நிறைவேற்றுதல் (E. P) மனுவில் ஸ்டே (STAY) வாங்க முடியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 21

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 2 года назад

    அருமை யான பதிவு நன்றி சீனியர்

  • @sskumarbeinghuman
    @sskumarbeinghuman 2 года назад

    அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான பதிவு. நன்றிகள் ஐயா

  • @rajgopalanr1508
    @rajgopalanr1508 6 месяцев назад

    Wonderful explanation.

  • @balakrishnanjayaraman796
    @balakrishnanjayaraman796 7 месяцев назад +1

    Ep summon வழக்கில் உள்ளஒண்டிரண்டு தவிர அணைத்து பிரதிவாதிகளுக்கும் serve ஆகாத நிலையில் ep நிறைவற்ற முடியுமா

  • @sridhara.m7054
    @sridhara.m7054 2 года назад

    Super explanation sir

  • @venkatesanvenkatesan9699
    @venkatesanvenkatesan9699 Год назад +1

    Hai Sir. Good Evening. My age is 64yrs. Desertion and Cruelty ல் (1991) judgement ஆனவங்களுக்கு Maintenance தரணுமா Sir? 30 வருடம் கழித்து வந்து Maintenance கேட்டு இருகாங்க? இவங்களுக்கு Maintenance Order ஆகுமா Sir? ஒருவேலை Order ஆனால் என்ன செய்வது Sir? இவங்க Central Govt Bank Employee Retired and Pensioner. இவங்களுக்கு எப்படி Sir Maintenance Order ஆகும்? கொஞ்சம் சொல்லுங்க Sir.

  • @silambugowtham783
    @silambugowtham783 2 года назад

    Sir last enaku civil favour judgement 2016. Na innum EP potala. Opposite parties ipo stay vanga mudiyuma ? Pls answer me

  • @ArumugamArumugam-jn9ir
    @ArumugamArumugam-jn9ir 17 дней назад

    Sir dismissed mycase by highcoart myenjoyment is mostly affected I am asenior citizen pls help me and save me.

  • @தமிழ்சொந்தம்

    நிறவேற்றுகை.மனு பேட்டுorder போட்ட பிறகுAS போட முடியுமா

  • @தமிழ்சொந்தம்

    Ep petition pottu sothu Niruverrukai seidha piraku as appeal seyya mudiyuma

  • @venkatramankrishnan6843
    @venkatramankrishnan6843 Год назад

    Sir msefc counsil degeree orderku power district court la irrukka.

  • @angelarunprakash8410
    @angelarunprakash8410 Год назад

    எனக்கு என் மகனுக்கு ஏப்ரல் 24 .2023 ஜீவனாம்சம் கொடுக்க சொல்லி இருக்காங்க சார். ஈ.பி மனு எத்தனை நாட்களில் தாக்கல் செய்யலாம் சார்.

  • @anbuthamizh69
    @anbuthamizh69 2 года назад

    மூன்றாம் நபராக ஒருவர் தன்னை இணைத்துக் கொண்டு நான்கு வருடங்களாக வழக்கை வாய்தா வாங்கி சாட்சிகள் ஏற்றி காலம் கடத்தி வருகிறார் இந்த வழக்கை விரைந்து முடிக்க ஏதுவாக வழி சொல்லுங்கள்

  • @selvamyamaha7218
    @selvamyamaha7218 2 года назад

    Super sir

  • @GanesanMani-yw5rb
    @GanesanMani-yw5rb 2 года назад

    Telegram link is expired Sir

  • @ahamedbashaabdulkader4019
    @ahamedbashaabdulkader4019 Год назад

    Sir Civil ,2007 judgement As2009 no 2nd apl but 2019 Ep notice by court pls reply

  • @தமிழ்சொந்தம்

    நி

  • @bnapilo
    @bnapilo Год назад

    Sir unga number

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 2 года назад

    Super sir Great explaination thanks