எனக்கு நேரடியா மோதித்தான் பழக்கம்... Kalaiyarasi Natarajan | Yogi Adityanath | Pragya Singh Thakur

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 566

  • @arulgunasili9684
    @arulgunasili9684 4 года назад +22

    அருமையான தெளிவான அறிவு மிகுந்த கருத்துக்களை பேசுகின்றிகள், உங்களை போன்ற நேர்மையான அம்மாக்கள் இருப்பதால் தான் மழை பொலிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 года назад +2

    அம்மா அருமை யான விளக்கம் இதைக்கேட்ட நான் நல்ல விசயங்களை தெரிந்து கொண்டேன் தங்களை பெற்ற தாயாக கருதுகிறேன் 100ஆண்டுகள் வாழ்ந்து பல மேடைகளில் பேசி சைவ சமய சிறப்பு செய்ய

  • @kesavankesav2032
    @kesavankesav2032 4 года назад +36

    சைவத்தை போற்றுங்கள் சிவனை வணங்குங்கள்...வைனவத்தை போற்றுங்கள் மாயோனை வணங்குங்கள்....ஓம் முருகா ஓம்.....கந்தனுக்கு அரோகரா......

  • @prabakaranjeyaraj1833
    @prabakaranjeyaraj1833 4 года назад +25

    என்னை மிகவும் கவர்ந்த
    அருமையான பதிவு....
    அருமை அருமை...
    தெளிவான. மிகவும். சரியான
    கருத்துக்கள். நன்றி.
    அனைவரையும் சிந்திக்க
    வைக்கும் பதிவு....

  • @Sanjeevkumar-gl4sm
    @Sanjeevkumar-gl4sm 4 года назад +91

    உன்னைப் பெற்றெடுத்த இந்தத் தமிழ் மண்ணுக்கு நன்றி தாயே

  • @ravichanthran7819
    @ravichanthran7819 3 года назад +15

    அம்மா உங்களை வணங்குகிறேன் உங்களை போன்ற வீர தமிழ் பெண்மணி நாட்டிற்கு தேவை

  • @mkncarrental8871
    @mkncarrental8871 4 года назад +38

    அம்மா உங்கள் கருத்துகளுக்கு தலைவனகுகிறேன். நாம் தமிழராய் ஒன்றிணைவோம்

  • @ravin8405
    @ravin8405 4 года назад +38

    உங்களுடைய தெளிவுக்கு நன்றி... நம் நிறைய பெண்களுக்கு குறிப்பாக, இது தேவை..ஏனெனில் இவர்களை சென்டிமென்டாக கடவுள் , பூஜைக்கு குடும்பத்தை வைத்து பயப்படுத்திவிடுகின்றனர்...🙏

  • @ravin8405
    @ravin8405 4 года назад +98

    உங்களைப் போன்று நிறையப்பேர் இப்பொழுது தேவை 🙏🙏🙏

  • @madhialagank9615
    @madhialagank9615 3 года назад +14

    அம்மா தாங்கள் அம்பேத்கர் அவர்களுக்கு பிறகு திருமாவளவன் என்று சொன்ன உடனே என் மனம் மகிழ்ந்தது......
    மிக்க நன்றி அம்மா....

  • @rkavitha5826
    @rkavitha5826 4 года назад +13

    தெளிவான உரை...நன்றி
    அம்மா...

  • @mohamedumar1159
    @mohamedumar1159 4 года назад +16

    தாயே , நீ போற்றலுக்கு உரியவள்❤️

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 3 года назад +2

    அம்மா ஒரு சிவனடியார் நீங்கள் தமிழ் மண்ணுக்கு கிடைத்தது சந்தோசம் சிவன் உன்னுடன் இருக்கும்போது என்ன பயம் நாமர்க்கு குடியல்லோம் நமனை.அஞ்சோம்.அம்மா வாழ்க.வளமுடன்

  • @arulgunasili9684
    @arulgunasili9684 4 года назад +4

    சூப்பர் கருத்து அம்மா உங்களின் தெளிவான கருத்து மனித வடிவில் வந்த நீதியாக அனைவரும் மனித பிறவி மட்டுமே என்று தெளிவாக கருத்துக்கு வணங்குகிறேன் அம்மா

  • @subasriseguttuvan8565
    @subasriseguttuvan8565 4 года назад +5

    தாயே உம்மை வாழ்த வயதில்லை தலை வணங்குகிறேன் தெளிவான விளக்கம் தமிழர்கள் ஒற்றுமை இருக்க வேண்டும் நன்றி 🙏 தாயே

  • @thulasiraman8524
    @thulasiraman8524 4 года назад +59

    அம்மா.கலையரசி அவர்கள், தொடங்கிய வழியில் என்னை போன்றோரும் துவங்கி விட்டோம்...

    • @blackhawk1963
      @blackhawk1963 4 года назад +3

      நாக்கு போடவா?🤣🤣🤣

  • @kamarrajn2103
    @kamarrajn2103 4 года назад +24

    மருத்துவர் முத்துலட்சுமி தேவதாசி முறையை எதிர்த்து நின்று பேசும் போது முதல்வர் ராஜாஜி ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு பதிலளித்த முத்துலட்சுமி " உங்கள் குலத்தில் பிறந்தவர் ஒருவரை அனுப்பி தெய்வத்துக்கு அர்ப்பணியுங்கள்" என்று கூறினார். அதன் பின்னர் தமிழக சட்டபேரவை அடங்கிவிட்டது.

    • @halloweenpumpkin3515
      @halloweenpumpkin3515 4 года назад +3

      ராஜாஜி அல்ல, சத்தியமூர்த்தி.

  • @manomala6781
    @manomala6781 4 года назад +18

    உண்மை. அனைவரும் ஒற்றுமையுடன் சிந்திக்க தெரிந்துவாழவேண்டும்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 года назад +1

    Very informative speech. I thank Kalaiyarasi Natarajan for giving this informative speech.

  • @sathishbabu9496
    @sathishbabu9496 4 года назад +9

    அம்மா அன்பான அறிவு பூர்வமான பேச்சு, நன்றி. அம்மா சைவம் என்றால் மாமிசம் சாப்பிடுபவர்களா இல்லை வைணவர்கள் சைவமா.

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 4 года назад

      Saivam - shivan followers
      Vainavam - Perumal followers
      Non veg n veg...asaivam n saivam is different

    • @sathishbabu9496
      @sathishbabu9496 4 года назад

      @@ashwinigandhi8713 கொஞ்சம் தமிழில் விளக்குவீர்களா, புரியவில்லை. நீங்கள் மேலே சொல்லியது புரிகிறது, நான் கேட்டதற்கான கேள்வி கீழே உள்ளது. ஏன் வைணவர்கள் சைவ உணவு உண்கிறார்கள். வைணவ உணவு இல்லையா இல்லை மாமிச உணவுதான் அவர்களின் உணவா.

  • @periasamysadasivam7348
    @periasamysadasivam7348 2 года назад +1

    அருமை அருமை தாயே

  • @divyashree3525
    @divyashree3525 3 года назад +5

    Super paattima

  • @jesudossissac3744
    @jesudossissac3744 2 года назад

    தெய்வமிகு அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள், தங்களுடைய உடல் நலமும் நீடிய ஆயுளுடன் வாழ்ந்திடவே மனம் வாழ்த்துகிறது நன்றி தாயே,

  • @indiaindia3883
    @indiaindia3883 4 года назад +20

    சூப்பர் தாயே தமிழ் தாயே
    வாழ்க தமிழனின் நல்ல வழி
    கொண்டு வாருங்கள்

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 года назад +3

    அன்னையின் உரை வீச்சில் வீரம் வரலாற்று உண்மை அரசியல் தெளிவு இருந்தது! வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் நன்றிகள்

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 2 года назад +2

    நான் ஆத்திச்சூடி படித்திருக்கேன்..
    ஔவையை நான் பார்த்ததில்லை....இப்போது..
    உங்கள் உருவில் ஔவையை நான் கண்டுவிட்டேன்...அவர்..
    அருளுரையையும் கேட்டுவிட்டேன்.....
    நீங்கள் பல்லாண்டு வாழ்க...

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 года назад +16

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @pugazhanval5910
    @pugazhanval5910 4 года назад +20

    தெளிவு,அறிவு,அனுபவம் சார்ந்த வெளிப்பாடு 👌🙏🏽🙏🏽🙏🏽

    • @ravikumarr6448
      @ravikumarr6448 2 года назад

      யேய்.கிழவி..சனியனே

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 2 года назад

      @@ravikumarr6448 Netriyil Thiru neer ullathu unaku saniyana theriutha? Nee pavadaya?

  • @raghavn9398
    @raghavn9398 4 года назад +94

    தமிழனுக்கு மதமில்லை சைவனுக்கு சாதி இல்லை அம்மா கூறிய இந்த வார்த்தைகளை கருத்தில் கொள்வோம்.இந்துத்வாவை வேரருப்போம்
    #Uproothindutva

    • @gugathasansarweshvaran9182
      @gugathasansarweshvaran9182 3 года назад

      மட்டமான கிழவி க்கு மண்டை ல சரக்கு இல்லை

    • @raghavn9398
      @raghavn9398 3 года назад +1

      @@gugathasansarweshvaran9182 கலையரசி அம்மா அவர்கள் உருவ உயரத்தில் சற்று மட்டம் தான்.கருத்துகள் வீரியமும் உயர்வும் மிக்கவை....

  • @padaikathant3437
    @padaikathant3437 4 года назад +84

    தாயே உன்னை வணங்குகிறோம்

  • @devakumar8698
    @devakumar8698 4 года назад +11

    சரியான பேச்சு அம்மா. தொடர்ந்து எங்களுக்காக பேசுங்கள் அம்மா.

  • @Onnumsolrathukkilla
    @Onnumsolrathukkilla 4 года назад +5

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அம்மா

  • @selvarajkaruthiah722
    @selvarajkaruthiah722 4 года назад +7

    அம்மா, திருமாவளவன் ஐயா அவர்களைப்பற்றி நீங்கள் கூறியவை முற்றிலும் உண்மை. புல்லரிக்க வைத்தது.

  • @shahulhameedhakkim2315
    @shahulhameedhakkim2315 3 года назад

    மிகவும் சிறப்பான எதார்த்தமான பேச்சு.

  • @Nonecares452
    @Nonecares452 4 года назад +11

    நீங்கள் சொன்ன உண்மையான விசயம் "ஹிந்து" என்ற வார்த்தை "ஆங்கிலேயர் " விட்டு சென்ற வார்த்தை.

  • @xavier4236
    @xavier4236 4 года назад +8

    சைவ சமயம் .சரியான பேச்சு அம்மா .நன்றி .

  • @sadham8804
    @sadham8804 4 года назад +5

    நன்றி தாயே. அருமை

  • @maniriffa5329
    @maniriffa5329 4 года назад +28

    சிறப்பான விளக்கம் அம்மா நன்றி

    • @albertjeyaraj6200
      @albertjeyaraj6200 4 года назад

      அருமை உண்மையான ஆன்மிக சொற்பொழிவாளர் வாழ்த்துக்கள் அம்மா

  • @jayamarya1325
    @jayamarya1325 2 года назад +2

    அருமை அம்மா. நீங்க தான் உண்மையான பெண் .உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 4 года назад +7

    Awesome explanation! Even though in a Christian I like her speech

  • @ramya2521
    @ramya2521 2 года назад +3

    Arumai arumai amma u r great

  • @kamarajs8834
    @kamarajs8834 4 года назад +7

    Your speech represents the true voice of spirituality. It is sad that we forgot to recognise the spiritual wisdom of our ancestors. May God bless you with long life to safeguard the interest of tamil society.

    • @sammonickam239
      @sammonickam239 2 года назад

      அருமையாக விளக்கிய உங்களுக்கு நன்றி.
      நன்றி, நன்றி

  • @kamalavathydasarathan3499
    @kamalavathydasarathan3499 4 года назад +3

    உண்மை உரைத்தீர்கள் அம்மா. நன்றி.

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 4 года назад +3

    Amma wonderful explanation thank you amma people wants to learn lot of things thanks

  • @babudhakshina8311
    @babudhakshina8311 4 года назад +1

    அடடா! என்ன ஒரு அற்புதமான பேச்சு!!மதம்குறித்து தங்கள் பேச்சு சிந்திக்க வைத்தது.

  • @nagarajmuniandi8073
    @nagarajmuniandi8073 4 года назад +6

    அம்மா உயர்சாதி என்று சொல்லிக்கொண்டு திரியும் தமிழர்கள் திருந்தி தமிழர் ஒற்றுமை அடைய வேண்டும்..... அப்போது தான் தமிழர்கள் ஆள முடியும்.....

  • @ismailmalik657
    @ismailmalik657 3 года назад +2

    அம்மாவின் பேச்சுக்குநான்அடிமைநல்லபேச்சு

  • @palanikumarv6086
    @palanikumarv6086 4 года назад +5

    அற்புதமான பேச்சு அம்மா🙏🏾🙏🏾🙏🏾

  • @akbarali2482
    @akbarali2482 4 года назад +4

    அருமையான உரை தாயே

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 года назад +1

    தெளிவான உரை நன்றி அம்மா 🙏🙏🙏

  • @venkatasamyuthirapathy435
    @venkatasamyuthirapathy435 4 года назад +5

    அருமை அம்மா.
    வணங்கி மகிழ்கிறேன்.

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf 2 года назад +1

    இந்த வயதிலும் உங்களின் கருத்தியல் சிந்தனை பேச்சுக்கள் எங்களை போன்ற இளைய சமுதாயத்திற்கு மிகவும் வழிகாட்டியாகவும் புத்துணர்ச்சியையும் தருகிறது வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்றேன் தாயே 💐🙏

  • @pastorjohnson9541
    @pastorjohnson9541 3 года назад +5

    Super ma
    It's the reality
    We accept your thoughts

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 года назад +65

    ❇️ இந்து என்றால் திருடன் என்று முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி கூறியது நினைவுக்கு வருகிறது
    அம்மா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐

    • @arunammu470
      @arunammu470 4 года назад +4

      Yes intha kilavi Karunanidhi yoda keep

    • @halloweenpumpkin3515
      @halloweenpumpkin3515 4 года назад +7

      பாரசீக மொழி அகராதியில், இந்து என்றால், திருடன் என்று கூறப்பட்டு உள்ளதாம், தம்பி.

    • @rajanbrothers9150
      @rajanbrothers9150 4 года назад +1

      @@halloweenpumpkin3515 பாரசீக மொழியே பரதேசி மொழியே

    • @agilana3682
      @agilana3682 4 года назад +2

      @@rajanbrothers9150 அந்த மொழில் இருந்து வந்தது தான் இந்து என்ற சொல். இந்து என்ற பெயரே வெள்ளைக்காரன் வைத்தது தான். கலைஞர் இந்து என்ற சொல்லுக்கு விளக்கம் எழுதவில்லை.

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 4 года назад +1

      @@arunammu470 வணக்கம்
      அப்ப உங்க அ - - மா??????

  • @victoriaantony6717
    @victoriaantony6717 4 года назад +7

    Yes ....we need unity

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 2 года назад +2

    Excellent speech Amma

  • @pandisrpl5210
    @pandisrpl5210 4 года назад +2

    அம்மாவிற்கு வணக்கம்.... வாழ்க நீடுழி.... நீங்கள்.... வாழ்க தமிழ் குடிகள்...

  • @dhayaln7268
    @dhayaln7268 4 года назад +2

    தாயே உன்னை வணங்குகிறேன்

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 4 года назад +5

    Excellent speech amma you are correct speech super

  • @urmilakumaran294
    @urmilakumaran294 4 года назад +3

    Amma we love u..and am cherished by ur speech..unmaigala annaivarukkum uratha. Sonnatharkku nandri Amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @narayanaswamyjanarthanan2031
      @narayanaswamyjanarthanan2031 2 года назад

      "செல்லினம்-செயலியை தரவிறக்கம் செய்து *"கண்மணி" செயலி வழி தமிழ் பயில வேண்டுகிறோம்!

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 3 года назад +3

    Real puratchi thalaivi Amma Kalaiarasi Natarajan.

  • @meeransahib3066
    @meeransahib3066 2 года назад +1

    படிக்க வில்லை குடிக்கிறார்கள் போதை யில் குடும்பத்த கெடுக்கிறான் இறைவா போதை யில் இருந்து எங்களை காப்பாற்று வா யாக

  • @subasharavind4185
    @subasharavind4185 4 года назад +9

    நம் தமிழ்பாட்டி நமக்கெல்லாம் மிகப் பெரிய கருத்தை நமக்கு கொடுத்துச் சென்றுள்ளார்.. " ""சாதிகள் இரண்டொழிய வேறில்லை...சாற்றுங்கால்...நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர்....இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி"" ""......

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 4 года назад +15

    அம்மா வழிபடும் சிவாலயத்தை கட்டிடமாக கட்டி அதில் முதல் பெண் அர்ச்சகராக அம்மாவை நியமித்து புரட்சி செய்ய வேண்டுமாய் அன்னான் திருமா அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்!

  • @jayamarya1325
    @jayamarya1325 3 года назад +2

    அருமை.அருமை அம்மா.

  • @mirrormirror7395
    @mirrormirror7395 4 года назад +2

    நன்றி அம்மா

  • @manimanimuthu4847
    @manimanimuthu4847 4 года назад +11

    Super Amma

  • @sathishbabu9496
    @sathishbabu9496 4 года назад +3

    அன்பே சிவம். நான் பிறப்பால் தந்தை கிறித்து தாய் சிவன் கோவில் கட்டிய மூதாதையர் வழி வந்தவர், நான் இருவரையும் விரும்புபவன். அல்லாவையும் பிடிக்கும். எல்லோரையும் பிடிக்கும்.

    • @gopalakrishnannagasamy4258
      @gopalakrishnannagasamy4258 4 года назад +1

      Thirumavalavan is a mudichavukki,mollamari,kalavani by
      Comparing Thiruma and ambethkar
      You have de-graded ambethkar.
      Manusmirrhi engeyadi erukku?

    • @sathishbabu9496
      @sathishbabu9496 4 года назад +1

      @@gopalakrishnannagasamy4258 நீங்க திருமாவை திட்டுவதிலேயே இருக்கய்யா மனுஸ்மிருதி, உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் மற்ற உயிரினங்களை மதிக்க தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வயதான அம்மாவை ஒருமையில் பேசுவது உங்களது மனுஸ்மிருதி.

  • @mixmasala3753
    @mixmasala3753 3 года назад +3

    Unmai amma

  • @appumabel2504
    @appumabel2504 4 года назад +6

    சிங்களன், ஆர்யன் என்பதால் தான், இன்னும், சுப்ரமணியசாமி, போன்ற பார்பனர்கள், சிங்களவர்களை, ஆதரித்து கொண்டே இருக்கிறார்கள்.'மேலும், உங்களை போன்ற சைவதாய்கள். பல்லாண்டு வாழ்ந்து, பேசிகொண்டே இருங்கள், தமிழர்களுக்கு, சொணை, வரட்டும்

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 3 года назад +2

    அருமை அம்மா

  • @murugaiyancinnapillai9329
    @murugaiyancinnapillai9329 4 года назад +11

    தாய்யே உங்களை.தான் நான் கடவுள் என்று நினைக்றேன் அம்மா உங்ளை வணங்குகிறேன்.

  • @Licrea306
    @Licrea306 4 года назад +4

    சரியான விளக்கம் அம்மா
    இன்னும் எதிர்பார்க்கின்றோம்

  • @thomasalbert4208
    @thomasalbert4208 2 года назад +1

    Amma Ungal urai migavum Arumai super Amma Ungal Pani thodara Ellam vallla Eraivanai Vendugiren

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 3 года назад +3

    சகோதரி வாழ்க.

  • @physics_philosophy
    @physics_philosophy Год назад

    மிக அருமை அம்மா 🙏🙏🙏😇😇😇

  • @sivarasusivarasu419
    @sivarasusivarasu419 3 года назад +1

    Excellent speech I like so amma

  • @balasankarbala6186
    @balasankarbala6186 2 года назад +1

    I am.bharmin Amma very good speach. My response mother.

  • @barkunanbarkunan8130
    @barkunanbarkunan8130 4 года назад +2

    The history explanation verygood . Thankyou very much my mother.

  • @madhialagank9615
    @madhialagank9615 3 года назад

    அம்மா அருமையான தகவல்கள் மிக்க நன்றி....

  • @sukumarg4290
    @sukumarg4290 4 года назад +5

    வணங்குகிறேன் தாயே...

  • @ravin8405
    @ravin8405 4 года назад +23

    தமிழ்..ஆட்சியில் கோயிலில் கட்டாயமாக வேண்டும்.'

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 4 года назад +5

    அம்மா சிறப்பு 🔥🔥🔥

  • @venugopalangeep.venugopala6191
    @venugopalangeep.venugopala6191 3 года назад +1

    வணக்கம் அம்மா அருமை யான பேச்சாளர். அநியாயம் செய்பவர்களை ஸ்ரீ பஞ்ச பூதங்கள் ஸ்ரீ கால பைரவர் சும்மா விடமாட்டார்கள்.

  • @murugueasan512
    @murugueasan512 4 года назад +10

    என்னமோ இவளுக்கு அவ்வையார் காரைக்காலம்மையார்ன்னு நினைப்பு.

  • @ismailmalik657
    @ismailmalik657 3 года назад +1

    ‌சிரந்தவாதம்

  • @alvinrajan4077
    @alvinrajan4077 4 года назад +29

    தமிழ் நாடு தனி நாடாக பிரிய வேண்டும் நீங்கள் ஒரு தமிழ் அன்னை தமிழன் வீரசைவன் இந்து அல்ல நாம் தமிழர்.🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻

    • @amaithirajan6704
      @amaithirajan6704 2 года назад

      Tamilargali... Tamil Maghal pasughu vivatham..syalil katunga plamyvathi Kali VITAMAL .. youth.
      Tamil Maghal Tamilargali Atmai ..katchi. SATHIYAM ktumai ..pera Manila..Valiku viyapari..
      nulaichi .. Tniyar PALIGALAY ARASHU ATUKHUM NARAM varum Vanthu Vittar..matru moliyalar virtu kanghu Atu.satthiyal Tamil sathi PAY oda sanki kuttatha muriyaikum Naram .. sarahgu attygha Avan pnam gututhu kuttatha sathu matai potu Nanga TAMILAN Hindi Athrika An Thalaivarkaga Vasam Kati vra Vasam summa .. passi..Tamilar gutdeyatchi viraivil malarum

  • @kannanbeaula4741
    @kannanbeaula4741 4 года назад +7

    We see the humanity in your speech. we proud of you Amma.

    • @budsdude7615
      @budsdude7615 4 года назад +1

      I am also tamilian . Don,t listen to this women . She is a EVIL to India . Hindus must united . BEWARE of this cult..

    • @budsdude7615
      @budsdude7615 4 года назад

      My ass ...amma . This pompla oruu broomstick

  • @swaraj47
    @swaraj47 2 года назад +1

    God bless her youngsters must learn a lot from the legendary natarajan

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 2 месяца назад

    எங்கள் தமிழ் தாயே வாழ்க 🙏🙏🙏

  • @yaathumoore360
    @yaathumoore360 4 года назад +2

    நன்றி அம்மையாரே

  • @abdulnazeer24
    @abdulnazeer24 2 года назад

    உங்களின் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் அம்மா

  • @jinnahsyed1145
    @jinnahsyed1145 2 года назад +1

    தாயே நீஙீர் வாழ்க

  • @prabhu7754
    @prabhu7754 4 года назад +7

    🙏👌அருமை

  • @hhh334
    @hhh334 2 года назад +1

    Super speech 😍👏👏🙏🤲🤝💪

  • @AshrafAli-gp4ll
    @AshrafAli-gp4ll 2 года назад

    Amma very good speech and bold vaalthukkal vaalka valamudan vallon thunaiyudan endrum anbudan ungal pillai

  • @pmcinfraseasternghats
    @pmcinfraseasternghats 4 года назад +2

    Nandri amma

  • @krishnaveni4716
    @krishnaveni4716 Год назад

    நீங்கள் தான் தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும்.

  • @om8387
    @om8387 Год назад

    வயதான தாய்கூட சரியான நீதிகேட்டு நின்றால் அவரை பேசுவோரும் உள்ளார் இந்த தாயோ அவர்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு நீதிக்காய் ஞாயம் கேட்டு போராடுகிறார் தாயே உங்கள் தைரியம் பாராட்டிற்குரியது.

  • @usmqnusman2567
    @usmqnusman2567 4 года назад +3

    Super. Video. Sir. Good✌💪👍