🔥 ஹீலர் பாஸ்கர் மற்றும் ஹீலர் ராஃபிக் அவர்களின் 🔥 🌎 உலகிலேயே முதல் முறையாக 🌎 🔥 BONE RE-ALIGNMENT COURSE / அஸ்திகட்டு பயிற்சி 🔥 📞 தொடர்புக்கு: 8220667120 / 8870666966. 👉 7 நாள் வகுப்பு ( 5 நாள் ஆன்லைன் வகுப்பு, 2 நாள் நேரடி வகுப்பு ) 👉 அனுமதி கட்டணம்: 5000 ரூபாய். 👉 சிறப்பு விருந்தினர்: ( ஹீலர் பாஸ்கர், ஹீலர் ரஃபீக் ). 👉 ஆன்லைன் வகுப்பு தேதி: ஜூலை 15 முதல் 19 வரை. 👉 நேரடி வகுப்பு : ஜூலை 27 & 28 ஆழியார் பொள்ளாச்சியில் நடைபெறும். * 👉 கட்டண இணைப்பு : pages.razorpay.com/pl_OFnLUBmkddtcOr/view * குறிப்பு: இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு, கலந்து கொண்டதற்கான பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் . * 🔥 ASTHIKATTU SYLLABUS 🔥 👉 Sacrum bone (5)and lumbar bones(5). 👉 Structute of sacrum bones. 👉 Importance of sacrum bone. 👉 Role of sacrum bone in women and men. 👉 Mechanism & action of sacrum bone. 👉 Lumbar bones arrangements. 👉 Misalignment problems eg: sciatica. 👉 Constipation Problem. 👉 Neuro communication of organs to brain through lumbar and possible physical and emotional and character and behaviour. 👉 Thoracic first part. 👉 Brain and organ connection through each vertebral segment from t1 to t6. 👉 Mechanisn of neural communication in daily activity and disrase caused. 👉 Thoracic 7 to 12. 👉 Stress. 👉 Chronic tiredness. 👉 Heart issue. 👉 Bp. 👉 Liver issues. 👉 Organ connection and Misalignment disease. 👉 Mind behaviour of each vertebral misalignment. ** 🔥 BONE REALIGNMENT COURSE / ASTHIKATTU PAYIRCHI 🔥 👉 7 Days Class ( 5 Days Online, 2 Days Direct Class ) 📞 Contact: 8220667120 / 8870666966. 👉 Entry Fee: 5000 rs/- with Participation Certificate. 👉 Chief Guest: (Healer Baskar, Healer Rafeeq) 👉 Date: 15th July to 19th, July, 2024. 👉 Direct class : July 26 & 27 at Nistai Coimbatore * 👉 Registration Link: pages.razorpay.com/pl_OFnLUBmkddtcOr/view * 🚏Direct Class Place: July 27th & 28th. ADDRESS: Nistai International Lifestyle Centre No-276, Sivakanya Thoappu, Alangandi Azhiyar, Pollachi, Coimbatore 642101. * வாழ்க வளமுடன் 🙏.
பரந்தூர் பகுதியில் செய்யப்படும் விவசாயத்திற்கு நீர் பாசனம் வழங்கும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரியை ஆக்கிரமித்து பரந்தூர் விமான நிலையம் உருவாகிறது, அந்த பகுதியில் உள்ள கிராமமக்கள் அனைவரும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்பவர்கள். இது போன்ற விவசாயிகள் பிரச்சினைகளுக்கு நாம் குரல் கொடுக்கவில்லை என்றால் வருங்காலத்தில் நமக்கு உணவு கிடைக்காது.
#saveparandur healer basker அய்யா பணிவான வேண்டுகோள் தயவு செய்து பரந்தூர் பகுதியில் ஒரு vlog செய்ய முயற்சி செய்யுங்கள் மற்றும் அதன் தற்போதைய சூழ்நிலையை அங்குள்ள மக்களுடன் பேட்டி எடுக்கவும் தயவு செய்து இந்த கருத்தை ஆதரிக்கவும் நண்பர்களே
100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல உணவே மறுந்து உணவே நோய் இப்போ உள்ள வாழ்க்கை முறைக்கு ஒரு வேளை சாப்பிட்டாலே போதும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் மட்டும் 2 வேலை சாப்பிட்டா போதும் ஆனால் இப்பொழுது வயிறு பூரா குப்பை தொட்டி மாதிரி இருக்கு. தின்னு தின்னே சாகுறானுக. கேட்டா பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய நான் வியர்வை வரும்படி உடற்பயிற்சி அல்லது வேலை செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக நான் ஒரு இயற்கை விவசாயி நானே 1 வேலை 2 வேலை தான் சாபிடுறேன. 48 வயசு சும்மா 30 வயது யூத் மாதிரி இரு கிறேன்😅. 20 வயது வரை எவ்வளவு வேணாலும் கட்டு கட்டுனு கட்டலாம் உடல் உறுப்புகள் வளர்ச்சி பருவம் 30 வயது வரை தாங்கும் சி தங்கதுரை
சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை உடம்புக்கு ஆரோக்கியமான பொருள் எங்கும் விற்பதில்லை தொழிற்சாலை வளர்ந்த நகரங்களில் சுத்தமாக நல்ல பொருட்கள் விற்பதே இல்லை.. டி வடை கேக்கு சிக்கன் முட்டை பானிபூரி பேல்பூரி இதுதான் அதிகமாக கிடைக்கிறது.. முன்னாடி எல்லாம் சுக்கு காப்பி சுண்டல் பயிர் ஆட்டுக்கால் சூப்பு பழவகைகள் மாலை நேரங்களில் கிடைக்கும் அது எல்லாம் இப்போது நகரங்களில் பார்க்கவே முடியவில்லை
விவசாயம் பார்த்தா வெயில்ல நிக்கனும், வியர்வை வேக்கும்னு படிச்சிட்டு உடம்பு வளையாம வேலை செய்றாங்க. அப்புறம் உடம்பு பெருத்துடிச்சின்னு ஜிம்" க்கு போறாங்க அங்க அந்த பெல்ட ஒட விட்டு நடக்கும் போது கை டிரக்டர் பிடிச்சுகிட்டு நடக்குறா மாதிரியே தோனுது, எப்படியெல்லாம் ஏமாறுறாங்க. விட்டபின் D குறைபாடு சன் பாத் எடுங்கன்னு வேற போறாங்க,
பாஸ்கர் அய்யா அவர்களுக்கு நன்றி. நான் யோக வியாசனா சென்று பயன் பெற்றேன். மிகவும் பயன் தரும் செயல்முறை. ஜான் கண்ணன் அய்யா 8:22 மிகவும் சிறப்பாக சொல்லிக்கொடுத்தர். மூன்று நாள் நான் மிகவும் சிறப்பாக இருக்கும்.
Healer baskar sir ennaku 6month a nenji kitta valikku neraya tablet sapden ana sari agala ECG yeduthu pathachi normal a than irukku itharkku enna pannanum pls sollunga ennaku age 25 ennaku 1 1/2 vayasula kulanthai irukku pls reply pannunga
இன்னும் பலபகுதிகளில் மலைவாழ் மக்கள் அவர்களிடம் மிகவும் பழமையான மருத்துவ முறைகள் உள்ளன. அதை யெல்லாம் ஒருங்கிணைந்த அறிந்து கொண்டு அதையும் கற்றுக்கொடுங்கள், அவை அழியாமல் இருக்கும்.
நான் ஒரு ஓட்டுநர் நான் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும்போது செல்போன் வந்தால் தான் எனக்கு அதிகமான கோபம் வரும் வேலை விஷயமாக வந்தால் கூட பரவாயில்லை .. அவனுக்கு பொழுது போலன்னு ஏன் என்னை என்கூட பேசுவார்கள் 😂😂😂😂... வேலை விஷயமாக எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று தெரிந்தால் நான் எப்போதும் சைலன்ட்ல போட்டு தூங்கி விடுவேன்
உங்கள் வகுப்புகள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டை நான்கு பகுதியாக பிரித்து வகுப்புகள் நடத்துங்கள். ஒரே பகுதியில் நடத்துவதால் எங்களால் பயனடைய இயலவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் நன்று.
தரையில் படுக்கவும். கோரம் பாய், காட்டன் பெட்ஷீட் பயன்படுத்தவும். தலையணை எதுவும் பயன்படுத்த வேண்டாம். உடல் தாங்கும் அளவு நல்ல சுடு தண்ணீரில் குளிக்கவும். ஓமம் சுடுதண்ணிரில் கொதிக்கவைத்து, டீ போன்று குடிக்கவும்.
🔥 ஹீலர் பாஸ்கர் மற்றும் ஹீலர் ராஃபிக் அவர்களின் 🔥
🌎 உலகிலேயே முதல் முறையாக 🌎
🔥 BONE RE-ALIGNMENT COURSE / அஸ்திகட்டு பயிற்சி 🔥
📞 தொடர்புக்கு: 8220667120 / 8870666966.
👉 7 நாள் வகுப்பு ( 5 நாள் ஆன்லைன் வகுப்பு, 2 நாள் நேரடி வகுப்பு )
👉 அனுமதி கட்டணம்: 5000 ரூபாய்.
👉 சிறப்பு விருந்தினர்: ( ஹீலர் பாஸ்கர், ஹீலர் ரஃபீக் ).
👉 ஆன்லைன் வகுப்பு தேதி: ஜூலை 15 முதல் 19 வரை.
👉 நேரடி வகுப்பு : ஜூலை 27 & 28 ஆழியார் பொள்ளாச்சியில் நடைபெறும்.
*
👉 கட்டண இணைப்பு :
pages.razorpay.com/pl_OFnLUBmkddtcOr/view
*
குறிப்பு: இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு, கலந்து கொண்டதற்கான
பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் .
*
🔥 ASTHIKATTU SYLLABUS 🔥
👉 Sacrum bone (5)and lumbar bones(5).
👉 Structute of sacrum bones.
👉 Importance of sacrum bone.
👉 Role of sacrum bone in women and men.
👉 Mechanism & action of sacrum bone.
👉 Lumbar bones arrangements.
👉 Misalignment problems eg: sciatica.
👉 Constipation Problem.
👉 Neuro communication of organs to brain through lumbar and possible physical and emotional and character and behaviour.
👉 Thoracic first part.
👉 Brain and organ connection through each vertebral segment from t1 to t6.
👉 Mechanisn of neural communication in daily activity and disrase caused.
👉 Thoracic 7 to 12.
👉 Stress.
👉 Chronic tiredness.
👉 Heart issue.
👉 Bp.
👉 Liver issues.
👉 Organ connection and Misalignment disease.
👉 Mind behaviour of each vertebral misalignment.
**
🔥 BONE REALIGNMENT COURSE / ASTHIKATTU PAYIRCHI 🔥
👉 7 Days Class ( 5 Days Online, 2 Days Direct Class )
📞 Contact: 8220667120 / 8870666966.
👉 Entry Fee: 5000 rs/- with Participation Certificate.
👉 Chief Guest: (Healer Baskar, Healer Rafeeq)
👉 Date: 15th July to 19th, July, 2024.
👉 Direct class : July 26 & 27 at Nistai Coimbatore
*
👉 Registration Link:
pages.razorpay.com/pl_OFnLUBmkddtcOr/view
*
🚏Direct Class Place: July 27th & 28th.
ADDRESS:
Nistai International Lifestyle Centre
No-276, Sivakanya Thoappu, Alangandi
Azhiyar, Pollachi, Coimbatore 642101.
*
வாழ்க வளமுடன் 🙏.
பரந்தூர் பகுதியில் செய்யப்படும் விவசாயத்திற்கு நீர் பாசனம் வழங்கும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரியை ஆக்கிரமித்து பரந்தூர் விமான நிலையம் உருவாகிறது, அந்த பகுதியில் உள்ள கிராமமக்கள் அனைவரும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்பவர்கள். இது போன்ற விவசாயிகள் பிரச்சினைகளுக்கு நாம் குரல் கொடுக்கவில்லை என்றால் வருங்காலத்தில் நமக்கு உணவு கிடைக்காது.
#saveparandur healer basker அய்யா பணிவான வேண்டுகோள் தயவு செய்து பரந்தூர் பகுதியில் ஒரு vlog செய்ய முயற்சி செய்யுங்கள் மற்றும் அதன் தற்போதைய சூழ்நிலையை அங்குள்ள மக்களுடன் பேட்டி எடுக்கவும் தயவு செய்து இந்த கருத்தை ஆதரிக்கவும் நண்பர்களே
உங்களால் முடியும்! | பரந்தூர் மக்களை காப்பாற்ற! Parandur Airport Issue #saveparandhur
100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல உணவே மறுந்து உணவே நோய் இப்போ உள்ள வாழ்க்கை முறைக்கு ஒரு வேளை சாப்பிட்டாலே போதும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் மட்டும் 2 வேலை சாப்பிட்டா போதும் ஆனால் இப்பொழுது வயிறு பூரா குப்பை தொட்டி மாதிரி இருக்கு. தின்னு தின்னே சாகுறானுக. கேட்டா பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய நான் வியர்வை வரும்படி உடற்பயிற்சி அல்லது வேலை செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக நான் ஒரு இயற்கை விவசாயி நானே 1 வேலை 2 வேலை தான் சாபிடுறேன. 48 வயசு சும்மா 30 வயது யூத் மாதிரி இரு கிறேன்😅. 20 வயது வரை எவ்வளவு வேணாலும் கட்டு கட்டுனு கட்டலாம் உடல் உறுப்புகள் வளர்ச்சி பருவம் 30 வயது வரை தாங்கும் சி தங்கதுரை
I'm too sir 2 velai thaan saapduven
Night sapte maaten
But I'm 25
சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை உடம்புக்கு ஆரோக்கியமான பொருள் எங்கும் விற்பதில்லை தொழிற்சாலை வளர்ந்த நகரங்களில் சுத்தமாக நல்ல பொருட்கள் விற்பதே இல்லை.. டி வடை கேக்கு சிக்கன் முட்டை பானிபூரி பேல்பூரி இதுதான் அதிகமாக கிடைக்கிறது.. முன்னாடி எல்லாம் சுக்கு காப்பி சுண்டல் பயிர் ஆட்டுக்கால் சூப்பு பழவகைகள் மாலை நேரங்களில் கிடைக்கும் அது எல்லாம் இப்போது நகரங்களில் பார்க்கவே முடியவில்லை
Yes it true but nobody believes us
தள்ளு தள்ளு ஏமாருகிறவன் இருக்கும்வரை ஏமாத்துபவனும் இருப்பான். இது ஏமாத்தும்முறை தள்ளு நல்லா தள்ளுரப்பா துபு திருந்தவே மாட்டிங்களாடா?
விவசாயம் பார்த்தா வெயில்ல நிக்கனும், வியர்வை வேக்கும்னு படிச்சிட்டு உடம்பு வளையாம வேலை செய்றாங்க. அப்புறம் உடம்பு பெருத்துடிச்சின்னு ஜிம்" க்கு போறாங்க அங்க அந்த பெல்ட ஒட விட்டு நடக்கும் போது கை டிரக்டர் பிடிச்சுகிட்டு நடக்குறா மாதிரியே தோனுது, எப்படியெல்லாம் ஏமாறுறாங்க. விட்டபின் D குறைபாடு சன் பாத் எடுங்கன்னு வேற போறாங்க,
இவர் சொல்வதில் உண்மையுடன் இருக்கிறார். மருத்துவ உலகில் இருக்கும் நாங்கள் சொல்வதை விட மிக எளிமையாக சொல்கிறார்.
பரந்தூர் மக்களை காப்பாற்றவும் அதை பற்றி ஆய்வு செய்து மக்களை காப்பாற்றவும்🙏
கண்டவனிடம் காசை வாங்கிட்டு ஓட்டு போட்டு விட்டு யார் காப்பாற்றுவார்கள்
@@Sundaram-ts3xsநல்லா கேளுங்கள்
Antha oor makkal saagum varai otrumaiya irukanum.apo dhan viduthalai.illa avolo dhan.
Antha oor collector,police,vakil, arasiyalvathi Ivanga 4 per singnature pottu irupanga.
Padicha nalla velai kidaikum, corporate vantha udan dootha mooditu irukinga.
பரந்தூர் விமான நிலையம் பற்றி பேசவும்...
Parandur பற்றி பேசவும் Please
வாழ்க! வளமுடன்! பாஸ்கர் அண்ணா
அடுத்த அஸ்தி கட்டு வகுப்பு பொள்ளாச்சியில் நடத்துனா ரொம்பநல்லா இருக்கும்
பயனுள்ள பயிற்சி ❤
வாழ்க நலமுடன் 🙏
வாழ்க வளமுடன் 🙏
வாழ்க நிம்மதியுடன் 🙏
All eyes on paranthur
Please save that agriculture land
வாழ்க. பாஸ்கர் அண்ணா.,!!!
வணக்கம் ஐயா சுயநலமில்லா சேவை பல தலைமுறைகள் தழைத்து ஓங்க வழிகாட்ட அவதரித்த இறை தூதர் நீங்கள் வாழ்க வளமுடன் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 😊😊😊😊🙏🙏🙏🙏🙏
பாஸ்கர் அய்யா அவர்களுக்கு நன்றி. நான் யோக வியாசனா சென்று பயன் பெற்றேன். மிகவும் பயன் தரும் செயல்முறை. ஜான் கண்ணன் அய்யா 8:22 மிகவும் சிறப்பாக சொல்லிக்கொடுத்தர். மூன்று நாள் நான் மிகவும் சிறப்பாக இருக்கும்.
Annay super.. After 10 Days we are back to normal.
பதில் சொல்லும் பாஸ்கர் குரல் தெளிவாக இருக்கிறது..ஆனால் கேள்வி கேட்கும் தம்பி குரல் ஒலி தெளிவாக இல்லை...
👍
பயனுள்ள பயிற்சி
Ayya paranthur air port pathi pesunga plz.... 5000 acres of our agriculture land will have been spoiled... Plz make a awareness video about it...
Nimishangal ovondrum .. song vera level sir .. 😅😍😁💫
பரந்தூர் பற்றி காணோளி போடுங்கள் ஐயா 🙏
Brilliant person healer anne
Healer baskar sir ennaku 6month a nenji kitta valikku neraya tablet sapden ana sari agala ECG yeduthu pathachi normal a than irukku itharkku enna pannanum pls sollunga ennaku age 25 ennaku 1 1/2 vayasula kulanthai irukku pls reply pannunga
இன்னும் பலபகுதிகளில் மலைவாழ் மக்கள் அவர்களிடம் மிகவும் பழமையான மருத்துவ முறைகள் உள்ளன. அதை யெல்லாம் ஒருங்கிணைந்த அறிந்து கொண்டு அதையும் கற்றுக்கொடுங்கள், அவை அழியாமல் இருக்கும்.
கடுக்காய் cement தயாரித்தல் 90% மக்கள் அதைத்தான் பயன்படுத்துவார்கள்.
Kidney is shrinked, is it possible to get rid of dialysis sir. Pl. Reply.
Heaker baskar sir pl reply. Is there any possibility to get rid of dialysis.
Healar baskar anna unga research menmelum valara vazhthukal
Wow super 😮🎉nanri guruji vaalga valamudan 🎉
அஸ்திக்கட்டு பயிற்சி கோயம்புத்தூரில் நடத்துங்கள் ஐயா 🙏
Very nice 👍
ஆக சிறந்த காணொளி
Anna parandhur pathi neengalum pesunga makalauku innum purithal varum pls anna
Very good question
If I am ok why should I learn, brainy 😅
Thank you so much for sharing your knowledge sir
ஒரே பயிற்சியில் பல நோய்களுக்கு நிவாரணம். பல பூட்டுகளுக்கு ஒரே சாவி.
பரந்தூர் விமானநிலையம் அமைப்பது பற்றிய அங்குள்ள மக்களின் கருத்தை வெளிக்கொண்டுவரவும் ஐயா…
#save paranthur
அழகான சித்தர்கள் சிர
Excellent 👌 sir
Thank you Anna...
Great 🎉🎉🎉🎉
நான் ஒரு ஓட்டுநர் நான் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும்போது செல்போன் வந்தால் தான் எனக்கு அதிகமான கோபம் வரும் வேலை விஷயமாக வந்தால் கூட பரவாயில்லை .. அவனுக்கு பொழுது போலன்னு ஏன் என்னை என்கூட பேசுவார்கள் 😂😂😂😂... வேலை விஷயமாக எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று தெரிந்தால் நான் எப்போதும் சைலன்ட்ல போட்டு தூங்கி விடுவேன்
அய்யா உங்களை போன்று சமுதாயத்திற்கு நல்லது செய்யும் பணியை கூடிய விரைவில் நானும் செய்ய போகிறேன் அதற்கு இந்த பிரபஞ்சம் உதவும் 🙏❤️
Thank you 🙏😍
வாழ்க வளமுடன்
கண் கண்ட சித்தர்
#saveparandhur
Arpudam Arpudamanavare nandrigal Pala kodi 🙏🙏🙏🙏
Is there dialysis unit near upasana practice
Pranic healing தனக்கு தானே செய்து கொள்ள முடியுமா?
Save paranthur people
உங்கள் வகுப்புகள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டை நான்கு பகுதியாக பிரித்து வகுப்புகள் நடத்துங்கள். ஒரே பகுதியில் நடத்துவதால் எங்களால் பயனடைய இயலவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் நன்று.
மலேஷியாவில் அஸ்திக்கட்ரடு எங்கண்ண இருக்கிறது
Anbe saranam anbe tunai🙏🙏🙏🙏
குறிப்பாக சொன்னால் சிறை.(விபாசனா)
😢 விருப்பமில்லை எனில் சிறை தானே!
Very good interviewer 😅 tell me in Tamil hahahahaha
எனக்கு கழுத்து வலி ரொம்பநாளா இருக்குதுங்னா நான் அஸ்தி கட்டு வைத்தியம் செய்து கொள்ள நினைக்கிறேன் உதவி செய்யுங்கள் அண்ணா
தரையில் படுக்கவும். கோரம் பாய், காட்டன் பெட்ஷீட் பயன்படுத்தவும். தலையணை எதுவும் பயன்படுத்த வேண்டாம். உடல் தாங்கும் அளவு நல்ல சுடு தண்ணீரில் குளிக்கவும். ஓமம் சுடுதண்ணிரில் கொதிக்கவைத்து, டீ போன்று குடிக்கவும்.
நல்ல ortho doctor ஐ பார்க்கவும்.
😂 ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு பெரிய நெல்லிக்காய் கட் பண்ணி போட்டு அந்த தண்ணீர் மட்டும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் பலன் கிடைக்கும்
Physiciotherapist kaththukkalaqm,
#alleyesonparandhur
தம்பி #EVMscam பத்தி பேச மாட்டியா 554598 வாக்குகள் காணவில்லை 😂😂😂நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Lunges. Parpalamengu
parkganum. Anna. bloodvanthivaru
💯
I went vipasana at thirumudiwakkam last January
Nan July 10 poga poren
Unga anupavatha konjam sollungal
@@CHELLAPPATHAS7 just I enjoyed that atmosphere with my mounam, 10 naal ponathe theriyala,
@@CHELLAPPATHAS7 all the best
Thanking you
❤❤❤🎉🎉
#save parandhur
❤
#saveparandhur
#saveparandur
❤❤❤
# save paranthur