பெருவெடிப்பு உண்டாகியது எப்படி? | Something from Nothing | Before Big Bang | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 652

  • @MrGKTamil
    @MrGKTamil  2 года назад +37

    Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @dragonfire7160
      @dragonfire7160 2 года назад

      Unnga telescope James web telescope pakka mudums

    • @melurnanban6884
      @melurnanban6884 2 года назад

      Thalaiva please explain black hole

    • @giriraaja.r1777
      @giriraaja.r1777 2 года назад

      Bro Ella videos la yum some science books recommended panuga

    • @syedkalamai5737
      @syedkalamai5737 2 года назад +1

      world goes behind the science to explore the creation, but creator already revealed his creation. no one is interested in searching of creator.

    • @s.saicharan8697
      @s.saicharan8697 2 года назад +1

      Sir ghost u ku Vara dimension iruka illa adhu oru field aa??

  • @ramachandranr3994
    @ramachandranr3994 2 года назад +74

    I'm NOTHING before SUBSCRIBED TO MR GK, I got SOMETHING after watching your videos.. Thanks MR GK.

  • @sehusabirabdulla2001
    @sehusabirabdulla2001 2 года назад +15

    விண்வெளி ஆராய்ச்சிகள் குறித்து பல்வேறு தலைப்புகளில், எல்லா வயதினருக்கும் புரியும்விதமாக எளிமையான எடுத்துக்காட்டுக்களோடு நீங்கள் விளக்கமளித்து வருவது பாராட்டுக்குரியது. அரிய பல தகவல்களை Mr.GK மூலமாக தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். நன்றி.
    நமது இந்திய நாட்டினை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் ஒரு தொகுப்பாக உங்கள் நடையினில் வழங்கினால் அனைவரும் பயனடைவோம்.

  • @kanivimalanathan1537
    @kanivimalanathan1537 2 года назад +17

    தெளிவாகவும் எளிமையாகவும் இருந்தது. பெரியதோர் அறிவியல் ஓட்டத்தின் ஆரம்ப நிலையைக் காட்டியுள்ளார். வாழ்க!

  • @vishnuvaradhan5955
    @vishnuvaradhan5955 2 года назад +5

    Mr.GK bro, ninga 20 mins ku video poota kuda skip pannama paaka aalunga irukom, so idha maari detailed explanation ku dharalama 20 mins ku podunga which will be helpful. Thanks. Love from chennai 💯

  • @RAZEEN-r6j
    @RAZEEN-r6j 2 года назад +6

    எத்தனை தமிழ் சயின்ஸ் சேனல்கள் உண்டு ஆனால் இப்படிப்பட்ட கண்டன்களை வேற யாரால் பேச முடியும்? யோசிக்கவே தேவையில்லை.. மிஸ்டர் ஜிகே அவரால் மட்டுமே முடியும்.. தமிழில் நம்பர் ஒன் சயின்ஸ் சேனல் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.. வாழ்த்துக்கள்.

  • @stkdhinakar
    @stkdhinakar 2 года назад +24

    வேடிக்கை: எல்லாமே அதுவாகத்தான் உருவானது. இதை பேசியவரும், இதை பார்ப்பவர்களும் அவர்களாகவே உருவானவர்கள் தான்!!
    நிதர்சனம்: ஒன்றும்மில்லாமல் ஒன்றை உருவாக்கும் ஆற்றலுக்கு பெயர் தான் இறைவன்!!

    • @ISLAMFOREVERYONE415
      @ISLAMFOREVERYONE415 2 года назад +4

      True well said..

    • @sciencelover8557
      @sciencelover8557 2 года назад +6

      ஆனால் அதில் மிகப்பெரிய வேடிக்கை என்னனா அந்த இறைவனை உருவாக்கியது யார் என்று பதில் இல்லையே அவன் எப்படி உருவானான்🤣🤣

    • @niroexports6701
      @niroexports6701 2 года назад

      Avane iraivan

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 года назад

      @@sciencelover8557 something from nothing is called god.

    • @stkdhinakar
      @stkdhinakar Год назад +2

      @@sciencelover8557
      உம் வில்லேஜ் மூளை விஞ்ஞானத்திற்கு இது எட்டாது.
      மீண்டும் முன் பதிவை படிக்கவும். புரியவில்லை என்றால் நீர் தான் உண்மையான வில்லேஞ் விஞ்ஞானி. வாழ்த்துகள்

  • @buvanes_
    @buvanes_ 2 года назад +3

    பூமி எங்கிருந்து தொடங்கியது? என்னும் கேள்விக்கு பதில் எப்பொழுது கிடைக்கும் என ஆவல்? கொண்டிருக்கும் நாம் . ஆனால் மனிதனின் ஆயுட்காலமோ சில ஆண்டுகள் தான். காலம் எவ்வளவு முக்கியம் என்பது இதிலிருந்து தெரிகிறது ... மனிதனின் ஆயுட்காலம் ஆயிரம் ஆண்டுகள் இருந்தால் நன்றாக இருக்கும்... எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் ஆசை இருக்கிறது. ..

  • @m.bharath5768
    @m.bharath5768 2 года назад +18

    "Time to feed your curiosity" it is the true lines from your videos bro🙏👏🙌

  • @robinrexal5209
    @robinrexal5209 2 года назад +5

    சங்கீதம்
    14 அதிகாரம்
    1. தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
    2. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
    3. எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
    4. அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
    5. அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
    6. சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.
    7. சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

    • @mazher4242
      @mazher4242 4 месяца назад +1

      பெருவெடிப்பு கொள்கை
      நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும்
      , இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும்
      நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா?
      (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30

    • @rameshnagarajan4915
      @rameshnagarajan4915 2 месяца назад +3

      ஓரமா போய் சண்டை போடுங்க 😂

    • @carolinrathinum2311
      @carolinrathinum2311 2 месяца назад

      In the name of god mosquitoes are cheating the whole planet .

  • @joytinat
    @joytinat Год назад +1

    இல்லாததும் இருப்பது ஒன்றே
    இருப்பது இல்லாது போகாது
    அது எங்கோ இருக்கத்தான் வேண்டும்.
    அதுபோல் இல்லாததும் புதிதாக வராது
    அது எங்கோ இருந்துதான் வரவேண்டும்
    இல்லாதது இருப்பது போலவும்
    இருப்பதும் இல்லாததாய் தோன்றும்
    இருப்பதெல்லாம் உடைந்து ஓடும்
    ஓடுவதெல்லாம் ஒடுங்கி இணையும்.
    அறிந்துகொண்டால் அமைதி
    அறிவிட்டால் அவதி .

  • @dineshkumarm8059
    @dineshkumarm8059 2 года назад +2

    Hi G.k,
    Naa vungaloda periya fan, vungaloda science video ellam easy puriya maathiri irukku. Enaku oru request, health related videos podunga. Example: 1) mobile pocket la vacha kidney failure agum 2) wireless headphone shirt pocket la vacha heart ku problem varum. 3) thoongurathuku munnadi tv parka kudathu. Daily routine work la namma enna lam mistake panromnu oru video podunga anna..
    Enaku space pathi oru idea kidachathuna athu vunga video parthathuku appuram thaan..
    Congratulations anna..

  • @selvamani3829
    @selvamani3829 Год назад +3

    எல்லாம் இருக்கட்டும் Brother ..
    வெற்றிடம் இல்லாமல் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உருவாக வாய்ப்பில்லைதான்... ஆனால் எல்லாவற்றிற்கும் அடித்தளமான அந்த வெற்றிடம் எப்படி ஏற்பட்டது...?

  • @selvarajk8267
    @selvarajk8267 2 года назад +5

    Big turning point in BIG BANG.
    THANK YOU SO MUCH Mr. GKK

  • @Arun-ob9wq
    @Arun-ob9wq 2 года назад +5

    Unga video ellam semma useful ah irukku pls continue

  • @larsar123
    @larsar123 2 года назад +50

    Hi Mr. GK! This is amazing, thanks! Could you also please explain something about DART and Artemis I?

  • @arunvicky100
    @arunvicky100 2 года назад +90

    Still can't say something from nothing!
    There is a electric field right?
    To generate electric field you need some source.. The obtained material may be residual of that source.
    It should be truly "Nothing" to make the real discovery behind the big bang.. How those masses are originated can not be answered with this experiment.
    However, this is a good finding! Thank you so much for explaining it well as usual!

    • @varsha_1703
      @varsha_1703 2 года назад +6

      Itz becoz of Higgs field ..how .the particle interact with Higgs field it's gain mass

    • @hhandle
      @hhandle 2 года назад +14

      @@varsha_1703 still Higgs field didn't come from nothing it's still a part of bigbang which is something

    • @Prasanth_Mt15
      @Prasanth_Mt15 2 года назад +2

      @Mark l you're very corret

    • @Prasanth_Mt15
      @Prasanth_Mt15 2 года назад +4

      Mr.gk sir please explain it

    • @abhishekkumark17
      @abhishekkumark17 2 года назад +6

      I want to ask this question.

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 2 года назад +12

    All from nothing , All towards nothing என்பது அறிவியலின் அறுதி, இறுதி உண்மையாக இறுக்கக் கூடும்.

  • @rajeshmanokaran8089
    @rajeshmanokaran8089 2 года назад +1

    இதனை நம் சித்தர் பெருமக்கள் பல வருடங்களுக்கு முன்பே தனது மெய் ஞானத்தால் கண்டறிந்து விட்டார்கள்,
    சுத்த வெளியில் இருந்துதான் அனைத்துமே உருவாகியிருக்கிறது

    • @velliyangiri5439
      @velliyangiri5439 2 года назад

      உண்மை சுத்தவெளியே சிவம் அதில்தான் அணைத்தும் அண்ட புவனங்களும் உள்ளன

    • @mazher4242
      @mazher4242 4 месяца назад

      பெருவெடிப்பு கொள்கை
      நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும்
      , இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும்
      நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா?
      (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30

    • @mazher4242
      @mazher4242 4 месяца назад

      avanga ipdi sollum eathum vasanam taarungal saho.

  • @விஜய்V-q4t
    @விஜய்V-q4t 2 года назад +16

    I know its important to discover how and what happened before big bang, but this research opened gate to unbelievable future devices. If you guys watched star trek, there is a concept called food synthesizer, which made a human revolution which further inturn made space travel possible (as per The Orville web series story). Imagine if you have a device that synthesis food, clothes, whatever you want with basically nothing !!

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 года назад +1

      That food synthesizer also uses particles around our environment.

  • @ssk3369
    @ssk3369 2 года назад +4

    Nobody knows nothing of nothing . Science is a tool to knowing about the creation of the lord . Without creator there is no creations . An ordinary mind not enough to know that things. The science telling human age not exactly but the Bible telling the age of the humanity from Adam to till Just 6000 years only .
    But I love your channel brother . Your efforts makes me impressed .
    Thanking you

  • @u.sundheep7327
    @u.sundheep7327 2 года назад +22

    swinger effect. I have Read about this Recently. But Mr.Gk has his own way of simplifying this concept.

  • @TheProtagonist555
    @TheProtagonist555 6 месяцев назад

    GK videos are awesome.. He's on his own zone.. no hatred, no contemporary discussions, no publicity stunts.. Just teaching science for layman..

  • @naveenbabu1694
    @naveenbabu1694 2 года назад +3

    இந்த concept புரிந்து கொள்ள மிக கடினமாக உள்ளது sir....

    • @Blessed_Words
      @Blessed_Words 11 месяцев назад

      புரியக்கூடாதுனுதா பேசரான்...

  • @rajendrans6120
    @rajendrans6120 2 года назад +3

    I am a senior citizen and also very interested in science subject in school and college days at that time like this subject was not seen

  • @BharathAsl
    @BharathAsl 2 года назад +3

    I'm glad you are posting videos frequently now.❤❤

  • @KumarKumar-rs7bx
    @KumarKumar-rs7bx 2 года назад +2

    மனிதனால் எதையும் படைக்க முடியாது என்பதை உடைத்திருக்கிறது இந்த ஆய்வு முடிவு...

  • @sreedhard4874
    @sreedhard4874 10 месяцев назад

    சுத்தவெளி இருந்து தான் அனைத்தும் தோன்றிருக்க முடியும் ஏன் என்றால் அனைத்தும் சுத்த வெளியில் உள்ளது இதுவே வேதாத்திரி மகரிஷி தத்துவம் வாழ்க வளமுடன்

  • @m.shrivatsaam.nataraj3321
    @m.shrivatsaam.nataraj3321 2 года назад +1

    Bro I'm studying in iit madras nowadays I. Watching u r videos u r explaining easily and saying exact things I wish your a successful youtuber

  • @roostermania1991
    @roostermania1991 6 месяцев назад +1

    Though, the big bang theory, which shows the evolution of the universe, was discovered in 1931, it had revealed properly before 1400 years in the Holy Quran which says:
    أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ
    “Do the disbelievers not realize that the heavens and earth were ˹once˺ one mass then We split them apart? And We created from water every living thing. Will they not then believe?” (al-Anbiyā': 30).

  • @Vinothkumar-zf5ur
    @Vinothkumar-zf5ur 2 года назад +3

    Mr gk ungaloda biggest fan na 😍😍😍😍

  • @uvanprasanth
    @uvanprasanth 2 года назад +12

    Thank you Mr.GK for increasing my curiosity about science and space❤

  • @cuteboyexpressions3057
    @cuteboyexpressions3057 2 года назад +3

    Vera level thalaiva?... 😍😍

  • @Kalaranisuresh90
    @Kalaranisuresh90 2 года назад +1

    Bro am your big fan and iam very intrested in space science. Some times i think about many things and tell it to my siblings and my husband but they are not intrested in this...so i feel very sad....But when i started to see your videos and below commands am very happy to know about that there are many of us are really exists...😍😍😍

  • @revathikarikalan6758
    @revathikarikalan6758 2 года назад +1

    5:08 Pair production : the energy supplied to nucleus undergo decay is converted into positron and an electron.
    Mass energy equivalence:
    E=mc^2

  • @shajahanafridi4494
    @shajahanafridi4494 2 года назад +1

    ஆற்றலுக்கு உருவாக்கமும் இல்லை... முடிவும் இல்லை 💯இந்த பிரபஞ்சம் உருவாகுவதற்கு முன் ஒரு மிக பெரிய ஆற்றல் இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை 💯இதை யாராலும் மறுக்கவே முடியாது அறிவியல் பூர்வமாக கூட! அந்த சக்தி தான் அணைத்து ஆற்றளுக்கும் தாய்! அதிலிருந்து தான் எல்லாம் உண்டானது உருவாகியது!இப்போதும் அந்த ஆற்றலினால்தான் இந்த பிரபஞ்சமும் systematic ஆக இயங்கி கொண்டிருக்கிறது! அந்த சக்தியை தான் கடவுள் என்கிறோம்!

    • @user-anbu_thanga_ellame
      @user-anbu_thanga_ellame 2 года назад

      🤣🤣🤣🤣🤣

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 2 года назад +1

      @@user-anbu_thanga_ellame முடிந்தா இதற்கு ஏதாவது மறுப்பு சொல்லு 😅

    • @Zxqw1262
      @Zxqw1262 Год назад

      Antha energy a kadavulnu eppadi solringa ethavathu experiment proof iruku summa vaiku vanthatha sollathinga
      Athu energyna atha energy nu sollalane atha ethukkaka kadavulnu sollanum
      Athoda antha energy irunthunu eppadi solringa neenga paathingala
      Neenga marubadiyum marubadiyum poiya prove panna try pannathinga unmai enna nu yosika paarunga

  • @williamsantony6625
    @williamsantony6625 2 года назад +1

    Experimenting and tinding new things is called science.. There's more than science in this world... thats called spirituality

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 года назад +4

    ஒன்றுமே இல்லாமல் அதுவாக ஒன்றை எப்படி உண்டாக்க முடியும் 🤔
    செயல் என்ற ஒன்று இருக்கிறதே 🤔

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 2 года назад +1

      நம்மளை முட்டாளாக்க பார்க்கிறார்கள்😅... அப்படி எதுவும் தானாகவேல்லாம் நடக்காது!

    • @velliyangiri5439
      @velliyangiri5439 2 года назад

      ஒன்றுமே இல்லாத நிலை ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை ஏதோ ஒன்றில் இருந்துதான் அணைத்தும் வந்தது தாய் தந்தையிடம் இருந்து நாம் வந்தது மாதிரி ஆன்மீகத்தில் இதற்கு விடை உள்ளது

  • @volodymyrzelenskyy5904
    @volodymyrzelenskyy5904 2 года назад

    😘❤️ நன்றி நண்பரே வணக்கம் நெறைய தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும்...... அனைத்தும்
    தெரிந்து கொண்டேன்

  • @GaneshG-gi7vm
    @GaneshG-gi7vm 2 года назад +1

    ரொம்ப தெளிவா சொல்லிறுகிங்க..நன்றி

  • @Hariharan-ql4sg
    @Hariharan-ql4sg 2 года назад +3

    Indha vandhuten ❤️

  • @இராவணஈகன்
    @இராவணஈகன் 2 года назад

    Energy lawஅ நிறைய Teachers & students question பண்ணிருக்காங்க. Futureல அந்த Law மாறலாம்.
    Thank you Mister GK ☺👍

  • @majestyfox2302
    @majestyfox2302 2 года назад

    Hi. Mr. GK. So Nice Video. Creating Something From Nothing Is Above Imagination.

  • @archanamurugan7648
    @archanamurugan7648 2 года назад +9

    Sir இன்று வியாழன் கிரகம் பூமியின் அருகில் வர இருப்பதாக சொல்கிறார்கள் அது உண்மையா? இருந்தால் அதை பத்தி வீடியோ போடுங்க please

    • @nsl894
      @nsl894 2 года назад

      Same

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 года назад

      Athu unma tha but moon mathiri la romba pakathula irukathu. Bright star onu vaanathula theriyu paruga athu tha Jupiter bro. Ipo TN la Ella oorulayu mazha so vaanam megam paaka mudiyathu. Atha problem.

  • @fathimanizarbanu7576
    @fathimanizarbanu7576 2 года назад +7

    How to came electrical field before bigbang (nothing)

  • @prabhuprabhakar5547
    @prabhuprabhakar5547 2 года назад +2

    சார் ஒரு மிக மிக பிரமாண்ட ஏலியன். அவரு ஏர் பைக்கில் போகும்பித்து வழியில Enginela சின்ன ஸ்பார்க் வந்துதான் 1350 cr lightyear before பிக் பங் தியரி வந்துச்சு இப்போ அவரு 10000 cr light year தாண்டி போய்ட்டாரு ( ஏன் இப்படி நடந்திருக்க கூடாது ) சார் ப்ளீஸ் ரிப்ளை மீ

  • @mport7754
    @mport7754 Год назад

    Nice clear explanation. Something from nothing. Thank for your info🎉

  • @vknidhi
    @vknidhi 2 года назад

    வணக்கம் மிஸ்டர் ஜி கே. இந்த பரிசோதனைக்கான ஆதாரப்பதிவுகளை நான் இன்னும் படிக்கவில்லை. தங்களுடைய அருமையான விளக்கத்தை மட்டும் தான் இதுவரை கேட்டுள்ளேன். தங்களின் பதிவுப்படி energy appears to have been converted into matter antimatter combination. This doesn't appear to be all that new. When when matter meets antimatter they annihilate and produce energy. This is just the reverse of it.
    In a nuclear reaction we convert matter to energy. In this process energy (in the form of high energy electric field) has been converted to matter (ofcourse, matter and antimatter combination).
    The interconversion of matter and energy has well been understood after Einstein.
    But the point of interest at the big bang is that there was no matter, no energy, no space and no time, in the beginning. All this appeared from that "nothing".
    This experiment claims to have created matter from nothing and not matter from energy.
    This is a bit ambiguous at this stage. I need to indulge in more reading about this.
    But thanks for ringing the bell in me and many other viewers of Mr GK.

  • @pandiyarajan9891
    @pandiyarajan9891 Год назад +1

    யாத்திராகமம் 3:14 - Relates to this theory.

  • @mohamedharris4325
    @mohamedharris4325 2 года назад +6

    that doesn't mean something came from nothing because you have some conditions to it to create a matter and it comes under the problem of probabilistic framework.

  • @ennasonamuthapochaa2212
    @ennasonamuthapochaa2212 2 года назад +3

    Intha electron and positron maybe oru quantum particle ah irunthu born airukalam.Antha quantam particle romba romba chinatha irunthu intha electric field plus graphene structure oru type ana pressure ah create panni oru particle create agi irukalam.Just a guess

  • @krishna-ls9kp
    @krishna-ls9kp 2 года назад +6

    Make a video about 💙DORAEMON💙 with my 🦋THALAIVI NETHRA 🦋
    By Nethra pappa fan 😄

  • @rahmangarments946
    @rahmangarments946 2 года назад +1

    1:04 literally my mind strted thinking abt dark matter...🌌

  • @sathiasean1111
    @sathiasean1111 2 года назад +9

    Finally a breakthrough that all of us wanted! Thanks for explaining it so well @Mr GK 🙌🏻

    • @RajeshKumar-yp4wz
      @RajeshKumar-yp4wz 2 года назад

      @Dear Phobia are you from NASA? ISRO? ATLEAST IIT?

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 года назад

    Nothing= சிவம்
    Something= சக்தி
    சிவம் இல்லாமல் சக்தி இல்லை, சக்தி இல்லாமல் சிவம் இல்லை
    சிவவாக்கியர் மந்திரம்:
    Sivavakkiyar mantra
    900 (கிபி 900 நூற்றாண்டு)
    ஆவது ஏது அழிவது ஏது அப்புறத்தில் அப்புறம்
    - சிவவாக்கியர்
    பொருள்: இந்த உலகத்தில் எதையும் உருவாக்கவும் அழிக்கவும் முடியாது. ஒன்று வேறொன்றாக மாறுகிறது
    The law of conservation of energy states that energy can neither be created nor destroyed - only converted from one form to another.
    -1850 year Rudolf Clausius and William Thomson (Kelvin)
    Sivavakkiyar said 900 year.
    But Thomson said 1850 in thermodynamics

  • @lathiftamil4142
    @lathiftamil4142 2 года назад

    இன்றைக்கு வெறித்தனமான காணொளி உண்டு...

  • @mahendiran8380
    @mahendiran8380 2 года назад

    வாயு கண்களுக்கு தெரிவதில்லை மற்றும் அதற்கென உருவமும் இல்லை. அவ்வாறு இருக்க எவ்வாறு வாயுக்கோள்கள் கண்களுக்கு தெரிகின்றன? எவ்வாறு உருவம் பெற்றிருக்கின்றன? விளக்கம் தேவை My dear Great GK...

    • @Zxqw1262
      @Zxqw1262 Год назад

      Ella gases um invisible. Illa

  • @Vinod-q6c7n
    @Vinod-q6c7n 10 месяцев назад +1

    SIR, NEED A DETAILED VIDEO ON EXPLANATION ON SINGULARITIES ( especially on initial singularity )

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +1

    0:08 Bursting of Universe And Big ban Theory From Nothing to something creating new particle from empty spaces and Still mystery thing is universe where curiosity when we see space and Theory like Big ban Theory we get prove by Electric field + Graphene + Empty spaces and form new particle possible in lab set up and Mr GK anna explore the Big ban Theory the animation 👌 + Editing semma super

  • @bepositive6563
    @bepositive6563 2 года назад +94

    எதுவும் இல்லாத இடத்தில் அதீத மின்புலம் எவ்வாறு உருவாகும்?

    • @SivaKumar-uo9vm
      @SivaKumar-uo9vm 2 года назад +14

      மிகப்பெரும் அழுத்தம்

    • @atputham7134
      @atputham7134 2 года назад +14

      அழுத்தம் எங்கிருந்து கொடுக்கப்பட்டது
      விஞ்ஞானம் ஏன் மனித உயிர்துகள்களை கண்டுபிடிக்கவில்லை ?

    • @1mangaming420
      @1mangaming420 2 года назад +7

      Good question and that is force (without force and without particles is a real nothing)

    • @imaximas9660
      @imaximas9660 2 года назад

      @@atputham7134 kandupudika mudiyathathaal.??? kadavul irupathu unmai aagiratha

    • @MUTHU_KRISHNAN_K
      @MUTHU_KRISHNAN_K 2 года назад +5

      மின்புலம் உருவாக stationary charged particle தேவைப்படும்.
      எப்படி பார்த்தாலும் நாம் இங்கு உருவாக்கும் புதிய பருப்பொருள் அந்த charged particle ன் நிறையை(mass) குறைத்து உருவாக்கப்படவில்லையே.
      புதிதாக ஒரு நிறையை இந்த பிரபஞ்சம் பெறுகிறது அல்லவா?

  • @shajahanafridi4494
    @shajahanafridi4494 2 года назад

    (30:7): இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை அவர்கள் அறிவார்கள். அவர்கள் மறுமையைப் பற்றி கவனமற்றுள்ளனர்.
    (30:8): அவர்கள் தங்களுக்குள்ளே சிந்தித்துப் பார்க்கவில்லையா? வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் தக்க காரணத்துடனும், *குறிப்பிட்ட காலக்கெடுவுடனும்* அல்லாஹ் படைத்திருக்கிறான். மனிதர்களில் அதிகமானோர் தமது இறைவனின் சந்திப்பை மறுப்பவர்கள்.
    (30:19): அவன் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். பூமி செத்த பிறகு அதற்கு (நீரை கொண்டு)உயிரூட்டுகிறான். இவ்வாறே நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
    (67:30): "உங்கள் தண்ணீர் வற்றிவிட்டால் ஊறி வரும் நீரை (பூமியில்)உங்களுக்குக் கொண்டு வருபவன் (இவ்வுலகில்)யார்? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' எனக் கேட்பீராக!

  • @lokesh666
    @lokesh666 2 года назад +2

    wow goosebumps 😳❤️

  • @NNN_9001
    @NNN_9001 2 года назад +1

    Junior GK என்று ஒரு தனி சானல் துவங்கினால் எங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்...

  • @itsmeyoutuber1479
    @itsmeyoutuber1479 2 года назад +6

    Athan electric-field oru source ah erukey bro then how we can say that particle came from Nothing and they also used graphene material nu soldrenga…🤥

  • @mohamedashiek7549
    @mohamedashiek7549 Месяц назад +2

    Allah is one quraan oru murai padichu paarunga anbaavargalai ..❤

  • @sivakumar.p.7541
    @sivakumar.p.7541 2 года назад

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @SasiKumar-gm9qh
    @SasiKumar-gm9qh 2 года назад

    Thanks Mr .Gk. For your service

  • @vinosuresh6678
    @vinosuresh6678 2 года назад

    Hearty appreciations for your continuous efforts !

  • @anishsutharsan
    @anishsutharsan 2 года назад

    Everytime i open youtube i searching your new video update 😅 👍👍

  • @maajinbuu9762
    @maajinbuu9762 2 года назад

    ப்ரோ, குவாண்டம் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் சம்பந்தமா ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் வெளியிட்ட நிறைய புத்தகங்கள் என்கிட்ட இருந்தும் இங்கிலீஷ் தெரியாததால என்னால தெரிஞ்சுக்க முடியல. நீங்க தமிழில் குவாண்டம்,AI-Tech பத்தி இன்னும் டீடய்லா நிறைய வீடியோ போடனும்🙏🙌🙌

  • @p.gunaselangunaselan3863
    @p.gunaselangunaselan3863 2 года назад +3

    Your videos are super bro👍

  • @MuthuRaj-rx2ym
    @MuthuRaj-rx2ym 2 года назад +3

    என்னையைப் பொருத்த வரைக்கும், ""பிரபஞ்சத்தில் இல்லாத, ஒரு புது பொருளை நம்மளால், உருவாக்கவே முடியாது. So, இந்த ஆய்வு தோல்வியில் தான் முடியும்.
    பிரபஞ்சத்தின் விரிவடைதல் வேகத்தை தாண்டி, பிரபஞ்சத்தை விட்டு வெளியே சென்று, ஆராய்ச்சி செய்தால் மட்டுமே வாய்ப்பு உண்டு.
    ஆனால், பிரபஞ்சத்தின் விரிவடைதலின் வேகத்தை விட, வேகமான விஷயம் இந்த பிரபஞ்சத்தில் ஒன்றுமே கிடையாது. இந்த கட்டமைப்பில் தான், இந்த பிரபஞ்சமே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    ஏனென்றால், நான் கடவுளாக இருந்தால், """உருவாக்கும் இரகசியத்தினை""", உருவாக்கிய பொருளுக்கு, வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கொடுக்கவே மாட்டேன். காரணம், நான் உருவாக்கிய, உன்னதமான விஷயத்தில் ஒன்று, ""என்னைப் போன்ற அறிவை உடைய மனிதன்"". So, அவனால் எனக்கே..... ஆகையால் தான், நான் என்னையைக் கூட வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை, இந்த பிரபஞ்சத்திற்கு.

  • @sarojerin8409
    @sarojerin8409 2 года назад +6

    It's nice to know all these. But it is all created by God, the creator. It's just that our human minds wouldn't be able to decode it.

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    Arumaiyana villakkam bro super. Simple and very good explanation bro. Nice. Keep it up. Well done MR.GK.

  • @vishwa_tennyson
    @vishwa_tennyson 2 года назад

    It is incredible Insane unimaginable
    Thank you Mr gk for sharing

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 2 года назад +5

    வியாழன் கிரகம் பத்தி நீங்க பேசவே இல்லை?

  • @ananthinataraj1596
    @ananthinataraj1596 2 года назад

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதே விசியத்தை மிகவும் எளிதாக புரியும் படி கூறியுள்ளார்.... நீங்க எப்பவும் வெளிநாட்டு அறிஞர்கள் சொல்றது தான் உண்மைனு நம்பறீங்க.நம்ம நாட்டு அறிஞர்கள் சொன்னது உங்களுக்கு மதிப்பா தோனறது இல்லை.நீங்க சொன்ன அறிஞர்கள் சொன்ன ஒன்னும் இல்லாததிலிருந்து(சுத்தவெளி)( அதாவது ஆற்றல் களம்) பிரபஞ்சம் உருவானது என்பதை தெளிவாக சொல்லி உள்ளார்.இதை தன்மாற்றம் என்கிறார்.

  • @m.balajibala1038
    @m.balajibala1038 2 года назад

    Mr Gk .. nu sollum pothu..oru like 😘😘

  • @proactive256
    @proactive256 Год назад +2

    11th la law of thermodynamics and Newton's law and Heisenberg uncertainty principle la padichan 😅

  • @varsha_1703
    @varsha_1703 2 года назад +3

    Once Stephen Hawking said ...when we went to a empty field..(land) we want to make a sand dune ..we dig up the land and make a sand dune suddenly someone come and ask how the hole made he said the hole = sand dune...it's lky nothing to something...

    • @pvinodkumar4754
      @pvinodkumar4754 2 года назад +1

      Its not about the sand dunes or sand holes, Its about how that sands came from and why?

    • @varsha_1703
      @varsha_1703 2 года назад +1

      @@pvinodkumar4754 may be ... the answers are lies on the dark energy and dark matter ...we just find the small part yet ...a more way to go ....

  • @vivekstar5503
    @vivekstar5503 2 года назад

    Hi Mr.gk .. நான் உங்களுடைய பெரிய ரசிகன் .. நிலாவின் மறு பக்கத்தை பற்றி பேசுங்க .. அதற்காக ஆவலாக உள்ளேன்..

  • @RAJAGURU2008
    @RAJAGURU2008 2 года назад

    அற்றதிலிருந்து
    பெற்றோமா
    அனைத்தையும்
    ஆச்சரியம் ஆச்சரியம்.
    நிறமற்றததன் நிறம்
    கடலின் நீலம்...
    ஏதுமற்றததன் நிறம்
    வானின் நீலம்...
    நீர் துளிகள்
    வானில் மிதப்பததன் சாட்சி.
    வசந்தத்திற்க்கு
    வரவேற்பு வளையமாக
    வானவில்லின் காட்சி...
    __கரலைக்கண்ணன்

  • @syedmusthafa5492
    @syedmusthafa5492 2 года назад +1

    بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
    (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
    (அல்குர்ஆன் : 2:117)

    • @Zxqw1262
      @Zxqw1262 Год назад +2

      Ithellam ethavathu religious channella comment pannunga ithu oru science channel🤨

  • @2.6gameplay
    @2.6gameplay 9 месяцев назад

    Electric field la graphene in a vacuum means idha vachi dhana create panna mudithu innoru particle so electric field and graphene illama create panna mudiyathu la idhula milk ~ electric field means graphene ~ coffee powder so idhu rendum sendha coffee apo epdi nenga soldringa edhuvum illama particle create pannitanga nu?

  • @pandiarajsekar
    @pandiarajsekar 2 года назад +3

    Simpson prediction paathi oru detailed video podunga bro ..remba naal doubt..ithu real la nu

  • @epzylonealone504
    @epzylonealone504 2 года назад +1

    வெற்றிடத்தில் அணு உருவாக மின்புலம் அவசியம். மின்புலம் உருவாக மின் அவசியம். மின் உருவாக electron அவசியம். எங்கயோ இடிக்குது

    • @hhandle
      @hhandle 2 года назад

      no electric field is not made by electron even withou electron electric field exist if you want to learn more lookup quantum fields

    • @epzylonealone504
      @epzylonealone504 2 года назад

      @@hhandle sure, thank you

  • @mansoorb4958
    @mansoorb4958 2 года назад +1

    வானங்களும், பூமியும் பிணைந்திருந்தன; அவ்விரண்டையும் நாமே பிரித்தெடுத்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம் என்பதையும் இறைமறுப்பாளர்கள் சிந்திக்கவில்லையா? அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
    அல் குர்ஆன் 21:30

  • @rayees.ahamed
    @rayees.ahamed 2 года назад

    Great explanation Mr. GK.👌🏽

  • @mazher4242
    @mazher4242 4 месяца назад

    விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
    அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய
    நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான்
    - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை,
    வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் -
    இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125
    விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை
    மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.
    ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர்
    எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச்
    செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.
    இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம்
    மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை
    அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்?
    அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே
    தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.

  • @Blessed_Words
    @Blessed_Words 11 месяцев назад +1

    ஓகே நீங்கள் எல்லாம் சேந்து இன்னொரு பிரபஞ்சம் உருவாக்குங்க 😂😂

  • @aravinthanbazhagan2072
    @aravinthanbazhagan2072 2 года назад +1

    Hi MR GK.... எனக்கு ஒரு கேள்வி....அந்த காந்த புலங்கள் உருவாக பருப்பொருள் தேவ படுமே....இதுவும் SOMETHING FROM SOMETHING தான.....NOTHING ILLAYAE????

  • @XploreDworld
    @XploreDworld 2 года назад +6

    First comment ❤️

  • @Usernamefoun
    @Usernamefoun 2 года назад

    this is i want .......///evara mare teacher matu enake class edutha na yeppomo 100/100 eduthu rupana
    🙂🥲🙌❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @hkartifact4367
    @hkartifact4367 2 года назад +6

    Hi bro. Oru particle ah create panna electric field thevaipaduthu. Ithu eppdi something from nothing aagum... Pls explain

  • @Afshiha
    @Afshiha 2 года назад +2

    gk வேதியியலில் பதிலளிக்கப்படாத கேள்விகள் பற்றிய வீடியோவை உருவாக்க முடியுமா?

  • @UCSE-gi8wy
    @UCSE-gi8wy 2 года назад +3

    First big bang la oru atom vedcidhu nu solurom next first atom epadi vuruvachunu solurom apo aduthu first electric field eppadi vuruvachundra question ku answer?🧐🧐

  • @karthikeyan.r7201
    @karthikeyan.r7201 2 года назад

    உடல் சிலிர்த்தது 🙏🏼

  • @vinayj8434
    @vinayj8434 2 года назад +3

    First like❤️
    First comment❤️

  • @adcsolutions4956
    @adcsolutions4956 2 года назад

    Good explanation, from Sri Lanka

  • @prasath
    @prasath 2 года назад +1

    Shivan pathi inom naraya doubt iruku avaru manishana kadavul pls konjm solunga gk