என் மகன்களுக்கு ஜாதகம் பார்க்கும்போது ஒரு விந்தையைக் கண்டேன். அழகான பெண்களின் ஜாதகம் பயங்கரமாக இருந்தன. சுமாரான பெண்களின் ஜாதகம் சிறப்பாக இருந்தன. அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க இறைவன் செய்த செயலோ இது? ஜாதகம் பார்க்காதவர்கள் கவலையின்றி அந்த அழகிகளை மணந்து கொள்வார்கள். ஜாதகம் பார்ப்பவர்கள் சுமாரான பெண்களை மன நிறைவோடு மணப்பார்கள்.
சுவாமி ஜி தங்கள் விளக்கம் தற்காலத்தில் மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஆர்வமுடன் காத்திருக்கிறேன்
Thanks!
🦅🪷சுவாமி தேவரீர் போல உபன்யாசம் பண்ண இந்தியாவுலே யாரும் இல்ல அடியேன் டி ஏ ஜோசப் ஐயங்கார் தாசன் ஶ்ரீமதே ராமானுஜாய நமঃ 🙏
நல்ல விசயங்கள் சொன்னீர்கள்.நனறி.வாழ்க
@@rsubbiramanyanrathakrishna9126உம்மைத்தானே சொன்னா சார்
நன்றி ஐயா ,அறிவார்ந்த தங்கள் விளக்கம். மிகவும் பயனாக உள்ளது
குருவே சரணம் 🚩🚩🚩🙏🚩🚩🚩
Very excellent awareness speech ji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஜயா 🙏
Jaisriram 🎉🎉🎉
உண்மை.
Thank you
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
❤jai sri ram
என் மகன்களுக்கு ஜாதகம் பார்க்கும்போது ஒரு விந்தையைக் கண்டேன்.
அழகான பெண்களின் ஜாதகம் பயங்கரமாக இருந்தன.
சுமாரான பெண்களின் ஜாதகம் சிறப்பாக இருந்தன.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க இறைவன் செய்த செயலோ இது?
ஜாதகம் பார்க்காதவர்கள் கவலையின்றி அந்த அழகிகளை மணந்து கொள்வார்கள்.
ஜாதகம் பார்ப்பவர்கள் சுமாரான பெண்களை மன நிறைவோடு மணப்பார்கள்.
சுயம்வரத்தின் பார்வை இப்போது இன்னும் அதிகம் புரிந்தது
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் தான் அய்யா
Good, valga bharat India, Valarga bharat India
Nalla kariyathukkum ketta kariyathukkum manaivi mukiyamaga etunthathu. Adanal gunavathiyaga erukavendum.
Jai sriman narayana
Sir how would Kula thozhil would have addressed newer professions that came in, esp in engg field, pilots, ?
நல்ல கரத்துக்கள்.
நல்லது என பார்த்தால் யெல்லாம் நல்லது
Ontrai உயர்தி innontrai தாழ்த்து வது தவறு
🙏🙏
*ஜாதகத்தில் ரஜ்ஜு பொருத்தம் முக்கியம் ஆண் பெண் ரஜு பொருத்தம் சேர்ந்தால் ஓகே என்று பெரியோர்கள் முடிவு செய்வார்கள் அந்த நாளைய வழக்கம்*
அப்போ கருப்பா இருக்கிறவங்க கதி?