மூன்றே மாதங்களில் மரம் வளர வைப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சி செய்த இரண்டாம் GD நாய்டு. 30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் நீங்களும் வளர வைக்கலாம். அது எப்படி? இதை பாருங்கள், பகிருங்கள்.

Комментарии • 179

  • @catnewscatnews3805
    @catnewscatnews3805 3 года назад +2

    இவரின் பணி மகத்தானது வாழ்த்துகள்

  • @gokikrishnan
    @gokikrishnan 8 лет назад +3

    Krishnaprasad, Romba Nalla thagaval sollirukeenga. Migavum Nandri

  • @udhayakumar-ox1nx
    @udhayakumar-ox1nx 8 лет назад +20

    மனதில் ஒரு மாற்றம் (மகிழ்ச்சி)ஏற்படுகிறது .இந்த காணெளியால் நன்றி

  • @sentel834
    @sentel834 6 лет назад +77

    ஐயா அர்ஜூன் அவர்களை நான் நேரில் சென்று பார்த்தேன், அவர் பனைமரம் பற்றி சொல்லிய தகவல் சரியானதாக இல்லை. ஒட்டு முறையில் கிளைகளை புதிய மரங்களாக மாற்றுகிறார், அப்படி மாற்றவே மூன்று மாதங்கள் ஆக்குவதாக சொன்னார், அது மரமல்ல, ஒரு கிளைதான். அதன் வளர்ச்சி மற்ற மரங்களிலிருந்து வேறுபட்டது அல்ல, அவர் பணம் சார்ந்து இருப்பதாக எனக்கு தோன்றுகிறது(நான் பணம் எதையும் இழந்துவிட வில்லை ), நான் தங்களின் அநேக வீடியோக்களை பார்த்து இருக்கேன், பத்திரிகை, வீடியோ, செல்போனில் பேசியதை மட்டும் வைத்து பதிவு செய்யாமல் நேரடிச் சாட்சிகளை வைத்து தெரிந்து கொண்டு சொன்ன தகவல்களை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள். வீணாக அலைந்ததாக நான் நினைக்கிறேன், யாரும் அப்படி அலையக்கூடாது என்பதற்காக இதனை பதிகிறேன், நன்றிகள்.

  • @bakkiarajshanmugam1457
    @bakkiarajshanmugam1457 6 лет назад

    அருமையான காணொளி.... வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்..... நன்றி

  • @manthiramoorthis233
    @manthiramoorthis233 7 лет назад

    ரொம்ப பெருமையா இருக்கு.

  • @muruga999
    @muruga999 7 лет назад +1

    Super info bro.Hats off.We used to do pathiyam with rose plants and some other plants.I think we can follow the same technique with trees too.very grt idea.Thank u for introducing Arjun sir.I would like to plant lot trees all around Tamilnadu.we need it now.

  • @rajkumarn9639
    @rajkumarn9639 6 лет назад

    மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @jothia8844
    @jothia8844 6 лет назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே

  • @luckyilan
    @luckyilan 7 лет назад

    miga nalla thagaval. nandri nanbarae. இது போல் தான் திரு. முல்லைவனம் Tree Bank என்கிற அமைப்பின் மூலம் மரங்கள் நடக்கிறார்.

    • @user-ko7df1hw2l
      @user-ko7df1hw2l 7 лет назад

      ILANCHEZHIAN S முல்லைவனம் நம்பர்.

    • @luckyilan
      @luckyilan 7 лет назад

      9444004310

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 8 лет назад +2

    ur Tamil speech is suber

  • @SureshGovinda6
    @SureshGovinda6 8 лет назад +4

    thanks Krishna for this video

  • @ushakumary479
    @ushakumary479 7 лет назад

    pasumai indha ........ very good idea 👍

  • @gks5456
    @gks5456 7 лет назад

    great service

  • @rajasrirajagopalan1051
    @rajasrirajagopalan1051 7 лет назад

    நன்மை செய்யும் மனிதர்கள் நீங்கள் நன்றி, சமுதாயம் வாழ உதவி செய்யும் நீங்கள் மக்கள் and Government உதவ வேண்டும்.

  • @abdulsamadabdulsamad950
    @abdulsamadabdulsamad950 6 лет назад

    Congrats.. nice seminor..

  • @theaverageguy9566
    @theaverageguy9566 8 лет назад +1

    Good one sir keep going strong 👍👍🙏

  • @KarthikKarthik-ug8ud
    @KarthikKarthik-ug8ud 4 года назад

    Neenga sonna detail romba nalla irrukku atthula na maram valakkurathu eppadinu purinchu kittan sir

  • @sriraj3043
    @sriraj3043 6 лет назад

    நன்றி நன்றி நன்றிகள்

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 8 лет назад +3

    very useful

  • @muthuganesh4018
    @muthuganesh4018 6 лет назад +6

    மரம் வளர்ப்பு நாட்டுக்கு நல்லதுதான் அது எப்படி என்று செயல்முறை விளக்கம் கொடுக்கலாம் சார்

  • @damodardam9417
    @damodardam9417 6 лет назад

    Excellent

  • @lksinternational3358
    @lksinternational3358 5 лет назад

    Good job sir

  • @muthuganesh4018
    @muthuganesh4018 6 лет назад +9

    எப்படி மரம் வளர்ப்பது என்ற வீடியோ பதிவை வெளியிட்டால் நன்றாக இருக்கும்

  • @thangadurai99
    @thangadurai99 7 лет назад

    nadri anna arumaiyana pathivu...

  • @ranipetsamayal9521
    @ranipetsamayal9521 6 лет назад

    Super sir

  • @hemanthsathish7637
    @hemanthsathish7637 6 лет назад

    Super

  • @marinergurubaran2042
    @marinergurubaran2042 7 лет назад +1

    bro can you tell me which type of trees we can grow using this method

  • @jothipandi1828
    @jothipandi1828 7 лет назад

    super sir

  • @mohamedmustafa7275
    @mohamedmustafa7275 7 лет назад

    Super bro

  • @mathiraja1543
    @mathiraja1543 7 лет назад +1

    mr.Krish is it possible this method for growth of palm tree ?

  • @menagasabari7189
    @menagasabari7189 7 лет назад

    vallthukkal

  • @silambaneelu2685
    @silambaneelu2685 7 лет назад

    super

  • @sirajuddinmujiburrahman5125
    @sirajuddinmujiburrahman5125 8 лет назад +4

    Great work God bless you Krishnaprasad :-)

  • @maniaml2390
    @maniaml2390 5 лет назад +3

    1000 பனை விதை வேணும் சார் எங்கள் கிராம் நாகை மாவட்டம் அம்பல்

  • @ushab4582
    @ushab4582 5 лет назад

    Can we prepare new jackfruit, chkrotha like fruit trees in this method.

  • @KannaDuraiswamy
    @KannaDuraiswamy 7 лет назад +1

    நல்ல தகவல் மிக்க நன்றி நான்one time call pannunathuku attend pannala

  • @jegan7701
    @jegan7701 8 лет назад +9

    super anna

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 года назад +1

    குருவே சரணம்
    குருவடி சரணம்

  • @vinothpandiyan3449
    @vinothpandiyan3449 6 лет назад

    Thanks

  • @arjunkarthik2769
    @arjunkarthik2769 7 лет назад

    Super krishna

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 7 лет назад +2

    Anna all your videos are very nice keep uploading more good informative videos thanks 🙏

  • @thangarasu5167
    @thangarasu5167 7 лет назад

    Nandri Thola

  • @user-sv6xv7mv4n
    @user-sv6xv7mv4n 6 лет назад +2

    புங்கை மரம் இது போன்று வெட்டி நட்டால் வளருமா...?

  • @HariKumar-eb2dw
    @HariKumar-eb2dw 3 года назад

    How to identify male and female trees in small size

  • @babsankaran1
    @babsankaran1 5 лет назад +2

    It's just airlayering .. you can learn that from many youtube videos.. thx

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 8 лет назад

    good

  • @liyafarms
    @liyafarms 7 лет назад +2

    thanks. useful information.

  • @rajaraja-fn8fn
    @rajaraja-fn8fn 5 лет назад

    Neega athigama pasaradha vitutu ,visiatha surukamavum thalivaum and naari mattera solunga

  • @yuvarajnatarajan5611
    @yuvarajnatarajan5611 7 лет назад +4

    Thanks much

  • @t.a.ragunath2620
    @t.a.ragunath2620 8 лет назад +4

    Thanks sir...

  • @thayalankandasamy2357
    @thayalankandasamy2357 7 лет назад +1

    bro can u send some video clips that how to do it (step by step)?

  • @sridharsri6409
    @sridharsri6409 8 лет назад +3

    nice

  • @chandrukumar1203
    @chandrukumar1203 6 лет назад

    Ah,, Palm tree grows by planting branches??

  • @thirumarans978
    @thirumarans978 7 лет назад

    best idia

  • @mathiganesh12a17
    @mathiganesh12a17 5 лет назад

    Jai Ganesh

  • @theaverageguy9566
    @theaverageguy9566 8 лет назад +4

    Good one sir keep going strong 👍👌

  • @sjsathick9494
    @sjsathick9494 5 лет назад

    vetpaalai vidhai or plant kidaikumaa

  • @k.s.ranjith3913
    @k.s.ranjith3913 7 лет назад +2

    post videos regularly ..

  • @ramstalk4742
    @ramstalk4742 6 лет назад +2

    Neenga first plant uhh vankiningala..

  • @baskarb8452
    @baskarb8452 5 лет назад +1

    கிளை மூலம் மரம் வளர்ப்பது அனைத்து வகையான மரங்களுக்கும் பொருந்துமா

  • @arvindan3426
    @arvindan3426 7 лет назад

    Great info bro, If he have any website or video bro

  • @saranvijay1237
    @saranvijay1237 4 года назад

    Puliyamaram valakka mudiyuma bro

  • @gopiganapathykabaleeswaran1023
    @gopiganapathykabaleeswaran1023 8 лет назад +3

    thanks bro

  • @siraj88
    @siraj88 4 года назад

    Palaya padathullea varra Karan mathiri irrukku

  • @vichub7470
    @vichub7470 5 лет назад

    One home maximum or
    Atleast one tree

  • @mathesg3732
    @mathesg3732 7 лет назад +1

    Good Initiative!
    Best Wishes

  • @Ganesh3DElevation
    @Ganesh3DElevation 8 лет назад +2

    thank's sharing

  • @user-wo9oc3vy7z
    @user-wo9oc3vy7z 6 лет назад

    Sir, enga v2la oru vembu vazharkirom bt athanoda nuni ilaikal karuki poi vidukirathu, atharkku enna panna vendum sir

  • @balav1826
    @balav1826 7 лет назад

    panaimara kilaigal la possible ah bro !!

  • @TheNdevkarthik
    @TheNdevkarthik 6 лет назад +1

    வளர்பு முறையை youtube la potta நல்லா௫க்கும்

  • @smartstylishjeeva7976
    @smartstylishjeeva7976 6 лет назад +1

    சார் எங்களுக்கு ஒரு இரண்டாயிரம் பனைமரம் வேண்டும் நாங்கள் அவற்றை கவனமாக கண்டிப்பாக வளர்க்க ஆர்வத்துடன் இருக்கிரோம் உங்களது தோலைபேசி என்னை தாருங்கள்

    • @smartstylishjeeva7976
      @smartstylishjeeva7976 6 лет назад

      9994526813என்னுடைய என் பெயர் ஜீவா

  • @deivanathant6341
    @deivanathant6341 7 лет назад +2

    எங்க தாத்தா இது போல செய்தார்

  • @ajaykumardheena
    @ajaykumardheena 4 года назад

    புங்க மரம் வளர்ப்பது எப்படி

  • @madanthapa2008
    @madanthapa2008 5 лет назад

    Toddy need

  • @muthuganesh4018
    @muthuganesh4018 6 лет назад

    இதன் செயல் முறை விளக்கம் வீடியோவை பதிந்தால் எல்லோருக்கும் நன்மை ?????

  • @chandrakasan5683
    @chandrakasan5683 3 года назад

    Nigel kuria number thaveru please sariyana . Numbarai kurungal

  • @vishalvenkat346
    @vishalvenkat346 8 лет назад +2

    superbbbbbbbbbbbbbb

  • @muthukumar9260
    @muthukumar9260 7 лет назад

    Super anna bt panai marm, thennai marathla eapd eaduka mudium

  • @saminathandinesh1998
    @saminathandinesh1998 7 лет назад

    hai🌳👍

  • @nkannankannan1522
    @nkannankannan1522 2 года назад

    கேட்க நல்லாதான் இருக்கு ஆனால் இது முழுக்க முழுக்க வியாபாரம் மட்டுமே எனக்கு நம்பிக்கை இல்லை

  • @vellingirisraju1718
    @vellingirisraju1718 4 года назад

    please put his number in the description . as i was traveling i couldn't follow the nobile number

  • @sridharhoney4317
    @sridharhoney4317 7 лет назад +11

    பனை மரம் விதை கிடைக்குமா

    • @sunmoon1663
      @sunmoon1663 6 лет назад +6

      பனை விதை எங்கள் இராமநாதபுரம் பகுதியில் ஏராளமான அளவில் கிடைக்கும்

    • @velavel8849
      @velavel8849 6 лет назад +2

      I can provide palm seed WhatsApp 9444183036

    • @sssbznzn
      @sssbznzn 5 лет назад

      Kidaikum 6382805823

  • @baluragam7108
    @baluragam7108 Год назад

    இவன் விசயத்தை சொல்றத விட
    கதை அதிகமாக உள்ளது

  • @vengatesankasi3787
    @vengatesankasi3787 5 лет назад +7

    மண் வெட்டி எடுத்து வேலை செய்வாயா நீ

  • @user-ko7df1hw2l
    @user-ko7df1hw2l 7 лет назад +1

    நீங்கள் சொன்ன நம்பர் தவறாக உள்ளது நண்பர்

  • @duratech072
    @duratech072 8 лет назад +6

    anna unga number enna

  • @user-or4ue1wn5l
    @user-or4ue1wn5l 7 лет назад

    andha numku cal panna pola nanba, epdi avara contact pandradhu nanba

  • @xyzabc5755
    @xyzabc5755 6 лет назад +10

    நீங்கள் சொல்வதெல்லாம் சரி சார் , தகவலுக்கும் நன்றி. ஆனால் இப்பொழுது மத்தியில் நல்ல அரசாங்கம் ,விவசாயத்திற்கு அனுகூலமாக உள்ளது என்பது போல் பேசும் உங்கள் கூற்றை ஏற்க இயலவே இயலாது! இந்த ஒரு சொல் உங்களுடைய நோக்கத்தினை சந்தேகப்பட வைக்கிறது. தமிழக விவசாய்கள் டில்லியில் நியாயம் கேட்க சென்று இநத் பாஜாகா மோடியின் அரசால் அவமானப்படுத்தப்பட்டு துரத்தப்பட்டதை ஒரு தமிழனாக இருந்துகொன்டு எப்படி மறந்தீர்கள் ??! ஜால்ரா ok பரவாயில்லை , செய்யுங்கள் , ஆனால் உண்மைகளை மறைத்து அயோக்கியர்களை யோக்கியர்களாக காட்ட வேண்டாம்!
    ஜெய் பாரத்

  • @chelladuraionline
    @chelladuraionline 6 лет назад

    Matter correct but data wrong

  • @rexon7109
    @rexon7109 5 лет назад

    Panai marathukku idhu sariya varaadhu nanba

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 5 лет назад

    அவரிடம் நான் பேசி இருக்கிறேன் .அவருடைய பேச்சு வியாபார நோக்கத்துடனும் உண்மைதன்மையும் இல்லாமல் இருப்பதால் நன்கு விசாரித்து நேரடியாக பார்த்து you tubeல் பதிவிரக்கம் செய்யவும் .

  • @learnwithyokesh9491
    @learnwithyokesh9491 7 лет назад

    sir his number is in out of service. please provide any other number

  • @prabhasenthil1342
    @prabhasenthil1342 5 лет назад

    GD Naidu than namakku kadu

  • @ramramkumar7637
    @ramramkumar7637 5 лет назад

    Hibrid

  • @MrAshhoka
    @MrAshhoka 7 лет назад +2

    this number out of service

  • @linkeswaranmodchaningam5648
    @linkeswaranmodchaningam5648 8 лет назад +3

    tamil

  • @Arimaleo
    @Arimaleo 6 лет назад

    ஒட்டு போடுதல்

  • @tharunvarshanravichandran5224
    @tharunvarshanravichandran5224 5 лет назад

    contact plz

  • @muthukumar326
    @muthukumar326 6 лет назад

    NO, NEVER