Brain Cells பாதித்தால் இதான் நடக்கும்... அடித்து சொல்லும் Doctor!!! Actor Rajesh | Dr.Mohanaselvan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2024
  • #omsaravanabhava #actorrajesh #DrMohanaselvan
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 22

  • @jayanthi.kirubanadankiruba5997
    @jayanthi.kirubanadankiruba5997 29 дней назад +6

    நன்றி ராஜேஷ் சார் உங்களுடைய நேர்காணல் பார்த்து தான் மருத்துவரிடம் சென்றேன் நன்றி.நீங்கள் இந்த சேவையை மக்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும் வாழ்த்து கூறி வணங்குகிறேன்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 29 дней назад +8

    இப்பதான் முழுசா கேட்கிறேன். பயமாயிருக்கு சில விஷயங்ஙள் நானும் உணர்கிறேன் இரத்த ஓட்டம் சரியா போகாம இருக்கும் பிரச்சினை தடுக்க வராமலிருக்க வழி ஏதும் இருக்கா டாக்டர். ஒன்றை எடுக்க ரூமுக்கு போய் ஏன் போனோம் என மறத்தல் இருக்கும். திரும்பி மற்ற ரூமுக்கு போய் ஞாபக படுத்த வேண்டியிருக்கு.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 29 дней назад +3

    மூளை செல்கள் இறவாமல் தடுக்க வழியுண்டா டாக்டர். நல்ல விஷயம் புதிய விஷயங்கள் கற்றுக்கொள்வது புதிர போடுவது போன்ற விஷயங்கள் சொன்னதுக்கு நன்றி டாக்டர். அருமை விளக்கம்.

  • @saibaba172
    @saibaba172 29 дней назад +3

    மிக அருமையான பேட்டி,🌷👌

  • @GeethaRajesh-ru8xc
    @GeethaRajesh-ru8xc 21 день назад

    நான் இந்த கான்செப்ட்டில் கடந்த ஒரு வருடமாக இரிட்டபுள் பவள் சின்றோம் என்பதற்கு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு வருகிறேன் இப்பொழுது எனக்கு மிகவும் குறைந்துள்ளது இதனால் இப்பொழுது என்னால் வெளியில் எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பயமில்லாமல் செல்ல முடிகிறது அந்த IBS இருந்து விடுதலை தந்ததற்கு மிக மிக நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 29 дней назад +3

    Doctorai naan romba madhamaga ethirpartheim avar sollvadhellam💯💯💯💯💯💯💯💯👌👌💯💯👌

  • @raghu8059
    @raghu8059 27 дней назад +1

    Now researches are showing brain cells are actually growing.. For that we need to learn new things

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 29 дней назад +2

    வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் இருவருக்கும்.
    டாக்டர் மோகனசெல்வன் அவர்களையும் ஆக்டர் மற்றும் பல்கலை வித்தகர் ராஜேஷ் அவர்களையும் ஒன்றாக காண மகிழ்ச்சி். டாக்டர் நந்தகோபால் அவர்ளையும் இங்கு கூட்டு சேர்த்தால் பவர் ஆயிரம் மடங்காகுமே

    • @muralidesikan8013
      @muralidesikan8013 29 дней назад +3

      What a different thinking, perspective...wow...
      😊

  • @nagajothi2280
    @nagajothi2280 29 дней назад +4

    இந்த ஞாபக மறதி எனக்கு இருக்கிறது வயது 50

  • @hemalathathangavelan8827
    @hemalathathangavelan8827 29 дней назад

    Thank you sir

  • @RuckmaniM
    @RuckmaniM 29 дней назад +8

    நீர் முத்திரை செய்தால், ஞாபக மறதி சரியாகும்.

    • @LakshmananKannan
      @LakshmananKannan 29 дней назад +1

      Eppadi neer mutthirai seivathu

    • @RuckmaniM
      @RuckmaniM 29 дней назад +1

      @@LakshmananKannan சுண்டு, கட்டை விரல் நுனிகள் தொட வேண்டும். இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். கூகுளில் பார்க்கவும்.

    • @CfArun
      @CfArun 28 дней назад

      Neermudranu you tube search pannunga.​@@LakshmananKannan

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 29 дней назад +1

    ராஜேஷ் சார் இந்த ஷேர்ட் டில் கம்பீரம். இப்படியே மகிழ்ச்சி பொங்க எடுப்பாக இருஙகள்

  • @angelfreedom246
    @angelfreedom246 29 дней назад +2

    syndrome - நோய் அறிகுறி

  • @inihdnanahtumuk
    @inihdnanahtumuk 29 дней назад

    Rajesh u doing great job with these kinds of interview... But listen to him patiently and don't interact while u explain about some thing..

  • @kuppusamyeswariarjunan3005
    @kuppusamyeswariarjunan3005 29 дней назад

    மருத்துவரின் முகவரியை தெரிவிக்கவும்