அண்ணன் பிரபாகரனுடன் இருந்த அந்த நாட்கள் : Seeman Latest Speech About prabhakaran | Naam Tamilar

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Senthamizhan Seeman, known mononymously as Seeman, is an Indian politician, Tamil Nationalist ideologue and the chief-coordinator of the political party, Naam Tamilar Katchi in Tamil Nadu. He is an ardent campaigner for the self determination of the Sri Lankan Tamil people and the Liberation Tigers of Tamil Eelam.
    Subscribe us on RUclips: / @youthcentraltamil
    Like us on Facebook: / youth-centra. .
    Follow us on Twitter: YO...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2 тыс.

  • @vj..6957
    @vj..6957 3 года назад +56

    பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வந்து புலவர் சீமான் வாழ்க

  • @kannanr8064
    @kannanr8064 Год назад +84

    மொத்தமே பனிரெண்டு நிமிடம். .கூட்டத்தில் ஒரு ஆளாக இருந்து தலைவர் பிரபாகரன் அவர்களை பார்த்து விட்டு இவ்வளவு கதை விட சீமானால் தான் முடியும். ...

    • @natchatraadevi8612
      @natchatraadevi8612 10 месяцев назад

      12 நிமிடம் அல்ல ..வெறும் 5 நிமிடம் தான் ..இவன் ஒரு துரோகி ..எம் தலைவரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறான்..

    • @sharonchris9261
      @sharonchris9261 8 месяцев назад +5

      உனக்கு தெரிது ஊருக்கு தெரிலிய மா

    • @Rajagopal-sg1zu
      @Rajagopal-sg1zu Месяц назад

      இந்த கோமாளி பிரபாகரன் கட் அவுட்டர் பக்கத்தில். நின்று போட்டோ எடுத்துக்கொண்டு ஊரை யமாற்றி. வருகிறான்..இவன் பிரபாகரணை சந்தித்ததே இல்லை

  • @belve77
    @belve77 3 года назад +17

    என்னதா இருந்தாலும் டைரக்டர் டைரக்டர் தான் என்ன ஒரு கற்பனை வளம்

  • @isaitamil1075
    @isaitamil1075 3 года назад +281

    எனக்கு ஒரு சந்தேகம்... பிரபாகரன் சீமானின் தலைவரா இல்லை சீமான் பிரபாகரனின் தலைவரா... முடியலடா எப்பா...😭😭😭

    • @SUBASH0427
      @SUBASH0427 3 года назад +8

      Yeppo avar sonnar prabakaran nin thalaivan naan endru?

    • @samaranlimelights3903
      @samaranlimelights3903 2 года назад +1

      Nee unga Amma pethiya thevadiya payale d.m.k.psunnikale

    • @sabarinathan6681
      @sabarinathan6681 2 года назад +5

      Enda prabhakarana pathi thappa pesathada😈

    • @steebansteeban1492
      @steebansteeban1492 2 года назад

      Ketka virruppam illanna kekka veandaa....en thalaivana pathi ondrum thappa solla venda.....😡

    • @navinsmart9659
      @navinsmart9659 2 года назад

      Loosu koo

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 2 года назад +52

    இவர் சொல்வதைக் கேட்டால்
    25 வருடங்களாவது இவர் இலங்கையில்
    தான் இருந்திருக்கணும்.

    • @senthujaratnasingam2800
      @senthujaratnasingam2800 2 года назад +1

      பல தடவை இருவரும் சந்தித்திருக்கிறார்கள். பத்திரிகையில் படித்திருக்கன்

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 Год назад +1

      @@senthujaratnasingam2800 eppam neeyum ippadi uruttitu irukka proof engada 😂😂

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Месяц назад

      தலைவா😮

    • @remo551
      @remo551 16 дней назад

      ​@@senthujaratnasingam2800konjam proof kattu...

  • @nemoraja1151
    @nemoraja1151 4 года назад +117

    இப்படி ஒரு கதையை நா எங்கேயு கேட்டது இல்ல செம்ம.... இந்த கதையை படம் எடுத்தா block buster தா....

    • @senthujaratnasingam2800
      @senthujaratnasingam2800 2 года назад

      ஒரு கதையை இன்னொரு இடத்தில் கேட்கமுடியாது தானே

  • @surfrajahamed8103
    @surfrajahamed8103 2 года назад +51

    கதை சொல்லும் போது எவ்ளோ அமைதியா சொல்றான் பாருங்க இல்லேன்னா காட்டு கத்து கத்துவான் உடம்பு இளைக்க சொல்லி நீங்க சொன்னா கேட்டுக்கு வானம் அந்தக் காட்டில் இத்தனை போராட்டங்களுக்கு இடையே வாழ்ந்த அவருக்கு பதுங்குகுழியில் நடக்கிறது கூட உடற்பயிற்சி ஆமாம் செம

  • @periyasamymaruthu9452
    @periyasamymaruthu9452 Год назад +24

    இத்துடன் நகைச்சுவை செய்தி முடிவடைந்தது..... தலைவர் சீமான் வாழ்க

  • @molapatty
    @molapatty 2 года назад +54

    தம்பிகள் பாவம்.. great screenplay writer ...

  • @elangovanarulmary8409
    @elangovanarulmary8409 2 года назад +30

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த நடிகர் சீமானே

  • @arumugapandive4796
    @arumugapandive4796 4 года назад +99

    நீங்கள் வடை சுடும் கடை போட்டால்... சிறப்பாக இருக்கும்...
    அதுலயும் முட்டிபோட்ட விஷயம் சூப்பர்!!!

  • @karthik0432
    @karthik0432 4 года назад +245

    இறுதிக்கட்ட போரில் இவனை கொன்னு இருக்கலாம். ...

  • @KUINWORLD
    @KUINWORLD 3 года назад +90

    8:33"ஆத்தாடி" என்று ஈழத்தில் யாருமே பயன்படுத்த மாட்டார்களே , காசா பணமா அடிச்சு விடுங்கண்ணே

    • @malinivinod8497
      @malinivinod8497 3 года назад +2

      Idhu umlauts thambigale

    • @MohamedAli-wx9nk
      @MohamedAli-wx9nk 3 года назад +5

      Oh, Aama ithu Udaansu thane.

    • @ramalingammv9594
      @ramalingammv9594 3 года назад +2

      இவ்வளவு கஷ்டப்பட்டு இறப்பதற்காகவா இவர்களின் கட்சியில் சேர வேண்டும்?
      பிழைப்பதற்கு தானே பிறந்தோம்?
      இவ்வளவு கஷ்டப்பட்டு துயரப்பட்டு
      வேதனைப்பட்டு இறப்பதற்காக வா

    • @ramalingammv9594
      @ramalingammv9594 3 года назад +2

      இவர்களின் கட்சியில் சேரவேண்டும்? நாம்
      பிறந்தது இறப்பதற்கா மட்டும்தானா ?

    • @ramalingammv9594
      @ramalingammv9594 3 года назад +2

      நான் பிறந்தவுடன் நினைவு தெரிந்த உடன்! பள்ளிக்குச் செல்ல வேண்டும். படித்து உத்தியோகத்திற்கு செல்ல வேண்டும்! திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை மிக்க
      மிக்க மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும்! என்றுதான் ஒவ்வொரு மனிதரும் எண்ணுவார்கள்!
      ஆதரவற்று அனாதையாக யாரும்
      சாக துணிய மாட்டார்கள்!

  • @skylifemedia4570
    @skylifemedia4570 3 года назад +72

    நல்ல வேலை நம் தேசிய தலைவர் இதனை பார்க்கவில்லை.

  • @praveenvlb
    @praveenvlb 4 года назад +42

    Nalla story da Simon..

  • @ckrishna1986
    @ckrishna1986 4 года назад +187

    சேட்டா..... வேணாம்..... முடியல..... அழுதிடுவேன்!

  • @sivaprakash9852
    @sivaprakash9852 4 года назад +110

    மிகவும் கவலையாக இருந்தேன். இந்த பேச்சு கேட்டு குபிர்ண்ணு சிரிச்சிட்டேன்.
    நன்றி 🤣😂🤣

    • @sakthivelmanisakthivelmani4668
      @sakthivelmanisakthivelmani4668 4 года назад +5

      Naanumthaan sirithen nanba

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 4 года назад +2

      Naanumdhaan nanbaa,best script writer award gose to simon,🤣😂🤣😂

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 4 года назад

      @Kotthu Parotta yes bro,hos real name is simon,his father is sebastian,his grand father is yacob,he is malayali,but he is cheating youngster by using tamil,eeezham,😕😒😒🤦🤦

  • @ilanchekar5912
    @ilanchekar5912 2 года назад +34

    SEEMAN IS GOOD SCREEN PLAY WRITER

  • @somasundaram7200
    @somasundaram7200 4 года назад +61

    ஒரே ஒரு photo எடுத்துட்டு அதுவும் group photo இந்த கதை ரெம்ப ஓவர். அரசியலுக்கு வருவதற்கு பதில் பொய் கதை எழுதி பொழப்பு ஓட்டுடா

  • @mohamedmydeen5712
    @mohamedmydeen5712 3 года назад +57

    Ivar sonna keparu annan 😅
    Ivar periya vennna...

  • @perumalperumal8345
    @perumalperumal8345 4 года назад +123

    தலைவர் பிரபாகரன் இல்லை என்று எவ்ளோ ஓலு விடுறன் பாரு

  • @HariKrishnan-pe3ft
    @HariKrishnan-pe3ft 3 года назад +452

    பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருந்தால், இவனத் தான் கொண்ணு இருப்பார்.

  • @seravalavan8314
    @seravalavan8314 3 года назад +17

    நல்ல கதை

  • @dmusic5806
    @dmusic5806 3 года назад +47

    தலைவர் பிரபாகரரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அதன் ஊச்சம்

  • @skylifemedia4570
    @skylifemedia4570 3 года назад +91

    அண்ணா நீங்க சுட்ட வடை அருமை

    • @vaaimai69
      @vaaimai69 2 года назад +3

      சாதா வடை அல்ல அது ஆம வடை

  • @raa245
    @raa245 4 года назад +82

    சீமான் அண்ணா ஒரு அறிவாளி என்று நினைத்தன்.....ஆனால் இப்பதான் தெரிகிறது...

    • @murugananthamp8297
      @murugananthamp8297 4 года назад +8

      மனநோயாளியா?

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 4 года назад +1

      @@murugananthamp8297 🤣😂🤣😂🤣😂🤣😂😊😉🤪🤪🤪🤫🤫🤭🤭🤭🤭🤭

    • @janthav9545
      @janthav9545 4 года назад +4

      Loosu na bro Kandippa loose dan

    • @vfctamilchannel3931
      @vfctamilchannel3931 4 года назад +1

      ஆமைகறி காமெடிகள்.
      ruclips.net/video/rR-atDLLlao/видео.html

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 4 года назад +1

      இந்த ஆமைவாயன் ஒரு லூசு கூதின்னு இப்பயாவது தெரிந்ததே.

  • @jesinthraj8454
    @jesinthraj8454 4 года назад +23

    எதுக்குடா தேவையில்லாம இவ்லோ பொய் சொல்லுற எப்டிடா இப்படிலாம் யோசிக்கிற நீ கோமாலியா இருந்தாலும் திறமைசாலிடா நம்புரமாதிரி பொய்சொல்ரதும் ஒரு திறமைதான்....

  • @phaarezz
    @phaarezz 3 года назад +55

    இந்திய உளவுத்துறையின் செல்லப்பிள்ளை சீமான் வாழ்க வாழ்க...
    அமெரிக்க உளவுத்துறையின் வளர்ப்பு பிள்ளை சீமான் . வாழ்க வாழ்க

    • @BakyarajBakyaraj-ln1gw
      @BakyarajBakyaraj-ln1gw Год назад +2

      டேய் சீமான் நல்ல சாவே உனக்கு வயது

  • @vinaikvinaik4034
    @vinaikvinaik4034 3 года назад +21

    தலைவர் பத்தரம் vera level பாகுபலி 2 அம்மா ஜாக்கிரதை

  • @muthus7594
    @muthus7594 2 года назад +48

    சிரிப்பு வருது சீமான்

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi1241 4 года назад +32

    இப்படி கப்சா விடுவதால் இலங்கை தமிழனுக்கு என்ன இலாபம் ?

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 4 года назад +344

    புலிகள் எல்லாம் வேட்டைக்கு போகும் போது ஒரு நாய் மட்டும் சோத்துப்பானையை உருட்டிக்கிட்டு இருந்திருக்கு

    • @xijinping9320
      @xijinping9320 4 года назад +11

      Modi:Ayya seeman ippa ungalukku oru vaippu, china borderla poi sanda podanum
      Unga puli padayai readya irukka sollunga
      Seeman: varuvom, ana oru agreement porukku appuram tamilnadu thani nada arivikkanum
      Seeman thambikal:Annae anga enakku Ama kari briyani kidaikkuma🤣🤣.

    • @ganeshrajamanickham3671
      @ganeshrajamanickham3671 4 года назад +25

      நாயை கேவலபடுத்தி விட்டீர்கள்...

    • @Samsung-ez1zo
      @Samsung-ez1zo 4 года назад +1

      Fuji.Lkaka

    • @m.venkadeshmarinaidu2991
      @m.venkadeshmarinaidu2991 4 года назад +11

      மிக அருமை கமானட் ***

    • @sthayaal3404
      @sthayaal3404 4 года назад +2

      1008/1007

  • @satheeshsahadevan2583
    @satheeshsahadevan2583 3 года назад +195

    அட கடவுலே பாவி. நானும் இலங்கை தான்டா.. இப்படி ஒரு விசியம். நடக்காது டா.. பிரபாகரனை. பார்க்க. குட. முடியாது

    • @DP-fh3ur
      @DP-fh3ur 3 года назад

      🤣🤣🤣

    • @sriramachandran4283
      @sriramachandran4283 3 года назад

      😁😁😁

    • @elangoiyyappan3530
      @elangoiyyappan3530 3 года назад

      Dai paruppu unakku theriumaa da kuthi

    • @sriramachandran4283
      @sriramachandran4283 3 года назад +19

      @@elangoiyyappan3530 mind your language.. Be ready for conversation. Don't be abused. That shows your quality.

    • @sudhanvenugopal6195
      @sudhanvenugopal6195 3 года назад +4

      Apadiya, yar yarellam prabaharan annanudan neril sandhithu urayadi irukirargal endru photos proof athigama internet la iruku.. Thalaivarai neril kanalam anal yarai kana vendum yenbathai thalaivar mattumey mudivu seiyamudiyum..

  • @ManiKandan-ed3py
    @ManiKandan-ed3py 3 года назад +165

    தம்பிஸ் ; இதெல்லாம் நம்புரமாரிய இருக்கு
    அண்ணன் சீமான் ,; நம்பினால் தான் நீ தமிழன்

    • @abdulhai503
      @abdulhai503 2 года назад +4

      நம்பவில்லை என்றால் சாப்பாடுயில்ல

    • @kasthuriguru9751
      @kasthuriguru9751 9 месяцев назад +1

      நீ நம்பினாத்தான்உனக்கு சோறு அப்படின்னாங்க.

    • @VijayTVKThalapathy2026
      @VijayTVKThalapathy2026 8 месяцев назад

      😂😂😂

  • @veeraputhiran.p
    @veeraputhiran.p 3 года назад +152

    பிரபாகரனை இதுக்கு மேல கொச்ச படுத்த முடியாது டா டேய்

  • @randomz3608
    @randomz3608 3 года назад +102

    அப்படியே யாழ்ப்பாண பக்கமும் வந்து இதே போல் பேசுங்கோ. எங்களுக்கும் தக்காளி அடிக்க வாய்ப்பு தாங்கோ.

    • @leokp2796
      @leokp2796 3 года назад +2

      Oh America la kada vachrukerngala??

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 3 года назад +2

      அப்பவும் தக்காளிதானா🤣

    • @srinivasaperumal2222
      @srinivasaperumal2222 2 года назад +2

      ஆசிட் ஊற்றுங்கள் நண்பரே 🤣🤣🤣

    • @randomz3608
      @randomz3608 2 года назад +4

      @@srinivasaperumal2222 பின்ன என்ன நண்பா, ஒருத்தன் ஊருல குண்ட போட்டான். இவன் வாயாலேயே குண்ட போடறான். நாங்க என்னதான் பண்றது.

    • @srinivasaperumal2222
      @srinivasaperumal2222 2 года назад +1

      @@randomz3608 நான் இன்று உண்மையான களத்தில் என்ன நிலையென பார்த்து அனுபவிக்கும் தமிழனிடம் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன் 😭🤟
      உங்களுடைய அனைவரது வாழ்விலும் ஏற்றம்பெற்று ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்திட இந்த தமிழனின் வாழ்த்துக்கள் 💐🙏🏻

  • @subramanyaraja7388
    @subramanyaraja7388 4 года назад +63

    மொத்தமே பத்து நிமிசம் தான் தலைவர் கூட இருந்த வரலாறு சொல்ல மறந்துட்டீங்ளே...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад +2

      Superstar kooda ninnu photo yedukkiramathiri " illai" . Athu voru vozhukka iyakkam idhuvarai voru Jayalalitha (pombalai)samacharam, fraudulent matter vanthathu kidaiyathu. Ulagileye veeramarana udalukku uriya mariyathai thanthathu maaveerarin periyakkame. CBI officer viyanthu paarattiya iyakkam. Ulagengum vazhum yen Eezha Thamizhar tham vedhanai ungalai summa vidathu.

    • @subramanyaraja7388
      @subramanyaraja7388 4 года назад +7

      @@sivavelayutham7278 சகோ நான் சீமான் தரப்பு இல்ல. அவர்தான் தலைவர் கூட அப்பிடி இருந்தேன்.இப்பிடி இருந்தேன்னு சொல்லிட்டு இருக்காரு. ஆனா மொத்தமே பத்து நிமிசம்தான் தலைவர் கூட சீமான் இருந்ததா ராஜ்கிரண் சொல்லியிருக்காரு. அதைத்தான் சுட்டி காட்டினேன்.😊

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад +1

      Dear@@subramanyaraja7388 No problem. Vazhga valamudan. India Thamiznattu soozhal veru. Ange Vada Elangai Kilinochi soozhal veru. Inge Chennaiyil 1980 kalil TV vodumbothu virunthali vanthal thirumba mattargal. Idhukke ippadi yenral , Utchkatta WARin bothu yenna nadanthirukkum? Afghan, Kashmir ellame ippadiththan. ROJA padaththukku voru mini scene ukku kooda anumathi kidaiyathu. HP il yeduththar.Naan Colombil Piranthu valarnthathal yen Eezha sahotharargal vedhanaiyai kottinen.

    • @subramanyaraja7388
      @subramanyaraja7388 4 года назад +1

      @@sivavelayutham7278 உங்க வருத்தம் புரியுதுங்க...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад +1

      Dear@@subramanyaraja7388 "NANRI", VAZHGA VALAMUDAN!!

  • @stalinakilan2792
    @stalinakilan2792 Год назад +7

    இத உக்காந்து கேக்குறீங்க பாரு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂தற்குறிபாய்ஸ்

  • @barthibarthi4303
    @barthibarthi4303 3 года назад +37

    சரி....இலங்கையில் இப்படி கஷ்டபட்டு பயிற்சி பெற்று ஏன் இறுதி போரில் நீங்கள் கலந்து கொள்ள வில்லை அதிபர் அவர்களே 🙄

    • @VijayTVKThalapathy2026
      @VijayTVKThalapathy2026 8 месяцев назад +4

      Ivan dammythaan pol irukku solli anupichutanga

    • @கஸ்மால்
      @கஸ்மால் 4 месяца назад +4

      அந்த சமயத்தில் அண்ணன் மதுரையில் விஜி அண்ணியோடு யுத்தத்தில் இருந்தார்... அதன் விளைவு ஏழு முறை கருக்கலைப்பு....😊😊😊

    • @commonman5094
      @commonman5094 4 месяца назад

      ​@@கஸ்மால்ilangayil yutham, ingu Aamayam Mutham

    • @mohant3686
      @mohant3686 Месяц назад

      இதயம் துடிதுடிக்க இங்கு ஒவ்வொரு தமிழனும் தவித்துக்கொண்டு இருக்கும்போது அண்ணன் எத்தனை கஷ்டப்பட்டார் அண்ணன்மாத்திரம் இறுதிப்போரில் கலந்துகொள்ளவில்லையே என்று வேதனையாக உள்ளது கலத்திருந்தால் வேறுவிதமா மாறியிருக்கும்.

  • @vkrnalabagam2377
    @vkrnalabagam2377 3 года назад +125

    Story, screenplay, direction, producer-seeman

    • @dpak39977
      @dpak39977 9 месяцев назад

      Vasool mattrum pinnirum .. avarukku .. thambigalukku pimipilikku pilappi

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s 3 года назад +122

    நீ சொல்ற கதைய வச்சி 2000 யிரம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டலாம்

    • @jayaramm9052
      @jayaramm9052 2 года назад +2

      😂😂😂😂😂😂😂😂😂

    • @veluThamizhan
      @veluThamizhan 2 года назад +1

      😇😇😇😇😇🤣🤣🤣😁😁😁😅😅

    • @gopalmani6759
      @gopalmani6759 2 года назад +2

      🤣🤣🤣🤣

    • @d.m.sstudio693
      @d.m.sstudio693 2 года назад

      கதை அல்ல வரலாறு

    • @Nironi93
      @Nironi93 Год назад

      உங்களுக்கும் இது விளங்க வேண்டும் என் சகோதரமே

  • @sivarajahpratheepan2574
    @sivarajahpratheepan2574 4 года назад +71

    கேட்பவர் இருக்குமட்டும் பேசுபவன் பேசிக்கொண்டிருப்பான்.(ஈழத்தவன்முன்கதைச்சிடாதேயப்பு)

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 3 года назад +1

      யூடியூபில் பார்ப்பானே சூடு சொறணை வரல்லயே

  • @l.s.kannan546
    @l.s.kannan546 4 года назад +91

    இதுல இருந்தே தேரிஞ்சிகிட்டேன். ஆலமா சிந்திச்சி இவன் சொல்வது எல்லாமே போய் போய்

    • @Michael31122
      @Michael31122 3 года назад +1

      என்னடா "போய் போய் "தமிழன கொண்டிட்டீங்க இப்போ தமிழையுமா. நான் இலங்கைதான் எனக்கு எது சரி எண்டு தெரியாத. அப்போ எது சரி. பாத்து வாசித்து பிழை விடுபவனா.

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 Год назад

      @@Michael31122 dai loosu paiyala ian kaasukku maaradichi poi sollotrukan yosingada 600000 yananingala kappal ah kpndu ponaanganu soldraan common sense kooda illa😁😁😁

  • @floridavasi5672
    @floridavasi5672 4 года назад +143

    இன்னும் கொஞ்ச நாள் ல கேப்டன் பிரபாகரன் படத்த தம்பிஸ் கிட்ட போட்டு காமிச்சு.... இவர் தான் பிரபாகரன் என்று சொன்னாலும் சொல்லுவாப்ல

    • @senthujaratnasingam2800
      @senthujaratnasingam2800 2 года назад

      எதுக்கு அப்படி சொல்லப்போறார். தலைவரை பற்றி ஆழமாக தெரிந்த ஒருவர் இந்த மாதிரி செய்யமாட்டாங்க

    • @floridavasi5672
      @floridavasi5672 2 года назад

      @@senthujaratnasingam2800 apadi annan seemanuku theriyathe.. Thalaivareh athana unmai

    • @sathishm1072
      @sathishm1072 2 года назад

      அமாம் அதுலயும் மன்சூர் அலிகான் இருக்கார்

  • @mohamedjiffryzainulabdeen5634
    @mohamedjiffryzainulabdeen5634 2 года назад +21

    அண்ணன் பிரபாகரன் தம்பி சீமானை எப்படி எல்லாம் தன் பக்கதில் வைத்துக் கொண்டு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்து பொத்தி்ப் பொத்தி வளர்த்தார் என்பதை கேட்கும் போது மனதில் உண்டாகும் ஆனந்தம இருக்கிறதே அப்பப்பா சொல்ல வார்த்தை இல்லை😇

  • @HAPPINESSFOROTHERS
    @HAPPINESSFOROTHERS 4 года назад +110

    உயிருடன் இல்லாத 3 தலைவர்களை வைத்து கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் சிரிப்பு காண்பிக்கிறார்...
    இயக்குனர் என்பதைவிட மிகச் சிறந்த கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா அண்ணன் சீமான் அவர்கள்...
    வடிவேல் அவர்கள் இடம் இன்றும் நிரப்பப்படாமல் உள்ளது 😂😂😂

    • @thanushanthanu4347
      @thanushanthanu4347 4 года назад +1

      தமிழ் பற்று இருக்கா உனக்கி

    • @HAPPINESSFOROTHERS
      @HAPPINESSFOROTHERS 4 года назад +14

      @@thanushanthanu4347 நிறையவே இருக்கு, அதனால் தான் தெளிவாக இருக்கிறேன்😂😂😂

    • @mathanlal1992
      @mathanlal1992 4 года назад +2

      @@HAPPINESSFOROTHERS sema bro

    • @balakarishanabala912
      @balakarishanabala912 3 года назад +2

      2013லயே ஜெயலலிதா கருணாநிதிய எல்லாரையும் பேசிவிட்டார் சீமான் பதிவிருக்கு பார்த்துக்கப்பா

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 Год назад +1

      @@thanushanthanu4347 unna maari dash illada 6 arivu manushan unna maari 5 arivu kidayathu

  • @rajantamil2074
    @rajantamil2074 3 года назад +20

    Now I'm in quarantine for corona...my mind really relaxed and refreshing after watching tis video and comments...

  • @vairavanvelu1349
    @vairavanvelu1349 3 года назад +44

    நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா பின்றான்டா (குறிப்பு - இக்கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல)

  • @VkmMani
    @VkmMani 3 года назад +84

    கடைசிவரை கலைஞரை பார்த்தது இல்லையா அப்போ கலைஞரின் பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்து எழுதியது

  • @ravanabeefarm
    @ravanabeefarm 4 года назад +51

    அரிச்சந்திரன் பக்கத்து வீட்டு காரர் இவர்

    • @Uadhayan
      @Uadhayan 2 года назад +5

      பவா ஸ்டார சீமான் புகா புகா மெண்டல்

  • @sagathevanthevan9981
    @sagathevanthevan9981 2 года назад +17

    அண்ணா வாய வாடகைக்கு எங்கன்ன எடுத்தீங்க. இத கண்ணீதிவு கதையா எடுங்கன்னா 1000 நாள் ஓடும்.

    • @senthujaratnasingam2800
      @senthujaratnasingam2800 2 года назад

      இவர் சொல்வது உங்களுக்கு கேலியாக உள்ளது. பலருக்கு மனதிருப்தியாளிக்கும்

  • @nadarajannadarajan2160
    @nadarajannadarajan2160 4 года назад +10

    ஆட்சேபிக்க ஆளில்லை என்ற
    தைரியம் தான்.ஐந்து நிமிட
    சந்திப்புக்கே இந்த ரீல்.

  • @stalin7627
    @stalin7627 3 года назад +31

    பிரபாகரனை போல ஒரு தலைவரை இந்த இனம் இனி சந்திக்காது.

  • @K.SundarK.Sundar-sn9wg
    @K.SundarK.Sundar-sn9wg 8 дней назад

    சீமான் அவர்களை உண்மை கண்டறியும் சோதனை செய்தால் அவர் சொல்வது அனைத்தும் உண்மையே என மக்கள் உணருவார்கள்

  • @kumar-zm4yb
    @kumar-zm4yb 3 года назад +46

    பிரபாகரன் - நானும் வரலாமா சண்டைக்கு
    சீமான் - தம்பி இது ரத்த பூமி, அண்ணே குச்சி மிட்டாய் குருவி ரொட்டி வாங்கி வந்து இருக்கேன், கலகலன்னு போய் விளையாடு

  • @palanikumar3944
    @palanikumar3944 4 года назад +50

    பிரபாகரனே! நான் தான்டா! என்று சொன்னாலும் சொல்லுவான் திரு சாமான்.😃😃😃😃

  • @thamizhdhana7239
    @thamizhdhana7239 4 года назад +64

    Comments section more interesting than video 😂😆😆😆😆

  • @nemoraja1151
    @nemoraja1151 4 года назад +82

    கதை சூப்பரா இருக்குபா. இது நாலத்தா விஜய் உன்கூட படம் பண்லயா......

  • @ramnath1998
    @ramnath1998 4 года назад +63

    *ஒரே ஒரு புகைப்படத்தை எடுத்து வைச்சுகிட்டு என்ன அலப்பறை?*
    *புலி தலைவருடன் காணொளி எடுத்தவர்களே எந்த ஆர்பாட்டம் செய்யாமல் அமைதியாய் இருக்கிறார்கள்!*

  • @chemahesh5693
    @chemahesh5693 4 года назад +25

    😄 சிரிப்போ சிரிப்பு

  • @srijeganSJ
    @srijeganSJ 4 года назад +289

    குறிப்பு:
    அனைத்தும் கற்பனையே 🤣🤣

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 4 года назад +6

      🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤦🤦🤦👌👌👌👌🤭🤭🤭🤭🤭

    • @dhanush196
      @dhanush196 3 года назад +4

      😂😂

    • @sanilsanil6749
      @sanilsanil6749 3 года назад +3

      😂

    • @logapradeep18
      @logapradeep18 3 года назад +3

      Vera level bro😂😂😂

    • @balaji8810
      @balaji8810 3 года назад

      😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @முருகாமுருகா-த8ட

    கண்ணிதீவு கதை மாதிரி நீண்டு கொண்டே போகுதே இதுக்கு ஒரு முடிவு இல்லையா 😩😩😩

    • @ashokandharma228
      @ashokandharma228 2 года назад +2

      என் வரலாறு உனக்கு கதையா. தம்பி ஒரு காலம் வரும் வரலாறு திருப்பி எழுதப்படும்.. பிரபாகரனின் பிள்ளை சீமானின் தம்பி ... இராம்நாட் அசோக்

    • @JAYASURIYA-jk9kt
      @JAYASURIYA-jk9kt 2 года назад

      @@ashokandharma228 🔥🔥🔥🔥🔥

  • @sivamurugankrishnan-om8tm
    @sivamurugankrishnan-om8tm 9 месяцев назад +2

    Ithayellam ketta enakku sirippu varuthu saamaan

  • @aishukonjo7008
    @aishukonjo7008 3 года назад +18

    புலிகளுக்கு காதல் இல்லை ... காதல் கதையை மட்டும் ஏற்க முடியவில்லை

    • @kingztoon1402
      @kingztoon1402 Год назад

      Iruku bhai... Kadhal Oru pakkam manasula irukum... But kalla kadhal ku virodhiya thaan irunthanha...

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Год назад

      தலைவர் பிரபாகரனும் காதலித்துதான் கலியாணம் கட்டினார் பால்ராஜ் தவிர அணைத்து தளபதிமாரும் காதலித்து திருமணம் முடித்தவர்கள்தான்

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 Год назад

      Avan utra enatha peelavaiyum namapaathinga

  • @avr4828
    @avr4828 4 года назад +89

    Best standup comedian ever

  • @JACKIE19220
    @JACKIE19220 3 года назад +114

    கந்தனுக்கு அரோகரா collection னுக்கு பிரபாகரா 🔥

    • @karthikraji977
      @karthikraji977 2 года назад +8

      யாருயா நீ 🤣😂🤣😂🤣😂😂🤣😂 என்னால முடியல 🤣😂🤣😅🤣😂

    • @samaranlimelights3903
      @samaranlimelights3903 2 года назад +2

      Poda d m k pundai தெலுங்கு pundai

    • @JACKIE19220
      @JACKIE19220 2 года назад +2

      @@samaranlimelights3903 போடா மலையாளத்தான் புண்ட😂

    • @sparkyt5942
      @sparkyt5942 2 года назад

      @@JACKIE19220 thevidiya paiyan la iga ena vela

    • @trvl385
      @trvl385 2 года назад +1

      😁

  • @MaaranVlogs
    @MaaranVlogs 15 дней назад

    அண்ணன் சீமான் ஒருவனே ஈழம் மீட்டு தரும் போர் ஆயுதம் 🎉

  • @pandurangan5427
    @pandurangan5427 2 года назад +3

    எம்புட்டு பொய் காது அருந்து போது மேதகு அண்ணன் பிரபாகரன் தங்களை தமிழ் நாட்டு அதிபர் போன்று கவனிதுள்ளார் என்று கேட்கும் போது எனக்கு உடல் எல்லாம் ஒரு இடம் தவிர மற்றவை வேர்துவிட்டது அந்த ஒரு இடம் விருவிருதுவிட்டது

  • @myworldmyson
    @myworldmyson 2 года назад +43

    சிறந்த கதாசிரியருக்கான விருது உறுதி😄😄

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 3 года назад +17

    3 நிமஷம் சந்திச்சுட்டு 30,000 கதை எழுதறாரே..? இவரால ஏன் சினிமா வுல நல்ல படங்கள எடுத்து வெற்றி பெற முடியல..!?

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 3 месяца назад +2

    கேட்கிறவன் கேணையன் என்றால் எருமை கூட ஏரோபிளான் ஓட்டும். இப்படித்தான் பாற்பாங்கள் ஓட்டுவாங்கள்

  • @markhspp3908
    @markhspp3908 8 месяцев назад +3

    இந்த அளவுக்கு ஸ்க்ரீன் ப்ளே சினிமாவுல பண்ணிருந்தா படமாவது ஓடியிருக்கும்.😂

  • @dharundmkdharundmk4914
    @dharundmkdharundmk4914 4 года назад +75

    முடியலடா சாமி காதுலருந்து பச்ச ரெத்தமா வருதுடா.. கை தட்டும் ஆமை குஞ்சுகளை என்ன செய்வது.

    • @dxgamer7017
      @dxgamer7017 3 года назад

      Anna Ni Vera maari

    • @thev6529
      @thev6529 3 года назад

      Poda punda

    • @sajakan9304
      @sajakan9304 3 года назад

      உண்ட் கொம்மாட புண்டைக்க

    • @mohamedishak9667
      @mohamedishak9667 2 года назад

      @@sajakan9304 சொந்த பெயரில் பதிவிடுடா கோழை நாயே

  • @zero-pz9wn
    @zero-pz9wn 3 года назад +5

    சினிமா இயக்குனர் நன்றாக திரைக்கதையை..... த்தூ

  • @munniyasami6255
    @munniyasami6255 4 года назад +80

    ரீல் மச்சி ரீல்

    • @karuppasamykaruppasamy1700
      @karuppasamykaruppasamy1700 3 года назад +2

      ந ல் லா க த உ டு ற ன்

    • @kavinraj4250
      @kavinraj4250 3 года назад +1

      Unmaiya neega solunga bro.

    • @whatcanieat3327
      @whatcanieat3327 3 года назад

      He’s right people like you and people like me you can see the rabbit hole 🕳 how deep.

  • @raniprem3787
    @raniprem3787 3 года назад +24

    The best joke is he met prabhakaran only for 5 minutes

  • @teenaahana5367
    @teenaahana5367 2 года назад +35

    இது உலக மகா நடிப்புடா சாமி.

    • @arulnesan3030
      @arulnesan3030 Год назад

      Nee oru tamilana irunthavunakku puriyum da

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 Год назад

      @@arulnesan3030 dai 5 arivu

    • @damienmachine74
      @damienmachine74 8 месяцев назад

      @@arulnesan3030enggaluko ellam theriyomda.. kadaisila nammalukku enna aachu? koththu koththa seththu thaan pono, vera onno nadakale. aayutham enthiya por theervillai. porulaatharam moolam un vithiyai maarthu

  • @duraiarulduraiarul1400
    @duraiarulduraiarul1400 4 года назад +165

    ஒரு நாட்டின் புரட்சியை வைத்து அரசியல் செய்வதது தவறு.

    • @mohamedgousarah3715
      @mohamedgousarah3715 4 года назад +1

      அப்பே எது தான் அரசியல

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад

      Thamiznattuprachnaiyaivaiththu.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад +1

      I feel pity on ur teacher & parents.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад

      After 37 yrs of Central Govt honest service, I am receiving 49500/ as pension. If I was like u for in disciplined attitude with break in service,could not get full( Dies-non) pension.For ur words ur teacher& parents should feel.If ur central Govt staff CCS rules will govern u.Everbody can shout outside. Ulle ponal OBEDIENCE than mukyam. Aanappatta Annave Govt nadaththa mudiyumal flr Veliye Periya Scholar.

    • @xijinping9320
      @xijinping9320 4 года назад +4

      Modi:Ayya seeman ippa ungalukku oru vaippu, china borderla poi sanda podanum
      Unga puli padayai readya irukka sollunga
      Seeman: varuvom, ana oru agreement porukku appuram tamilnadu thani nada arivikkanum
      Seeman thambikal:Annae anga enakku Ama kari briyani kidaikkuma🤣🤣.

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 4 года назад +124

    10 நிஷமத்துக்குக் குறைவாகப் பார்த்தவன் பேச்சு!

  • @sankarsiva4940
    @sankarsiva4940 4 года назад +24

    சத்தியமா சொல்றேன்டா உன்ன மாதிரி ஒரு டூபாக்கூர நான் பாத்ததில்லடா,போடா நீ வேற level

    • @valraj9713
      @valraj9713 4 года назад

      Believe or not up to you

  • @shakthis3989
    @shakthis3989 2 года назад +2

    மாவீரன் பிரபாகரன் அவர்களை அசிங்க படுத்ததீங்க அண்ணா 🙏

  • @sv1743
    @sv1743 3 года назад +5

    SEEMAN SPEECH ORU NAAL TAMIL NADUKKU PERALIVU VARUM
    TAMIL NADU GOVERNMENT PLEASE
    CARE FULL ...INSHA ALLAH

  • @vishaldesai3838
    @vishaldesai3838 2 года назад +4

    இவர் பேசும்போது எந்தவொரு உணர்ச்சி யும் வரல. . அப்படி இருந்தது.

  • @munniyasami6255
    @munniyasami6255 4 года назад +218

    அள்ளி விடு ..
    காசா...பணமா.....

  • @tamilantamil9124
    @tamilantamil9124 3 года назад +3

    நானும் விடுதலை புலிகளுடன் பல காலம் இந்தவன் நீங்கள் சொல்வதில் உண்மை இருக்க சந்தர்ப்பம் இல்லை. சேரலாதனுடன் ஈழத்தில் தங்கி இருந்திருக்காலாம் ஏன் என்றால்
    சேரலாதன் விடுதலைபுலிகளின்
    தொலைகாட்சி வானொலி அவர்களின் ஒலி ஔி வெளியிடுகளுக்கு பொறுப்பானவர் தாங்கள் திரைப்படம் தயாரிக்க சென்றமையால் சேரலாதனுடன்
    நெருங்கிய தொடர்பில் நீங்கள் இருந்திருக்காலாம். மீதி கற்பனையில் பேசுகிறீர்கள்.

    • @peaceofjesusbloodministry7466
      @peaceofjesusbloodministry7466 Месяц назад

      ஒன்றுமில்லை சகோதரா இந்த சீமான் பிரபாகரனை தனிமையில் சந்தித்ததே கிடையாது.. ஒரே ஒரு நிமிடம் ஒரு போட்டோ எடுக்க வாய்ப்பு கிடைத்தது அவ்வளவுதான் சிக்கிட்டாரு பிரபாகரன் சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார். அதுபோலத்தான் அவருடைய வார்த்தை இந்த நிலம் மட்டும் என் கைல சிக்கிருச்சு சின்ன பின்னம் ஆக்கிடுவேன் 🤣🤣🤣🤣

  • @sanjeevdurai
    @sanjeevdurai Год назад +3

    இவர் இறந்தவரை பற்றி மட்டுமே பேசுவார் 🤣

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 4 года назад +9

    Nalla iruku kathai ..keep it up

  • @arumugapandive4796
    @arumugapandive4796 4 года назад +76

    பிணத்தை வைத்து இப்படி அரசியல் செய்யவேண்டுமா?? இதுல சத்தியத்தின் பிள்ளைகள் வேறு???

    • @johnsonbabu2642
      @johnsonbabu2642 9 месяцев назад +1

      அணைத்து அரசியல் கட்சிகளும் செத்தவர்கள் பெயரை வைத்து தான் அரசியல் நடத்த வேண்டும்

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 4 года назад +36

    ரீல் அந்து போச்சு ராஜா.....

  • @mathimathi178
    @mathimathi178 4 месяца назад

    சம்பவம் 100வீதம் உண்மை ஐயா சேரலதன் என் நண்பன்

  • @rengarajus5374
    @rengarajus5374 2 года назад +49

    He is good in screen play, story, direction.😃😃

  • @kamarajalagan9645
    @kamarajalagan9645 4 года назад +36

    நீங்கள் சொல்வது உண்மையாயின் ஒருசில புகைபடங்களையாவது வெளியிடுங்கள் அண்ணா

    • @saranyasara7468
      @saranyasara7468 4 года назад

      Already potutaga

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 4 года назад +7

      Vaaippilla raja,vaaippila,🤣😂😂

    • @vadivelv51
      @vadivelv51 4 года назад +1

      @@saranyasara7468 எங்கே போட்டாக

    • @ADHIBAR
      @ADHIBAR 8 месяцев назад

      அதெல்லாம் ரகசியம்

  • @உங்களில்ஒருவன்-ற4ம

    நீங்க தான் கலைஞர் இன் செல்ல பிள்ளை அவர் சட்டை ல பேனா வ சொருகும் போது இது பற்றி சொல்லலாமே

  • @madhankumar2804
    @madhankumar2804 4 года назад +17

    கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,நடிப்பு-சாமான்....

  • @atharva_rajesh_vj
    @atharva_rajesh_vj 4 года назад +13

    புகழ்மாறன் யாரு யாராவது சொல்லுங்க bha

  • @rahulkv7701
    @rahulkv7701 2 года назад +1

    பிரபாகரன் அவர்களை இவரு சிறுமை படுத்தறாறு இந்த மாறி கதைகளை கூறுகிறார் பாத்தது 10நிமிடம் அதுல இவ்ளோ நடந்துச்சா சீமான் அவர்களே ...

  • @dinakaranvelusamy7760
    @dinakaranvelusamy7760 4 года назад +46

    உலகத்துல இது மாதிரி புலுக முடியாது

  • @rameshdevarajan5869
    @rameshdevarajan5869 4 года назад +53

    என்னமோ 6 மாதம் டூர் போய்ட்டு வந்து அந்த அனுபவத்தை பேசற மாதிரி பேத்தறான்

  • @gunasakaranramachandrarao6766
    @gunasakaranramachandrarao6766 4 года назад +42

    எங்கதான் டிரெயினிங் எடுத்தானோ? தெரியலப்பா. என்னா ஷேப்பா வடை சுடுறான் பா வாயாலேயே. தலைகீழா நின்னாலும் வேலை ஆகாது தம்பி.

    • @karuppasamykaruppasamy1700
      @karuppasamykaruppasamy1700 3 года назад +1

      டு ப கு ர். எ ன் ந ம பு ளு கி ர ன்

    • @rameshcn3959
      @rameshcn3959 3 года назад +2

      முட்டு கொடுக்கும் தம்பிகளுக்கு இதுக்கு முட்டு தருவது ஒரு கடினமான வேலைதான்.

  • @vishvakumar6406
    @vishvakumar6406 19 дней назад

    ❤❤❤நல்லவரோ இல்லையோ நீங்கள் தெரியாது எனக்கு
    இன்றைய காலத்தில் தலைவர் பிரபாகரன் என்று பெயர் சொல்லவோ சமூக வலைத்தளங்களில் post போட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சுயநலம் இல்லா நினைக்கும் மக்கள் மத்தியில்
    நீங்கள் கம்பீரமாக சொல்வது மிகவும் அருமை பெருமை
    உணர்வுக்காக வாழ்ந்த தமிழன் அன்று
    ஆனால்
    இன்று உணவுக்காக வாழும் அவளத்தை நினைத்தால் வேதனையாக உள்ளது 🔥🔥🔥