பெரியமாடு-சோழவந்தான்-பந்தயம்_29.04.2023_V_Photography

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 321

  • @stephens5328
    @stephens5328 Год назад +4

    வாழ்த்துக்கள் கோட்டையூர் கணேசன் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ஆனந்த் தம்பி

  • @asaisiva3115
    @asaisiva3115 Год назад +42

    கீழவளவு தான் நெருப்பு ஓட்டு...திரு ஞானம் அண்ணா..விரைவில் வெற்றிக் கயிறை முத்தமிடுவார்....❤

    • @baladhanesh7087
      @baladhanesh7087 Год назад

      வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள தெரியவில்லை....தெரியும் போது தான் வெற்றி பெறுவார்......

    • @VGT5423
      @VGT5423 Год назад +4

      @@murugarajr9083 மரிச்சா புகார் குடுப்பார்..

    • @VGT5423
      @VGT5423 Год назад +5

      @@murugarajr9083 இங்க வந்து கதருவதை நீங்க சின்ன மாட்டில் கதறி இருந்தால் கீழ வளவு மாட்டின் உரிமையாளரும் பெரிய மாட்டில் புகார் செய்து இருப்பார்..புரியுதா

    • @kowsalyamurugan1035
      @kowsalyamurugan1035 11 месяцев назад

      Bu ft ft
      🌄​@@baladhanesh7087

  • @muthurajmuthuraj2808
    @muthurajmuthuraj2808 Год назад +28

    கடுமையாக உழைத்து வெற்றி பெற்ற கோட்டை மற்றும் கொட்டகுடி வாழ்த்துகள் ❤

  • @malaiprasanna8179
    @malaiprasanna8179 Год назад +33

    எதிரிகள்..... இனிமேல் அவனியாபுரத்துக்கு சோளி முடிந்தது என்று நெனைத்தார்கள் இன்று மரண அடிகொடுத்து 1பிரைசை தட்டி தூக்கிய அய்யா மோகன் அவர்களுக்கும் கோட்டையூர் கணேசனுக்கும் மேலூர் கொட்டக்குடி ஆனந்த் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @riswan-6813
    @riswan-6813 Год назад +127

    14வது முறையாக லட்சத்தை தட்டி சென்ற கோட்டையூர் கணேசன் அண்ணன் வாழ்த்துக்கள்

    • @subbiahmurugesan261
      @subbiahmurugesan261 Год назад +7

      மறியல் மன்னன்

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 Год назад +8

      @@subbiahmurugesan261 ஓ கருப்புதுரைய சொலுரியா மறிசதுனால தானே வீட்ல படுத்து இருக்காரு

    • @subbiahmurugesan261
      @subbiahmurugesan261 Год назад

      @@barkarramakrishnan1581 யார்னு உன் மனசாட்சிக்கு தெரியும்

    • @cr7passion
      @cr7passion Год назад +2

      ​@@subbiahmurugesan261 en bro ungaluku மனசாட்சி ilaiya😊😊😊

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 Год назад

      @@subbiahmurugesan261 டே கணேசன் மறிக்கிறார்ன கணபதி கமல் சக்கரபாணி முருகேசன் எல்லாம் பந்தயம் ஓட்டி பாத்து இருக்கியா தம்பி அவங்கெல்லாம் மறிக்கயில்ல இழிக்கிரிங்க அடுத்தவங்கள மறிச்சி வேலிள தள்ளி விடுறாங்க பாலத்துல தள்ளி விடுறாங்க இவர்களே வண்டி ஓட்டுரங்க முதல் மறிக்கிறதுனா என்னனு இவங்களுகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க டா தம்பிகளா அப்பறம் கமாண்டுக்கு வாங்க

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Год назад +13

    கணபதியின் அதிர்ஷ்டம் நான்காம் இடம் சூப்பர் நல் வாழ்த்துக்கள் 🥰🥰🥰

  • @vanjinathanvanjinathan1845
    @vanjinathanvanjinathan1845 Год назад +41

    சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கணேசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sathyasathya1381
    @sathyasathya1381 Год назад +38

    மீண்டும் லட்சம் என்ற அரியாசனத்தில் அமர்ந்த Skr 🔥 Mrk 🔥 KGF 🔥 kga 🔥 🥇👑

  • @VGT5423
    @VGT5423 Год назад +62

    இது லட்ச்சத்துக்கான ஓட்டு அல்ல
    பல லட்ச ரசிகர்களுக்கான ஓட்டு..
    எத்தனை பேர் லட்சம் ரூபாய் பரிசு வாங்கினாலும் லட்சத்தை அந்த லட்ச்சத்துக்கானவன் வாங்கினாத்தாண்டா அந்த லட்ச்சத்துக்கே மதிப்பு

  • @msnarayanan2096
    @msnarayanan2096 Год назад +34

    மாட்டு வண்டி பந்தயத்தின்.. கிங்..இன்றைக்கு அல்ல என்றும் நேர்மையான சாரதி.. கருப்புத்துரை தான்👍. கிங்

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 Год назад +11

      நேர்மையா ஓட்டிதான் வீட்டுல இருக்கறா வாய்ல வந்தத பேசாத

    • @syedibrahim3461
      @syedibrahim3461 Год назад

      @@barkarramakrishnan1581 எல்லையில் விட்டு குடுக்குற அளவுக்கு இங்க யாரூம் அவ்ளோ நல்லவங்க இல்ல..

    • @Tn63325
      @Tn63325 Год назад +4

      எல்லாரும் நல்ல சாரதி தான்

    • @msnarayanan2096
      @msnarayanan2096 Год назад +1

      மீண்டும்.. வருவாங்க...
      மற்றவர்களை எல்லாபந்தையத்திலும் அடைத்து ஓட்டி லாட்ச்சத்தை பெறல...

    • @Tn63325
      @Tn63325 Год назад

      @@msnarayanan2096 Anna unkalukum eyes 👀 prachana polla Nalla check panuga

  • @BaskarBaskar-dt1yu
    @BaskarBaskar-dt1yu Год назад +45

    வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள் 🎉 ஊமச்சிகுளம் தோல்வியை கொண்டாடியவர்களுக்கு இந்த வெற்றியை அற்ப்பணிக்கபடுகிறது

    • @ganeshmuthu2442
      @ganeshmuthu2442 Год назад +5

      சூப்பர் அண்ணா 🙏

    • @subbiahmurugesan261
      @subbiahmurugesan261 Год назад +1

      மறியல் மன்னனுக்கு இது சாதாரணம்

    • @BaskarBaskar-dt1yu
      @BaskarBaskar-dt1yu Год назад +12

      ​@@subbiahmurugesan261 மறிக்காத மன்னர்களை தாங்கள் வரிசை படுத்தவும்

    • @subbiahmurugesan261
      @subbiahmurugesan261 Год назад

      @@BaskarBaskar-dt1yu மெடிக்கல் சாரதிகள் அனைவரும் முதலில் வருவார்கள்

    • @sivamurugan4187
      @sivamurugan4187 Год назад +3

      ​@@BaskarBaskar-dt1yu atha avan solla mattan nanpa

  • @sakpra2k
    @sakpra2k Год назад +22

    மீண்டும் நிரூபித்தார் KING OF KING 👑 SKR 👑

  • @mathialagan.84
    @mathialagan.84 Год назад +1

    வீடியோ சூப்பர் தலைவா சிங்கப்பூர் இருந்து வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd Год назад +8

    மதுரை மேலூர் கீழவளவு சீமை சக்தி அம்பலம் & புதுப்பட்டி சின்னச்சாமி அம்பலம் நினைவாக இன்பெக்டர் சிவபாலன் வாழ்த்துக்கள்🔥.

  • @Tn63325
    @Tn63325 Год назад +25

    மீண்டும் நாங்கள் யாரு என்று காண்பித்த எஸ் கே ஆர் 🐎எம் ஆர் கே வாழ்த்துக்கள் அதை அதை ஓட்டி வந்த சாரதி கோட்டையூர் கணேசன் கொட்டகுடி ஆனந்தன் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😍😍😍😍

  • @mathialagan.84
    @mathialagan.84 Год назад +33

    மீண்டும் அந்த சத்தம் லட்சம் நாயகன் அண்ணன் கோட்டையூர் கணேசன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @AK-yg9jr
    @AK-yg9jr Год назад +14

    ஹா யாரு இவன் யாரு இவன்..
    கொம்பன் என்று கூறு..
    சொல்லி சொல்லி சீறும்
    தொட்டு மட்டும் பாரு..
    சொல்லி வச்சு சொல்லி வச்சு
    சத்தியத்தை காத்து நிப்பான்
    ஆறடி காற்றே
    அத்துக்குச்சு பாத்தே..
    அதிரடி ஏத்து..
    அஞ்சமில்லை விளையாட்டே...
    KGF❤️✨
    என்றும் கோட்டையூர் கணேசன் அண்ணன்👑💥

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Год назад +11

    மாட்டை பிரித்து ஓட்ட முயற்சி செய்தும் முடியவில்லை கனேசனின் ஓட்டு தவறானது கீழவளவு சக்தி அம்பலத்திற்கு எனது நல் வாழ்த்துக்கள் கோவையில் இருந்து 👍👍👍

  • @mathialagan.84
    @mathialagan.84 Год назад +2

    கோதண்டராமன் வர்ணையாளார் வசனம் சூப்பர்

  • @VGT5423
    @VGT5423 Год назад +56

    எங்களின் ரியல் கருப்பு குதிரை மஞ்சுவிரட்டு காரி mrk மயிலை...தலை குனியும் களம் எல்லாம் தலை நிமிர வைத்த சிங்கங்கள்...

    • @Tn63325
      @Tn63325 Год назад +6

      உண்மை கருப்பு குதிரை 🐎

    • @Kannan-wh2no
      @Kannan-wh2no Год назад +1

      Jallikattu Kari

    • @shanmugamsubaiah9012
      @shanmugamsubaiah9012 Год назад +5

      இப்புடி சொல்லி அசுரன் மயில 2 டும் போச்சு இனி இதயும் முடுச்சுராதீங்க

    • @duraimurugan5089
      @duraimurugan5089 Год назад +9

      @@shanmugamsubaiah9012 போய்ட்டு போது...எங்களுக்கு அதிகமாக வெற்றிகளை வழங்கி விட்டது...எங்களுக்கு தேவை அடுத்த செட் மாடுகள்..வெற்றி பெறும்போது அந்த மாட்டிற்கான சிறப்பை நாங்கள் பேசத்தான் செய்வோம்...அடுத்தவர்கள் மாடுகளை மட்டமாக கூறாமல் எங்கள் மாட்ட நாங்க பேசுவது உங்களுக்கு எந்த மாதிரியான எண்ணத்தை ஏற்படுத்துகிறது

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 Год назад +1

      @@shanmugamsubaiah9012 டே எங்க டா உங்க மாடெல்லாம் முதல்ல உங்க மாட்ட நல்ல ரெடி பன்னி ஓட்டு ங்க இல்லன ஓரமா உக்காந்துக்க மூடிக்கிட்டு இருங்கடா அடுத்தவங்கள இழிவாக பேசாம இருந்தாலே வெற்றி தான்

  • @ராவணன்-ந4த
    @ராவணன்-ந4த Год назад +30

    கருப்பு துரை அண்ணனுக்கு தடை ஆனால் எல்லையில் மரித்த கோட்டையூர் கணேசன் அண்ணனுக்கு மட்டும் தடை கிடையாது கமிட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @baladharunraj8762
      @baladharunraj8762 Год назад +1

      தடைய அங்க ்போட்டாதான இங்க 200000 வாங்க முடியும்.

    • @ItsMe-xo4qt
      @ItsMe-xo4qt Год назад +2

      Correct ah sonnika bro...

    • @ItsMe-xo4qt
      @ItsMe-xo4qt Год назад +1

      💯

    • @shanmugamsubaiah9012
      @shanmugamsubaiah9012 Год назад +5

      மதுரை மவட்டதுக்கு ஒரு நாயம் அடுத்த மாடுகு ஒரு நாயம் கடவுள் இருக்கான் பாத்துக்கலாம்

    • @baladhanesh7087
      @baladhanesh7087 Год назад +2

      இரண்டு லட்சம் பந்தயம் ல இடையில முதல் இரண்டாவது வந்த மாடுகள் நடந்து போது 😂😂😂.... அப்போது கூட இரண்டாவது வந்த மாடுகள் முந்தாமல் அதுவும் நடக்கிறது..... இதில் ஊமச்சிக்குளம் ல முந்திருப்பாங்கலாம்.....

  • @RaguRagu-lg8ii
    @RaguRagu-lg8ii Год назад +7

    கணேசன் அண்ணனுக்கு மட்டும் சட்டத்தில் ஓட்டை உள்ளது போல் தெரிகிறது.மரிக்காமல் ஓட்டி பழகவேண்டும் திரு கணேசன் அண்ணன் அவர்கள்

  • @pandim3151
    @pandim3151 Год назад +1

    Super Ganeshan Anna ❤❤❤❤❤

  • @Ajith01114
    @Ajith01114 Год назад +14

    என்றும் மறியல் மன்னன் என்ற பட்டத்தை தட்டி சென்ற அண்ணன் கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌

    • @Rahul-1280
      @Rahul-1280 Год назад +1

      Nee yellam mothala madu vachu irukiya. RUclips la panthayatha pathom pesama ponom ma irukanun

  • @thangavels9926
    @thangavels9926 Год назад +12

    நன்றி நன்றி உற்சாக படுத்திய ரசிகர்களுக்கு நன்றி...

  • @saravanankabil2412
    @saravanankabil2412 Год назад +1

    நான் கணேசன் அண்ணனின் ரசிகன் annanu ku வாழ்த்துக்கள்.
    பச்ச tshirt அண்ணன் மாட்ட அளிக்காமல் ஓட்டி வந்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள்

  • @Raja8526raj
    @Raja8526raj Год назад +6

    விரைவில் இந்த ஜோடிகளின் கதையை முடிக்க மெடிக்கல் மற்றும் கணபதிக்கு வாழ்த்துக்கள்

    • @Rahul-1280
      @Rahul-1280 Год назад +9

      Ohh alagan avalvu than kanavu kanringala😂😂. Yaru maduga mudiya poguthu nu kudi ya sekiram terichurum

  • @manilax3156
    @manilax3156 Год назад +5

    ஏங்கள் அண்ணா ஏப்போதும் மாஸ்

  • @MuniyaSamy-vv7px
    @MuniyaSamy-vv7px Год назад +8

    மெடிக்கல் மற்றும் கணபதி அண்ணன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கருப்பு துரை ஓட்டாரது வருத்தமா இருக்கு

    • @Bm-bv8qw
      @Bm-bv8qw Год назад

      Oompu avankala piduchuuu

  • @santhiravi4028
    @santhiravi4028 Год назад +11

    KGF 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐 verythnmyaa massss🔥🔥🔥🔥🔥🔥💐🌞🌞🌞🌞🌞🌞🌞🌞👍

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Год назад +7

    SKR 👍👌கணேசன் அண்ணன் 👍👌தம்பி ஆனந்த் 👍👌
    கணேசன் அண்ணா? சில நாய்கள் கமெண்ட்லில்
    குலைக்கும்? குழைக்கிறது
    நாய்கள் குணம் தானே 💯✔️
    அந்த நாய்கள்களை பத்தி
    கவலை வேண்டாம் 👍✔️

  • @sivanmurugan9804
    @sivanmurugan9804 Год назад +5

    Marana ottu🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @saravanaselvan1370
    @saravanaselvan1370 Год назад +1

    சோழவந்தான் மாடு மிக விரைவு ஓட்டுனரும் சாரதியும் அருமை. வாழ்த்துகள்

  • @balamurugan3052
    @balamurugan3052 Год назад +7

    Congratulations to SKR 🔥🔥🔥

  • @syedibrahim3461
    @syedibrahim3461 Год назад +18

    நல்லா கத்தி அழு கதறி அழு. சில சில்லறைகளுக்கு மட்டும்...
    மதுரைல விட்டத மதுரைலயே புடிச்சாச்சு... #லட்சத்துக்கு_சொந்தக்காரன்

    • @syedibrahim3461
      @syedibrahim3461 Год назад

      @@soundharraj3372 யோவ் பந்தயத்தை பாக்காம இங்க வந்து கதறாத... இன்ஜின் குட்டை கொடியோட காணாம போச்சு...

    • @sivamurugan4187
      @sivamurugan4187 Год назад

      ​@@soundharraj3372 yen bro neenga innum panthayam pakkalaiya

    • @VGT5423
      @VGT5423 Год назад

      @@soundharraj3372 அட இவன் லாம் எடிட்டிங் வீடியோ பாத்து கமென்ட் பன்றவன்

  • @barkarramakrishnan1581
    @barkarramakrishnan1581 Год назад +17

    மீண்டும் மீண்டும் கணேசன் அண்ணன் முதலாவதாக 🔥🔥🔥🔥🔥🔥 ஓட்டு ⚔️⚔️

  • @saravanansubaramani2934
    @saravanansubaramani2934 Год назад +35

    மாடு ஓட்டி பரிசு வாங்குபவர்களுக்கு மத்தியில், மறிச்சு ஓட்டியே பரிசு வாங்கும் கணேசனுக்கு வாழ்த்துகள்..

    • @born2bawesome..strictlynor128
      @born2bawesome..strictlynor128 Год назад +6

      மிக சிறந்த கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் அண்ணன்

    • @raghuraghu-hv5vc
      @raghuraghu-hv5vc Год назад +3

      Ama bro evaru Mattum than marikkaru la chinna madu eallam enga poi soella

    • @Tn63325
      @Tn63325 Год назад +6

      இவர் கொஞ்ச நாளாக மனநிலை சரியில்லாம இருக்கார் தயவு செய்து சரி செய்யவும்

    • @kavigowsikavigowsi
      @kavigowsikavigowsi Год назад +5

      பந்தயம்னா என்னனே தெரியாத நீளம் பந்தயத்த பத்தி பேசக்கூடாது சரியா வேலை புண்டைய பாரு ஓகே ne

    • @Muthu.saravanan
      @Muthu.saravanan Год назад +1

      @@born2bawesome..strictlynor128 இதை தனியாக கண்டு பிடிக்க வேண்டியது இல்லை மைக் பேசும் அண்ணன் தெளிவாக சொல்றாங்க..

  • @saravanamuthumuthu6397
    @saravanamuthumuthu6397 Год назад

    வாழ்த்துக்கள் நண்பா❤❤❤

  • @sathiyansathiyan1799
    @sathiyansathiyan1799 Год назад +1

    கணேஷ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sureshraina2464
    @sureshraina2464 Год назад

    Congratulations Anna 👏👏👏👏

  • @aasaithambi8261
    @aasaithambi8261 Год назад +1

    kGF otto and varnai yalar vera leaval

  • @thangavels9926
    @thangavels9926 Год назад +2

    வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்க்கு அனைத்து மாடுகளும் சிறத்த தயார் படுத்தியற்கு

  • @santhiravi4028
    @santhiravi4028 Год назад +4

    Pakka pakka patthukitte erukanum yaaa .KGF massna ottuyaaa🔥🔥🔥🔥🔥😎💐💐💐💐💐💐🌞

  • @chinnarajr8689
    @chinnarajr8689 Год назад

    V photography Unga video ku nandri, ninga oru nadu nilaiyana photography na oomachichikulam periyamadu video thumbnail yappadi vachinkalo athe mathiri intha solavanthan periyamadu thumbnail um vainga

  • @ravikumarskr2537
    @ravikumarskr2537 Год назад

    In🌹 anna kutti praba💪💪💪

  • @RajanRajan-om7kn
    @RajanRajan-om7kn Год назад

    Video super ❤❤

  • @balamurugan3052
    @balamurugan3052 Год назад +2

    Congratulations to Keelavalavu 🔥🔥🔥

  • @rajpushpa5005
    @rajpushpa5005 Год назад +1

    சிறந்த ஓட்டு அண்ணா 👍👍👍👍

  • @Ajith01114
    @Ajith01114 Год назад +3

    Mariyal mannanuku valthukkal👌👌

    • @senthilkumar-fv9wv
      @senthilkumar-fv9wv Год назад +4

      Ethaichum soilathaga.

    • @niwasniwas7800
      @niwasniwas7800 Год назад

      சமாளிக்காத.. 👿👿

    • @raghuraghu-hv5vc
      @raghuraghu-hv5vc Год назад

      Chinna mattula poi ethu mari comments pannu pa atha mattum soellirathinga

    • @niwasniwas7800
      @niwasniwas7800 Год назад

      @@raghuraghu-hv5vc mm ok bro 😂🙏

    • @VGT5423
      @VGT5423 Год назад +2

      அசிங்கமா இல்லையா

  • @periyasamyperiyasamy3873
    @periyasamyperiyasamy3873 Год назад +1

    Camera man very good Cover the Race 👌👌👌

  • @kumarsnr3640
    @kumarsnr3640 Год назад

    Video Vera level super karuppu durai Annan illamal panthayam sariyillai

  • @periyasamy8037
    @periyasamy8037 Год назад

    Yaru nermaiya odurathu karuppu thurai Anna ❤

  • @baladhanesh7087
    @baladhanesh7087 Год назад +1

    சங்கம் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கைகள் பாயுமா..... சங்கம் தன்னிச்சையாக செயல்படாதா???? பந்தயம் நன்றாக இருப்பதற்கு சங்கம் நடவடிக்கைகள் எடுத்த மாறி தெரியவில்லை....
    கருப்புதுரை அண்ணன் இன்று கலந்து கொண்டு இருந்தால் பந்தயம் அருமையாக நடந்து இருக்கும்.... சங்கம் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கூட்டம் போட்டு வெளியிட வேண்டும்..... அப்போது தான் பந்தயம் பார்க்க நன்றாக இருக்கும்..... வர்ணனையாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்

  • @siddugundur6153
    @siddugundur6153 4 месяца назад

    Wich kilometre ?❤🔥

  • @skrdesigns800
    @skrdesigns800 Год назад +3

    White horse with black horse 🐎🔥

  • @johnkenny8645
    @johnkenny8645 Год назад +6

    ksp mass 🔥🔥🔥🔥🏆🏆🏆🏆

  • @santhoshsivaraman1953
    @santhoshsivaraman1953 Год назад +5

    மறை காளை இடையில அவுத்தப்போ சிரிச்சவங்கலாம் எங்கப்ப……

    • @rajagopalparanthaman855
      @rajagopalparanthaman855 Год назад +3

      Avanga inniku mouna viratham bro😂😂

    • @rajagopalparanthaman855
      @rajagopalparanthaman855 Год назад +3

      Marai nalla tha vanthuchi... Last two years la athiga panthayam odi alagan tha konjam tired agiduchi

    • @syedibrahim3461
      @syedibrahim3461 Год назад +2

      இன்ஜின் குட்டைய அவுக்க போயிருப்பாங்க .. பாவம்

    • @ramyamaruthu758
      @ramyamaruthu758 Год назад

      மொற தல்ல அடிச்சது பத்ததாத படுங்க

    • @syedibrahim3461
      @syedibrahim3461 Год назад +2

      @@ramyamaruthu758 எப்படி இன்னிக்கு நீங்க வாங்குன மாதிரியா ..?

  • @mmanikkalingam3388
    @mmanikkalingam3388 9 месяцев назад +1

    ரேக்ளா கதாநாயகன் மை ஹீரோ அவனியாபுரம் காரி

  • @niwasniwas7800
    @niwasniwas7800 Год назад +13

    👑👑👑👑🥇🥇🥇🥇🥇👑👑👑👋❤❤வெற்றி பெற்றது... பொறுக்காமல் புள்ள பூச்சி லாம் .... சமாளிக்க என்னென்ன கமெண்ட் பண்ண போதோ. .. தோத்துருவோம் னு சொன்ன சொம்பு கள் எல்லாம்.. 😂😂😂😂😂😂

    • @Justice_league-x9d
      @Justice_league-x9d Год назад

      Mm

    • @MuthuKumar-bj2ge
      @MuthuKumar-bj2ge Год назад

      😊😊😊

    • @Muthu.saravanan
      @Muthu.saravanan Год назад +1

      மேலூர் பந்தயத்தில் நீங்கள் செய்ததை தான் செய்வாங்க...

    • @vanaraj8598
      @vanaraj8598 Год назад

      திருமயம் மேலூரு ஊமச்சிகுளம் இதுக்கு எல்லாம் நீ என்னையா செஞ்சுகிட்டு இருந்த இப்ப இதைத்தானே பண்ணிக்கிட்டு இருந்த😂 இப்ப மறைச்சு தானே பஸ்ட் வந்துச்சு போடா உனக்கு ஒரு நாயை அடுத்தவனுக்குபோடா உனக்கு ஒரு நாயை அடுத்தவன் ஒருவன்போடா உனக்கு ஒரு நாயை அடுத்தவன் ஒருவன் போடா வேலை இருந்தா பாருடா

  • @rithikakirithika7320
    @rithikakirithika7320 Год назад

    🙏🏆K A அம்பாள் 🏆🙏
    🙏🏆🏆🏆KSP 🏆🏆🏆🙏

  • @samyraghu-yy4pc
    @samyraghu-yy4pc Год назад +2

    Kgf valthukkal

  • @regelaracekathalan6328
    @regelaracekathalan6328 Год назад +5

    Antha sathem skr 👑👑 kgf 🔥🔥

  • @sudhakarkayambu7105
    @sudhakarkayambu7105 Год назад

    கணேசன் அண்ணன ரொம்பஜபுடிக்கும் ஆனா இன்னிக்கு பாத்து தான் நானே வெக்கப் படுறேன்,,,, ச்சீனு ஆய்டுச்சி,,,, உங்களோ பெயரை கெடுத்துட்டீங்களே அண்ணா,,.,

  • @regelaracekathalan6328
    @regelaracekathalan6328 Год назад

    Nalli kallam ausuran ta ❤️❤️❤️

  • @sarathkumars5950
    @sarathkumars5950 Год назад +1

    First price keela valayu

  • @jeevarengaraj274
    @jeevarengaraj274 Год назад +2

    கணேசன் காளை யாய் மாரித்து ஓட்டுகிறார் இப்ப சங்கம் எங்க போச்சு

  • @muthumari1474
    @muthumari1474 Год назад +8

    மறியல் மன்னன் கோட்டையூர் கணேசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @KarthikKumar-wp4cr
    @KarthikKumar-wp4cr Год назад +1

    Tn69 King 👑💖💖💖💖

  • @Riya-1958
    @Riya-1958 Год назад

    ❤❤

  • @prabuprabu-dg6uu
    @prabuprabu-dg6uu Год назад

    கருப்புத்துறை எங்கே ?

  • @MA-ql4qo
    @MA-ql4qo Год назад +1

    KGF ❤❤❤❤❤

  • @born2bawesome..strictlynor128
    @born2bawesome..strictlynor128 Год назад +1

    கீழ வளவு நல்ல வெரசு 👌👌

    • @baladhanesh7087
      @baladhanesh7087 Год назад

      சாரதி சரியில்லை 😊

  • @mr.whatsappstatus9450
    @mr.whatsappstatus9450 Год назад +2

    Skr kgf on 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ravikaikatti7184
    @ravikaikatti7184 Год назад +4

    Skr mrk kgf King

  • @AyyamperumalAyyamperumal-fb9ux
    @AyyamperumalAyyamperumal-fb9ux Год назад +4

    கருப்பு வந்து இருந்தால் தெரிந்து இருக்கும் மரபியல் மன்னன் வாழ்த்துக்கள்

    • @born2bawesome..strictlynor128
      @born2bawesome..strictlynor128 Год назад +3

      மரபியல் ஆஹ் 😂😂😂

    • @syedibrahim3461
      @syedibrahim3461 Год назад +5

      @@born2bawesome..strictlynor128 அவர மட்டும் எதுக்கு தடை போட்டாங்க.. பந்தயத்துல பல்லாங்குழி விளையாண்டதுக்கா..? .என்னய்யா... இப்புடி அழுகுறீங்க...

    • @umaparameswari6786
      @umaparameswari6786 Год назад +1

      😂😂😂😂

  • @MuruganMurugan-pi8eq
    @MuruganMurugan-pi8eq Год назад

    கருப்புதுரை எங்கே?

  • @umaparameswari6786
    @umaparameswari6786 Год назад +4

    👍👍👍

  • @davidbilla4577
    @davidbilla4577 Год назад +1

    King of King kottaiyur singam kottakudi thangam

  • @maniyadhu7293
    @maniyadhu7293 Год назад

    Inbu anna

  • @kmrkrishna6787
    @kmrkrishna6787 Год назад +3

    Great kgf

  • @alagumurugan6236
    @alagumurugan6236 Год назад

    Miss you karupputhurai 💯

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 Год назад +8

    மெடிக்கல் கருப்புதுறைக்கு மதுரை மாவட்டம் மருசமுன்னு தடை போட்டாங்க இந்த பந்தயத்துல மாடு விடத்துல இருந்து வர வரைக்கும் மாரியல்லுதான் எதுக்கு என்ன பண்ண போறாங்கன்னு தெரியல

    • @Bala_ji_555
      @Bala_ji_555 Год назад +2

      Onnum solla mattanga bro eana ithu avanga district maadu .....

    • @senthilkumar-fv9wv
      @senthilkumar-fv9wv Год назад +1

      ​@@Bala_ji_555 ungalku Mari marikala

    • @Bala_ji_555
      @Bala_ji_555 Год назад +1

      @@senthilkumar-fv9wv appo Yara mathiri marichinga..... Sollunga...

    • @saravanansaro5550
      @saravanansaro5550 Год назад +2

      இதே மாதிரி மரித்து பரிசு வாங்குவதுதானா பிராண்டாம் இங்கு எங்கே நடுநிலை உள்ளது

    • @VGT5423
      @VGT5423 Год назад +5

      நீங்க ரொம்ப கவலை பட வேண்டாம்..கீழவளவு மாட்டு காரர் புகார் செய்தால் நாங்க பாத்துகுறோ..

  • @SDEdites
    @SDEdites Год назад +1

    SKR ❤KGF 🔥🔥

  • @MaranVishvaa
    @MaranVishvaa Год назад

    Congrats Anna

  • @vsabarimunees4604
    @vsabarimunees4604 Год назад

    பெரிய மாட்டு பந்தயம் மெடிக்கல் அண்ணாச்சி அவர் மாடு என்ன ஆச்சு ???

    • @sivamurugan4187
      @sivamurugan4187 Год назад +1

      Kodi vangi thirumpum pothu thanni kudikka eluthuttu poituchu

  • @tkandasamy5728
    @tkandasamy5728 7 месяцев назад

    கம்ட்டி களவாணிப்புத்தி சரியில்லை

  • @vaithivm5268
    @vaithivm5268 Год назад

    Skr kgf ❤👌👍

  • @sakthikumar2351
    @sakthikumar2351 Год назад +1

    கருப்புதுரை

  • @sollarajsollarajsollaraj
    @sollarajsollarajsollaraj Год назад

    மறைச்சு ஓட்டிட்டு என்னத்தடா மயக்க புடுங்க நீங்க கணேசா

  • @தமிழனங்கு
    @தமிழனங்கு Год назад +6

    கருப்புதுறை அண்ணன் இருந்து இருந்தால் முதல் பரிசுக்கு கடுமையான போட்டி நிகழ்ந்திருக்கும் அவர் இல்லாதது சிரிய வருத்தம்

  • @vellaisamypalaniyappan8115
    @vellaisamypalaniyappan8115 Год назад +1

    Madhurai rasigan ganapathy anna

  • @ilayaraja5775
    @ilayaraja5775 Год назад +2

    மறியல் மன்னன் skr

  • @kuwaitcity9244
    @kuwaitcity9244 Год назад

    என்னப்பா வர்ணயாலர் உப்பு விக்கிராரு

  • @chandranckchandru9964
    @chandranckchandru9964 Год назад

    Skr and kgf massss

  • @t.ayyappant.ayyappan2049
    @t.ayyappant.ayyappan2049 Год назад

    Marikama.ottu..1.2than1

  • @periyasamy8037
    @periyasamy8037 Год назад

    Kanesa maraikaru avaruku thadai pannanum

  • @ilayaraja5775
    @ilayaraja5775 Год назад +1

    மரித்து ஓட்டுகிறார்கணேசன் இதற்கு மாநிலச் சங்கம் முடிவு எடுக்குமா. ????????

    • @born2bawesome..strictlynor128
      @born2bawesome..strictlynor128 Год назад +3

      என்னன்னே பண்றது இதெல்லாம் சொன்னா வாயில வெட்ட வரானுங்க 😁

    • @sivamurugan4187
      @sivamurugan4187 Год назад

      ​@@born2bawesome..strictlynor128 😂😂😂😂😂

  • @vickramvickram7738
    @vickramvickram7738 Год назад

    ❤❤😊

  • @rajeshkannaandiyppan1716
    @rajeshkannaandiyppan1716 Год назад +2

    KGF

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 Год назад

    Karuppu durai anne en varala..