விதைகள்,நெல்மணி சேர்த்து பழங்காலத்தில் பெண்கள் அணிந்த அணிகலன்கள் செய்து அசத்தும் கலைஞர்கள் Aabaranaa

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • விதைகள்,நெல்மணி,கற்கள்,சோழிகள் சேர்த்து பழங்காலத்தில் பெண்கள் அணிந்த அணிகலன்கள் செய்து அசத்தும் ஆபரணா கலைஞர்கள்
    நெல் மணிகளோடு மஞ்சாடி விதைகள் சேர்த்து மக்கும், மறு சுழற்சிக்கு உட்படும் பொருட்களை கொண்டு பழங்காலத்தில் பெண்கள் அணிந்த அணிகலன்களான கழுத்தணிகள் மற்றும் காதணிகள் செய்து அசத்தும் கலைஞர்கள் | Aabaranaa Creatives
    தேவைப்படுவோர் 83000 34348 என்ற WhatsApp ல் தொடர்பு கொள்ளவும்.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.

Комментарии • 5

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg 19 дней назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @rajamuthusamy1107
    @rajamuthusamy1107 18 дней назад +1

    வாழ்த்துக்கள்

  • @balamurugan3052
    @balamurugan3052 18 дней назад

    சிறப்பு வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉

  • @renukagopalan3479
    @renukagopalan3479 18 дней назад

    Sirkali TV service is priceless. Abaranaa creatives are excellent, purchase the products, and encourage the soulful work to save the earth.

  • @naanungachellakutty9927
    @naanungachellakutty9927 15 дней назад

    KarunKaali kammal super bro👌🏻👌🏻