கண்ணுக்கு தெரிந்த கிருமிகள் சிறுகதை | Su.Samuthiram short story | Audio books | Tamil short stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @Jesus-lr6rv
    @Jesus-lr6rv Год назад +23

    எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் திவ்யதர்ஷினி இந்த மத்திரகுரலுக்காகவே கதை கேட்கலாம் அதற்காக மட்டுமல்ல உங்கள் கதை தேர்வும் எப்போதும் அருமைதான் சகோதரி

  • @karpsmanik2477
    @karpsmanik2477 Год назад +14

    அழகான என்று சொல்வதா? இனிமையான என்று சொல்வதா? இதமான குரலின் சொந்தக்காரர், வானொலியில் கேட்பது போல் உள்ளது. சொல்லாத வார்த்தைக்கு அர்த்தம் கோடி, அதுபோல் கேட்கும் போது நம்முடைய கற்பனை கோடி ❤

  • @sivakarthi-ue3ld
    @sivakarthi-ue3ld Год назад +20

    இப்படி பட்ட சமூகத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும் என்பது தலையெழுத்து 🤦‍♀️. "நிமிர்ந்து நில்" படம் பார்த்த போதும் நான் இப்படி தான் வருந்தினேன். இன்றும் வருந்துகிறேன் 😔

  • @sampath8630
    @sampath8630 Год назад

    பெருமதிப்புக்குரிய சகோதரி வணக்கம். சு.சமுத்திரம் கதையாசிரியர் கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள்.அருமை. அந்தக் கதையை சொல்லி கதையின் கதாபாத்திரமாகவே சகோதரியின் சென்னை தமிழ் அருமையிலும் அருமை.நன்றிகள்

  • @sivaramjig578
    @sivaramjig578 Год назад +8

    தங்கள் கதையாடல் ஏதோ எங்களுக்கு கதை என் கண்முன்னே நடப்பது போல இருக்கு👌👌 அருமை அருமை🤝👍🏼

    • @sampath8630
      @sampath8630 Год назад

      பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு அருமை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இதுபோல் நிகழ்வுகள் நிறைய நடந்திருக்கும் அதுவும் இளம் வயதில் நடந்த நிகழ்ச்சிகள். கதையாக வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கும் அந்த நிகழ்வுகளை கதை காலத்துக்கு அழைத்துச் சென்ற மதிப்புக்குரிய சகோதரிகள் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி சகோ

  • @velanrd434
    @velanrd434 Год назад +8

    அன்றிலிருந்து இன்றுவரை உலகில், பொது நலன் கருதி பாடுபடுவோர், துன்பங்களை பல அனுபவித்து கொண்டு தான் உள்ளார்கள்.
    இந்த நிலை மாற இறைவனை வேண்டுகிறேன்.
    இந்த பதிவுக்காக மிக்க நன்றி 🙏🙏🙏 திவ்யா அக்கா ❤️❤️❤️

  • @shanmugamshanmugam2872
    @shanmugamshanmugam2872 Год назад +6

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை ❤❤🎉🎉

  • @selvakumari9368
    @selvakumari9368 Год назад

    வணக்கம் நான் உங்கள் திவ்யதர்ஷினி... அருமையான குரல்... தொடர்ந்து கேட்க தூண்டும் குரல்... கடவுளின் ஆசி என்றும் உங்களுடன் இருக்கும்... வாழ்க வளமுடன்... அழுத்தமான பதிவு...

  • @saranyas5689
    @saranyas5689 Год назад

    உங்க வாய்ஸ் அருமை சகோதரி

  • @Foryou-hw7td
    @Foryou-hw7td Год назад +2

    உங்க குரலில் இந்த கதை இன்னும் அருமையாக இருக்கிறது

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm Год назад

    அற்புதமான கதை. வாழ்க்கையின் உள்ள நிலை

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Год назад +1

    I am Eagerly waiting for your next video, Thank you.

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Год назад

    Nermaiya erukuravangalum mathavangaluku nallathu seiyanumnu nenaikuravangalum ennum namma urula erukanga nice story sis❤

  • @deepam-ny1mx
    @deepam-ny1mx Год назад

    உங்க குரலின் ரசிகை கேட்க வந்துட்டேன்

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +1

    அத்தனையும் உண்மை.... இன்னும் நெறய இருக்கு....

  • @jjtailor9523
    @jjtailor9523 Год назад +3

    இதே குணத்தால் நானும் இந்த மண்ணில் வாழ ரொம்ப கஷ்டப்படுறேன். இதுல நான் ஒரு பெண். சொல்லவா வேணும்.

  • @rejinmusthafa411
    @rejinmusthafa411 Год назад

    Super akka neengal kadhai sollum vidham super super super👍👍👍👌👌👌👏👏👏💐💐💐 kadhai sollum 🌟🌟🌟

  • @padmapriyaveerakumar4108
    @padmapriyaveerakumar4108 Год назад +1

    Super story and fantastic narration. Quote from bharathidasan at the end brings goosebumps for me. ❤

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад

    மிக அருமையான கதை நன்றிங்க

  • @borntowin5084
    @borntowin5084 Год назад +1

    The curiosity has enhanced 😮

  • @krivanyasri8413
    @krivanyasri8413 2 месяца назад

    Really sad but true... When we'll see the good future?☹️☹️☹️

  • @MuthuKumarK-zl7gr
    @MuthuKumarK-zl7gr Год назад

    தவறுகளை கண்டும் நமக்கு பாதிப்பில்லை என்று காணாமல் போவது சரியா என்று தெரியவில்லை ஆனால் அதை தவிர வேறு வழி யேதும் இல்லை.

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Год назад

    இந்தக் குரலில் இந்தக் கதையைக் கேட்பது இனிமை 🎉

  • @mehanam7351
    @mehanam7351 9 месяцев назад

    Super story ❤❤

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Год назад +2

    Very Very Excellent Story and Your Voice is Awesome Madem. This story Palaniswami character is Exactly 100% like my Character Madem Very Nice.I also similar to this Palaniswami if anyone did mistakes in front of me I will directly ask questions at a time.I asked lot of questions with Government Employees for my Village Peoples.❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +1

      Happy to hear that sir.. hard to find people like u

  • @mounikakarthik7304
    @mounikakarthik7304 Год назад

    Nice voice sister and nice story

  • @selviselvi8815
    @selviselvi8815 Год назад

    Thanks again Om Sai ram

  • @maanumanohari9222
    @maanumanohari9222 Год назад

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏நல்வாழ்த்துக்கள்

  • @vanisaravanan6159
    @vanisaravanan6159 Год назад +1

    Your changing voice super sis.

  • @selviu3025
    @selviu3025 Год назад

    Hai divyadharshini sister ❤️
    Actually I'm a big fan of ur voice 🥰. 10 yrs mela na utube use panra.. bt na panra 1st comment idhu dhan.. en life na porandhadhulendhe romba happy ah irunchu .. endha oru kastathaum Na pathadhilla ellame en appa dhan enaka irundhu pathukitanga.. bt 2 yrs back en appa erandhutanga.. andha valiya thangave mudiama irundha nerathula..family situations relatives uruvakuna prbms nu ellathaum paathu paathu.. oru nal kuda na azhama irundhadhilla.. appa erandha 4 months varaikum unga channel pathadhilla.. enaku vara oru oru prbmum ninachale nyt lam thookam illama aludhute irupan.. apo edharchaiya stories nu search pannapo.. 1st time umaiyaachiku oru padaiyal story ketan.. annaiku nyt Na ellame marandhu thoongunan.. unga voice oru idhama irunchu.. day timela evlo prbms face pannalum..nyt la unga story ketu ketu thoongi palagitan.. apm enaku nyt la irundha andha tension elam free aachu.. ipo neenga story upload panlana tension aadhu 🤣 just for fun.. hearty thanks sister... Nanum en ammavum ungaloda Ella vdeos um papom🥰 village slang related Stories upload panunga plz... Actually I watched all ur stories.. I'm repeating the same nowadays.. again thank u so much sister ❤️ @ThagavalThalam ❤️

  • @tamilmalar6059
    @tamilmalar6059 Год назад

    Awesome sis, Please give a good solution to end of the story mam

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Год назад

    Arumai akka!

  • @maheshwarinavya
    @maheshwarinavya Год назад +1

    கதை அருமை🎉

    • @feelbettervibesmotivation
      @feelbettervibesmotivation Год назад

      Channel name : Feel better vibes
      Content : Good morning n good night wish with inspiring quotes tamil ..

  • @mtaservicestrade2966
    @mtaservicestrade2966 Год назад

    Excellent story 👍

  • @anumani8506
    @anumani8506 Год назад

    Nice madam..👍👍👍👍

  • @megalabalaji1432
    @megalabalaji1432 Год назад

    Sister varthaigal ilaii nandriii bharathi varigal great

  • @mobilesalagar5075
    @mobilesalagar5075 10 месяцев назад

    Voice very nice medam

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Год назад

    Iam waiting sister unga story ku 👌👌

  • @rajavel930
    @rajavel930 Год назад

    Nice post thanks bro

  • @jamunakumari9592
    @jamunakumari9592 Год назад

    Very nice your Tamil very nice of your sweet voice

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal Год назад

    Chennai slang semaiya irunthuthu... 10 times reapeted ah kette sister.... Hatoff ur skill 👍👍👍👍👍

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏😁

  • @azhagarsamy003
    @azhagarsamy003 Год назад +3

    பழைய சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு அயல் நாட்டு சட்டம் திருத்தம் கொண்டு வரவேண்டும் 😡😡😡

  • @untoldgaming5438
    @untoldgaming5438 Год назад

    Super akka 🔥🙌

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Год назад +1

    Hi Madam, last two weeks you didn't post any videos what happened, How are you.

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 Год назад

    Since story Akka.🥰
    Auto driver voice very lovely akka💞💓❤️

  • @anumani8506
    @anumani8506 Год назад

    Love story podandnga ...and different kupam kathathi pudunga

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 Год назад

    Super story

  • @srivarahini4292
    @srivarahini4292 Год назад

    Naanum Palani swamy sir maadri dhaan.
    Nyayathukkaga ennoda uyir koooda kudupein

  • @maruthiraja9862
    @maruthiraja9862 Год назад

    Good job ya 😊

  • @shaliniramamurthy6013
    @shaliniramamurthy6013 Год назад

    Apt title 💫 very hard hitting story sister 💯😕

  • @vinovinithini9799
    @vinovinithini9799 Год назад

    Nalla thangal kathai sollunga sister pls

  • @komthisanthikomthisanthi7800
    @komthisanthikomthisanthi7800 3 месяца назад

    🎉

  • @sasikalakumar9740
    @sasikalakumar9740 Год назад

    Unga voicekagavey kathai ketkanumnu thonuthu sister...

  • @kannanrajraj
    @kannanrajraj Год назад +2

    திருந்தாதஉலகம்

  • @prakasam.sprakasam.s237
    @prakasam.sprakasam.s237 Год назад

    Good❤

  • @iamsethu1993
    @iamsethu1993 Год назад

    Nenga editing ku enna app usepandrenga

  • @annamannam4641
    @annamannam4641 Год назад

    ❤❤❤

  • @ayirps5908
    @ayirps5908 Год назад

    Remembering Anniyan Ambi😂

  • @n.thamarai6704
    @n.thamarai6704 Год назад

    காந்தக்குரல் மா இனிமை

  • @sarasswathim9004
    @sarasswathim9004 Год назад

    Unga voice ketta etho poorva sontham pol or unarvu sis 🙏

  • @kalaivani9097
    @kalaivani9097 Год назад

    😵😰😧👌👌👍👍😧

  • @ShanthaRani
    @ShanthaRani Год назад

    Hi akka ...scientific reasons of Tamil culture podunga ...plzzzzz

    • @bommalattam9787
      @bommalattam9787 Год назад

      Neraya videos potrukanga athu pola channel ulla check panni parunga

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Год назад

    Amazing mam 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻no More words alitimate Chennai language

  • @jokifashionworldjoki7990
    @jokifashionworldjoki7990 Год назад

    😔😔😔

  • @anumugisha8349
    @anumugisha8349 Год назад

    Hi akka❤❤

  • @kavyanachiyar1500
    @kavyanachiyar1500 Год назад

    Akka
    Neenga dubbing artist ah???

  • @dhandapanim3229
    @dhandapanim3229 Год назад +1

    Anniyan Ambi.

  • @subhavaradarajan5815
    @subhavaradarajan5815 Год назад

    Neenga story solrathulam super but Anna finishing ilama irukku finishing irukkamathiri story sollunga...

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +3

      Enakku purileenga.. ellarkagavum poraduna pazhanisami erandhitar ngaradhu than end.. idhula enna finishing illama irukku? And kadaisila sonna baradhidhasan lines ku artham purinja nichayam finishing puriyum

    • @ramachandran.gramachandran3214
      @ramachandran.gramachandran3214 Год назад

      கதையும் அதில் கூறப்பட்டுள்ள செய்தியும் உங்களின் குரல் வளமும் அருமை 🙏👏👌

  • @jofinsundar4767
    @jofinsundar4767 Год назад

    கதைக்கு ஏற்ற தலைப்பு தான் கதாசிரியர் வைத்திருக்கிறார். நாமும் சில நேரம் அந்த கிருமிகளோடு ஒன்றித்துத் தான் போக வேண்டியுள்ளது. ஏனென்றால் நாட்டில் மெஜாரிட்டியே அவர்கள் தானே

  • @vijayasrib528
    @vijayasrib528 Год назад

    குப்பையில் குப்பை கொட்டுவது நியாயம்... குப்பை என்பது லஞ்சம் தானே

  • @rajano9871
    @rajano9871 Год назад

    Veravali illama valapalakitom intha samuthayathula😭

  • @v.lokucsk3284
    @v.lokucsk3284 Год назад

    Palanisami ivlo nalavara😂