அது ஓணத்தும்போது கிடைக்கிற சதயம் இல்லே தம்பி; அதுக்குப் பேரு "ஓண சத்யா (Ona Sadhya). சத்யா ன்னா விருந்து ன்னு அர்த்தம். ரெண்டாவது சத்யா ஓணத்தும்போது மட்டும் கிடைப்பது இல்லே. எல்லா விசேஷ விருந்துகளுக்கும் சத்யா ன்னுதான் பேரு. ஒரே ஒரு விசயம். சத்யா ங்கிறது பெரும்பாலும் சைவ விருந்து. அதில் அசைவத்துக்கு இடமில்லை. அசைவமிருந்தால் அதுக்குப் பேரு சத்யா இல்லை.
அது ஓணத்தும்போது கிடைக்கிற சதயம் இல்லே தம்பி; அதுக்குப் பேரு "ஓண சத்யா (Ona Sadhya). சத்யா ன்னா விருந்து ன்னு அர்த்தம். ரெண்டாவது சத்யா ஓணத்தும்போது மட்டும் கிடைப்பது இல்லே. எல்லா விசேஷ விருந்துகளுக்கும் சத்யா ன்னுதான் பேரு.
ஒரே ஒரு விசயம். சத்யா ங்கிறது பெரும்பாலும் சைவ விருந்து. அதில் அசைவத்துக்கு இடமில்லை. அசைவமிருந்தால் அதுக்குப் பேரு சத்யா இல்லை.
Kizhi porotta itself is kerala special..
Veg or Non veg?
Please watch. He is telling fish etv. So Non veg.and veg
Till last u didn't say bill waste anna
❤❤👌👌👌