"தனித்திரு" | Pas. Peter Parker | A Tamil Sermon

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • "தனித்திரு "
    தனிமையின் நேரங்களை தேவனுடைய பாதத்தில் செலவிடுபவருக்கு விசேஷித்த ஆசீர்வாதங்கள் உண்டு. அப்படி தேவ பிள்ளைகள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களை வேதாகமத்தின் உதவியோடு இச்செய்தியில் தியானிக்கப் போகிறோம். இச்செய்தியை கேட்கும் போதே பரிசுத்த ஆவியானவர் உங்களை நிறப்புவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜெபத்தோடு செய்தியை கேளுங்கள். மற்றவருக்கும் பகிர்ந்து ஆசீர்வாதத்தின் பங்காளர்களாய் மாறுங்கள். உங்கள் ஜெப தேவைகளை எங்களுக்கு தெரிவியுங்கள். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
    I Personally Thank Every Individual Who Helped me to Bring this Message Out. All Glory to God
    Special Thanks to:
    Senior Pastor. Rev.David Pandian
    Credits:
    DOP: Bro. Raju (Rainbow studio)
    Video Editing : A Charles Samuel (Dunamis Creation)
    Location: Hebron Prayer House
    For Testimonies & Prayers :
    Hebron Prayer House
    No:49, Ganesh Nagar, Veppampattu
    Watsap: 996-213-3613
    Face Book: Peter Parker
    Insta : Peter Parker Ministries
    Do Share & Subscribe the Channel.
    #tamilchristianmessage #gospelmessage #tamilchristiansermons #goodnews #tamilchristiansongs #worshipsongs #tamilnews #tamilmessages #christiansermons

Комментарии • 28