Mind Voice
Mind Voice
  • Видео 9
  • Просмотров 2 211 373
Aval Parandhu Ponaaley - Tamil Short film 2022 || AMAR MUGAM || DIVYA || Bupesh.S
நம் சக உறவு நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஆழ் மனதின் அன்பை தானே அன்றி ஒருபோதும் அதிகாரத்தை அல்ல ...
Watch "அவள் பறந்து போனாளே" ....
காதலின் அக இருள்... காட்சிகளாய் .... உங்கள் பார்வைக்கு.
Cast - Amarmugam & Divya
Director - Bupesh S
Producer - John Jerry
Co - Producer - Selva Kumar
Creative Head - Jaikumar Moorthy
Cinematography - Srivenuvasan
Music -illamaran
Edit - Nagendran & Imam
Executive Producer - Gowsalya Ramesh
Просмотров: 28 366

Видео

Aval Parandhu Ponaaley - Release Promo || A Rom-game Tamil Short film || Bupesh S .
Просмотров 6842 года назад
Aval Parandhu Ponaaley - A Rom-game Tamil Short film| Release Promo | AMAR MUGAM | DIVYA | Bupesh.S JERRY & SHERRY PRODUCTIONS In Association with SELVA CREATIONS Presents, Bupesh.S directional “அவள் பறந்து போனாளே...” - A Romgame short film. காதலுக்கும் தேடலுக்கும் இடையேயான இடைவெளியில் தான்..... வாழ்க்கை ஒரு வண்ணத்து பூச்சியை போல வட்டமிட்டு கொண்டிருக்கிறது .... Aval Parandhu Ponaaley - New Tami...
Aval Parandhu Ponaaley -Teaser || A Rom-game Tamil Short film || AMAR MUGAM || DIVYA || Bupesh.S
Просмотров 7 тыс.2 года назад
JERRY & SHERRY PRODUCTIONS In Association with SELVA CREATIONS Presents, Bupesh.S directional “அவள் பறந்து போனாளே...” - A Romgame short film. காதலுக்கும் தேடலுக்கும் இடையேயான இடைவெளியில் தான்..... வாழ்க்கை ஒரு வண்ணத்து பூச்சியை போல வட்டமிட்டு கொண்டிருக்கிறது .... Aval Parandhu Ponaaley - New Tamil Short Film 2022 Teaser out now PRODUCER: JOHN JERRY CO-PRODUCER: SELVA KUMAR WRITTEN & DIRECTION: ...
மழலை பிரதீப்பின் மகிழ்ச்சி தருணங்கள் | Gingee child happy moments - After rescue | Mind Voice
Просмотров 1,5 млн3 года назад
குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகளின் விளைவாய்... செஞ்சிக்கு அருகில் இருக்கும் மணலபாடி கிராமத்தில்... தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் பிரதீப்ற்கு .... இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும் . இந்த உலகம் அன்பானவர்களாலும் நிரம்பி இருக்கிறது.... என்பதை உணர்த்துவதற்காகவும் நாங்கள் எடுத்து கொண்ட முயற்சி தான் இந்த நிகழ்வு.... Gingee child Pradeep happy moments After rescue #gingee ...
Sundari Kannal Oru Sedhi - official Tamil Short film | Anand | Nandhini | Arun Karthi | Bupesh.S
Просмотров 576 тыс.3 года назад
இந்த உலகத்தில் நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை தவிர வேறு எதையும் நீ உணராதபடிக்கு உன்னை நான் அப்படி காதலிப்பேன்... My love for you is the personification of fantasy that you'll never feel anything that this world offers Jerry & Sherry Productions presents Sundari Kannal Oru Sethi - an official Tamil Short film with english subtitles Written and directed by Bupesh.S Cast : Anand Nandhini Arun Kar...
Sundari Kannaal Oru Sedhi official Teaser 2 | Anand | Nandhini | Arun Karthi | Bupesh.S
Просмотров 21 тыс.3 года назад
Sundari Kannaal Oru Sedhi official Teaser 2 , Sundari Kannaal Oru Sedhi our lovely short flim will hit your screens on 18th, 6:30 PM எத்தனை ஆயிரம் சண்டைகள் நேரினும்... எப்போதும்... என்னால் உன்னை விலகவே முடிவதில்லை.. Thousands of tears .. Millions of fights ...Yet my heart can never find even a single way to hate you... #SKOS #lovestory #shortflims #tamilshortfilm Follow Mind Voice on: Instagram...
Sundari Kannaal Oru Sedhi official Teaser | Anand | Nandhini | Arun Karthi | Bupesh.S
Просмотров 24 тыс.3 года назад
நான் நேசிக்கும் பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் உன்னையே உணர்கிறேன் Through each and every line of the songs I cherish, I feel you.. Jerry & Sherry Productions presents Sundari Kannaal Oru Sethi tamil short film official Teaser Written and directed by Bupesh.S Cast : Anand Nandhini Arun Karthi Crew: Producer: John Jerry Music: Ilamaran DOP: Srivenuvasan Editing: Nagendran Executive Producer: Gowsalya...
En Iniya Thanimaiyae | Love at separation | Tamil Short film | Mind Voice
Просмотров 16 тыс.4 года назад
English Follows Tamil: விவாகரத்திற்காக விண்ணப்பித்து விட்டு கொரோனா கால லாக்டவுன் மற்றும் QUARANTINE சூழலில் வேறு வழி இன்றி ஒரே வீட்டில் இரு துருவங்களாய் வசிக்கும் ஒரு தம்பதியின் வாழ்வில்.... தனிமை எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையும்.... பிரிவில் இருந்து துளிர்க்கும் காதல் எத்தனை வலிமையானது என்பதையும் காட்சிகளாய் கோர்த்து சுவாரசியமாய் சொல்லும் ஒரு எளிய குறும்படம். En Iniya Thanimaye - IP...
Mind Voice | Celebration of Emotions
Просмотров 6 тыс.4 года назад
Mind Voice: To find Celebration of Emotions To connect deeply towards the conscience of society. To speak the fresh perspective in sorting out the problems in a relationship. To voice out the love, the care, the separation, the affection, the hatred, the vandalism, the sympathy, and the friendship through Mind Voice...Through our creations, we wish to speak not only with your eyes and ears........

Комментарии

  • @anandhananandhan-g9i
    @anandhananandhan-g9i 2 месяца назад

    Try❤❤❤❤❤❤

  • @LavanyaM-b2s
    @LavanyaM-b2s 2 месяца назад

    Nanthini enaku pudikathu but intha web series pathu pudichiruku .... very good acting ❤

  • @krishkumar838
    @krishkumar838 3 месяца назад

    🥹🥹

  • @kumaresankumaresan1770
    @kumaresankumaresan1770 Год назад

    Super film. Semma ending. ❤

  • @atozmovieclips769
    @atozmovieclips769 Год назад

    I'm waiting

  • @praveenkumard9481
    @praveenkumard9481 Год назад

    Hi Thambi God Bless You Maga 😍🙂😘

  • @d.kesavaraja3656
    @d.kesavaraja3656 Год назад

    Super congratulations🥳🥳🥳🥳🥳👏👏👏👏

  • @anjalimr7329
    @anjalimr7329 2 года назад

    👌❤️😍❤️😍💚💚💙💙🖤❤️❤️❤️❤️🥰😊👍

  • @sareebdeensareebdeen2008
    @sareebdeensareebdeen2008 2 года назад

    Valkkaiyai santhosappaduththuvathu Purithalum Kalanthuraiyaaduvathum ippady valnthaal thaan Iniya vaalvu Kadchchi super super super

  • @chandrakumar8889
    @chandrakumar8889 2 года назад

    Well done Director Bhupesh. Excellent. Neatly handled. Expect more such light themes. The lead roles have done full justice. Tks.

  • @keerthiselvam7605
    @keerthiselvam7605 2 года назад

    Project 30crore worth

  • @yushibahal9033
    @yushibahal9033 2 года назад

    Supper movie

  • @vincent9965
    @vincent9965 2 года назад

    Heroine Nalla pannirukanga But hero kitta konjam Missing but gud story and good Screenplay and a Very good climax.

  • @umam8359
    @umam8359 2 года назад

    S👌👌 short movie

  • @kanalidv3206
    @kanalidv3206 2 года назад

    💕💕💕💕💕💕💕

  • @rahimdurai4404
    @rahimdurai4404 2 года назад

    Excellent story and Direction. Congrats Bupesh and Team 👍 👏👌

  • @annalakshmisubramanian1905
    @annalakshmisubramanian1905 2 года назад

    Vera level thought 👍👍👍

  • @dineshseeni4053
    @dineshseeni4053 2 года назад

    காதலிக்கும் உறவுகளின் கனவுகளையும் காதலிப்போம் ❤

  • @mrmurthi2371
    @mrmurthi2371 2 года назад

    சுப்பர்

  • @__.marisofficial.__
    @__.marisofficial.__ 2 года назад

    🤣😂🤙🥳Weldon team

  • @kaleeswarivijayapandi2808
    @kaleeswarivijayapandi2808 2 года назад

    Divi acting superb ❤️

  • @poornisamvel6188
    @poornisamvel6188 2 года назад

    Bupesh neenga pesurathu nalla iruku

  • @DineshKumar-ql8bw
    @DineshKumar-ql8bw 2 года назад

    Makilchi

  • @anuswami85
    @anuswami85 2 года назад

    Class.... காதலுக்கு அருமையான விளக்கம்.... காதலில் மாத்திரம் அல்ல... பெற்றோர் செய்து வைக்கும் கல்யாணம் ஆனாலும்....நேசிப்பு என்பது மற்றவருடைய கனவு லட்சியம் இவற்றையும் மதிக்கும் பண்பும் கூட.... புரிதலுக்கு முதல்படியே இது தான்.... ஒட்டுமொத்த குழுமத்தின் முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்... வாழ்க.. வளர்க.. மிளிர்க...

  • @SathyaSathya-gt4gw
    @SathyaSathya-gt4gw 2 года назад

    Vera leval,,😘😘😘

  • @karunakaran4420
    @karunakaran4420 2 года назад

    Mass machan love u

  • @kowsyjayam296
    @kowsyjayam296 2 года назад

    Gud message to youngsters ... congratulations bupesh anna

  • @anjaanvignesh8816
    @anjaanvignesh8816 2 года назад

    congratulations

  • @Nagaraj-kf1zg
    @Nagaraj-kf1zg 2 года назад

    Amar bro all the best for your all projects and good start. both are very good acting👍 👏👏👏 explained about royal enfield very super 👌

  • @nithishmaapies4615
    @nithishmaapies4615 2 года назад

    Simply Awesome

  • @செம்மொழித்தமிழறம்

    அமர் முகன் என்னும் பெயர் ஆணாதிக்கப் போர்க்காரன் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.... அமர் என்றால் போர் என்று பொருள்.... திவ்யா என்னும் பெயர் மேன்மை என்ற பொருள் தரும் பெயர்.... பெண்விடுதலை என்னும் மேன்மை தருபவளாகத் திவ்யா படைக்கப்பட்டிருக்கிறாள்....

  • @ishwaryas2966
    @ishwaryas2966 2 года назад

    Nice bro,,,😍

  • @lifeofdriver8142
    @lifeofdriver8142 2 года назад

    சூப்பர் அருமை நண்பரே 👍🏻

  • @kaviyapadmanathan4752
    @kaviyapadmanathan4752 2 года назад

    Awesome story 💐💐💐

  • @venkitakrishnan8639
    @venkitakrishnan8639 2 года назад

    nice Film super

  • @venkitakrishnan8639
    @venkitakrishnan8639 2 года назад

    Nice Film super

  • @beard_boy_sk
    @beard_boy_sk 2 года назад

    Smoke is best 😇😇😇

  • @ethayumvelvom9282
    @ethayumvelvom9282 2 года назад

    அருமையான குறும்படம் அருமையான ஒளிப்பதிவு அருமையான வசனம் அருமையான நடிப்பு ஆனா கிளைமாக்ஸ் மட்டும் சொதப்பல் இன்னும் நல்லா ஒரு தன்னம்பிக்கையா சொல்லி இருக்கலாம் இது என்னோட கருத்து

  • @yarocreationz2111
    @yarocreationz2111 2 года назад

    Congratulations bupesh anna & team 🥳💯💪🏻

  • @balakrishanandhanasekar5204
    @balakrishanandhanasekar5204 2 года назад

    அருமையான குறும்படம் .வாழ்த்துகள் . இயக்குனர் பூபேஷ். மற்றும் அவருடைய team 🎉🎉🎉🎉 நல்ல கருத்தை அழகாக போர் அடிக்காமல் சுவாரசியமாக . இறுதியில் நகை சுவையாக முடித்த பூபேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்...நடித்த இருவரும் சிறப்பாக நடித்தனர். 🎉🎉🎉🎉🎉🎉

    • @MindVoiceIndia
      @MindVoiceIndia 2 года назад

      நன்றி brother ... உங்களின் வார்த்தைகள் எங்களை இன்னும் வேகத்தோடு இயங்க வைக்கும் .... மீண்டும் நன்றி ❤️🙏

  • @nachiyarpandi1710
    @nachiyarpandi1710 2 года назад

    Intha film la starting la vara yellow shirt uh hero va poduga

  • @nachiyarpandi1710
    @nachiyarpandi1710 2 года назад

    Nice divya but unga original voice try pannuga . Dubbing ungaluku set aavala

  • @Theoriesroasting87
    @Theoriesroasting87 2 года назад

    Arumai,,,,,🎬🦋💓🦋🎬

  • @sumathipalaniyappan1348
    @sumathipalaniyappan1348 2 года назад

    😍😍

  • @arunkumar-ls1oz
    @arunkumar-ls1oz 2 года назад

    Nice one Heroine voice Super...

  • @deepzdeepa3618
    @deepzdeepa3618 2 года назад

    🔥🔥🔥🔥🔥🔥mass

    • @MindVoiceIndia
      @MindVoiceIndia 2 года назад

      Thanks for your comment Deepa ... please subscribe and share with your friends 🙂🙏

  • @rsraja6906
    @rsraja6906 2 года назад

    Heroine voice is super.....🔥

  • @Rajuthunder
    @Rajuthunder 2 года назад

    Excellent 👏✌

    • @MindVoiceIndia
      @MindVoiceIndia 2 года назад

      Thanks for your comment Nagarajan kanagam ... Please do subscribe and share with your friends and family ❤️😊

  • @romansathish7152
    @romansathish7152 2 года назад

    Super 💗

    • @MindVoiceIndia
      @MindVoiceIndia 2 года назад

      Thanks for your comment Romba Sathish .... Please subscribe and share with your friends...it means a lot to us 😊❤️🙏