இந்தம்மாவை போய் எதனாச்சும் ஒரே ஒரு சிவன் கோவில்ல மூணு மாசம் தொண்டு செய்ய சொல்லுங்க பாப்போம். எதையோ படிச்சு புட்டு அங்க இங்க சொண்ணவங்க பேசுறதை கேட்டு வயசுக்கு ஏத்த மாதிரி பேசாம வாய்ல வந்ததை எல்லாம் உளரிகிட்டு என்ன பிறப்போ. பாவம் பெத்தவங்க உசுரோட இருந்து இருந்தா மிகவும் வறுத்த பட்டு இருப்பாங்க
பாப்பானுக்கு ஒரு சட்டம் பாப்பான் அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்.இந்த சாதி மதமெல்லாம் இந்தியாவுல மட்டும் தான். யார் பா கஷ்டப்பட்டு கோவில்களை கட்டி ஈரானிய பாப்பானிடம் கொடுத்தது.இந்தியாவில் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களையும் 2% பாப்பான் கொள்ளையடித்து வைத்துள்ளான். சாதாரண மக்கள் இப்படி அடாவடி செய்தால் அரசாங்கம் அவர்களை விட்டு வைக்குமா?
சித்தம் எல்லாம் எனக்கு சிவ மயமே உன்னை செவித்த கரங்களுக்கு இல்லை பயமே இறைவா ...... சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா ...... பாட்டிமா உங்க உறை அருமை அருமை மா .. i love you my Amma...you are my best பாட்டிமா with full of wisdom ... Thanks maa ...
தமிழன் என்றைக்கு தன் மொழியின் பெருமையை புரிந்து கடவுளிடம் தன் குறையை தன் எதிர்ப்பார்ப்பை தமிழில் சொல்லி வேண்ட முற்படும் போது சமஸ்கரத கும்பல் விரட்டப்படும் தமிழ் கடவுள் முருகனுக்கு சமஸ்கிருதம் கேட்க வைக்க திரண்ட கூட்டத்துக்கு பள்ளக்கு தூக்கும் இழி தமிழர்கள் உள்ளவரை விடியல் இல்லை நூறு தமிழர்கள் கூடும் கூட்டத்தில் சமஸ்கிருதம் பேச வைக்கும் கூட்டத்தை இருகரம் கூப்பி வணங்கும் இழி தமிழர் திருமணம் மணவிழாக்களில் சமஸ்கிரதத்தை புரக்கணிப்போம் சமஸ்கிரத்தை உச்சரிக்க வைக்கும் கூட்டத்தை புறக்கணிப்போம் விழித்துக்கொள் தமிழா அரசியல் வாதிகளை நம்பாதே ஏனென்றால் நீதி வழங்கும் இடத்தில் சமஸ்கிருதம் அரசியல்வாதிகளின் பிணாமி உயர்சாதியினர் விழிப்போம்
In the ladyku vera Vela ille dhisthar thirudaran dharma kattha ellam non brahmin avanga kolla adikil srankavakl karan thurai iruku. Summa thambi summa sdathe. Rowdithanam avanga pannamattanga
பிரச்சினை கடவுளோ,சாதியோ அல்ல,அபரிதமான வருமானம். கடவுள் பெயரை சொல்லியும்,சாதியின் பெயரையும் சொல்லி ,அவர்கள் வருமானத்தில் யாருக்கும் பங்கு வரக்கூடாது என்பதே என் கருத்து.சூத்திரன் தரும் வருமானம் வேண்டும்,ஆனால் அவர்கள் உள்ளே நுழையக்கூடாது. இதை மக்கள்தான் உணரவேண்டும்
அன்பே சிவம் ...!!🌺🙏🌺🙏🌺 அம்மா உங்கள் விரிவான விளக்கங்கள் யாவும் அற்புதம்!! இந்த மாதிரி பக்தர்களை மதிக்காதவர்களை ஈசன் கண்டுகொள்ளப் போவதி்ல்லை. பாவத்தை அனுபவிக்கப் போகிறார்கள். கோவிலுக்குள் அன்பை பேணாம இப்பிடியா பண்ணுவாங்க……???😭😭😭
தீர்ச்சித்தர்கள் அடங்குவதற்கு/ அடக்குவதற்கு முதலில் மக்கள் சிந்திக்க வேண்டும்........ மக்கள் திருந்த வேண்டும். கடவுளின் பெயரால் அடிமையாய் இருக்காதீர்கள்!
I really love ur speech mrs kalayarasi natarajan. Thank u for sharing me ur wonderful thoughts but many of my known sanskrit scollers say that agama is a sanskrit word Āgama (Sanskrit आगम) is derived from the verb root गम् (gam) meaning "to go" and the preposition आ (ā) meaning "toward" and refers to scriptures as "that which has come down". A tradition
@@meenapalanisamy8796 சமூக மக்கள் உதவியின்றி தனித்து வாழ்ந்திட இயலுமா, உடலில் உயிர் இருக்கும் வரத்தான் எல்லா ஆட்டமும், அதிகப்பட்சமாக 100 × 365 நாட்கள்தான் வாழ முடியும். சமூகத்தில் அனைவருக்கும் பஞ்ச பூதங்கள் பொதுவானவை . நெருப்பு நீங்கள் கூறும் தீட்சதர் தொட்டாலும் சுடும், திருடன் தொட்டாலும் சுடும் ....
@@chandrasekaransivanaiah4932ஆரியன் மீது சேற்றை பூசி விட்டு நாட்டையே கொள்ளையடிக்கும் நாதாரி கூட்டம் திராவிடம்....நீங்க ஒழிந்தால் என் கோயில்,என் கலாச்சாரம் சுத்தமாஙவே இருக்கும்... உங்கள் சிந்தனையை முட்டா மட்டுமே ஏற்பான்!!😂😂😂
@@subumunusamy1872 இது வரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் நீதிமன்றம் சென்று நிரூபிக்கப் படவில்லை. இப்படியே புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியது தான். அங்கே அதானி அடிக்கும் கொள்ளை கண்ணுக்கும் தெரியாது. காதுக்கும் கேட்காது.
சூப்பர் மா. சரியானா பதில் சுவாமி பெயர். சொன்னால் தானே மக்களை. ஏமாட்ரி பணம் சம்பாரிக்க முடியும் அதான் இன்று நெரிய இடத்தில். நடகுது இவன் கால இறைவன் தான். தண்டிக்க வேண்டுகிறேன்
It is Tamilnadu Chola family temple ,Brahmins don't know thirivasagam,since chidambaram Temple belongs to adi Dravidian, thrown Chidambaram Brahmins from chidambaram is our right, that Brahmins attacked Tamilnadu people in temple
Its their palace not temple. Kovil in Tamil means kings palace not place of workship. Pappans are squatting to plunder kings wealth nothing to do with religion!!
பெரியார் பிறக்க வேண்டியது இல்லை நண்பரே... தமிழர் ஒவ்வொருவரும் அவரது கோட்பாடுகளை புரிந்து முன் எடுத்து செல்ல வேண்டும். எல்லோரும் ஓர் இனம் என்று நம்ப வேண்டும். நம் பிள்ளைகளுக்கு சொல்லி தர வேண்டும். பிரிவினைவாதத்தை வேரோடு களையவெண்டும்.
தொலைகாட்சி நிகழ்ச்சியில் பார்த்தால் பாதிபேர்(16) வயதுக்கு உட்பட்டவர்கள் இவர்கள் 🔥 ச்சிதர்கள்அல்ல தீயசக்திகள் அம்மாவின் பேட்டி மிகவும் சிறப்பானது தமிழர்கள் அனைவரும் கேட்க பார்க்க வேண்டிய பேட்டியிது ஆளுநர் போய் அவர்களுக்கு பூஸ்ட் கொடுத்து விட்டு வந்திருக்கிறார்
ஆனி மாதம் திருமஞ்சனம் சாத்தி...... எம்பெருமானை திருவீதி உலா அழைத்து செல்ல வேண்டும் என்பது, சிதம்பரம் தில்லை நடராஜருக்கு ஏற்படுத்திய ஆகம விதி.......... அதாவது.......... தன்னுடைய வாழ் நாளில் கனகசபையில் நின்று தரிசிக்க வராத உயிர்களுக்காக கருவறையில் இருந்து இறங்கி வந்து எம்பெருமானே வீதி உலா வந்து அருள் பாலிக்க வேண்டும் , என்ற தீட்சிதர்களின் உயர்ந்த நோக்கத்தில் , இறைவனிடம் வைத்த அன்பு கட்டளையை ஆக விதியாக ஏற்று கோயிலில் ஆண்டாண்டு காலங்களாக இந்த கனகசபை தரிசனம் தடை நடைபெறுகிறது........... அந்த நேரத்தில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி திருவீதியுலா சென்ற இறைவனை நினைத்து மெய் அன்பர்கள் மனம் உருகி கருவறை நோக்கி பிராத்தனை செய்தால் , இறைவன் அன்புக்கு கட்டுப்பட்டவர் , அவன் இல்லாத இடம் இல்லை, ஆனால் ஆகமங்களுக்கு கட்டுப்பட்டு திருவீதியுலா சென்ற இறைவன் வீதி உலா தடைபட்டு , கருவறையில் நின்று வேண்டும் பக்தனின் குறை தீர்க்க மீண்டும் கோயில் கருவறைக்கே இறைவன் வந்து விடுவான்..... அதனால் கனகசபை வராத பக்தர்களுக்கும் திருவீதியில் இறைவன் அருள் பாலிப்பது தடைபடும் .... அதனாலேயே தீட்சிதர்கள் திருமஞ்சன நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கனகசபை மீது ஏறி கருவறையை தரிசிக்க அனுமதி இல்லை என்ற ஆகமத்தை ஏற்படுத்தினார்கள்....... இதை புரியாத சொறியான் மூத்திர சட்டியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரை வேக்காடு கிழவி........
கலையரசிநடராஜன் அவர்களே,வணக்கம்.உங்களிடம் தீண்டாமை தலைதூக்குவது சரியல்ல. ஆதி சிவனின் வம்சத்தினர்தான் மனிதர்கள்.அப்படி யிருக்க,எல்லோரும் தமிழர்கள் என்பது ஏன் தெரியவில்லை? நீங்கள் உண்மையா ன சிவ தொண்டனென்றா ல் பக்தி சிரத்தையோடும். தர்மசிந்தனையோடும்,பேட்டி இருக்கவேண்டும்.தங்களிடம் புனிதமானபேட்டி இல்லை.
அறநிலையத்துறை க்கு உட்பட்ட கோயில்களில் அரசியல் வாதிகளுக்கு முதல் மரியாதை. அது இங்கு கிடைக்கவில்லை போல் தெரிகிறது. எங்கும் கடவுள். எதிலும் கடவுள். கனகசபை மீது ஏறி னால் தான் கடவுள் தரிசனம் கிடைக்குமா
S ⭐Jai Bhim 369 vibrationS ⭐Independent MEdia MindS Political SignS updateS From KalaiyaraSi Natarajan @ Nakkheeran TV ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050
அருமையான விளக்கம் நன்றி ஆத்தா. வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்.
அருமையான உண்மையான தகவல்களை தந்த அண்னைக்கு நன்றி வணக்கம் 🙏🙏
எந்த சேனல் அம்மா பேச்சு வந்தாலே முழுவதும் கேட்டு நிறைய தெரிந்து கொள்கிறேன் நன்றி வாழ்த்துகள் ஃ
இறைவன் சமமானவர்
ஆனால் தீட்சதர்கள் சமமானவர் அல்ல .... மிக சரியான வார்த்தைகள்மா
இனிய நல்வாழ்த்துகள் மா
5:57
இந்தம்மாவை போய் எதனாச்சும் ஒரே ஒரு சிவன் கோவில்ல மூணு மாசம் தொண்டு செய்ய சொல்லுங்க பாப்போம்.
எதையோ படிச்சு புட்டு அங்க இங்க சொண்ணவங்க பேசுறதை கேட்டு வயசுக்கு ஏத்த மாதிரி பேசாம வாய்ல வந்ததை எல்லாம் உளரிகிட்டு என்ன பிறப்போ. பாவம் பெத்தவங்க உசுரோட இருந்து இருந்தா மிகவும் வறுத்த பட்டு இருப்பாங்க
🙏🏻
பாப்பானுக்கு ஒரு சட்டம் பாப்பான் அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்.இந்த சாதி மதமெல்லாம் இந்தியாவுல மட்டும் தான். யார் பா கஷ்டப்பட்டு கோவில்களை கட்டி ஈரானிய பாப்பானிடம் கொடுத்தது.இந்தியாவில் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களையும் 2% பாப்பான் கொள்ளையடித்து வைத்துள்ளான்.
சாதாரண மக்கள் இப்படி அடாவடி செய்தால் அரசாங்கம் அவர்களை விட்டு வைக்குமா?
அன்புச சகோதரி கலையரசி அக்கா நீடோடி வாழ சிவனை வணங்குகிறேன்
மிகச் சிறப்பு அம்மா நன்றிகள் அம்மா.
சித்தம் எல்லாம் எனக்கு சிவ மயமே உன்னை செவித்த கரங்களுக்கு இல்லை பயமே இறைவா ...... சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா ...... பாட்டிமா உங்க உறை அருமை அருமை மா .. i love you my Amma...you are my best பாட்டிமா with full of wisdom ... Thanks maa ...
அம்மா கருத்து அருமை யான விளக்கம்
தமிழன் என்றைக்கு தன் மொழியின் பெருமையை புரிந்து கடவுளிடம் தன் குறையை தன் எதிர்ப்பார்ப்பை தமிழில் சொல்லி வேண்ட முற்படும் போது சமஸ்கரத கும்பல் விரட்டப்படும் தமிழ் கடவுள் முருகனுக்கு சமஸ்கிருதம் கேட்க வைக்க திரண்ட கூட்டத்துக்கு பள்ளக்கு தூக்கும் இழி தமிழர்கள் உள்ளவரை விடியல் இல்லை நூறு தமிழர்கள் கூடும் கூட்டத்தில் சமஸ்கிருதம் பேச வைக்கும் கூட்டத்தை இருகரம் கூப்பி வணங்கும் இழி தமிழர் திருமணம் மணவிழாக்களில் சமஸ்கிரதத்தை புரக்கணிப்போம் சமஸ்கிரத்தை உச்சரிக்க வைக்கும் கூட்டத்தை புறக்கணிப்போம் விழித்துக்கொள் தமிழா அரசியல் வாதிகளை நம்பாதே ஏனென்றால் நீதி வழங்கும் இடத்தில் சமஸ்கிருதம் அரசியல்வாதிகளின் பிணாமி உயர்சாதியினர் விழிப்போம்
எல்லாம் சரி தம்பி/ அண்ணே. நீங்க உங்க ஆயுசுல ஒரு கோயில் கட்டி நீங்க நினைக்குரபடி எல்லாம் செய்யுங்க.
இதுக்கு நீங்க உத்திரவாதம் கொடுக்கணும்
In the ladyku vera Vela ille dhisthar thirudaran dharma kattha ellam non brahmin avanga kolla adikil srankavakl karan thurai iruku. Summa thambi summa sdathe. Rowdithanam avanga pannamattanga
@@7sairamவழக்கம்போல டைவர்ட் பண்றேளே.......
பிரச்சினை கடவுளோ,சாதியோ அல்ல,அபரிதமான வருமானம்.
கடவுள் பெயரை சொல்லியும்,சாதியின் பெயரையும் சொல்லி ,அவர்கள் வருமானத்தில் யாருக்கும் பங்கு வரக்கூடாது என்பதே என் கருத்து.சூத்திரன் தரும் வருமானம் வேண்டும்,ஆனால் அவர்கள் உள்ளே நுழையக்கூடாது. இதை மக்கள்தான் உணரவேண்டும்
அருமையான விளக்கம் தந்த
தாயாருக்கு மிக்க நன்றி,,,,
அன்பே சிவம் ...!!🌺🙏🌺🙏🌺
அம்மா உங்கள் விரிவான விளக்கங்கள் யாவும் அற்புதம்!!
இந்த மாதிரி பக்தர்களை மதிக்காதவர்களை ஈசன் கண்டுகொள்ளப் போவதி்ல்லை. பாவத்தை அனுபவிக்கப் போகிறார்கள். கோவிலுக்குள் அன்பை பேணாம இப்பிடியா பண்ணுவாங்க……???😭😭😭
எல்லா அடியார்க்கு ம் என்று பாடிய சுந்தரமூர்த்தி பெருமானின் கூற்றுப்படி அம்மா தங்களுக்கு நான் அடிமை
பக்தர்களுக்கு ஒரு மிகப்பெரிய வேண்டுகோள் இனி யாரும் சிதம்பரம் நடராஜர் கோவிலிக்கு காணிக்கை மட்டும் செலுத்தாமல் இறைவனை மட்டும் வணங்கி வாருங்கள் 🙏🙏🙏
தீர்ச்சித்தர்கள் அடங்குவதற்கு/ அடக்குவதற்கு முதலில் மக்கள் சிந்திக்க வேண்டும்........ மக்கள் திருந்த வேண்டும். கடவுளின் பெயரால் அடிமையாய் இருக்காதீர்கள்!
அருமையான விளக்கம்... நன்றி
ஒரு நாள் எல்லாம் மாறும்.
அம்மா வணக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் பணிகள். தமிழ் நாடு தமிழர்களின் பாரம்பரிய பாதுகாக்க வேண்டும்.
அவனுங்க கடவுள் பெயரில் ரவுடித்தனம்
அம்மா சொல்வது போல் அடுழியோம் ஆணவம் தாண்டவம் ஆடும் இடதில் நிச்சமா இறைவன் இருக்க மாட்டார்.
உழைக்காத ஜென்மங்கள் தடிமாடு பதிவு அருமை வாழ்த்துக்கள்
தில்லையில் ஆரியர்களால் தொல்லை மக்களுக்கு விஷயம் தெரியாத வரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்
Supper explanation congratulations Amma
I really love ur speech mrs kalayarasi natarajan.
Thank u for sharing me ur wonderful thoughts but many of my known sanskrit scollers say that agama is a sanskrit word
Āgama (Sanskrit आगम) is derived from the verb root गम् (gam) meaning "to go" and the preposition आ (ā) meaning "toward" and refers to scriptures as "that which has come down".
A tradition
Amma super speech vaalthukkal
பாட்டி அப்ப, ஒரே நாடு ஒரே சட்டத்திற்கு உங்களின் ஆதரவு....
Ore moli??
Kalayarasi அம்மா 🙏🙏🙏🙏👏👏👏👏
அருமையான பதிவு
கடல் மட்டம் சில சென்டிமீட்டர் ஏறினால் சிதம்பரம் காணாமல் போய்விடும், ஏன் வீராணம் ஏரியே போதும்!
Chithambaram ah kanama pona pina unga veedu matum 100 yrs irukuma
@@meenapalanisamy8796 சமூக மக்கள் உதவியின்றி தனித்து வாழ்ந்திட இயலுமா, உடலில் உயிர் இருக்கும் வரத்தான் எல்லா ஆட்டமும், அதிகப்பட்சமாக 100 × 365 நாட்கள்தான் வாழ முடியும். சமூகத்தில் அனைவருக்கும் பஞ்ச பூதங்கள் பொதுவானவை . நெருப்பு நீங்கள் கூறும் தீட்சதர் தொட்டாலும் சுடும், திருடன் தொட்டாலும் சுடும் ....
" ஆர்யன் எந்த கொடுமையும் செய்வான் " பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்
திராவிடன் கொள்ளையடிப்பான்
@@kandhasamy1002 ஹிஹிஹி. இதைத்தவிர வேறு ஒன்றும் தெரியாது.
@@chandrasekaransivanaiah4932ஆரியன் மீது சேற்றை பூசி விட்டு நாட்டையே கொள்ளையடிக்கும் நாதாரி கூட்டம் திராவிடம்....நீங்க ஒழிந்தால் என் கோயில்,என் கலாச்சாரம் சுத்தமாஙவே இருக்கும்... உங்கள் சிந்தனையை முட்டா மட்டுமே ஏற்பான்!!😂😂😂
@@subumunusamy1872 இது வரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் நீதிமன்றம் சென்று நிரூபிக்கப் படவில்லை. இப்படியே புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.
அங்கே அதானி அடிக்கும் கொள்ளை கண்ணுக்கும் தெரியாது. காதுக்கும் கேட்காது.
@@chandrasekaransivanaiah4932 ஐயா நீங்கள் குறிப்பிடும் அதாணி சர்க்காரியா கமிஷன் புகழ்ந்த கோபாலபுர விஞ்ஞான ஊழல் குடும்பத்திடம் டியூசன் படித்திருப்பார்
Historical facts .Long live Kalaiyarasi Amma !
சூப்பர் மா. சரியானா பதில் சுவாமி பெயர். சொன்னால் தானே மக்களை. ஏமாட்ரி பணம் சம்பாரிக்க முடியும் அதான் இன்று நெரிய இடத்தில். நடகுது இவன் கால இறைவன் தான். தண்டிக்க வேண்டுகிறேன்
AmmaSolvathuUnmaiNanriAmma
அம்மா வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தின்னி தானே வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்க
உண்மையான உண்மை
சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
Super Speech Amma
உண்மை அம்மா
அம்மா சொல்வது 100% உண்மை
ஆசிரியர்.மருத்துவர்.நீதிததுறை.இம்மூன்றும்கடவுளுக்குச்சமமானவர்கள்.இப்போதுகேள்வக்குறியே?மனச்சாச்சிக்குதுரோகம்நடைபெறும்காலம்இது
சரியான, தெளிவான பதிவு. நன்றி அம்மா.
Amma correct
🙏🙏அருமை பதிவு. அருமை பதில் அம்மா அவர் நன்றி 🙏🙏🙏🙏🙏
vastn
உழைக்காமல் பிழைக்கும் கும்பல் வெளியேற்றப்படவேண்டும்
ஓங்கோல் தெலுங்கன் சுடலை யை வெளியேற்ற வேண்டும். 😅😅😅😅
உழைக்காமல் பிழைப்பு நடத்துபவர்கள் தான் திடீர்க் போரா ளி கள். நக்கீரன் கோபால் போன்றவர்களுக்கு அதில் முதல் இடம்.
Well said our Holy Tamil Saint.... All our country s Temples, historical memorials were built by ," THEETU " dhargals.......
பிச்சை எடுத்த பயல் கோவில் கட்டினானா .
இப்போதே டாஸ்மாக்
சரியான கேள்வி அம்மா !
Amma 🙏🙏🙏🙏
Ammaiyarin Koottru muttrilum unmai,.....Vazhka vazhamudan !
All is equal & equality then humanity.
இந்த அருமையான பேச்சு உண்மை.
நன்றிஅம்மா
It is Tamilnadu Chola family temple ,Brahmins don't know thirivasagam,since chidambaram Temple belongs to adi Dravidian, thrown Chidambaram Brahmins from chidambaram is our right, that Brahmins attacked Tamilnadu people in temple
Its their palace not temple. Kovil in Tamil means kings palace not place of workship. Pappans are squatting to plunder kings wealth nothing to do with religion!!
Hi திக பாட்டி how are you
💯 true
அன்பே சிவம்.
Good conversation.
Amma சொல்வது அறிய தகவலாக உள்ளது
Good news
அம்மா இறைவன் நம்மனதில்தான் இருக்கிறார் உங்கள் அறிவுரையால் யாரையும்மாற்றமுடியாது அது இறைவனால் முடியாமல் விட்டவிழையம் சாரி
அம்மா அவங்க மட்டும் அப்படியில்ல ஒவ்வொரு மக்களும் இப்ப அப்படித்தான் உள்ளார்கள் நம்மள மீறி யாரும் பேசக்கூடாது என நினைக்கிறார்கள் அம்மா
நீதிபதி பாப்பான இருந்தா. நீதி எங்கே கிடைக்கும்
சட்டத்தைஎழுதியவர்யார்
Whole Indians minority people must enter Chatham aram tamil nadu to keep our Chididambaram temple from rowdis of chidambaram Rowdis Brahmins
பணம் தருபவர்களை கணகசபையில் ஏர அனு கொடுத்து சிதம்பர ரகசியத்தையும் காண்பிப்பார்கள்
எனக்கு வள்ளலார் சபை உள் சென்று தீம் ஆராதனை செய்ய அனுமதி கிடைக்குமா
Iraivan ithai ellam paartu kondu..... Irukiraan...... Yenn avargalai ondurm seiya villai.......
அம்மா சொல்லுவது உண்மை 💯
தெற்கு வாசல் திறக்கும்
Superb 🎉🎉🎉
ஐயா. பெரியாரேநீங்கள்திரும்பபிறந்துவாருங்கள்
பெரியார் பிறக்க வேண்டியது இல்லை நண்பரே... தமிழர் ஒவ்வொருவரும் அவரது கோட்பாடுகளை புரிந்து முன் எடுத்து செல்ல வேண்டும். எல்லோரும் ஓர் இனம் என்று நம்ப வேண்டும். நம் பிள்ளைகளுக்கு சொல்லி தர வேண்டும். பிரிவினைவாதத்தை வேரோடு களையவெண்டும்.
ARUMAI AMMA.,
Om namashivaya om namashivaya🎉
Amma 🙏🙏
❤❤
🎉👏👏👏🙏
அரசாங்கங்கள் ஆளுமையற்ற நிலை
Ipo dmk step edutha makkal ellarum udanae dmk Hindus ku against nu solluvinga, ahmathana Bro?
சிதம்பர பக்தர்களும் மக்களும் தீட்சிதர்களை பகிஷ்கரிக்க வேண்டும்.அந்தக் கூட்டத்தை ஒதுக்கி வைக்கவேண்டும்.
ஐயா எனக்கு ஒரு குழப்பம்😮
கோயில் உள்ளே போட்டோ எடுக்க கூடாது என்று எழுதி வருகிறார்கள் பல கோயில்களில்.
போட்டோ எடுத்தால் எந்த சாமிக்கு பிடிக்காது.
Inthukkalukkea intha arivu illayamma enna seivathe muttalagavra iruktanga
இவர் நாத்திகர்.
❤❤❤❤❤
So u know how many temples not given proper records for revenue maintain
Chidambaram not coming under govt
சாமி கும்பிடுவதை யாரும் தடுக்கவில்லை.
தொலைகாட்சி நிகழ்ச்சியில் பார்த்தால் பாதிபேர்(16) வயதுக்கு உட்பட்டவர்கள் இவர்கள் 🔥 ச்சிதர்கள்அல்ல தீயசக்திகள் அம்மாவின் பேட்டி மிகவும் சிறப்பானது தமிழர்கள் அனைவரும் கேட்க பார்க்க வேண்டிய பேட்டியிது ஆளுநர் போய் அவர்களுக்கு பூஸ்ட் கொடுத்து விட்டு வந்திருக்கிறார்
புத்த மதத்திற்கு முன்பு சமணம் ( கி மு 3) இருந்ததாக வரலாறு.
💯
தில்லை வாழ் அந்தணர்க்கு அடியேன் என்று சுந்தரர் பாடிய பாடல் புரியாமல் உளரும் பாட்டி
எல்லாம்அந்தணரும்வாழத்தான்இந்தியாமற்றவர்களின்பசியைப்பற்றிஇந்துதர்மம்பேசாது
Payment ok va
அம்மா வண்டி வண்டியா பேசுனா பத்தாது சிதம்பரம் வந்து போராடும் மக்களேடு துணைநில்லுங்கள்
ஆனி மாதம் திருமஞ்சனம் சாத்தி......
எம்பெருமானை திருவீதி உலா அழைத்து செல்ல வேண்டும் என்பது, சிதம்பரம் தில்லை நடராஜருக்கு ஏற்படுத்திய ஆகம விதி..........
அதாவது..........
தன்னுடைய வாழ் நாளில்
கனகசபையில் நின்று தரிசிக்க வராத உயிர்களுக்காக கருவறையில் இருந்து இறங்கி வந்து எம்பெருமானே வீதி உலா வந்து அருள் பாலிக்க வேண்டும் , என்ற தீட்சிதர்களின் உயர்ந்த நோக்கத்தில் , இறைவனிடம் வைத்த அன்பு கட்டளையை ஆக விதியாக ஏற்று
கோயிலில் ஆண்டாண்டு காலங்களாக இந்த கனகசபை தரிசனம் தடை நடைபெறுகிறது...........
அந்த நேரத்தில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி திருவீதியுலா சென்ற இறைவனை நினைத்து மெய் அன்பர்கள்
மனம் உருகி கருவறை நோக்கி பிராத்தனை செய்தால் , இறைவன் அன்புக்கு கட்டுப்பட்டவர் , அவன் இல்லாத இடம் இல்லை,
ஆனால் ஆகமங்களுக்கு கட்டுப்பட்டு திருவீதியுலா சென்ற இறைவன் வீதி உலா தடைபட்டு ,
கருவறையில் நின்று வேண்டும் பக்தனின் குறை தீர்க்க மீண்டும் கோயில் கருவறைக்கே இறைவன் வந்து விடுவான்.....
அதனால் கனகசபை வராத பக்தர்களுக்கும் திருவீதியில் இறைவன் அருள் பாலிப்பது தடைபடும் ....
அதனாலேயே தீட்சிதர்கள் திருமஞ்சன நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கனகசபை மீது ஏறி கருவறையை தரிசிக்க அனுமதி இல்லை என்ற ஆகமத்தை ஏற்படுத்தினார்கள்.......
இதை புரியாத சொறியான் மூத்திர சட்டியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரை வேக்காடு கிழவி........
ஒரு கோவில் அறிக்கையில் " புனராவர்தன பிரதிஷ்டா " போட்டிருந்தது . இதன் தமிழ் சொல் என்ன?
கலையரசிநடராஜன் அவர்களே,வணக்கம்.உங்களிடம் தீண்டாமை தலைதூக்குவது சரியல்ல.
ஆதி சிவனின் வம்சத்தினர்தான் மனிதர்கள்.அப்படி யிருக்க,எல்லோரும் தமிழர்கள் என்பது ஏன் தெரியவில்லை?
நீங்கள் உண்மையா
ன சிவ தொண்டனென்றா
ல் பக்தி சிரத்தையோடும்.
தர்மசிந்தனையோடும்,பேட்டி இருக்கவேண்டும்.தங்களிடம் புனிதமானபேட்டி இல்லை.
நீதி மன்றம் மக்களுக்கானது அல்ல
அம்மா சொல்லுவது உண்மை சிவன் சொத்தை எடுத்தால் குல நாசம் என்று சொல்லுகிறார்கள் பயமாக இல்லையா நீதி செத்து விட்டது
ஆரியர்கள் ஆதிகாலத்தில் நடோடிகளாக வாழ்ந்தவர்கள்
அறநிலையத்துறை க்கு உட்பட்ட கோயில்களில் அரசியல் வாதிகளுக்கு முதல் மரியாதை. அது இங்கு கிடைக்கவில்லை போல் தெரிகிறது. எங்கும் கடவுள். எதிலும் கடவுள். கனகசபை மீது ஏறி னால் தான் கடவுள் தரிசனம் கிடைக்குமா
அம்மா விரைவில் மாறும்
ஒரு நபருக்கு 200 தந்தள் கனகசபை ஏறலாம்
காலம் கடந்து கை மீறிப் போனதால் அனைத்து முயற்சிகளும் வீணானதால் ஒரே தீர்வு ஆளுக்கொரு சவுக்குக் கட்டை! ஓரிரவில் சரியாய்ப்போகும்!!!!!!
தாய் கலையரசிநடராஜன் அவர்களை முன்னிருத்தி சீர்திருத்தங்கள்செய்யலாம்
இல்லாலத கடவுளுக்கு சண்டை .எல்லாம் சுயநலம் தான்!
இந்து அறநிலையத்துறை பெயரை தமிழ் நாடு அறநிலையத்துறை என்று மாற்ற வேண்டும்.
கிறிஸ்தவ.....
இஸ்லாமிய........
அறநிலையத்துறை வேண்டும்
@@kandhasamy1002 வங்கிகளுக்கு மூளையே கிடையாது. கிறிஸ்தவ கோயிலும் இஸ்லாமிய மசூதிகளும் எந்த மன்னராலும் கட்டப்படவில்லை.
Ithu thodarpaaga court
Judgement ethuvum irukkirathaa?
இதே மாதிரி சர்ச் க்குள்ள
மசூதிகுள்ள போயி கேளு....😂😂😂😂😂😂
S ⭐Jai Bhim 369 vibrationS ⭐Independent MEdia MindS Political SignS updateS From KalaiyaraSi Natarajan @ Nakkheeran TV ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050
இது ஒன்னு....பூசுவது வெண்ணீறு... பேசுவது அவதூறு..