How to get INJUCTIONS (or) STAY ORDER in Civil Courts O 39 R 2A & 4 (In Tamil)

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 184

  • @kandhasamy673
    @kandhasamy673 Месяц назад +1

    தமிழில் அருமையான வழக்கு விளக்கம்
    எல்லோருக்கும் புரியும் வகையில் மிகவும் தெளிவான விளக்கம்
    நன்றி ஐயா.

  • @sattakketayam1390
    @sattakketayam1390 2 месяца назад

    ஐயாவுக்கு மிகவும் நன்றி,ஐயாவின் அனைத்து வீடியோக்களும் எளிய மக்களுக்கும் இளம் வழக்கறிகளுக்கும் சட்டம் சம்பந்தமான வினாக்களுக்கு விடையாக அமைகின்றது...

  • @pucky099
    @pucky099 2 года назад +2

    Well defined and so simple to understand,
    Very useful அய்யா.

  • @ayyapanpillai5970
    @ayyapanpillai5970 3 года назад +12

    Well done Judge

  • @narayanamoorthyi1565
    @narayanamoorthyi1565 3 года назад

    நன்றி ஐயா...
    தங்களது விளக்கம் எனக்கு மிகத் தெளிவாக புரிந்தது...

  • @Puduvaisoundarrajanadvocate
    @Puduvaisoundarrajanadvocate Год назад +2

    Clear explanation... thank you Sir

  • @rlakshmay
    @rlakshmay 11 дней назад

    Thank you for the process details. It helps.

  • @subbulakshmisubbu5842
    @subbulakshmisubbu5842 2 года назад +2

    Please explain sir Agri Elactricity . Injection order.

  • @shaikibrahim2878
    @shaikibrahim2878 Год назад +1

    Clearly explained sir thanks lot of sir

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 Год назад +2

    ஆவணங்களைமாற்றி அத்தனையும் மாற்றியுள்ளனர்சார் என்ன செய்தால் ஆக்கிரமிப்புநீங்கும்

  • @shaikibrahim2878
    @shaikibrahim2878 Год назад +1

    Great information sir thanks of lot's sir

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 Год назад +1

    ஒருவழக்குநிலுவையில் உள்ளபோது ரிபைல்பண்ணவிடாமற்செய்து உள்ளசொத்துகளைஅபகரிப்புசெய்தாலும் வழக்குநடத்தவிடாமற்செய்தாலும் என்ன செய்வதுசார்

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 Год назад +1

    நன்றி ஐயா 🙏

  • @thirumurthig3619
    @thirumurthig3619 2 года назад +2

    தற்போது நீதிமன்றத்தில் எங்கு இடைக்கால உத்தரவு. கொடுக்கிறார்கள். தற்போது ஆர்டர்39 ரூல் 1 மற்றும் 2 பிபிசி யை எடுத்தே விடலாம்.

  • @gowrishankar6327
    @gowrishankar6327 2 года назад

    சிறப்பான விளக்கம் நன்றி

  • @alagesan.skodaikanalcottag4074
    @alagesan.skodaikanalcottag4074 2 года назад +1

    தகவல் நன்றி அய்யா

  • @பழனிசாமிபழனி-ப4ர

    சார் வணக்கம் சார் சிவில் வழக்கு பூர்வீக சொத்து மைனருக்கு பங்கு கிடைக்குமா வழக்கு சிலுவையில் இருக்கிறது 5 ஏக்கர் 4 ஏக்கரா விற்பனை செய்து விட்டார் குடும்பம் பிரிந்து இருக்கிறது அந்தக் குழந்தையும் அவை அம்மாவும் அமைச்சு வீட்டில் இருக்கிறது அவை அப்பன் ஒரு குடிகாரன் அந்த சொத்தை 4 ஏக்கர் விற்பனை செய்துவிட்டார் நாங்கள் எப்பொழுது அந்த சொத்தை

  • @kartheesansuyambu4861
    @kartheesansuyambu4861 2 года назад +3

    ஐயா ஒரு குறிப்பிட்ட சர்வே நம்பர் கு ஸ்டே உள்ளது. அதை கோவெர்மென்ட் go போட்டுருங்கங்க. என்ன pannanlam

    • @muhammadabdurrahman9873
      @muhammadabdurrahman9873 2 года назад +1

      Dear sir
      Can police take action in case of criminal crossing of border of land after verifying patta etc

  • @kannaiyannagarajan7641
    @kannaiyannagarajan7641 2 года назад +1

    Kindly enlight us by uploading class regarding TN cultivating tenant protection Act 1955

  • @mgrhumanityclub1111
    @mgrhumanityclub1111 2 года назад +3

    the defendent got faveur in judgement in a partition suit we are 6 in familly brothers and sisters and after the judgement a advocate was appointed as court commissioner to divide the suit properties as per the terms of prelimenary decree . in that IA THE defendant who got favour in judgement i 2018 was set exparte in 2021 (reason called absent set exparte) in the month of occtober 2021 , this month december i came to know about my ex parte ,i am having a advocate , is it good for me or bad for me ? what must i do to enter the case or leave as it is , must i belive in judgement ..and what is important in a suit - judgement, or prelimnary,or final decree ?

  • @subrababu4585
    @subrababu4585 Год назад +1

    HONOBLE Justice sir any TN go not implemented by competent authority what can I do pl.guide me

  • @prakashnagarajan1449
    @prakashnagarajan1449 2 года назад +2

    எனது அப்பா தான செட்டில்மெண்ட் முலம் 7 சென்ட் எனக்கும் அதை ஒட்டியே உயில் மூலம் 3 செண்ட் எனது இரு தம்பிகளுக்கும் கொடுத்திருந்தார்.
    நான் வீடுகட்டும் போது எனது தம்பிகளிடம் வாய்மொழியாக அனுமதி பெற்று எனது தம்பிகளின் இடம் முழுவதிலும் மற்றும் எனது இடத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து வீடு கட்டி விட்டேன் .
    இரண்டு இடத்திற்கும் பட்டா எனது அப்பா பெயரிலேயே இருந்ததால் வருவாய் துறையினர் இரண்டையும் சேர்த்து 10 செண்ட் என மாற்றி புதிய புல எண் கொடுத்து பட்டாவில் எனது தந்தை பெயரை வைத்து விட்டனர்.
    இப்பொழுது எனது அண்ணன் மகன் ஒருவர் பட்டா அவரது தாத்தா பெயரில் இருப்பதால் சொத்தில் பங்குள்ளது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மற்றும் எனது பட்டா மாறுதல் மனுவுக்கும் தடங்கல் மனு அளித்துள்ளார்.
    எனது பெயரிலும் எனது தம்பிகள் பெயரிலும் பட்டா மாற்றம் கேட்டு விண்ணப்பித்த போது பரப்பில் dispute இருக்கிறது என்று கூறியும், உயிலைக் காட்டி பட்டாவில் பெயர் சேர்க்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு { SLP(C)No 13146/2021 dt 06 09 2021} வழங்கப்பட்டுள்ளது என்று கூறியும் வட்டாட்சியர் பட்டா மாறுதல் செய்ய மறுத்து விட்டார்.
    எனக்கு தற்போது உயிலை ஆவணமாகக் காட்டி பட்டாவில் பெயரைச் சேர்க்க முடியும் என்றும், அவ்வாறு செய்ய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கு ஏதேனும் இருந்தால் அந்த விபரங்கள் யாரேனும் தர முடியுமா அல்லது எங்கு சென்று கோரினால் இந்த தகவல் கிடைக்கும்.

  • @AdvocateTamil-o9k
    @AdvocateTamil-o9k 2 года назад +2

    Sir en mama death ayitaru, wife irukanga, childrens kidaiyathu, en ammachi veetu idam, 4 sisters irukanga, mama wife yarukum ethum kodukama sanda poduranga, ithuku ena case sir file panalam

  • @narendren4878
    @narendren4878 Год назад +1

    ஐயா வணக்கம் ஐயா தங்களைத் நேரில் சந்தித்து பேசும் ஐயா அதற்கு உங்கள் முகவரி, கைபேசி எண் சொல்லவும் ஐயா.

  • @sankararaman1894
    @sankararaman1894 8 месяцев назад +1

    தடை ஆணை பெற எத்தனை நாட்கள் ஆகும் என்பதைத் தெரிவிக்கவும். நன்றியுடன்.

  • @divyasri7788
    @divyasri7788 Год назад +1

    Hi sir very good afternoon. Ancestoral property....Thatha appa ku will kuduthutaru ..appa vandhu amma ku gift deed panitagaa.. patta la common pathway nu mathirkaga 1997 la but we have 1969 pathiram adhulaa engaloda land nu dhan irku.. nanga veedu kata start panom enoda appa oda thangachi poramai la case potaga permanent injunction ketu but its pending for 2 years stay order court la inum kudukalaa sir..now shall we start building the house sir?

  • @Sasmitha.2023
    @Sasmitha.2023 10 месяцев назад +1

    என் அப்பாவிற்கு சொந்தாமான 10 சென்ட் இடம் அருகில் உள்ளவர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து.. போர் போட்டுகொண்டு பயன்படுத்துகிறார் .... நாங்கள் தொடர்ந்து காவல்துறை மற்றும் மின்சாரத்துறை மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ... நீதிமன்றம் சென்று தடை வாங்கலமா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  10 месяцев назад +1

      உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் பெறுவதற்கு முழு வாய்ப்பு உள்ளதுஇது போன்ற தருணங்களில் ஆரம்பத்திலேயே வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும்

  • @varunlal4211
    @varunlal4211 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @rathiadvocate-uk9el
    @rathiadvocate-uk9el 8 месяцев назад +1

    Ayya permanent injunction which order and rule covered

  • @RGYasodhachitra3580
    @RGYasodhachitra3580 11 месяцев назад +1

    Sir has you told like my mother's own of hers parents property it's given to my mother name only but now my elder brother is taking care has like seeing the case and in already when my parents was living period itself this case was finished but has they didn't vacant from that house but now he his trying to cheat and rob my mother name property into hers like.he didn't saying and same time he is not living me in anywhere in my mother property rights and same has hers mother of mother gives her own house to her daughter is my mother in that also he and his wife is saying it's not for me and all it's for them only i needs to go away has nothing or there are asking money from me sir so this all what I can do now.in of my mother's property is for my me but now my brother lawyer and my elder brother is doing more forcher in it sir has i should not get anything to me and for my daughter iam the only daughter to my parents and I has two elder brother and one younger brother there are all against to me has there elder brother and his wife what they are saying has like there are all shouting at me and saying to me to give they money has there like but till now there are al sitting and eating in my parents money only and they shop it's in case and why they didn't seen it all till now sir for that all there shouting and teasing very well on me so kindly some one help to me iam the only one daughter to my parents and to them has sister . so kindly it's an request to anyone or all help to me

  • @Seniva.
    @Seniva. 2 года назад +1

    Sir.... Yanga Vituku pakathula irukaganga yanga kita Problem panitu irukanga Sir... 4 yearsa Problem Nadakuthu Sir Inum therirala... Romba Pakathula Romba Torture panranga... yanga Landla Vanthu...... Ninga Yathachum Help panuvingala Please Sir.. Ongala Yapti Visit panrathu... please Sir Romba Torture panranga😢😢... Nanga Stay Order Vankiyum Athumeri Varanga... please Sir..

  • @krish-on9jp
    @krish-on9jp 2 года назад +1

    Sir. Ugal vilakam en manathil pasumarthani Pola pathinthathu.

  • @rajeshprasad1838
    @rajeshprasad1838 Год назад +1

    Hello sir .good evening. I'm in third floor my opposite neighbour block staircase pathway through terrace.they told this pathway we are buying it's possible sir. So we can't go to the terrace pls explain

  • @Iyarkkaisaaral20
    @Iyarkkaisaaral20 2 года назад +1

    வணக்கம் ஐயா. எனது பெயர் சுரேஷ் உடையப்பன், புதுக்கோட்டை. 2002ம் ஆண்டு எனது பூர்வீக சொத்திற்க்காக புதுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று மேற்படி வழக்கு உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டு எனக்கு சாதகமாக தீர்ப்பும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் வழக்கிற்காக ஒப்படைக்கப்பட்ட அசல் சான்றிதழ்களை என்னுடைய வழக்கறிஞர் பெற்று தர மறுக்கிறார். காரணம் கேட்டால் எதிர்மனுதாரர் ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்று கூறினார். இன்றுவரை எனது வழக்கறிஞர் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் அழைந்துக்கொண்டு இருக்கிறேன். அவருடைய வழக்காடு தொகை முழுவதும் கொடுத்த பிறகும் இந்த நிலை நீடிக்கிறது. தற்போது நான் எப்படி என்னுடைய அசல் மற்றும் அதுதொடர்பான சான்றிதழ்களை பெறுவது?
    தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும் ஐயா.
    காரணம் பிரச்சினைக்குரிய என்னுடைய இடத்தில் நீதிமன்றத்தின் மூலமாக பரிகாரம் தேடிக்கொண்ட பிறகும் அந்த இடத்தில் எதிர் மனுதாரர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனது இடத்தை அளந்து எதிர்மனுதாரரின் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். அதற்கு உரிய அசல் சான்று இல்லாத காரணத்தால் நில அளவையர் அளக்க மறுப்பு தெரிவிக்கிறார். ஆகவே எனது அசல் சான்றிதழ்களையும் பெற்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏதேனும் வழி இருப்பின் கூறவும்.
    மிகவும் நன்றி

  • @Earthanimals1998
    @Earthanimals1998 3 года назад +2

    Nethi mandram theirppu valangiya nelathukku injunction. Kedaikuma sir

  • @yazhenterprise3636
    @yazhenterprise3636 3 года назад +2

    Good sir,explain perpetual also

  • @JeganS-l8z
    @JeganS-l8z 6 месяцев назад

    துறதெல் இருக்கும். என். எட். தெல. தொந்தர கொடுக்ர்கள் சர்வர் எட். தை அல்லவை ச்சயயு விடாமல் தடுக்கிறது. நான். என்ன. செய்ய

  • @subbulakshmisubbu5842
    @subbulakshmisubbu5842 2 года назад +2

    Good sir ,thank you.blood relation witness court accept ? sir

  • @rrraappmmmooonnsterrrts8962
    @rrraappmmmooonnsterrrts8962 2 года назад +2

    Sir I have one doubt
    The plaintiff who was my father put a permanent infection suit. But the defendant changed patta based on the forged document created. Is the patta valid which was received during the permanant injection suit was active on court? Showing that patta defendant got judgement as "petition dismissed".. Pls suggest

  • @riyaberlin3449
    @riyaberlin3449 Год назад +1

    Sir, Revenue department kku ethira temporary stay order vaanga mudiyatha.. Os il defenent private party and revenue department irukku.

  • @mathuramm1257
    @mathuramm1257 2 года назад +1

    Sir, Very good explanation about the civil case regarding proper documentation ie patta, chita, and SLR. BUT I want explanation about prompokk land patta chita and SLR.and in that land 25 years of possession. So i am having all three documents of patta, chita, and SLR and 25 years of possession. But in my absence nearby person occupied that land, but I filled a civil case seeking an injunction order. Can I get? Kindly explain elaborately.

  • @kotturkottur5455
    @kotturkottur5455 3 года назад +2

    Very good...excelent

  • @selvi1981
    @selvi1981 Год назад +1

    ஐயா வணக்கம்
    எனக்கு நான்கு தாய் மாமன்கள்.நான்காவது மாமனை மணந்துள்ளேன்.என் தாத்தா நான்கு பிள்ளைகளுக்கும் 1994 ல்வாய் மொழியாக குலுக்கல் பாகப்பிரிவினை செய்தார்.அதன்படி 1999 ல் என் திருமண வருடம் அந்த சொத்தினை பாகப்பிரிவினை அன்ரீஸ்ட் நால்வருக்கும் ஒரே பத்திரமாக எழுதி கொடுத்தார்.மகன்கள் மீது எழுதிய அதே சொத்தை என் தாத்தா 2006 ல் பேரன்கள் மீது தானசெட்டில்மென்ட் எழுதி வைத்தார்.எனக்கு மட்டும் ஆண் வாரிசு இல்லாத நிலையில் மகள் வழி பேத்தியான என் பெயரில் தானம் கொடுத்தார். என் மூத்தார் மகன்கள் மீது சுய சம்பாத்திய சொத்தையும்,என் மீது பூர்வீக சொத்தையும் சரிபங்காக பிரித்து கொடுத்ததை இன்று என் மூத்தார் மகன்கள் தானத்தை உடைத்து நான்காக பிரிப்போம் என்கிறார்கள்.அதற்கு வழி உண்டா? தற்போது நான் என்ன செய்யலாம்.

  • @pugazhendhiramusantha5151
    @pugazhendhiramusantha5151 2 года назад +1

    Super explanation sir.

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 3 года назад +2

    Unga all video vum semma ayya

  • @j.partheebanpremalaatha3839
    @j.partheebanpremalaatha3839 Месяц назад

    Thank you sir 🙏

  • @udayaudaya3735
    @udayaudaya3735 Год назад +1

    Tnq. Sir

  • @shanmugamchinnayan1574
    @shanmugamchinnayan1574 Год назад +1

    ஐயா, தங்களை நேரில் சந்தித்து, ஆலோசனை கேட்க அனுமதி உண்டா ஐயா

  • @bharathbharath9043
    @bharathbharath9043 3 года назад +4

    In Case Sir urgent one help sir ungalaa epdi sir conduct pandrathu jugement 26 feb 2021 kuthaga case thalupadi panitaga sir case opposite party potaga but theirrupu yangalaku sathagama vanthu irruku sir land kula pona mayrattaraga sir ippo varaikum enna panarathum theriyala sir and police injunction order kekaraga sir alreday case 14 years nadanthu entha year than sir jugement sonaga thirubaum court pona yavala years sir agum injunction order vaga ? and injunction order epdi sir vaganum athuku enna sir pannanum ? Please hellp pannuga sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 года назад +2

      Thank you for your valuable Reqisation.. Try to get copy of the judgement through online and submit before police station for to take necessary action along with your complaint and judgement copy. Otherwise you consult with Your advocate....

    • @bharathbharath9043
      @bharathbharath9043 3 года назад +2

      @@legalbouquet-sattamorupoon6502 tq for yours Reply sir Advocates Yaru patathulam yethana onu soldraga sir and yanga Case na than sir party in person aha nadathuna sir

  • @ganapathyganesan340
    @ganapathyganesan340 Год назад +1

    Super sir

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 3 года назад +2

    Congrats sir.

  • @JeganS-l8z
    @JeganS-l8z 6 месяцев назад

    What can i do i. Want. My. லேண்ட் 6 cent jegam please help me

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 3 года назад +10

    நல்லது ஐயா expartee decree க்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு வாங்க முடியுமா எனில் எவ்வாறு வாங்குவது இந்த தடை உத்தரவு எத்தனை நாட்கள் செல்லுபடி ஆகும் expartee degree க்கு எதிராக அப்பீல் செய்யும் போது இந்த இடைக்கால தடை உத்தரவு பயன் தருமா ஐயா கூறவும்

  • @kalaichelvanranganathan6385
    @kalaichelvanranganathan6385 3 года назад +4

    Very usefull sir 🌹🌹🌹l

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 года назад +2

      Thanks for your valuable reply sir

    • @leenusxavier
      @leenusxavier 3 года назад +2

      @@legalbouquet-sattamorupoon6502 ஐயா உயர்நீதிமன்றத்தில் உள்ள முடித்து வைத்து வழக்கின் தீர்ப்பின் நகலை பெற முடியுமா?தீர்ப்பை ஆன்லையினில் பார்த்துவிட்டேன்.எதிர்மனுதாரர் நீதிமன்றத்தில் என்ன மாதிரியான பதிலை மனுவில் சொல்லயிருக்கிறார் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.வழக்கின் நகலை பெற என்ன செய்ய வேண்டும்.நகலை பெற பதிவு அஞ்சலில் அனுப்பு முடியுமா?அதற்கான மாதிரி மனு ஏதேனும் உள்ளதா?உயர்நீதிமன்றத்தின் நகலை பெற ஆங்கிலத்தில் தான் அனுப்பனுமா அல்லது தமிழில் அனுப்பலாமா?

  • @AdvocateTamil-o9k
    @AdvocateTamil-o9k 2 года назад +1

    Partition and injunction suit file panrathuku munala legal notice issue pananuma sir apothan suit valid ah sir

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 2 года назад +1

    ஒரு வழக்கு நடைபெற்று முடிந்த பிறகு
    நிரந்தர உறுத்து கட்டளை பெற்ற
    15வருடங்களுக்கு பிறகு எதிர் தரப்பின் வாரிசுகள்
    அது சம்பந்தமாக சீராய்வு மனு தாக்கல் செய்து நிரந்தர உறுத்து கட்டளையை ரத்து செய்ய முடியுமா?

  • @Vaishnavisundar-l2f
    @Vaishnavisundar-l2f 3 месяца назад

    Sir, survey செய்த அத்து கள்ளை பிடுங்கி விட்டார்கள்.station சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.மீண்டும் பயன் படுத்த பார்க்கிறார்கள்.எங்கள் இடத்தை பயன் படுத்த தடை கோரி கோர்ட் போய்விட்டு ,அதுக்குள்ள அதுகள்ளை அப்புரபடுதிவிட்டார்.என்ன செய்வது? Sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 месяца назад

      உங்கள் வழக்கறிஞரிடம் கூறி உரிய பரிகாரத்தை நீதிமன்றத்தில் பெற முயற்சி செய்யவும்

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 3 года назад +1

    Ayya nanga 30 வருடங்கள் ஒரு இடத்தில் வசித்து வருகிறோம் எங்களிடம் original suit permenate injuction survey number போட்டு வாங்கி இருக்கோம் ஆன இப்போ ஒருத்தர் அது எங்கள் தத சொத்து நா 4 வுது தலைமுறை nu soliitu வரார் அவர் கட்சி லா பெரிய ஆளு அவரு எதும் எங்கள அங்க இருந்து போக சொள்ளிருவர அந்த இடம் Vera survey numbr la irukku nu sollararu

  • @pradiss7611
    @pradiss7611 3 года назад +2

    கூட்டு பட்டக்கு எல்லைகள் பிரச்சனை வரும் போது stay-order வாங்கமுடியுமா?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 года назад +3

      உங்கள் சொத்திற்கு கூட்டுபட்டா வழங்கப்பட்ட நிலையில் அந்த பட்டாதாரர் களுக்கு மத்தியில் ஒருவர் அவர்களின் அனுமதி இன்றி தடை உத்தரவு வாங்குவது கடினம்

  • @AnandAnand-vl4fi
    @AnandAnand-vl4fi 3 года назад +2

    இன்ஜக்சன் ஆர்டர் வாங்க வழக்கறிஞர் இல்லாமல் மனுதாரர் ஆர்டரை வாங்க முடியுமா அல்லது வழக்கறிஞரை வைத்துதான் வாங்க முடியுமா ஐயா தகவல் வேண்டும்

  • @jeevithashreejeevithashree4410
    @jeevithashreejeevithashree4410 3 года назад +1

    Tq sir. Sir oruthar enga mela case potrukaru sir ஆனா ipo avar antha வீட்டை sales pannitaru ipo antha case என்ன agum sir

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 2 года назад +4

    Is separate application required for temporary injunction along with original suit

  • @shivab6665
    @shivab6665 Год назад

    Ayya nenga enntan nalla tagaval sonnalum ithu eathum court ku pona ellam waste tan sattam lam waste onnum nadaka matudhu

  • @rbmbadhusha5349
    @rbmbadhusha5349 2 года назад +1

    குத்தகை காலம்(5வருடம்) முடியும் வரை வாதியின் சுவாதினத்தில் யாரும் தடைசெய்யகூடாது என நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்ட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டது.பிரதிவாதிகள் யாரும் வரவில்லை. வாதி அவர் பெயரில் வரி ரசிதுb.memo செலுத்திவருகிறார்(.அரசுபுறம்போக்கு)இந்த நிலம் வாதிக்கே சொந்தமா சார்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 года назад +2

      அரசு புறம்போக்கு நிலம் என்று நீங்கள் கூறுகின்ற போது அரசிடம் இருந்து அனுமதி பெறாத நிலையில் நீங்கள் உரிமை கூற முடியாது

    • @rbmbadhusha5349
      @rbmbadhusha5349 2 года назад +1

      @@legalbouquet-sattamorupoon6502 சார் பி.மொமோ.(40Year)..தானசெட்டில்மென்ட் மகன்பெயருக்கு கொடுத்து இப்பொழுது.B.memo மகன்பெயரில் மாறி அவர் அனுபவித்து வருறார்.அவரை வெளியேற்ற முடியுமா சார்.

  • @harik7071
    @harik7071 2 года назад +2

    Sir, executive petition is compulsory for permanent injunction decree?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 года назад +1

      நிரந்தர தடை உத்தரவு நீதிமன்றத்தில் வழங்கிய நிலையில் அதன் மீது இபி மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம் நிரந்தர தடை உத்தரவை மீறி உங்களுக்கு எதிர் தரப்பினர் இடையூறு செய்தால் அவர்களை கைது செய்ய கோரி இபி மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் தாக்கல் செய்யலாம்

  • @MR-rk6tb
    @MR-rk6tb 2 года назад +2

    so nice sir+

  • @nativethamizha5450
    @nativethamizha5450 2 года назад

    ஐயா வணக்கம் ..
    நிரந்தர தடை ஆணை பெற வேண்டும் உதவ முடியுமா

  • @pubg-hr8bq
    @pubg-hr8bq 3 года назад +2

    How many injection case will finished sir

  • @lrsasikumar
    @lrsasikumar 3 года назад +4

    Stay order is totally different from injunction order.But your statement is different.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 года назад +3

      I am not explained stay order my expiation is only for injunction.. For public

    • @lrsasikumar
      @lrsasikumar 3 года назад +1

      @@legalbouquet-sattamorupoon6502 நன்றி சார். உங்கள் தொலைபேசி எண்ணை வழங்க வாய்ப்பு இருந்தால் வழங்கவும்.

    • @varunb218
      @varunb218 3 года назад +3

      ஐயா ஒரு நிலத்தின் மீது சார்பதிவகதில் தடை மனு உள்ளது என்றால் அதை எவ்வாறு நீக்குவது

  • @nanthakumarm379
    @nanthakumarm379 3 года назад +1

    Iya enga veedu bank molam cort jbthi seyaranga ithuku stay vendum enna seivathu

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 года назад +2

      சட்டத்திற்கு உட்பட்டு கிளைம் petition வேறு நபர்கள் போடுவதாக இருந்தால் தாக்கல் செய்யலாம்

    • @nanthakumarm379
      @nanthakumarm379 3 года назад

      Iya unga number kudunga (or) unga alavuku visayam thrinda advocate number kudunga nan tirupur il irukiren

  • @esrinivasan73
    @esrinivasan73 10 месяцев назад +1

    Sir, my name is srinivasan, my two friends cheated me. But company owners three ladies, my wife and there wife also. Last three month they does not give my shares. Nearly 3 lakhs. Iam able to get stay order. How mush I spend for this. Please give your ph no for consultant

  • @kandasamyv8883
    @kandasamyv8883 7 месяцев назад

    🎉🎉🎉

  • @rupeshlingaraj639
    @rupeshlingaraj639 3 года назад

    Sir, from which year daughters have equal rights in properties if it is not divided, if properties were divided before 1970s

  • @sonaji9266
    @sonaji9266 3 года назад +1

    Sir na veedu katta poren approval vangiten. current vangiten...but poiyana oru pathirathai vaithu kondu oruvan stay order vanga mudiyuma sir...veedu katturatha stop panna mudiyuma sir

    • @divyasri7788
      @divyasri7788 Год назад

      Hi same problem.... Neega ennna panega veedu katuradhuku??

  • @mathuramm1257
    @mathuramm1257 2 года назад +1

    I have 2 cents of prompokku house plot, with all docouments of patta, adangal, SLR and having 30 years of possession.But nearby person has occupied in that plot. So i filled a civil case in the magistrate court, but the magistrate is delaying to give permanent injunction, what should i do sir.? Kindly give me explanation.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 года назад +2

      I think that case is pending before Civil court.,.you consult with your advocate and Argue before court

  • @udhayakumard3702
    @udhayakumard3702 2 года назад

    Judgement sitation send pannunga sir

  • @jeevajeeva5111
    @jeevajeeva5111 2 года назад

    நீதி மன்றத்தில் சொத்தின் அளவு செல்லுமா இல்லை நில வரைபடத்தில் உள்ள அளவு செல்லுமா

  • @s.p.murugesan
    @s.p.murugesan 3 года назад +1

    O6R14-A பற்றி விளக்கம் தேவை ஐயா!.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 года назад +2

      Sir Now video released you can watch

    • @s.p.murugesan
      @s.p.murugesan 3 года назад +2

      @@legalbouquet-sattamorupoon6502 நன்றி ஐயா!.

    • @thiagarajaboopathi.s396
      @thiagarajaboopathi.s396 2 года назад +3

      பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான விளக்கம்
      நன்றி ஐயா

  • @Business-law-with-SATHEESH
    @Business-law-with-SATHEESH 2 года назад

    Sir Vanakkam,Kindly guide us how to vacate any Stay order if it affects a party from Enjoying the Benefit of Trail Court Judgement

  • @sudalaibgm547
    @sudalaibgm547 2 года назад +1

    OS 29/20 intha stay order ku mobile LA judgement copy download Panna mudiuma

  • @jeevithashreejeevithashree4410
    @jeevithashreejeevithashree4410 3 года назад +2

    Case status la evidence nu iruku ipo case என்ன agum sir continue aguma sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 года назад +3

      வழக்கு விசாரணையில் உள்ளது என்று அர்த்தம்

    • @jeevithashreejeevithashree4410
      @jeevithashreejeevithashree4410 3 года назад +2

      @@legalbouquet-sattamorupoon6502 case pottavanga antha இடத்துல இல்லை apo case என்ன agum sir

  • @manimuthumani5355
    @manimuthumani5355 2 года назад +1

    அய்யா

  • @chandramohanmoulik312
    @chandramohanmoulik312 2 года назад

    ஐயா நான் 1992 ஒரு இடம் கிரையம் செய்தேன் 12 சென்ட், அதில் 7 சென்டில் விடு கட்டி வாசித்து வருகிறேன் அரசு 1996 ல் உட்பிரிவுகள் செய்து 5 சென்டை யை சர்கார் புறம் போக்காக விட்டது இதுக்கு வழி உண்ட ஐயா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 года назад +2

      பரிகாரம் கோர காலவரையறை விட்டது வாய்ப்பு குறைவு உங்கள் வழக்கறிஞரை சந்திக்கவும்

  • @Vaishnavisundar-l2f
    @Vaishnavisundar-l2f 3 месяца назад

    Status go மைntain enral enna? Sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 месяца назад

      வழக்கு சொத்து எந்த நிலையில் தற்போது உள்ளதோ அதே நிலை தொடர வேண்டும்

  • @durghalakshmi4968
    @durghalakshmi4968 2 года назад

    Sir we apply court suit and injection opponent apply kvt how we can get injection they spoil our property how to stop this

  • @kaarthikam543
    @kaarthikam543 2 года назад

    Sir what is I A petition and it's procedure?? If judge give I A number for one case what is that mean sir? Is that mean stay given by court?

  • @arasisenthil9926
    @arasisenthil9926 2 года назад +1

    Temporary injunction cannot write only ad- interim injunction granted sir .

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 2 года назад +1

    Sir Veregood vidio sir Ungga mobail nembar vendum please sir please

  • @User-zt8vq
    @User-zt8vq 6 месяцев назад

    ஐயா வணக்கம்.தங்களை காணவோ தொடர்பு கொள்ளவோ முடியுமா?. எங்களுக்கு மிக பெரிய ஏமாற்று நடந்து உள்ளது. உங்களை மாதிரி ஓரு மனம் உள்ளவர்கள் உதவு வேணும். ஐயா நானும் என்னது சகோதரி (2 பெண்கள்) மட்டுமே.உள்ளோம் எங்களுக்கு உதவிட யாரும் இல்லாமல் என்ன செய்வது என்று கூட தெரியாமல் தவிக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandababurathinam566
    @anandababurathinam566 2 года назад

    Supreme court ill stay evlavu kaalam sellum?

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 2 года назад

    குடும்ப ஏற்பாடு பத்திரம் என்றால் என்ன.ஐயா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 года назад

      பாகப்பிரிவினை குறித்து குடும்ப அங்கத்தினர்களுக்கு இடையே எழுதிக் கொள்கின்ற சங்கதிகள் குறித்த ஆவணம்

  • @vetvel6082
    @vetvel6082 3 года назад +1

    Sir very useful

  • @anbuselvangk4732
    @anbuselvangk4732 3 года назад +3

    சார் தடை உத்ரவுக்கான உயர் நிதிமன்ற உத்தரவு ஆர்டர் நம்பர் தேவை

  • @HariPalani-zm8um
    @HariPalani-zm8um Год назад +1

    Sir pls help me

  • @selvarajr9100
    @selvarajr9100 3 года назад +1

    Super

  • @jegadeshshan3260
    @jegadeshshan3260 3 года назад +7

    Can police departments( land scrapping) interfere the civil case.

    • @krishcute555
      @krishcute555 2 года назад +3

      My personal experience now a days some police il get bribery from criminals

    • @krishcute555
      @krishcute555 2 года назад

      Land grabbing in Redhils
      Public awareness
      ruclips.net/video/6sTI8tRbxr4/видео.html

  • @bhuvaneshwarans4309
    @bhuvaneshwarans4309 2 года назад

    வணக்கம் 🙏
    ஐயா எனக்கு வீடு என் தகப்பனார் எழுதிய Well Exparte decree வாங்கி விட்டேன் தற்போது வரை என்னுடைய அனுபவத்தில் இருந்து வரும் நிலையில் ,
    பின்வரும் காலங்களில் உயில் மூலம் எனக்கு கிடைத்த சொத்திற்க்கும், எனக்கும் ,
    எனது உடன் பிறப்புகள் , மற்றும் அவரது நண்பர்கள் யாரும் வில்லங்கம் செய்து விடுவார்கள் என்ற பயம் எனக்கு உள்ளது.
    நான் ஒரு மாற்று திறனாளி
    இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
    ஆகவே மேற்கூறியவர்கள் என்னிடம் வில்லங்கம் செய்யாதவாறு நிரந்தர தடை உத்தரவு ஆனை நீதிமன்றம் வழங்குமா நான்வங்கமுடியுமா என்று தகுந்த விளக்கம் கொடுக்க பனிகிறேன் உங்கள் தொடர்பு எண் தயவுசெய்து கொடுங்கள் ஐயா
    நன்றி 🙏

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 года назад +1

      உங்கள் சொத்தில் எதிர்காலத்தில் தடை ஏற்படுத்துவார்கள் என்று எண்ணி வழக்கு தாக்கல் செய்து உத்தரவு எதுவும் பெற முடியாது. தற்சமயம் இடையூறு செய்தால் உரிய நீதிமன்றத்தில் உரிய பரிகாரம் கோரமுடியும்

  • @DON-bv6lu
    @DON-bv6lu 2 года назад

    Sir, I AM from villupuram district, my father expired 10yrs back, I had born with 4 sister and 2 brother. In this yielder is asking here share through district court villupuram.The case is on trail now, during this period my advocate is asking partition suit from other five members. Is it possible to get partition in this case period?

  • @ganeshgajapathy7193
    @ganeshgajapathy7193 2 года назад

    Great 👍 👌

  • @surajmalluked9487
    @surajmalluked9487 11 месяцев назад +1

    Sir I want case advise urgent any number sir