பூசணிக்காயின் நன்மைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 43

  • @kumarasamyveerappan7740
    @kumarasamyveerappan7740 2 года назад +35

    ஐயா நான் ஒரு வேதியியல் ஆசிரியர்.நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு ஆய்வுப் பூர்வமான உண்மை.தங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்.எங்களைப் போன்றவர்கள் பயன்பெறுவோம்.

  • @noahparthi3866
    @noahparthi3866 2 года назад +19

    தமிழனம் எவ்வளவு அறிவியில் விஞ்ஞானத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தான் என்பதை உம்முடைய பகிர்ந்தளின் மூலம் தெரிந்து கொண்டேன். நீர் வாழ்க உம்முடைய சேவை தொடரட்டும்.

    • @jayamaniam1120
      @jayamaniam1120 11 месяцев назад

      பகிர்தலின்

  • @rregu4353
    @rregu4353 2 года назад +14

    அருள் நலம் விழைக! ‌‌. வணக்கம் ஐயா. மனித தெய்வங்களுக்கு அரிதான இயற்கை உணவினை அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்ததற்கு. நன்றி . நன்றி. நன்றி.

  • @eangayarkkanni4513
    @eangayarkkanni4513 2 года назад +10

    மிக்க அருமையான பதிவு .நன்றி ஐயா ,தாங்கள் ஒரு அறிவு பொக்கிஷம். தங்களின் செய்திகள் மிகப்பெரிய அளவில் மக்களுக்கு சென்று சேர வேண்டும்

  • @dganapathi7968
    @dganapathi7968 2 года назад +7

    Good evening Dr. Sir. Thanks for the information. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 2 года назад +8

    Great service to humanity. Please continue.

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 года назад +5

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா.

  • @prathees-6965
    @prathees-6965 2 года назад +7

    Thank you for your kind information

  • @dannycapone8069
    @dannycapone8069 2 года назад +7

    Sir I am from Indonesia 🇮🇩 Tamilan, pls don’t stop your service sir…
    Looking forward to work with u sir..

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 2 года назад +5

    அருமையான பதிவு

  • @basicmymusic4477
    @basicmymusic4477 2 года назад +4

    Super sir Thank you🙏

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад +7

    நன்றி

  • @shanmukhatheaters
    @shanmukhatheaters Год назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா. சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியா - கண்ணன்

  • @attahasamanathagavalgalcha8160
    @attahasamanathagavalgalcha8160 2 года назад +2

    Sir enakku Sali thollai irukku .Neenah Vella poosanikka sapidavenannu soldringa Ana liverpro vungakitta order pannirukken athula poosani juice niraya irukkunu sonneeenga Nan sapidalama pls reply sir

  • @s.gopirajkumar5983
    @s.gopirajkumar5983 2 года назад +4

    Thank you very much sir

  • @thiyagut8486
    @thiyagut8486 4 месяца назад

    Very informative sir

  • @umasankar4807
    @umasankar4807 2 года назад +3

    நன்றிங்க

  • @shankarbeat18
    @shankarbeat18 2 года назад +6

    Hatsoff sir

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 2 года назад +4

    Great sir

  • @kamalpallavan5994
    @kamalpallavan5994 2 года назад +5

    Thanks sir

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra Год назад

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🎉❤

  • @KamalKamal-fr7ds
    @KamalKamal-fr7ds Год назад +1

    விலாசம் தொடர்பு எண்கிடைக்குமா

  • @tjayakodi6323
    @tjayakodi6323 2 года назад +1

    நன்றி👃👍

  • @ethanssquad4189
    @ethanssquad4189 2 года назад +4

    Thanku sir

  • @malamala4702
    @malamala4702 2 года назад +1

    Pls say about Thymus Gland

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 2 года назад +4

    pls tell all vegitables details to our public

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Год назад

    ஐயா உங்கள் பதிவுகள் அருமை.ஐயா எனக்கு தெரியும் உங்களுக்கு என் மீது கோபம் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் உள்ளீர்கள் என்று உங்களிடம் நட்பு வைத்து கொள்ள வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்குபவர்கள் பலர் உண்டு ஆனால் நான் ஓடி ஒளிவது பேச தயங்குவது உங்களுக்கு எரிச்சலாக வரலாம் என்ன செய்ய என் நிலை அப்படி நான் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி வாழவே விரும்பினேன்.முதலில் நயவஞ்சகி என் குரல் கேட்டு பேய்யாட்டம் போட்டால் அதன் பிறகு என் உயிரை எடுக்க எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை தாய் சரி இவர் மட்டும் அல்ல இவர் குடும்பமே என்னை வசைப்பாடுவது தெரிந்ததும் ஆத்திரம் தலைக்கேறியது நானும் ஏகத்திற்கு வசைப்பாடினேன் தாயை . தாய் என்னை நேரில் அழைத்து திட்டுவார் என்று நினைத்தேன் ஆனால் தாயின் மனம் முழுவதும் நய வஞ்சகதனம் சூழ்ச்சி செய்தார் அதில் இவர் பங்கு கால் என்றால் உடன் இருக்கும் அல்லக்கைகள் கால் பங்கு மூட்டி விட்டனர் மீதி அரை பங்கு நான் பெயர் சொல்ல விரும்பவில்லை இதில் தாயின் கணவர் பிள்ளைகள் ஆபாசமாக தாய்க்கு போதிக்க வில்லை இதில் நீங்கள் விரும்பி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டிர்கள் ஆனால் தாய் வேண்டும் என்றே உங்கள் பதிவுகளை என் செல்போனில் அனுப்பினர் நீங்கள் என்னை துவை துவை என்று துவைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம் முதலில் எனக்கு எரிச்சல் வந்தது பின் ஏனோ தெரியவில்லை உங்கள் மீது கருணை வந்தது அப்போது உங்கள் வசதி பற்றி தெரியாது ஆனால் நன்கு படித்தவர் என்று தெரியும் ஆனால் என்னை மிகுந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி விட்டார் தாயிடம் பேசவே வெறுப்பாக உள்ளது எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்து இருந்தேன் ஆனால் இனி நேரில் பார்த்து பேசினாலும் இவரது நயவஞ்சகம் தான் என் நினைவில் வரும் இனி இவர் போடும் வேஷத்தை என்னால் நம்ப முடியாது அத்தனையும் போலித்தனம் இன்று நான் உங்களிடம் நட்பு வைத்து கொள்வேன் என்றே நல்லவர் போல் நாடகம் ஆடுகிறார்.உங்களிடம் நட்பு வைத்து கொள்வது என்பது லேசான விஷயம் அல்ல என்பது எனக்கு நன்றாக தெரியும் உங்களிடம் நட்பு வைத்து கொண்டால் உங்களை மீறி நான் எதையும் செய்ய முடியாது உங்களிடம் அடங்கி ஒடுங்கி கிடக்க வேண்டும் அன்பாக பழகுவீர்கள் ஆனால் கண்டிப்பு இருக்கும் எவ்வளவுக்கு எவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு கோபப்படுவீர்கள் கிட்டத்தட்ட ஹீட்லர் மாதிரி ஈவா கடைசி வரை ஹீட்லரை தவிர வேறு யாரிடமும் பழக முடியவில்லை ஒரே ஒரு தோழி தான் அதுவும் அவர் அனுமதித்தால் பின்பு அவர் முன்பே உயிரையும் விட்டாள் இவ்வளவு தர்மசங்கடமான நிலைக்கு தள்ளி விட்டு இப்போது குடும்பமே என்னை ஏகத்தாலமாக பேசுகிறது நான் என்னவென்று சொல்ல இதை பற்றி வெளியில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறேன் உங்கள் கோபத்திற்கு ஆளாக கூடாது என்று நினைக்கிறேன் அதனால் அமைதியாக பேசுகிறேன் எத்தனை நாட்களுக்கு நானும் நல்லவள் போல் நடிப்பது தாயிடம் பேசியதை போல் உங்களிடம் என்னால் பேச முடியவில்லை புலி எத்தனை நாட்கள் தான் சாதுவாக நடிக்கும் என்னை நானே அடக்கி கொள்கிறேன் திமிர முடியாதே அப்படி செய்தால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும் என்னை இப்படி முன்பின் தெரியாதவரிடம் மண்டியிட்டு கெஞ்சும் அளவிற்கு செய்த தாயை என்ன செய்தால் தகும் அவ்வளவு ஆக்ரோஷம் வருகிறது தாய் மீது எனக்கு எல்லாம் தாயின் துர் குணத்தால் வந்தது என்னை நேரில் அழைத்து பேசி இருந்தால் இவ்வளவு பிரச்சினைகளே வந்து இருக்காது என் மகன் வேலையில் தலையிட்டு அனைத்தும் கெடுத்து பணத்தை திருப்பி கொடுக்க அண்ணன் நாய் இல்லாத சேஷ்டை செய்கிறான் எல்லாம் தாய் மற்றும் நயவஞ்சகி இருக்கும் தைரியத்தில் இவர்கள் சித்த மருத்துவர்கள் என்று வேறு சொல்லி கொள்கிறார்கள் இன்னும் நான் எப்படி வெளிப்படையாக சொல்ல சொல்லுங்கள் ஐயா.

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 2 года назад +3

    👌👌👌

  • @jayashree2122
    @jayashree2122 2 года назад +3

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @jitamitratulasisridhar5297
    @jitamitratulasisridhar5297 2 года назад +5

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 2 года назад +2

    Woooooooooow

  • @Sanjai-s4g
    @Sanjai-s4g Год назад

    ❤❤❤❤❤

  • @UmaMaheswari-gh1pp
    @UmaMaheswari-gh1pp 2 года назад

    🙏🙏🙏

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 года назад +3

    Sir உங்களுடன் உரையாடும் பெண் பார்வை இல்லதவரா ???

    • @jayashree2122
      @jayashree2122 2 года назад

      Video call a pesitu irukanga.. Camera va paakaama face a paathu pesaranga

    • @venkateshc4243
      @venkateshc4243 2 года назад +1

      சகோதரி சரஸ்வதி ராஜெந்திரன் அவர்களே அறிவுபூர்வமான விஷயத்தை கவனியுங்கள் உங்களுக்கு அறிவு கண் திறக்கும், திறக்கட்டும்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      உங்களுக்கு வடை சாப்பிடும் போது வடை முக்கியமா அதில இருக்கும் ஓட்டை முக்கியமா?

  • @idayathullahmohammedh3461
    @idayathullahmohammedh3461 2 года назад +2

    பூசணியை சாப்பிட்டால் நன்மையைத்தரும். ஆனால் அதை திருஷ்ட்டி கழிக்க பயன்டுத்தலாம் என்ற மூடநம்பிக்கையையும் சேர்த்து சொல்வது நல்லதில்லை.

    • @senthililangovan4652
      @senthililangovan4652 2 года назад

      உங்களுக்கு புரியவில்லை . சாத்தான் மீது கல் எறிவது என்று ஒரு சடங்கு உள்ளது. அதில் எவ்வ ளோவு உண்மை உள்ளது என்று தெரியுமா. மனிதனது நெகடிவ் எண்ணங்கள் துரத்த செய்யப்பட்ட விஞ்ஞான ஏற்பாடு... நாம் முன்னோர்கள் எந்த ஒரு செயலயும் இறை யோடு சேர்த்து விஞ்ஞான கருத்தை மறை பொருளாக வைத்து சென்றுளார்.

  • @sureshkumarselvadhurai-ue1if
    @sureshkumarselvadhurai-ue1if Год назад

    O.6 g

  • @sampangiraja1727
    @sampangiraja1727 2 года назад +3

    நன்றிங்க ஐயா

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 2 года назад +4

    Thank you sir