துபாயில் மட்டும் மாதத்திற்கு 200 இந்தியர்கள் இறப்பு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 79

  • @mookooranv7428
    @mookooranv7428 2 года назад +24

    வெளிநாடு வாழ் தொழிலாளர்களால் இந்திய அரசு அன்னியச் செலவாணி ஈட்டுகிறது ஆனால் அவர்களை முழுமையாக பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமை

    • @fareethaboou3108
      @fareethaboou3108 2 года назад

      அண்ணிய செலாவணி ‌ஈட்டும்
      ஒன்றிய அரசு வேலை செய்யர
      தங்களுக்கு எந்தவிதமான
      பாதுகாப்பும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை
      இந்தியாவுல அம்பானி அதானி
      வசதியான எல்லாமும் கெடைக்கும்
      பிழைக்க வழியில்லாத ஏழைக்கு ??? ம்ம் ம்ம்
      ஆட்சியாளனுக்கு நாற்காலி
      மக்களுக்கு இவனுங்க தர்ரது
      குண்டா சட்டி தூக்கு கயிறு மட்டும் ஒழியட்டும் வக்கிரம
      ஆட்சியாளன்

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 2 года назад +19

    மிகச்சிறப்பு கெளசர், உங்கள் களப்பணி தொடரட்டும்.

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 2 года назад +22

    Please don’t compare Kuwait with UAE , UAE is highly professional and have a human touch in every part of their governance..UAE is always very safe to work and leisure ..

    • @dubaitamilwaalapranksfunny9713
      @dubaitamilwaalapranksfunny9713 2 года назад +1

      Yes

    • @believeinyourself7981
      @believeinyourself7981 2 года назад +1

      True, I have been living in UAE for the past 4 years and I have never felt unsafe. UAE is so very safe.

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 2 года назад +1

      நீங்கள் சொல்வது முழுக்க உண்மை.சீதோஷ்ன பிரச்னை மட்டும் இல்லையென்றால் அது சொர்க்கம் போன்ற நாடு.

  • @faizahamed8567
    @faizahamed8567 2 года назад +2

    உங்கள் சேவைகளை இறைவன் பொருந்திக்கொள்வானாக...

  • @faizalbasics4699
    @faizalbasics4699 2 года назад +11

    இந்தியா அனுப்ப இறந்த உடலுக்கு டபுல் டிக்கெட் விலை...ஏர் இந்தியாவில்... பாக்கிஸ்தான் காரனை பாக்கிஸ்தான் அனுப்ப இலவசம் உடன் ஒருவர் சேர்ந்து பயனப்பட முடியும்...அதுபோல இந்தியர்களுக்கும் செய்ய வேண்டும்

    • @loganathanloganathan425
      @loganathanloganathan425 2 года назад +1

      India only expected about income not humanity,
      In uae , our Indian officer's like uae citizens not like Indians

  • @உங்கள்குரல்-ன7ட

    அமெரிக்கனை சூட்டு கொன்றால் அமெரிக்கா சும்மா விடாது ஆனால் இந்தியா?

    • @gkppandiyan
      @gkppandiyan 2 года назад +2

      இந்திய தூதரகத்திற்கு ஒரு பெப்சி போதும் சகோ🤣🤣

    • @viji9991
      @viji9991 2 года назад

      @@gkppandiyan pepsi means what???

    • @உங்கள்குரல்-ன7ட
      @உங்கள்குரல்-ன7ட 2 года назад

      @@viji9991 கையூட்டு

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 года назад +4

    உங்கள் பணி தொடர ட்டும் என் தெய்வமே sudhakar.k. துபாய்

  • @selvamk9920
    @selvamk9920 2 года назад

    மிகவும் நல்ல தகவல் ஐயா ஒன்றும் தெரியாமல் வெளிநாட்டுக்கு வேலைக்கு மட்டுமே சந்தோஷமாக சென்று விடுகின்றோம் இறப்பு ஏற்பட்டால் நிறைய சிக்கல்கள் உள்ளன நல்ல கம்பேனியாக இருந்தால் முடிந்த அளவு சீக்கிரம் நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் ஐயா நானும் இரண்டு பேரின் இறந்த உடல்களை உதவியாக தமிழகம் கொண்டுவந்து சேர்த்த அனுபவம் உள்ளது ஐயா புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா

  • @jostephen7601
    @jostephen7601 2 года назад +6

    எப்படி சுடப்பட்டார் என்பதை சொல்லவும்.

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    நம்ம நாட்டுஅரசுக்குவேலை
    பாக்குரஇடம்தெறிந்து இருக்குனும்

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 года назад +13

    பிரச்சனையை தீர்க்க மோடிஜி கவனத்திற்கு போய் சேர வைக்கனும் 🤔

    • @kannankannan7521
      @kannankannan7521 2 года назад

      பக்கோடா வித்து பொழைச்சுக்கோங்க பாரு

  • @selvamk9920
    @selvamk9920 2 года назад

    வெளிநாட்டில் உதவுகின்ற நிறைய தமிழ் அமைப்புகள் உள்ளன அனைவருக்கும் மற்றும் இந்த செய்தி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதிப்பு மிக்க புதிய தலைமுறை தொலைக்காட்சி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா

  • @crombajaa
    @crombajaa 2 года назад

    Arumai!

  • @kamaraj5100
    @kamaraj5100 2 года назад +6

    சார் வெளிநாட்டு பேலி ஏஜென்ட் தமிழக மட்டும் மும்பை தி௹டன்

  • @print.teckprinttrack.8194
    @print.teckprinttrack.8194 2 года назад

    சொர்க்கமே என்றாலும்
    நம்ம ஊரு போல் வருமா

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 года назад +8

    தமிழன் இறந்தால் துச்சமாக நினைக்கிறது மத்திய அரசு.
    மீனவன் இறந்தால்
    மெல்ல மறைக்கிறது.
    விவசாயி பயிர்த் தோல்வியில் இறந்தால் காதல் தோல்வியால் இறந்ததாகப் பதிகிறது.
    ஒவ்வொரு இந்தியனும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.
    தனி விமானங்கள்
    வெளியுறவுப் பணிகள்.
    என்ன சாதித்தார்கள் இவர்கள்.
    இதே மோடி குவைத் ஷேக்கை காரில் மோதிவிட்டு வரமுடியுமா? இறைத்தூதர் சர்ச்சையில் கிடைத்ததே நல்ல ஷாக்.
    அமெரிக்கா உட்பட நம் மனிதவளத்தில் கண்வைக்கும் போது இந்திய அரசு மனிதர்களைப் பொம்மையாக்கி ஓட்டை வாங்கிக்கொண்டு ஓட்டாண்டி ஆக்கியது. வாழ்க மோடிஜி.
    வளரட்டும் மாற்றான்தாய்ப் போக்கு.

  • @thanigaiselvan.p162
    @thanigaiselvan.p162 2 года назад +1

    Good

  • @gkppandiyan
    @gkppandiyan 2 года назад +7

    இதே பிலிப்பைன்ஸ், நேபாள் தூதரகம் என்றால் நடப்பாதே வேறு . இந்திய தூதரகம் ஒரு டீயோ, பெப்சியோ வாங்கிகொடுத்தால் மற்ற நாட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும் 😛😛 இந்தியன் 🤑🤣🤣

  • @vijaya8893
    @vijaya8893 2 года назад +4

    கூரை ஏறி கோழிப் பிடிக்க முடியாது வானம் ஏறி வைகுண்டம் போவது போல துபாயில் இருக்கும் மனிதர்கள் பெரும் தனவந்தர்கள் முதலில் மனிதர்களா அவர்கள்? இது போல ஒரு சேனலில் தான் பார்த்தேன் கொடிய மிருக குணங்கள் கொண்ட மனித வடிவில் அந்தக் கொடிய மிருகங்கள் அங்கே போய் வேலை செய்வதை விட இங்கே ஒரு வேலை உணவு உண்டாலும் தன்மானத்தோடு வாழலாம் ஏன் போகிறார்கள் உணர வேண்டும் உணர வேண்டும் மனிதர்களிடம் மனிதர் வேலை பார்க்க முடியும் இவர்கள் மிருகங்களிடம் போய் வேலைப் பார்த்தால் மிருகத்திற்கு கொன்று தின்னத் தான் தெரியும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @thavasikurumbaperiyakarupp1091
    @thavasikurumbaperiyakarupp1091 2 года назад +2

    I am Requesting you, our Indian Priminister. Kindly take immediate action about this case. This action is to be the example of Safe gaurd the Our CITIZEN.
    Thanking you
    T K P ASOKAN

  • @sellapandisellapandi9155
    @sellapandisellapandi9155 2 года назад

    So sad 😔😔😔

  • @pappufootprints
    @pappufootprints 2 года назад

    So sad. Plz try to London. best place for humanity.

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 года назад

    Good work by all india muslim community for not seeing any religion awesum for humanity hatd off for it they understsnd fsmily problems know middle class issues

  • @prabhubond2209
    @prabhubond2209 2 года назад +14

    நியூஸ் வாசிக்கற பொண்ணு பவுடர் பக்கெட்டுக்குள்ள தலை விட்டுருச்சு

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 2 года назад +1

    🙏🙏🙏

  • @bhaminiraman4005
    @bhaminiraman4005 2 года назад +2

    What about in India???

  • @prakash9944771156
    @prakash9944771156 2 года назад +2

    Asai pattulam yarum poradilla ellam kudumba sulbilaiku poravanga dan, enga ponalum visa verify panikitu ponga, namakku terinjavanga anga irundu clearance kodukama pogatinga

  • @basithali3037
    @basithali3037 2 года назад +1

    No Life Dubai No job noHappy

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 2 года назад +2

    அவர் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரியவில்லை

  • @Sami-lj8eq
    @Sami-lj8eq Год назад

    ஊரில் எவனுமே சாகலையா ......

  • @sivaa8225
    @sivaa8225 2 года назад

    வெளிநாட்டில் போய் படிக்க வசதி உள்ளவன் , பாதிக்கப்படுவதால் ஒன்றுமில்லை

  • @shyjunone98
    @shyjunone98 2 года назад +1

    Justice for sreemathi

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 2 года назад +1

    Makeup💄 too much dear💕 female♀️ newsreader 💕😁

  • @sjafar361
    @sjafar361 2 года назад +1

    Arast panna anna Indian government???.

  • @jothimary8255
    @jothimary8255 2 года назад

    Govt doesn't bother to take any legal action against that countries.

  • @EnviroMation
    @EnviroMation 2 года назад +1

    Appuram enda anga poringa

  • @rafeekmd7602
    @rafeekmd7602 2 года назад

    Why modi ji bjp government, not give free tickets,, look other countries, modi ji bjp government, need NRE people money only, never give free tickets, for Indian people death bodies, airindia and air india express all airlines take two tickets for Indian death bodies, think of all Indian, take advantage action 🇮🇳❓💯✌️👍🏿

  • @sathyagunaaarthi6869
    @sathyagunaaarthi6869 2 года назад

    En brother dubaila 2yearskku munade eranthuvettan 34 age than en thampi ezappu pola enee yarum angu erakkakodathu

  • @rajamanickam1255
    @rajamanickam1255 2 года назад +1

    Arab countries kku pokathinkaa
    Waste saavatichuruvanunka

  • @sjafar361
    @sjafar361 2 года назад +1

    Indian embassy is wast fallow

  • @subash_bds
    @subash_bds 2 года назад

    Avannum illa, common man-ukku

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 2 года назад +1

    Veli naatuku anupi vaikum poli Agency kal. panathai vaangi kondu nalla velai entru solli eamatri seiya mudiyatha kodu maiyaana velaikaluku anupi varukirargal. ithanaal panam matu mallamal uyiraiyum ilaka vendi ullathu. ithu pol eraala maana samba vangal pala kaala maaga thodarnthu nadanthu varukirathu. aanalum Arasukal intha poli niruvanagal meethu kadumai yaana nadavadikai eduthu thadai seiya ean maru kirathu.Makkal eamaaramal echraikai yudan irukavendum.

  • @kalkiglassdesignpractice6678
    @kalkiglassdesignpractice6678 2 года назад

    Allah irukar ungalukku
    Corana illa pala
    Madangu aappu irrukku
    Wait and see
    For all humans

  • @rajeevselvakumar4072
    @rajeevselvakumar4072 2 года назад

    Our malayali are best to do good job there

  • @saravananasaravanana1895
    @saravananasaravanana1895 2 года назад

    Evanavathu entha news pakkurana 😡😡nayanthara kalyanamum mukkiyam entha news llam mukkiyam ellaya ella manilamum suthanthira atanchutuchu ana tamilakam atayala ariyamai atra makkalaum patithum thiramai erunthum nattu patru attra makkalalum

  • @mohanraj-un9qg
    @mohanraj-un9qg 2 года назад

    Sir cozar sir place. Phone. Number send. Pannunga