Prepaid கல்யாணம் | Mini Movie with English Subtitles | Jai Karthi | Atchaya Sekar | Aarvaa

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 439

  • @spriya8295
    @spriya8295 2 года назад +16

    மிக அருமையான திரைப்படம் சகோதரர் ,,,,..இதில் வரும் வசனங்கள் செமமமமமமமமமமமமமமமமமமம சூப்பர் உண்மையிலேயே வேர லெவல் ஆக்டிங் இரண்டு பேரும் வாழ்த்துக்கள் டியர் சகோதரிகளே சகோதரர்

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад +1

      Thanks

    • @spriya8295
      @spriya8295 2 года назад +2

      @@aarvaa656 always your welcome bro

  • @johnnavin
    @johnnavin 2 года назад +18

    இந்த ஷார்ட் பிலிம் ல வர பொண்ணு நிஜ வாழ்கைல இப்படியொரு கேள்விகேட்டா இல்ல இவள மாரி ஒரு பொண்ணு என்கிட்ட இந்த மாரி கேள்வி கேட்டாலோ இவன் சொன்ன பதில் நான் சொல்வேனா னு என்னக்கு தெரியாது! என்னைப்பொறுத்தவரைக்கும் ஒரு ஆன்னா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி,தாம்பத்திய சுகம் என்பது ஒருவரிடம் இன்னொருவரிடம் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்வது அல்ல ஒருவரிடம் மனசார ஒப்புக்கொடுப்பது.காதல் காமத்தோடு முடிந்து விட்டால் தான் தப்பு ஆனால் காமம் காதலோடு தொடர்த்து விட்டால் தப்பேயில்லை life is a mystery expect the unexpected (i mean the good things) hats off to the diractor 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @_GAMING_YT_9545_
    @_GAMING_YT_9545_ 2 года назад +7

    Recently addicted hero voice ....🥰

  • @thomasanbu8412
    @thomasanbu8412 2 года назад +8

    இன்றைய சமூகத்திற்கு ஏற்ற ஒரு கதை களம் அருமையான படைப்பு🥳🥳🥳🥳🥳

  • @kolan63
    @kolan63 2 года назад +7

    நல்லதொரு கதை.பெண் விடுதலை ..வாழ்த்துகள்.

  • @rajasekarr7294
    @rajasekarr7294 2 года назад +10

    சூப்பர் வசனம், சூப்பர் எதிர்பார்ப்பு, சூப்பர் கேள்வி and சூப்பர் ஸ்டோரி ❤❤🌹🌹🌹

  • @b.monica2202
    @b.monica2202 2 года назад +29

    OMG...Naan ithuvaraikum parthathulaiye ithuthan best content... Hats off to the whole team.. I criticized u a lot guys.. But this is the most valuable content ever u made. feather on the crown. i will share this with everyone. ippadi ellam kooda oru content eduka mudiumanu romba shocking surprise ah iruku. Big kudos to The creator and the actors, es-specially to the producers. ladies ah pathi konjam kooda respect ah yosikatha intha media industryla ippadi oru content ah? unbelievable.... maybe female producer ah irukirathala than ithu achieve aagi irukunu ninaikuren... what a spectacular job you've done guys... Love u.....Love u....Love u All...

  • @gokiladhara3240
    @gokiladhara3240 2 года назад +2

    Nice concept many girls are facing the same problem in their regular life..

  • @tvasanth4116
    @tvasanth4116 2 года назад +8

    Intha ponnu Vera maari pa nice concept😍😍😍😍😍😍

  • @thedchincreation7953
    @thedchincreation7953 2 года назад +2

    Wonderful concept... 🎊🎊🎊 sollavantha kathai yoda arthham yaraium mugam sulikkatha alavukku avalavu alaga sollirukkenga... Super... Casting acting good... Good selection 🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊 congratulations team🎊🎊🎊🎊 keep going🎊🎊🎊

  • @mathusha130
    @mathusha130 2 года назад +2

    Nice different ah irundhichu ❤👏👍

  • @revathim1274
    @revathim1274 2 года назад +2

    Good story..... I love this film 😍

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 3 месяца назад +2

    அந்த,பொண்னு,சொல்வது,சரி
    கல்யாணதுக்கு
    பிரகு,பிரசனை
    வரம,முன்னமே
    தெரிஜ்சிகிட்டா
    நல்லது

  • @SivaSiva-xc4li
    @SivaSiva-xc4li 2 года назад +13

    Uruttu vera level a iruku da samy 🤣🤣🤣🤣

  • @உங்கள்உமா
    @உங்கள்உமா 2 года назад +2

    No objection,100% true, concept👌

  • @vasanthsanjai1643
    @vasanthsanjai1643 2 года назад +3

    ஆண்கள் பெண்கள் என்று இரு தரப்பிலும் தவறாக பார்க்கும் நவீன உலகில் ஒரு பெண்ணின் உன்னதமான பெண்மையையும் ஒரு ஆணின் நேர்மையான ஆண்மையையும் தெளிவுபடுத்தும் அருமை பதிவு . ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லறம் என்பது வாழ்வில் மிகவும் சிறிய ஒரு பகுதி மட்டுமே அந்த சிறிய பகுதியில் கிடைக்கும் புரிதலின் அளவு உலகில் பெரியது. அந்த ஒற்றை புரிதலை உணர்வுகலந்து புரிந்துகொண்டால் அவர்கள் மூச்சு இம்மன்னில் உலா வரும் வரை அவர்களுக்கு பிரிவு என்பது இல்லை.
    காதலில் கலப்படமற்ற காமமும்..
    காமத்தில் கலப்படமற்ற காதலும்..
    இனைந்தால் மட்டுமே பிரிவுகள் இல்லா அன்பும் அரவணைப்பும் இருவருக்கும் கிடைக்கும்..

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад

      மிக்க நன்றி

  • @chellappanstr
    @chellappanstr 2 года назад +7

    Excellent concept!!! வாழ்த்துக்கள் 💐🍫🍫🍫

  • @venkatramanb2532
    @venkatramanb2532 2 года назад +16

    Freedom is always Important 👌 💯

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад

      Yes... Thanks nanbaa

  • @anithaanitha9728
    @anithaanitha9728 2 года назад +8

    Excellent 👌 story
    Creative mind
    Very very nice
    Thank you directions director sir
    Excellent
    Excellent
    Excellent 👌

  • @kamatchikamatchi748
    @kamatchikamatchi748 2 года назад +1

    Supper 👌 vaalthuka 🥰♥️♥️♥️♥️♥️♥️

  • @palaninaveen0072
    @palaninaveen0072 2 года назад +6

    bro sema episode bro vara level bro ❤️❤️❤️❤️😘😘😘😘

  • @rkmedias97
    @rkmedias97 2 года назад +6

    வருங்கால வெள்ளித்திரை இயக்குநர் அவர்களுக்கு வணக்கம்
    நல்ல புதுமையான முயற்சி காட்சியின் இடையில் அந்த பெண் கேட்ட வினாவிற்கு கடைசியா நீங்க என்னதான் சொல்ல வரீங்கனு கேட்க தோன்றியது ஆனால் முடிவு ஒரு புதிய தொடக்கத்தின் பரிமாணம் அதையும் தாண்டி
    திருமணத்திற்கு பிறகு நாம் கடக்க வேண்டிய தடைக் கற்கள் நிறைய உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு புரிதல் தேவைப்படுகிறது. ஒரு விசயத்தில் நம்மை முழுமையாக புரிந்து கொண்டாலும் மற்றொரு விசயத்தில் சற்று புரிதல் குறைந்து காணப்படும் , இவற்றையெல்லாம் கண்டுணர்ந்து புரிந்து வாழ்பவர்க்கே இந்த உலகம் வாழும்போதே சொர்க்கமாகும்
    வாழ்த்துக்கள் அன்புச் சகோதரர் அவர்களே🎊🥳🎉🎬 story connectivity semma bro congrats....

  • @gdhar9279
    @gdhar9279 2 года назад +78

    This is your liberty, equality!? 👌
    Okay, just a question before you wanted to change mindset of Men.
    If the same question asked to a Girl and choose her by having sex, will you girls accept!??
    We re ready now..
    Let's choose a partner by having sex only.. No horoscope, no status etc.. 😂
    This concept is simply a shit.. RIP to all those who welcome this!

    • @kamalananthankanagasabai1268
      @kamalananthankanagasabai1268 2 года назад

      CORRECT QUESTION gils do you beleive indian culture one man one woman or first you have to change your culture then u can sex with many parsons if u accapt indian stile of living group sex is not possible here otherwise get out from india and live in western countries and liveik them no problem u cannot live in two fifferent extrem culture at once

    • @smartsankar0058
      @smartsankar0058 2 года назад +1

      Ya it's tha crt

    • @Glitch-Coder
      @Glitch-Coder 2 года назад +2

      Ithayum support panni kirukkanungallatta pesitrukkannunga.. completely shit ...

    • @manishmanimozhi3570
      @manishmanimozhi3570 Год назад +1

      Correct sonnenga neenga bro or sister therila but correct comment panni irukeenga

  • @arthythols580
    @arthythols580 2 года назад +13

    Nice concept 💐 congratulations to entire team😍

  • @psujathathiru7984
    @psujathathiru7984 2 года назад +4

    கருப்பு சட்டை மனிதரின் 50வருடத்திற்கு முந்திய கேள்வி.. How many will come forward to answer this in marriage proposal time ? Nice concept and need of the hour. Hatts off to Aarya and team.

  • @S.L.IEDITS
    @S.L.IEDITS 2 года назад +3

    i like this consept .then heroine entry song 👌 vera leval selection. ilamaiyum ,kaathalum ,mohamum,kaamamum,serntha song .good seletion .vera level feelings

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад

      Thank u so much... அந்த பாட்டை குறிப்பிட்டு சொன்னதுக்கு மிக்க நன்றி...

  • @karthickakilan1587
    @karthickakilan1587 2 года назад +5

    Super anna wow bold girl very cute character all tha best 👍❤👌👌👌👏👏👏👏👏👏🤗🤗🤗🤗🌹by. Mohana karthick🌹

  • @sujithansujithan4815
    @sujithansujithan4815 2 года назад +8

    Heroo cute ah erukaree😅❤️🤩

  • @devisankar1195
    @devisankar1195 2 года назад +2

    Very nice concept first time ponnuga manasa poorinja concept

  • @maheshsubramani4961
    @maheshsubramani4961 2 года назад +2

    Nice concept...congrats aarva bro 🥰🥰

  • @bharathirio5894
    @bharathirio5894 2 года назад +8

    Super script.. aunty super ah dialogue delivery panringa

  • @mahamuneshkumar5869
    @mahamuneshkumar5869 2 года назад +2

    Got the Answer... 💯👌

  • @amareshsekar537
    @amareshsekar537 2 года назад +4

    Just awesome❤

  • @anthonythasabisayiniabi1767
    @anthonythasabisayiniabi1767 2 года назад +4

    woww very different😍

  • @arundeepak7063
    @arundeepak7063 2 года назад +1

    Nice concept...

  • @jagadeeps3095
    @jagadeeps3095 2 года назад +4

    Really a fresh though and very clear perspective i hope i learn how to respect others feeling thank you so much director sir

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад +1

      Thanks bro

    • @jagadeeps3095
      @jagadeeps3095 2 года назад +1

      @@aarvaa656 neengadha director ah bro really semma bro neenga ❤️

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад +1

      @@jagadeeps3095 yes bro.. Thanks

    • @jagadeeps3095
      @jagadeeps3095 2 года назад +2

      @@aarvaa656 keep on doing this kind of films bro really ur amazing

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 2 года назад +2

    Waiting for next episode

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад

      Ithu ore oru episode than bro.. Its kind of mini movie

  • @Rajuthunder
    @Rajuthunder 2 года назад +33

    Excellent screenplay, dialogue delivery All the very best team

  • @kuzhalisiva191
    @kuzhalisiva191 2 года назад +1

    Really really appreciate you...vazhga periyar

  • @spriya8295
    @spriya8295 2 года назад +4

    செமமமமமமமமமமமமமமமமமமம சூப்பர் ஆக்டிங் .,....வாழ்த்துக்கள்

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад +1

      Thanks

    • @spriya8295
      @spriya8295 2 года назад +1

      @@aarvaa656 always your welcome bro

  • @karthikcharan8400
    @karthikcharan8400 2 года назад +22

    வாழ்க வளமுடன்
    இந்த மாதிரி பெண்களை கல்யாணம் பண்ணுறதுக்கு பேசாம தியானம்,சிவக்கலை பழகி சிவயோகி ஆகிடலாம்..

    • @BalaMurugan-ty3oz
      @BalaMurugan-ty3oz 2 года назад +1

      திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் கேள்விகளுக்கு பதிலாக...
      திருமணத்துக்கு முன்பே இப்படி கேள்வி எழுப்பினால் தவறாகத்தான் தெரியும் சில மனங்களுக்கு....
      சிறந்த நடிப்பு தன்மையை வெளியிட்ட நடிகர்களுக்கும்...
      சிறந்த கதையை இயக்கிய இயக்குனர்கும் ....
      வாழ்த்துக்கள் 👍👍👍

  • @sugumaranv1814
    @sugumaranv1814 2 года назад +4

    சூப்பர்!

  • @சிவசுப்ரமணியன்.பெ

    Difarant story 👌

  • @jolyjuju
    @jolyjuju 2 года назад +2

    Very nice thought

  • @இராவணன்-ல4ட
    @இராவணன்-ல4ட 2 года назад +4

    Nice content thanks information director 🙏

  • @கோவைரசிகன்
    @கோவைரசிகன் 2 года назад +7

    இது ஒரு வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நல்ல கதை களம்!

  • @nowsathkhan27011986
    @nowsathkhan27011986 2 года назад +45

    வாழ்த்துகள் ஆர்வா சகோதரரே.நிறைய வாட்ஸ் அப் குரூப்பில் தங்களின் இணையத் தொடரை பகிர்ந்துள்ளேன்.மென்மேலும் பல சிகரம் தொட மனப்பூர்வமான வாழ்த்துகள் சகோதரர்.

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад +1

      Thank u so much nanbaa...

    • @manir3215
      @manir3215 2 года назад

      11qQE

  • @qmck.sivasankarinfsmd2374
    @qmck.sivasankarinfsmd2374 2 года назад +10

    Song super

  • @wepositive3156
    @wepositive3156 2 года назад +6

    Good one Aarvaa

  • @uthayakumarmaha2220
    @uthayakumarmaha2220 2 года назад +2

    So good eathirparbu super

  • @chinrajraj9603
    @chinrajraj9603 2 года назад +2

    So Different Movie Nice ❤

  • @fathimanissa5809
    @fathimanissa5809 2 года назад +1

    Eagerly waiting pa.

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 Год назад +1

    Class concept. To fulfill: in case he feels she is not meeting his expectations? What could be the way?

  • @mariyappanmari7272
    @mariyappanmari7272 2 года назад +4

    Very nice Anna

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +45

    Brave dialogue 👍Different concept 🤝❤
    Both are acting was well natured and impressed 👍 Hats off you to the whole team 😍👏

  • @subharamanathan4367
    @subharamanathan4367 2 года назад +5

    Hero exprsion vera lvl ...

  • @ajithkumarp2045
    @ajithkumarp2045 2 года назад +49

    Female character semmaya panirukanga bold attempt hatsoff to you film was good keep going guys kannamma forever 🖤

  • @murugans8560
    @murugans8560 2 года назад +1

    இது சீரியஸா இருந்தாலும் இவ்வளவு பெரிய கேள்விக்கு இது சரியான பதில் இல்லை

  • @mukeshraj2040
    @mukeshraj2040 2 года назад +4

    Love before or after Marriage is not only about Romance,It's about Caring other than yourself.

  • @machans2181
    @machans2181 2 года назад +2

    Super bro vera level 🔥🔥🔥

  • @monaramakrishnan5737
    @monaramakrishnan5737 2 года назад +2

    Semaaaa❤️❤️❤️

  • @sarathsmotivations8830
    @sarathsmotivations8830 2 года назад +20

    Wow very bold script nicely made congrats team♥️♥️♥️

  • @AshokKumar-yh8yh
    @AshokKumar-yh8yh 2 года назад +1

    Super nice 👍👍👍👍

  • @kidsentertainment3794
    @kidsentertainment3794 2 года назад +2

    Super dr congratulations 🥳

  • @ajihar1981
    @ajihar1981 2 года назад +2

    Very Brave Script

  • @svaijayanthi4369
    @svaijayanthi4369 2 года назад +1

    Best short film

  • @venkateshponniyan2763
    @venkateshponniyan2763 2 года назад +1

    Bro super

  • @sasideeksha7415
    @sasideeksha7415 2 года назад +2

    Very nice 👍

  • @deviross.9992
    @deviross.9992 2 года назад +5

    இயக்குனருக்கு ஆயிரம் லவ் யூக்கள் ❤

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад +1

      Thanks

    • @deviross.9992
      @deviross.9992 2 года назад +1

      பெரியாரியம் பெண்ணியமென்று பெண்களுக்கான அடுத்தக்கட்ட முன் நகர்வை எடுத்த சென்றமைக்கு மிக்க நன்றி உங்களின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன் தோழர் .

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад

      @@deviross.9992 மிக்க நன்றி.. விரைவில்...

  • @dheergad7025
    @dheergad7025 2 года назад +4

    Such a practical and realistic short film🙌🙌💖

  • @muthusamy973
    @muthusamy973 2 года назад +2

    Super

  • @dhivyaramadoss621
    @dhivyaramadoss621 2 года назад +75

    Every girl's expectation in arrange marriage but no one will exhibit 🤷
    A decent practical girl from director's angle 😊 nice pair ❤️

  • @gnanavelump5012
    @gnanavelump5012 2 года назад +8

    வாழ்த்துக்கள்

  • @kamatchikamatchi748
    @kamatchikamatchi748 2 года назад +1

    I. Accepted for mind in our life for every one women.😍😍

  • @SakthivelVCTS-
    @SakthivelVCTS- 2 года назад

    Superb superb

  • @fathimanissa5809
    @fathimanissa5809 2 года назад +16

    Awesome. I like this concept 👌. All the best to the group light house.

  • @anandprabu9653
    @anandprabu9653 2 года назад +3

    Super script and background song 👌

  • @nareshc9819
    @nareshc9819 2 года назад +3

    Good communication skill in the after marriage in life 👍

  • @DharmaDkr
    @DharmaDkr 2 года назад +1

    Different experience you video your nice 👍

  • @ponrajl50
    @ponrajl50 2 года назад +2

    Yes. It's very good attempt. Antha payan ok sonna, ithukku antha ponnu ipdi than answer pananum nu ninachen. Visuals and background raja sir song wow.

  • @abilashrajan4851
    @abilashrajan4851 2 года назад +1

    Much needed question before engaging...

  • @vasanthkumar8013
    @vasanthkumar8013 2 года назад +3

    Awesome bro

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад

      Thanks

    • @vasanthkumar8013
      @vasanthkumar8013 2 года назад +1

      இப்ப இருக்க பிரச்சினைய எடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் சகோ

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад

      @@vasanthkumar8013 நன்றி நண்பா

  • @bhuqueen
    @bhuqueen 2 года назад +5

    Congrats brother ...keep rocking ...

  • @vijay.kvijay.k7677
    @vijay.kvijay.k7677 2 года назад +2

    Super super

  • @tharshinitharshu1920
    @tharshinitharshu1920 2 года назад +3

    Super anna anni

  • @priyankarajapandian912
    @priyankarajapandian912 2 года назад +1

    I think its different approach and know that the mindset of man
    Super good approach
    Ithum kuda oru vitha kadhaleee

  • @kaarthy8530
    @kaarthy8530 2 года назад +2

    💯 Rure words

  • @Ravimama-lm9bq
    @Ravimama-lm9bq 2 года назад

    Super Anna Akka 😍 love you suber 🥰👌

  • @balaboxer6842
    @balaboxer6842 2 года назад +2

    Super bro

  • @kuttimaavlogs
    @kuttimaavlogs 2 года назад +7

    Congrats Aarva 👏🏻

  • @loveliebesgedichte
    @loveliebesgedichte 2 года назад +5

    Really good message .......🙏🏼 Director super then acting also awesome 😘 no of women s won't tell this reason but it's toooooo good

  • @mkbala4130
    @mkbala4130 2 года назад +1

    Intha background song entha mv bro

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад

      Kanne kalaimaane movie

  • @keethaezhumalai5242
    @keethaezhumalai5242 2 года назад +1

    I like it sister some talking yes very much I like it keep it up

  • @TirupurTees141
    @TirupurTees141 2 года назад +7

    செம ஆர்வா...
    ஹீரோயின் செமய்யா பண்ணிட்டாங்க...
    குறிப்பா அவங்க வாய்ஸ்...

  • @Krishnavayudham
    @Krishnavayudham 2 года назад +2

    What song is used in 1:56 minutes

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад

      Neervizhchi theemootuthe song

  • @ManiGupta
    @ManiGupta 2 года назад +3

    Wow atchaya 💯 good to see you keep going

  • @thaadimama4411
    @thaadimama4411 2 года назад +4

    Penkalin nadainvudai pavanai vaiththu kanikkum vulakam athu ellam thappu inrathukku ithu oru best example and innoru visayam penkal ippadi pesurathu than nallathu I mean intha vediola vantha concept ellareittaium illa ippadi pesa koodathu yareitta enna pesanum inra visayam. thannoda life Correct ta disaide pannuingka inta mari thought
    Congratulations sago ithu ponra padaippukal ku ,👍😊

  • @ashwathp7453
    @ashwathp7453 2 года назад +2

    Background song from which movie

    • @aarvaa656
      @aarvaa656 2 года назад

      Kanne kalaimaane movie

  • @subashmathew8982
    @subashmathew8982 2 года назад +1

    Concept vera level bro

  • @mrhk4510
    @mrhk4510 2 года назад +3

    director encouraging to living together that's it... 😂😝🤪