ஒரு நாளில் கிட்னி கல் கரைக்கும் முறை..? Marunthilla Maruthuvam (04/09/2017) | [Epi-1100]

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 сен 2017
  • Dr. Healer Bhaskar will share the myth about food that can become medicine, to cure diseases.
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,1 тыс.

  • @simbukd607
    @simbukd607 4 года назад +19

    நன்றி.... இந்த வைத்தியம் பயனுள்ளது.எனக்கு சிறுநீரகக் கல் இருந்தது நான் இந்த வைத்தியத்தின் மூலம் பயன்பெற்றேன்.14/05/2020

  • @lakshmanakumar.pnanthini7041
    @lakshmanakumar.pnanthini7041 Год назад +26

    2000% உண்மை 4 mm கல் 3மணி நேரத்தில் வந்துவிட்டது, சிறப்பு இப்போது வலி இல்லாமல் இருக்கிறேன் மிகநன்றி ...,.....ஐயா

    • @vigneshravichandran4732
      @vigneshravichandran4732 Год назад

      Anna 4mm 7 stone iruku anna Vali tanga mudiyala konjam kal velaiye Vara ena panninganu please bro pain adigama iruku

  • @a_ji_th_ss
    @a_ji_th_ss 3 года назад +790

    100% உண்மை, எனக்கு 5-6mm கல் இருந்தது, பீன்ஸ் வைத்தியம் செஞ்சி, அடுத்தநாளே 2 கல்லு வெளிய வந்தது.. ஸ்கேன் ரிப்போர்ட் லயும் டாக்டர் கல்லு வெளிய வந்து இருக்கு ன்னு சொல்லிட்டாங்க... மிக்க நன்றிகள் ஐயா😢🙏

    • @thamaraiselvan4880
      @thamaraiselvan4880 3 года назад +11

      Hi Anna, can you please share your number, my mother has 6mm stone

    • @kirubairaj3875
      @kirubairaj3875 3 года назад +10

      Anna nan today try panen but still innum varala en

    • @a_ji_th_ss
      @a_ji_th_ss 3 года назад +10

      @@kirubairaj3875 udane varathu.. Based on ur stone size.. 1 to 3 days agum.. wait and take more water continuously.. 3 days ku

    • @kirubairaj3875
      @kirubairaj3875 3 года назад +1

      OK anna thanks wait panren

    • @shanavlogs608
      @shanavlogs608 3 года назад +1

      Regular ra 3days continue kudikalama onum problem illaya

  • @srinivasansrinivasan.k7640
    @srinivasansrinivasan.k7640 3 года назад +17

    மூன்று மாதங்களுக்கு முன் முயற்ச்சி செய்தேன் நல்ல ரிசல்ட் கிடைச்சது நன்றி திரு பாஸ்கர் ஐய்யா அவர்களே .....

    • @hetha91
      @hetha91 3 года назад

      One day la vanthuducha anna...

  • @invisibleuniverseiu20
    @invisibleuniverseiu20 3 года назад +60

    உங்களுடைய பேச்சைக் கேட்க முடிந்தது கடவுள் செய்த உதவி.

  • @jihadsiddiq7723
    @jihadsiddiq7723 2 года назад +13

    நீங்கள் சொல்வது 100 present true அண்ணா ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் கோடி கணக்குல சம்பளம் வாங்குர மருத்துவர் இந்த மாறி தெளிவா சொல்ல மாட்ராங்க ஏன்?

  • @kugathask8442
    @kugathask8442 4 года назад +10

    நானும் குடித்தேன் பூரணமாக குணமடைந்தேன் 100 சதவீதம் உண்மை கோடான கோடி நன்றி வாழைமரச்சாறும் நல்லது ஏன் தாங்கள் அதைப்பற்றி கூறவில்லை

    • @mohamedsafeek2193
      @mohamedsafeek2193 4 года назад

      Hi bro stone vandhuruchang bro pain aa irukkumma

  • @riyanabanu3236
    @riyanabanu3236 4 года назад +7

    Romba Thanks Sir.Ennoda Husband Ku Ethai Try Pannom.Nalla Result Irukku.

    • @archit7606
      @archit7606 3 года назад +2

      Please share your experience with me now bro ! I need to recommend this to my friend too ! 🙏❤️

  • @VJVasan-wq6du
    @VJVasan-wq6du 5 лет назад +8

    நன்றி அண்ணா தாங்கள் கூறியபடியே 15.05.2019 காலை 9.15மணிக்கு செய்து பார்த்தேன். மாலை 5.மணிக்கு 7mmகல் வெளியேறியது. நல்ல பலன். என் உளம் கனிந்த நன்றிகள்.

    • @nadhannandhini6168
      @nadhannandhini6168 5 лет назад +1

      Boss indha prachanaila iruken, ippa tree panra. Ok agumaa? Unga numbar boss?

    • @VJVasan-wq6du
      @VJVasan-wq6du 5 лет назад

      @@nadhannandhini6168 முயற்சி செய்து பார்க்கலாம் நன்மையே நடக்கும்.

    • @VJVasan-wq6du
      @VJVasan-wq6du 5 лет назад +1

      @@nadhannandhini6168 9655882333

    • @blastmohan2
      @blastmohan2 5 лет назад

      Bro enakkum 7mm irukku vali thanga mudiala veleiya varuma please help rply me

    • @sathaasivamnandakumar7576
      @sathaasivamnandakumar7576 4 года назад

      @@nadhannandhini6168 செய்து பார்த்தீர்களா? பலன் கிடைத்ததா?

  • @Ramesh190688
    @Ramesh190688 6 лет назад +308

    Thanks sir உங்களை போன்ற நல்ல உள்ளங்களால் தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கின்றது...!

  • @jinnahsbj1703
    @jinnahsbj1703 3 месяца назад

    நானும் செய்து பார்த்தேன். நல்ல பலன் கிடைத்தது. உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா அவர்களே ..

  • @hemainechristie8171
    @hemainechristie8171 2 года назад +1

    So many varieties of beans..which one you are suggesting..please tell me or put the pic

  • @sivakumarkfn941
    @sivakumarkfn941 3 года назад +4

    Vera level speech oru friend kita keta yepati solluvano athu mari arputha pesuringa

  • @Mydiary434
    @Mydiary434 Год назад +4

    Sir kidney stone konjem perusals iruntha urine la varumaah sir pls need reply

  • @jesusjesus2379
    @jesusjesus2379 Год назад +1

    Beans vithai serthu konjamaga boil pannitom ,but boil. Pattitu remove pannitu tha juice make panni drinks panna sir,stone remove aakiduma

  • @selvaganapathik9945
    @selvaganapathik9945 11 месяцев назад +2

    பீன்ஸ் வைத்தியம் செய்தேன்.எனக்கு கிட்னிகல் வெளியே வந்து விட்டது.....ரொம்ப நன்றி அய்யா...

  • @johnsatheesh5577
    @johnsatheesh5577 4 года назад +5

    நன்றி ஐயா.நல்லாவே வேலை செய்கிறது.

  • @johnbritto5022
    @johnbritto5022 5 лет назад +123

    ஐயா இதைத்தான் நிறைய பேர் சொன்னாங்க. மிகவும் நன்றி

  • @pappuchanel3565
    @pappuchanel3565 2 года назад +1

    நன்றிங்க சார்.எனக்கு துபாய்ல வயிற்றுவலி என மருத்துவமணை சென்றேன்.அவர்கள் எனக்கு மருந்து தந்து உள்ளார்கள்.மிக சிறிய கல்லாம்.இந்த வைத்தியம் செய்கிறேன் சார்.நன்றி சார்.

  • @abdulnasar982
    @abdulnasar982 Год назад +2

    Sir uric acid iruntha beans sapta koodathunu solranga uric acid stone iruntha intha murai seiyalama plz reply me

  • @cmari3638
    @cmari3638 5 лет назад +394

    எனக்கு 6mm கல் இருந்தது இவர் சென்னபடி செய்தேன் கல் நீங்கியது சந்தோசமாக உள்ளேன் 10,3,2019

  • @rameshjayrameshjay6246
    @rameshjayrameshjay6246 2 года назад +15

    💯 உண்மை எனக்கு மூன்று நாட்கள் கடும் கிட்னி வழி நாண் போகாத மருத்துவர் இல்லை பின்பு இந்த வீடியோ பார்த்து அதை செய்தேன் அறை மணி நேரத்தில் வழி இல்லை இப்போது எனக்கு நன்றாக உள்ளது . நன்றி நண்பரே மிக்க நன்றி

  • @thamizharasig6725
    @thamizharasig6725 5 месяцев назад +2

    Sathiyama soluran etha treatment 💯 correct today morning do to evening 4.30pm stone vathuruchi thank you Bhaskar anna thanks god

  • @kiruthikashanmugam9268
    @kiruthikashanmugam9268 5 лет назад

    Today my did this but no result how many days we can drink this please reply me sir

  • @SRI_VARMANS_GAMING
    @SRI_VARMANS_GAMING 2 года назад +36

    ஸார் பீன்ஸ் கூழ் கன்றாவியா இருந்தது. ஆனாலும் குடித்து விட்டேன் மிக்க நன்றி ஸார் கடவுள் தங்களுக்கு நீண்ட ஆயுளை தர வணங்குகிறேன்

    • @suresha1585
      @suresha1585 2 года назад +1

      😋

    • @noormohamed5122
      @noormohamed5122 2 года назад +1

      😀😀

    • @mayakrishan8675
      @mayakrishan8675 10 месяцев назад +3

      இரவு ரெடி பண்ணிவிட்டு காலையில் அரைத்து குடிக்க வேண்டுமா தோழரே எப்படி செய்ய வேண்டும்

    • @SRI_VARMANS_GAMING
      @SRI_VARMANS_GAMING 10 месяцев назад

      @@mayakrishan8675
      காலைல எழுந்து செய்து உடனே குடிங்க

    • @shafi.j
      @shafi.j 5 месяцев назад

      ​@@mayakrishan8675
      Do it morning

  • @jenitajustin987
    @jenitajustin987 2 года назад +8

    நல்ல நிகழ்ச்சி. எளிய வைத்திய முறைகளை எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம், சொல்லிக்கொடுக்கும் பாஸ்கர் அண்ணனுக்கு நன்றி. என்னோட கணவருக்கு, *பீன்ஸ் வைத்தியம்* மூலமாக, 2 முறை சிறுநீரக கற்கள் வெளியே வந்து விட்டன. ஆனால் 6-8 மாத இடைவெளியில் மீண்டும் கல் உருவாக்கின்றது. இதற்கு நிரந்தர தீர்வு உண்டா? இது அடிக்கடி வராமல் தடுக்க வழிமுறைகள் என்னென்ன?

  • @pavichellam6264
    @pavichellam6264 2 года назад

    Sir yenakku stone vandhu laprascop la remove panitanga so after surgery ku apram idha regular aa saapdalaama,vera yena innum saapdalaam

  • @bharathibha993
    @bharathibha993 2 года назад +1

    Thank you sir acute pancreatitis irrukum pothu ithai try pannalama

  • @ameerbasha2661
    @ameerbasha2661 3 года назад +171

    1000% அனுபவ பூர்வமான உண்மை நன்றி ஹீலர் பாஸ்கர் ஐயா

    • @arunkumarsudanthirarajan7607
      @arunkumarsudanthirarajan7607 2 года назад +4

      முருங்கை பீன்ஸ் or ஜெர்மன் பீன்ஸ் எது என்று கூறுங்கள்..‌‌

    • @mashaallah7097
      @mashaallah7097 Год назад

      Scan pannama kallu irukuradha Epd kandupidikuradhu

  • @shahinasowkat9456
    @shahinasowkat9456 3 года назад +3

    Thank u so much siryenudsy husband kum stone problem na etha tha senju kudithe 2 days kalichu Kal veliye vanthuruchu

  • @Rajasri418
    @Rajasri418 10 месяцев назад +1

    Liquid item ethunalum kudikalama for ex - ilani, neechathanni ippadi kudikkalama sir replay me sir

  • @KumarKumar-il7ho
    @KumarKumar-il7ho 3 года назад

    Kidney stone rendu pakkamum irunthu oru pakkam operation panniyachu innoru pakkam tube vachirkanga intha time la intha beans treatment panlama

  • @aadham73
    @aadham73 3 года назад +18

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நன்றி ❤️💕

  • @mpashokkumar
    @mpashokkumar 4 года назад +18

    Stone came thank-you so much sir 5-3-2020

    • @prakashgopi2795
      @prakashgopi2795 4 года назад

      For real bro

    • @sivam1207
      @sivam1207 4 года назад

      Beans juice epdi kudichinganu sollunga bro, nanum kudika try panren Ana vomit dan varuthu....

    • @dineshnagarajan2801
      @dineshnagarajan2801 3 года назад

      Hi Bro, after drinking juice, water for 3 hours how long it took to release the stone.

    • @archit7606
      @archit7606 3 года назад

      Please share your experience with me now bro ! I need to recommend this to my friend too ! 🙏❤️

  • @jenefagospelministries2970
    @jenefagospelministries2970 3 года назад +1

    Very Good Mr Basker God bless you tks

  • @imranmohamed6755
    @imranmohamed6755 3 года назад

    Stone size check panni apparama than pannanuma?? Periya size erunda problam aguma??

  • @manikandan-hv5fo
    @manikandan-hv5fo 5 лет назад +11

    How to reduce pain it's paining more

  • @user-fi1km8cb3s
    @user-fi1km8cb3s 4 года назад +17

    அனுபவம் பூர்வமாகக் கண்டேன்.சிறந்த மருந்து.

    • @rajeshkumarjk9
      @rajeshkumarjk9 4 года назад

      ஐயா, எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது. பீன்ஸை காலையில் வேக வைத்து காலையில் குடிக்க வேண்டுமா அல்லது முதல் நாள் இரவே வேக வைத்து காலையில் அரைத்து குடிக்க வேண்டுமா?

    • @natchathirangal8658
      @natchathirangal8658 4 года назад

      When you take mor time when stone releases

    • @pyonosenthilekumar8427
      @pyonosenthilekumar8427 3 года назад

      உங்களுக்கு எத்தனை எம்..எம் ..கல் வந்தது தெரிந்து கொள்ளலாமா ...

  • @valarmathivalarmathi2337
    @valarmathivalarmathi2337 3 года назад +1

    Sir doctor prescribe panna medicine saptutu erukagala eppo edha senju sapadalama adhhanala edhuvu side effects varatha sir avga veetula sonna nature ah try panna bayapadraga adha unga kittaiyae kettudalanu pls solluga sir

  • @saraswathi720
    @saraswathi720 2 месяца назад +1

    Really very powerful remedy.....100%true. Thank God... Thank u sir.

  • @jayakumarant6369
    @jayakumarant6369 3 года назад +3

    Dear brother thank you so much

  • @nalamvaazhaswastiks6829
    @nalamvaazhaswastiks6829 5 лет назад +46

    Deivame.... Super

  • @anandbaskar6987
    @anandbaskar6987 4 года назад +2

    Ayya kidney failure thn stone erugu , so nega sonna beens juice kudugalam ma????? Pls any for reply

  • @ShashasFoodFiesta
    @ShashasFoodFiesta 7 месяцев назад +1

    It's amazing and tnk you so much sir, I followed thz beans treatment within an hour multiple stone came out.. Thank you once again sir.

    • @Kathir1130
      @Kathir1130 Месяц назад

      Is this really working?.. Please tell me because I'm also having multiple stones in my kidney

    • @Kathir1130
      @Kathir1130 Месяц назад

      Please reply me.. I'm also having multiple stones in kidney.. Can I try this..

  • @SALMANKHAN-xd5zu
    @SALMANKHAN-xd5zu 4 года назад +8

    Brother Baskar.....Thambi Baskar.....Super....NANRI

  • @elango2556
    @elango2556 6 лет назад +6

    thank you sir.

  • @queenfathima8526
    @queenfathima8526 9 месяцев назад

    Sir, after delivery kudal otikiduchu, kudal adaipunu solitanga treatment la eruken, epo 4days ah left adivairu athuku pinadi edupum pain ah eruku vairu valikum pothu than backside leg elam pain over ah eruku, kudal problem erukum pothu entha beans treatment panalama sir, please reply panunga sir,.

  • @sivakumarkfn941
    @sivakumarkfn941 3 года назад +1

    Thanks for the information

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 года назад +7

    நன்றி மகிழ்ச்சி சார் வாழ்க வளமுடன் நன்றி 👌👍

  • @jraja8791
    @jraja8791 5 лет назад +41

    Nanri sir. 24.07.19 anru enakku 5mm stone veliye vanthuvittathu . Enakku 4 naatkal kazhitthu vanthathu. I am very happy sir thanks sir. 100% true.

    • @muthusamy-cd3pr
      @muthusamy-cd3pr 4 года назад +5

      Sir nan unga channel subscriber nega kudutha comment nala konjam payapadama iruken nan try pannen Anna enaku varala sir

    • @pandiyanjppandijp3703
      @pandiyanjppandijp3703 4 года назад +1

      பாண்டி சகோ இது உண்மையா சகோ.... நன்டு சேகர் சகோ கிட்ட நா வாட்சப்ல பேசி அனுப்பி உள்ளேன் தயவு செய்து சொல்லவும்

    • @rajeshkumarjk9
      @rajeshkumarjk9 4 года назад +2

      ஐயா, எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது. பீன்ஸை காலையில் வேக வைத்து காலையில் குடிக்க வேண்டுமா அல்லது முதல் நாள் இரவே வேக வைத்து காலையில் அரைத்து குடிக்க வேண்டுமா?

    • @shamsnancylifestyle9897
      @shamsnancylifestyle9897 3 года назад

      @@rajeshkumarjk9
      Try panningala

    • @rajeshkumarjk9
      @rajeshkumarjk9 3 года назад +1

      @@shamsnancylifestyle9897 ஆம். கல் வரவில்லை. ஆனால் வலி குறைந்து காணாமல் போனது. விசாரித்ததில் கரைந்து போகும் அளவுக்கு சிறிய கல்தான் (5மிமீ) என்பதால் கரைந்து போயிருக்கும் என்று சொன்னார்கள்.

  • @pathunimisathulachannel230
    @pathunimisathulachannel230 2 года назад

    Enakku delivery aki 60 days akudhu c section. Sugar erukku pb erukku tablets edhukkuren. Mother beeding panren. Stone erukku left kindly 4m right side 5.1m edhu edukalama pls sollunga pain rompa. Erukku

  • @karthikeyankaethikeyan4289
    @karthikeyankaethikeyan4289 3 года назад +1

    Sir sugar irundhahaa indha beans a kudikkalaamaa sir please share pannunga sir please

  • @veeraa493
    @veeraa493 6 лет назад +3

    நல்ல பதிவு

  • @rajaks7038
    @rajaks7038 6 лет назад +5

    Thank you sir

  • @karuppasamyperumal5036
    @karuppasamyperumal5036 Месяц назад +2

    இது 100% உண்மையான வீடியோ... எனக்கு 5.7mm கல் இருந்துச்சு.... அது 3 மணி நேரத்துக்குள்ளே வெளியே வந்துவிட்டது.... மிக்க நன்றி ஐயா.... 26/05/2024

    • @VinothKumar-wv3nw
      @VinothKumar-wv3nw Месяц назад +1

      Can I have your number brother.

    • @karuppasamyperumal5036
      @karuppasamyperumal5036 Месяц назад

      ​@@VinothKumar-wv3nwwhy brother

    • @VinothKumar-wv3nw
      @VinothKumar-wv3nw Месяц назад

      @@karuppasamyperumal5036 I have 4mm kidney stone and doctor said, we will wait for 10 days and if the stone doesn't come out, we will go for surgery. Will this beans would workout?

    • @thalavicky7617
      @thalavicky7617 23 дня назад

      @@karuppasamyperumal5036
      Hi sir
      Confirm vandhucha unagaluku ?

  • @sailujansiva855
    @sailujansiva855 3 года назад +2

    வணக்கம் 🕉️🌼🙏
    மருத்துவ தகவல்கள் நன்றி ⭐👍

  • @kmpsportschannel3736
    @kmpsportschannel3736 5 лет назад +5

    Thanks I believe it

  • @stephannesansundarraj8159
    @stephannesansundarraj8159 5 лет назад +5

    Sir idha afternoon la try panlama bcoz naa ipo morning sapituten

  • @ashwinashwin9343
    @ashwinashwin9343 Год назад

    Beans and water ah kudichiten ipa udaney thani kudikanuma illa one hour kapuram than kudikanuma please solunga

  • @meenaraju4925
    @meenaraju4925 3 года назад

    Sir I have a pink colour urine came out after 1day came out white colour urine what is the reason sir

  • @vishnupriya8117
    @vishnupriya8117 3 года назад +3

    மிக்க நன்றி 🙏

  • @sathya70053
    @sathya70053 5 лет назад +6

    ஐயா எனக்கு அடிவயிற்றில் வழி வருகின்றது. மருத்துவமனையில் ultrasound செய்ததில் நீர் கட்டி உள்ளதாக கூறுகின்றனர். அதை சரிசெய்ய வீட்டு வைத்தியம் உள்ளதா தயவு செய்து கூறவும்

  • @hzmustafamdmustafa2431
    @hzmustafamdmustafa2431 Год назад +1

    1 year baby ku feed pandran sir . Can I do this treatment or not

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 года назад +36

    ஹீலர் பாஸ்கர் அய்யா !
    உங்கள் மருத்துவம் எல்லாம்
    மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @siddhan1897
    @siddhan1897 4 года назад +9

    Yesterday nan try panen enakum 5mm kaal irunthuchu ....nanum niraya medicine try panen ethume workout aagala but anna sonatha one time thaan nethu panen sema result....pain size ah poruthu

  • @ishubaby3893
    @ishubaby3893 Год назад +1

    Hi should we remove beans seeds or should we boil as it's..?

  • @magathisrideepaemrose6495
    @magathisrideepaemrose6495 Год назад

    Sir, Toilet with bathroom only came . After loose motion with bathroom only sir . But you said urine will come . The stone will come or not sir

  • @raseetharasi6023
    @raseetharasi6023 3 года назад +12

    இது உண்மை நான் முயற்சி செய்து பார்த்தேன் பலன் உண்டு நன்றி அய்யா

  • @helenjohn1184
    @helenjohn1184 3 года назад +7

    It is very very true!En husband Ku kuduthom 2 hrs LA Kallu veliya vanthutu thank you!!25-6-2021

    • @sathishkumar-nq5zj
      @sathishkumar-nq5zj 3 года назад +1

      Ethana mm stone ma

    • @helenjohn1184
      @helenjohn1184 3 года назад

      @@sathishkumar-nq5zj size mm la evlonu theyriyala aana 3kadugu sertha evlo size varumo avlo

    • @hetha91
      @hetha91 3 года назад

      3 hours kalichi saptengala

    • @helenjohn1184
      @helenjohn1184 3 года назад

      Yes

    • @jothyp2762
      @jothyp2762 8 месяцев назад

      Entha beans sis

  • @kaviyarasanramanathan9882
    @kaviyarasanramanathan9882 6 дней назад

    Urine tubela irukkakoodiya stonea clear pannuma sir....Na beens treatment panni rendunaalatchu, aana stone veliya varala, pain appo appo vanthutte irukku sir..please reply sir...🙏

  • @PurpleCreation-io9ch
    @PurpleCreation-io9ch 11 месяцев назад

    Sir enaku urinary bladder junction la stone iruku indha method na follow pannalama

  • @user-ii6kw9oj3x
    @user-ii6kw9oj3x 6 лет назад +13

    அருமையான பதிவு

  • @mohanraj6679
    @mohanraj6679 4 года назад +1

    Filter Pananuma Ella apadiye kudikanuma sir ??

  • @jananipreetha178
    @jananipreetha178 5 лет назад

    Kudichadhum pain varuma? Kudichadhum pain ah iruku.. side effects yethavadhu iruka

  • @palanidivya4447
    @palanidivya4447 3 года назад +25

    தெய்வமே நன்றி....🙏🙏🙏🙏🙏

  • @skyway325
    @skyway325 3 года назад +8

    காலையில் வேக வைத்து காலையிலேயே குடிக்க வேண்டுமா அல்லது முதல் நாள் வேக வைத்து காலையில் குடிக்கலாமா ?

  • @KaviKavi-xk3mc
    @KaviKavi-xk3mc Год назад

    Sir pls reply en husband ku stone iruku na valaithandu juice kuduthutu iruken ippo itha use panlamaa pls reply

  • @raameshwaranrayappan4162
    @raameshwaranrayappan4162 3 года назад +2

    Bro 42mm kal erukku use akuma neenka sonna treatment

  • @dassmani6792
    @dassmani6792 4 года назад +13

    Thanks a lot sir.... Sonnadhu 200% correct thankssssssssssssssssssssss a lot

  • @kannarameshkannaramesh3712
    @kannarameshkannaramesh3712 6 лет назад +3

    Sir sapitum pothu water kudika,vendamnu sollrinka

  • @sivadme2604
    @sivadme2604 5 лет назад +2

    sir vankam sir ammavukku 7 mm erukku sir dry pannalam sir pis konja sollunka sir

  • @vinayagarvinayagar7193
    @vinayagarvinayagar7193 3 года назад +1

    Motho nal vega vaikkanuma illa ennaikiu use panromo anaikku tha vega vaikkanuma pins

  • @revathiv2022
    @revathiv2022 2 года назад +7

    Sir my son 8years old is having kidney stone 16mm. Please tell me whether I can try this sir please suggest.

  • @arumugamstorywriter
    @arumugamstorywriter 3 года назад +4

    அருமை நானும் முயற்சி செய்ரேன் தோழர்

  • @g.sridhar6234
    @g.sridhar6234 4 года назад +1

    இன்று சரியான நடைமுறையில் எடுத்துக்கொண்டேன்.... 4.7mm அளவு உள்ள கல் சிறிது வலியுடன் வெளியேரியது... பிரச்சினை உள்ளவர்கள் நிச்சயம் முயற்சிக்கவும்.... இதை செய்யும் போது நான் மலம் கழித்து வெறும் வயிற்றில் இருந்தேன்.... வேறு ஏதும் உணவு எடுத்துக்கொள்ளவில்லை... வாழ்க பாஸ்கர் அய்யாவும் அவரது சேவையும்....

    • @ashamariappan3304
      @ashamariappan3304 4 года назад

      Aentha bean.beans la two types iruku.athula ?????

  • @Tom_Cruse
    @Tom_Cruse Год назад

    Sir scan pani paakama direct ah intha method follow panalama? Onume Ilama panikalam prevention maari

  • @chefmohanrajarumugam9414
    @chefmohanrajarumugam9414 3 года назад +3

    இது உண்மை எனக்கு சரியாகிவிட்டது மகிழ்ச்சி ஐயா 🙏

    • @xavierfrancis2665
      @xavierfrancis2665 3 года назад

      ethana mm stone bro

    • @kuttykutty4146
      @kuttykutty4146 Год назад

      அண்ணா இது உண்மையா
      சொல்லுங்க அண்ணா

  • @rajakumariselvaraj9611
    @rajakumariselvaraj9611 2 года назад +45

    Thank you very much Sir...it worked out for me...6.2mm stone came out with less pain..it took one week to come out..I have drunk banana stem juice also for four days in empty stomach in the morning and did yoga specifically butterfly position..Once again thank you so much Sir..

  • @rats9890
    @rats9890 Год назад

    Aiya ni8ku saiduvachchi kudikanuma elleta morning la than saidu kudikanuma pls answer

  • @m.senthilkumar1240
    @m.senthilkumar1240 2 года назад +2

    Sir 13mm.kal erukku na use pannala sollunga sir

  • @MyMinature152
    @MyMinature152 5 лет назад +5

    Thank u so much ,God bless u ,unga varthaiya follow pana ,elarum nalamoda sandhoshamah vazalam

  • @ATPAcademy
    @ATPAcademy 2 года назад +3

    Respected sir.. Iam 34 years old... Having 2 years baby.. Iam having severe back pain sir... I consulted many doctors.. No remedy sir... Plz give any idea sir.... Thank you sir... By revathi

  • @jaisankar1231
    @jaisankar1231 5 месяцев назад

    Good evening sir ultrascan seithathil kidne ell kallu erukkunnu sollittaanka sir Annal manala hospital la mathiri 10 years sappittu erukkiraan Annal 10 years sapitalai doctor nippattitaanka eppa sappidalai kidne kullukku neenga sonna peens vaithiyam seithu paarkkalama sir sariyaakumaa sir?

  • @karthikganeshan1512
    @karthikganeshan1512 Год назад

    Beans vaithiyam panni Urinary tract la block Aidathaa Sir slunga wait for reply 🥺

  • @jensiranirani3013
    @jensiranirani3013 6 лет назад +4

    Super Sir

  • @ranisaravanan637
    @ranisaravanan637 5 лет назад +3

    I will try sir tomorrow.over pain.thank u sir

  • @sithisabeela3604
    @sithisabeela3604 4 года назад +1

    Kulanthai ki paal kudupavargal muyarci pannalaam Plzzz solunga

  • @KarthikKarthik-ne9hb
    @KarthikKarthik-ne9hb 2 года назад

    My husband ku 3 mm iruku one week tablet kuduthaanga+ithaum seiyalama?tablet podama nipaatanuma? Solunga pls

  • @sixface5882
    @sixface5882 2 года назад +14

    I'm suffering kidneystone more than 1months.and later i watched this video.try to this treatment ..It heals within 3 days..Thank you sir.

  • @babumtl5192
    @babumtl5192 4 года назад +3

    Wow semma nanum mrng try panninan evng sari agiduchu 👌👌👌

    • @mbalaji4933
      @mbalaji4933 4 года назад

      Unmaiya va bro

    • @babumtl5192
      @babumtl5192 4 года назад

      @@mbalaji4933 Yes bro gud result

    • @mbalaji4933
      @mbalaji4933 4 года назад

      @@babumtl5192 OK bro thank you so much

    • @trytowin250
      @trytowin250 4 года назад

      Bro காலைல எத்தணை மணிக்கு kudichinga சுட வைத்து...??

    • @trytowin250
      @trytowin250 4 года назад

      Bro காலைல எத்தணை மணிக்கு kudichinga சுட வைத்து...??