பழ மரங்கள் மற்றும் வணிக மரங்கள் | இறை அழகன் | உழவன் | பகுதி 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. பழ மரங்கள் மற்றும் வணிக மரங்கள் | இறை அழகன் | உழவன் | பகுதி 2
    Connect with Sathiyam TV online: sathiyam.tv
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Google+: google.com/+Sat...

Комментарии • 66

  • @ajdvids6216
    @ajdvids6216 4 года назад +13

    ஐயா உங்கள் தமிழ் உரையாடல் என்னை அதிகமாக கவர்ந்துள்ளது.
    வாழ்க எம் மொழி.

  • @subramaniananthi1728
    @subramaniananthi1728 4 года назад +5

    நன்றி அய்யா , எனை ஆசீர்வாதம் பன்னுங்க, நானும் இப்படி 5 வருடத்தில் பன்ன் வேண்டும் என்று நினைக்கிறேன்,

    • @jjjohn8451
      @jjjohn8451 2 года назад

      உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்

  • @jayakumarsenthil7641
    @jayakumarsenthil7641 5 лет назад +4

    Super sir nan 11th std padikkaran enga veedu 20 cent nanum unga vedio pathuttu niraya
    Marakkanrgalai nattu pathugaththu varugiren nanum future LA ungala mathiri kattai uruvakkuven thank u thatha I proud of u .u r great

  • @ayyasamyramasamy4477
    @ayyasamyramasamy4477 Год назад

    உங்கள் பணி சிறப்பானது.

  • @dhanalakshmisakthivel6045
    @dhanalakshmisakthivel6045 3 года назад +2

    நாங்கள் எங்கள் தோட்டத்தில் இறையழகன் தோட்டத்து மாதிரி யில் அத்தி நாவல் நெல்லி முள்சீத்தா ஆகிய பழமரங்களும் இதன் கூட (ஒரே குழியில் இரண்டு மரங்கள்)செம்மரம் மகோகனி வேங்கை ஈட்டி தேக்கு வாகை குமிழ் தேக்கு பீநாரி மரம் இலுப்பை
    வேலி ஓரத்தில் மூங்கில் பனை மற்றும் வேம்பு ஆகிய மரங்களை யும் நடவு செய்துள்ளோம்

    • @poovaragavanmk1528
      @poovaragavanmk1528 3 года назад +1

      தங்கள் தோட்டம் எந்த ஊரில் உள்ளது

    • @vk-kd3cu
      @vk-kd3cu 3 года назад

      Contact number pls

    • @dhanalakshmisakthivel6045
      @dhanalakshmisakthivel6045 3 года назад

      @@poovaragavanmk1528 திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர்

    • @dhanalakshmisakthivel6045
      @dhanalakshmisakthivel6045 3 года назад +1

      உணவு காடு யூடியூப் சேனலில் ஆறு ஏக்கர் பரப்பளவில் மாபெரும் உணவு காடு என்ற லிங்கில் உள்ளது

    • @dhanalakshmisakthivel6045
      @dhanalakshmisakthivel6045 3 года назад +1

      @@vk-kd3cu ஆறு ஏக்கர் பரப்பளவில் மாபெரும் உணவு காடு என்ற பதிவில் உள்ளது

  • @eswaribalan164
    @eswaribalan164 Год назад

    Aiyah, arputham, your explanation of pond, pool, lake...

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    Beautiful

  • @haisridhar10
    @haisridhar10 5 лет назад +1

    sirappana pathivu...thodarbu vibarankal serthu pathivittal anaivarukkum mika uthavakiyaga irukkum..

  • @eswaribalan164
    @eswaribalan164 Год назад

    Jumbu leaves can be used as tea leaves. To make kombucha.

  • @mariyappnk3963
    @mariyappnk3963 4 года назад +1

    Good

  • @shanraj521
    @shanraj521 5 лет назад +3

    I Love nature

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 5 лет назад +1

    With regard to water management, what this sir said is correct. Public should not have disturbed the ponds. Villagers should be involved in pond deepening not the existing system of deepening by govt.

    • @jacob19620203
      @jacob19620203 5 лет назад

      ramasamy suresh, you are absolutely right. Lakes were properly desilted and charged as long as they were maintained by villagers. They started deteriorating when Government started maintenance. Later they were plotted and sold. Freebies are diversionary tactic to mislead people. Only gainers are politicians.

    • @eswaribalan164
      @eswaribalan164 Год назад

      'Sir' is a stupid colonial word to use. This planter, this man...

  • @vr46ufc46
    @vr46ufc46 5 лет назад +2

    I love treeee

  • @anandparameswaran1129
    @anandparameswaran1129 5 лет назад

    Useful questions from the VJ

  • @nAarp
    @nAarp 5 лет назад +1

    அருமை

  • @prakashmc2842
    @prakashmc2842 5 лет назад

    Miga Arumai!

  • @premakondadamy6215
    @premakondadamy6215 Год назад

    Returns

  • @veluchamy923
    @veluchamy923 3 года назад

    👍

  • @ManiKandan-1999
    @ManiKandan-1999 5 лет назад

    All the best sir
    Super

  • @oorvasi7852
    @oorvasi7852 4 года назад +2

    இவருடைய தொடர்பு எண் கொடுங்கள்

  • @vasantgoal
    @vasantgoal 4 года назад

    We need more persons like him to create awareness to society

  • @prasanthshivam7078
    @prasanthshivam7078 4 года назад

    Sir natu Mara kanrukal kidaikum idam sollunga sir

  • @prasanthshivam7078
    @prasanthshivam7078 4 года назад +2

    Sir location sollunga sir

  • @mohamediliyas8797
    @mohamediliyas8797 5 лет назад +6

    தயவு செய்து முதல் பாகத்தை பதிவிடவும் நன்றி

  • @yuvarajk.s8889
    @yuvarajk.s8889 5 лет назад +1

    Please share us the farm location details. Thanks

  • @Indianchefswood
    @Indianchefswood 5 лет назад +3

    Avaroda number ah vangi description la potruntha useful ah irunthurukum. Think about the benefits of the users too

    • @--Asha--
      @--Asha-- 4 года назад +1

      தமிழ் நிலம் தமிழ் பண்ணை திருக்கழுக்குன்றம் இறையழகன் 9340047779

  • @hemalathasekaran8803
    @hemalathasekaran8803 5 лет назад +5

    yean sir unga ponungala IT la work pana vidrenga? avangalum ungala flw panalam la.

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 5 лет назад

    😍👏👏👏🙏👍👌

  • @skishores1987
    @skishores1987 5 лет назад +1

    Which place is thi

  • @v.sivabalan1680
    @v.sivabalan1680 2 года назад

    ஐயா செம்மரம் கூட தென்னை மரம் வைக்கலாமா...

  • @78pisces
    @78pisces 5 лет назад +1

    Where is the contact and location details ???

  • @padysrini9955
    @padysrini9955 4 года назад

    However well you mean, you dont understand the scale problem. Just 200 years back the population of India was less than 20 crores. So TN must be hardly 1 crore. So a few lakes were enough at that time. But we exploded in population after independence. And food was a serious shortage in the 60s. There was no choice but to build dams and dig wells/bores to survive TODAY. Scalability is a new problem for humans.

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 4 года назад

      எல்லாம் சரிதான்..நிலத்தடி நீரை நீங்கள் உபயோகித்த அளவு மீண்டும் சேமிக்க முடியாததால் இன்று 1000 க்கு கீழே போய் விட்டது....என்னதான் தேவை என்றாலும்.. imbalance ஏற்படக் கூடாது

    • @ayyasamyramasamy4477
      @ayyasamyramasamy4477 Год назад

      மிகவும் சரியான பதிவு.திருத்தம் தேவைதான்.

  • @Wildvore
    @Wildvore 4 года назад +1

    Sathiyama solren avanukku interview edukka theriyala

  • @tharamanohar9877
    @tharamanohar9877 4 года назад +1

    Which place waste of time without contact no o

    • @--Asha--
      @--Asha-- 4 года назад

      தமிழ் நிலம் தமிழ் பண்ணை திருக்கழுக்குன்றம் இறையழகன் 9340047779

  • @sampathkumar9955
    @sampathkumar9955 5 лет назад +3

    First contact number place podunga

  • @tharamanohar9877
    @tharamanohar9877 4 года назад

    Only business

  • @raghurambp2921
    @raghurambp2921 3 года назад

    Ayya ungal mobile number 🙏

  • @balachandarg5369
    @balachandarg5369 5 лет назад +2

    Waste of time by watching without contact no.

  • @sameerms100
    @sameerms100 5 лет назад +1

    summa doop udurar mahoghany malasiyala vendiya mutum iruku boss...and cheap than teak...

  • @RASULDEEEN
    @RASULDEEEN 4 года назад

    Koyya aridana palam hahaha

  • @baluchandhru6055
    @baluchandhru6055 5 лет назад +1

    I Love nature