செக்க சிவந்த வானமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்.. ஆச்சரியம் என்னவென்றால் முதல் முறையாக ரைஸ் குக்கரில் டிபன் மதிய உணவு இரவு உணவு செய்து காட்டியது காண்போரை வெகுவாக கவர்ந்தது மணக்க மணக்க மீன் குழம்பு நூடுல்ஸ் சூப்பர் கீரை பிரியாணி முட்டை கிரேவி போன்றவை அழகிய முறையில் செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.. தொடர்ந்து வீடியோவை பதிவிடுங்கள் தோழியே எப்போதும் சப்போர்ட் செய்வேன்
உங்கட வீடியோ எங்களுக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு இலங்கையில் இப்ப ரொம்ப கேஸ் இல்லாம பிரச்சனையா இருக்கு சமைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்ப உங்களுடைய வீடியோ மூலமாக ரொம்ப ஈசியான சமையல் பண்ண முடிஞ்சிருச்சு ரொம்ப நன்றி
yes super akka rompavum help pa irukku ipa gas ila Caroline ila. ..so intha rice cooker laiyee ivalavu visayam pannalaama thank you so much sister . .I'm from Sri Lanka. ...unga fish carry mathiri than nanum vaikiranaan akka super testy. ....
மிக பயனுள்ள தகவல்,ஏற்கனவே வெற்றிகரமாக Try செய்துள்ளேன்,ஒரே ஒரு விடயம் கறி சமைக்கும் போது புளி சேர்கக்கூடாது,காரணம் Rice cooker பாத்திரம் அலுமினியம் என்பதனால்,கரையும் சந்தர்ப்பம் உள்ளது. இதனால் உணவு நஞ்சாகும்.
மிகவும் நன்றி சிஸ்டர் எங்க வீட்ல இருக்கு ரைஸ் குக்கர் கேஸ் காலியான மட்டும் சோறு மட்டும் வைப்பேன் இதில் இவ்வளவு விஷயம் இருக்குனு இப்போது தான் தெரியும்👌👌👌
Hi dear hru. ஹாய் டியர் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பேன் நல்ல நல்ல விஷயம் எல்லாம் சொல்றீங்க ரைஸ் குக்கரில் எவ்வளவு பண்ண முடியும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும் really were excellent girl 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்பது போல். எனக்கு பிரயோசனமான உங்களின் இந்த சமையல் வீடியோ மற்றவர்களுக்கும் பிரயோசனப்படட்டும் என்று நான் எத்தனை வாட்சப், முகநூல் குரூப்பில் அங்கமாக இருக்கேனோ அத்தனையிலும் ஷேர் பண்ணிட்டேன்.
Wow very amazing sis. Rice cooker இவ்வளவு விஷயம் இருக்க very very useful sis. Thanks for sharing. S sis part 2 pooduga. நான் this rice cooker rice maittuthan ஆக்கமுடியும் சும்மா வச்சுருக்கேன்.
Thank you so much for this video. It's been 10 years I bought a panasonic rice cooker with steamer but believe me I have not used it properly even for a month. I kept it in my kitchen shelf as a showpiece. Now I will start using it since it's in working condition even now. Can you give some tips like this is to use sandwich maker for making other recipes?
Thank you very much ka ivalo items seiyalanu oru demo kuduthadhukku. Romba help full ah irundhuchu. Enna maari pasangalukku romba help full ah irukkum vitula irundhu Job, hostel nu irukavangalukku.
சூப்பர் சூப்பர் மா excellent voice excellent video fantastic your recipes verified beautiful your voice god bless you my child❤❤❤❤❤🪷👌👌👌👌👌🌹🌷🙌🙌🙌👍👏👏👏👏🪷🙏🙏🙏🙏
மாஷா அல்லாஹ்..... அடேங்கப்பா ஆ ஆ ஆ ஆ ரைஸ்குக்கரில் இத்தனை வகையான சமையல் செய்ய முடியுமா? ரைஸ் குக்கரில் நெய்ச் சோறு செய்ய முடியுமான்னு ரெண்டு நாளைக்கு முன்புதான் யோசிச்சேன். எனது சந்தேகத்தை தீர்க்கும் வகையில் நெய்ச் சோறு என்ன ஜுஜுபி பிரியாணியே செய்யலாம்னு அசால்ட்டா செஞ்சு காட்டிட்டீங்க. வாழ்த்துக்கள். எல்லாத்தையும் அவசரகதியில் செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டில் வேலை செய்யும் என்னைப் போன்றோருக்கு மிக, மிக, மிக ரொம்ப பிரயோசனமான வீடியோ. ஏன்னா சோறு முக்கியம். மீண்டும் எனது, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்
Really it's very useful sis inaiku thn frst time unga vedio pathen intha vedio pathathum subscribe panniten... Keep give more information sis.. En kita 2yrs ah rice cooker use pannamaley irunthuchi ini na use panna poren 👍 part 2 veanum sis kandipa post pannunga waiting
Wowww what an Amazing video bena sema👏👏👏 i loved keerai poriyal and meen kulambhu in rice cooker.. From measurement to all recipes superrro super 😍😍😍 brilliant effort, rice cooker vanganumnu ninaikuravanga ellarum indha videovaiyum paarkanum...
Really useful video sister. Naan ithu varai rice cooker ai use seithathey illa ma. Pack open seiyama vaichu iruinthen. Unga video partha piragu tha electric rice cooker uses therinjukitten ma. Thanks sister
அலைக்குமுஸ்ஸலாம். ஆஹா. மிகத்திறமையான அபூர்வமான மற்றும் அற்புதமான மிகவும் உபயோகமுள்ள பயனுள்ள தகவல்கள். மிகவும் அழகான இனிமையான விளக்கம் அழகிய இன்பத் தமிழில். மிகவும் அருமை . அன்பான நன்றியும் வாழ்த்துக்களும். I have subscribed your lovely channel. Please stay connected. My best wishes.
Super sister 👍🏻👍🏻👍🏻 Super rice cooker easy method Different method of fish 🐠 kulambu recipe super 👍🏻❤️ Idli and mutton biryani recipe super 😋😋😋 all tips super 👍🏻👍🏻
Assalamu alaikum sis super sis.... Rice cooker la briyani, rice mattum than seivom anaa ivalo seringa sis romba use full sis....part 2 kandippa podunga sis... Unga videos ku naa romba addict aaittan... ❤️
Omg this is amazing Very Very nice I really enjoyed the video Rice cooker use panna theriyaathu Ammadiyov video full ah paarthen Romba tips kuduthrukeenga Cooking solli kuduthrukeenga adhuvum many many dishes Cleaning kooda Vera level video Ayyo enaku solla vaarthai ye illa Use panna theriyaathu nu solli rice cooker summaveh vechrunthen Inime use panlaam I'm very grateful to you dear ❤
நான் இதில் டீ போட்டு இருக்கேன் வெண்ணீர் சுட வச்சு இருக்கேன் பால் சுட வச்சு இருக்கேன் மற்றும் சில தனிவகை யான சாதம் செஞ்சி இருக்கேன்.சிஸ்உங்கடிப்ஸ்.நல்லாஇருக்கு
After you told me that I don't know how to make anything in a rice cooker, I got the courageIt was very nice of you to say sister, may Allah bless you always
Rice cooker uses video Part - 2
ruclips.net/video/lnDkf69kGbw/видео.html
O
@@keerthigakeerthi6746
@@keerthigakeerthi6746
@@keerthigakeerthi6746 ❤❤
@@keerthigakeerthi6746 (5387😊1111😮❤❤⅘0
செக்க சிவந்த வானமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
ஆச்சரியம் என்னவென்றால் முதல் முறையாக ரைஸ் குக்கரில் டிபன் மதிய உணவு இரவு உணவு செய்து காட்டியது காண்போரை வெகுவாக கவர்ந்தது
மணக்க மணக்க மீன் குழம்பு
நூடுல்ஸ் சூப்பர்
கீரை
பிரியாணி
முட்டை கிரேவி
போன்றவை அழகிய முறையில் செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..
தொடர்ந்து வீடியோவை பதிவிடுங்கள் தோழியே எப்போதும் சப்போர்ட் செய்வேன்
நன்றி மா அல்ஹம்துலில்லாஹ்
Great ma.🎉🎉 So many tips .Insa Allah.Canada
உங்கட வீடியோ எங்களுக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு இலங்கையில் இப்ப ரொம்ப கேஸ் இல்லாம பிரச்சனையா இருக்கு சமைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்ப உங்களுடைய வீடியோ மூலமாக ரொம்ப ஈசியான சமையல் பண்ண முடிஞ்சிருச்சு ரொம்ப நன்றி
. நன்றி மா
இப்போ பிரச்சினை குறைந்து விட்டதா
@@LifestylecubeTamil innum illa sis… ippa Sri Lanka la gas illa
yes super akka rompavum help pa irukku ipa gas ila Caroline ila. ..so intha rice cooker laiyee ivalavu visayam pannalaama thank you so much sister . .I'm from Sri Lanka. ...unga fish carry mathiri than nanum vaikiranaan akka super testy. ....
@@KasbenasSamayal dfddd Dr ddddddeA
Very useful tips ma
இனி , பரண் மேலிருக்கும் rice cooker எடுத்து கொண்டு , pressure cooker பரண் மேல்.போட வேண்டியது தான்😀
😄😄😄
Na nenachatha neenga sollitinga
Ama. Naanumthan
Enakum en mrg ku koduthathu than sumave kidaku mela enga irukune therila thedanum
😂😂😂
அருமை மகளே நீ டெமோ காட்டிய அனைத்தும் சூப்பர்.இன்னும் இது மாதிரி யூஸ்புல்லான கிச்சன் டிப்ஸை போட்டு கொண்டேஇரு மகளே ஒகே.
மிக பயனுள்ள தகவல்,ஏற்கனவே வெற்றிகரமாக Try செய்துள்ளேன்,ஒரே ஒரு விடயம் கறி சமைக்கும் போது புளி சேர்கக்கூடாது,காரணம் Rice cooker பாத்திரம் அலுமினியம் என்பதனால்,கரையும் சந்தர்ப்பம் உள்ளது. இதனால் உணவு நஞ்சாகும்.
மிகவும் நன்றி சிஸ்டர் எங்க வீட்ல இருக்கு ரைஸ் குக்கர் கேஸ் காலியான மட்டும் சோறு மட்டும் வைப்பேன் இதில் இவ்வளவு விஷயம் இருக்குனு இப்போது தான் தெரியும்👌👌👌
Hi dear hru.
ஹாய் டியர் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பேன் நல்ல நல்ல விஷயம் எல்லாம் சொல்றீங்க ரைஸ் குக்கரில் எவ்வளவு பண்ண முடியும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும் really were excellent girl 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Hi dear. Thank u very much ma. I really happy to see ur comment. Share my vdo dear
அடேயப்பா ..🤝எவ்வளோ tips....💐.time waste pannama ..🔥sema tips kodutheenga ..vera level....Voice chance illa ..♥️💕Thank you ...🙏super. skip pannave manasu varala ...🤩cleaning kooda solli koduthittenga...👍super👌
Thank you 😊
Inime tour pogum pothu rice cookera thukitu poira vendiyathan.... hotel foods easya avoid pana best way 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 thank u for sharing
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்பது போல். எனக்கு பிரயோசனமான உங்களின் இந்த சமையல் வீடியோ மற்றவர்களுக்கும் பிரயோசனப்படட்டும் என்று நான் எத்தனை வாட்சப், முகநூல் குரூப்பில் அங்கமாக இருக்கேனோ அத்தனையிலும் ஷேர் பண்ணிட்டேன்.
ரொம்ப யூஸ்ஃபுல்லான வீடியோ... 👍👍👍
😍😍Thank u dear 😘
Thank u sister... நான் பேச்சிலர் Very usefull.
Very Useful sis.na 8 years ah white rise mattumdhan seiren.inime naanum ellame try pantren insha allah.
இத்தனை நாள் வீணாபோச்சு.ரொம்ப நன்றி சிஸ்டா்
இந்த அளவுக்கு...யாரும் ரைஸ் குக்கர யூஸ பண்ணிருக்க மாட்டாங்க....மேடம்
vera level
from...dubai
Thank u dear 😌
@@KasbenasSamayalentha brand rice cooker best sollunga
Thank you sister... from Dubai .
ரொம்ப நாளாக சந்தேகம் ❤
😍
Yes past 10 years we are using this method in rice coocker thank you for your video
Nijamave superb friend nalla useful video enaku gifta vanduci na innum use pannala mela potu vachuruken bayama irundhuci idhu parthadhum seyalamnu iruken thankyou bena🥰😍💓💗
Super ma
Very very useful. Potato, maravalli kilangu pondravattraiyum vegan vaikkavum. Upyugapafum. Cheiyum murai meduvagavum, puriyumbafiyum irunthathu. Nandri Thank you
Thankyou so much wonderful. First I want to try chicken biriyani. From Canada 🇨🇦
Wow very amazing sis. Rice cooker இவ்வளவு விஷயம் இருக்க very very useful sis. Thanks for sharing. S sis part 2 pooduga. நான் this rice cooker rice maittuthan ஆக்கமுடியும் சும்மா வச்சுருக்கேன்.
Thank you ma.. sure
S naanum tha
Yes me too
I am also
Nanum
Super sis rice cookerla ippadi irukan ippa than pakren thank u
Thank you so much for this video. It's been 10 years I bought a panasonic rice cooker with steamer but believe me I have not used it properly even for a month. I kept it in my kitchen shelf as a showpiece. Now I will start using it since it's in working condition even now. Can you give some tips like this is to use sandwich maker for making other recipes?
Ya sure Thank you 😊
Watch my channel too sis
Same
Thank you very much ka ivalo items seiyalanu oru demo kuduthadhukku. Romba help full ah irundhuchu. Enna maari pasangalukku romba help full ah irukkum vitula irundhu Job, hostel nu irukavangalukku.
Nanum rice cooker dan use panren but rice ku mattumdan thanks for information
ஆச்சுவல் நான் சொல்ல வந்தது என்னிடம் இருக்கும் குக்கரில் திறந்து வைத்து சமைக்க முடியாது உங்கள் நிகழ்ச்சி பார்த்ததும் எனக்கு நல்ல ஐடியா கிடைச்சது நன்றி
Ma.shaa.Allah. அருமை சகோதரி.❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰
wow really super sis இன்ட௧்ஸன் ஸ்டவ் ௧ேஸ் தேவயில்லபோல👏👏👏 skip panna thonala super explan very use ful video
Thank you dear
Very different cooking 👍🏻😊
வெரி வெரி வெரி யூஸ்ஃபுல் டிப்ஸ் தேங்க் யூ பா மிகவும் பிரமிப்பாக இருந்தது
Very useful video excellent recipes thank you very much
Super sister. நான் இதுவரை சோறு மட்டும் தான் வைத்திருக்கிறேன். இவ்வளவு நன்மைகளா? Thank you so much sister'.
ரைஸ் cooker சாப்பிடலாமா நல்லதா உடம்புக்கு?
சூப்பர் சூப்பர் மா excellent voice excellent video fantastic your recipes verified beautiful your voice god bless you my child❤❤❤❤❤🪷👌👌👌👌👌🌹🌷🙌🙌🙌👍👏👏👏👏🪷🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி மா 🥰🥰
அக்கா நீங்க rice cooker ல இதெல்லாம் சமைக்க லாம் என்று சொன்னதற்கு அப் பரந்த rice cooker ரை use பன்னரோம்.
Thank you very much அக்கா. 🙏🙏🙏
Thank you 😊
Am from Srilanka. As we are currently facing gas shortage I find this video very useful sister. Thank you for these ideas!
Sis neenga "soru"nu soldratha ketkum pothe santhoshama eruku sis thamizh vazgha.... Semma sis
Thank you dear 😊
It's useful for srilankans for this situation. Thank you 😊 sisy
👍
அருமையான பதிவு. வாழ்த்துகள் 💐💐💐
Amazing ma i thought only rice nothing to do with this
To reduce gas we can use this one
எனக்கு இன்று தான் தெரியும் இவ்வளவு வகையில் சமைக்கலாம் என்று நன்றி சகோதரி🙏
Thank you very much for your video, this is really helpful for our Sri Lankan people.
மாஷா அல்லாஹ்.....
அடேங்கப்பா ஆ ஆ ஆ ஆ ரைஸ்குக்கரில் இத்தனை வகையான சமையல் செய்ய முடியுமா?
ரைஸ் குக்கரில் நெய்ச் சோறு செய்ய முடியுமான்னு ரெண்டு நாளைக்கு முன்புதான் யோசிச்சேன். எனது சந்தேகத்தை தீர்க்கும் வகையில் நெய்ச் சோறு என்ன ஜுஜுபி பிரியாணியே செய்யலாம்னு அசால்ட்டா செஞ்சு காட்டிட்டீங்க. வாழ்த்துக்கள்.
எல்லாத்தையும் அவசரகதியில் செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டில் வேலை செய்யும் என்னைப் போன்றோருக்கு மிக, மிக, மிக ரொம்ப பிரயோசனமான வீடியோ. ஏன்னா சோறு முக்கியம். மீண்டும் எனது, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்
Alhamdulillah ❤️.. நன்றி
Superbly explained with a variety of cooking items. This is good learning for me. Thank you Lady. 💐
Really it's very useful sis inaiku thn frst time unga vedio pathen intha vedio pathathum subscribe panniten... Keep give more information sis.. En kita 2yrs ah rice cooker use pannamaley irunthuchi ini na use panna poren 👍 part 2 veanum sis kandipa post pannunga waiting
Thank u very mach dear... kandipa part 2 poduren ma. Stay connected dear 😍
@@KasbenasSamayal akka unga muslim style recipes nirya soli kudunga akka plz
@@abishajebastin8608 ya sure dear
Wowww what an Amazing video bena sema👏👏👏 i loved keerai poriyal and meen kulambhu in rice cooker.. From measurement to all recipes superrro super 😍😍😍 brilliant effort, rice cooker vanganumnu ninaikuravanga ellarum indha videovaiyum paarkanum...
😍😍😍.. thank u so much dear 😘😘😘
Really useful video sister. Naan ithu varai rice cooker ai use seithathey illa ma. Pack open seiyama vaichu iruinthen. Unga video partha piragu tha electric rice cooker uses therinjukitten ma. Thanks sister
Very useful mam expecting part 2
அருமையான வித விதமாக உணவு செய்து மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹
Super sis! Theriyatha visayangal sollirikinga! Thank you! Apdiey part 2vum podunga pls! 🙏👍🙏👍🙏👍🙏
Thank you 😊 ok ma
அருமை சகோதரி மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி😄😄😄
👏🏻👏🏻👏🏻Wow. Superb. I learned something new today. 👍👍👍🇨🇦
Thank you 😊
This is so cool. i used do items once in year...hereafter i ll do all items without wasting my time...
Sis nenga vera level ❤️very very useful tips 👍
Thank you ma
Very useful 👍 mam thank you
அலைக்குமுஸ்ஸலாம்.
ஆஹா. மிகத்திறமையான அபூர்வமான மற்றும் அற்புதமான மிகவும் உபயோகமுள்ள பயனுள்ள தகவல்கள். மிகவும் அழகான இனிமையான விளக்கம் அழகிய இன்பத் தமிழில். மிகவும் அருமை . அன்பான நன்றியும் வாழ்த்துக்களும்.
I have subscribed your lovely channel. Please stay connected. My best wishes.
That was lot of information. Thank you so much 💖
Super video. ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தீர்ந்தது.Zajakallah sis
Thank you 😊
Very useful video sister tq so much 🙏🙏
Thank you ma
Thanks for your information sis.ithe use panna theriyama na apdiye vechu iruken.inimel nanum intha mari use panren
Thank you 😊
How many of you noticed? Don't use ever silver spoon. Superb caution sis.
Very useful tips.Thank you
அந்த ரைஸ் குக்கர் பாத்திரம் உப்பு தண்ணீரால் அரித்தது போல் ஆகி விட்டது. அதை எப்படி clean செய்வது Madam?
Very nice explained thankyou so much friend🎉❤
குழம்பு மிளகாய்த்தூள்
ruclips.net/video/4ALaHkUiGUY/видео.html
கீரை பொடி
ruclips.net/video/jn8iZ3yM6zM/видео.html
பாய் வீட்டு ஸ்டைல் பிரியாணி
ruclips.net/video/Jsag_EW5N4U/видео.html
Sis egg gravy recipe upload panenge pls
Republic Day song ah papa super ah padunange
@@keerthikashanmugam6693 thank u dearm sure ma
Pl add more recipes in part2
Vattalappam recipi in rice cooker
@@keerthikashanmugam6693 hjh
Super ah tips solurenga semma👍👍👍👍👍
Very informative video and useful tips. Instead of rice cooker use the term electric cooker for more clear understanding. Thank you so much.
Super sister. Na 4 years ah white rice mattum than panniruken sis. Ivlo seiyalam nu theriyathu. Thank u sister.
Super
Thank u
Super sister 👍🏻👍🏻👍🏻
Super rice cooker easy method
Different method of fish 🐠 kulambu recipe super 👍🏻❤️
Idli and mutton biryani recipe super 😋😋😋 all tips super 👍🏻👍🏻
Thank you ma
அருமையான தகவல். மிக்க நன்றி
Very useful video dear 😍 fish kulambu in rice cooker yummy 😋
Thank you ma
Superb
Super sister🥳🥳 na thalippu ealam rice cooker pathirathulaea gas la vachu panetu aparama rice cooker la biriyani panuven sister🤦♀️
Nice demo. How do you continue first day and second day in your video . Apart from cooking can you show that demo also. It will be useful
Assalamu alaikum sis super sis.... Rice cooker la briyani, rice mattum than seivom anaa ivalo seringa sis romba use full sis....part 2 kandippa podunga sis... Unga videos ku naa romba addict aaittan... ❤️
Wa alaikum salam. Thank you ma. Sure
Egg gravy recipe podunga sis
Sure pa
@@KasbenasSamayal Assalamu alaikum sis part 2 video podunga sis😍😍😍
சூப்பரா செய்து காட்டினீர்கள் 👍👏❤️❤️
Hi can you please add sub titles in English. Love to watch your videos.
அருமையான பதிவு போட்ட சகோதரிக்கு நன்றி
Super explain. Thank you pa
Superma.Thanksma.👌🤲🤲🤲🤲🤲🤲🤲🌹
Omg this is amazing
Very Very nice
I really enjoyed the video
Rice cooker use panna theriyaathu
Ammadiyov video full ah paarthen
Romba tips kuduthrukeenga
Cooking solli kuduthrukeenga adhuvum many many dishes
Cleaning kooda
Vera level video
Ayyo enaku solla vaarthai ye illa
Use panna theriyaathu nu solli rice cooker summaveh vechrunthen
Inime use panlaam
I'm very grateful to you dear ❤
Thank u dear 😍
மிகவும் அருமையான விளக்கங்கள். நன்றி. நீங்கள் வெங்காயம் கட் பண்ண பயன் படுத்திய பொருள் எங்கே கிடைக்கும். அதை எப்படி பயன்படுத்துவது
எனக்கென்னவோ பிரியாணி அடியில் சிவந்து இருப்பது ரொம்ப பிடிக்கும் excess oil கீழே இறங்கிடும் என்பது நல்ல விஷயம் thanks 👏
நான் இதில் டீ போட்டு இருக்கேன்
வெண்ணீர் சுட வச்சு இருக்கேன் பால் சுட வச்சு இருக்கேன் மற்றும் சில தனிவகை யான சாதம் செஞ்சி இருக்கேன்.சிஸ்உங்கடிப்ஸ்.நல்லாஇருக்கு
ரொம்ப நன்றி மா
Super explanation and useful tips.. Thnk uu for sharing this
After you told me that I don't know how to make anything in a rice cooker, I got the courageIt was very nice of you to say sister, may Allah bless you always
Aameen... Thank you dear ❤️
Lovely... It's really useful and u r great.. thankyou
Thanks. Very useful video..
மாஷா அல்லாஹ் அற்புதம் 👍 அஸ்ஸலாமு அலைக்கும்
Wa alaikum salam. Thank you ma
Superb Awesome........excellent......naraiya recipes Panama mudiyumnu ...I like you ideas .....vera level
Thank u ma 💞
Ok. AKKA ungaloda. age enna ....
சூப்பர்👌👍🎉
❤very good Information 👍
😮😮😮😮😮 amezing super sis
Assalamalekum,Freindvedio,isSuper.thelivagapurinthathu..arumai.solla
Varthai,elai.mahalschool,poitagala
Kettensollunga.🍬🍬🍬
Wa alaikum salam. Magal ukg schl opn aagala
அருமை.அருமை🎉
நல்ல விடையம் 👌
Super ma இறைவன் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும்
Aameen 😍
சூப்பர் ❤
ஈசியான சமையல் முறை super 👍👍👍👍
Super excellent.🌹🌹🌹🌹🌹