பாலச்சந்தர் எழுதிய பாராட்டு கடிதம் - Cinematographer M.V.Paneer selvam | Part 1 | Chai With Chithra

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 38

  • @muthumari9294
    @muthumari9294 9 месяцев назад +1

    திறமை கொண்ட மனிதர்கள் காட்டும் வழி என்றுமே நிதானமாக பேசும் தன்மை கொண்டது.

  • @shalinisivaprakasam3848
    @shalinisivaprakasam3848 9 месяцев назад

    Very nice very proud 😄

  • @malinin744
    @malinin744 9 месяцев назад

    எப்படி இருக்கிறீர்கள்
    நலமா
    உங்கள் அம்மாவின் தோழி
    மாலினி
    வளமுடன் வாழ்க

  • @raghavkrishna3505
    @raghavkrishna3505 9 месяцев назад

    Super uncle !🎉

  • @madhumathipanneerselvam2360
    @madhumathipanneerselvam2360 9 месяцев назад

    Superb...

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 9 месяцев назад +2

    இருவரும் பேசுவதைப் பார்த்தால் பத்து எபிசோட் குறையாது போல தெரியுது.
    ஆழம் தெரியாம கால விட்டது போல்,நேரம் புரியாம
    அட்டானிகால் போட்டிருக்கார்.
    சித்ராவிடமே சிலுமிஷமா?
    I am waiting......😅

    • @mvpanneer
      @mvpanneer 9 месяцев назад

      அப்படி ஒன்றும் இல்லை நண்பரே.. அதை சித்ரா சார் நன்கறிவார்.. முழுவதும் பாருங்கள்.. பதிவிடுங்கள்

  • @premankartha7462
    @premankartha7462 9 месяцев назад +1

    Very nice & informative interview. Congratulations to Paneerselvam for his contribution to Tamil Cinema. Keep doing the good work. 🎉🎉🎉

  • @harrishpanneerselvam7989
    @harrishpanneerselvam7989 9 месяцев назад

    Very inspiring ✨✨

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 9 месяцев назад +2

    திருவண்ணாமலை யில் உங்கள் ஒளிப்பதிவு திரைப்படங்களை பார்த்து இருக்கிறோம் .ஒளிப்பதிவு பன்னீர்செல்வம் என்று பெயர் வரும்போது நம்பிக்கை வரும் .நல்ல ஒளிப்பதிவு ஆக படம் இருக்கும் என்று

    • @mvpanneer
      @mvpanneer 9 месяцев назад

      நன்றி நன்றி

    • @sundarrajamanickam9809
      @sundarrajamanickam9809 9 месяцев назад

      Wonderful interview. Paneer has worked really hard and smart to make it to this great position. He was my classmate in school and still is in contact with us 😊

  • @venkateshdanish9922
    @venkateshdanish9922 7 месяцев назад

    Lega Kela poduga sir

  • @leodas8274
    @leodas8274 9 месяцев назад

    A grate legendary camera man with 100s of grand success.

  • @has4896
    @has4896 8 месяцев назад

    TAMIL FLIM INDUSTRY SURVIVAL WILL GET GROWTH OR GO DOWN AFTER 2023, HOLLYWOOD FLIM INDUSTRY IS GOING DOWN, NO MORE ENGLISH BIG HERO, HEROINS,WHY WHY WHAT'S HAPPENING 😢😢😢

  • @kumarjp77
    @kumarjp77 9 месяцев назад

    Manivannan is equal to a university.

  • @sureshrengabashyam8351
    @sureshrengabashyam8351 9 месяцев назад

    One has to be brave to choose a challenging path, face hardships and stand tall until success embraces. 50 films is great achievement. Good luck in all your future endeavors too 👍

  • @saisharma4702
    @saisharma4702 9 месяцев назад

    Paneer...The way you carry yourself and respond with clear intent to every question and your attention to detail for the scope of the question. Amazing to see how you have grown as a person! Its really wonderful that you give credence to others also in your growth -- which is a great trait for a wonderful person. 🙌Looking forward to seeing your other episodes... 😍Keep up the good work... 👍

  • @kannadhasankkn2510
    @kannadhasankkn2510 9 месяцев назад

    Good technician...ivlo varusam film title card la ivar name paathutu ipothan ivar petti pakren...abimanyu(1997), suthanthiram (2000)la ivar work rompa pidikum...abimanyu la flashback portion black and white la rompa super aa irukum...suthanthiram film full aa ve rompa palichunu irukum...Arjun,Radhika rompa alaga therivaanga antha filmla... Congrats... All the best for your future projects sir...😊

    • @mvpanneer
      @mvpanneer 9 месяцев назад +1

      Thank you for your review... Will keep working

  • @rangsrocksranganathansatag5011
    @rangsrocksranganathansatag5011 9 месяцев назад

    கேட்கப்பட்ட கேள்விகள் கொடுக்கப்பட்ட பதில்கள் நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆக்கியது. அடுத்த episode waiting please

  • @mathurGovind-e4y
    @mathurGovind-e4y 9 месяцев назад

    There are two ways to go when you hit that crossroads in your life: There is the bad way, when you sort of give up, and then there is the really hard way, when you fight back. You went the hard way and came out of it okay. Now, you are sitting here and doing great Panneer ❤

  • @sbst7577
    @sbst7577 9 месяцев назад

    Seriya sikkirikaru Chitra sir😂😂😂

  • @SenthilKumar-br3zl
    @SenthilKumar-br3zl 9 месяцев назад

    தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். வாழ்த்துக்கள்!

    • @mvpanneer
      @mvpanneer 9 месяцев назад +1

      நன்றி நண்பரே

  • @sreesakthidigitals1995
    @sreesakthidigitals1995 9 месяцев назад +2

    dorai kaal mela kaal pottute thaan porandhaara yenna.....😡😡😡

    • @mvpanneer
      @mvpanneer 9 месяцев назад +3

      என்னால் அதில் சரியாக உட்கார முடிவில்லை... சில சிரமங்களை வெளி சொல்ல இயலாது... உங்கள் கருத்திற்கு நன்றி..

    • @sreesakthidigitals1995
      @sreesakthidigitals1995 9 месяцев назад +1

      🙏🙏🙏 nice for your reply sir....its ok leave it ....

  • @jplive1982
    @jplive1982 9 месяцев назад +2

    Over attitude

    • @mvpanneer
      @mvpanneer 9 месяцев назад

      நன்றி..

    • @mvpanneer
      @mvpanneer 9 месяцев назад

      நன்றி

    • @jplive1982
      @jplive1982 9 месяцев назад

      ​@@mvpanneer மன்னிக்கவும் சார் ... எனக்கு பிடித்த படங்களை நீங்கள்தான் ஒளிப்பதிவு செய்துள்ளீர் என்று எனக்கு தெரியாது...
      90's காலகட்டத்தில் இயக்குனர் மற்றும் நடிகர்கள் பார்த்துத்தான் படங்கள் போவோம்.. 2000 ம் காலகட்டத்தில்தான் ஒளிப்பதிவு பற்றி தெரிந்து கொண்டேன்...
      என் வாழ்க்கையில் படம் சுமாராக இருந்தாலும் ஒளிப்பதிவிற்காக நான் இரண்டு முறை பார்த்த படம் என் சுவாசக் காற்றே...
      ஆர்தர் A.வில்சன் சாருக்காகத்தான் இரண்டாவது முறை பார்த்தேன்...
      மன்னிக்கவும் சார்... இன்றைய நேர்காணல் பார்த்தவுடன் மன்னிப்பை தெரிவித்து விட்டு இந்த கமெண்ட்டை அழிக்க வந்தேன்...
      நீங்களே எனக்கு பதில் போட்டது தற்போது தான் பார்த்தேன்...
      மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.. திரு.பன்னீர்செல்வம் அவர்களே மற்றும் சித்ரா லட்சுமணன் அவர்களே..
      நீங்கள் ஒளிப்பதிவு செய்த படங்களில் எனக்கு பிடித்த படம் மக்களாட்சி