்சம் 40கம்பளம் koil vary vayil etatkku?koil aen atig சம்பளம் ககோடுக்க வேண்டும்?கோயில் நிலநகளை மீட்கமல் விட்டவர்களுக்க 5லட்சம் சம்பளம் கார் சம்பள உயர்வு பென்ஷன் எதற்ககா?
சரியா கேட்டீங்க👍
அருமையான விளக்கம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு
what is your opinion about karunya ,Paul dinakaran
whether government should take over
Iyah mudhalil thaan mudhugil irukum azhukai appoora padi thi vittu pirar mudhugai paarum 😅
Un mudhugu thaam easy ya pakka mudiyum da bekkku
அம்மா, உண்மையான செய்தியை உரக்க சொல்கிறார்.
Vayasaana kaalathil kelavi unakku ithu thevaya. Summa thiruneeru pottu vesham podaathe, naragam kaathirukku, poii niruthu
அம்மா நீங்கள் பேச பேச உங்கள் பேச்சில் தமிழ்த்தாய் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கிறேன் என்றும் உங்கள் பின்னால் தமிழ் மக்கள் இருப்போம் நன்றி அம்மா நன்றி
Crew and the. ...;
.
She is anti brahmin
Great Speach. Great thought process❤❤❤
அம்மா அவர்களுக்கு நன்றி ஓம் நம சிவாய வாழ்க முதல் மொழி அன்புடன் ஆர் ஆர் மருது வட சென்னையிலிருந்து
சிறப்பு...
அரசுடைமை ஆக்குங்கள்...
அப்ப....சர்ச் எல்லாம் அரசாங்கத்துட் கொடுத்துட்டு வந்து நீ பேசு மூடிகிட்டு போடா
இந்துக் கோயில் இந்துக்களுக்கே !! இந்த அம்மையார் ஒரு கபட வேடதாரி !!
@@Mohan-ux3wb நண்பா இது என்னுடைய கருத்து மட்டுமே.
நீயும் உன்னிடைய கருத்தினை பதிவிடு. அதை விட்டு ஏன் என்னை திட்டுகிறாய்...
இன்னமா திமுக பிரச்சாரம் எல்லாம் முடிந்ததா.மதன்ரவிசந்திரன் மீண்டும் ஒரு பேட்டி தரமுடியுமா என்று கேட்டால் நீங்கள் பேட்டி தர தயாரா.
Amaa arumai 👍👍👍
அருமை அருமை வாழ்த்துக்கள் தாயே
இந்த அம்மாவின் நெர்மையான பெச்சு பராட்டபடவெண்டும் எந்த மதமும் சரி சரியாக இருக்கவெண்டும் அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை மனித ரத்தத்தின் நிறம் சிகப்பு அவன் எந்த ஜாதிகள் இருந்தாலும் சரி மதம் பிறகு மனித நெயம் ஒன்றுதான்
I suuport SATHGURU ji.....
நெற்றியில் விபூதி பூசியவர்கள் எல்லாம் இந்துவா என்று இந்த அம்மாவை நான் கேட்கிறேன்
நான் அதை வழிமொழிகிறேன்,.,..,😂😂😂
ஆரிய பிராமணீயத்துக்கு எதிரான கலையரசி நடராஜனின்(திக) கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்
@@babuj1151
ஆரிய பிராமணீயத்துக்கு எதிரான கலையரசி நடராஜனின்(திக) கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்
@@varuntharun6215 தி க என்றாலே கடவுள் மறுப்பு, ஆரியம், பிராமணீயம் என்று குறிப்பிட்ட மதத்தை மட்டுமே எதிற்பானேன்?
@@ldkodi7186
பிராமணர்கள் அந்த அளவுக்கு அயோக்கியர்கள்
ஒவ்வொரு தமிழ் இந்துவும் தங்கள்
வீடுகளில் நால்வர்,வள்ளலார் படங்கள்
அல்லது ஆழ்வார்கள் படங்களை கண்டிப்பாக வரவேற்பறையில் மாட்டி
வைக்க வேண்டும்.
How about you??!!
இந்து இல்லை சிவ மதம் விஷ்னு மதம் ஆசிவகம் புத்த மதம் பெளத்த மதம் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து பரவிய மத கோட்பாடுகள் ஆங்கிலேயன் வைத்த பெயரே இந்து
@@RPT2020 idhey dhaan north indian sonnaan.... Sanda pottu " sanandhana dharma" appudi nu peara maathunaan...
தோழா நாம் இந்துக்கள் அல்ல.... நாம் வீரசைவ,வீர வைணவர் ஆவோம்.....
@@கரிகாலன்3693 அதே போல் கிறுத்துவமும் இஸ்லாமும் இல்லை.
அவர்கள் வீர கேதோலிக், வீர அல்லேலூயா, மற்றும் வீர ப்ரொடஸ்டன்ட்.
அதே மாரி வீர சுன்னி, வீர ஷியா மற்றும் வீர அகமதியர்கள். 🤦🤦
தங்களின் ஈ குரல் (குறள்) 👌.
Sariya sonneenga amma .sirappu sirappu.All Pramanargal thiruttu koottam
அரசாங்கம் இடம் இருக்க வேண்டும் இந்துக் கோயில்கள் அதுதான் நல்லது அப்பதான் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பாட்டி அம்மா சொல்வது உண்மை 🙏👍
Appo muslim and Christian kolayum edu
அதேபோல் சர்ச், மசூதியும் அரசிடம் ஒப்படைத்தால் கன்னியாஸ்திரி ட
அனியாயம் அக்கிரமம் செய்பவர்களை நிச்சயம் கொரோனா வீழ்த்தும்.
Nichayam.
Pappaan othye keduppan poi solliye pzhippa kudi keuththum vazhvaa. Arasu appadiye nadaku THAMIZHAN azhikkave oru guimbal nam nattileyr uruvakkiyathe naam rlthane muda nambikkai ozhinthu ne engha solvathu keattu yaar nadappan. Mosamanavan THAMIZHAN athan azhinthu.poghiraan.
Kandipaga
@@selvipitchai725 j
@@selvipitchai725 000
வீட்டில் ஒருவர் இவை போன்ற நல்ல பாட்டி இருக்க வேண்டும்
அருமையான கருத்து வாழ்த்துக்கள்
பேசுவதற்கும் சொல்வதற்கும் ஓர் தகுதி வேண்டும் சிறப்பு .ரஜினியே போல
sema arivu paati.. romba thelivaa irukeenga. muttal kootathuku thalaiviyoo. kathunga.. pathu kathungaa inda vaayasulee idu thevaiyaa unagaluku. moodar kootam neraya irukunu kelvipatiruken.. neravaa pathuten..
Super amma thanks amma . Paparapaya payala saruippala adikanum.
சிவன் சொத்து கொலநாசம்
அம்மையார் விளக்கம் 👍🙏👍🙏👍
ஆழமான அழுத்தமான பதில்கள் அம்மா
அம்மா ஆட்டக்காரன் ஆட்டம் எல்லாம் ஓயும் நேரம். தனியார் எப்படி சொத்து சேர்த்தார். அந்த
கொல்ட்டி பற்றி அம்மாபேசுவது
ஞாயம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று
வந்தவனும் போனவனும்
ஆளுகிறான். நீங்கள் நீடூழி🙏💕 வாழ்க
சிவன் பார்த்து கொள்வார்
உண்மை, இந்து சமய அறநிலையத் துறை தேவை... சென்னையிலிருந்து நான் திருவாரூர் ஸ்ரீமத் குரு தட்சிணாமூர்த்தி சமாதி மடத்திற்கு சென்று , யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யாமல் அமைதியாக அமர்ந்து திருப்புகழ் பாடல் தியானித்த போது.... முன்பின் அறியாத மடாதிபதி , நான் செல்போன் பயன்படுத்துவதாக தவறாக நினைத்து, புரிந்து கொள்ளாமல் என்னை ஓருமையில் திட்டி , என்னை வெளியே விரட்டினார்... விசாரித்ததில் அவர் அப்படிதான் பேசுவார் என அறிந்தேன்...
ஏதோ அவர் வீட்டிற்கு சென்ற மாதிரி ஆணவமாக நடந்து கொண்டார்...
இந்து சமய அறநிலையத்துறை இல்லாவிட்டால் என்ன நடக்கும் என அப்போது எனக்கு புரிந்தது....
Tamils must take back political leadership in TN. Tamils will loose everything if they don’t get political awareness.
NO Tiruvarur samadhi mutt is a private organisation.it is not a place for public .there is no other way you have to obey the rules and regulations of the mutt.
@@nithiyavasan7448 management can be private , but Srimath Guru Dakshinamoorthy Swamigsl is not private to them...
Sitting silent is not obeying rules ??? Will anyone shout inside temple and ask to get out....its not only for me...its for several devotees...
That madathipathi is arrogant guy who do this to all devotees.
You will not understand others pain, until receiving same pain...
@@webraja2008 no according to the wish of guru dakshinamoorthy the mutt is private.there will be some reason for the thing there happened to you sir.but later you can understand it with the grace of guru dakshinamoorthy.
@@nithiyavasan7448 Ok sir agreed...
But we cannot justify arrogant private management with this...
ஆத்தா மதன் தம்பி வர மாதிரி தெரியுது 😂
😀😀😀👍
🤣😅😂
மதன் ஒரு RSS கைகூலக
@@pagalavan7472 first rss enna pannitu irukanganu therinjitu pesunga avanga ellarume social activist
@@gokul166 வர்ணாஷ்ரமம் படி தான் எல்லாம் நடக்கனும்னு சொல்றவங்கதான் social activistaa
Perfect speech....
Amma we need more people like you
எதுக்கு இந்த காமடி பத்தலயா.
ஆதித்யா பாருங்க
சிரிச்சி கிட்டே இருங்க
@Thiru Navkarsu Sadhguru parungga siritchikite irungga
@@King_of_Roshan please show any brahmin in your name
பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தான் சத்குரு சொல்கிறார். உங்களுடையது தப்பான குற்றச்சாட்டு.. தப்பான அனுமானங்கள்..🙏🙏
Antha pakthar vera yarum ila carpret
bakthargal yaar, yaar nu setha sollungo maami
@@suchi747 jaki sangitatha kekanum
@@suchi747 neengalum naangulum thaan mami..😊
It's quite obvious that one man cannot manage the 40000 & odd temples. One man can do a one time job. But devotees with the help of a trust in that area can do a better job of maintaining the temples. As devotees nor the employees in any area do not feel a connect with the temples, temples are in such a sorry state. The idea of freeing the temples from the govt is to bring devotion into everyone's heart not just a group. Any sensible human being can understand this. 🙏
அண்ணா 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்.இதற்க்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன்.2014ல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் fake marriage certificate தயாரித்த 120 வக்கீல்கள்,3500 vck உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.ஆதாரம் , google search for 3500 fake register marriage certificate,chennai என தேடினால் உண்மை தெரியும். Please இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் அண்ணா please.
Who is this D.M.K patty.
Government should not have control over Temples. All the income from temples should go to only Hindus.
அருமையான பதிவு அம்மா.
சூப்பர் அம்மா
எங்கம்மா போனீங்க????
குட்டியானை...
மீன் பாடி வண்டி...
சுந்தர வள்ளி எங்கே
ஆரிய பிராமணீயத்துக்கு எதிரான கலையரசி நடராஜனின்(திக) கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்
யார்ரா நீ
@@varuntharun6215 nalla varaverunga
@@banumathirao9013
நாங்கள்(திக) கலையரசி நடராஜனின் தலையில் அழகான மலர் கிரீடம் சூட்டி அழகு பார்ப்போம்.
வீவுவூவீ
6:04 ஸ்டாலின் கூட இருக்கிற ஆரிய பிராமண பிரசாந்த் கிஷோர் தான் இந்த பார்ட்டி கூறுகிறதா
தமிழையும் தமிழரையும் தமிழகத்தையும் காக்க வேண்டும்.
தமிழையும், தமிழரையும், தமிழகத்தையும் காக்க வேண்டுமானால் முதலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும். பிறகு இந்த கிழவியை தமிழ்நாட்டை விட்டு விறட்ட வேண்டும். இந்த கிழவிக்கு அவ்வைப் பாட்டி என்ற நினைப்பு போலும்.
@@kalidassubramaniam5593 , வழிமொழிகிறேன்.
என் உயிரிலும் மேலான அன்பு தாய் நீங்கள் தான் வாழ்க வளமுடன்.
சிறப்பான பதில் .அம்மையார் அவர்களுக்கு அன்னை அபிராமியின் அருள் பூரணமாக கிடைக்க வாழ்த்துக்கள்.
உண்மையை உறக்க கூறிய தாயே உங்களை எங்களின் திருகூட்டம் வாழத்தும் . நீங்கள் சிவபார்வதியே தாயே.... வணங்குகிறேன் அம்மையே.......
ஓம் முருகா super 👌 😍 ❤
No questions about churches or mosques... too smart... Imagine velankkanni church has a govt executive officer under whom the father's should serve... in tamil.. The Masjid s will also have a govt official and recommend imams. Mullah 's to offer services in tamil... This is what these people are heading too...
Church ல கயி vacha எல் க்ஷன்ல த்தோத்திருவaன்m
M......m minority ஓ ட்டு மட்டும் அல்ல .அந்த பக்கம் வெடு... M vechu இரு ககன்.இந்து கிட்ட ottgumayum இல்ல .வே. .. கு.. .m இல்ல
....
Is it really necessary to pull other minority religion in this controversy, because you mentioned velankkani church, i will tell you the blood churning truth about wats happening in velankkani church, no need of any government officer when you already have your hindu holligans who had taken compeletely taken control of the church there, do you know every donation that comes from devotees, earnings that church makes by leasing accomodation through lodges, other earnings made from selling religious soverniers sold is completely monitored and a part of the sum is taken as commission by the political entites, MLAs n the privileged localites the church is silenced from voicing out this unbelievable injustice, your hindu community people are literally controlling, administrating, monitoring finance of the church
The priest/fathers are made puppets who neither wants to voice it nor want to invite political enemity.
சுந்தரவல்லி க்கு அக்கா
ஆஹா ஆஹா ஆஹா
ஏஸ்ரர் சரக்குனதுக்கு இந்தம்மா பாட்டி
ஆரிய பிராமணீயத்துக்கு எதிரான கலையரசி நடராஜனின்(திக) கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்
ஈஷா யோகா மையத்தை அரசுடைமை ஆக்கவேண்டும் 😮😮😮😮
Super amma
Tamil Nadu makaluku pesringa
அம்மையார் கருத்திற்கு, வரலாற்று பதிவிற்கும் மிக்க நன்றி,..
வனவிலங்குகள் வாழ்ந்த இருப்பிடத்தை ஆக்கிரமித்து சட்டத்துக்கு புறம்பாக எழுப்பி கார்ப்பரேட் கம்பெனி போல் செயல் படும் ஈஷா ஆசிரமத்தை அரசுடமையாக்க வேண்டும்.
முட்டாள்கள்
இஷாவுக்கு அடுத்ததாக ஒரு கிறிஸ்தவ பல்கலைக்கழகம் உள்ளது, அது யானை வழியைத் தடுக்கவில்லை? முட்டாள்கள்
வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இந்தியப் பிறப்புக் கடவுள்களுடன் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய நம்பிக்கைகளுக்கு இடையிலான போர் இது.வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இந்தியப் பிறப்புக் கடவுள்களுடன் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய நம்பிக்கைகளுக்கு இடையிலான போர் இது.
Wonderful exposition of Aryanism and non Aryanism. I respect the words and wisdom of the mother
It's a myth. Stop spreading venom. The concept doesn't have any base and evidence at all
Mam is speaking the truth
Nalla arumai pechu sariyana pechu.amma neengal nalla erukka vendum.vallga pallandu vallga.
அனைத்து பேய் அரக்கர்களும் அழிக்கப்பட்டு என்றென்றும் அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்
Acting set Nalla irukku
இவள் எங்கள் ஊரின் சாபக்கேடு
Niraya kovil kanapochaee. Adha pathi paesunga paati. Kovil landaa kolai adichi vachrukanga avangala k ka mudiyuma ungalala.
பாட்டி யம்மா பேச்சு சூப்பர்
சூப்பர பேசுனங் அம்மா
Ibc tamil is Christian organisation backed channel.
With Leao Catholic
*ஈஷா அயராது கோடி கணக்கில் மரம் நட்டு கொண்டு இருக்கிறது.
* இயற்கை விவசாயம் சொல்லி கொடுக்கிறது.
* சுயதொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் முன்னேற்றத்திற்கு உதவி வருகிறது.
*நாட்டு இன மாடுகளை பேணி வருகிறது.
* சர்வதேச அரங்கில் அனைத்து சமுதாய வளர்ச்சிக்கு ஆவன செய்கிறது.
ஈஷாவின் சொத்து மதிப்பு சொல்லுகளேன் உண்மையான பதிலாக இருக்கனும்
PodaDubukku.
Yes
மரம் நடுவதை பெருமையாக சொல்பவர் காடுகளை அழித்து தான் ஈஷா மையம் வந்தது அது சில மக்களுக்கு தெரியவில்லை
ஈஷா பசுமை காடுகளை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே இருந்த தரிசு நிலத்தில் தான் ஈசா யோகா மையம் பசுமை ஏற்படுத்தி அமைந்துள்ளது. கூகுளில் சென்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையம் இருந்த இடத்தை சென்று பாருங்கள். மேலும் பல்வேறு மக்கள் நலப் பணிகளையும் செய்து வருகிறார்கள். உதாரணம் இலவச மருத்துவம், பழங்குடியினர் நலம், வேலைவாய்ப்பு, ஊரக விளையாட்டு, பசுமைக்கரங்கள் திட்டம் காவேரி கூக்குரல் இயக்கம், நதிகளை காப்போம், மண் காப்போம் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள். உங்களுக்கு ஒருவர் நல்லது செய்கிறார் என்றால் அவருடைய ஜாதி மதம் இனம் மொழி இவைகளை பார்ப்பீர்களா? சத்குரு தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். தமிழ் தமிழ்நாடு மட்டும் இல்லை இந்தியாவுக்கே பெரும் சிறப்பு என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே . எனவே பேதம் பார்க்காதீர்கள் அம்மா
Amma this world tamilan is very very great amma
பாட்டி சலூட். கொட்டை உள்ளவனும் கொட்டையை விழுங்குபளும் சேர்ந்து எல்லா ஊழல்களும் செய்கிறார்கள்
வாழ்த்துக்கள் அம்மா
ஆத்தா மறுபடியும் மதன் கிட்ட மாட்டணும்
ruclips.net/video/6WaXW9mo_7w/видео.html
I see the real woman empower 💯💪
May almighty bless you and your society,
I m from doha Qatar
I think mecca is also lord shiva
ஓம் நமசிவாய நமக வணக்கம் தாயே எல்லாம் வல்லபிரானாகிய இறைவனை எதிர்த்திட எவனாலும் முடியாதம்மா சிவனை அறியும் தன்மையற்ற சிலரின் பொறாமைகொண்ட செயலால் உலகமக்களே தெய்வ கோபத்திற்கு ஆளாகி எல்லோரும் படுகுழியில்தான் வீழநேரும்
நீயே இந்து இல்லை. 'ஏமாற்றித் திரிகிறாய்' என்று தெரிந்து விட்டது. உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது மற்றவர்களைப் பற்றி பேச!
அப்போ மசூதி, சர்ச் எல்லாம் தனியார் கையில் இருப்பது தெரியாது அவர்கள் பள்ளிகூடம் கட்டி
சிறுபான்மை சலுகையில் அரசு சம்பளம் வாங்குவது தெரியாது பாவம்😭
அருமை அம்மா
Veshadhari paatti, pasunthol potthiya puli.
Super amma
அம்மா நீங்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை. நன்றி அம்மா உங்களுக்கும் ஐயா மணியரசன் அவர்களுக்கும் நன்றி. நாம் தமிழர் விடமாட்டோம்.
Congratulations amma
தவறு நடக்குது என்றால் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டியது அதன் கடமை
Arase thavaru seithaal?
அம்மா அவன்.ஜல்சசாமியார்
அம்மாவின்பொற்பாதங்களுக்கு
தமிழ்த்தாயின்வணக்கம்
வாழ்கவளர்கசேவைநாட்டிற்குதேவை
அந்த அம்மாவிற்கு 2:18 2:19 2:22 ராமானுஜர் தாசன் சொல்வது சத்குரு யோகி ஆயிரம் முறை சொல்லி விட்டார் நான் அரசாங்கத்தில் கட்டுப்பட்டவன் அரசாங்கம் பாதைக்கு அனுசரித்து போகிறவன் சொல்லி ஆயிரம் முறை சொல்லி இருக்கிறார் அதே பட்சத்தில் நீங்கள் ஒரு இந்த நாட்டின் பெண்மணி எந்த ஒரு பெண் வயதானவள் எனக்கு தெரிந்து பேராண்டிபுரம் நீ உட்காருப்பா நாங்க எல்லாம் ஆம்பள வந்தா உக்காரவே மாட்டோம் அத விட்டுட்டு நாற்காலி போட்டு உக்காந்துகிட்டு பேசுறது இறைவழிபாட்டுக்கு வெட்கக்கேடு சமுதாயத்துக்கு சீர்கேடு இது தமிழகத்திற்கு தகுந்த விளைநிலம் என்பதற்கு விளைநிலத்திற்கெல்லாம் அவள் பெயர் ஏற்படும் நிலை நீங்கள் செய்வது வயதிற்கு தகுந்த மாதிரியும் ஆன்மீகத்தின் ஆன்மீகத்தில் ஈடுபட்டதன் பயனையும் அறிந்து செயல்படும் வரி மிக தாழ்ந்த பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் அம்மையாருக்கு வாழ்க பெருமாள் புகழ்
Juky doesn't belong to Tamil Nadu. Tamil politicians give him freedom to acquire illegal properties. Ishamayam doesn't belong to him. It's not his father's property.
Yarappaveetu sottu tamilargal sottu idhi no jokey
What she says is 💯 percent correct.