Nepoleon Son Dhanush Full Marriage Video | Wedding with Akshaya | Wedding video | Tamil 360

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 342

  • @MrThilalangadi
    @MrThilalangadi 6 дней назад +22

    நான் ஒன்னும் சொல்லுவதிற்கில்லை, எல்லாம் கமண்ட்ல போட்டவங்களே சொல்லிடாங்க. வாழ்த்துக்கள் மட்டும்தான் சொல்ல முடியும், ஆனால் ஒரே ஒரு கேள்விதான், நெப்போலியன் அவர்களின் இன்னொரு மகனுக்கு ஏழை வீட்டில் இருந்து மாற்றுதிறனாளி/தனுஷ் அவர்கள் வாழ்வியல் போன்று ஒரு பெண்ணை மணமுடிப்பாரா?

  • @bpositive3243
    @bpositive3243 9 дней назад +21

    மணப்பெண்ணின் பெற்றோர் முகத்தில் ஆனந்தமில்லை. அப்பெண்ணின் கனவு வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும்!!?? ஒண்ணுமே புரியல உலகத்தில. என்னமோ நடக்குது மாயமா இருக்குது!! எல்லாம் ஈசன் செயல். வாழ்க வளமுடன் !!

  • @RadhikaJayaraj-o6v
    @RadhikaJayaraj-o6v 9 дней назад +191

    ஒரு பெண்ணை தன் தேவைக்காகவும், உணர்ச்சிக்காகவும், தன் வீட்டு வேலைக்காகவும் கல்யாணம் பண்ணிட்டு போகிற எவ்ளவோ திமிற்பிடித்த ஆண்கள் தான் இங்க தப்பா comment போடுற எல்லாரும். You are great தனுஷ் and very lucky. எனக்கு மிகுந்த சந்தோஷம் இந்த திருமணத்தை பார்க்கும்போது. இருவரும் பல ஆண்டுகாலம் நன்றாக மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன். ❤❤❤❤❤❤

    • @kasthurikasthuri8141
      @kasthurikasthuri8141 9 дней назад +23

      Correct than Sis .but he needs best caretaker not marriage and wife..

    • @mahadev2268
      @mahadev2268 9 дней назад +17

      Danush is not great,that girl is great

    • @Berrygirl6784
      @Berrygirl6784 9 дней назад +3

      First of all neenga thappa solluringa athu enna aangal??? inga neriya pengalum thaan antha ponnu paavam solli comment poduraanga pala pengal aangal nalla sambarikurean kaasu selanu vaangitu kadaisila...purushana emathitu pogura kevalamana pengal mathila panalthukaaga vo illaiyo oru maatru thiranaliyana aanku vazhkai tharangala... inga kevalama aaangal solluringala appo pengal comment podalalaya illa neenga paakalaya?? unga aan veruppa kaatura idam ithu illa pls....ethana pengal maatruthiranaaali ulla paiyanai kalyanam pannikiraanga aangal nalla sambarichathaan katipaanga ipdi easya aangala kora solluringa dhanushum oru aan thaan.....ipdi unga aan meethu ulla veruppa kaata thappana comment podavenaam naanum ponnuthaan...pengal mattyk aangala thangal thevaikaaga payanpaduthavillaiya??? Sollunga??? Ithai ketaal aan aathikam endru solluvingal...ungalai velaikaariyaaga paakira aangal neenga pengal avargalai atm machine aagavum paakiringal..enbathuthaan unmai...

    • @Berrygirl6784
      @Berrygirl6784 9 дней назад +5

      ​Who are u to say that will u say the same if dhanush is a female...​@@kasthurikasthuri8141

    • @Berrygirl6784
      @Berrygirl6784 9 дней назад +2

      ​​@@mahadev2268he is great too.. he ddnt force her to marry him..

  • @Jaffna1980
    @Jaffna1980 9 дней назад +9

    மிக்க மகிழ்ச்சி, நீங்கள் இருவரும் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று சந்தோஷமாக நீண்ட காலம் வாழ மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 🎉💐

  • @glorymanohar9117
    @glorymanohar9117 9 дней назад +9

    மாப்பிள்ளையும் பொண்ணும் நீண்ட காலம் சந்தோசமாக வாழ உங்களை வாழ்த்துகிறேன்❤❤

  • @padmalatha3568
    @padmalatha3568 3 дня назад +16

    Will Napolean get his another son a physically challenged girl as bride?

  • @prasanthvino9234
    @prasanthvino9234 5 дней назад +8

    Mony is always ultimate 😂😂😂

  • @RoshanKumar-lk6bv
    @RoshanKumar-lk6bv 9 дней назад +5

    A parent who moved heaven and earth for his son

  • @souththamilkural1384
    @souththamilkural1384 4 дня назад +2

    Mr When I saw tears of joy in your eyes on the wedding ceremony I too cried like another. Don't worry about people's negative comments.God is good all the time even in challenging situations. I am praying for ur son n the new bride. God bless your full family n those who supported u thru this time. Cheers !

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 9 дней назад +6

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் தம்பதிகள் இருவரும் கடவுள் ஆசீர்வாதத்துடன் நன்றாக இருக்கட்டும். 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @user-xy9po9ud9r
    @user-xy9po9ud9r 8 дней назад +15

    பெண்ணும் விரும்பி தான் திருமணம் செய்வது போல் இருக்கிறது. மனம்
    புண்படும்படி comments poduvadhu தவறு. வாழ்க வளமுடன்.

  • @chennaiice
    @chennaiice 9 дней назад +2

    What a great father he's.. he has done everything for his son's happiness. I hope nobody hurts his little boy in the future.

  • @arockiaanand7270
    @arockiaanand7270 9 дней назад +5

    Nepoliyan Sir don't cry during the marriage time. Always with you sir. Don't worry Sir

  • @elango6075
    @elango6075 9 дней назад +19

    I am sorry to say. What is the point of such marriage.

  • @Rashmika_fashions
    @Rashmika_fashions 8 дней назад +6

    தம்பதிகள் இருவரும் இணைந்து சந்தோசமாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன்

  • @isars7912
    @isars7912 7 дней назад +15

    பணத்திற்கு எந்த அளவிற்கு சக்தி இருக்கு பாத்தீங்களா..

  • @thevaananththambirajah1397
    @thevaananththambirajah1397 7 дней назад +15

    இருவரும் சந்தோசமாக வாழ்ந்தால் மகிழ்ச்சி ஆனால் இந்த பெண் ஏழையாக இருந்து கஷ்ரத்தில் திருமணம் செய்திருந்தால்பாவம். உங்கள் மனசாட்சியை தொட்டுச்சொல்லுங்க உங்களுக்கொரு அக்காவோ தங்கச்சியோ இருந்தால் சந்தோசத்துடன் இப்படியானவரை திருமணம் செய்ய ஒத்துக் கொள்வீர்களா? அதற்க்காக நான் அவர் திருமணம் செய்யக்கூடாதென்று சொல்லவில்லை அவரும் திருமணம் செய்யலாம் ஆனால் எதிர்காலத்தில்ஒரு சாதரண ஆண்மகனால் தரக்கூடிய சகல சகல சந்தோசங்களையும் தன்னால் தர முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அவருக்கும் ஏற்படலாம்( not only sex) பணம் இருந்தால் எதுவும் செய்யலாமென்றில்லை அதைதாண்டி எவ்வளவோ விடயம் இருக்கு. திருமணத்திற்கு பின் நெப்போலியன் ஜயா சொல்கிறார் என் மகனை நாங்கள் மூன்று பேர் பார்த்துக்கொண்டோம் இப்பொழுது நான்காவதாக ஒருவர் வந்திருக்கிறாறென்று . மகனை ஒழுங்காக பார்த்துககொள்ளவேண்டுமென்றால் personal nurse ஜ அல்லவா ஒழுங்கு செய்யவேண்டும் இது ஒரு பெண்ணின் வாழ்க்கை. ஏனோ அவர் சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை. இருவரும் கடைசிவரை சந்தோசமாக இருந்தால் மகிழ்ச்சியே. Anyways, congratulations. Happy marriage life.

  • @babiejaz9422
    @babiejaz9422 9 дней назад +15

    Sorry don’t have heart to wish . This is completely wrong. They both marrying each other for a purpose

    • @lakshmi6794
      @lakshmi6794 8 дней назад +1

      Exactly.... At least someone spoke the truth

  • @bhuvaneshwarik-bx9uz
    @bhuvaneshwarik-bx9uz 9 дней назад +5

    நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு இரண்டு பேரும் சந்தோசமாக வாழனும்❤❤❤❤❤

  • @AnakMedanDiAmerika
    @AnakMedanDiAmerika 8 дней назад +2

    Ohh what a great father he is! Big man, big villain in the movie but soft in reality. Congratulations on your son’s wedding Sir. 💐❤

  • @ravindran.p4894
    @ravindran.p4894 9 дней назад +20

    மருமகள் வந்தநேரம் உங்கள் மகன் குணம் அடையவேண்டும் இரறைவனை பிர்த்திக்கின்ரோன்❤❤❤❤❤

  • @vijayaraghavan8489
    @vijayaraghavan8489 8 дней назад +8

    Back groundla irfan voice thaan kekuthu😂😂

  • @kesavamurthyv7611
    @kesavamurthyv7611 9 дней назад +9

    நெப்பொலியன் சார் மகன் திருமணம் பற்றிய பல கமெண்ட் படித்தேன் ... எது எப்படியோ பெண்ணுக்கும் பெண் பெற்றோர்க்கும் பெரிய மனசு.... வாழ்க வாழ்த்துகிறேன் ....❤❤❤❤❤❤❤

    • @PanjavarnamP-h6s
      @PanjavarnamP-h6s 9 дней назад +1

      பாவம் அந்த பையன் அவனால தாலியக்கூட தூக்க முடியல ரெம்ப கஷ்டமா இருக்கு பையனும் பொண்ணும் நீண்ட வாழ வேண்டும் 😂😂❤❤

  • @amalajayanthi7522
    @amalajayanthi7522 9 дней назад +12

    I m too sorry but panam irundhaa everything is possible , I feel very sad for bride

  • @rasheedulakbar1966
    @rasheedulakbar1966 6 дней назад +2

    May God bless and support their new life journey ❤❤

  • @jananiinsulation4499
    @jananiinsulation4499 4 дня назад +3

    மனப்பென்னின் உயர்ந்த பண்பாட்டிற்க்கு தலைவணங்குகிறேன். மனமக்கள் கடைசிவரை ஒற்றுமையாக இருந்தால் உன்னால் பெண் இனமே உயறும். வாழ்க மனமக்கள் ஆயுள் உள்ளவரை. பெண்ணே, எதையும் சுட்டிகாட்டாமல், தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல் வாழ்ந்தால் உலகம் உன்னை போற்றும். வாழ்க

  • @DhanaLakshmi-ln7rg
    @DhanaLakshmi-ln7rg 4 часа назад

    Super
    ❤❤

  • @adamidk581
    @adamidk581 8 дней назад +1

    Hearty congratulations to young married beautiful couple 👏🎉
    Wish you guys have wonderful joyful marriage life 👏👏

  • @mohamefhussain5638
    @mohamefhussain5638 9 дней назад +3

    I sawThe real love from Mr. Nepolean. Not he only cry I also after seeing nepolean my heart very heavy.

  • @mindbook24-wc8dj
    @mindbook24-wc8dj 8 дней назад +16

    இந்த திருமணத்தை வன்மையாக கண்டிக்கிறேன். பணம் இருந்தால் எதையும் செய்து விடலாம் என்ற இழிவான மனம் கொண்ட நெப்போலியன் போன்றவர்களால் திருமணம் என்ற புனிதம் மட்டுமல்ல பெண் இனத்திற்கே ஏற்பட்ட அவமானம் இது.
    நடிகன் என்றதும் சும்மா ஜால்ரா அடிக்காதீர்கள்.

  • @amminibabu2462
    @amminibabu2462 День назад +1

    Mr nepolian u r a real heero of the world as father as husband and responsiblity

  • @deenanr1995
    @deenanr1995 9 дней назад +16

    ஒரு பொண்ணு வாழ்க்கையே போச்சி.. பணம் பத்தும் செய்யும்

    • @Queenlady0206
      @Queenlady0206 9 дней назад

      Intha mari paiyan namaku poranthu ipdi oru mrg pannum pothu thanya teriyum namakellam... parents ku evlo Vali nu...plz don't negative comments...ponnu china ponnu ila...panam pathum seiyum k...avanga senthu valatim...olunga irukavane vala matukan ...ellarum kurai ullavanga than

    • @deenanr1995
      @deenanr1995 9 дней назад +1

      @Queenlady0206 amma anthe ponnu mathavangala pathu evalo kasta padum sollu

    • @Queenlady0206
      @Queenlady0206 9 дней назад

      @deenanr1995 crt than but avanga mansula ena iruku nu teriyama pesa venam nu than sonen...may be avanga happy aa kooda oru good heart la kooda sollirukalam la...Inga niraya Peru sex matum valgai nu ninaikurenga ..but sex ilama life partner kooda pesurathum share panratha niraya per panrathu ila..evlo divorce intha oru reason than...antha ponnu open aa Nan sad aathan itha panen nu sonan appom comment pannunga...but antha ponnu manasula ena iruku nu teriyama nengela ipdi comments potu manasa confused and nogadikatheenga

    • @Queenlady0206
      @Queenlady0206 9 дней назад

      @@deenanr1995 elai family ponnum paiyanum ipdi paniruntha money seita velai nu solla matenga...good heart person..love apdi nu comment pannuvenga...pakuratha vaichu comment panra kootam nama

  • @harinirajasekaran9949
    @harinirajasekaran9949 9 дней назад +13

    Only person to be blamed is the parents of that lady
    Literally her parents sold her, made her life pathetic

    • @Berrygirl6784
      @Berrygirl6784 8 дней назад +1

      She is not a child dont talk like girls are innocent they know what they are doing🤦🏽‍♀️...

  • @rajavelur-uh2bd
    @rajavelur-uh2bd 9 дней назад +1

    What a great father, he has sacrificed for is son Danush congratulations for your son's marriage 🎉

  • @Liamderrick245
    @Liamderrick245 7 дней назад +7

    Marriage paathu Sandhooshama irukku...but one question mind la vandhudhu yaaravathu oru boy indha maathiri affect aana oru girl ah marriage pannuvaangala?

  • @EDDYSolutions-ss4yf
    @EDDYSolutions-ss4yf 9 дней назад +2

    Nepolian sir. Don't cry. U r wonderful father.

  • @s.m.s2306
    @s.m.s2306 8 дней назад +22

    ஒரு மாலைக்கூட போட முடியல...ஒரு பெண்ணோட வாழ்க்கை கேள்விக் குறி தான்

  • @deepasakthi1999
    @deepasakthi1999 8 дней назад +2

    Anna ungala parkum pothu enaku enota thambi neyapakam varuthu 😢 but ipo en thambi illa ungala parkum pothu en thambi yaa pakura maari iruku I am so happy Anna happy married life, 💐💐💐 neenga 100 years nalla irukunum

  • @MR-gp4zp
    @MR-gp4zp 5 дней назад +4

    I am happy for the couple ...
    But i feel sad for the girl ... its not fair ... but its there life ... money alone cant be enough for whole life ... the rituals are done by mother ...

  • @RakkiRathna-n6d
    @RakkiRathna-n6d 3 дня назад +3

    Yevlo panam irunthalum than maganukku oru kalyanam panni paarppathuthan oru sirantha appavukku perumai avargal iruvarum yentha prachanaium illamal nallapadiyaga santhosamaga irukka yennudaya manamarntha vaalthukkal❤❤❤❤

  • @ELIMHOMECAREELIMHOMECARE-yp3gy
    @ELIMHOMECAREELIMHOMECARE-yp3gy 9 дней назад +3

    Nepoleon sir good father 😢 congratulations 🎉👏

  • @clipsense-vid
    @clipsense-vid 9 дней назад +1

    Happy Married life Danush and akshya... God bless u both.. 🎉❤

  • @shananthephrem605
    @shananthephrem605 9 дней назад +1

    God showers his blessings on you...God will give strength to live a beautiful life with all happiness

  • @rubanscrollchannel2733
    @rubanscrollchannel2733 9 дней назад +1

    Danush brother have nice day...G. B. U... I M 4m Malaysia... My god murugan always bless you anne

  • @Punitha-k1w
    @Punitha-k1w 7 дней назад +7

    எனக்கென்னமோ இந்த வீடியோ பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது 😢

  • @AliceMelita-ce7ko
    @AliceMelita-ce7ko 8 дней назад +2

    Nick Vujicic should be your motivation. The man without limbs....God blessed him with a family of 3 children. You are not less than him...

  • @RajaRajendran-g3f
    @RajaRajendran-g3f 9 дней назад +1

    இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழனும் நண்பனே வாழ்க வளமுடன்

  • @logusuryag1002
    @logusuryag1002 9 дней назад +1

    God blessing Dhanush❤❤ வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏

  • @sujivlogger3123
    @sujivlogger3123 9 дней назад +2

    Wish you happy , married 💘💐💐💐💐 ,life .
    God bless you , couples

  • @radsgalaxy
    @radsgalaxy 9 дней назад +14

    Grow up guys who are giving a bad remark on this marriage. What's wrong getting married to a diasbled person. Even it was for money or convenience whats wrong. Lets not bad mouth Mr Napoleon and his family's this act. Its a great step he has taken for his elder son. Please respect his good gesture for his son. I too have a disabled child who is on a wheelchair just like Dhanush and as a Mother would like all the best things to be given to him in his life. We kind of parents never have treated such like our kids as disabled intead treat them as a normal kid.

    • @JoseJo-q6j
      @JoseJo-q6j 9 дней назад +10

      Think abt the girl and talk...don't be selfish...this world doesn't revolve around ur son alone

    • @abhishri5864
      @abhishri5864 9 дней назад +3

      ​​@@JoseJo-q6j exactly..you have said what i wanted to say

    • @radsgalaxy
      @radsgalaxy 9 дней назад +2

      ​​@@JoseJo-q6j What do you mean Selfish. Do you know how much we parents have to go through because of you mean headed societal and small brain people. When you are in the shoes of a Disabled child's parents you will know the feelings. I think you need to MIND YOUR WORD as you have no right to talk about anybody's son. So you mean to say disabled children and adults can't have a life. Such mean thoughts. She has accepted and willingly married him. Go and see her videos.

    • @radsgalaxy
      @radsgalaxy 9 дней назад +1

      ​@@JoseJo-q6j In her interview she has mentioned she has willingly accepted to marry Dhanush. Definitely for her family's situation. Nobody forced her

    • @abhishri5864
      @abhishri5864 9 дней назад +3

      ​​@@JoseJo-q6jThey are calling them great parents while it's pure selfishness on their part knowing the difficulties it entails pushing the girl into it consciously. While for parents its their child its not ethical to sacrifice somebody's life for your happiness

  • @BP-is8zo
    @BP-is8zo 9 дней назад +1

    Happy married life both of you.Hearty congratulations to the entire family.

  • @fathimashazna5833
    @fathimashazna5833 4 дня назад +1

    Ellarum oonam oonam solranga but solravangaluku theriyala dhanushku udambula kurai irukalam palaroda idhaythula inga kurai velangudhu inga comments la.. andha ponnu onnum theriyama marry panna illaye.. she is not a kid she knows her husband condition and she is ready to face.. panam panam solringa… Kai kaal ellam olunga irundhum palar kadanla thane polapu nadathuringa.. thirumanam engiradhu iru manam sambandhapattadhu adha iru udal sambandhapattadha mattum pakuravangaloda comments inga kanamudiyudhu.. ongaloda kannotathula andha ponnuku panam than mukkiyam endu vilanginal andha ponnoda kannotathula ongaluku udal than mukkiyam pola irukalame..
    Let them live peacefully without sharing your negative energy… God bless them ❤

  • @kalasuresh7638
    @kalasuresh7638 8 дней назад +3

    Vaazhga valamudan🎉

  • @sujithaprakash1222
    @sujithaprakash1222 8 дней назад +10

    I am sorry to say this Unga paiyanoda happy kaga andha ponnu life ah kedukardhu thappu illaiya avangalukku evlo kanavu irukkum but andha ponnu manasa parattanum she's pure heart women hat's off you

    • @Berrygirl6784
      @Berrygirl6784 8 дней назад +4

      Hello hello avanga avlo kaasu iruku summa onnum katala ... stupid poda comment poduringa ithet oru disabled ponna oru paiyan kalayanak panna ipdi solluvingala???....ava onnum summala kattala kaasu thataangala approm enna over ah ponnungana dream mayirunu..

  • @koppanvellayanVellayan
    @koppanvellayanVellayan 9 дней назад +1

    Ulagathil ulla athunai santhosangalum ungalukku kidaikka manamaara vazhthukiren🤘💐💐💐

  • @VijayalakshmiChadalavada-f9t
    @VijayalakshmiChadalavada-f9t 10 часов назад

    ❤🎉 great sir

  • @makinmak
    @makinmak 9 дней назад +8

    This guy should improve, but this marriage is a big scam

  • @Lakshmibai143-lq2dv
    @Lakshmibai143-lq2dv 9 дней назад +14

    Pavam antha ponu

    • @stamilzn9144
      @stamilzn9144 9 дней назад

      Vendamnu poka ventyathu thana ell am panàm pànam

  • @krupaamala1464
    @krupaamala1464 9 дней назад

    Anna ini ellam nallathagavey nadakum.....God bless 🙌

  • @viswanathnath9722
    @viswanathnath9722 9 дней назад +11

    Irfan voice i can hear ..nepolian sir pls handover irfan to chennai police

  • @christy7735
    @christy7735 8 дней назад +11

    இந்த மகனுக்கு ஒரு நல்ல தாய் கிடைத்து இருக்கிறாள்

  • @malathyr5781
    @malathyr5781 9 дней назад

    Vazhga valamudan both of you

  • @keerthikeerthika1718
    @keerthikeerthika1718 8 дней назад

    God bless you new couples life long ninga rendu peru happya erukanu❤❤❤❤

  • @u_me_n_shopping
    @u_me_n_shopping 4 дня назад +3

    That brother helping dhanush to lift his hand put Garland, keep sindhoor, put Mangalyam is very very wrong

  • @maharaj7220
    @maharaj7220 9 дней назад

    God bless you both ❤ live happily forever 🎉

  • @pandidurai098
    @pandidurai098 9 дней назад +3

    Happy married life 🎉 🎉

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 9 дней назад +1

    God bless you abundantly dears ❤❤❤

  • @murugesan.r1988
    @murugesan.r1988 7 дней назад +3

    மாப்பிள்ளை சூழ்நிலை அறிந்து திருமணத்திற்கு மணப்பெண் சம்மதம் தெரிவித்து இருந்தால் தவறில்லை .
    பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்று பேசுவது தவறு.நல்ல மனம் இருந்தாலே போதும் இறுதி வரை மாறாமலும் இருக்க வேண்டும்.

  • @priyalovelycollection
    @priyalovelycollection 7 дней назад +9

    பணத்திற்காக செய்திருந்தாலும் அந்த பெண் தியாகம் பெரியது

  • @anvar9140
    @anvar9140 4 дня назад +1

    Happy married life dhanush anna 🎉🎉🎉🎉🎉🎉❤

  • @prabhu6330
    @prabhu6330 9 дней назад

    God bless the married souls..❤❤❤❤

  • @content-2023
    @content-2023 8 дней назад +4

    The bride accepted marriage heartfully. But groom does he really wished to get married or his parents wish. Does he need a wife to take care of him or a good care t taker. Anyways lets all pray for them to lead a happy life forever with health and prosperity

    • @Berrygirl6784
      @Berrygirl6784 8 дней назад +1

      Will us say if its a woman.....

  • @MayuriMayurijegath
    @MayuriMayurijegath 4 дня назад

    Congratulations.. God bless you 🙏 ❤❤

  • @RamanMageswaran
    @RamanMageswaran 9 дней назад +1

    ❤walthukkal sagodara from srilanka

  • @narmathanarmatha6477
    @narmathanarmatha6477 9 дней назад +1

    Happy married life bro❤❤❤🎉🎉🎉🎉

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 5 дней назад +1

    God is great all the best Dahanush 🎉🎉🎉🎉🎉

  • @ssenterprise5220
    @ssenterprise5220 9 дней назад +1

    Happy married life god bless you 💖

  • @arockiaanand7270
    @arockiaanand7270 9 дней назад +1

    Dhanush I wish you a happy married life. God bless you

  • @umarajinikanth1350
    @umarajinikanth1350 9 дней назад

    God bless you both ❤
    Let us admire his fortitude to bear the agony of not being able to walk. I pray to God that the woman who gets married in this condition will have more tolerance and take good care of her

  • @ibrahimshaibrahim6064
    @ibrahimshaibrahim6064 8 дней назад +1

    Masha allah 🎉all amanillah congratulations 🎊

  • @pragathishwaran981
    @pragathishwaran981 9 дней назад +6

    Irfan panni enna pandra anga😅😅

  • @Gopigopi-th4wc
    @Gopigopi-th4wc 9 дней назад +2

    வாழ்த்துக்கள்

  • @shanthinarasimman8017
    @shanthinarasimman8017 9 дней назад +13

    ஒரு பெண்ணின் வாழ்க்கை போச்சே, பெண்ணின் பெற்றோர்க்கு எப்படி மனசு வந்ததோ, ஒரு company வேண்டுமென்றால் friends ஆக இருந்துவிட்டு போகலாமே

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 9 дней назад +3

      அமெரிக்காவில் ஒரு முறைக்கு இவ்வளவு என பணம் கொடுத்தால் செக்ஸ் சர்வீஸ் செய்வோர் எத்துனையோ பேர். வாங்கும் காசுக்கு வஞ்சகம் செய்யாமல் செய்வார்கள். இந்த பையனுக்கு செக்ஸ் வேண்டுமென்றால் இதை செய்துவிட்டுப்போகலாம். திருமணம் என்பது கூடி வாழ்ந்து வம்சம் வளர்த்து வாழ்க்கைப் பயணத்தை நடத்தி மூப்பு எய்துவதிலிஉம் பங்குபெற்று இயற்கையாந வாழ்வை வாழ்வது. ஒரு வேளை சிலகாலம் வாழ்ந்த பிறகு இதுமாதிரி ஒரு கொடிய நோய் தாக்கினால் அன்பாலும் கடமையாலும் ஆணோ பெண்ணோ ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யலாம். இதெல்லாம் மிக மிக அசிங்கம். "விரஹா நூறு நூறு தரஹா" என்று ஒரு பாட்டு உண்டு.
      இந்தப் பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்கின நெப்போலியனும் அவனது மகனும் நாய்கள்.

    • @jayasuriyaa5951
      @jayasuriyaa5951 9 дней назад +1

      oru kudikaaran ku kaati veipadhu badhil idhu evlo paravaillai

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 9 дней назад +2

      @@jayasuriyaa5951 தயவு செய்து முட்டாள்தனமாகப் பேசாதீர்கள். குடிகாரன் என்பது வேறு இது வேறு. முத்ல் வேளையாக ஒருவன் குடிகாரன் என தெரிந்துகொண்டே கல்யாணம் செய்ய மாட்டார்கள். குடிகாரனை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இந்த நோய் அப்படிப்பட்டது அல்ல. தெரியாமல் கிணற்றில் விழுவது வேறு. இப்படி எல்லாம் தெரிந்துகொண்டே செய்வது மிக மிக தவறு. இந்த பாவத்திற்கு இந்த பையனும் இவனுடைய அப்பனும் கண்டிப்பாக பதில் சொல்லும் நிலையிலேதான் இருப்பார்கள். நினைத்து நினைத்து வருந்தும் நிலையேதான் இருக்கும்.

    • @stamilzn9144
      @stamilzn9144 9 дней назад

      Elllllam panàm ponu s

    • @wwerockRock
      @wwerockRock 8 дней назад

      ​@@manimani-xe3xgindha payanodw ammava marandhudatheenga

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 8 дней назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @chelladuraikuppusamy6410
    @chelladuraikuppusamy6410 7 дней назад +9

    Paisavai vaithu oru ponnoda vaalkkaiyai mudichittanuha...practicalaa think panni paarunga ithuthankodumai

  • @durgadurga2298
    @durgadurga2298 9 дней назад +4

    Nepolien sir aluguratha paatha.. Nammala ariyamaiye aluga varuthu😢

  • @BairavO
    @BairavO 9 дней назад

    God bless you drss❤❤❤ great daddy salute sir🫡 also great credits goes to daughter in law ❤❤

  • @v.praveenyesuraja8442
    @v.praveenyesuraja8442 4 дня назад +1

    I love couples 💞💞💞💞💞💞💞💞🍫🍫🍫🍫👩‍👩‍👦‍👦❤️❤️❤️❤️❤️

  • @natural9442
    @natural9442 9 дней назад

    Vazhga valamudan❤

  • @shabanabismiShanmugam
    @shabanabismiShanmugam 3 дня назад +2

    God bless you dhanush and akshaya

  • @s.margretrosys.margretrosy7856
    @s.margretrosys.margretrosy7856 9 дней назад +1

    Oru appava intha kalyanatha nadaithi
    Thannudai son i vetriyadaiya seithular. Ithuthaan av
    arudaiya valnal best achivement.

  • @PV_Vlog-jx2ys
    @PV_Vlog-jx2ys 5 дней назад +1

    நெப்போலிய மகனுக்கு அவனே போல ஒரு ஹேண்டிகேப்

  • @peoplevoice8770
    @peoplevoice8770 9 дней назад +10

    Money kanna money

  • @babiejaz9422
    @babiejaz9422 9 дней назад +18

    All about money 💰 here . She needs money. Neapolian needs maid

  • @RaviSelvi-gq3wq
    @RaviSelvi-gq3wq 9 дней назад

    Super God bless 🙌

  • @RamKumar-hj6cq
    @RamKumar-hj6cq 7 дней назад +2

    Happy married life to the couple

  • @Malli-i7t
    @Malli-i7t 7 дней назад +10

    Panam pathum seiyum

  • @DRK-89
    @DRK-89 8 дней назад +1

    God bless you dears..

  • @PriyaBHARATHI1701-hv1tp
    @PriyaBHARATHI1701-hv1tp 3 дня назад +2

    Great pàreents pellikuturu

  • @arunaj8341
    @arunaj8341 9 дней назад +1

    Om angala Amman thunai, Om namo varahi thaayae thunai, om muruga thunai ungaluku ennaikum irukka vaendum...