பூஜை/பூஜையறை பதிவு என்றாலே தனி சந்தோஷம்தான். மிகவும் நல்ல பதிவு. முதற்கண் நன்றி!! ஆனால் நாங்கள் செய்முறை பதிவை நிறைய எதிர்பார்க்கின்றோம் மேடம். கூடவே பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதன் தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்!!
அம்மா நீங்கள் தரும் பதிகம் அத்தனையும் அருமை🎉நானும் தினமும் பிரம்ம முகூர்த்த பூஜையை ஆரம்பித்துவிட்டேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த பெருமையெல்லாம் உங்களை தான் சேரும்
பூஜை செய்யும் முறை பற்றிய தங்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.தங்களின் அறிவு சார்ந்த அருமையான கருத்துக்களை அறிந்து அதன் படியே நான் பல ஆன்மீக வேலைகளை செய்யக் கூடியதாக இருக்கிறது.தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
கடந்த இரண்டு நாட்களாக பிரம்மமுகூர்த்ததில் பூஜை செய்து வருகிறேன்.நான் செய்வது சரியா என்று சந்தேகம் வந்தது.உங்கள் பதிவை பார்த்த பின் மிகவும் சரியாக செய்கிறேன் என்று தெரிந்தது.நான் குமாரஸ்தவம் ,சண்முக கவசம்,கோளறு பதிகம் இவற்றை பூஜை அறையில் பாராயணம் செய்தபிறகு எனது மற்ற வேலைகளை தொடங்குகிறேன்.மிக்க நன்றி
அருமையான பதிவு ☝️👌❤️ Almost எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்ததில் மகிழ்ச்சி மற்றும் தங்களுக்கு மிகவும் நன்றி 🙏 மங்கை மேடம் ஒரே ஒரு சந்தேகம் ☝️ தீபத்தை மலையேற்ற/ குளிர்விக்கும் போது சிலர் தீக்குச்சி வைத்து குளிர்விக்க கூடாது என்றும் பூ வைத்து தான் குளிர்விக்க வேண்டும் என்கின்றனர். அதிலும் சிலர் பூவை வைத்து குளிர்விக்க கூடாது பூக்காம்பினால் தான் குளிர்விக்கணும் சிலர் இதை அப்படியே மாற்றி மாற்றி சொல்கிறார்கள். இதைப்பற்றி தங்களின் விளக்கம் தேவைப்படுகின்றது 🙏✨
Madam நான் சிறு வயதிலேயே கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன் தற்போது தங்களுடைய பதிவு அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டது நன்றி அம்மா வாழ்க வளமுடன்
அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்கள் பதிவுகளைத்தான் எப்பவும் பார்த்துக்கொண்டு இருப்பேன்...... அம்மா எனக்கு ஒரு சந்தேகம்.... கோலம் தெற்க்கு திசை நோக்கி போடலாமா?.. எங்கள் வீடு வடக்கு பார்த்த வாசல் நாங்கள் எப்படி கோலம் போடுவது..தயவு செய்து பதில் தாருங்கள்..
பல்வேறு விஷயங்களை பல்வேறு மக்களுக்கும் புரியும் படி எளிமையான முறையில் அமைகிறது அனைத்து பதிவுகளும். விசேஷ காலங்களில் முன்பு இருந்ததைவிட இப்பொழுது பல பெண்கள் பல வழிபாடுகளை எளிய முறையில் மனத் திருப்தியோடு செய்வதை காண முடிகிறது. ஏன் என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் பதில் மங்கையர்கரசி அம்மா சொன்னபடி செய்தேன் என்று கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க பல்லாண்டு 🙏 தங்கள் சேவை தொடர வேண்டும் 🙏 அற்புதமான விளக்கம் அம்மா 🙏 அன்னம் வைத்த குத்து விளக்கு வாங்கி தீபம் ஏற்றலாமா? சிலர் கூடாது என்றார்கள் தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் அம்மா 🙏
நீங்க சொல்ற மாதிரி தினமும் காலையில் விளக்கு ஏற்றி பூஜை செய்வேன் ஆனால் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்கு ள் வந்து நம்மிடம் பேசுவது போல் பேசிகிட்டே பூஜை அறைக்குள் சென்று வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறார்கள் அதுவும் குளிக்காமல் வராங்க அம்மா நேரடியாக சொல்ல முடியல மறைமுகமாவும் சொல்லி பார்த்துட்டேன் புரிந்து கொள்ள மாட்டார்கள் இதனால் கண் திருஷ்டி உண்டாகுமா பூஜையில் தடை வருமா அம்மா நன்றி அம்மா
அக்கா பிரம்மமூகூர்த்த நேரத்தில் நாம் சுத்தமாக இருந்தால் கை கால் முகம் கழுவிசுத்தம் செய்துவிட்டு விளக்கு போடலாமா ஏன் என்றால் எனக்கு சைனஸ்பிராப்லம் இருந்து ஆப்ரேஷன் செய்துஉள்ளேன் ஆகையால் பதில்கேட்டேன் இவ்வளவு விளக்கமாக பதில் சொல்லியும் நான் கேட்கிரேன் சிரமத்திர்க்கு மன்னிக்கவும்
Mam... Tell me d procedure for showing sambrani in evening... I will show sambrani in evening on every friday and Tuesday.... First where to show? In pooja room Or vaasal?
வணக்கம் நன்றி அம்மா. நான் அம்மன் உபாசகர். நெய் வேதியத்தை பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு தனி தனியே வைக்க வேண்டுமா.இல்லை அனை வருக்கும் ஒரே தட்டில் வைக்கலாமா.குடும்ப உறுப்பினர் அனைவரும் சில நாட்கள் வெளி ஊர் சென்றிருந்தாள் அத்தனை நாட்களும் உபாசனை நெய்வேதியம் எப்படி செய்வது. அம்மா தயவு கூர்ந்து இந்த அடியேனை போன்ற பலரின் சந்தேகம் தீர்க்கவும்
அம்மா உங்க குர ல் தீர்க்கமான பேச்சு நேர்த்தியான உடை தெய்வீகமான முகம் எல்லாம் எனக்கு பிடிக்கும்
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்லுவது அனைத்து விசியமும் ஒரு பாசிட்டிங் வைபரேசன் கொடுக்கிறது மனதில் ஒரு சந்தோசம் இருக்கிறது நன்றி🙏🙏🙏🙏🙏
பூஜை/பூஜையறை பதிவு என்றாலே தனி சந்தோஷம்தான். மிகவும் நல்ல பதிவு. முதற்கண் நன்றி!!
ஆனால் நாங்கள் செய்முறை பதிவை நிறைய எதிர்பார்க்கின்றோம் மேடம்.
கூடவே பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதன் தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்!!
நீங்கள் எனக்கு அம்மாவை போல ...உங்களுடைய கருத்துக்களை தான் அம்மா பின்பற்றி வருகிறேன்....வாழ்க வளமுடன்.......
அம்மா நீங்கள் தரும் பதிகம் அத்தனையும் அருமை🎉நானும் தினமும் பிரம்ம முகூர்த்த பூஜையை ஆரம்பித்துவிட்டேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த பெருமையெல்லாம் உங்களை தான் சேரும்
Dailyum early morning kulicha tired ya ellaiya ungakukku
பூஜை செய்யும் முறை பற்றிய தங்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.தங்களின் அறிவு சார்ந்த அருமையான கருத்துக்களை அறிந்து அதன் படியே நான் பல ஆன்மீக வேலைகளை செய்யக் கூடியதாக இருக்கிறது.தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
கடந்த இரண்டு நாட்களாக பிரம்மமுகூர்த்ததில் பூஜை செய்து வருகிறேன்.நான் செய்வது சரியா என்று சந்தேகம் வந்தது.உங்கள் பதிவை பார்த்த பின் மிகவும் சரியாக செய்கிறேன் என்று தெரிந்தது.நான் குமாரஸ்தவம் ,சண்முக கவசம்,கோளறு பதிகம் இவற்றை பூஜை அறையில் பாராயணம் செய்தபிறகு எனது மற்ற வேலைகளை தொடங்குகிறேன்.மிக்க நன்றி
Super
அருமை....தொடருங்கள்
தோழி....நல்லவையே..நடக்கும்....
6😅uû7û ki ki😮
உங்கள் அனைத்து தகவல்களும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது அக்கா கோடான கோடி நன்றி அக்கா
மிக்க நன்றி அம்மா.... அதிக நாட்களாக இருந்த சந்தேகங்கள் எல்லாமே தீர்ந்துவிட்டது..🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் தகவள்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது நானும் உங்கள் தகவள்களை நான் கடைப்பிடிக்கிறேன் நன்றி
! Rrrrff
Nanri
@@pvijayaraja4582 213
அருமையான பதிவு ☝️👌❤️ Almost எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்ததில் மகிழ்ச்சி மற்றும் தங்களுக்கு மிகவும் நன்றி 🙏 மங்கை மேடம் ஒரே ஒரு சந்தேகம் ☝️ தீபத்தை மலையேற்ற/ குளிர்விக்கும் போது சிலர் தீக்குச்சி வைத்து குளிர்விக்க கூடாது என்றும் பூ வைத்து தான் குளிர்விக்க வேண்டும் என்கின்றனர். அதிலும் சிலர் பூவை வைத்து குளிர்விக்க கூடாது பூக்காம்பினால் தான் குளிர்விக்கணும் சிலர் இதை அப்படியே மாற்றி மாற்றி சொல்கிறார்கள். இதைப்பற்றி தங்களின் விளக்கம் தேவைப்படுகின்றது 🙏✨
மேடம் நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது நான் என்னால் முடிந்த வரை பின்பற்றுகிறேன் மேடம் மிகவும் அருமை
நான் நித்திய பூனஜ செய்ய துவங்கி இருக்கிறேன்.
நிரந்தர மாக தொடர உங்கள்
ஆசியை வேண்டுகிறேன்.
உங்களுடைய தகவல் மிகவும் அருமை அனைத்தும் முடிந்தவரை கடைபிடிக்கறேன் நான் உங்களுடைய தீவிர பக்த ரசிகை கடவுளே என் கிட்ட பேசுற மாதிரி இருக்கு மிக்க நன்றி 🙏🙏
Madam
நான் சிறு வயதிலேயே கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்
தற்போது தங்களுடைய பதிவு அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டது
நன்றி அம்மா
வாழ்க வளமுடன்
நல்ல பயணுள்ள தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா !அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
விட்டில் பூஜை செய்ய நீங்கள் தான் ரொம்ப துணை
நீங்க ரொம்ப அழகா பேசுரீங்க அதை கேட்கும் போது அப்படியே மனதில் பதிந்து விடுகிறது
அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்கள் பதிவுகளைத்தான் எப்பவும் பார்த்துக்கொண்டு இருப்பேன்......
அம்மா எனக்கு ஒரு சந்தேகம்....
கோலம் தெற்க்கு திசை நோக்கி போடலாமா?.. எங்கள் வீடு வடக்கு பார்த்த வாசல் நாங்கள் எப்படி கோலம் போடுவது..தயவு செய்து பதில் தாருங்கள்..
தெற்கு தவிர மற்ற தசைகள்
மிக்க நன்றி அம்மா... மிகவும் அருமையான பதிவு.இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டியவை,..
மிகவும் அற்புதமாக தெளிவாக கூறினீர்கள் மேடம். எனக்கு ஒரு சந்தேகம் தினமும் தலைக்கு குளிச்சிட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா...?
தினசரி பூஜை வீடியோ கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா
Ithai vida thelivaga yaralum koora mudiyadhu nanri sister
அம்மா எனது சந்தேகம் திர்ந்தது மிக்க நன்றி அம்மா👏👏👏👏👏👏👏
மகாபெரியவர் குரு பூஜை எப்படி செய்வது என்று ஒரு பதிவு போடுங்கள். அன்புடனான விண்ணப்பம்.
கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் கொடுங்கம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அம்மா உங்க முகம் லட்சுமி
போ ல் உள்ளது உங்க கு ரல்
மிக வு ம் அருமை
மிகவும் தெளிவாக இருக்கிறது தங்களின் பதிவுகள்.🙏🙏🙏
அக்கா நான் வீட்டில் தீபம் நாள் முழுதும் ஒளிரவிடுவேன் எனக்கு மிகவும் பிடிக்கும் நல்லதா அக்கா
சகோதரி. உங்களைஒரூமுறைநேரில். பார்த்தால். மிக. மிக. மிக. மகிழ்ச்சி அடைவேன். என் பெயர். ராதா. என்பர். தாராபுரம். இந்த வாய்ப்பை. கடவுள். எனக்குஉடுக்கனும்
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
சந்திராஷ்டம நாட்கள் பற்றியும் அந்நாட்களில் செய்யத் தகுந்த செய்யக் கூடாத காரியங்கள் பற்றியும் விளக்கம் அளியுங்கள் அம்மா. நன்றி!
இது போல் விளக்கம் இனி யாராலும் தர முடியாது..
Isha
You Gy
பல்வேறு விஷயங்களை பல்வேறு மக்களுக்கும் புரியும் படி எளிமையான முறையில் அமைகிறது அனைத்து பதிவுகளும். விசேஷ காலங்களில் முன்பு இருந்ததைவிட இப்பொழுது பல பெண்கள் பல வழிபாடுகளை எளிய முறையில் மனத் திருப்தியோடு செய்வதை காண முடிகிறது. ஏன் என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் பதில் மங்கையர்கரசி அம்மா சொன்னபடி செய்தேன் என்று கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க பல்லாண்டு 🙏 தங்கள் சேவை தொடர வேண்டும் 🙏
அற்புதமான விளக்கம் அம்மா 🙏 அன்னம் வைத்த குத்து விளக்கு வாங்கி தீபம் ஏற்றலாமா? சிலர் கூடாது என்றார்கள் தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் அம்மா 🙏
அம்மா ஆசை, இச்சை மற்றும் தேவையற்ற சிந்தனைகளில் இருந்து வெளியேறுவது எப்படி என்று கூறுங்கள் அம்மா
Nichayama thyanam tha
80 % follow pannittu erukean Amma matra sandheagangal clear pannitee ga thank you ma 🙏🙏🙏
I always like your speech mam.. Thank you so much 😊..
அம்மா ஒரு முறை தினசரி பூஜையை எளிமையாக செய்து காட்டுங்கள் அம்மா.pls
Romba thanks ma❤️❤️❤️🙏🙏I having one doubt women coconut udaikalama vitula poojai panrapa❓
அம்மா சூப்பர் பெருமாள்ளுக்கு செய்யும் பூசையும் இதில் அடங்குமா.இல்லை சற்று வேறுபடுமா
நீங்க சொல்ற மாதிரி தினமும் காலையில் விளக்கு ஏற்றி பூஜை செய்வேன் ஆனால் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்கு ள் வந்து நம்மிடம் பேசுவது போல் பேசிகிட்டே பூஜை அறைக்குள் சென்று வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறார்கள் அதுவும் குளிக்காமல் வராங்க அம்மா நேரடியாக சொல்ல முடியல மறைமுகமாவும் சொல்லி பார்த்துட்டேன் புரிந்து கொள்ள மாட்டார்கள் இதனால் கண் திருஷ்டி உண்டாகுமா பூஜையில் தடை வருமா அம்மா நன்றி அம்மா
Avaga avalo disturb panraga na just avoid them
ஆமாம்
அருமை. அருமை. நன்றி சகோதரி. வாழ்க வளர்க உங்கள் பணி.
இதை விட அ௫மையான பதிவை யாராலும் தர முடியாது... மிக்க நன்றி அம்மா.....
Romba Romba nanri medam indha marri visayangala yerukitta kekkaradha eppadi kekkaradhunu thaiyakkama irundhuchu neengalagave indha pathiva pottutinga indha pathiva enakkagave potta marra irukku thanks medam 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
விளக்கு எப்படி அனைப்பது
Nandri ma. Sirappa soldringa, vilakkama thelivana utcharipudan. Indu samayathail ulla sirappukalaiyum parapungal amma mikka nandri
சாம்பிராணி முதலில் காட்டுனுமா...அல்லது கற்பூரம் காட்டனுமா அம்மா
என்ன ஒரு பேச்சு மிகவும் சிறப்பான பேச்சு
தினம்தோறும் தலை அலசி தான் குளிக்கனும்மா
வணக்கம் நல்லா இருக்கீங்களா இந்த வீடியோ ல நீங்க பேச பேச நீங்களே எங்க மைண்டு வாய்ஸ்சையும் எப்டிதான் கண்டுபிடிக்கிறீங்களோ so cute நீங்க
அம்மா அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கள் அம்மா
தங்கள் பதிவு நிறைவாக இருந்தது நன்றிங்க மேடம்
வணக்கம் அம்மா, பூஜையறை வீட்டின் எந்த திசையில் வைத்தால் நல்லது. உங்கள் பதில் வேண்டுகிறேன். நன்றி அம்மா.
அம்மா உங்களை ஒரே ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்....வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏
Trrd
Enka oru temple vanthanka but nan pakala
@@geethahariniboomigeetha4904 yentha temple regular ah varuvangala anga
வீட்டில் மண் விளக்கு தீபம் போட்டால் எப்படி குளிர வைப்பது, மண் விளக்கு தீபம் குளிர வைக்களாம என்று கூறுங்கள் அம்மா.
தினசரி பூஜை செய்வது எப்படி என்ற தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா. மிக்க நன்றி அம்மா.
Samiku seiyum neivethiyathil yen Onion ,garlic serkakoodathu oru padhivu podunga Amma! Melum namadhu munnorgaluku padaiku podhu onion,garlic serkalama or serkakoodathaa oru padhivu podungamma! Please,please,,please,......................................................…....…................please.
Thank u madam 🙏🙏🙏romba naala yen manasula iruntha santhekkatha pokkiteenga thank u 👍
Unga Pooja room tour podunga mam... Aavala eruku
.
Neenga pesum pothu na enna kekkanum nenacheno athai neengala romba alaga sollitinga ma Milka nanri
அம்மா அடியேனுக்கு ஒரு சந்தேகம் எங்களுடைய குளியலறை வீட்டிக்கு வெளியே இருக்கிறது அம்மா நான் எப்படி குளித்து விட்டு கதவை திறப்பது அம்மா
Enakum apadithan iruku jannal open pannidutha ponum ma vera Vali ila atha aintha. Amma ethupanga
நன்றி அம்மா வீடு கிரகபிரவேஷம் பூஜை முறை பற்றி விளக்கவும்
பூஜையில் பஞ்ச பாத்திரத்தில் வைக்கும் தீர்த்தம் கையாளும் முறையை விளக்கவும்.
அக்கா ஆடிசம் குழந்தை சரி செய்ய எந்த தெய்வம் வழிபாடு சொல்லுங்க அக்கா
அம்மா கோளறு பதிகம் தினமும் பெண்கள் படிக்கலாமா 🙏
நிலை கதவு போன்றவற்றில் எப்படி மஞ்சள் குங்குமம் வைப்பது கொஞ்ச சொல்லுங்கள் அம்மா
உப்பு தீபம் ஏற்றலாமா சொல்லுங்க மா please
கற்பூர தீபம் தான் கடவுளுக்கு உகந்தது....
ரொம்ப நன்றி அம்மா எனக்கு இனிமேல் தான் marriage ஆக போகுது என்னால சாமி கூப்பிடாம இருக்க முடியாது தெளிவா சொல்லிட்டீங்க
😊
வணக்கம் அம்மா, திரி தினமும் புது திரி போட வேண்டும் என்று ஒரு பதிவில் பார்த்தேன் அம்மா அப்படி அம்மா பதில் கூறுங்கள் ப்ளஸ் அம்மா
Ll
Ll
Ll
Mam, very nice explanation and thank you for your videos .
🙏🙏🙏
🙏 nanbargaluku varapora tavtaium nigale munkuttie sollituriga mam 😄
அம்மா செவ்வாய் வெள்ளி கிழமைகளில் வீடு துடைகலாமா?
அம்மாலை சொல்லி இருக்காங்க வெள்ளியும் செவ்வாயும் துடைக்கக் கூடாது நீங்கள் கவனிக்கவில்லையா
ஒரு அற்புதமான தகவல் மிக்க நன்றி
Madam first veliyila irunthu Deepam kaatitu Ulla varavenduma, poojai arayilirunthu vilaku kaatitu velila poitu kaatanuma
Thank you very much MADAM.
Your explanation is superb.
🙏🙏🙏🙏
உங்கள் பூஜை அறையை காண்பியுங்களௌ Mam
அம்மா எனக்கு தீபாஞ்சாலி சாமிக்கு பூஜை செய்யும் முறை எனக்கு கூறுங்கள்
அக்கா பிரம்மமூகூர்த்த நேரத்தில் நாம் சுத்தமாக இருந்தால் கை கால் முகம் கழுவிசுத்தம் செய்துவிட்டு விளக்கு போடலாமா ஏன் என்றால் எனக்கு சைனஸ்பிராப்லம் இருந்து ஆப்ரேஷன் செய்துஉள்ளேன் ஆகையால் பதில்கேட்டேன் இவ்வளவு விளக்கமாக பதில் சொல்லியும் நான் கேட்கிரேன் சிரமத்திர்க்கு மன்னிக்கவும்
Podalam sister
சந்தேகங்கள் தீர்த்ததர்க்கு நன்றி அக்கா...
Mam... Tell me d procedure for showing sambrani in evening...
I will show sambrani in evening on every friday and Tuesday.... First where to show? In pooja room Or vaasal?
கந்த சஷ்டி கவசம் 48 நாள் தொடர்ந்து எப்படி படிப்பது மாதவிடாய் ஏற்படும் எப்படி படிக்கனும் சொல்லுங்கள் please🙏🙏🙏
Unga veetu sami roomla neenga epdi set pannirukenga please kaminga.ple reply pannunga
அருமையான விளக்கமும்...வழிகாட்டலும்!!
வீட்டில் தெய்வம் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது
கோலங்கள் பற்றி ஒரு தகவல்கள் கூறுங்கள்.....
Vivasayam seiyum pengalukku ungaliyan karuthu sollunga Amma
அம்மா வணக்கம் நான் என் வீட்டில் முதல்முறை சிவலிங்கம் வைக்கிறேன் முதல் பூஜை ௭ப்படி செய்ய வேண்டும்
V2la irukuravanka thoonkum pothu vilaku eatha kudathunu sollurankalay...ena panurathu?
Very important message akka, Thank you so much akka... 🙏🙏
புஜை சாமான் சுத்தம் செய்த பிறகு ஏற்கனவே ஊற்றிய எண்னையை மறுபடியும் ஊற்றலாமா
ஊற்றக் கூடாது என்று சகோதரி சொன்னாங்க.
@@akshithalakshmi5134 thank u sis
நீங்கள் பேசுறது மன அமைதி தருகிறது
Hi mam daily poojai ku thala kulichetu dha pooja pannanuma illa mela mattum kulichetu pannuna podhuma??
வணக்கம் மேடம் மிக அருமையான எளிமையான விளக்கம். நன்றி.
காலையில் மாலையில் வீட்டில் ஒருவர் தூங்கும் போது விளக்கு ஏற்றலாமா..?
Amsamana padhivu Amma.... Andha kadavule neril vandhu namaku thelivu paduthi irupadhu pol our mai silirppu...aahaa arumai...nandri vanakkam Amma
வணக்கம் நன்றி அம்மா. நான் அம்மன் உபாசகர். நெய் வேதியத்தை பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு தனி தனியே வைக்க வேண்டுமா.இல்லை அனை வருக்கும் ஒரே தட்டில் வைக்கலாமா.குடும்ப உறுப்பினர் அனைவரும் சில நாட்கள் வெளி ஊர் சென்றிருந்தாள் அத்தனை நாட்களும் உபாசனை நெய்வேதியம் எப்படி செய்வது. அம்மா தயவு கூர்ந்து இந்த அடியேனை போன்ற பலரின் சந்தேகம் தீர்க்கவும்
மிகவும் நன்றி அம்மா 🙏
அருமையான பதிவு சகோதரி
அம்மா சிவப்பு அரளி செடி கடை முன்னாடி வைக்கலாமா?????
Vanakkam Amma ... Kudumba thalaivi (Amma) than pannanumnu solringa suppose Ammavala mudiyathunrapo avanga magal ah naa pannalama?
அருமை யான பதிவு அம்மா ரொம்ப நன்றி