🙏🏼🙏🏼🙏🏼 என் அன்பு செல்லமே அழகான ஐடியா எல்லாம் சொல்கிறாய் நாம் ஆச்சி அம்மா காலத்தில் செய்த மாதிரியே பொறுமையாக சொல்லிக் கொடுக்கிற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super tasty vadam. Venthyam add pannanum. One cup onion & same method Chills 5, one spoon ulundhu, one spoon venthyam, karuveppilai, garlic ( with skin) 5 , perungayam one spoon salt . Grind and mix well. Dhosa Dhava vil fry it. Pls use low flame. Fry it with cooking oil . Curd rice with raw vadam mix very tasty.
அருமை அம்மா நான் சின்ன வயசில் இந்த மாதிரி சாப்பிட்டு இருக்கேன் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் உடனே செஞ்சுட்டேன் ரொம்ப நன்றி அம்மா துவரம் பருப்பில் இது மாதிரி செய்யலாமா
எங்க அம்மா அப்படி உங்கள மாதிரி தான் செய்வாங்க நோன்பு நேரம் தயிர் சாதம் கூட சாப்பிடும் போது அப்படி தான் இருக்கும் சகோதரி பழைய நியாபகம் வந்து விட்டது கடைகளில் விற்பனை செய்வது அப்படி இல்லை ருசி
உங்களுக்கு இந்த வடகம் தேவைப் பட்டால் இந்த நம்பருக்கு வாட்ஸ்அப்பில் ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம்
+91 7092353585
For Order Our Homemade Vengaya Vadagam & Vathal whatsapp +91 7092353585
ONE KG RATE. MOM
🎉
Rate
Crystal clear Explanation👍 ஒன்றரை கிலோ வெங்காயத்துக்கு அரை கிலோ படங்கள் தான் நமக்கு கிடைக்குமா சிஸ்டர்
Thank you
Amanga 1&1/2kg vengayathukku 400to 500gm vadagamthan kidaikkum
🙏🏼🙏🏼🙏🏼 என் அன்பு செல்லமே அழகான ஐடியா எல்லாம் சொல்கிறாய் நாம் ஆச்சி அம்மா காலத்தில் செய்த மாதிரியே பொறுமையாக சொல்லிக் கொடுக்கிற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக மிக நன்றி 🙏🙏🙏
For Order Our Homemade Vengaya Vadagam & Vathal whatsapp +91 7092353585
Super tasty vadam. Venthyam add pannanum. One cup onion & same method
Chills 5, one spoon ulundhu, one spoon venthyam, karuveppilai, garlic
( with skin) 5 , perungayam one
spoon salt . Grind and mix well.
Dhosa Dhava vil fry it. Pls use low flame. Fry it with cooking oil . Curd rice with raw vadam mix very tasty.
Thank you
Nanum Intha methodla try panni pakkiren 👍
Akka this my favorite dis enaku rommbo help fulla eruthathu unga video
Thank you 😊
அருமை அம்மா நான் சின்ன வயசில் இந்த மாதிரி சாப்பிட்டு இருக்கேன் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் உடனே செஞ்சுட்டேன் ரொம்ப நன்றி அம்மா துவரம் பருப்பில் இது மாதிரி செய்யலாமா
Thank you ma
Thuvaram paruppil intha rusi varathumma konjam hardakavum irukkum
@@RelaxRecipes 🙏
Sisteri am tirunelveli my mother cooking same method i am very like receipe parruppu with vadagam nice
Very nice
Yes paruppu soru vadam super combination
Clear explanation... Super... I m going to do this in this summer...
Thank you very much
Share your feedback ma
Sis.you did it very nicely last I did vadagam I am a tirunelveliyan 67 years old doing every year in the summer season
Very happy to read this
Thank you very much
Please support me sis
❤@@RelaxRecipes
Neenga tvl la dis
Yes ma Tirunelveli than
Akka ithu thalippu vadagama or side dish mathiri porichu sapdratha.. I am from Kerala. Enakku theriyala athan kekuren
Ithu porichu sidedisha sappidarathu ma
Super ithu ippa ketamattaikuthu ithai koodanchoru parpu satham thalikavim seiyalam curd riceku varukama apediya. vadagam vatchu sapeta supera irukum
Yes ma romba supera irukkum 👌
I made it in USA. Dhosa Dhava method.
Super pa
Nanum Saudila irukkayilayum pannuven
I like this very much
Really super yen amma saithu kuduthathu pala varusam aiduchi i will try
Thank you very much ma 😊
Instead of onion we add white pumpkin.
Pumkin vadam vera tastela irukkum
Uritha vengayam 1nd1/2 kg or urikadha vengayam 1 nd 1/2 kg mam
Urikkatha vengayam 1&1/2kg
Thankyou Mam
மிகவும் அருமைங்க சூப்பர்
மிக்க நன்றி
We don't get small onion can I use big one what should be quantity if it is big
Same quantity but big one is not tastes like this
வெந்தயம் சேர்த்து செய்வார்கள்.
Thalippu vadagathirkuthan vendhayam serppom sis
Intha vadagathirku serkkirathu illa
Superma nama uru venkaya vadagam enga chennail ethu kidayathuma thalipu vadamu onu eruku
Yes ma itha porichu sappida super a irukkum. Thalippu vadagam vera athu summa sappida mudiyathu
Amama😊
Ola pai elatti enna seiyuradhu...
Sheet la podunga ana next day yeduthu thiruppi vachu veyila kaya vidunga pa
Neenga sales panrangala mam
Ippa illama
1and half kg onion ku alavu sollunga madam please
Videola ye clear solliyirukkene ma
1. சின்ன வெங்காயம் 1&1/2கி
2. உளுந்து 1/4கி
3. மிளகாய் வத்தல் 25கிராம்
4. பூண்டு 1பூடு
5. சீரகம் 15கிராம்
6. பெருங்காய தூள் 1 தேக்கரண்டி (டீஸ்பூன்)
7. கடுகு 1 டீஸ்பூன்
8. கல் உப்பு 1 - 2 டேபிள் ஸ்பூன்
Vadagam 1 kilo how much ruppee
Whatsapp +91 7092353585
Ragi kali with fish curry
Sure ma
எனக்கு இந்த வடகம் மிகவும் பிடிக்கும் நானும் திருநெல்வேலி தான் நான் தற்போது சென்னையில் உள்ளேன் எனக்கு ஒரு கிலோ விற்பனை செய்கிறீர்களா செய்து தருவீர்களா.
Actually 1&1/2 kg vengaya batchnirku 400gm vadam than kidaikkum ma
Ungalukku venumna +91 7092353585 kku contact pannunga next month seyyalam ma
@@RelaxRecipes ok ma.
Karu vadam veru onion vadam veru, karuvadam all ingredians raw va use panuvanke. Onion vadam ulunthu and redchilli grind pani potuvanke
Karu vadamkku milagai vathal thatti poduvangala sis?
Onra kilo chinna vengayatuku evvalau milakai podanum
25gm milagai vathal
One kg price
Please whatsapp +917092353585
அருமை
மிக்க நன்றி
Great 👏👏👏👏
Thank you
Must try it as we all love vadakam
Thank you 😊
Spr👌thank u🙏🙏
🙏🙏 Thank you
❤❤❤🙏🙏🙏
Thanks madam
Welcome 😊
நான் திருநெல்வேலிக்காரி. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நம்பியே! இந்த நாள் அதுபோல் செய்ய முடியலை அது ஏன் நம்பியே?
🤝 இப்பவும் திருநெல்வேலில வடகம் வத்தல் கிடைக்கே சிஸ்
Apartment வாழ்கையாகிபோனதால் தான் செய்ய முடியவில்லை
Amam sis apartment la vadagam konjam kastamthan
எங்க அம்மா அப்படி உங்கள மாதிரி தான் செய்வாங்க நோன்பு நேரம் தயிர் சாதம் கூட சாப்பிடும் போது அப்படி தான் இருக்கும் சகோதரி பழைய நியாபகம் வந்து விட்டது கடைகளில் விற்பனை செய்வது அப்படி இல்லை ருசி
@@yahii--videos-- kadayila periya vengayam pafupplam serppanga ma
My most favourite vadagam but now no time to make😢
My favourite too 😊
Thanks 😊😊😊😊😊
Welcome ma
Super tasty.
Thank you
Vilaku kudupingala ma
Sorry ma ippa illa SAMA NATURAL FOODS whatsapp +91 7092353585 numberkku kelungamma
Measurements sister sollunga . Please to try reply pannunga
Videola ye clear solliyirukkene ma
1. சின்ன வெங்காயம் 1&1/2கி
2. உளுந்து 1/4கி
3. மிளகாய் வத்தல் 25கிராம்
4. பூண்டு 1பூடு
5. சீரகம் 15கிராம்
6. பெருங்காய தூள் 1 தேக்கரண்டி (டீஸ்பூன்)
7. கடுகு 1 டீஸ்பூன்
8. கல் உப்பு 1 - 2 டேபிள் ஸ்பூன்
@@RelaxRecipes thank you so much for the ingredients list I will try tmrw.
3 கிலோ வெங்காயத்திற்கு 400 உளுந்து தானே மேடம். உளுந்து கூடிவிட்டால் என்ன செய்யவேண்டும்
400gm la irunthu 500gm varai serkkalam ma
Sis my house also Panasonic mixie😂😂😂😂
Super
Namma ooru namma gethu la
😄😊😊
🙏🙏🙏
😊
Super
Thank you
😍😍😍❤️❤️❤️
😊
அரை கிலோவா இல்ல 4 கிலோவா இவ்ளோ வெங்காயமா
1/2k vadagam ready aaga kitta thatta 2kg vengayam thevai ma
இதுக்கு பெயர் கருவிடம் தாலிப்பு வடம்
Karuvadam than thalippu kkunuse pannalam
Thaniyave porichu saappidalam