இத்தனை நல் உறவுகள் மத்தியிலும் எத்தனை இன்னல்கள் | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 367

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 2 года назад +6

    உங்களுக்கு சுகந்தந்த யேசப்பாவிற்கு நன்றி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக நன்றி

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 2 года назад +18

    பொது வேலைகள் செய்யும் போது ஒரு சில எதிர்மறைகள் வரதான் செய்யும். அதெல்லாவற்ரையும் காதுக்கு எடுக்க கூடாது. உங்கள் பணி மிக சிறந்த ஒரு பணி. இப்படியான சின்னவிடயங்களை கேட்டு ஒருபோதும் மனம் சோர்ந்து போயிடக்கூடாது. உங்கள் பணி மக்களுக்கு தேவை😊

    • @pannerselvamthambi3122
      @pannerselvamthambi3122 2 года назад +1

      மிகவும் சிறந்த அறிவுரை சகோதரர் மனோகரன் அவர்கட்கு நன்றி♥

    • @skvlog4735
      @skvlog4735  2 года назад

      Thanks 🙏

  • @kokikokilaa2705
    @kokikokilaa2705 2 года назад +11

    சின்ன வயதில் பொறுப்பாக பிள்ளை நீங்கள் உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் தம்பி கவலைப் படாதிங்க..👍👍

    • @skvlog4735
      @skvlog4735  2 года назад

      Thanks 🙏❤️

    • @RaviRavi-qx4fm
      @RaviRavi-qx4fm Год назад

      Kerushna anushan tampi ungalai yard appadi kettathu

    • @RaviRavi-qx4fm
      @RaviRavi-qx4fm Год назад

      Thampi ungalai thappa solravan muttal

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 2 года назад +8

    உங்கள் நல்ல மனசுக்கு
    எல்லாம் நல்லதாகவே
    நடக்கும். கவலைப்பட வேண்டாம்

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 2 года назад +4

    கவலைப்பட வேண்டாம் கிருஷ்ணா
    நல்லது செய்தால் நல்லதே நடக்கும் நீங்கள் சுகமடைய ஆண்டவர் அருள் புரிவார்

    • @pamininavaratnam2579
      @pamininavaratnam2579 2 года назад

      தம்பி அனுஷனுக்கும் வாழ்த்துக்கள்

  • @subendranrahini199
    @subendranrahini199 Год назад +1

    கிரிஸ்ணா சோர்வடைய வேண்டாம் சொல்லுறவர்கள் சொல்லட்டும் உங்கள் வேலை சிறப்பானது

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 2 года назад +8

    போற்றுவோர் போற்றட்டும் , தூற்றுவோர் தூற்றட்டும்தொடர்ந்து செல் உன் பணி தொடரட்டும்.

  • @kalaivanan661
    @kalaivanan661 2 года назад +3

    நன்மை செய்வதில் சோர்ந்து போகாதீங்கள்.

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 2 года назад +4

    உங்களுக்காக ஜெபித்தேன். சுகம் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி.

  • @jeyanthi2408
    @jeyanthi2408 Год назад +1

    உங்களைப் போல அவர்களால் முடியல அதான் அப்படி கதைப்பது அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்திணும் .
    உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள் 🙌

  • @tamileelameelam4835
    @tamileelameelam4835 2 года назад +3

    கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவம் பெறுவதாக நினைக்காமல் தொடர்ந்து செய்யுங்கள் தொடர்ந்து செய்வதன் ஊடாகவே உங்களுடைய மனது நிம்மதி அடையும் எனக்காக வேண்டியும் மற்றவர்களுக்காக வேண்டியும் உங்கள் பயணத்தை நிறுத்தாதீர்கள் நானும் வருவேன் என் தமிழீழம் என்கின்ற தேசம் அது அமையாவிட்டாலும் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசத்தை தலைவர் நமக்கு சொல்லி இருக்கின்றர்

  • @Mithunanillam
    @Mithunanillam 2 года назад +6

    தம்பி கவலை படேதயும் சிலவர் சொல்லை காதில் வாங்கதேயும் .உமக்காக இறைவனை வேண்டுகிறன்

  • @uthayakumariyampillai4202
    @uthayakumariyampillai4202 2 года назад +4

    அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
    1 கொரிந்தியர் 13:4‭-‬7 இந்த வார்த்தைகளின்படி இயேசப்பா உங்களை நடத்துவார்.இன்னும் நல்ல பலனை ஆண்டவர் தருவார். ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.

  • @gangathevythavayogarajah3343
    @gangathevythavayogarajah3343 2 года назад +5

    மகன் கத்தர் உங்களோடு கூட இருந்து உங்களிற்கு பெலன் தருவார் கத்தரின் 39 தளும்புகாலால் சுகம் தருவார் என் பெலவினத்தில் உம்பெலன் பூரணமாய் விளங்கும் என்ற வார்தையின் நினிமிர்த்தம் சுகம் கிடைக்கும் ஆமேன்❤

  • @palanisanya1558
    @palanisanya1558 Год назад

    உங்கள் மனசாட்சிக்கு மட்டும் பயப்பிடுங்கள் மற்றவர்களின் தேவையற்ற கூச்சலை கவனத்தில் எடுக்க வேண்டாம் அண்ணா உங்கள் முயற்சி தொடரட்டும் .(ஜ ஜ வே வா)

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +1

    கவலை வேண்டாம் முருகன் துணை தம்பி

  • @pearl6179
    @pearl6179 Год назад +2

    Thamby neer intha சின்ன vayathil கஷ்டம் பட்ட ஏழை kalai kandu piddithu uthavi செய்ய நினைப்பதே பெரிய kariyam. நம் jesus santhosapaduvar. Avarudaiya blessing ummodu eppothum koodha இர்ருக்கும் don't worry. from canada p.m

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 2 года назад +4

    சுகமாக இறைவனை வேண்டி.. குரைக்கும் போது விலத்தி போங்க தொடரட்டும் உங்க பணி

  • @lintalinta9206
    @lintalinta9206 2 года назад +5

    கிஸ்னா/அனுசன் இருவருக்கும் வாழ்த்துகள் உலகம் ஆயிரம் சொல்லும் அதை பெரிது படுத்தாதிர்கள் உங்கள் பணியை நீங்கள் தொடருங்கள் நீங்கள் நலமடைய வேண்டுகின்றேன்.

  • @kanapathikafeelan5168
    @kanapathikafeelan5168 2 года назад +3

    Skநல்லவர்களைமக்கள் திரும்பிபார்பர்கள் கேட்டவர்களையாரும்திரும்பிபார்ப்பதுதான் உண்மை ❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 года назад +9

    Glad to see you are doing ok for now!!!
    அன்பினால் சாதிக்க முடியாததை எதுவும் சாதிக்குமா குருஜி...?☀️☀️☀️
    அதனாலதான் அன்பே கடவுள் என்றார்கள் முன்னோர்கள்....!!!!💕💯💕
    அதனால யார் எது சொன்னாலும் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது and அத்தனையும் கடவுளுக்கு தெரியுமே!!!!
    அவரே நிலையான சாட்சி வருத்தப்பட தேவையே இல்லை...!!⭐⭐⭐
    Whether you like it or not, we are all praying for your Speedy Recovery....so don't worry Abt it🙏🙏🙏
    Relax & take rest Guruji......!!!🤔🤔🤔
    God bless you and Anushan as well!!🙏🙏🙏

  • @kirushanthankirushanthan617
    @kirushanthankirushanthan617 2 года назад +1

    Same time avagkalukku kidaikkama ponathala vantha comment pola anna nenga unga working a paarunga

  • @balamohanathas9565
    @balamohanathas9565 2 года назад +18

    காய்த்த மரம் தானே கல்லெறிப்படும்.இயேசு எத்தனை அற்புதம் செய்தார்.ஆனால் பரிசேயர் என்ன சொன்னார்கள் ?மத்தேயு 12: 24 வாசித்தால் உங்களுக்கு தெரியும்.கவலை படாதீங்க கிருஷ்ணா.எல்லாம் நன்மைக்கே என்று மனதை தேற்றுங்க.தயவு செய்து இந்த பணியை தொடர்ந்து செய்யுங்க. தேவன் உங்களை ஒரு போதும் கைவிடார்.நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக. சுகம் தர நானும் ஜெபிக்கிறேன்.ஆமேன்.🙏

  • @sivalingampirabakaran9589
    @sivalingampirabakaran9589 2 года назад +1

    Don't worry Krishna எல்லாம் நல்லதிற்கே. இவைகளை எல்லாம் சீரிஸ்சாக எடுத்துகொண்டால் உமது ஆரோக்கியத்திற்கு தான் கூடாது. Be simple. Take care.

  • @rishi811
    @rishi811 2 года назад +1

    பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் நாக்கு நரம்பு இல்லாது அப்படித்தான் கதைக்கும்.

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 2 года назад +6

    கிருஸ் உங்களுடைய வளர்ச்சிக்கு விமர்சனம் தடையாக வரும், ஆனால் நீங்கள் கண்டுகொள்ளாதீர்கள் 🙏🏽

  • @jeyaraneevijayaruban4555
    @jeyaraneevijayaruban4555 2 года назад +2

    வாதை உன் கூடாரத்தை அணுகாது தம்பி கர்த்தர் உங்களை ஆசீவதிப்பராக

  • @muraly2651
    @muraly2651 2 года назад +2

    பொது வெளியில் வந்தா எல்லோரும் ஒரு கருத்து சொல்லுவார்கள் விமர்சிப்பார்கள் எல்லாத்தையும் கடந்து போக வேண்டும் அதற்கு பதில் சொல்ல வேண்டாம் விமர்சிப்பவரும் உங்கள் ரசிகர்தான் விமர்சிப்பதற்காகவாவது உங்கள் video பாப்பார் விமர்சனம் தான் மேலும் மேலும் வளர வைக்கும் krishna வின் நேர்மை ஒன்றே போதும் மக்கள் செல்வன் krishna

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 2 года назад +1

    உங்கள் சேவைக்கு கடவுள் நல்ல பலன் தருவார்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 года назад +2

    மகன் உங்களுக்காகநாங்கள்அநேகர்கர்த்தரைநோக்கிகருத்தாய்ஜெபித்தோம்எல்லலோருமேஉங்கள்சிரித்தமுகத்தையேபார்க்கஆவலாயிருந்தோம்

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 2 года назад +2

    Ungalukku sukam kidaichathu periya happy Anna...
    Jesus innum ungalukku Nalla sukam tharuvaar Anna....
    God bless you anna

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 года назад +2

    Happy to hear you are getting better Krishana. God bless you

  • @janciya.k3772
    @janciya.k3772 2 года назад +1

    மல்லி.சுக்கு.மிளகு.துளசிவெற்ரிலை
    சிகரம்.இவைஅனைத்தையும்
    சேர்த்து.இரண்டுடம்ளர்.தண்னிவிட்டு
    ஒரு டம்ளர் வரும்வரை காச்சி
    இரண்டுவேளைகுடிக்கவும்

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 2 года назад +2

    தீவிர ரசிகன் என்றவருக்கு பல பழ மொழிகள் எங்கள் தமிழில் இருக்கிறது யாரும்தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள் யாருடையது ரசிகனுக்கு பொருந்தும் என்று

  • @reginold9956
    @reginold9956 2 года назад +2

    God bless you Krishna. Don't mind the negative comments .go ahead ur service

  • @kumaraveldilani4622
    @kumaraveldilani4622 2 года назад +2

    தூற்றுவார் தூற்றட்டும் நீங்க உங்க வழியில் செல்லுங்கள் கிருஷ்ணா

  • @sivsiv968
    @sivsiv968 2 года назад +2

    SK and Anushan - ignore silly comments and carry on supporting the needy. Hope SK will recover soon!

  • @appukathu5124
    @appukathu5124 2 года назад +1

    இத்தனைபேர் கிருஷ்ணாவுக்கு பின்னாடி உள்ளார்களா இது சாதாரணவிடயமல்ல. வாழ்த்துகள் கிருஷ்ணா.

  • @aravinthanratna226
    @aravinthanratna226 2 года назад +1

    Always take positive comments other ignore . You doing great job👏🏼👏🏼

  • @இயற்கையின்காதலன்-ள7ல

    Negative aa kathaikiravana vidunga bro.. Plz ayulvedic aa vidudu pooi tooth clinic la kaddi pallu pudungungaa bro.. Athu than only way.. Thirumpavum uthavi seiya start pannungal nangal irrukam 🙏

  • @jeevijeevi7880
    @jeevijeevi7880 2 года назад +1

    Ugkaludaiya nalla manasuku ellame nallathave nadakkum anna..god bless you anna.

  • @umakanthanrasiah9818
    @umakanthanrasiah9818 Год назад

    உன் அன்பை உங்களுடன் வைத்திருந்தால் எதையும் சாதிக்கலாம்
    கிருஷ்ண பகவான்
    தம்பி உடையான் எதற்கும் அஞ்சாதவன்

  • @shiwashiwa4000
    @shiwashiwa4000 Год назад +1

    Don't worry about it doesn't care about it God bless you t c

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 2 года назад +1

    உங்கள் மனசுக்கு கடவுள் காப்பாத்துவார் கிருஸ்ணா 🙏🙏🇨🇭🇨🇭

  • @kavitharaja6448
    @kavitharaja6448 2 года назад +1

    அம்மாவை கொண்டு திருஷ்டி சுற்றி போடுங்கள் சரியாகும்

  • @thanusiya448
    @thanusiya448 2 года назад +1

    ஒருவன் செய்ற நல்லதை பொதுவெளியில பாராட்டவும் அவன் செய்ற தப்பை அவன்கிட்ட இரகசியமா சொல்லி அவனை திருத்தவும் செய்றவங்கதான் அண்ணா உண்மையில நம்ம மேல அக்கறை உள்ளவங்க..அவங்க கருத்தை மட்டும் கேளுங்க..மற்றவங்க சொல்றத காதில வேண்டாதிங்க..

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 года назад +2

    தம்பி கவனல பட வேண்டாம் நீங்கள் விசுவாசிங்கள்,கர்த்தர் என்மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ச்சி அனடயேன் ஆமேன

  • @50vmk
    @50vmk 2 года назад +3

    அருமை 🙏

  • @user-sharurajesH
    @user-sharurajesH 2 года назад +1

    Neenka kathaishaalee pothumm anna..unka face paathaalee pothum..avalo happy aa erukumm....love you so much annaaa

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 года назад +2

    When you are in public, critics always there. Keep up your social work. Do it for Jesus.

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 2 года назад +1

    இவற்றைக் கணக்கிலெடுக்காமல் கடந்துபோய்விடுங்கள் நீங்கள் கணக்கிலெடுத்தால் அவர்கள் பெரியவர்களாகிவிடுவர்

  • @nithyasathees
    @nithyasathees 2 года назад +2

    Happy to hear that ur getting better. Well said Anushan , Krishna just ignore negative comments.. concentrate on ur goal!

  • @vijikumari6409
    @vijikumari6409 Год назад +1

    how is your health condition don't worry be happy. God bless you brother. iuynga tamil speech very nice

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 2 года назад +1

    Anna neenga intha chanala vidaatheenga...
    Neenga itha thodarnthu seynga...
    Ungaloda Jesus eruukkaar...
    Neenga Nalla uyarntha nilaila varuveenga...
    Ungalukku Nalla Vetri eruukku...

  • @mariyammaarulanantham9445
    @mariyammaarulanantham9445 2 года назад +1

    கருத்துச்சொல்வதாகூறிநல்ல,உள்ளத்தையாருமேகாயப்படுத்தாதீர்கள்அவனவன்செயலுக்குத்தகுந்தபலன்தருவதாய்கடவுள்சொல்லியிருக்கிறார்எதைவிதைக்கிறீர்களோ அதை அறுவடைசெய்வீர்கள்மகன்நன்மையைவிதைத்திருப்பதால்அதன்படிதான்அறுவடைநன்றி

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 2 года назад +1

    On the video going to Kandy, your face said it all,there were sign of infection!! pimples on the forehead.
    Your high temperature is fighting infection. Please do not go out until you temperature gets back to normal.
    Take care.

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 2 года назад +2

    You need lot of rest. Take care and don’t ignore any symptoms of sickness.

  • @kpmrajah7129
    @kpmrajah7129 2 года назад +2

    எவர் என்ன சொன்னாலும் நீங்கள் கவலைப்பட தேவை இல்லை இந்த உலகம் இப்படி தான்.செய்ய விரும்புவதை செய்யுங்கள்
    நான் செய்வதும் அதுதான்

  • @mariyammaarulanantham9445
    @mariyammaarulanantham9445 Год назад

    தம்பி உண்மையும்உத்தமுமாய்நடப்பதுகடவுளுக்ககேதெரியும்மக்களுக்கும்தெரியும்

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 2 года назад +1

    Anna neenga kavalaippadakkuudaathu Anna....
    Yaar enna sonnaalum atha kanakkula eduukkaatheenga ungaloda Jesus eruukkaar..
    God bless you anna...

  • @AlexS-ul7dp
    @AlexS-ul7dp 2 года назад +2

    Krishna Ann good hear that you feel better. Know get ready to fly like a bird 🐦. For some bad comments you have think 🤔 likes this , if a dog barging at sun 🌞, who get tied (sun 🌞?Or dog 🐕 ?) So don't worry about their comments. We all know that you are doing great. Keep it up.

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 2 года назад +1

    Hi 👋 Krishna I'm Very Happy 😊
    Really your great 👍
    Don't Think 🤔 People Toking you
    Gò your way God bless you 🙏 ❤

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +1

    தம்பி கிருஷ்ணா கண்ணன் உங்களை காப்பாற்றுவார் கூடவே இருப்பார்

  • @sivatharsansivatharsan4665
    @sivatharsansivatharsan4665 2 года назад +2

    கிருஷ்ண அண்ணா எங்கட கைகளில் எல்லா விரல்களும் ஓரேமாதிரி இல்லை தானே அதேமாதிரி ஒரு சில பேர் இப்படி தான் அண்ணா இங்க இருக்கிறவங்களும் தான் வெளிநாட்டுல இருக்கிறவங்களும் ஒரு சில பேர் இப்படி இருக்கிறாங் அவங்களோட கதைய விடுங்க

  • @enthiraenthira579
    @enthiraenthira579 2 года назад +1

    Unkal nallam manasukku ellam nallathe nadakkum thampi kavalaippada vendaam iraivan arul purivar

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Год назад

    Don't worry about that krishna keep going your amazing work you are God gives child take care your self thank you so much 🙏💖

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 года назад +1

    அப்பன் வருத்தமென்றுசொன்னதும்நாமெல்லாம்கலங்கிவிட்டோம்உங்களின்நல்லஇதயம்கஸரப்பட்டோருக்குசெய்தஉதவியேசப்பாஉங்கள்மேல்கொண்டபாசம்இவைகள்தான்உங்களைக்குணமாக்கியதுஎங்கயேசுவுக்குகோடாகோடிநன்றி

  • @jiniponniah530
    @jiniponniah530 2 года назад

    Haii. Krishna. Anushan. Really. Great and. Genuine. Dont. Worry be happy. God bless. Take. Care

  • @patimajohn2894
    @patimajohn2894 2 года назад +3

    sk முகம் கண் எல்லாம் சோர்ந்து போட்டுது நீங்கள் இன்று இப்படியாவது எங்களுடன் கதைச்சனீங்கள் மகிழ்ச்சி ஆண்டவருக்கு நன்றி sk நல்லது செய்தால் இப்படி சில பேர் வருவினம் எப்பவும் எல்லா காலங்கலிலும் இப்படியானவர்கள் இருக்கத் தான் செய்வினம் நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டம் தலைவரே நீங்கள் முக்கியம் கவனமாக நன்றாக ஒய்வெடுத்து அனூசனுடன் உங்கள் பயனத்தை தொடருங்கள் sk அனூசன் 🥰❤❤❤ அனூசன் [🕸🕷] பாவம் பூச்சி 🤣🤣sk அனூசன் 🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤

  • @humanityprevails2273
    @humanityprevails2273 2 года назад +1

    How are you now. Rest is the best and amma is there. mathavangala pathi kavalapadthinga. pesuravanga pesittu than irupanga. dont worry. lookafter yourself.
    naanga irukrome ungalluku epaum irupom. dont worry. neenga seigathu oru periya sevai . kashtamana sevai. God will bless you and your family.
    ( Drink Plenty of water, juice .) apdina thala suthrathu poidum. rest yedunga . god is there. london kalyani Raja.

  • @chandrakalan36
    @chandrakalan36 2 года назад +1

    Thambi ulagam aairam sollattum unaku neer than neethi bathi un manathai waithukol nallapady,😍

  • @anussiya5112
    @anussiya5112 2 года назад +1

    God bless you brother

  • @kriskanaga7359
    @kriskanaga7359 2 года назад +1

    Krishna Happy to see you getting better. Take rest. Thanks to Anushan and your family for taking care of you. God bless you all.

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 2 года назад +2

    தம்பி இளனிர். குடியுங்கள். நெஸ்ரமோல்ட் குடியுங்கள்உடம்புநல்ல இருக்கும்

  • @userer-m3q
    @userer-m3q 2 года назад +4

    Love from Kerala ❤️❤️❤️❤️🇮🇳❤️🇮🇳

  • @அஞ்சலிதேவி-ட9ள
    @அஞ்சலிதேவி-ட9ள 2 года назад +2

    நாங்கள் செய்வது கடவுளுக்கு தெரிந்தால்போதும்

  • @mala4115
    @mala4115 2 года назад +1

    Super work

  • @indranipaka1266
    @indranipaka1266 Год назад

    இன்றுத௱ன் உங்கள்வீடியே௱ ப௱௱தேன் இப்ப சுகம௱?மனதை தளரவிட ட௱ல் எந்த வேலையிலும் முன்னேற முடிய௱து இருவரு தெ௱ட௱ந்த செய்யுங்கள் வ௱ழ்த்துக்கள் 👍🙏

  • @kpmrajah7129
    @kpmrajah7129 2 года назад +1

    தம்பி Get Well soon Good luck and God bless you

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 2 года назад +3

    இந்த வயசிலே எவ்வளவு பொறுப்பான தம்பிமார் கிருஷ்ணா& அனுஷான் நீங்கள் யோசிக்க வேண்டாம் உங்களுடைய நல்ல மனசுக்கு உயர்வடைவீர்கள்

  • @nalanir4902
    @nalanir4902 2 года назад +4

    மனிதர்கள் பலவிதம் நீங்கள் நினைப்பதுபோல் எல்லோரும் இருக்கமாட்டார்கள் அப்படியான கொமன்சை அலட்சியமாக விட்டுவிடுங்கள் மனதை தைரியமாக வைத்திரங்கள் கிருஷ்ணா கனடாவில் இருந்து நளினி அம்மா

    • @pannerselvamthambi3122
      @pannerselvamthambi3122 2 года назад

      அம்மா யார் கைவிட்டாலும் உங்கள் நல்லன்பு கிருஸ்ணாவுக்கு எப்பவும் கிடைக்கும்வரை அவரை யார் மன நோவும் எதுவும் செய்யாது....♥

    • @skvlog4735
      @skvlog4735  2 года назад

      Thanks 🙏

  • @erampukijonika3998
    @erampukijonika3998 2 года назад +3

    God bless you brother ❤️

  • @julietthanigaimani6860
    @julietthanigaimani6860 2 года назад +1

    Don't worry about others comments, take care about yourself.

  • @florencekumar7891
    @florencekumar7891 2 года назад +1

    Get well soon .

  • @johnsonlawerence7434
    @johnsonlawerence7434 2 года назад +1

    வாழ்க்கை எண்றால் 1000 இருக்கும்......

  • @saram276
    @saram276 2 года назад +1

    இயேசப்பா எவ்வளவு செய்தும் பிரச்சனைக்கென்றே ஒரு கூட்டமிருக்கும் கண்டுக்க வேண்டாம்

  • @sivakumar1029
    @sivakumar1029 2 года назад +3

    Brother don't worry be happy. God bless 🙌 brother 💙 get well soon brother. Don't worry be happy

  • @manchus7995
    @manchus7995 2 года назад +1

    Dont worry god bless your Familie bad manithar badthan thiruththamudiyathu Dont worry from germany

  • @mariyammaarulanantham9445
    @mariyammaarulanantham9445 2 года назад +1

    மகன் உங்களுக்குச்சுகம்தந்ததேவனுக்குகோடாகோடிநன்றி,அடுத்துகடவுள்வார்த்தைப்படி,உன்னை பகைத்தவர்தந்திட்டகாயங்கள்மாறும்உன்உயர்வு உன்கையில்சேரும்

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 2 года назад +2

    God bless you 🙏🙏🙏🙏

  • @kokila7625
    @kokila7625 2 года назад +2

    Ho கிருஸ்ணா அண்ணா எப்படி சுகம் உங்களைளைப்பாத்து இப்படியா கேட்டாங்க கோக்கும்போது மனதுக்கு ரொம்ப கஸ்ரமாகயிருந்திச்சி skஅண்ணா யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க அண்ணா நீங்க எதைப்பற்றியும் யோசிக்காதீங்க ஒருத்தருக்கு கஸ்ரம் என்று அவர்களுக்கு உதவி செய்ய நீங்க கஸ்ரப்படுதீங்க அது உங்களுக்கு ஏதோ சொன்னாங்க என்று சொன்னிங்க அந்த மனிதனுக்கு அந்த மனசு இல்ல அதுதான் இவ்வளவு சொல்லுராங்க நீங்க அதை எல்லாம் போட்டு யோசிக்காதீங்க அண்ணா எதுக்காகவும் உங்க நம்பிக்கையைவிடாதீங்க ok கிருஸ்ணா அண்ணா

  • @Thaya70
    @Thaya70 2 года назад

    அன்புடன் தம்பி கிருஷனா எப்பவும் 100இல் 98 விதமான மக்கள் உங்கள் மீது நன்பிக்கை ஆதரவ் வாய் இருக்கினம் 2வீதன்மான பேர் இப்படி தான் விளக்கம் இல்லாமல் இருப்பாங்க அதை எல்லாம் பெரிசு படுத்து கூடாது இதில் என்னவேடிக்கை என்றால் உதவி செய்தாவர் தான் இப்படி கேள்விகள் கேப்பாங்க. நன்றி கிருஷ்ணா மனம் தளர் வேண்டாம் சுகம் குடுத்து ஆண்டவருக்கு நன்றி உங்கள் சேவை தொடர்ந்து செய்ய வேண்டும். தமிழில் ஒரு பழமொழி இருக்கு தானும் செய்ய மாட்டான் 😂

  • @falconsfs7086
    @falconsfs7086 2 года назад +1

    All is wel

  • @bramamano5235
    @bramamano5235 2 года назад +1

    Happy to see you.I believe you are doing much much better.Eating 4string hoppers.means u got some strength.keep it up.Anushan is real friend and a caring buddy..I call u and left so many messages.pray to Jesus he will take care of you.listen to the negative comments is not worth for a penny.They’re worthless people.Hi Anushan.loose some weight.then I can see ur baby face.Don’t feel bad I am serious. Both of you take care of each other’s.Amma from Canada 🇨🇦

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 года назад +2

    அண்ணா நான் உங்கள் கானொலியை கானொலியாக மட்டும் தான் பாப்பேன்)சரி அண்ணா அனுசன் அண்ணாவுக்கு எதுக்கு சத்து மாவு அனுசன் அண்ணா நல்லா சத்தாதானே இருக்காரு அனுசன் அண்ணாவுக்கு சோறு கஞ்சியை மட்டும் கொடுங்கள் நன்றி

  • @balambihaisivaa572
    @balambihaisivaa572 2 года назад +1

    தம்பி கஷ்டத்தில் செய்வது ஒருவரை என்றுமே வீண் பழி சுமத்தி னால் காலம் பதில் சொல்லும்

  • @Rip_lego203
    @Rip_lego203 2 года назад +1

    Ignore them 🙏🏽 keep up your good work.

  • @shanmuganathanguganathan2296
    @shanmuganathanguganathan2296 2 года назад +1

    We like to see both of you together

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 2 года назад +2

    🙏

  • @murukeshusaseeswaran6822
    @murukeshusaseeswaran6822 2 года назад +2

    எவ்வளவு தான் நல்லது செய்தாலும்.
    எதிர் கட்சி இருந்தே தீரும். அது உங்களை வலியைப் படுத்தவேண்டும்.