கள்ளச்சாராயம் வித்தவனுக்கு 50ஆயிரம்🤣 இதுதான் ஸ்டாலின் மூளை! கதறவிட்ட காளியம்மாள்! Ntk Kaliammal

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • கள்ளச்சாராயம் வித்தவனுக்கு 50ஆயிரம்🤣 இதுதான் ஸ்டாலின் மூளை! கதறவிட்ட காளியம்மாள்! Ntk Kaliammal.
    Ntk Kaliammal Speech Mass Speech About Dmk Mk Stalin Kalla Sarayam. Ntk Kaliammal About Mk Stalin Tasmac Mindvoice.
    Ntk Kaliammal Today Election Campaign At Vikravandi. Ntk Kaliammal Election Special Speech At Vikravandi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Ntk Kaliammal Mass Election Campaign Speech.
    #naamtamilarkatchi #Seeman_Live_Election_Campaign_At_Vikravandi
    #ntk_mike_symbol
    #Ntk_Mic_Chinnam
    #Seeman_About_Kalla_Sarayam
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 190

  • @vinothkumarv3810
    @vinothkumarv3810 6 дней назад +72

    அக்கா காளியம்மாள் என்றால் ஆலும் கட்சியே பதறுகிறது
    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 4 дня назад

      KALLAKURICHI DT HAS NTK DT SECRETARY + OTHER NTK POLITICAL FUNCTIONARIES
      ILLICIT ARRACK IS SOLD FOR THE PAST 20 YEARS
      WHY NTK POLITICAL PARTY WING IN KALLAKURICHI DID NOT MAKE ANY COMPLAINT IN PUBLIC OR CONDUCT AGITATION AGAINST ILLICIT ARRACK SELLER!
      SO NTK POLITICAL WING IN KALLAKURICHI WAS GETTING BRIBE FROM THE SELLER AND WAS SILENT!
      TODAY MALAYALEE SAIMON AND LADY SAIMON CRYING AND SHEDDING CROCODILE TEAR!

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 6 дней назад +51

    பணம் என்றால் பிணமும் வாய் பிளக்குமாம், ஓட்டுக்குப் பணம் வேண்டும் மக்கள் நடை பிணங்கள். வீரதமிழிச்சி தங்கை காளியம்மாவுக்கு வாழ்த்துக்கள், ஈழத்தமிழன், ஈழத்திலிருந்து.

  • @user-qs8lt9jn7h
    @user-qs8lt9jn7h 6 дней назад +18

    வீர தமிழச்சி அருமை அருமை!👌👌👏👏

  • @jebajulians8981
    @jebajulians8981 6 дней назад +17

    வாக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள் சொந்தங்களே🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasegar3453
    @rajasegar3453 6 дней назад +27

    மக்களே Voteடுக்கு பதில் வேலை வாய்ப்பு, industries, roads, water, electricity in every villages, district in TN கேளுங்க. Vottukku பணம் வங்காதிர்கள் .

  • @sindhupriya3036
    @sindhupriya3036 6 дней назад +20

    அக்கா காளியம்மாள் சிறப்பு அக்கா நாம் தமிழர்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 5 дней назад +11

    தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🎙️🎙️🎙️

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 5 дней назад +11

    வீரதமிழச்சி தங்கை காளியம்மாள் பேச்சுக்கு திமுக காரன் பேசுங்கடா பாப்போம் ஒட்டுக்கு பணம் வாங்காதே தமிழக மக்களே👍👍👍🙏🙏🙏

  • @vijayviji2563
    @vijayviji2563 6 дней назад +15

    அக்கா மாஸ்🎉🎉🎉🎉🎉

  • @SumanSuman-tq6et
    @SumanSuman-tq6et 6 дней назад +13

    நாம் தமிழர் ❤❤❤

  • @jeyaraj9148
    @jeyaraj9148 5 дней назад +11

    அருமை சகோதரி உங்கள் பேச்சு வாழ்த்துக்கள்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 6 дней назад +23

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

    • @1006prem
      @1006prem 5 дней назад

      மற்றுமொறு திராவிட அரசியல் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை😢😢😢😢

    • @chandrasekaranv4070
      @chandrasekaranv4070 5 дней назад

      குடி கெடுக்கும் கேடு கெட்ட சீமான் R S S

  • @kalusulingamnagarathinam5778
    @kalusulingamnagarathinam5778 6 дней назад +9

    அருமையான பேச்சு

  • @robinjeno.p3475
    @robinjeno.p3475 6 дней назад +10

    NTK 🔥🐅

  • @jalimakanit7129
    @jalimakanit7129 6 дней назад +9

    kaliyamal ❤ fire

  • @ramlakshmi6702
    @ramlakshmi6702 6 дней назад +9

    akka kaliyammal❤

  • @ramlakshmi6702
    @ramlakshmi6702 6 дней назад +7

    NTK❤🔥🔥🔥🔥🔥

  • @chandran4319
    @chandran4319 6 дней назад +18

    வீரத்தமிழக்கு நன்றி🙏🙏

  • @balamurugan3052
    @balamurugan3052 6 дней назад +8

    🔥🔥🔥

  • @ravir7764
    @ravir7764 5 дней назад +3

    சிறந்த பேச்சாளரும் களப்பணி ஆற்றும் காளியம்மாள் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @ganesann6176
    @ganesann6176 6 дней назад +7

    SuperSpeechsister

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 6 дней назад +8

    Seeman Anna talapty kali aka

  • @ragupathipriya
    @ragupathipriya 6 дней назад +7

    Ntk

  • @ManiAgni-bd1qz
    @ManiAgni-bd1qz 5 дней назад +3

    நல்ல கருத்து மக்கள் ‌ மாறவேண்டும்

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 5 дней назад +1

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வாருங்கள் அனைவரும் தமிழராக ஒன்றிணைந்து செயல்பட்டாலே போதும் வெல்வோம் நாம் தமிழர் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும் சிந்தித்து செயல்படுவது நல்லது

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 5 дней назад +2

    காளியம்மாள் எப்படி இப்படி எல்லாம் பேசுகின்றார் என்று பல முறை யோசித்தோம் உண்மையை உடைத்த சகோதரி காளியம்மாள் IAS தேர்வு எழுதிய அனுபவம்
    தமிழ் சமூக மக்கள் கட்சி

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 5 дней назад +2

    பணம் கொடுத்தால், வாக்கு பெற்றுவிடலாம் என்றும் பணத்தைப் பெற்று வாக்களிக்கும் போக்கும் இழி நிலையின் உச்சம்.

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 5 дней назад +3

    🎉🎉🎉🎉🎉

  • @jeyabalakrishnan7284
    @jeyabalakrishnan7284 5 дней назад +2

    I support Naam Tamilar katchi 🎉

  • @gopieditztheventhiran1122
    @gopieditztheventhiran1122 6 дней назад +3

    Anna medaiku pinnadi screen pottu nadakurathaaa la makkaluku potu kaati seman anna va explain kutuka solunga na arivanthavarkaluku appovachum puriuthanu papooo😢

  • @gomathiselvam4188
    @gomathiselvam4188 6 дней назад +3

    👍👍👍👍👍

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 5 дней назад +1

    சிறப்பம்மா சிறப்பு🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @manoharanveerapan8361
    @manoharanveerapan8361 5 дней назад +1

    Vaai javadala thavira unkalathu aakapoorvamana makkal pani yethenum undaa

  • @elangovan5761
    @elangovan5761 6 дней назад +3

    👃👃👃👍👍👍

  • @user-mh3rf6ok8n
    @user-mh3rf6ok8n 5 дней назад +1

    Super 👍

  • @anitham8206
    @anitham8206 4 дня назад

    அடியே காளியம்மா நீயும் சாராயம் எங்க கட்சி வித்தா தாண்டி அதனுடைய அருமை தெரியும்

  • @sundariswaminathan7469
    @sundariswaminathan7469 5 дней назад +1

    Super speech ❤❤❤❤

  • @sivajig6840
    @sivajig6840 5 дней назад +2

    💪💪💪NTR thiruvannamalai 🎉🎉🎉

  • @SupramaniyanKumaresan
    @SupramaniyanKumaresan 5 дней назад +1

  • @senthilguru5990
    @senthilguru5990 5 дней назад +4

    காளியம்மா உங்க அரசியல் உங்கள் பேச்சி பிடிக்கும் ஆனால் சாராயம் குடிச்சி செத்தாள் எள்று தி. மு. க குரை யை சொல்லி ஒட்டு கேட்ககுடாது நீங்கலும் ஆட்சி அமைக்கபோரிங்க 2026 .....அல்லது 2031 இதைவிட பெரிய தலைவளி எல்லாம் உண்டு கொச்சம் சிந்தியிங்கள் உங்க ஊர்ல அதுவும் திருமுல்லைவாசலில் to கோடியகரை வரலியும் சாராயம் விக்கிலையா இந்த இடைதேர்தலில் நாங்கள் ஜெபித்தால் வீக்கிரவாண்டியில் டாஸ்மார்க் முடுவோம் என்று சொல்லி ஒட்டு கேலுங்கள் பார்ப்போம்

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 5 дней назад +2

      அவங்க மூடுவேன்னு தான் சொல்லுறாங்க

    • @Hi86tbb6u
      @Hi86tbb6u 5 дней назад

      ​@@kesavankesavan9999
      மூட மாட்டானுக
      வாய திறந்தா பொய் தான் வரும் இந்த ntk காரங்களுக்கு

    • @RajalakshmiSelvaraj-dq7jm
      @RajalakshmiSelvaraj-dq7jm 5 дней назад +1

      200 opees

    • @Hi86tbb6u
      @Hi86tbb6u 5 дней назад

      @@RajalakshmiSelvaraj-dq7jm
      10rs கள்ளுசாராய கொத்தடிமை மைக் சப்பி🎙

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 5 дней назад +1

      அவங்கசொல்லி தான்,ஓட்டு கேட்கறாங்க😂

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 6 дней назад +2

    🔥🔥🔥🐅♥️💯✍️👏👏👍🙏

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 5 дней назад

    தங்கை காளியம்மாளின் தரமான சம்பவம்👌👍 வாழ்த்துக்கள் 🙏🏽

  • @sundariswaminathan7469
    @sundariswaminathan7469 5 дней назад +1

    Veerammangai. 🎉🎉🎉🎉

  • @prabhus.k7589
    @prabhus.k7589 5 дней назад

    சிறப்பு: ❤❤❤❤❤

  • @deivendrenm8894
    @deivendrenm8894 5 дней назад +1

    Akka ❤

  • @veeramanichokkan8447
    @veeramanichokkan8447 5 дней назад +1

    Akka speech super

  • @vinodraja3093
    @vinodraja3093 5 дней назад

    சிறப்பு சகோதரி 💪🏽🇰🇬

  • @user-bn9nw7yf6n
    @user-bn9nw7yf6n 5 дней назад +1

    please vote for ntk ❤❤❤❤

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 5 дней назад

    தமிழ் தேசியம் வெல்லும் 👍❤️❤️💯💕💕💕💕💕❤❤😊

  • @krishnakumarnithiyanandamv3468
    @krishnakumarnithiyanandamv3468 5 дней назад +1

    I complaint to muncipality that the street light is not working the person works there said that "this turn we will change if it is broken you have change it " what a Dravidian model why I have to change am I not paying housing tax and road tax ?

  • @user-ig6uk1vq1f
    @user-ig6uk1vq1f 5 дней назад +1

    Akka super

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 5 дней назад +1

    You are better than Kanimozhi all the best ❤❤❤❤❤

  • @srinivasan-cu6md
    @srinivasan-cu6md 4 дня назад

    Enna Katthi enna ma prayojanam makkal thirundha dha varaikkum onnum pannna mudiyadhu

  • @MuthusamyvenugopalMuthusamyven
    @MuthusamyvenugopalMuthusamyven 5 дней назад

    உண்மையான பேச்சு.வாழ்கசகோதரி

  • @amalasr7975
    @amalasr7975 4 дня назад

    அடுத்தவரை தாக்கி பேசி கேள்வி கேட்ப்பதுதான் இவர்கள் மக்களுக்காக செய்யும் மா பெரும் தொண்டு.

  • @ViswanathanKanagasabai
    @ViswanathanKanagasabai 4 дня назад

    பேத்தி ஐ லவ் யூ வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் காசி பாபாஜி தாத்தா

  • @devakannan5770
    @devakannan5770 4 дня назад

    ❤ Super akka

  • @SankaravelS-jk7ng
    @SankaravelS-jk7ng 5 дней назад +3

    புருஷனுக்கு சாராயம் பொண்டாட்டிக ஓசி பஸ் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு கவர்ந்தது இது நல்லதா

  • @thilagavathisenthilkumar4375
    @thilagavathisenthilkumar4375 5 дней назад

    Super ma

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 4 дня назад

    பணம் கொடுத்து வாக்கு வாங்குவது எளிதாக இருக்கும் தேவை இல்லாமல் ஏன் பரப்புரை செய்ய வேண்டும்.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 4 дня назад +1

    Dmk பிரச்சாரம் செய்யவேண்டியது இல்லை, அவர்களுக்கு ஒட்டு வாங்குவது எப்படி என்று தெரியும், by naattaraayan

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 5 дней назад

    நாம் தமிழர் 👍❤️💯💯😎😎

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 5 дней назад

    V. Good

  • @sundariswaminathan7469
    @sundariswaminathan7469 5 дней назад +1

    Abinaya. ❤❤❤❤

  • @VENUGOPAL-ei8fw
    @VENUGOPAL-ei8fw 4 дня назад

    என்ன பலன் தங்கச்சி இவனுக உருப்படமாட்டானுங்க. இவனுங்க கள்ளச்சாராயம் / சாராயம் குடித்தே சாக வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி.

  • @lekshmanans3605
    @lekshmanans3605 5 дней назад

    அய்யா அய்யா-னா. என்ன அது கடையில கிடைக்ககூடியதா

  • @balamurugans4116
    @balamurugans4116 5 дней назад

    நாம் தமிழர் வெல்க

  • @SaravananSaravanan-q1w
    @SaravananSaravanan-q1w 4 дня назад

    Ntk mass💪💪💪

  • @vadivelvel8373
    @vadivelvel8373 5 дней назад

    👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👍👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @karthigathamizh9493
    @karthigathamizh9493 5 дней назад

    I am true fan of akka

  • @kmurali6780
    @kmurali6780 5 дней назад

    Super

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 5 дней назад

    Where were you all these while?

  • @Tamilgamervk7
    @Tamilgamervk7 5 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshkrishnan8764
    @rameshkrishnan8764 5 дней назад

    கள்ளக் குறிச்சி MLA செந்தில் அதிமுக வைச் சேர்ந்தவர் அவருக்குத் தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை ஆகாது அதுவும் பிடிபட்டவர் தான் 25 வருடங்களாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார் ஆனால் அதிமுக MLA வின் பெயரை சொல்லாமல் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஏன் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் ஒழிக்க விலை
    இது தான் சீமானின் அரசியல்

  • @rameshkrishnan8764
    @rameshkrishnan8764 5 дней назад

    2011 தேர்தலில் அதிமுக ஜெயித்தால் இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்று கூறி ஆதரவாக பிரச்சாரம் செய்தார் சீமான் 10 ஆண்டுகளில் அதிமுக ஈழ மக்களுக்கு என்ன செய்தது அவர்களுக்கு இவர் ஆதரவு தெரிவித்தார்

  • @umasankari8055
    @umasankari8055 5 дней назад

    மைக் உறுதி செய்யப்பட்ட வெற்றி

  • @user-wu5ku4lr8j
    @user-wu5ku4lr8j 5 дней назад

    ஓட்டுக்கு பணம் வாங்கினால் விளைவு லஞ்சமும் அதிகாரமும் சாவும் தலை விரித்து ஆடும் இதுத்தான் தமிழரின் வாழ்க்கை

  • @JJP836
    @JJP836 5 дней назад

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @annakumar53
    @annakumar53 5 дней назад

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @muruganv2734
    @muruganv2734 5 дней назад

    இவள். சார். ந்து. இருக்கிற. கட்சி. உடனெ. அருத்துதள்ளி இருப்பார்கள்

  • @petslove8387
    @petslove8387 5 дней назад

    Akka neeke AVM vote la nade kalave ene pesamadike?

  • @lekshmanans3605
    @lekshmanans3605 5 дней назад

    தலைவரை உசுப்பேத்தி உசுப்பேத்திரணகளமாக்கிட்டீங்களே

  • @SaminathantSame
    @SaminathantSame 5 дней назад

    பேசலாம் நடைமுறை க்கு செல்லாது நம் குடும்பத்தைச் நடத்த முடிய ல நாட்டை எப்படி கிழிப்ப பண வெற்றி யர்கள்....

  • @sajeethramasomey
    @sajeethramasomey 5 дней назад

    Akka thvilamal seeman paikem nirkathyi

  • @SaravananSaravanan-q1w
    @SaravananSaravanan-q1w 4 дня назад

    Nam tsmizhar velunachiyar💪💪💪

  • @eswarankottayam257
    @eswarankottayam257 5 дней назад

    காளியம்மாள் பற்றி ஏண்டா இப்படி கனவு காண்கிறீர்கள் . மீன் சந்தையில் மீண் விற்றால் என்று கனவு காணுங்கள். குதிரை வண்டி ஆசை மட்டும்தானா.அது போதாது மகளே.

  • @jaiganesh3677
    @jaiganesh3677 19 часов назад

    108 திட்டம் யார் கொண்டுவந்தா தெரியவில்லை நீ அரசியல்வாதியா

  • @m.poornaraj8428
    @m.poornaraj8428 6 дней назад

    😂

  • @kennedykennedy2048
    @kennedykennedy2048 5 дней назад +1

    கலெக்டர் ஆக முடியாது

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 5 дней назад

      ❤❤ சாராயம் எப்படி அதிகமாக விற்கலாம் என்று யோசிக்கவா?

  • @mohamedhamthaan4730
    @mohamedhamthaan4730 5 дней назад

    Kaliyamma Gannu Kudiin Akkawaga Erundha Kalla Charayam Veyabariya Erukkum .... Thika .....Hameed...

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 2 дня назад

    Hey porekki arasu Vazlppare arasu CM

  • @GarudaTresbien
    @GarudaTresbien 5 дней назад

    *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ *NTK SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL Are The BEST POLITICAL KATCHI IN INDIA To SAFE TAMIL NADU* *NO dmk KUDIKAARENGAL DADA ROWDIES dmk ponmairu AND ponmasuree CAN MATCH With ANY OF NTK KALIAMMALS IN POLITICAL DEBATE*

  • @balasubramaneamgk2512
    @balasubramaneamgk2512 6 дней назад +4

    👍👍👍👍👌👌👌👌🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏...

  • @MuruganMurugan-bj3yh
    @MuruganMurugan-bj3yh 5 дней назад

    Aachi masala car percentage

  • @premaprince3253
    @premaprince3253 5 дней назад

    Is she selling illicit liquor?

  • @rajkumarj7351
    @rajkumarj7351 5 дней назад

    Paisa settle people no argument

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 6 дней назад +2

    DMK always protect All people's welfare and rights

    • @vijisamy9082
      @vijisamy9082 6 дней назад +1

      S s katchatheevu, kalvi kolgai, trust of vanniyars

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 5 дней назад

      Is it protected the 61 people , who died now at Kallakurichi? Please comment the truth. Don't give false comments.

    • @user-cm2mk9yx4o
      @user-cm2mk9yx4o 5 дней назад

      @@aarudhraghaa2916 no one can stop fate

  • @TuliuTuliu-hu5gd
    @TuliuTuliu-hu5gd 5 дней назад

    Pythiangal

  • @jjjj-xu5zv
    @jjjj-xu5zv 4 дня назад

    Ne kovurathuku antha amount thana karanam

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 3 дня назад

    Ad losu akka