Siragadikka Aasai | 29th July to 3rd August 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Комментарии • 772

  • @Aswin778
    @Aswin778 Месяц назад +5757

    யாரெல்லாம் இந்த சீரயலில் இருக்கும் உருப்படியான மூன்று விஷயம் ஒன்று முத்து மற்றொன்று பாட்டி மூன்று ஸ்ருதி என்று சொல்கிறீர்கள் 👍👌💯

    • @user-iv8ue6ck4i
      @user-iv8ue6ck4i Месяц назад +65

      Not paati anymore....paati vanthale bore tha... Shruthi best🔥🔥🔥

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Месяц назад +23

      Paati waste... Summa filler episodes thaan

    • @kumaragurubaran.p2872
      @kumaragurubaran.p2872 Месяц назад

      போடா பிச்சைக்கார நாயே

    • @Lakshmip7090
      @Lakshmip7090 Месяц назад +22

      Muthu mattum thaan entertaining. Paati is good, she makes decisions, vijaya is controlled by her to some extent, atleast when she is there. Shruthi just talks her mind. Being rich, she is able to express her views boldly. But Iooks like added only for comic sense, dont think its either useful or moves the story forward..

    • @Aswin778
      @Aswin778 Месяц назад +5

      ​@@Lakshmip7090Shruti voice like that😅

  • @dhanabal2413
    @dhanabal2413 Месяц назад +3664

    இந்த ரோகினி இப்பயும் மாட்டாத தப்பித்து விடும் என்று யாரெல்லாம் நினைக்கிறிர்கள் 😂😅😂😅

  • @krishnavenialagumalai7263
    @krishnavenialagumalai7263 Месяц назад +1703

    எப்டியும் மாட்ட மாட்டா என் ப்ரண்டோட பையன் னு சொல்லிருவா.....

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 Месяц назад +866

    புழு போடாத தூண்டில்ல கூட மீன் மாட்டும் ஆனா ரோகினி மாட்ட மாட்டா😂😂😂

  • @u17983
    @u17983 Месяц назад +319

    Idhu ellam oru mattera rohiniku, easya emathiralam beku vijayava😅

  • @SubhaSiva491
    @SubhaSiva491 Месяц назад +277

    Frnd oda பையன் ku dress வாங்க vandha னு உருட்டுவா ரோகினி 😂😂

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 Месяц назад +134

    ஐயோ ஆன்ட்டி என் பிரண்டோட பையனுக்கு பர்த்டே அவனுக்காக தான் இந்த டிரஸ் வாங்குனேன் இவரு என் பையனு நினைச்சு சொல்லிட்டாரு அப்படி தான சொல்ல போறாங்க😂😅

    • @Mathavan-ss2dd
      @Mathavan-ss2dd Месяц назад +1

      நான் நினைச்சேன்... நீங்க கமெண்ட் பண்ணிடீங்க 😂.. காலம் காலமா சீரியல் னாலே இப்டி தான் போல🤦‍♂️

  • @umarani8692
    @umarani8692 Месяц назад +645

    சிறகடிக்க ஆசையில் எப்போதுமே ரோகிணி மாட்டப்போவத இல்லை டைரக்டர் மாட்ட விடவும் மாட்டான்😡

    • @josasi2173
      @josasi2173 Месяц назад +10

      Rohini tha story heroine. Apm epdi matuva

    • @sindhukingsly960
      @sindhukingsly960 Месяц назад +7

      Director's love bird Rohini 😂

    • @umakanaks8288
      @umakanaks8288 Месяц назад +5

      மாட்டினால் சீரியல் முடிந்துவிடும்..

    • @ptmano
      @ptmano Месяц назад +1

      Appathne neenga serial partu kire irrupenka

    • @kuppusamybagavathi6127
      @kuppusamybagavathi6127 Месяц назад +1

      Yes. Well said.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Месяц назад +67

    எப்படியும் தப்பிக்க வைத்து விடுவார் டைரக்டர்😢😢😢 வாரவாரம் ஒரு கதை......... ஒன்னும் உருப்படி இல்லை........

  • @vishalvinod8923
    @vishalvinod8923 Месяц назад +32

    ஆடி போனாலும் அமாவாசை போனாலும் இந்த ரோகிணி மாட்ட மாட்டா
    😂😂😂

  • @vpgopinath1997
    @vpgopinath1997 Месяц назад +31

    Adhu friend oda paiyanuku aunty
    Vijaya: ohh friendoda paiyanaa

  • @Vicky-qq5fm
    @Vicky-qq5fm Месяц назад +28

    After seeing this promo:
    Audience - Twist😮
    Director - athula onnum illa, keezha pottudu😂

    • @godbless2858
      @godbless2858 Месяц назад +3

      Actually ஒரு படத்துல சுந்தர் ராஜன் பேசுற டயலாக் இது 😂

    • @Janu-janu
      @Janu-janu Месяц назад +2

      @@Vicky-qq5fm sema😂😂😂😂

  • @bhuvanasenthilkumar3363
    @bhuvanasenthilkumar3363 Месяц назад +186

    ரோகிணிக்கு இது எல்லாம் ஒரு பிரச்சினையா? மொக்க போடாதிங்க

  • @kulothunganm1711
    @kulothunganm1711 Месяц назад +18

    டைரக்டர் குமரன் சார்.. நீங்க யோசிப்பதை விட எங்க மக்கள் அழகா யோசிக்கிறாங்க.. எல்லா கோணத்திலும்.. நீங்க எப்படி இதை புது விதமாக மக்கள் யோசிக்காததை எடுத்திருந்தால் சிறப்பு... பார்ப்போம்..

    • @chezhianramasamy7912
      @chezhianramasamy7912 Месяц назад

      But thamizhum saraswathiyum maathiri mokka climax vendaam idhespeed oda ponga naa unga thendral and thirumathi selvam serial oda big fan 🎉🎉🎉

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf Месяц назад +69

    ரோகிணி சனியன் எப்படியும் மாட்டப்போறது இல்ல😅😅😅

  • @paramasivankanna297
    @paramasivankanna297 Месяц назад +126

    எப்படியும் தன்னுடைய client பையன்க்கு என்று சமாளிக்க போகிறாள் ரோஹிணி ....எதற்கு எவ்ளோ சீன்😂

  • @TG14974
    @TG14974 Месяц назад +76

    எப்படியும் ரோஹிணி மாட்ட போறதில்ல.... எதுக்கு இவளோ build-up 😂

  • @Lanshi247
    @Lanshi247 Месяц назад +421

    ரோகினி மாட்டனு யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 😂

  • @arujannaguleswaran7400
    @arujannaguleswaran7400 Месяц назад +9

    Semma Promo ❤🎉❤🎉
    Always my favorite serial of Vijay TV SA 🔥😍 🔥😍
    Cute pair Muthu ❤ Meena
    Love this serial sooo much ❤❤❤
    Best pair ever ❤❤❤
    Waiting eagerly for those episodes 🔥❤

    • @Lakshmip7090
      @Lakshmip7090 Месяц назад +3

      Yes, MuMee is a lovely pair ❤ waiting for their track😎

  • @priyavarshini6974
    @priyavarshini6974 Месяц назад +70

    Audience mind voice:rohini mattikitanga rohini mind voice:nanavathu matrathavathu😂😂😂😂

    • @KaviyaDhanasekaran-ud3rw
      @KaviyaDhanasekaran-ud3rw Месяц назад

      Ithu terincha vatti comment section la
      viewers shocked ❌ rohini rocked ✔️

  • @peterebenezar1845
    @peterebenezar1845 Месяц назад +8

    வழக்கம் போல ரோகிணிய director காப்பாதிடுவார்😅

  • @pinkyrr5714
    @pinkyrr5714 Месяц назад +44

    Ithu oru promo nu pottu Sunday promo va waste pannitanga. Director ku rohini save pannatha theriyum 😂😂😂😂

  • @muthulakshmimuthulakshmi561
    @muthulakshmimuthulakshmi561 Месяц назад +60

    அதலம் ரோகிணி மாட்ட மாட்டா பா சும்மா சீனா போடாதீங்க 😱

  • @sajisajii6575
    @sajisajii6575 Месяц назад +4

    Ithellam oru promo vaa... Summa podaanumm nu podraan admin...😡

  • @iyappanengineer5872
    @iyappanengineer5872 Месяц назад +2

    90's க்கு கூட figure மாட்டும் but நம்ம ரோஹிணி என்னைக்குமே மாட்டாது போல...

  • @madhankumar-fd7xd
    @madhankumar-fd7xd Месяц назад +1

    Enoda friend oda payanuku nu sole escape haedova evalotha so simple😅😅

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b Месяц назад +3

    Rohini is a criminal and she😅 will escape

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra Месяц назад +18

    ரோகினிய இப்பவும் டைரக்டர் காப்பாத்திடுவார்🤭 அதுதான் நடக்கும் 😁😁😁

  • @Tria_Vlogs
    @Tria_Vlogs Месяц назад +30

    எப்படியும் ரோகிணி தப்பிச்சிடுவாங்க😅😂

  • @prasannakumar1278
    @prasannakumar1278 Месяц назад +2

    Again Rohini will escape….Rohini rocked Vijaya shocked!!! Director Happy Annachi 😂

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Месяц назад +3

    இந்த ரோகினி தப்பிச்சுடும்
    விஜயா நம்பிடும்
    இது எல்லார்க்கும் தெரிந்த விசயம்😅😂😅😂😅😅😆🤣🤪🤪🤪🤣

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 Месяц назад +4

    கிருஷ் பிறந்தநாள் டைம்ல முத்துவும் மீனாவும் கூட பாட்டி ஊருக்கு எதுவும் வேலையா போவாங்க ஆனா அப்போ கூட ரோஹிணி மகன்தான் கிருஷ்னு கண்டுபிடிக்க மாட்டாங்க
    அதானே குமரன் சார் 🎉😂

  • @mythilibabu5248
    @mythilibabu5248 Месяц назад +6

    Epdiyoo frnd oda paiyan nu solporaaa...😂

  • @vevomusictamil1404
    @vevomusictamil1404 Месяц назад +3

    Adhu en frnd oda paiyanuku bday aunty adhan😅😂

  • @petlover8112
    @petlover8112 Месяц назад +1

    En friend payanu solluva 😂🤣

  • @jeyakumara7466
    @jeyakumara7466 Месяц назад +3

    மாட்டினால் சீரியல் முடிந்துவிடும் இரண்டு மூன்று வருடத்திற்கு மாட்டமாட்டாள் ரோகினி

  • @raash2510
    @raash2510 Месяц назад +5

    Last one month ahh boring ahh irukuda director 🤦🏼😴

  • @k.amaravathy6078
    @k.amaravathy6078 Месяц назад +2

    Rohini mattikira madhiri scene vandha nanga nambiruvoma director... orunalum nadakadhu nu theriyum epdiyum rohini samalichiruva 😂😂pipinliki pilappi😂😂😂😂

  • @Ceaser333
    @Ceaser333 Месяц назад +3

    இது என்ன ப்ரோமோடா இது குமரா..... எப்படியும் கல்யாணி மாட்டமாட்டா இதுவும் ஒரு கண் துடைப்பு அதானே..... உங்கிட்ட பாசிட்டிவிட்டி எதிர்பாக்க முடியுமா குமரா........😂😂😂

  • @r.k9313
    @r.k9313 Месяц назад +30

    Ada pongada 😂 Ava illa aunty en friend paiyanu ku vangunan nu solli mudichiduva 😅

  • @kanchanakumar2484
    @kanchanakumar2484 Месяц назад +2

    கதை முத்து மீனா கஷ்டத்தையே சுற்றி‌வருகிறது , எரிச்சலாகிறது, ரோகிணி பற்றி‌சற்று நகர்த்தும் கள் புண்ணியமாகும்

  • @Jothikajo-o1k
    @Jothikajo-o1k Месяц назад +5

    Fake id peetha preetha iruka varaikum indha serial urupadathu ava enaiku serial la vandhalo appovay serial nasama pochu ithay thaan iniya serial kum aachu ..real life manangkettava preetha dashu ..ivala poi muthu kooda compare panuranga bold ag comedy pannitu biju ta irundhu self defence panna thupilla vandhutanga sombhu thookitu ivaluku ..count la pannuva evlo time nu but adopt pannipalam iva thaan irukurathulay thupu kettava serial
    la ithukum Sethi fire vidunga che karumo ...aah ooh nu expression nu kodurama vera Muthu kooda counter pota reach avomnu ithella panura politics panni velangathava ..nee adhuku veraya thingalam

  • @shanthisrinivasan2619
    @shanthisrinivasan2619 Месяц назад +10

    MuMee illatha promo 😢

    • @Lakshmip7090
      @Lakshmip7090 Месяц назад +3

      Yes, intha promo kku badhila MuMee promo potrukkalaam😟 Eppadiyum rohini maata povadhillai😏

  • @DurgaDevi-nl4ry
    @DurgaDevi-nl4ry Месяц назад +9

    Yepdiyo intha rohini mata porathu illa
    Intha director kapathiruvaru😂😂

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Месяц назад +2

    மிகவும் simple promooo😅😂😅

  • @ram26072
    @ram26072 Месяц назад +2

    இயக்குனர் ரோகினியை மட்டும் மாட்டி விடமாட்டார்😂

  • @affrinnashath5518
    @affrinnashath5518 Месяц назад +2

    Rohini be like :- en friend oda payyanukku birthday aunty adhuku dhan vangunan😂😂😂

  • @thyagarajans5115
    @thyagarajans5115 Месяц назад +3

    Why director sir torturing viewers with false promo Rohini will not be caught 😂😂😂😂

  • @jonirmal6797
    @jonirmal6797 Месяц назад +28

    Epdium samalichuduva 😂 unmaya matuna promolayae katuvanga

  • @ramyavanisvlog
    @ramyavanisvlog Месяц назад +5

    அது ஒன்னும் இல்ல anty ..en
    friend oda payanuku Birthday adhn avanuku dress eduka vanthen அதான ரோகிணி 😂😂😂

  • @savarimuthusavari9951
    @savarimuthusavari9951 Месяц назад +2

    Itha friend paiyanu solluva afflotha maattave matta

  • @lakshmikrishna8641
    @lakshmikrishna8641 Месяц назад +5

    Ohhh idhuku Peru dhan promo va sollavey illa😮

  • @shreekrishna709
    @shreekrishna709 Месяц назад +3

    கிளையண்ட் பசங்க பிறந்தநாள் அத கிஃப்ட் கொடுக்க வாங்குனேன். அவ்வளவு தான் 😅 மொக்க ப்ரோமோ

  • @sathyasuresh732
    @sathyasuresh732 Месяц назад +2

    அடுத்த சீன் என்ன ரோஹிணி என் பிரண்ட் பையன்க்கு dress னு சொல்லி தப்பிச்சுருவா அதானே 😂😂😂😂

  • @SharanyaGS-vlogs
    @SharanyaGS-vlogs Месяц назад +1

    ரோகிணி மாட்டனும்னு யாரெல்லாம் ஆசைப்படுறீங்க😅

  • @nimalraj2411
    @nimalraj2411 Месяц назад +18

    Vijaya kku badhil muthu meena pathu irundha nalla irukkum

    • @MuthuRaman-ke7ei
      @MuthuRaman-ke7ei Месяц назад +3

      Meena pathu oru use um illa adhu oru thendam Muthu patha super ah irukum

    • @Lakshmip7090
      @Lakshmip7090 Месяц назад +4

      ​@@MuthuRaman-ke7ei Meena anikku Malaysia maama follow pannittu poitu, Muthu tta vandhu sonnanga. Muthu kandu pudikalaam nu sollittu..innum kandu pudikalaye 🤔 so, Muthu Meena rendu perume dir sonnaathaan kandu pidipaanga😂

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Месяц назад +2

    ரோகிணி பொய் சொல்லி தப்பிச்சிருவா.. நாங்க ஏமாற தயாரா இல்லை 😂😂

  • @krithikas8706
    @krithikas8706 Месяц назад +2

    She will manage by saying friend's son and get away. Why put a promo for this?😂

  • @LAVUJO
    @LAVUJO Месяц назад +6

    Muthu Meena illamal promo nalai aanal rohini matinal nala irrugum

    • @Lakshmip7090
      @Lakshmip7090 Месяц назад +7

      Yes, boring without MuMee in promo😟 Rohini always escape thaan. MuMee track increase panna thaan nalla irukkum.

  • @Bharathi2610
    @Bharathi2610 Месяц назад +1

    ரோஹினி எப்பிடியும் தப்பிசிரும் அது தானே நடக்கும் 😂😂

  • @panduanbahasa
    @panduanbahasa Месяц назад +2

    As usual nothing will happen… that boy will become adult & still Rohini will escape. Waste serial 😑🙄🙄🙄

  • @Murali-hb9yw
    @Murali-hb9yw Месяц назад +4

    Friend payanuku birthday nu Sola pora..pongaya

  • @lotusmahaadi7248
    @lotusmahaadi7248 Месяц назад +2

    இந்த காட்சி முத்து கண்ணுல தெரிஞ்சுரிக்கணும்னு யாரெல்லாம் நெனைக்கறீங்க😂😂

  • @happylyf23
    @happylyf23 Месяц назад +3

    Idhelam oru promo va. Easy a friend paiyanuku vangunenu escape ayiruva😅

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Месяц назад +1

    ஆரம்பம் ரோகிணி கதை ஒவ்வொரு சின்னச்சின்ன விசயம் கசிந்து கொண்டிருந்தது மொத்தமாக மாட்ட போகிறாள்...விஜ்யாவுக்கு உடுப்பு, மனோஜ்ஜுக் கு கடிதம்...ஆனால் வெளிவரும் போது மனோஜ் பாவம்...அவனை இப்படி வளர்த்து விட்டது இவள் விஜயா தாய்..
    மனோஜ் எலோருடமும் ஏமாந்து வாழ்க்கையிலும்
    ஏமாறும் போது வலி மனோஜ் குக்கு😭😭 விஜயா மூஞ்ச 😂😂😂😂😂😂👏👏👏👏👏🤭🤭🤭🤭🤣🤣😂மிகவிரைவில் எதிர் பாருங்கள்

  • @023prakash
    @023prakash Месяц назад +1

    அது என்னோட கிளைன்ட் அவங்க பையனுக்கு வாங்கரேன் ஆன்ட்டி😂😂

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Месяц назад +1

    ரோகினி மாட்டிக்கிட்டா ரோகினி நிலமை ய விட எனக்கு பார்வதி நிலமைய பாக்கதான் ஆசை. அவ தானே ரோகினிய அறிமுகப்படுத்தி வச்சா 😅😅😅😅 பார்வதிக்கும் பெரிய ஆப்பு ஒன்னு காத்திருக்கு...😅😊

  • @gandhimathysundar7615
    @gandhimathysundar7615 Месяц назад +6

    Parlour amma easya thappichudum

  • @Natural-k1w
    @Natural-k1w Месяц назад +3

    Ithellam oru promo va 😢

  • @rameshn5758
    @rameshn5758 Месяц назад +1

    ரோகிணி மாட்டினால்...
    சீரியல் சுபம் போல.....😂😂😂

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Месяц назад +3

    முத்து இல்லன்னா மீனா மூலமா மட்டும் தான் உண்மை வெளி வரும்.

    • @allanthamizhgeorge9992
      @allanthamizhgeorge9992 Месяц назад

      மீனா மூலம் கண்டிப்பாக வராதே... ஏனெனில் மீனா தியாகி...

  • @aramkumar9213
    @aramkumar9213 Месяц назад +1

    Muthu & Meena should see rohini at krish birthday

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 Месяц назад +7

    அப்பாடா மாட்டிகிச்சி😂😂

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Месяц назад +2

      Innum chinna pillaiyave yosikiringale bro 😂 kunthani kalyani kku ithu ellam sappa mattaru

  • @Mythili-hw2tb
    @Mythili-hw2tb Месяц назад +33

    Onnum nadakathu ethuku evlo scene

  • @sharan5442
    @sharan5442 Месяц назад +1

    Rohini : Aatha Clint oda kolanthiki
    Vijiya : serima
    Director : vijaya poi meena kitta poi sandapodunga 😂😂😂

  • @serialupdatetamil3044
    @serialupdatetamil3044 Месяц назад

    இந்த ரோகினி பிசாசு இந்த தடவையும் மாட்டாது 😢 நம்ம தான் மாட்டும் மாட்டும் என்டு ஏமாறுறது 😭😭😭

  • @indiraselvaraj4956
    @indiraselvaraj4956 Месяц назад +2

    ரோகிணி மாட்டிக் கொண்டால் கதை பிறகு எதை நோக்கி நகரும்??????

  • @AS-ey5yf
    @AS-ey5yf Месяц назад +2

    Viewers romba Kushi aaga venam.. rohini ippayum thappichiduva... 😂😂😂

  • @meenakshimeena7510
    @meenakshimeena7510 Месяц назад +1

    Friend oda paiyan nu solluva idhuvum nambum ....edhuku indha flash laa😂

  • @sameerabanua1691
    @sameerabanua1691 Месяц назад +1

    Rohini maatavae maata , Ella pirachaniyum Meena ku than varum

  • @selvivinoth8229
    @selvivinoth8229 Месяц назад +3

    Idhu oru promo 🤦🤦🤦🤦

  • @beautiytips4767
    @beautiytips4767 Месяц назад

    மாட்ட மாட்டமாட்ட மாட்டேன் ரோகினி மாட்டவே மாட்டாள்

  • @Kokivimal
    @Kokivimal Месяц назад +2

    Yepdiyum maatta porathu ela therincha visayam thanaee😂😂😂

  • @jebapriya3779
    @jebapriya3779 Месяц назад +3

    Nowadays meena ku importance eh illama pochu intha serial la it will be better if she quit this serial and choose some other good roles

  • @lathat9632
    @lathat9632 Месяц назад

    Sruthy &Ravi only genuine ❤🎉 role& super acting 🎉❤❤❤

  • @Thaj2810
    @Thaj2810 Месяц назад +1

    ஆண்டி ஏன் client மகனுக்கு birthady அதான் வாங்குறேன்னு வேலைய முடி 😂😂😂😂

  • @NallasamyRaji
    @NallasamyRaji Месяц назад

    Shruthi character is super

  • @Sivashini1608
    @Sivashini1608 Месяц назад +4

    Kandravi ah iruku promo

  • @user-ti6oe9mu9q
    @user-ti6oe9mu9q Месяц назад +1

    எப்படியோ ரோகினி மாட்டப்போவதில்லை
    அப்புறம் எதுக்காக இந்த விறுவிறுப்பான டிரைலர்

  • @varunprakash6207
    @varunprakash6207 Месяц назад

    Rohini buying court suit dress for his children 😂 Vijaya shocks Rohini caught in Red handed

  • @raajraaj7413
    @raajraaj7413 Месяц назад +1

    Client oda payanuku 😅😅 birthday

  • @sujithas4187
    @sujithas4187 Месяц назад +2

    Kandipa indha muraiyum escape dhaan, don't expect...

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Месяц назад +8

    Friend paiyanuku nu soliruva... Adhu thaane...

  • @gopiammu4444
    @gopiammu4444 Месяц назад

    En best client paiyanukku aunty 😅😂

  • @Watcher_India
    @Watcher_India Месяц назад

    ithuvum epadiyum busvaanam than aaga pogudhu 😂😂

    • @Watcher_India
      @Watcher_India Месяц назад

      simple ah enakum Manoj'kum porakka pora kozhandhaiku ipave dress edukarennu solluva, athaiyum antha Vijaya nambidum

  • @td368
    @td368 Месяц назад +4

    Friend oda paiyan athaneyyyyy

  • @user-fd6gp5zs4s
    @user-fd6gp5zs4s Месяц назад

    ஆமா என்ன செஞ்சாலும் இந்த ரோஹிணி மாட்ட மாட்டஅ

  • @sivaram6401
    @sivaram6401 Месяц назад

    End card போடும் வரையில் ரோகினி மாட்டாள் டைரக்டர் க்கு ரொம்ப பிடித்த நபர் 🤭❤️

  • @sarvin1d477
    @sarvin1d477 Месяц назад

    Easy ah poi solli thapichuruva😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pandiyan.b5360
    @pandiyan.b5360 Месяц назад +4

    Yarellam pandian stores promo ku waiting