பெரிய மாடு மணமேல்குடி புதுக்கோட்டை மா 24/12/2022 Periyamadu Manamelkudi ksk rekla race tn rekla race

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #tn_rekla_race
    #krish_studio_kattumavadi
    #tn_rekla_race

Комментарии • 244

  • @anpu-veera54321
    @anpu-veera54321 2 года назад +15

    நான் ksp ரசிகன் ஆனால் மெடிக்கல் அண்ணாச்சியை ரொம்ப பிடிக்கும் மெடிக்கல் செவலை குட்டை ரசிகன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மூன்றாவது இடத்தை பிடித்த kgf மற்றும் புல்லட் குட்டை கும் வாழ்த்துக்கள்

  • @ayansona7432
    @ayansona7432 2 года назад +23

    ஓடவே முடியாத நிலையிலும் மூன்றாவது பரிசுவாங்கி கொடுத்த சுட்டி பையன் எங்கள் புல்லட் குட்டை...சிரிப்பவர்களுக்கா தெரியும் புல்லட் குட்டையின் சாதனைகளை பற்றி...சிங்கம் என்னைக்கும் சிங்கம் தான்...

    • @ayyappanmuthu1997
      @ayyappanmuthu1997 2 года назад +3

      உங்களுடைய இன்றைய புல்லட் குட்ட ,பழைய மெடிகல் குட்ட என்பதை மறக்கவேண்டாம்.☺️

    • @ayansona7432
      @ayansona7432 2 года назад

      @@ayyappanmuthu1997 hahan...,😄

    • @kannacr7499
      @kannacr7499 2 года назад +1

      @@ayyappanmuthu1997 sari yettiyathali karuppu kuthirai kuda than kadambur ku vithu poirichu inime um yettiyathali karuppu kuthirai nu soluvingala ila kadambur karuppu kuthirai nu soluvingala 🙂

    • @ayyappanmuthu1997
      @ayyappanmuthu1997 2 года назад

      @@kannacr7499 என்னைக்கும் அடையாளத்தை மாற்றமுடியாது bro. எண்கு போனாலும் எட்டியதலி கருப்பு குதிரை தான் bro. வேண்டும் என்றால் கடம்பூர் குதிரை என்று சொல்ல வைப்பு இருக்கு.

    • @kannacr7499
      @kannacr7499 2 года назад +2

      @@ayyappanmuthu1997 வாய்ப்பு iruku la bro, athe than bullet kuttai ki SKR KGF bullet kuttai nu solra vaippu vanthurichu bro so yelarum solranga ithula Ena thappu iruku🙂

  • @kanagukanagaromen6497
    @kanagukanagaromen6497 2 года назад +56

    அவனியாபுரம் புல்லட்டு குட்டை பாவம் அதுவும் ஒரு உயிர் தானே எத்தனையோ பந்தயங்களில் சாதனை படைத்த குட்டை இன்று கொஞ்சம் தடுமாறியது பரவாயில்லை வரும் களத்தில் அதிர வைக்கும் குட்டைக்கு வாழ்த்துக்கள்

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад +2

      😂😂😅😅😅

    • @jaysudharsudhar8932
      @jaysudharsudhar8932 2 года назад

      @@vetriafc2304 எதுக்குடா சிரிக்குர

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад +2

      @@jaysudharsudhar8932 அந்தா வசனம் சொன்னது நெனைச்சு டா 😹😹

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 2 года назад

      @@jaysudharsudhar8932 அவ எந்த மாடு வரலேனு சிரிக்கிரான் புரோ சிரிச்சிட்டு போகட்டும்விடுங்க இன்று கடைசி

    • @jaysudharsudhar8932
      @jaysudharsudhar8932 2 года назад +1

      @@vetriafc2304 கதருடா கதரு

  • @kanagukanagaromen6497
    @kanagukanagaromen6497 2 года назад +112

    புல்லட்டு குட்டையின் உணர்வை புரிந்து கொண்ட கோட்டையூர் கணேஷ் அண்ணன் அதை துன்புறுத்தாமல் அதன் போக்கில் வழி நடத்திச் சென்றார் அண்ணனுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்👍💚

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад +2

      😅😂😅😅😅

    • @sakthivelsakthisakthi6116
      @sakthivelsakthisakthi6116 2 года назад

      புல்லட்டு இல்லசகோஜோடிதான்வரலா

    • @Dp2319-Dp
      @Dp2319-Dp 2 года назад +4

      @@vetriafc2304 Vetri ya da unnaku sudu sorana irukatha da yevalavu thittunalum vanthura msg Panna

    • @contentilamapla1992
      @contentilamapla1992 2 года назад +4

      Kottaiyur ganesan ❤️

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад +1

      😹😹😹🍌🍌🍌🍌

  • @msnarayanan2096
    @msnarayanan2096 2 года назад +43

    பருப்பு இல்லாத சாம்பர.
    கருப்புத்துரை இல்லாத பந்தையம! தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு வெற்றி வாகை சூடிய விஜயகுமார் அவர்களுக்கும் கருப்புத்துரை அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @muthuthirumeni649
    @muthuthirumeni649 2 года назад +17

    SkR iya avarkaluku thiramaiku parisu valthukal kanesan ana👌👌👌👌👌👌👌 un thiramaiku parisu valthukal 💜💙💙💙💜💙💙💙💙💙💙💙💙💙💙🌼🌼🌸🌸🌸🌸

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад

      😅😅😅

    • @siva.r7375
      @siva.r7375 2 года назад

      திறமைக்கு தான் பரிசு அதனாலதான் உங்களுக்கு பரிசு இல்ல..... எல்லாம் சில காலம் தான்😂😂😂

  • @stephens5328
    @stephens5328 2 года назад +32

    கோட்டையூர் கணேசன் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ஆனந்த் தம்பி வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்பு நாடார்

  • @mathialagan.84
    @mathialagan.84 2 года назад +33

    மீண்டும் சந்திப்போம் வெற்றி தோல்வியும் இயற்கை மீண்டும் சந்திப்போம் வைப்பார்

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад +1

      யாரு கூட

    • @mathialagan.84
      @mathialagan.84 2 года назад

      @@vetriafc2304 அதே மெடிக்கல்

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад +2

      @@mathialagan.84 சரிங்க சார் அப்போ பார்க்கலாம்
      இப்போ கதறாம இருங்கலே

    • @mathialagan.84
      @mathialagan.84 2 года назад +1

      @@vetriafc2304 நாங்கள் என்னைக்கும் கதறமாட்டோம் உங்கள் பயம் உங்களுக்கு தெரியும் லட்சம் பத்துமுறை வைப்பார் தெரியும் யார் மாடு வருது யார் வர்மா போகுது பாப்போம் சார்

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад +3

      @@mathialagan.84 அப்போ பார்க்கலாம் சார் இப்போ என்ட கதறம போறீயா 😂😂
      😑 கதறல் ஓவரா இருக்கு 😹

  • @SasiKumar-zg1te
    @SasiKumar-zg1te 2 года назад +98

    முதல் மற்றும் இரண்டாம் பரிசை தட்டிச்சென்ற மெடிக்கல் மாட்டின் உரிமையாளருக்கும் ஓட்டி வந்த சாரதிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றென்றும் skr&kgf❤️ரசிகன்

    • @S.V.L-u6v
      @S.V.L-u6v 2 года назад +8

      மாட்டின் உரிமையாளர்,ஓட்டி வந்த சாரதிகளுக்கு மட்டும்தான் வாழ்த்துக்களை சொன்னீர்கள்🎉🎊 கஷ்டப்பட்டு உயிரைக் காப்பாற்ற அடி, கடி, குத்து வாங்கி ஓடி வந்து முதல் இடத்தை பிடித்த மாட்டுக்கு உங்களின் வாழ்த்துக்கள் கிடையாதா

    • @SasiKumar-zg1te
      @SasiKumar-zg1te 2 года назад +6

      மன்னிக்கவும் நண்பா சொல்ல மறந்து விட்டேன் பல துன்பங்களையும் கடந்து வெற்றி வாகை சூடிய காளைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️💐

  • @chandranmaruthupandianchan9573
    @chandranmaruthupandianchan9573 2 года назад +9

    கருப்பு துரை அண்ணா 🎉🎉🎉🎉🎆🎆🎆🔥🔥🔥

  • @duraipandi267
    @duraipandi267 2 года назад +5

    விஜயகுமார் மெடிக்கலுக்கு வாழ்த்துக்கள் கருப்புதுரை அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @gandhiraja8321
    @gandhiraja8321 2 года назад +32

    மெடிக்கல் செவலை குட்டை எஸ்கேஆர் புல்லட் குட்டை இரண்டும் ஒரு நேரத்தில் இணைந்து ஓடியது இப்பொழுது இரண்டும் தனித்தனியாக ஓடுகிறது வாழ்த்துக்கள்,♥️

  • @clashmsgaming8023
    @clashmsgaming8023 2 года назад +13

    இந்த வீடியோ பார்க்கும் போது HEART ரொம்ப ஸ்பீட் டா துடிக்குது நண்பா வாழ்த்துக்கள் தூத்துக்குடி மாவட்டம் மெடிக்கல் 🔥🔥🔥

  • @subufarms26.4.20
    @subufarms26.4.20 2 года назад +22

    1.தூத்துக்குடி சண்முகபுரம் 2.தூத்துக்குடி சண்முகபுரம் 3.அவனியாபுரம்4.செல்வனேந்தல் கொடி.தூத்துக்குடி சண்முகபுரம்

  • @mazmax6137
    @mazmax6137 2 года назад +13

    சின்ன பந்தயம் யாரு வே வெம்டாலும் வரலாம் ஆனா லட்சம் ரூபா பந்தயத்த நெனச்சுக்கூட பாக்காதீங்க ஏன்டா மீண்டும் முதலாவதாக s k r மோகன் சாமி குமார் தான் kgf தாண்ட மாட்டின் உணர்வை புரிந்து ஓ டிய கணேசன் அவர்தான் உண்மையான ஓட்டலி சூப்பர் அண்ணா

  • @s.n.2749
    @s.n.2749 2 года назад +12

    வாழ்த்துகள் மெடிக்கல் and krish studio

  • @selvam-ug2lp
    @selvam-ug2lp 2 года назад +14

    மெடிக்கல் 💐💐💐வாழ்த்துக்கள்

  • @Dp2319-Dp
    @Dp2319-Dp 2 года назад +21

    Valthugal sutty paiya skr KGF 🔥

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад

      😂😂😂

    • @Ksp_kunjugal
      @Ksp_kunjugal 2 года назад +1

      @@vetriafc2304 intha pundai ingayum vanthutaana😂

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад

      @@Ksp_kunjugal gothava okka vanthuten da punda mavane 😂

    • @siva.r7375
      @siva.r7375 2 года назад

      Sona mutha pocha 😂😂😂 sirichu sirichu vayiru valikkuthu 😁😀😄😃😆😆😆

    • @Dp2319-Dp
      @Dp2319-Dp 2 года назад +1

      @@siva.r7375 ipo theriuthu Anna ya KSP Anna mela இவ்வளவு வன்மம் இருக்காங்கன்னு எல்லாரும் உங்கள் மாரி ரசிகர்கள் இருக்கும் வரைக்கும் கணபதி அவர்களுக்கு இதே பிரச்சனை தான் .பா உங்களுக்கு இந்த பதில் எதுக்கு சொல்லுகின்றேன்னு உங்களுக்கு மட்டும்தான் தெரியும் ஒரு நல்ல சாரதிய வாள விடுங்க நீங்க சிரிக்குதுறது கணோசன் அண்ணா வ பாத்து சிரிக்க சிரிக்க மேன் மேலும் புகழ் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @Vincentsachin-w6z
    @Vincentsachin-w6z 3 месяца назад +1

    மெடிக்கல் கருப்புதுரை ஒட்டிய ஜோடி tn no1 மாடு

  • @mugeshraja995
    @mugeshraja995 2 года назад +10

    என்றும் மெடிக்கல் ரசிகன் ❤❤❤❤❤

  • @gopijayaram1442
    @gopijayaram1442 2 года назад +21

    இன்றைய களத்தில் கணேசன் அண்ணனின் சிறந்த அனுபவம் வெளிப்பட்டது

  • @Mkumar-qq5rk
    @Mkumar-qq5rk 2 года назад +9

    கருப்புத்துரை மாமா ஓட்டு வேற லெவல் 🔰🔰💥💥🔥🔥🔥

  • @ananthan6878
    @ananthan6878 2 года назад +12

    King karuppudurai Anne 🤩🤩

  • @VT-yg8rk
    @VT-yg8rk 2 года назад +15

    என்றும் கோட்டை ஒரு ரகசியமாய் kk😍

  • @theivabalanhockeypandavarm8050
    @theivabalanhockeypandavarm8050 2 года назад +8

    மெடிக்கல் மாஸ்

  • @patchimuthu142
    @patchimuthu142 2 года назад +7

    மெடிக்கல் அண்ணாச்சிக்கு பெயர் வாங்கி கொடுத்த சாரதி மறவர் கரிசல் குளம் கருப்பு துரை எந்த மாவட்டம் போனாலும் மெடிக்கல் மாடு வந்து இருக்குன்னா அது எப்படியும் மாலை கட்டும் என்று எல்லோருக்கும் தெரியும் இன்று வெற்றி தூத்துக்குடி மாவட்டம் பி விஜயகுமார் மெடிக்கல் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் இவன் தூத்துக்குடி மாவட்டம்

  • @senthilpandiyan114
    @senthilpandiyan114 2 года назад +3

    KOTTAIYUR GANESAN ANNANUKKUM, KAALAIGALUKKUM, ANAND KKUM VALTHUKAL 💐☺️👍. Paravayillai Anna Next parthu kollalam

  • @Raja8526raj
    @Raja8526raj 2 года назад +27

    பெரிய மற்றும் நடுமாடு இரண்டிலும் வாயில் கவ்வ கொடுத்து அடிச்ச மெடிக்கல் அண்ணாச்சிக்கு,கருப்புதுறைக்கு வாழ்த்துக்கள் 😂😅

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 2 года назад +3

      இந்த மாதிரி எந்த மாடும் வராத அன்று வாங்குனாத பரிசு நீங்க இவ்வளவு நாளா யாருட்டட கவ்விகிட்டுடா இருந்த முட்டால் கூ......❓

    • @migrantworker8536
      @migrantworker8536 2 года назад +2

      உருட்டு உருட்டு உருட்டு

    • @syedibrahim3461
      @syedibrahim3461 2 года назад +6

      Aama aama ethana thadava vangirupinga... Vaaila...

    • @Dp2319-Dp
      @Dp2319-Dp 2 года назад +18

      சுட்டி பையனுக்கு ஏத்த மாடு இல்லை இருந்திருந்தால் தெரிஞ்சு இருக்கும் யாரு என்று தேதி 4 உங்க இடத்தில் சந்திப்போம் மீண்டும் 🔥🔥🔥🔥🔥

    • @syedibrahim3461
      @syedibrahim3461 2 года назад +9

      @@Dp2319-Dp vidu ya idhu vara vaangunadhelam nyabagam varum la paavam

  • @riswanauto9319
    @riswanauto9319 2 года назад +11

    KGF

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад

      😂😂😂

    • @marieshmarieswaran9992
      @marieshmarieswaran9992 2 года назад +1

      @@vetriafc2304 இதே வேலையா இருப்பியாடா

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад

      @@marieshmarieswaran9992 என்ன இருப்பியா டா டேய் 😹😹

    • @Ksp_kunjugal
      @Ksp_kunjugal 2 года назад +2

      @@vetriafc2304 maha pirapu neenga ingayum oomba vanthuttingala😂

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад

      @@Ksp_kunjugal un okka vanthuten da puchakara punda mavane 😂

  • @sakthimathan998
    @sakthimathan998 2 года назад +33

    மிக்க மகிழ்ச்சி வாழ்க மெடிக்கல்💪👍வளர்க அண்ணன் கருப்பு துரை மனநிறைவுடன் வாழ்த்தும் மெடிக்கல் ரசிகன்🥰🙏🥰

  • @karthickbalakathir4241
    @karthickbalakathir4241 2 года назад +8

    வாழ்த்துக்கள் மெடிக்கல் 😍❤️

  • @balayogesh4958
    @balayogesh4958 Год назад +1

    Karupputhurai Anna irukira varaikkum all ways first thaan

  • @sivaraman5409
    @sivaraman5409 2 года назад +18

    ஒரு பந்தயத்தில் தோற்றால் 10 பந்தயத்தில் பந்தாடு விடுவோம் அதுதான் டிஎன் 69 பி விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் அதனை சிறப்பாக ஓட்டு வரும் சாரதி அருமை தம்பி டிஎன் 65 மறவர் கரிசகுளம் கருப்பு துரை

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 2 года назад +1

      டே உனக்கு அறிவு இருக்க ரெண்டு மயில மாடும் ஓடுன அன்னக்கி கணேசன் மாட்ட மரிச்சிட்டாரு பரிசு எங்களுக்கு குடுங்கன்னு மேடையில ஏரி கெஞ்சி வாங்குனிங்களே அதுக்கு அப்புறம் இன்று தினமும் பரிசு வாங்குரமாதிரி எல்லாம் போடாத பிட்டு

    • @VGT5423
      @VGT5423 2 года назад +6

      இப்டிலாம் பேசும்போது உங்களுக்கு சிரிப்பு வல்லயா..அப்புடி எத்தன பந்தயத்தில் முன்னாடி வந்திங்க ...இப்படி மண்ட யா பேசிதான் இன்னக்கி சில பேர் இருக்க இடம் தெரியாம போய்ட்டாங்க

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 2 года назад

      @@VGT5423 யாருக்கு சொல்லுரிங்க

    • @jeyaganesh7631
      @jeyaganesh7631 2 года назад

      TN69

    • @jeyaganesh7631
      @jeyaganesh7631 2 года назад +1

      Ksp ரசிகன் சார்பாக மெடிக்கல் group வாழ்த்துக்கள்

  • @maduraiviji3011
    @maduraiviji3011 2 года назад +3

    வெற்றியும் தோல்வியும் மனிதனுக்கு சகசந்தான் எத்தனை முறை எஸ் கே ஆர் ஜெயித்திருப்போம் அப்படி எல்லாம் மகிழ்ச்சி தானே அதே மாதிரி இந்த தடவை மெடிக்கல் கருப்பு துரை

  • @ramuram2790
    @ramuram2790 2 года назад +1

    சூப்பர்

  • @VT-yg8rk
    @VT-yg8rk 2 года назад +27

    இன்றைக்கு புல்லட் குட்டைக்கு சேர்த்த மாடு விரசு இல்லை என்றால் இன்று மாடு தனியாக மைக் மைக் வண்டிக்கு முன்னாடி தனியா வந்திருக்கோம்

    • @yjpsurveyors7339
      @yjpsurveyors7339 2 года назад +2

      asuran asantha neram ha ha ha

    • @syedibrahim3461
      @syedibrahim3461 2 года назад +4

      Matha jodi poyi thothurundha kooda paravvalla aana bullet poi ipdi aanadhu dhan varutham...

    • @ramnathan4298
      @ramnathan4298 2 года назад +8

      அதுக்கு நல்லா மாடு ஜோடி கிடைச்ச அவ்ளதான் எந்த மாடு கிட்ட கூட நெருக்க முடுயுமா 🥰🥰🥰🥰

    • @Dp2319-Dp
      @Dp2319-Dp 2 года назад +8

      விடுங்க சிவகங்கை மண்ணுள தான் அடிக்க முடியல பாத்துக்கலாம் வைப்பர் இருக்கு

    • @Dp2319-Dp
      @Dp2319-Dp 2 года назад +10

      @@syedibrahim3461 கடலாடி தான் மொத்த கூட்டத்தையும் ஓட விட்டான்

  • @kumarsnr3640
    @kumarsnr3640 2 года назад +3

    Thennattu singam karuppu durai Annan vaalga, medical madu ottu Vera level super vaalga valamudan

  • @RajuRaju-fw6bu
    @RajuRaju-fw6bu 2 года назад +3

    Super video

  • @Justice_league-x9d
    @Justice_league-x9d 2 года назад +4

    Skr kgf

  • @tamilansamy4914
    @tamilansamy4914 2 года назад +1

    Karupputhurai mass anaithu sarathikalum murayana ottu super

  • @ranjithsing59
    @ranjithsing59 2 года назад +7

    Theni devaram sasi Anna mass ottu 🔥🤙🤫💥

  • @muthukkumarmuthu2060
    @muthukkumarmuthu2060 2 года назад +2

    Videos super

  • @bairavanbabu8493
    @bairavanbabu8493 2 года назад +3

    அருமையான பந்தயம்

  • @மக்களின்குரல்-ர3ங

    அருமையான பதிவு

  • @arunachalammeyyappan5175
    @arunachalammeyyappan5175 2 года назад +3

    Karuputhurai back to form

    • @sathishn4582
      @sathishn4582 2 года назад

      Welcome back TN 65 karupudurai anna! !

  • @pommusamy4102
    @pommusamy4102 2 года назад +2

    என்றும் மெடிக்கல் ரசிகனாய்

  • @manikandanm9570
    @manikandanm9570 2 года назад +6

    Medical 🔥🔥

  • @anugrahagarment7758
    @anugrahagarment7758 2 года назад +1

    Super medical

  • @MA-ql4qo
    @MA-ql4qo 2 года назад +7

    KGF ❤❤

  • @balamurugan3052
    @balamurugan3052 2 года назад +14

    Congratulations to Medical Group 🔥🔥🔥

  • @subburajsubburaj8715
    @subburajsubburaj8715 2 года назад +4

    Medical👍

  • @kannacr7499
    @kannacr7499 2 года назад +12

    Yara irunthalum maadu ootrathula koraiya iruntha solunga, maadu sariya pakama ootranga solunga, jodi sariya sekalaiya solunga, marichu ootrangala solunga, ootaliyo ullottiyo thavaru pana sangathulaiyo allathu panthaya கமிட்டி la yo complaint panunga, athailam vitutu ootaliya thitrathu, ullotiya thitrathu, maatu owner ah thitrathu, avang v2 aalungala pathi pesurathu intha velai lam vachukathinga, apudi மீறி athathan panuvenu solra oru appanuku porantha aambalailam nera panthaya pottala vanthu pesu atha vitutu potta punda mathiri phn la cmnt pundai la pesitu pora velai vachukatha na kottaiyur than en peru kanna enga v2 kottaiyur sivan kovil ku pakathula welding shop ku back side iruku na yelathaium soliten ithuku melaium pesanumna vaipar panthayathuku va nerula moothi pathukuvom january 4th panthayam 😊😊😊

    • @Dp2319-Dp
      @Dp2319-Dp 2 года назад +4

      சிவகங்கை சீமையின் கெத்து யாரும் இப்படி பதில் சொல்ல மாட்டார்கள் ஆம்பள யா இருந்தால் யாராக விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் comment பண்ணவேண்டும்

  • @rameshkannanrameshkannan6470
    @rameshkannanrameshkannan6470 2 года назад +5

    Medical mass karuppu Durai

  • @kabilankpr
    @kabilankpr 2 года назад +1

    👌👌💘💘

  • @ananthraj8574
    @ananthraj8574 2 года назад +3

    Vaippar kalathil santhipom

  • @aathi_aathi1438
    @aathi_aathi1438 2 года назад +3

    மெடிக்கல் 🔥

  • @senthilkumaran5702
    @senthilkumaran5702 2 года назад +3

    மெடிக்கல் இன்ஞ

  • @மக்களின்குரல்-ர3ங

    Seemaya

  • @subashpandiyan6677
    @subashpandiyan6677 2 года назад +1

    endrum MEDICAL rasigan🥰🥰🥰🥰❣️❣️❣️

  • @Kottai1987
    @Kottai1987 2 года назад +4

    1&2 thoothkudi medical

  • @ramarramar3593
    @ramarramar3593 2 года назад +3

    மெடிக்கல் சுண்முகபுரம் தூத்துக்குடி மாவட்டம்

  • @s.n.2749
    @s.n.2749 2 года назад +3

    25.11 voice சூப்பர் அண்ணா

  • @ananthraj8574
    @ananthraj8574 2 года назад +2

    Entrum medical mass

  • @manimekalai3993
    @manimekalai3993 2 года назад +2

    இன்று தரமான சம்பவம் நடந்தது

  • @raja71rajaraja92
    @raja71rajaraja92 2 года назад +4

    Medicalmass

  • @BharathKumar-zs8no
    @BharathKumar-zs8no 2 года назад +2

    Krish studio💐💐💐💐💐💐💐

  • @lovelyvinothpudukkottai3051
    @lovelyvinothpudukkottai3051 2 года назад +2

    கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாத மாதிரி பேசுவாங்க 😀

  • @rajatamil2453
    @rajatamil2453 2 года назад +2

    Anna,valthukkal💚💚💚💛💛💛🔰🔰🔰🔰👍👍💪💪💪💪💯🔜

  • @vellaisamypalaniyappan8115
    @vellaisamypalaniyappan8115 Год назад

    மறுச்சுஓட்டாத கனேசா

  • @MUTHUPANDI-op6yt
    @MUTHUPANDI-op6yt 2 года назад +4

    Yappaium medical, karuppudurai

  • @rajaraj-zb2sb
    @rajaraj-zb2sb 2 года назад +2

    Medical

  • @ananthsaravanan5492
    @ananthsaravanan5492 2 года назад +1

    Super ❤️

  • @SakthiVel-yf9sf
    @SakthiVel-yf9sf 2 года назад +3

    Kgf🤫🤫🤫😃😃😆😆

    • @Dp2319-Dp
      @Dp2319-Dp 2 года назад +11

      Sutty paiyana adijju puttum vaipunda pesa kudathu thampi unaku therium sutty paiyan varalaru🤫🤫🤫🤫🤫

    • @Rajkumar-tz2ky
      @Rajkumar-tz2ky 2 года назад +3

      @@Dp2319-Dp super Mama💥✨️

    • @pmkbirds9074
      @pmkbirds9074 2 года назад +1

      @@Dp2319-Dp 👍

    • @vetriafc2304
      @vetriafc2304 2 года назад

      😂😂😅

    • @kgfbrothers-skr3570
      @kgfbrothers-skr3570 2 года назад +1

      @@Dp2319-Dp 💥✨

  • @rasigan4604
    @rasigan4604 2 года назад +3

    மெடிக்கல்

  • @nsermaselvamnsermaselvam739
    @nsermaselvamnsermaselvam739 2 года назад +1

    Avaniapuratha

  • @lakshmikarthik6958
    @lakshmikarthik6958 2 года назад +1

    Expected result

  • @Prabhu-qt1xz
    @Prabhu-qt1xz Год назад

    Like to

  • @senthilkumaran5702
    @senthilkumaran5702 2 года назад +2

    மெடிக்கல் இன்ஜின் 2.0 என்னாச்சு

  • @arjunpriya2960
    @arjunpriya2960 2 года назад +1

    One name atenn time 2 Jodi correct?

  • @muthuselvamk8104
    @muthuselvamk8104 2 года назад +2

    Ini varum panthayam madikal sanmugapuram

  • @dhanushparamesh5825
    @dhanushparamesh5825 2 года назад +1

    Ganapathi anna illa😔

  • @RajuRaju-fw6bu
    @RajuRaju-fw6bu 2 года назад +1

    Video

  • @தளபதி-ச4ண
    @தளபதி-ச4ண 2 года назад

    தயவு செய்து மைக் பேசுர ஆல மாத்துங்க..நல்லா இருப்பிங்க..கோதாண்டம் இல்லைனா மத்தவங்கள பேசவைங்க...

  • @muthuramalinagasethupathi5404
    @muthuramalinagasethupathi5404 2 года назад +5

    கருப்பு புலி

  • @lovelyvinothpudukkottai3051
    @lovelyvinothpudukkottai3051 2 года назад +1

    அப்போ தட்டு வண்டி 🤣🤣

  • @siva.r7375
    @siva.r7375 2 года назад +3

    இனி நண்டு சிண்டு எல்லாம் கம்முனு இருக்கும்😂 🤣😂🤣😂

  • @ananthraj8574
    @ananthraj8574 2 года назад +1

    Bike pundainkla Orama ponka

  • @சகம்
    @சகம் 2 года назад +2

    தட்டு வண்டி.தட்டு உங்களுக்கு வண்டி எங்களுக்கு சண்ட போடாம பிரிச்சுக்கோங்க

  • @சகம்
    @சகம் 2 года назад +1

    உங்க சண்டையில் தேவாரம்சாரதி சசிய மறந்திட்டீங்களடா

  • @kabinayasaran18
    @kabinayasaran18 2 года назад +1

    Medical

  • @muthukkumarmuthu2060
    @muthukkumarmuthu2060 2 года назад +1

    இன்று தரமான சம்பவம் நடந்தது

  • @saravananp7039
    @saravananp7039 2 года назад +1

    கருப்பு புலி