Anand anga acting vera level ..avanga singing expression ku addict ayten ....movie kuda positive finishing la semaiya eruku ... again and again watching ..
30minTiktok பண்ணிட்டு அதை short film சொல்லிட்டு இருக்குறவங்க மத்தியில, அழுட்டிக்காத எதார்த்தமான நடிப்பு, அழகான background music, and songs, sound quality, dubbing, and especially screenplay was outstanding.... Tiktok la இருந்து பார்க்கும் போதே நீ ஒரு cinema material nuநெனைச்சேன் இப்போ அது prove ஆயிடுச்சு.. Proud to be a ananddna_army💛 இதோட 5 times mela pathuten
இளையராஜா சார் இசையிலிருந்து தொடங்கி ஒரு அழகான காதலுடன் ஆழமான கருத்துக்களுடன் மன்னிப்பு மற்றும் புரிதல் இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்ற கருத்தை பதிவு செய்த இயக்குனர் பூபேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறோம்......
காதல் என்பது புரிதல் மற்றும் மன்னித்தல்💕👩❤️👨💓. மிக அழகாக இந்த பூமாலையை🌹🌹🌹 காதல் ஓவியத்தை கோர்த்து வரைந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நல்ல அறிவார்ந்த சிந்தனையை புகுத்தியதற்க்கு💐💐💐👌👌👌. என் உளங்கனிந்த ஆசிர்வாதங்கள் உங்கள் குழுவுக்கு மேலும் உயர உயர பறக்க🙌🙌🙌
இயக்குனரின் இந்த புதிய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ... ஓர் பாடல் வரியில் காதல் அத்தியாயம் ... வாழ்த்துக்கள் பூபேஷ் ... மிக விரைவில் வெள்ளித்திரையில் உன் பயணம் ...
டைரக்டர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் அருமையாக குறும்படம் எடுத்து இருக்கீறீர்கள் காதல் முதலில் மோதலில் தொடங்கி பிறகு கல்யாணத்தில்முடியும் இருவரும் அவர்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
பூபேஷ் என்ன அற்புதமான கதை களம், உங்களுக்கு சினிமால பெரிய வாய்ப்பு கிடைக்கும், ஒவ்வொரு வசனமும் ரொம்ப அருமையா இருந்துச்சு, சொல்லப் போன நீங்க இந்த 16 நிமிட கதைல வாழ்க்கையயே சொல்லீட்டீங்க பூபேஷ், படம் முடிய போகுதே முடிய போகுதேனு நினைச்சிட்டே படம் பார்த்தேன், தருன் , ஸ்ருதியோட காதல் சண்டை சமாதானம் கோவம் இதுக்கு எல்லாம் அவங்க பேசிய வசனம் , அஸ்வின் காதல சொன்ன விதம், படத்துக்கு இடையில நீங்க(பூபேஷ்)பேசின வசனம், எல்லாமே ரொம்ப அழகு, படம் ரொம்ப ஆழமா மனசில பதிஞ்சிடுச்சு பூடேஷ், உங்க இப்படி பட்ட காதலுக்கு சொந்தமான மனைவி ரொம்ப கொடுத்து வச்சவங்க, உங்க கிட்ட இருந்து ஒரு ஹங்க் வாங்கனும்னு நினைக்கற அளவுக்கு இந்த படம் எனக்கு பிடிச்சுது பூபேஷ், எதிர்காலத்துல நீங்க பெரிய தயாரிப்பாளர் ஆக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பூபேஷ். (இளைய ராஜாக்கு நீங்க முட்டு கொடுத்த விதம் அருமை அருமை) இளைய ராஜா இல்லாம காதல் அழகு இல்லை பூபேஷ்... சுந்தரி கண்ணால் ஒரு சேதி பேரழகான காதல் கதை.
நந்தினி உன்ன நினைச்சா ரொம்ப சந்தோஷமா பெருமையா இருக்குமா. ஆரம்ப நிலையிலிருந்து படிப்படியாக உழைத்து மேலே வருவது பிரமிப்பாக இருக்கு. விரைவில் உங்கள திரையில் பார்க்கனும். கண்டிப்பாக இன்னும் மேலே வரனும். வருவிங்க நந்து. ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக. Be safe. Be happy. Take care. God bless you Nandhu
Hiii... super akka super video super short flim very nice innum ninga valaranum onga anbu thangashi yoda all the best akka nice video super 👍👍👍👍👏👏👏👭👭👭💖💖💖👏👏👏
Nice....solla varthaigal illa pa ....rombave pudichathu ...kandipa oru relationship la understanding and vittukudukurathu romba important atha nan purnchikittan ....super
👌 👏 wow wonderful short film 🎥 🎞 History very very nice 👌 🥰🥰🥰 Unmayanna kadhal idhu than ♥️♥️♥️ Naamma thappu panninna adha naamma otthukkannum thirunmba andha thappu nadakkamma paatthukkannum....appo than love life long kooda varum🤗🤗🤗🤗nammakku pudihhcavaggalla naamma understand pannikkannum 🤩semma film 🎥
Anand anga acting vera level ..avanga singing expression ku addict ayten ....movie kuda positive finishing la semaiya eruku ... again and again watching ..
Thanks For your words Kirishika Sai Ujaini....pls Subscribe and share with your friends ☺️🙏
Thank you for pinned my comments ...anand Anna nandhu combination la nxt short film ku waiting ♥
30minTiktok பண்ணிட்டு அதை short film சொல்லிட்டு இருக்குறவங்க மத்தியில, அழுட்டிக்காத எதார்த்தமான நடிப்பு, அழகான background music, and songs, sound quality, dubbing, and especially screenplay was outstanding.... Tiktok la இருந்து பார்க்கும் போதே நீ ஒரு cinema material nuநெனைச்சேன் இப்போ அது prove ஆயிடுச்சு..
Proud to be a ananddna_army💛
இதோட 5 times mela pathuten
Thanks for your comment harish...Pls do Subscribe & Share with your friends ☺️🙏
Legends are reading the comments whlile watching the video 😂😂
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவது அல்ல என்பதை இந்த காதல் கதை உணர்த்துகிறது 🙏 வாழ்த்துக்கள் சகோதரா 👍
Thanks for your comment ...Pls Subscribe & Share with your Friends ☺️🙏
@@MindVoiceIndia sure👍
Yes nice
இருவரும் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறீர்கள்...!!! 😊👌👏 வாழ்த்துக்கள் குழுவினருக்கு..!!! 😊💐
விட்டுக் கொடுப்பது சந்தோஷம் தரும் இளையராஜா பாடல்களை கேட்டு மெய்சிலிர்க்க வைத்தது அருமையான காதல்
நன்றி Sakthivel ....pls Subscribe and share with your friends ☺️🤟
ஒரே ஒரு இளையராஜா பாட்டு... அதுல உருவான காதல்... இந்த short film அருமை...
semma film bro Script eluthunavaruku handsoft bro song ku dialogue la pichittinga bro 👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
Really thanks for your words vjandro vj Ravi Vijayakumar.... Please subscribe and share with your friends 😍🙏
காதல் வெறும் வார்த்தை அல்ல..... அது ஒரு magic✨💫
Thanks for your comment Subavengat...Pls do Subscribe & Share with your friends ☺️🙏
Yes
Athu oru maayai yeppo maranju povumnu theriyathu😂
I recently addicts for this short film.....rendu perum semaiya act panirkanga ...act nu solrathu veda valthirkanga ......
Thanks for your comment Kirishika sai ujaini....pls Subscribe and share with your friends ☺️🙏
Nandhini akka and Anand Anna super and semma acting I loved it
Thanks for your comment Vijayakumar...Pls Subscribe n share with your friends ☺️🙏
Super short film enakku rmba rmba pudichathu🙂🙂🙂😘😘😘😘😘😘
Thanks for your words Gobika....pls Subscribe n Share with your friends ☺️🙏
Anand anna vera level... Semma acting ❣️❣️🔥
இந்த உலகத்தில் நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை தவிர வேறு எதையும் நீ உணராதபடிக்கு உன்னை நான் அப்படி காதலிப்பேன்...super lines rommmmmmmmpa nalla eruku
Thanks for your comment krishnaveni... Please subscribe and share with your friends 🙏
Super akka👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍
Thanks for your comment Rathya...Pls do Subscribe & Share with your friends ☺️🙏
@@MindVoiceIndia yes
Kathalukku thevaiyanathu rendu,onedru purithal and mannippu,ithu rendaium evalavu azhaga sollirukkinga , semma vera level
Thanks For your comment Anthony Raj...pls Subscribe and share with your friends ☺️🙏
இளையராஜா சார் இசையிலிருந்து தொடங்கி ஒரு அழகான காதலுடன் ஆழமான கருத்துக்களுடன் மன்னிப்பு மற்றும் புரிதல் இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்ற கருத்தை பதிவு செய்த இயக்குனர் பூபேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறோம்......
இப்போதைய அவசரகால உலகத்துக்கு இந்தக் கதை அவசியமாகிறது..
வாழ்துகள்..
Kandasamy Kans Vijayan மிக்க நன்றி ....pls Subscribe and share with your friends ☺️🙏
Semma.. Vera level short film.. I really loved it..
Thanks for your comment vasagaveni...
Pls Subscribe & Share your Friends ☺️🙏
Chinna visayam.. Rendu perum mannipu ketu,.. Rendu perum again sendharnum.. Adha true ❤Love hats off for herione from rover college perambalur
Thanks for your comment Pappathi Selvaraj....pls Subscribe and share with your friends ☺️🤟
காதல் என்பது புரிதல் மற்றும் மன்னித்தல்💕👩❤️👨💓. மிக அழகாக இந்த பூமாலையை🌹🌹🌹 காதல் ஓவியத்தை கோர்த்து வரைந்து இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் நல்ல அறிவார்ந்த சிந்தனையை புகுத்தியதற்க்கு💐💐💐👌👌👌.
என் உளங்கனிந்த ஆசிர்வாதங்கள் உங்கள் குழுவுக்கு மேலும் உயர உயர பறக்க🙌🙌🙌
காதலை வித்தியாசமாக சொல்லி இருக்கிறார். சிறப்பாக இருந்தது
Thanks for your Words venkatesh....pls Subscribe and share with your friends ☺️🙏
Sema acting Both of u...😍😍🤗. Especially Anand acting🥰😘😘
அழகான கதல் கதை அணைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்....all best to all.....
Intha song evalavu azhaga na varigal irukku nu yennaku intha movie partha apram tha theriyuthu🥰
Wow 😲😲😲😲asome story pa. Vara laval🥰🥰🥰😍😍😍😍😍😍😍
Thanks for your comment ammu Kutty....pls Subscribe and share with your friends ☺️🙏
Sammmmma story and song athukana title very creative concept love it❤️❤️❤️❤️❤️
சம சூப்பர் acting short film very nise ❤️❤️❤️😘😘
Aiyoooo sema feel paa 😍😍🥰 Nice Film
Thank You kavi mam...pls subscribe n share with your friends 🙏 thanks
Super semmaya erunthhchu... 👏
Semmma nandhu vera level ...
Your rocking performance 😍 with your grazy fan isai priya
Awsome Feel 👌👌👌👌👌vera level Super Short film 🤩😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌
இருவரும் தட்டிக்கவில்லை வாழ்கிறீர்கள்... நீங்கதா உண்மையான love க்கு அர்த்தம்... செம்ம... இன்னும் நீங்க நிறைய வீடியோ போடணும்
Nanthu thangachi beautifull movie roll excellent 💯💯🌟 🌟🌟🌟🌟🌟
Thanks for your comment Senthil Murugan...pls Subscribe n Share with your friends ☺️🙏
Anand Anna acting extraordinary, Vera level.....background music, songs also superb 💖💖💖💖💖
Semmnma
Super😭😭😭😭❤️❤️❤️
Anand ji😍Veralevel❤Semma acting😚story Nalllarukku😀Romba pudichiruku💘
Thanks for your comment Hema .... Pls Subscribe & Share with your friends ☺️🙏
@@MindVoiceIndia ok😍😁
Semma😍😍😍...Solla varthai varala...❤️❤️❤️... Vera11 🔥🔥🔥💯💯💯...
Thanks for your comment Jayashankari Jaya....pls subscribe and share with your friends 🙏
@@MindVoiceIndia Sure
Extraordinary acting , both ANAND & NANDHINI
Yes nalla nadippu ivaluku nadikka mattum than theriyum 😠😠😠 thu
Ivanga tiktok nandhini yaa
Rendum super amazing semma cute super akka vonga acting semma super expression adaku maaale
Thanks for your comment devamani naguram ... please subscribe and share with your friends 🙏😍
இயக்குனரின் இந்த புதிய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ... ஓர் பாடல் வரியில் காதல் அத்தியாயம் ... வாழ்த்துக்கள் பூபேஷ் ... மிக விரைவில் வெள்ளித்திரையில் உன் பயணம் ...
Super. I too wish them to do wonderful things on silver screen
Semma nandhu akka... Vera level akka.. Love u so mucha 😍
Nanthu akka super acting and Anand anna vera level acting super✌️👌👌👍👍💯💯💯💯💯
super Nandhini vera laval sweet 💗
Thanks for your comment Prasana Ajith....Pls subscribe and share with your friends ☺️🤟
Very very nice acting nandhu akka...I liked the film🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
டைரக்டர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் அருமையாக குறும்படம் எடுத்து இருக்கீறீர்கள் காதல் முதலில் மோதலில் தொடங்கி பிறகு கல்யாணத்தில்முடியும் இருவரும் அவர்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
Again and again iam watching this short film singing expression vera level ❤️
Thanks for your comment Priyadharshini...pls Subscribe and share with your friends ☺️🤟
Super ipdiye yella lovers um irunthutu yarum yaraium yemathama true ah love panunga.super love story
literary I fell in love with this flim....simply awesome
Thank You shamitha mam...pls subscribe n share with your friends 🙏 thanks
Super,😍marubadium marubadium pakka thundugiradhu
Thanks for your comment suvetha prabhu please subscribe and share with your friends 🙏
Unmaiya soldran nandhini ahh suthama pudikathu... But intha short film patha pinndi nandhu unaku addict aitan semma act.. luv u nandhu ❤️❤️
Short film vera leval nandhu akka..... semma semma semma....... really super.... all the best 🤝
Thanks for your comment Liyakutty ...pls Subscribe and share with your friends ☺️🙏
Skos short film spr❣️nandhu act vry niz🥰
பூபேஷ் என்ன அற்புதமான கதை களம்,
உங்களுக்கு சினிமால பெரிய வாய்ப்பு கிடைக்கும்,
ஒவ்வொரு வசனமும் ரொம்ப அருமையா இருந்துச்சு,
சொல்லப் போன நீங்க இந்த 16 நிமிட கதைல வாழ்க்கையயே சொல்லீட்டீங்க பூபேஷ்,
படம் முடிய போகுதே முடிய போகுதேனு நினைச்சிட்டே படம் பார்த்தேன்,
தருன் , ஸ்ருதியோட
காதல்
சண்டை
சமாதானம்
கோவம்
இதுக்கு எல்லாம் அவங்க பேசிய வசனம் ,
அஸ்வின் காதல சொன்ன விதம்,
படத்துக்கு இடையில நீங்க(பூபேஷ்)பேசின வசனம்,
எல்லாமே ரொம்ப அழகு,
படம் ரொம்ப ஆழமா மனசில பதிஞ்சிடுச்சு பூடேஷ்,
உங்க இப்படி பட்ட காதலுக்கு சொந்தமான மனைவி ரொம்ப கொடுத்து வச்சவங்க,
உங்க கிட்ட இருந்து ஒரு ஹங்க் வாங்கனும்னு நினைக்கற அளவுக்கு இந்த படம் எனக்கு பிடிச்சுது பூபேஷ்,
எதிர்காலத்துல நீங்க பெரிய தயாரிப்பாளர் ஆக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பூபேஷ்.
(இளைய ராஜாக்கு நீங்க முட்டு கொடுத்த விதம் அருமை அருமை)
இளைய ராஜா இல்லாம காதல் அழகு இல்லை பூபேஷ்...
சுந்தரி கண்ணால் ஒரு சேதி பேரழகான காதல் கதை.
உங்களின் அன்பு நெகிழும் வார்த்தைகளுக்கு நன்றி தோழர்...☺️🙏
உங்களின் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள் அது எங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் நன்றி...
@@MindVoiceIndia
நன்றி நான் தோழர் இல்ல தோழி
@@MindVoiceIndia நிச்சயமாக பகிர்வேன் நன்றி
Nandri thozhi.....
Nanthu super ma Vera level ni Semaya very nice super 👍 👍 🥰🥰 💛
Ivangha panratha patha nammakum kadhal vanthrum போல.... Suoerb chemistry
Thanks for your comment helan brisillaa thomas... Please subscribe and share with your friends 😊
Nandhu sister Vera 11🥰🥰🥰🥰
Sorgam narakam yarum parthadhu ila kadhalithu par evai irundum parpai... love adhu semma feel 😍
தரமான படைப்பு... வாழ்த்துக்கள் பூபேஷ்னா😍🔥😇
Thanks for your comment...Pls do Subscribe & Share with your friends ☺️🙏
Veryyy nicee etharathama naduchurikinga spr God bless u
எனக்கும் இந்த வலிய கொடுத்துருச்சு 😭நா அவன நம்புனே அவ எனக்கு வலிய அதிகமா கொடுத்துட்டா 😔
Aiyooooo 😍 SuperShort film......💞💞💞💞💞💞💞💞💞💞 I love my baby
Thanks for your comment sandhiya Sandhu....pls Subscribe and share with your friends ☺️🙏
Yes kandippa subscribe pandran ipovey 😍😍
I love you nandhini Akka supar acting veralevel Akka anand anna super 👌👌👌👌😘😘😍😍❤❤👍👍👍
🤮🤮🤮🤮🤮
சூப்பர் bro vera level 😍😍😍
Thanks For your comment ARAVINTH....Pls Subscribe and share with your friends ☺️🙏
Vera level nandhu akka 🤩😍
Heiii.... Super ya.... Vera levala irruku... Innum neraya videyos poduga pa.. Waiting.... 😍😍😍😘
Thanks for your comment please subscribe and share with your friends
Cuteness overloaded ❤️❤️
Thank You partiban prakash sir..pls subscribe n share with your friends 🙏 thanks
Super semma adi dhool pannitinga
Thanks for your comment Anand ...pls Subscribe and share with your friends ☺️🙏
Super nandhini akka. and anna super ahh nadichirikkinga
Paaah level vera❤️❤️ Ananduuu💞🙈
Thanks for your comment selva...pls Subscribe n share with your friends ☺️🙏
Vera leval story and acting ❤️❤️
Thanks for your comment pls subscribe and share with your friends 😉
Super athuku Mela solla varathaikal illa yena enaku avlo pudichirunthu😍😍
woww it's good my fvrt song nice film acting also good keep it up guy's 🖤
நந்தினி உன்ன நினைச்சா ரொம்ப சந்தோஷமா பெருமையா இருக்குமா. ஆரம்ப நிலையிலிருந்து படிப்படியாக உழைத்து மேலே வருவது பிரமிப்பாக இருக்கு. விரைவில் உங்கள திரையில் பார்க்கனும். கண்டிப்பாக இன்னும் மேலே வரனும். வருவிங்க நந்து. ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக. Be safe. Be happy. Take care. God bless you Nandhu
Hiii... super akka super video super short flim very nice innum ninga valaranum onga anbu thangashi yoda all the best akka nice video super 👍👍👍👍👏👏👏👭👭👭💖💖💖👏👏👏
Nice....solla varthaigal illa pa ....rombave pudichathu ...kandipa oru relationship la understanding and vittukudukurathu romba important atha nan purnchikittan ....super
Thanks for your words Anu Priya 🥰...pls Subscribe n share with your friends ☺️🙏
Hearty welcome for u anand ❤️🌠
வார்த்தையே இல்ல இந்த படத்தை வர்ணிக்க அழகான கவிதை & பாடல் வரிகள் 😍
Thanks For your comment Bhuvaneshwari....pls Subscribe and share with your friends ☺️🙏
Sema acting super vera level sister nalla story romba nalla iruku 🤩🤩
Valkkaiyai santhosappaduththuvathu
Purithalum
Kalanthuraiyaaduvathum ippady valnthaal thaan
Iniya vaalvu
Kadchchi super super super
Vera level nandhu....😘😘😘❤️❤️❤️
👌 👏 wow wonderful short film 🎥 🎞
History very very nice 👌 🥰🥰🥰
Unmayanna kadhal idhu than ♥️♥️♥️
Naamma thappu panninna adha naamma otthukkannum thirunmba andha thappu nadakkamma paatthukkannum....appo than love life long kooda varum🤗🤗🤗🤗nammakku pudihhcavaggalla naamma understand pannikkannum 🤩semma film 🎥
Thanks for your words Fathima... Please share and subscribe with your friends
@@MindVoiceIndia yah sure sir...your most welcome....innum love history short film pannugga sir...
Congrats❤️ rmba nalla pannirukkinga💥👍🥰
Bro really super love story... unga pair nalla iruku... 👌👌👌❤️
Semma super I really like u sir.👌
Ennayai thanthen unakaga jenmamai konden atharkaga...spr LV sema...sanda potta udana solve aagidanum...😘😘😘
Thanks for your words Moni Ammu....pls Subscribe and share with your friends ☺️🙏
Kandipa...🥰🥰🥰
Haiyooo Nandhu & Anand chance ah illa Avalavu Exodinary & Semma performance...🤩 Really Superb...❣️🥰❣️ Awesome Couples...I Like Uh Both of them...😘😘😘
Super store
Thanks for your comment tamilselvi ... please subscribe and share with your friends 🙏
machan Ananduh Mass pannita po 🔥❤️❤️
Ayyoyo vera level acting both of u i am also impressed😘😍
Super love epti panathu nalla soluirukuga nunthu sema add paniirukuga so cute 🥰🥰🥰
Elarkum nadakura mathiri.... Natural ah irukku💯
Thanks for your comment Attitude Killer....pls Subscribe and share with your friends ☺️🤟
@@MindVoiceIndia sure
Nandhu akka... supper.......👌👌👌🤩🤩🤩🤩🤩🤩🤩
Thanks for your comment Santhosh ..Pls do Subscribe & Share with your friends ☺️🙏
@@MindVoiceIndia ok..👍👍✌️
Vera level short film...that male character acting was awesome.....
Thanks for your comment yaso Sandeev....pls Subscribe and share with your friends ☺️🙏
Anand fans hit like... I am Big fan of u Anand.... Love you❤ Anand... Want to meet u and take selfie with u... 😍
Congralations sis Samaya iruthathu episode
Thanks for your comment Naga Raji.... Pls Subscribe and share with your friends ☺️🙏
Mm OK sir
உண்மையாக இந்த மாதிரி எல்லோரும் இருந்தால் எந்த நாடுகளிலும் டைவர்ஸ் இருக்கவோ இருக்காது.
Thanks for your words....Pls Subscribe n share with your friends ☺️🙏
Reply ku thank u 👍 bro
All the best. இன்னும் நிறைய story எடுக்கவும்.
Awesome..... Ipdthn elarum iruknum love pananum...
Thanks For your comment nila kani....pls Subscribe and share with your friends ☺️🙏
Mass perfomance.... Nanthini அக்கா
Wonder full love story.best song ,👏👏👏👌👌👌