15 ஆம் நாள் தையல் பயிற்சி | Tailoring Tips in Tamil |Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • 15 ஆம் நாள் தையல் பயிற்சி | Tailor Bro
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    13 ஆம் நாள் தையல் பயிற்சி : • 13 ஆம் நாள் தையல் பயிற...
    14 ஆம் நாள் தையல் பயிற்சி : • 14 ஆம் நாள் தையல் பயிற...
    எங்களது முந்தைய 10 நாள் தையல் வகுப்புகளை காண : bit.ly/4476UYT
    எங்களது முந்தைய 30 நாள் தையல் அடிப்படை வகுப்புகளை காண : bit.ly/440QQHZ
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

Комментарии • 774

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary Год назад +11

    சகோதரா தங்களின் கற்பிக்கும் திறமை அருமை.சாய் பாபா எப்பொழுதும் உங்களுடன் துணை இருப்பார்

  • @mohanapriya6362
    @mohanapriya6362 Год назад +28

    ேகாவில் ல சாமியார் கூட சீக்கிரம்மா பாத்திரலாம் உங்க வீடியோ வ பார்க்க தவம் இருக்க வேண்டி இருக்கு அண்ணா

  • @punithapalanivelu-cw1ve
    @punithapalanivelu-cw1ve Год назад +7

    எல்லோருடைய வாழ்க்கை க்கும் விளக்கேற்றும் உங்களை கடவுள் நீண்ட ஆயுளுடன்வைத்துக்கொள்வார்

  • @DilliBabu-nl9vy
    @DilliBabu-nl9vy Год назад +10

    நீங்க 💯வருடம் நல்லா இருக்கனும் அண்ணா நீங்க பேசுகின்ற வார்த்தைகள் அனைத்தும் என் மனசுக்குள்ள இருக்குற கவலையை மறந்து என்னால முடியாத ஒண்ணுமில்ல என்னாலும் சாதிக்க முடியுமென நம்பிக்கையுடன் உங்களுடைய வீடியோ தொடர்ந்து கொண்ட இருக்கிறேன் நானும் நன்றாக Blouse தைரியமாக தைக்கிறன் அண்ணா🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰

    • @lalleevj9639
      @lalleevj9639 Год назад

      Kathiruntthu kathirunthu kalamellam parthirunthu kathiruntha kalamellam kaniyay kaniyudhamma. Verrikkaniyai tailoring I'll ungal B ro val kidaikkapp perum anaithu tailor galukkum inthapp pattu padappa paiya!

  • @meenarajesh2314
    @meenarajesh2314 Год назад +4

    மிகவும் எளிதான தையல் வகுப்பு....நன்றி அண்ணா, அக்கா

  • @mahamuhesh5109
    @mahamuhesh5109 Год назад +8

    அண்ணாவை பாா்த்ததும் மிக்க மகிழ்ச்சி .வணக்கம் அண்ணா

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw Год назад +2

    இருவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அண்ணா கடவுளிடம் வேண்டுகிறேன் அண்ணா அண்ணி நீங்கள் எவ்வளவு சோகமா இருந்தாலும் எங்கள சந்தோஷப்படுத்தும் அந்த மனசுதான் கடவுள் இரவவணக்கம் சேம் ஆடை சூப்பர் அண்ணா நீங்க வேஷ்டி அண்ணி பட்டு சாரி இருவரையும் மணணக்கோலம் பாக்க ஆசை

  • @subramaniank1764
    @subramaniank1764 11 месяцев назад +2

    Good explanation. So I learn to stitch blouse in a good manner thank you...

  • @vaijayanthis4992
    @vaijayanthis4992 Год назад +1

    இந்த வீடியோ பாத்து நானும் ஒரு blouse தைத்தேன் செம்மையாக இருக்கு மிக்க நன்றி அண்ணா.

  • @rajisuresh2680
    @rajisuresh2680 Год назад +4

    அண்ணா ரொம்ப மகிழ்ச்சி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் அண்ணா 🙏🙏

  • @ebiebi5539
    @ebiebi5539 Год назад +42

    அண்ணா உங்களை பார்த்த உடனே ஓரு மகிழ்ச்சி கடவுள் உங்களை ஆசர்வதிப்பராக

  • @shajasam3584
    @shajasam3584 Год назад +10

    அண்ணா உங்க வகுப்பு இருக்காங்க ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன் ஒரு வழியா நீங்களும் அண்ணியும் வந்துட்டீங்க நன்றி அண்ணா

  • @kvkboys129
    @kvkboys129 Год назад +1

    உங்கள் உடல் நலம் பெற இறைவனைவேன்டுகிறேன்

  • @sivaanand2834
    @sivaanand2834 Год назад +7

    Happy to see you guys . God bless both of you. Great explanation

    • @sugirthamala8789
      @sugirthamala8789 Год назад

      கடவுல்உங்கலைஆசிர்வதிப்பார்நல்ளசுகம்தருவார்

    • @parthasarathithirumalai4993
      @parthasarathithirumalai4993 10 месяцев назад

      MD. /

  • @soudamininair4570
    @soudamininair4570 Год назад +4

    Thank you so much for your lively class

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 Год назад +1

    வணக்கம் தம்பி.நான் எனது மிஷினை சரிசெய்து வைத்து உள்ளேன். இனிதைக்த துவங்க வேண்டும்..வாழ்க நலமுடனும்.வளமுடனும்.

  • @vm.sankar007vm.samkar3
    @vm.sankar007vm.samkar3 10 месяцев назад +2

    Super bro god blessing

  • @akilar5503
    @akilar5503 Месяц назад

    நன்றிப்பா.பொறுமையின்சிகரமேவாழ்கவளமுடன்

  • @bgmaddict3970
    @bgmaddict3970 10 месяцев назад +1

    அண்ணாவும் ❤அண்ணியும் நெடுநாள் பல்லாண்டுகள் காலம் வாழ வேண்டி பிரார்த்திக்கிறேன் அண்ணா

  • @rabiyathulbazariya8778
    @rabiyathulbazariya8778 2 месяца назад

    Alhamdulillah....May Allah bless you always my dr அண்ணா 🎉

  • @meranmera7971
    @meranmera7971 Год назад +1

    Hai anna assalam alaikum anna anni nalla Jolly erukiringa pakka interesta erukhu 🎉🎉

  • @chandrabose8367
    @chandrabose8367 Год назад +1

    வணக்கம் அண்ணா அண்ணியின் மூலம் தையல் பயிற்சி கற்றுகுடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி அண்ணா

  • @user-ee4lm1hy2b
    @user-ee4lm1hy2b Год назад +4

    God bless you sir 🎉🎉🎉🎉

  • @suryasivakumar3225
    @suryasivakumar3225 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @karthikeyankarthikeyan510
    @karthikeyankarthikeyan510 Год назад +12

    அண்ணா உங்க வகுப்பிற்கு காத்துட்டு இருந்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா 🙏🙏

    • @swarnalathathota4232
      @swarnalathathota4232 Год назад

      Hi bro front la one inch straight cutting poduna mattum edukunama bro cross cutting ku podakudada bro

  • @KalaiDharani-gs8tj
    @KalaiDharani-gs8tj Год назад +3

    காமராஜர் பிறந்த மண்ணிற்கு தாங்களும் பெருமை சேர்த்துவிட்டீர்கள் அண்ணா

  • @itz.harini_murali
    @itz.harini_murali Год назад +1

    Anna unga video எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் பார்த்தவுடன் மகிழ்ச்சி god bless you 🙏

  • @kumuthasenthilkumar
    @kumuthasenthilkumar Год назад +1

    Vanakkam Anna thanks for your classes teaching video super🙏🙏anniyoda saringa missing

  • @karunadevikarunadevi2315
    @karunadevikarunadevi2315 Год назад

    Thanggachingga Mattum illa intha ammavum pray panderen pa, nee nalama irukka.

  • @pramilar654
    @pramilar654 Год назад +1

    உங்கள் வகுப்பை பார்த்து தான் பிளவுஸ் தைத்து அணிந்து பார்த்தேன் மேலும் உங்கள் வகுப்பை பார்த்து வருகிறேன் அண்ணா மிகவும் தெளிவான வகுப்புகள் மூலம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பதற்கு நன்றிகள் பல😊

  • @komathykomathy3102
    @komathykomathy3102 Год назад +3

    அண்ணா நாளைக்கு உங்கள் சகோதரிகளுக்காக ஒரே ஒரு பாட்டு பாடுங்கள் அண்ணா

  • @dhivyan2009
    @dhivyan2009 2 месяца назад

    Thanks anna valga valamudan

  • @SaranyaSaranya-gq6zp
    @SaranyaSaranya-gq6zp Год назад +1

    அண்ணா அண்ணி வணக்கம்

  • @padmanarasimhan4425
    @padmanarasimhan4425 5 месяцев назад

    Your voice is very nice like
    B.srinivas

  • @priyaratham1527
    @priyaratham1527 Год назад

    Supper brother romba nalla puriyuthu romba thanks

  • @gurubarandhanasekaran
    @gurubarandhanasekaran Год назад +1

    Bro ... Old saree to anarkali solli kudunga bro pls pls ..pls bro

  • @manjulababu3347
    @manjulababu3347 Год назад +2

    Unga manasukku neenga nalla iruppeenga anna. God bless you. Thank you 🙏.

  • @alagumeenanagarajan9643
    @alagumeenanagarajan9643 Год назад +1

    நன்றி தம்பி

  • @VijayKumar-zk8uo
    @VijayKumar-zk8uo Год назад +1

    Hi anna thank you God bless you anna

  • @kanchanakala
    @kanchanakala Год назад

    தம்பி.உங்களை.பர்த்ததும்.ஓரு.நிம்மதி.ராணி.எனக்கு.மிகவும்.உதவிய.இருக்கு

  • @anandhisankar133
    @anandhisankar133 Год назад

    உங்களோட வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு நானும் டெய்லர் தான் இப்பதான் எனக்கு பிளவுஸ் ஸ்டிச்சிங் இப்பதான் திருப்தியா இருக்குது உங்களோட வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு சூப்பர்

  • @sweetyboy4451
    @sweetyboy4451 Год назад

    Super Anna neenga Anni pesikiro style super dhrusty suthi konga 👌👌👌👍👍♥️♥️🌹🌹🌹🌹anna reply kudnga Anna

  • @chitrav1777
    @chitrav1777 Год назад +3

    வாழ்க வளமுடன் அண்ணா❤

  • @vishmsd7
    @vishmsd7 Год назад

    Thankyou brother god bless you and your family

  • @tamilpasaga1053
    @tamilpasaga1053 Год назад +1

    நன்றி அண்ணா🙏🙏

  • @solaimaha6782
    @solaimaha6782 Год назад +1

    மிக்க நன்றிகள் அண்ணா

  • @saralthen3461
    @saralthen3461 Год назад

    Bro nan 3 blouse thachiteen neenga sonnamathiri perfectta vanthuruchu very happy thankyou

  • @shenbagavallis5551
    @shenbagavallis5551 Год назад +1

    0:30

  • @ushasathishkumar189
    @ushasathishkumar189 Год назад +2

    Hi Anna thank you Anna

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Год назад

    உங்கள் teaching பார்த்து Chudddhar தைத்தேன. fittin, gமிகவும் அருமையாக இருக்குன்னு சொன்னாள்🙏🙏🙏🙏🙏🙏குருவுக்கு நன்றி.

  • @sivaranjanisivarajani9387
    @sivaranjanisivarajani9387 Год назад

    வணக்கம் அண்ணா உங்க வீடியோ பார்க்கறது எனக்கு நம்பிக்கை புத்துணர்ச்சி ஆக உள்ளது நன்றி அண்ணா

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Год назад

    நானும் வந்து விட்டேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உடல் நிலை எப்போதும் நலமாக இருக்க கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு தம்பி

  • @sathiyavenigunaseelan8044
    @sathiyavenigunaseelan8044 Год назад +1

    Hai Anna.. straight thaiyal potunga Anna...

  • @sathiyabalaji4373
    @sathiyabalaji4373 Год назад

    வீடியோ சூப்பர் நன்றி அண்ணா உபயோகமாக இருக்கும்

  • @mr____tamilan-g4y
    @mr____tamilan-g4y Год назад

    Assalamualaikum bro....neengalum anni unm matching dress superrrr.eippdiyea poduga yaippavum

  • @SaraswathipandimuthuSaraswathi

    Thank you Anna God blas you Anna your health main

  • @viniben2034
    @viniben2034 9 месяцев назад

    Back depth evolo venunalu vekalam.but Back neck Below place min 5 inch irukanu. Apotha stiff ah irukum back. Low neck ah um theriyathu.
    Below place 5inch ah vida kamiya iruntha Neck and back ilukum.
    Back neck depth evolo venunalu vekalam.but. But low neck limit ah vida low ah vechaa back length athigam panikanu. Low neck ku kila iruka place 5 inch aachu irukanu. Ex. Back length 15 vecha neck depth 10 vekalama. But back 13 vechutu Neck 10 veka kudathu
    Puff sleeve veku pothu kaiyala Chuma surukam varuthanu Check pananu. Horizontal or vertical LA main piece(lining blouse la) LA pakanu
    Full puff ku 2madagu cloth edukanu main cloth la

  • @praveenakotteswari1974
    @praveenakotteswari1974 Год назад +1

    அண்ணா இது வரைக்கும் யாருடைய வீடியோக்களும் கருத்து தெரிவித்ததே இல்லை. இதுவே முதல் முறை அண்ணா.உங்களிடம் கேக்க விரும்புகிறேன்.நீங்கள் தயவு செய்து செய்ய வேண்டும்.உங்களுடைய ஒவ்வொரு அளவுக்கான வீடிய பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஆனா அதற்குரிய விளக்கப்படம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.என்னுடைய விண்ணப்பம் அதுவே.தயவு செய்து விளக்கப்படத்துடன் வீடியோ போடுங்கள் .

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 Год назад

    Valkavalamudan nanri anna

  • @PeriyaSamy-qo8bs
    @PeriyaSamy-qo8bs Год назад

    Muthu Kumari.
    Thankyouanna

  • @Obito___Efx___106
    @Obito___Efx___106 Год назад

    I love anna anni God bless you 👨‍👩‍👧‍👧

  • @kalidassmunisamy4110
    @kalidassmunisamy4110 Год назад

    Sumathi ullen anna ungaludaya videovirkkaga waiting god bless you anna

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 Год назад

    அருமைசகோ👌🌹

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 Год назад

    அண்ணா அண்ணி மகிழ்ச்சி
    உங்களால் நானும் ஒர் Tailor
    ராக வளர்கின்றன. Tb

  • @MJayasheela
    @MJayasheela 8 месяцев назад +1

    Hi Anna, உங்கள் தையலின் விளக்கத்திற்கு ஏற்றவாறு வீடியோ எடுக்கும் நபருக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா...

  • @dhandayuthapanisuja4250
    @dhandayuthapanisuja4250 Год назад +6

    அண்ணா நான் வகுப்பிற்கு வந்து விட்டேன் தங்களது பதிவிற்காக காத்துக் கொண்டிருந்தேன்

  • @user-cl2qy6jo9p
    @user-cl2qy6jo9p Год назад +1

    அண்ணா உங்க வாய்ஸ் அ கெட்ட பிறகு தான் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா நீங்க இருவரும் இப்ப போல எப்பவும் சந்தோசமா இருக்கனும் அண்ணா

    • @GoodMadigan
      @GoodMadigan 11 месяцев назад

      Anna Blouse height 11 / 12 irundha cross height bacche no

  • @abedits5
    @abedits5 Год назад

    ஐய்அண்ணா‌ தயவு செய்து தினமும் விடியோ போடுங்க

  • @vaijayanthis4992
    @vaijayanthis4992 Год назад

    OOO. Mmmm அப்படித்தான் சொன்னேன் super

  • @SelviSelvi-xz3tu
    @SelviSelvi-xz3tu Год назад

    Anna unga videokkaga wit pannune mikkaga nanri anna

  • @sengathirchannel5305
    @sengathirchannel5305 Год назад

    Anna romba thanks neenga soldrathu romba nalla puriyuthu anna

  • @GamingBoss-t5r
    @GamingBoss-t5r Год назад

    Thank you bro

  • @durga3327
    @durga3327 Год назад

    Thambi neck designs solli kudunga. Mika nandri

  • @priyaprabha209
    @priyaprabha209 Год назад

    Anna thku anna. unga videos pathu na konjam parava ilalama thaikiren. Inum konjam nalla thaikanum Anna unga videos pathu🙏🙏

  • @kutti_story1366
    @kutti_story1366 Год назад

    சூப்பர் அருமையான பதிவு

  • @m.a.packiavathijemilajemi3776
    @m.a.packiavathijemilajemi3776 4 месяца назад

    Thank you sir

  • @mydeenbeevi9089
    @mydeenbeevi9089 Год назад

    உள்ளேன் ஜயா

  • @balajikavi9132
    @balajikavi9132 9 месяцев назад

    Anna nenga pesum pothu happy ah iruku and konjam crying aaguthu santhosathula

  • @sathiyabalaji4373
    @sathiyabalaji4373 Год назад +1

    வீடியோ இன்னைக்கு போடுறீங்க ன்னு தெரியல அதனால மிஸ் பண்ணிட்டேன் இப்ப பாத்துட்டேன் அண்ணா வீடியோவை நான் வகுப்புக்கு வந்து விட்டேன்

  • @sandanamary784
    @sandanamary784 Год назад

    Rani Rani pesuthad nalla eruku ahinna sollum pol seiya wum

  • @Ranjithkumar-ce1qn
    @Ranjithkumar-ce1qn Год назад

    தங்கச்சிங்க ரொம்ப பிடிக்கும் மஅண்ணா

  • @SelvanBaby-xv1kv
    @SelvanBaby-xv1kv 6 месяцев назад

    Hi anna anni. S. Babi. Srilanka. God bless you anna anni

  • @mercypritha4567
    @mercypritha4567 Год назад +2

    Hi anna unga song enaku pudikum neenga padunga👌🏻😁na kekkura

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Год назад

    Happy bro.neenga nalla irukanum.evalavu per tailoring solikuduthu irukaringa. 40-42sble alavu eduthu oru video podunga

  • @tgunasekar289
    @tgunasekar289 Год назад

    Dear bro naan late aga parkiren. Nandri. Vanakkam

  • @Vijaysakthi123
    @Vijaysakthi123 Год назад

    Thanks Anna Anne

  • @r.adelin1268
    @r.adelin1268 Год назад

    அன்னா இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லிதர மாட்டார்கள்.நீ ங்க நல்லா இருக்க கடவுளிடம் வேண்டுவேன் தினமும்

  • @kumarankumaran7581
    @kumarankumaran7581 Год назад

    K bro thank you so much for ur good information

  • @user-us2it4kz4g
    @user-us2it4kz4g Год назад

    வணக்கம் அண்ணா மிக்க நன்றி

  • @tamilkavi2220
    @tamilkavi2220 Год назад +1

    உங்க கிளால் ஜாலியா இருக்கு அண்ணா❤❤

  • @sayidalifathima308
    @sayidalifathima308 Год назад +1

    Im waiting anna semaAnnigo bless you ❤🤲

  • @selvis4220
    @selvis4220 Год назад

    Super thambi valga valamudan

  • @HappyDay-ny1ep
    @HappyDay-ny1ep Год назад

    உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @PUSHPARANI-p6q
    @PUSHPARANI-p6q 7 месяцев назад

    Anna. Anniy super family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Naan srilanka

  • @sbalasubramanian8721
    @sbalasubramanian8721 Год назад

    Thanks bro

  • @siroshanb3871
    @siroshanb3871 Год назад

    Than you pro

  • @vijimuthu834
    @vijimuthu834 Год назад

    தம்பி நான் பயிற்சிக்கு வந்துட்டேன் ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வாதப்பர்

  • @kalaiselvisk7588
    @kalaiselvisk7588 Год назад

    God bless you

  • @deivamaha3368
    @deivamaha3368 Год назад

    வணக்கம் வாழ்க வளமுடன்

  • @MahaMaha-xl7np
    @MahaMaha-xl7np Год назад +1

    நன்றி