யார் கெட்டிக்காரர்கள்? ஆண்களா? பெண்களா? | Bharathi Baskar Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2019
  • யார் கெட்டிக்காரர்கள்? ஆண்களா? பெண்களா? | Bharathi Baskar Speech
    #Chanakyaa | #BharathiBaskar | #BharathiBaskarSpeech
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    #BharathiBaskar #Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Комментарии • 376

  • @chandrasekarchandrasekar167
    @chandrasekarchandrasekar167 3 года назад +18

    நான் மனதில் நினைப்பதை உண்மையை பாரதி பாஸ்கர் அவர்கள் அச்சு அச்சாக வெளியிடுகிறார் வாழ்த்துக்கள்

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +6

    பாரதி அம்மா இரண்டு வருடங்கள் கழித்து இன்று தான் இந்த நிகழ்வை பார்க்கிறேன். உங்கள் பேச்சுஅருமை அனைத்தும் உங்களுக்கு பெருமை. வாழ்க வளமுடன்

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 года назад +12

    Bharathi mom really...daughter of mahakavi Bharathy...great..talented Tamil Nadu gift...god blessing

  • @vasanthakarunaharan6746
    @vasanthakarunaharan6746 4 года назад +14

    அழகான பேச்சு ஆழ்ந்த தத்துவஙகள் உங்களைப் பார்த்து பெரூமை அடைகின்றோம்
    திருமதி கருணாகரன

  • @santhiraman9490
    @santhiraman9490 4 года назад +67

    அம்மா உங்கள் பேச்சு என் மூச்சு .. உங்கள் பேச்சைக் கேட்காமல் தூங்க மாட்டேன். வாழ்க வளமுடன் என்றென்றும்...👌👌👌😍😍

  • @sundaresanchandrasekaran3766
    @sundaresanchandrasekaran3766 4 года назад +16

    ஒரு ப மொட்டு இதழ் இதழா மலர்ந்து இறுதியில் பூவாக சிறிக்கின் அழகு அவர்
    பேச்சின் நடை. மேன்மேலும் சிறக்கட்டும் அவர் பணி.
    நன்றி திரு பாண்டே அவர்களுக்கு.

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 3 года назад +6

    பசு வழங்கும் கொடை - அற்புதமான விளக்கம். அருமையான பேச்சு.

  • @sakthigopal4469
    @sakthigopal4469 3 года назад +11

    She is a wonderful speaker and I love to hear her tamil excellent

  • @nsubramanian1
    @nsubramanian1 4 года назад +14

    பேச்சா இது... நகைச்சுவையாகவும்
    கருத்துக்களை சொல்கிற விதமும், ஆத்தா, தாயி நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி...

    • @kumarpb3169
      @kumarpb3169 3 месяца назад

      Aaqqqqqqqqqqqqqqa

    • @kumarpb3169
      @kumarpb3169 3 месяца назад

      😊😊😊😊😊😊😊

  • @umawathyuma7382
    @umawathyuma7382 4 года назад +81

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பேச்சாளர்....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @raghavendranmanchali6271
    @raghavendranmanchali6271 4 года назад +7

    திரு பாண்டே நன்றி. மிக்க நன்றி. மிக நல்ல வீடியோ

  • @natarajanparameswaran4070
    @natarajanparameswaran4070 4 года назад +15

    மிக அருமையான பேச்சு / கருத்துக்கள் சகோதரி....உங்களைப் போன்ற சமுதாய அக்கறை கொண்ட பேச்சாளர்கள் தான் இன்றைய மாணவ சமுதாயத்திற்குத் தேவை....வாழ்த்துக்கள் என்றும் உங்களின் இது போன்ற பணி தொடர.....

  • @balasundaramnirmada1833
    @balasundaramnirmada1833 2 года назад +5

    Wonderful speech .❤️❤️❤️❤️❤️

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 года назад +3

    மழைமேகம் அழகு; கோடைமழை
    அழகு; வில்அம்பு அழகு; கண்இமை
    அழகு; திருமதி பாரதிபாஸ்கர் பேச்சு அழகு.நன்றி.ஜெய்ஹிந்த்.

  • @swarnalathab
    @swarnalathab 4 года назад +7

    Arbudhamana speech! Hats off to your fluency!

  • @lattalk
    @lattalk 3 года назад +9

    It was such a feast to my ears hearing your speech in tamil. You are really blessed to have such a talent in public speaking! 👍👍👏👏

  • @jo_kavisagoes6450
    @jo_kavisagoes6450 4 года назад +13

    Super mam..ennaku varthaigale illa ..Bharathi mam Forever..🤗🤗🤗

  • @srikrishna3718
    @srikrishna3718 4 года назад +31

    Excellent mam....எளிமைக்கும்,நேர்மைக்கும்,உண்மைக்கும் சொந்தக்கார்ர் பாண்டே வுக்கும் வாழ்த்தும்,பேரன்பும்....

  • @saiseetha9226
    @saiseetha9226 3 года назад +15

    என்ன ஒரு கம்பீரமான பேச்சு,,,, வார்த்தைகள் இல்லை அம்மா உங்களை வாழ்த்த வணகுகிறோம் 🙏🙏🙏

  • @ravichandran723
    @ravichandran723 4 года назад +6

    மேடம், உங்களுடைய தீவிர ரசிகன் நான். உங்கள் பேச்சுக்கு நிகர் நீங்களே. வேறு யாருமில்லை. வாழ்த்துக்கள் மேடம்

    • @saransara5356
      @saransara5356 4 года назад +1

      Super how is it all speech very super

  • @RamkumarDhanuskodi
    @RamkumarDhanuskodi 4 года назад +11

    Bharathi Bhaskar is great. Andal thayar is pleased and would bless her in all her wishes. God bless you my great sister!

  • @mallika4485
    @mallika4485 3 года назад +3

    Thank you very much Pds Sr 🤝🙌😍🏆🎊🇮🇳

  • @govindarajannatarajan8121
    @govindarajannatarajan8121 2 года назад +6

    Long live my daughter Bharathi Bhaskar. Let the Almighty bless her with long life and clear knowledge to spread spiritual messages for the benefit of the public like me. Very glad to hear her voice once again! Let her voice reach each and every corner of our motherland!

  • @vishwavinay1
    @vishwavinay1 4 года назад +16

    Rangraj pandey. .. . Bharathi mam. ...good interest speechers ....lv from kerala

  • @hymalakshman2833
    @hymalakshman2833 4 года назад +10

    Excellent speech Madam, I love your Pattimandram speech.spending free time and learning a lot. Good views about life.

  • @dineshkumar-lv8yj
    @dineshkumar-lv8yj 4 года назад +4

    Vazhtukal madam vazhga valamudan...

  • @tamilhealthandbeautytips1338
    @tamilhealthandbeautytips1338 4 года назад +6

    Arumai amma ungal pechu.

  • @vaitheesvarank8243
    @vaitheesvarank8243 4 года назад +5

    Arumai....Arumai ...

  • @vijinaren6202
    @vijinaren6202 4 года назад +1

    அருமை அருமை அருமை

  • @tencilenm3052
    @tencilenm3052 4 года назад +8

    Well said too many schools and business people concentring on money

  • @vanithapv9286
    @vanithapv9286 4 года назад +4

    wonderful speech

  • @vimaladominic
    @vimaladominic 3 года назад +3

    Wow wonderful speech ma'am. Loved it a d shared it also ...you are really great because you are from my school...❤🙏

  • @amirthkadesanayyasamy2134
    @amirthkadesanayyasamy2134 4 года назад +2

    Super really appreciate God bless you Madam

  • @saijeeva8103
    @saijeeva8103 4 года назад +8

    As a teacher IAM overwhelmed with your thoughts of teacher.

  • @Yogi_Ram
    @Yogi_Ram 4 года назад +23

    🇮🇳🧡மக்களை நேசித்த திரு காமராசர் போல், திரு MGR போல் ஒரு இரக்கமுள்ள, அஞ்சா நெஞ்சம் 2021 லே தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக வேண்டும்..🇮🇳💚

    • @ushasekar7012
      @ushasekar7012 3 года назад

      Super speech I ilike verymuchyourspeech

  • @cuterahulraj95
    @cuterahulraj95 4 года назад +16

    What a speech 🙏😍

  • @kss2465
    @kss2465 4 года назад +4

    Ungala kandipa oru nall paarkanum mam you are very bold and amazing person i like very much mam

  • @geetharanganathan6350
    @geetharanganathan6350 4 года назад +24

    You can learn a lot from her views on various subjects

  • @kumudamms6946
    @kumudamms6946 4 года назад +12

    😃😃😃👍👌👏👏👏 pramaadham madam - mei maraka saiduvittirghal - GOD BLESS U MADAM

  • @princeperumal3471
    @princeperumal3471 4 года назад +2

    அருமை

  • @nirmalajayakumar97
    @nirmalajayakumar97 3 года назад +3

    பள்ளி பருவங்கள் மறக்க. முடியாது
    இனிமை இனிமை

  • @deepikamonisha5666
    @deepikamonisha5666 4 года назад +4

    Great speech mam

  • @jayanthyg8759
    @jayanthyg8759 2 года назад

    Nandri nandri !

  • @santharuby8918
    @santharuby8918 4 года назад +5

    Good speech

  • @bhartiiyer591
    @bhartiiyer591 3 года назад +2

    Super Bharati Mam. As usual.

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 4 года назад +1

    Superb Ma'am

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 3 года назад +6

    வாழ்த்துக்கள் அருமை அம்மா வாழ்க வழமுடன் பல்லாண்டு வாழ்க விவசாயிகள் அணி

  • @janakijnr5609
    @janakijnr5609 4 года назад +2

    அருமையான பேச்சு I Miss you sister

  • @dkavitha6884
    @dkavitha6884 3 года назад +13

    Always Bharathi Mam's speech is inspiring. God bless you mam 🙏

  • @sairamramasubban6183
    @sairamramasubban6183 7 месяцев назад

    What a great speech!!!

  • @sekark4023
    @sekark4023 4 года назад +5

    B.B super speech Sister 💐💐💐🙏🙏🙏

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 4 года назад +14

    Kothai aandal thamizhai aandal... That ws Amazing...

    • @dhanamlakshmi1461
      @dhanamlakshmi1461 4 года назад +2

      தங்களது பேச்சு திறன் கண்டு பெருமை கொளகிறேன் தமிழ் பெண்ணாக

  • @bharathysundar5811
    @bharathysundar5811 Год назад

    அழகான பேச்சு அருமையான நம்பிக்கை ஊட்டும் பேச்சு உங்கள் பேச்சு நன்றி நன்றி நன்றி

  • @RajaRaja-fe5qx
    @RajaRaja-fe5qx 4 года назад +20

    அருமை அம்மாவின் பேச்சு

  • @sujathavennila1758
    @sujathavennila1758 4 года назад +7

    அம்மாவோட பேச்சு மிக அருமை

  • @kamalarajinthujah5105
    @kamalarajinthujah5105 4 года назад +17

    உங்கள் பேச்சை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி கூறுகிறேன்.

  • @vinithaclg1911
    @vinithaclg1911 3 года назад

    அருமை. அற்புதமான பேச்சு,,

  • @venkatachalamvenkatachalam4562
    @venkatachalamvenkatachalam4562 4 года назад +7

    Voice super lovely

  • @rujit.s.r.6698
    @rujit.s.r.6698 3 года назад +2

    I like yr special speech mem...anywhere..continue yr speech mem....it filled every mind and body...u r matched anyplace....beautifull talk...

  • @thimiru-dan-sharan4141
    @thimiru-dan-sharan4141 4 года назад +4

    அழகிய அறிவு ஆளுமை...

    • @user-mf5fl5sc4o
      @user-mf5fl5sc4o 4 года назад +1

      ஆமாம் உண்மை தோழா

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 года назад

    நவீனயுக பாரதியார் நீங்கள் என்றென்றும் நற்சுகத்துடன் வாழ வாழ்த்துக்கள்
    அருமையான கருத்துக்கள் அருமை அருமை
    V.sethurajan MABL

  • @sairabanu9412
    @sairabanu9412 4 года назад +1

    Awesome mam

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 года назад +3

    Happy and seeing such talented people among...in the crowd

  • @AkshayaMusicAcademy
    @AkshayaMusicAcademy 3 года назад +5

    Ahaa! What a wonderful description comparing Karnan song and Aandaal Thiruppaavai 👏👌👍🙏

  • @vijisakthi4784
    @vijisakthi4784 4 года назад +6

    👏👏👏👏

  • @lalithakrishnamurthy9330
    @lalithakrishnamurthy9330 4 года назад +1

    Correct mam. Correcta sonneenga. Very good 👌

  • @vijiraja7830
    @vijiraja7830 4 года назад +13

    அருமை!ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏

  • @anumurugan3550
    @anumurugan3550 4 года назад +3

    Great great great Mam😍😍😍😍😍😍😍😍😍😍

  • @dr.m.chandrasekarandr.m.ch3422
    @dr.m.chandrasekarandr.m.ch3422 4 года назад +5

    Your speech has brought back the feelings of my school days. You quoted everything I enjoyed.

  • @godlinff9335
    @godlinff9335 3 года назад +1

    Nalla iruku

  • @lalithakrishnamurthy9330
    @lalithakrishnamurthy9330 4 года назад

    Vazga valamudan bharathi mam.

  • @boomirajaboomiraja8682
    @boomirajaboomiraja8682 4 месяца назад

    Super mam

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад

    Excellent Speech are always Arumai and Superb

  • @thangavelnagamuthunagamuth8454
    @thangavelnagamuthunagamuth8454 4 года назад +1

    Very excellent speech mom

  • @kdsathish4567
    @kdsathish4567 2 года назад +1

    Super ❤️❤️❤️❤️

  • @user-uz7ng5ul1l
    @user-uz7ng5ul1l 4 года назад +1

    Sema speech

  • @lalithapeniel167
    @lalithapeniel167 2 года назад

    வாழ்க சுகமுடன்!! வளர்க உம் நற்பணி!!

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 3 года назад +3

    When ever I listen her speech I used to cry. Very admirable speech. Even I would like to see Mr. Pandey. But I'm not getting his phone number

  • @abdulnilavudeen6287
    @abdulnilavudeen6287 4 года назад +4

    I'm so addicted to her speeches.... much love from Belarus and SRILANKA

  • @freshmaniac8450
    @freshmaniac8450 4 года назад +7

    Speech relevant to today's educational scenario

  • @Challe701
    @Challe701 2 года назад +1

    Excellent speech sprrrrr

  • @porkodi4090
    @porkodi4090 3 месяца назад

    பாண்டே ஐயாவுக்கு அடியேனின் திருவடி வணக்கங்கள்🎉
    பாரதி என்ன ஒரு அருமையான பேச்சு நான் உன் விசிறி நீ ஒரிரு வருடங்கள் என்னைக் காட்டிலும் சிறியவள் தான் .உன் பேச்சை நான் காதலிப்பேன். என்னுடைய பள்ளிப் பருவத்தையும், உன்னைப் போலவே நடனமாட எத்தணித்த அந்த தருணங்களையும் நீ நினைவுகூர்ந்தாய். வடிவேலு செல்வது போல் நான் சற்று கருப்பாக உள்ளவள். நடன ம் என்றாள் ஆண் பிள்ளையை போல் தான் குடை எடுத்து விடுவார்கள் எனக்கு எல்லா பெண்களையும் போல அழகு குறைச்சல் என்பதால். இதை எல்லாம் இன்று உன் பேச்சு நினைவுபடுத்தியது. வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று நீ நீடுழி வாழ வேண்டும் பாரதி ❤🎉😊

  • @beemanmadhavanmadhavan9007
    @beemanmadhavanmadhavan9007 4 года назад +3

    Beat speech

  • @shajahanalhaj9333
    @shajahanalhaj9333 7 месяцев назад

    Superma

  • @AkshayaMusicAcademy
    @AkshayaMusicAcademy 4 года назад +3

    Absolutely fantastic speech Mrs. Bharathi Bhasker 🙏👏👍

  • @dangergaming4147
    @dangergaming4147 4 года назад +6

    Vanakkam medam.we are all improved and growth after listen your speech medam.Thankyou medam.

  • @jeyaramachandranr423
    @jeyaramachandranr423 3 года назад

    Thanks

  • @AshokKumar-yx4pu
    @AshokKumar-yx4pu 4 года назад +3

    Good luck keep Hart 💪💪💪💪

    • @babuci3538
      @babuci3538 3 года назад

      Our dearest Bharathi Sister, Nan oru Malayali .
      Koncha kalam Chennail Irunthathal
      Enakku Thamil Nantraka theriyum.
      Patti mantrangal vazhiyaka thangalathu
      Peaccheai Mika Akkareaiyudan keattus
      kkondirukkirean.Romba Arumayaka
      Peashukureerkal .! Kannadhasan
      Padalkal Ezhuth Piranthavarentral
      Neengal Peashuvatharkkakavea
      Piranthirukkireerkal.
      Vazhka Ungalathu Pulamai.
      Velka Namatu Thamil mozhi .
      Anpudan
      Mayamohan
      Babus Publications
      S.H.Mount.Kottayam.-6
      Kerala 23-11-2020.

  • @udhayakumars1641
    @udhayakumars1641 3 года назад +1

    Thanks amma

  • @BPremaBPrema-fc2mv
    @BPremaBPrema-fc2mv 4 года назад +1

    Vanakkam amma..ungal pechuku naan adimai...ungalai oru muraiyavathu parka vendum...

    • @BPremaBPrema-fc2mv
      @BPremaBPrema-fc2mv 4 года назад

      Neengal Nobel parishu Petra register buthagathai parka asai paduvathai pole ..

  • @JrTamilan
    @JrTamilan 3 года назад

    Super mam.very bold speech memory power extra ordinary

  • @babuci3538
    @babuci3538 3 года назад

    Our Dearest Bharathi Sister. Nan oru
    Malayali .Koncha kalam Chennail Irunthathal Thamil Enakku Nantraka
    Therium. Patti mantrangal Vazhiyaka
    Thangalathu Peaccheai mika akkarayodu keattu kkondirukkirean.
    Romba arumaiyaka Peashkireerkal.
    Kannadhasan Padalkal ezhuthuvatharkkaka Piranthavarentral
    Neengal Peashuvatharkkakavea
    Piranthavar.
    Vazhka ungalathu Pulamai
    Velka namathu Thamil Mozhi !
    Anpudan
    Mayamohan
    Babu's Publications
    S.H.mount Kottayam
    Kearala 23-11-2020

  • @jayanthyg8759
    @jayanthyg8759 2 года назад

    Adhan nallathu !

  • @pmkandasamypmk1516
    @pmkandasamypmk1516 4 года назад

    Super speech

  • @ranibaas396
    @ranibaas396 4 года назад

    super speech

  • @devarajankasilingam9966
    @devarajankasilingam9966 2 года назад +1

    16:05 pandey annanoda antha kallam kabadam atra siripu Azhagu...

  • @sridhardv1676
    @sridhardv1676 4 года назад +29

    வேற்றுதேச நிறுவனத்தில் வேலை செய்கிறேன் , சகோதரியின் இப்பேச்சை கேட்டு நம்தேச மாணவர்களுக்காக ஆசிரியராக விரும்புகிறேன்...

    • @kasivallipuram3968
      @kasivallipuram3968 4 года назад +2

      குழந்தைகள் தூய்மையான உளம்
      உடையவர்கள்.வளமான கல்வி
      வாய்ப்பு ஏற்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.சிந்தனையைத் தூண்டும் பாரதியின் அழகு தமிழ்
      ஓங்கி ஒலிக்கட்டும்.வளர்க ;வாழ்க.

  • @priyavijayanand6893
    @priyavijayanand6893 4 года назад +1

    Nanum government school than padichein marakamudiadha ninaivuhal.... 👌👌👌❤❤❤

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 3 года назад +2

    👏🏻👏🏻👏🏻

  • @ramprasath4582
    @ramprasath4582 4 года назад +1

    Super