Inspiring story| How not to worry| அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாமல்| Audio books| Thirukkural story

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 97

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 года назад +3

    எவ்வளவு பெரிய விஷயம் கதை மூலம் ‌எளிதாக சொல்லி வீட்டீர்கள் நன்றி

  • @sakthivelg2192
    @sakthivelg2192 2 года назад +17

    வணக்கம் சகோதரி அவர்களே. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் நவராத்திரி விழாவில் முப்பெருந்தேவியரின் அருள் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துக்கள். காணொளி அருமை. வாழ்க வளமுடன்.நன்றி வணக்கம் சகோதரி.

  • @murugan4505
    @murugan4505 2 года назад +10

    அக்கா உங்க குரல் அழகு...
    தினம் ஒரு குறளுக்கு கதை சொல்லுங்கள்

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx 2 года назад +23

    பேராசிரியை திவ்யதர்ஷினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @SaralaDevi-z4v
    @SaralaDevi-z4v 4 месяца назад

    அருமை தங்கையே இது போன்ற கதைகள் வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவும் நன்றி!

  • @discipline4209
    @discipline4209 2 года назад +3

    இந்த காணொளியில நீங்க விளக்கிய விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு.. இதை இன்னும் தொடர்ந்து செய்யுங்கள் இது என்னுடைய வேண்டுகோள்

  • @Thangamani_1982
    @Thangamani_1982 2 года назад +3

    எனக்கு உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் பிடிக்கும் அக்கா கதை அருமை

  • @sravi8964
    @sravi8964 10 часов назад

    வணக்கம் சகோதரி. நல்ல பதிவு. நன்றி.

  • @ishwarya986
    @ishwarya986 2 года назад +7

    மனதில் கோடி மாற்றங்கள் உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும்.❤️🔥🔥🔥👌✨ நன்றி சகோ

  • @tamilarasid2200
    @tamilarasid2200 2 года назад +2

    வணக்கம் சகோதரி
    கதை செல்லும் விதம் அருமை
    தலைப்பில்
    கதை சொல்லும் குறளின் காணொலி என வரவேண்டும்

  • @vasanthikarthick9566
    @vasanthikarthick9566 2 года назад

    Enakku unka story kekkurathu rombha pidikkum

  • @balajisv3159
    @balajisv3159 2 года назад +1

    Super story madem semma💐💐💐💐💐👌👌👌👌👌👌👌

  • @mottamaadisamayal1425
    @mottamaadisamayal1425 2 года назад +1

    Super story am very happy to listen this 🥰

  • @SnehaSamy23
    @SnehaSamy23 2 года назад +1

    சூப்பர்மா தர்ஷிணி

  • @knsudhathiru5083
    @knsudhathiru5083 2 года назад

    மிகவும் சிறப்பாக உள்ளது அக்கா. நன்றி அக்கா 🙏

  • @sekarjaguar2243
    @sekarjaguar2243 2 года назад

    தரமான பதிவு சிறப்பு அக்கா

  • @Saramma-iy2fp
    @Saramma-iy2fp 2 года назад

    Neenga sonna intha story naala en manathil niraya maatram mam. Thank you mam for give a valuable story for us.

  • @sathishkumara6424
    @sathishkumara6424 2 года назад

    கதை மிக சிறப்பாக இருந்தது

  • @Aniarosh
    @Aniarosh 2 года назад +1

    Akka.. நிர்மலா ராகவன் அவரகளது
    முகநூலும் முத்துலட்சிமியும்
    சிறுகதை explanation kudukka eluma akka.. its a good short story book akka..

  • @praveens2915
    @praveens2915 2 года назад

    மிக மிக அருமை அக்கா👌👌தங்களின் குரலோடும் கதைகளோடும் பல தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது🙏மிக்க நன்றியும் பாராட்டுகளும்👏👏🙏

  • @kalai.......m8656
    @kalai.......m8656 2 года назад +2

    Vera level. .... வாழ்த்துக்கள்...

  • @sampath8630
    @sampath8630 2 года назад

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம். நவராத்திரி ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தங்கள் குடும்பத்திற்கு நல்வாழ்த்துக்கள் இந்த பதிவு மிகவும் அருமை இடையில் திருக்குறள் கூறுவது மிக சிறப்பு அருமையிலும் அருமை.

  • @tamilarasan9243
    @tamilarasan9243 2 года назад

    நன்றி... நன்று

  • @aasaithambi1718
    @aasaithambi1718 2 года назад

    அருமையான பதிவு அக்கா

  • @rajavel5768
    @rajavel5768 2 года назад

    மிக்க நன்றி அக்கா.. 🙏🏻

  • @selvaman2354
    @selvaman2354 10 месяцев назад

    நன்றி ❤❤

  • @priyasrinivasan2254
    @priyasrinivasan2254 2 года назад

    Supero super கருத்து

  • @venkateshbabu9395
    @venkateshbabu9395 2 года назад +1

    This is the video I need right now.

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 2 года назад

    Good concept story sissy super thanks sissy

  • @sgeetha8472
    @sgeetha8472 2 года назад +2

    Thanks for ur story mam love you so much mam.....😍😊

  • @edisonprabuj807
    @edisonprabuj807 2 года назад

    நன்றி சகோதரி

  • @AbiRaja-k9w
    @AbiRaja-k9w Месяц назад

    Very good story😊

  • @untoldgaming5438
    @untoldgaming5438 Год назад

    Tq akka ✨

  • @bsnchanel7206
    @bsnchanel7206 2 года назад +1

    Hi akka unga voice super unga channel varum story my favourite akka 💐💖😍

  • @k.karthickkanagaraj3364
    @k.karthickkanagaraj3364 2 года назад

    Thank you akka
    Nice explanation on how not to worry with Thirukural example

  • @umak3355
    @umak3355 2 года назад

    Super good speech thank you

  • @dhivya5674
    @dhivya5674 2 года назад

    அருமையான உள்ளது👌👌👌

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад

    👌👏அருமை, மிக்க நன்றி.

  • @gain-le9mf
    @gain-le9mf 2 года назад

    Arumai 😀👍

  • @kannabiranrohini3711
    @kannabiranrohini3711 2 года назад +2

    Hi ka uaga voice super ka story very nice ka

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 2 года назад +1

    Good story Akka....🥰

  • @kindangel9595
    @kindangel9595 2 года назад

    Sema akka 🔥🔥🔥🔥

  • @gokulc23
    @gokulc23 2 года назад

    Ungaloda speech very nice akka

  • @muruganeswaran6733
    @muruganeswaran6733 2 года назад

    I like this story

  • @rengasamyrenga1121
    @rengasamyrenga1121 2 года назад

    Super akka good mg

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 Год назад

    செம்மயா சொன்னீங்க

  • @santhishanthi7653
    @santhishanthi7653 2 года назад

    Hi sister your speech and story very nice.

  • @villageguyskcp5154
    @villageguyskcp5154 2 года назад +1

    100%true word

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 2 года назад

    Wow 😍👏

  • @sathyar9659
    @sathyar9659 2 года назад

    நைஸ் அக்கா சூப்பர்

  • @selva2001
    @selva2001 2 года назад +5

    Dharshini Akka horror thriller stories podunga pls

  • @seetharamdmahadev5698
    @seetharamdmahadev5698 2 года назад

    Your voice is very good

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 года назад +1

    Super...

  • @PraveenBalu-jr9ow
    @PraveenBalu-jr9ow 2 года назад

    Hi Divya akka Have a Blissful Day ❤ 😍

  • @karthikeyanr4689
    @karthikeyanr4689 2 года назад

    Good advice.

  • @mathewss4054
    @mathewss4054 2 года назад

    Good words

  • @pavi4519
    @pavi4519 2 года назад

    Super Mam

  • @UMARencyS
    @UMARencyS 2 года назад

    Thank you Akka

  • @harikrishnaj579
    @harikrishnaj579 2 года назад

    Arumai akka ❤️

  • @premachitra4666
    @premachitra4666 2 года назад

    Miss u mam and ur voice

  • @ravichandranu3513
    @ravichandranu3513 2 года назад

    Super sister

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 2 года назад

    Super

  • @SenthilKumar-ru9fi
    @SenthilKumar-ru9fi 2 года назад

    Thanks

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 2 года назад

    Great

  • @childrensdevotionalmovies8395
    @childrensdevotionalmovies8395 2 года назад +1

    👌

  • @Ellamunseyal
    @Ellamunseyal Год назад

    Nice sister👭

  • @rajalakshmim4439
    @rajalakshmim4439 2 года назад

    Thrilar story poduga sis

  • @SathishkumarBalu12
    @SathishkumarBalu12 16 часов назад

    🙏🙏🙏

  • @karthikeyanb2422
    @karthikeyanb2422 2 года назад

    Akka Suppr

  • @abhiabi9734
    @abhiabi9734 2 года назад

    Voice knjm loud ah iruntha nala irukum

  • @number1chennai868
    @number1chennai868 2 года назад

    Good story

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 года назад

    👌👌👌👌

  • @mounikakarthik7304
    @mounikakarthik7304 2 года назад

    Nice sister

  • @roopadevi9769
    @roopadevi9769 2 года назад

    Good 👍😊

  • @sathyanarayanan5183
    @sathyanarayanan5183 2 года назад +2

    Very good explanation 👌👏 Inspired 🙂 such a valuable priceless story connected with life history 🎈👏👌👌👌🙏🙏🙏🙏

    • @divyap8506
      @divyap8506 2 года назад

      Unmaitha sister 👏👏👏👏👏👏👏👏👍🏻

  • @prettymess21
    @prettymess21 2 года назад +1

    Short and sweet aa solanumna : "Life is better when you don't care what other ppl think!!"
    Thanks for this story sis..🙏✨

  • @kalaisathiya8014
    @kalaisathiya8014 2 года назад

    Nice explain.... congratulations dear sister....👍

  • @rajanthran8451
    @rajanthran8451 2 года назад

    Hi sis

  • @nivethamurugan8254
    @nivethamurugan8254 2 года назад

    🤝👍🙏🤝🤝💐💐

  • @arockiyaa5555
    @arockiyaa5555 2 года назад

    Akka... Eppavum maari pronunciation super kaa...
    Highlight... "MOORU... MOORU".. Superkaaa👍

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 2 года назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @nithiyanathamkothai3280
    @nithiyanathamkothai3280 2 года назад

    👌👌👌👌👌♥♥♥♥♥

  • @manisivam
    @manisivam 2 года назад

    46, கலிய நாயனார்- Kaliya Nayanar
    ruclips.net/video/ALBUB4sqy8k/видео.html

  • @vidiyalhandcraft7566
    @vidiyalhandcraft7566 2 дня назад

    ❤❤❤😂

  • @manisivam
    @manisivam 2 года назад

    43. கண்ணப்ப நாயனார் - Kannapa Nayanar
    ruclips.net/video/xfIfvB2YdXA/видео.html

  • @thanamatoz6686
    @thanamatoz6686 2 года назад

    Akka horror story podunga akka

  • @sellakkili.svarsini3960
    @sellakkili.svarsini3960 Год назад

    Super akka

  • @ganesh-id6xc
    @ganesh-id6xc 2 года назад

    Super Madam

  • @padmanabhans4725
    @padmanabhans4725 8 месяцев назад

    Super

  • @Kumarnchillpannumaapi
    @Kumarnchillpannumaapi 2 года назад

    👌