சனாதனத்தை அழித்தால்... சனாதன சர்ச்சைக்கு D.A Joseph பதிலடி | D.A Joseph on Sanātana Dharma issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 2,1 тыс.

  • @vijaychitha-dy3yg
    @vijaychitha-dy3yg Год назад +226

    நீங்கள் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. எல்லா மதமும் சமம் என்று நினைப்பவர் தான் உண்மையான ஆன்மீகவாதி. உங்களிடம் எல்லா கடவுளுடைய அனுக்கிரகம் இருகின்றது. மிக்க நன்றி சார் .

  • @thilv5508
    @thilv5508 Год назад +120

    ஐயா இந்துகளுககு கூட இந்த சிறந்த விளக்கம் கொடுக்க முடியாது.. மிக சிறந்த விளக்கம். நீங்கள் வாழ்க வாழ்க.. நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தாங்கள். பேச்சையாறும் மறுக்கவும் முடியாது வெறுக்கவும் முடியாது👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @JaiHindBoyKS
      @JaiHindBoyKS Год назад +1

      அவர்கள் இந்துதான் ஐயா

  • @ganesanvenkatachalam3285
    @ganesanvenkatachalam3285 Год назад +33

    ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இறைவன்
    தங்களுக்கு எல்லா மேன்மைகளையும் வழங்குவான்.

  • @KALIa-iv3nb
    @KALIa-iv3nb Год назад +50

    இந்த கருத்து இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் ஆட்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு சிறந்த ஒரு விளக்கம் இப்படி பட்ட பேச்சு இது வரை நான் எனது வாழ்க்கையில் நான் கேள்வி பட்டது கிடையாது .
    அருமை அருமை அருமை அருமை அருமை யான பேச்சு நல்ல காணொளி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஐயா

  • @kashyabhaumapathy2350
    @kashyabhaumapathy2350 Год назад +90

    உண்மையை உயிரோட்டத்துடன் வழங்கிய சகோதரன் திரு ஜோசப் ஐயாவின் பேச்சு மிக இனிமை...தொடரட்டும் உங்கள் தொண்டு....

  • @kavinsuperrockstar3999
    @kavinsuperrockstar3999 Год назад +212

    தங்களின் கருத்து 100% உண்மை. விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா. வாழ்க சனாதனம்!!!

    • @SA-xe1ez
      @SA-xe1ez Год назад +2

      மிகவும் அறிய உண்மையான கருத்துக்ள்.இவை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா படித்துணர்தால் பயன் ஏற்படும்.

    • @chandrasekaranr2
      @chandrasekaranr2 Год назад +1

      வாழ்க வளமுடன்

  • @ananthayyamperumal4487
    @ananthayyamperumal4487 Год назад +75

    அய்யா எவ்வளவு அருமையான பேச்சு உங்கள் பேச்சு. எனது கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. சனாதானத்தின் அருமையை நன்கு உணர்ந்து கொண்டேன்.
    மிக்க நன்றி அய்யா..
    நீங்கள் வாழ்க வளமுடன்.

    • @thamilalagan3255
      @thamilalagan3255 Год назад +3

      Army

    • @natarajansubramanian3268
      @natarajansubramanian3268 Год назад

      ஜோசப்புகளும் விலைக்கு வாங்கப் படுகிறார்களா?மதுரை AIMS வராதது Best bakery அநியாயங்கள் ஒன்றிய ,பிஜேபி அமைச்சர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கை இல்லாதது
      எதிர்க் கட்சி ஆட்சிகள் தாக்கப் படுவது அப்பிராமணர் உயர்பதவிகளுக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பது மணிப்பூர் பெண்கள் நிர்வாணப்படுத்தப்படுவது MLA MP பத்திரிகை ஊடகங்கள் மிரட்டப் படுவது விலைக்கு வாங்கப்படுவது பிஜேபியில் இணைந்தால் குற்றவாளிகள் புனிதராவது கார்ப்பரேட்கள் பாவங்கள் மன்னிக்கப் படுவது காந்திஜியை சுடுவது (காந்திஜி பிராமணர் அல்லர்) நேருஜி தியாகங்களை மறைப்பது எல்லாம் சனாதன சிறப்பு தான் என்கிறாரா ஜோஸப்பையர்!

    • @pandurangagorpade541
      @pandurangagorpade541 Год назад +3

      Real points super speech cultured knowledge of the country. Jaihind.

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq Год назад +1

      The thought of destroy Dravidian culture has come after 70 years.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Год назад +25

    தாங்கள் கிறிஸ்தவராக இருப்பினும் உண்மையை விளக்கமாக எடுத்துக் கூறிய தங்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களைப் போன்று சில நல்ல உள்ளங்களும் இக்காலத்திலும் வாழ்ந்து வருவதால் தான் தர்மம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா.

    • @parthasarathisundaravaradh7694
      @parthasarathisundaravaradh7694 Год назад +1

      எம் மதமும் சம்மதம்! *

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 Год назад

      நம் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் எல்லாரும் இந்துக்கள் தான்.பணத்திற்காக மதம் மாறினார்கள்.மாற்றப்பற்றார்கள்

  • @lalithas5218
    @lalithas5218 Год назад +18

    Sir. I am 70 yrs old. Brahmin lady
    Ur. Enlightened speech has given me grt knowledge. Abt lot of things
    Ur knowledge abt SD. Is on a very high level
    My namaskarams for that

    • @periperi3358
      @periperi3358 Год назад +1

      Super.
      Majority good people's
      Representation.

    • @periperi3358
      @periperi3358 Год назад

      இப்பேர்ப்பட்ட அற்புதமான
      ஆத்மாக்கள் அடங்கிய ஒரு
      இனத்தில், சில புல்லுறிவிகளை
      வைத்து....
      சிறுபான்மையினர் என மாறி மாறி பிதற்றி, வெறுப்பை தூண்டி
      வேற்றுமையை வளர்த்து,
      கேவலமாக வயிறு வளர்க்கும்
      தீரா விஷ கூட்டம் தீரப்போகும் காலம் மிக மிக அருகில்......

    • @thirumoorthyp7197
      @thirumoorthyp7197 Год назад +2

      ஐயா, நிறைந்த விழிகளோடு நன்றி நவிலும் நானும் (அரசால்) ஒதுக்கப்பட்ட (ப்ராமண) சமூகத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி.பயனில் சொல் பாராட்டு வாரை மகனெனல் மக்கட் பதடியெனல் என ஒதுங்கியுள்ளோம்.தாங்கள் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூணும் அந்தணர் என்போர் அறவோர் என்ற குறளுக்கு உதாரணமாய் உள்ளீர்கள்; ஆண்டவர் ஆசிகள் அபரிமிதமாய் அருள்வாராக.- ஜலஜா திருமூர்த்தி

    • @kbbeena6208
      @kbbeena6208 Год назад

      Sir super speech

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Год назад +31

    ஐயா!! அற்புதமான விளக்கம்! இறைவன் ஒருவரே 🙏🙏அவர்கள் விஷ கிருமிகள் அழிந்து போவார்கள்🔥🔥🔥

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx Год назад +136

    My humble respect to you sir as a brahmin. True words explained by your voice. Thanks a lot sir. 🎉🎉

  • @sumathiprakash7526
    @sumathiprakash7526 Год назад +74

    நிறை குடம் நீர் தலும்பாது
    உண்மையான சிறந்த கல்வியாளர்.அருமையான உரை ஐயா.உண்மையை
    அருமையாக விளக்கி உரைத்தீர்.மனதிற்கு நிறைவும் மகிழ்வும் அளித்தது
    தங்களுடைய உரை.நன்றி ஐயா🙏 தங்களைப் போன்ற உயர்ந்தோரால் உலகம் நிலை பெற்றிருக்கிறது.தாங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @maniseshadri6895
    @maniseshadri6895 Год назад +39

    உங்களை போன்றவர்கள் தான் சந்தானத்தை காப்பாற்றுவதில் பெரும் பங்கு வகிக்க முடியும் . பெரும்பாலானவர்கள் பேச்சு எடுபடவில்லை
    தயவு செய்து உங்கள் சத்தம் தமிழ் நாடு முழுவதும் ஒலிக்கட்டும்
    நான் எதிர்பார்த்து இருக்கிறேன் உங்கள் பேச்சின் ஆளுமை வலிமை மிகவும் சிறந்தது இவர்களை மடக்க கூடிய புரியவைத்து திருத்த வாய்ப்பளிக்கும்

    • @E__SakthivelS
      @E__SakthivelS Год назад +4

      அது சந்தானம் இல்ல சனாதனம்.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Год назад

      🎉Seshadriku puthi malungi pochu, santhanathukkum sanathanathukum difference theriyatha jenmangal?

    • @rjnathan1765
      @rjnathan1765 Год назад

      ​@@E__SakthivelS
      You have nicely commented, appreciable.

  • @sulochana5368
    @sulochana5368 Год назад +11

    மிகவும் அருமையான பேச்சு.உங்களை போன்றவர்களால் தான் இந்த தேசம் ஒளிர்கிறது. எல்லோரையும் சமமாக பார்க்கும் உங்களுக்கு என்றும் இறைவன் துணை துணை இருப்பான். அருள் புரிவான் .

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Год назад +56

    * அருமை! சனாதனம், பிராமணன் குறித்த விளக்கம் ...உண்மையை வெளிக்கொணர்ந்து சிந்திக்கத் தூண்டியது! நன்றி!

  • @sivakumarchidambaram6061
    @sivakumarchidambaram6061 Год назад +40

    நீங்கள் பேசும் உண்மைதான் சனாதனம். இறைவன் உங்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் அளித்து ஆசீர்வதிப்பார்.

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Год назад +42

    மிக மிகச் சிறந்த நேர்த்தியான விளக்கங்கள், உதாரணங்கள், இயற்கையான பேச்சு. நிஜ பிராமணர் நீங்கள்; நமஸ்காரங்கள் ஸ்வாமி🙏🏼

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Год назад +46

    Sir, excellent and realistic speech. I am a Brahmin and I touch your Golden feet with my head and express my Pranams to you. May be caste system prevails in Hindu religion but all are equal. As you told 63 Nayanmars and 12 Alzhwars, majority people are lower caste people but we always worship them all. Even Mahatma Gandhi is not a Brahmin but we worship him. Your speech must be translated and probhagated nuke and corner of this country. Om Namah Sivaya.

    • @DrBCIyer
      @DrBCIyer Год назад +1

      Your points are well appreciated, but it is nook and corner, (nuke is nuclear stuff, like bomb).

    • @Subbulakshmi-p6y
      @Subbulakshmi-p6y Год назад

      Indha maadhiri oruthar pesi makkalin arivu kannaiyum gnana kannaiyum thirakanumnu niraiya murai ninaichirukken.ninaithadhi andha paranthaaman ungal moolam nigazhthi irukiraan.aneha Kodi namaskaram to you.

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 11 месяцев назад

      My respect to your explanation.

  • @narayanmurthy401
    @narayanmurthy401 Год назад +3

    மிகவும் நன்றி, இனிமேலாவது பள்ளிக்கூடத்தில் பகவதிகீதா சொல்லிக்கொடுக்க வேண்டும். உங்கள் ஆன்மிக சொற்பொழிவு மட்டும் தமிழக முழுவதும் கேட்டு புரிந்துகொண்டுவிட்டால் ஆன்மிகம் பரவய்விடும்.

  • @saravananb7409
    @saravananb7409 Год назад +100

    Thanks a lot Sir, Hinduism is way of living.

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan Год назад +110

    நல்ல விளக்கம். நன்றி ஐயா. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இங்கு ஒற்றுமை நீங்கீல் அனைவருக்கும் தாழ்வு.

    • @SA-xe1ez
      @SA-xe1ez Год назад

      மக்களின் முக்கிய தேவைகள் பல இருக்க அதை சரிசெய்யாமல் தீர்காமல்தேவையில்லாத குப்பையைகிளறி சமூகத்தை சீரழிக்கிரார்கள்

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 Год назад +71

    மிக மிக அருமையான விளக்கங்கள் தந்துள்ளார் ஸந்தோஷம் ஐயா. ஸனாதன தர்மம் நித்யமானது என்பதற்கு ப்ரமாணம் தங்கள் பதிவு

    • @csekousalya
      @csekousalya Год назад +3

      முற்றிலும் சரி.முடிந்தவரை பகிரலாம்

    • @JIRAVATHAM
      @JIRAVATHAM Год назад +1

      Great.speach,saluit

    • @Kumara1008
      @Kumara1008 Год назад +1

      பிராமண மதம் சனாதனம் ஒழிந்து இந்த மதம் தழைக்க வேண்டும்…

    • @suppiahjayarajah4472
      @suppiahjayarajah4472 Год назад +1

      Great aathma

  • @EKDhilipKumarAstrologer
    @EKDhilipKumarAstrologer Год назад +18

    This one VIDEO is enough. The level of clarity is very high. Only a blessed soul can convey such a difficult topic with such ease. Thank you Shri T A Joseph - I will pass it on to my students.

    • @srmelmango
      @srmelmango Год назад

      Great to see comment from one of my favourite astrologers! Sir, His name is Sri DA Joseph and His RUclips Channel is @DAJoseph16. Thank you, Sir. 🙏

  • @svijayalakshmi2226
    @svijayalakshmi2226 Год назад +3

    ஒரு மூர்க்கத்தனமான attitude கொண்ட தகுதி இன்றி, வயது, அனுபவம் இன்றி வாரிசு சலுகையில் வாழ்க்கை நடத்தும் ஒரு முட்டாளை , மூடனை அவன் தவறை சுட்டிக்காட்ட பேச முன்வந்ததற்காக கோடானுகோடி நன்றிகள் ஐயா. நீங்கள் பேசிய இந்த அருமையான கருத்துக்களே சனாதன தர்மம் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. சரியான சமயத்தில் சரியாக சொன்னதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் ஐயா .

  • @63chandra
    @63chandra Год назад +15

    First time I am listening to him. Well explained in simple language with practical examples. That he is a Christian makes it even more credible.

  • @vasudevankp9474
    @vasudevankp9474 Год назад +15

    தங்களின் விளக்கம் அனைவரும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தங்களின் விளக்கம் கேட்க கேட்க என் இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மிகவும் அற்புதமான விளக்கங்களை அளித்து எங்களை கவர்ந்து கொண்டீர்கள். எனது பணிவான வணக்கத்தை தங்களின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

  • @kaiyanars1151
    @kaiyanars1151 Год назад +169

    இதைவிட சிறப்பாக சநாதன தர்மத்தை இறைவனால் கூட சொல்லமுடியாது வணக்கம் அய்யா

    • @L.SELVAKANNAN-kp1np
      @L.SELVAKANNAN-kp1np 10 месяцев назад

      Ada kerukku payala ungkalallam thiruththave mudiyathu...😮

  • @lalithaathyagarajan4152
    @lalithaathyagarajan4152 Год назад +16

    Went through ALL the other comments to Sir's great explanation of Sanathana Dharma. Brought tears to my eyes. My Heart-felt thanks to you Sir.

  • @madankumar4489
    @madankumar4489 Год назад +15

    Never thought a Christian will explain what is Sanatana Dharma in detail. My heartful pranams to you. May your tribe increase

  • @sundharraj5292
    @sundharraj5292 Год назад +16

    ஆக மிகச் சிறந்த சொற்பொழிவு.
    மூடர்களின் அறிவுக் கண்ணை திறக்கக் கூடிய வார்த்தைகள்!
    உங்கள் பாதம் பணிகிறோம்!
    தங்களின் உண்மை மற்றும் நடுநிலைமை வாதம் வாழ்க!
    ஆய்ந்தறிந்து பேசியுள்ளார் இந்த சான்றோர்!

  • @Traghavan-jf6zf
    @Traghavan-jf6zf Год назад +31

    சாதனத்தை பற்றி தெரியாமல் பேசியவர்க்கு உங்கள் உயர்ந்த விளக்கம் சரியான சவுக்கடி.உங்கள் அருமையான விளக்கத்திற்கு நானும் அடிமை🙏

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Год назад +24

    அருமையாக சொன்னீர்கள் .
    ஜெய் சனாதன தர்மம்
    ஜெய்ஹிந்த்
    ஜெய் பாரத்
    ஜெய் மோடி ஜி
    ஜெய் அண்ணாமலை
    ஜெய் பிஜேபி

    • @senthilkumarrajagopal3236
      @senthilkumarrajagopal3236 Год назад +1

      Enna oru bjp pakthi

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c Год назад

      ராஜேந்திர நாயுடு, நீயே ஒரு சூத்திரன் தானே, ஏன் ஒரேயடியாய் பாப்பானுக்கு அடிமைச் சேவகம் செய்ய இப்படித் துள்ளிக் குதிக்கிறாய்?

  • @mgeetha8022
    @mgeetha8022 Год назад +15

    அருமை யான பேச்சு உண்மை யை வெளி கொண்டு வந்த திற்கு சிந்திக்க வைத்த பேச்சு 🎉🎉

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 Год назад +15

    ஞானம் கொண்ட ஸ்ரீமன் நாராயணப் ப்ரீத்யர்த்தம் அய்யா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் எங்கள் அறிவின்மையை நீக்கி ஞானத்தின் வாயிலைக் காட்டுகின்றீர்கள். நன்றி வணங்குகிறேன் மீண்டும்.. இங்கனம்.
    மதுரை மறவர்சாவடி ஸ்ரீமஹா கணபதி திருக் கோவில் ஓதுவான் நாகராஜன்.

  • @durairajr3355
    @durairajr3355 Год назад +25

    அருமையான பேச்சு.மிகவும் ஆராய்ந்து தெளிவாக கூறுகிறார். அனைவருமே ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்துக்கள். நிறைய படித்து தெளிவாக சொல்கிறார்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @chandrasekarsubramaniam9098
    @chandrasekarsubramaniam9098 Год назад +23

    I am flabbergasted with your explanations. Now got very high regards for Sanathana dharma and the Brahmins. Thank you from Malaysia 🙏🙏🙏

    • @Kumara1008
      @Kumara1008 Год назад

      ஐயா அவர் சொல்வது தங்களை போன்றோரை தாழ்தித்தான். மலயாவில் கலப்பு இல்லையா? அவர் கூரியது தங்களுக்கு சரியா?

  • @aananthprasathd8061
    @aananthprasathd8061 Год назад +53

    Well said sir . People like you are very important to the society Sir.

  • @venkatapathyprabakaran4890
    @venkatapathyprabakaran4890 Год назад +51

    மிகவும் உண்மை….. அருமையான விளக்கம்….. நீங்கள் நீடுடி வாழ்ந்து இதை தமிழகம் எங்கும் பரப்ப வேண்டுகிறேன்….!

  • @sundararajs3985
    @sundararajs3985 Год назад +91

    முதலாவது ஒழிக்க வேண்டியது திராவிடம் என்ற மாயையை என்று தமிழ் மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் உங்கள் படைப்பு க்கு நன்றி

    • @balakrishnanv633
      @balakrishnanv633 Год назад

      அருமை!!அருமை!! அற்புதம்!! அற்புதம்!! வேறு வார்த்தைகள் தேவை இல்லை

    • @renukadevi8604
      @renukadevi8604 Год назад

      Only fools will talk like this

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq Год назад

      True

  • @stardelta4332
    @stardelta4332 Год назад +15

    அற்புதமான உண்மையை பேசினார்.
    இவர் கிருஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தாலும் இந்துக்களை பற்றி மிக அழகான எளிய முறையில் விளக்கம் கொடுத்தார்.
    சனாதன தர்மத்தை அழகாக புரிய வைத்தார்
    இந்த உரையை திருமாவளவன் உதயநிதி மற்றும் வீரமணி கேட்க வேண்டும்

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Год назад

      See ramasamy mudaliyar alias veeramani mudaliyar making hypocrisy to shows who is aesthetic.
      But still that traitor strictly followers his mudaliyar caste mariage,emerging to temple ںbooja rooms in all fake dravians home.
      Just speak for vote bank to get other regious peoples to fascinated them to believe and make fool him

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Год назад +77

    அருமையான விளக்கம். தற்கால சூழலில் சனாதன தர்மம் பற்றிய சர்ச்சைப் பேச்சு நமது உணர்வுகளை கிளர்ந்து எழச் செய்து ஒருங்கிணைத்து மேன்மேலும் சனாதனம் வளர்ச்சி பெற உதவும்.

    • @deepakishere-e1d
      @deepakishere-e1d Год назад +3

      I am from UP and a true Sanatani and I come from Kushwaha an OBC caste. You leader was wrong to abuse Sanatan Dharma

  • @ganeshanthadavamoorthy852
    @ganeshanthadavamoorthy852 Год назад +41

    ஐயா நான் நான் தோன்றிய மதத்தின் உண்மையான விளக்கங்களை அழகாகச் சொல்லி என்னை மகிழ்வித்து மகிழ்ச்சி அடைந்த்து 🙏🙏🙏🙏🙏 நன்றி சொல்ல வேண்டும்🙏🙏

  • @Sentha67
    @Sentha67 Год назад +20

    D.A. Joseph Sir Hats Off to your Knowledgeable posting

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 Год назад +6

    சனாதனம்.. என்றால் என்ன என்று தெரியாமல் தான் இருந்தேன்.. உதவி செய்த உதய நிதிக்கு நன்றி..

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Год назад +28

    உங்களின் பேச்சை கேட்டதும் இந்த ஜென்மத்தில் நாங்கள் செய்த புண்ணியம் ஐயா நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏

  • @sunjaiygaming275
    @sunjaiygaming275 Год назад +41

    உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள் அருமை. வாழ்த்துக்கள்.
    நன்றி!நன்றி! வாழ்க இந்து தர்மம், வளர்க, வெல்க. 🙏🏻

  • @sankarans11
    @sankarans11 Год назад +32

    🙏🙏 ஆதரவாக பேசிய உங்களுக்கு, அனந்நகோடி நமஸ்காரங்கள்.

  • @malathikaramala6840
    @malathikaramala6840 Год назад +5

    அய்யா உங்கள் பேச்சில் எங்கேயும் யாரையும் புண்படுத்தாமல் அரசியல் பேசாமல் இவ்வாறான பேச்சு யாரும் பேசவில்லை. எந்த உள் நோக்கமும் இல்லாமல் ஒரு இந்திய குடிமகனாக மட்டுமே இருந்தது. நன்றி நன்றி நன்றி உங்கள் ஞானம் பொறுமை மிகவும் சிறந்தது 🙏🙏🙏👏👏👏நீடூழி வாழ்க.

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 Год назад +7

    அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் .மனசும், வயிறும் நிறைந்து விட்டது.

  • @thankaswamy8638
    @thankaswamy8638 Год назад +52

    100% correct about Bramins. They never took sword or gun to punish others. Wiseman could understand this.

    • @Kumara1008
      @Kumara1008 Год назад

      But they make others wield weapons for them…😊

    • @DrBCIyer
      @DrBCIyer Год назад

      @@Kumara1008 hahaha, you are really desperate to try to convince people, the more you try, the worse it gets for you, fools will always remain fools. that is you.

    • @mmr5490
      @mmr5490 Год назад

      Non Brahmin Mahathma Gandhiji avargal eppadi iranthaargal very sorry to say this

  • @nsn-india711
    @nsn-india711 Год назад +85

    கண்ணீர் திவலைகள் பார்வையை மறைக்க, மிகுந்த (சுயமாக!) பணிவுடனும், மரியாதையுடனும் தங்கள் தாள் பணிகிறேன் அய்யா! 🙏.

    • @csekousalya
      @csekousalya Год назад +4

      முற்றிலும் சரி.முடிந்தவரை பகிரலாம்

    • @bhagavadgitastudy2022
      @bhagavadgitastudy2022 Год назад +3

      பணிகிறேன்.

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Год назад +82

    எதார்த்தமான சரியான பதிவு.
    மதத்தலைவர்கள் மக்களிடம் கீழிறங்கி வந்து விளக்கவேண்டியதை தாங்கள் தெளிவிடுகிறீர்கள்.
    கடவுளே தங்கள் வடிவில் வந்து தெளிவுபடுத்தவந்ததாக நினைக்த்து தலைவணங்கும் ஏகிறேன்

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 Год назад +14

    அய்யா ! அருமையான பதிவு ! ஒரு உண்மையான மதகுரு , அனைத்து மதங்களையும் அரவணைத்து ,மதித்து நடப்பதே ! தங்களைப் போன்ற குருமார்கள் போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள் ! வணங்கி மகிழ்கிறேன் அய்யா !🙏🙏🙏🙏🙏

  • @NagarajanGanga
    @NagarajanGanga Год назад +16

    சிறந்த விளக்கங்களைத் கொடுத்திருக்கின்றீர்கள்.ஒரு கிறித்துவ மகனாக இருந்துகொண்டு நம் இந்திய மக்களுக்கு சனாதனத்தைப் பற்றி வேறு
    யாராலும் இவ்வளவு பெரிய
    விளக்கங்களைத் கொடுக்க முடியாது.நடைமுறைக்குகந்த பேச்சு.வாழ்த்துக்கள் ஐயா!

  • @ushamenon6975
    @ushamenon6975 Год назад +6

    josephji salute you sir! May the Gods who created us 'BLESS YOU AND YOUR FAMILY' for standing for the truth.

  • @shakthivelg4071
    @shakthivelg4071 Год назад +3

    அன்புடன் வரவேற்கிறேன் மிகவும் அருமையாக எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நாம் அனைவரும் பாரதியர் ஜெய் ஹிந்த் பாரத் மாதா க்கே ஜெய் ❤

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Год назад +2

    Aaha Arumayaana Speech. Kettukonde irukkalaam Ayya Vaazhha Vaazhha ungal Puhazh 🙏🙏🙏🙏

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 Год назад +6

    I fully bow down to you lord
    An open hearted disclosure of truth
    Thank you very much

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Год назад +18

    அறியாமையை அகற்றும் அற்புதமான விளக்கம். வாழ்க பல்லாண்டு.

  • @thenmozhia6306
    @thenmozhia6306 Год назад +10

    அருமையான விளக்கம் ஐயா..அனைத்து மக்களும் கேட்டு தெளிவு பெற வேண்டிய கருத்துக்கள்...்நன்றி..வாழ்க வளமுடன்..

  • @Janaki-mv7tw
    @Janaki-mv7tw Год назад +5

    அடியேன் நமஸ்காரம் ஐயா.தாங்களால் மட்டுமே இப்படி நிதானமாக உதாரணங்கள் சொல்லி விளக்க முடியும்.மிக்க நன்றி ஐயா

  • @sundarams5144
    @sundarams5144 Год назад +7

    சத்தியம் சானாதனம் . நம்மை நாம் பூரணமாக உணர உதவிய திரு.ஜொசப்பிற்கு நன்றி.

  • @kalidasana7043
    @kalidasana7043 Год назад +1

    தங்கள் உரையை நிறைய பெருமக்கள் பாராட்டி இருக்கிறார்கள்.மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் மற்றவர்களும் விருப்பு வெறுப்பின்றி சிந்தித்து பார்த்தால் எந்த பேதங்களும் இல்லாத அமைதியான உலகமாக இது விளங்கும். தங்கள் உரைக்கு மிகவும் நன்றி.

  • @ramankannan5452
    @ramankannan5452 Год назад +16

    Ayya. You have explained sanathanam and brahmanism very simply and effectively. My sincere pranams to you. 🙏🏼🙏🏼🙏🏼👌🌹

  • @shariharan1947
    @shariharan1947 Год назад +6

    அய்யா பெரியவரே உண்மையை கூறி அறியாமை இருலகற்றும் தாங்கள் இருவனால் அனுப்பப்பட்டவர் தங்கள் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    தாங்கள் பகலவனாய் என்றும் இருந்து அறியாமை இருலகற்ற பகவான் ஸ்ரீமன் நாராயணன் பொற்பாதங்களை வேண்டுகிறேன்!

  • @ParuGnananayaki
    @ParuGnananayaki Год назад +49

    மிக அருமையாக விளக்கினீர்கள் ஐயா👍👍.
    மிக்க மகிழ்ச்சி🙏.
    நன்றிகளை சமர்பிக்கிறோம்🙏🙏🙏.

  • @pnbalasubramanian533
    @pnbalasubramanian533 Год назад +9

    Such a great speech with full of righteous explanations without any vehement words or tone. Let us all pray for you to be one of the pillars of Santana dharma for ever.

  • @rajagopalanguruswamy
    @rajagopalanguruswamy Год назад +2

    ஐயா ! தங்களுடைய சொற்பொழிவுகளையும் நான் கேட்பவன். தங்களுடைய பக்தியுடனும், ஶ்ரத்தையுடனும் கூடிய இந்த பேச்சு மிகவும் ஶ்லாக்யம். நீவிர் பல்லாண்டு வாழ்க !!

  • @sakthivel69
    @sakthivel69 Год назад +31

    Great .... I love Sanathana tharmam and I love my country India 👍👍🇳🇪 Jaihind பாரத மாதாக்கே ஜே👍👌

    • @incubusk8r
      @incubusk8r Год назад

      that the NIGER flag not india

  • @sekars3429
    @sekars3429 Год назад +6

    எவ்வளவு அழகாக அருமையாக சொல்கிறார். அருமை.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Год назад +20

    My very most respected knowledgeable Sree Joseph sir

  • @tokshiva
    @tokshiva Год назад +18

    மாற்று மதத்தவர் ஆயினும் தங்களின் கருத்துக்கள் அருமை. தங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

    • @cjk9211
      @cjk9211 Год назад +2

      கிறிஸ்தவ ராக இருந்து இந்துவாக மாறினார்.குருவின் வேண்டுகோள்படி பெயரைமட்டும் மாற்றவில்லை

  • @gopalk5475
    @gopalk5475 Год назад +4

    Super speech sir.. appreciate your speech and your wisdom. Really remarkable.

  • @remaabalakrishnan5141
    @remaabalakrishnan5141 Год назад +5

    Aaha, what a clear Speech of this knowledgeable Person of Dr. Baskaran sir🙏🏻🙏🏻🙏🏻👍👍

  • @rjnathan1765
    @rjnathan1765 Год назад +14

    High regards to Mr.Joseph for his valuable contribution about sanadhanam, is indeed in need of the hour. His service to the human race is highly praiseworthy. Let Mr.Joseph stay long blessed. 🙏

  • @meganmeggs7073
    @meganmeggs7073 Год назад +12

    இது வரை இவ்வளவு தெளிவாக யாரும் என்னுடைய சமயத்தை பற்றி கூறியது இல்லை . என் மன பாறமே குறைந்தது போல் உள்ளது

  • @candajeg4882
    @candajeg4882 Год назад +6

    மிகவும் அருமையான விளக்கங்கள்.
    நன்றி அய்யா.

  • @mathavanparthe9269
    @mathavanparthe9269 Год назад +1

    ஐயா தங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் தங்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்

  • @santhanamm256
    @santhanamm256 Год назад +25

    உண்மைதனை உரக்கச் சொல்லும் தங்களை வணங்கி மகிழ்கிறேன்.

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Год назад +12

    சாதனத்தின் தங்கள் பார்வை வித்தியாசம் மட்டும் இல்லை.ஒரு புதிய கோணத்தில் அதை புரிய வைத்திருக்கிறீர்கள். நன்றி அய்யா.

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd Год назад +9

    ஐயா ஜோஸஃப் அவர்களுக்கு என் பணிவான வணக்கம். பாகுபாடின்றி தாங்கள் பேசியதை நேரில் கேட்டிருந்தால் உங்கள் காலில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்திருப்பேன். பிராமணர்கள் கூட இம்மாதிரி விளக்கமாகச் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். வாழ்க வளமுடன் எந்நாளும். வாழ்க நீடூழி. 👃👃

  • @devaratnammaheswary2766
    @devaratnammaheswary2766 Год назад +25

    சாதி மதம் என்பதெல்லாம் பற்றி மிகவும் தெளிவான அருமையான பேச்சு

  • @mohanbhat1487
    @mohanbhat1487 Год назад +9

    ஐயா, அற்புதமான விளக்கம். அறிவார்த்தமான விளக்கங்கள் ❤

  • @ekenperumal
    @ekenperumal Год назад +7

    சாணக்கியாவிற்கு சபாஷ், அழகான பதிவு......

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 Год назад +8

    ஐயா அவர்களுக்கு வணக்கம். அருமையான விளக்கம். இந்து தர்மத்தின் பண்பாடுகளை
    மிகத்தெளிவாக
    எடுத்துக்காட்டுகளுடன் புரியும்படி
    எடுத்துச் சொன்ன
    விதம் அருமை யிலும் அருமை.
    சிறப்பான பதிவு.
    நன்றி.

  • @narayanansrinivasan620
    @narayanansrinivasan620 Год назад +56

    Mr Joseph born as a Christian found Hinduism it's a fine way of life n transferred himself to Hinduism n learnt hindu scripts from an Vaishnav scholar n leant all d nuances of Hinduism n now preaching d gospels of Hinduism to people. Learn from him his speech.kudos

    • @srajaambaiyaraja6875
      @srajaambaiyaraja6875 Год назад

      Invaders did not destroy sanathanaelements dharma... It is our own politicians who are against our own culture and beliefs... Well paid by anti cultural separatists.... .politicians are accepting invaders... Converters.... Why can't they accept brahmins who were here before others...

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Год назад +1

      He became a brahmin fanatic, like high caste syrian catholics

    • @rekg8365
      @rekg8365 Год назад

      ​@@CosmosChill7649I can understand your burning sensation, better apply burnol to it.

    • @rps3182
      @rps3182 Год назад

      Because sanadana Dharma is a way of spiritual/straight forward followed by all irrespective of religion

    • @Venkat-vm5et
      @Venkat-vm5et Год назад

      True. Thanks Mr Joseph.
      Dmk cheating public for money.
      Near future people will understand.

  • @srir1604
    @srir1604 Год назад +12

    What a brilliant explanation! Hats off to you Ayya..Crystal Clear..It is very well said only by deed/actions not by birth we fall into the Varnas..

  • @muthuraj7862
    @muthuraj7862 Год назад +12

    அய்யா அவர்களின் பொற்பாதம் வணங்கும் தொண்டன். நான்.

  • @rajusmagic2098
    @rajusmagic2098 Год назад +21

    All the points are excellent... 👌

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Год назад +3

    அற்புதமான விளக்க பதிவு, நீர் நூற்றாண்டு கடந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @sureshramanathan4424
    @sureshramanathan4424 Год назад +30

    Fantastic Sir I am so happy you explained so well

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 Год назад +15

    Sir. Excellent indeed. TKS a lot. May Divine grace be with sanaathanees.

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 Год назад +4

    மிக அருமையான விளக்கம்.

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 Год назад +81

    தாங்கள்
    கிருஸ்தவராக இருந்தும்…
    இந்து சனாதன தர்மத்தை எதிர்ப்போர்க்கு சரியான சவுக்கடி கொடுத்தீர்!
    மிக்க நன்றி ஐயா!!

    • @saimurali297
      @saimurali297 Год назад +2

      Super Sir.Migavum thelivakasonneerhal.MikkaÑandri.

    • @ravichandranh1682
      @ravichandranh1682 Год назад

      இவர் சமீபத்தில் மதமாற்றம் செய்யப்பட்ட தலைமுறையை சேர்ந்தவராகத்தான் இருப்பார். இந்துமதம் பற்றிய தெளிவான அறிவுடன் உள்ளார்.

    • @karthickkumar8274
      @karthickkumar8274 Год назад +3

      Super sir very clear explanation on sanathana dharma

    • @Palanisankari2010
      @Palanisankari2010 Год назад +3

      சனாதனம் என்பது மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கூறும் வழிமுறை தான்.மதம் சம்பந்தப்பட்டதல்ல

  • @muralidharan2796
    @muralidharan2796 Год назад +62

    ஐயா ! அற்புதமான விளக்கம். சனாதனிகள் ஆயுதங்களை கடவுள்களிடம் கொடுத்தனர். மற்றவர்கள் ஆயுதங்களை தங்கள் கையில் எடுத்தனர். தப்பு இங்குதான் ஆரம்பம். கலியுகம். தாங்கள் அறியாதது இல்லை.

  • @narhayansrinivasan1258
    @narhayansrinivasan1258 Год назад +11

    Excellent definition and gave more examples with simple method. We are all very proud of you. God Bless You 🙏

  • @sdm3237
    @sdm3237 Год назад +9

    மிக அருமையான விளக்கம். என் மனதில் உள்ள சந்தேகங்களை தீர்த்து உள்ளீர்கள். நன்றி ஐயா

  • @rajagopalanguruswamy
    @rajagopalanguruswamy Год назад +5

    சாணக்யா ஸநாதனமான வைதிக தர்மங்களுக்கு ஆதாரமாக, ஆதரவாக, அச்சாணியாக, அருமையாக, உண்மையாக, உத்தமமாக, பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும். பாண்டேஜீ !! வாழ்க வளத்துடன் !!

  • @user-mo7ud8tq9w
    @user-mo7ud8tq9w Год назад +5

    Woderful explanation. This should be broadcasted in every language. What a simple way of explaining a complicated system. God bless you sir

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Год назад +14

    எளிமையாகவும் சிறப்பாகவும் விளக்கினீர்கள் கவனிக்கவேண்டிய தலைவர்கள்/மக்கள் உங்கள் காணொலியை பார்த்து புரிந்து கொண்டால் கோடி நன்மை புரிந்தாலும் பிழைப்பு ஒன்று இருக்கே அதனால் அறிவு திருந்த மறுக்கிறது நன்றி