இந்த மனப் பக்குவம் சிங்களவர்களுக்கும் வராமல்த்தான் எத்தனையோ உயிர்கள் வீணாகப் போய்விட்டது. ஆனால் நீங்கள் தமிழனுக்குள் இன்னும் சாதி பார்த்துக் கொண்டிருப்பீர்கள். சிந்திக் தெரியாத மந்தைக் கூட்டமடா தமிழன்.
These guys were friendly only , only politics and media projected it wrong and created war among them , now this Saam an is using the same thing here in TN which of no use .
கேரள மாநில த்திற்கும் இலங்கை நாட்டுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது நான் கூட சமீபத்தில் தான் இலங்கை சென்று வந்தேன் ரொம்ப அழகான ஊர் ராவணன் kottai அருமை யான மலை உச்சியில் இருக்கிறது
தமிழர்களின் கலாச்சாரமும் சிங்களர்களின் கலாச்சாரமும் பாரத நாட்டின் ஏனைய கலாச்சாரங்களை ஓட்றது, மேற்கத்திய விஷமிகள் உண்டாக்கிய பிரிவினையை நீங்கள் நீக்குவது மிகவும் நல்லது. சிங்களர்களின் சமையல் முறை நம் ம் தமிழகத்தின் சமையல் முறைக்கும் எவ்வளவு ஒற்றுமை ! ஆச்சு முறுக்கு அருமை
அதேதான் ப்ரோ.... என் ஆச்சி வீடு தக்கலை, ஆச்சி இருக்கிற வரைக்கும் இப்படிதான் இருந்தாங்க, ஓலை ல பாய், வீடு terros முழுக்க ஓலைதான், ஆச்சி வீட சுத்தியும் குளம், ராத்திரில மின்மினி பூச்சிகள் வீட்டுக்குள்ள வரும், காலைல புட்டு அப்பளம், கடலை, எல்லாமே தேங்காய் எண்ணையில் சமைப்பாங்க, சாயந்திரம் குமரகோவில குளிச்சிச்சிட்டு சாமி கும்பிட போவோம், பத்மநாபபுரம் அரண்மனை போவோம், அப்பறம் திர்ப்பரப்பு போவோம் ஒரு ஜாலியான சிறுவயது வாழ்க்கை....எப்போடா ஸ்கூல் லீவு விடுவாங்க அப்டின்னு இருக்கும், திரும்ப ஸ்கூல் ஆரம்பிக்கும் போது அங்க இருந்து கிளம்ப மனசே இருக்காது, மதுரை பஸ் ஏறும் வரை சோகமாவே இருக்கும், திரும்ப அந்த காலம் கிடைக்காது...ஆச்சி போனாங்க எல்லாமே போய்டிச்சி.. அங்க வரதுக்கும் வாய்ப்பில்லைமா போச்சி.... அப்டியே போனாலும் அந்த பழைய அனுபவம் இல்ல... ஒரு பெரிய கூட்டமே என் குடுபத்துல இருக்கும், ஒரு நாள் கூட அந்த ஆச்சி வீடு கதவு பூட்டிருந்து நான் பார்த்தது இல்ல, இப்போ எல்லாரும் போயாச்சு...😢😢😢
எங்க ஊர் நாகர்கோவிலில் வடசேரி..எங்கள் ஊரும் இதுபோலத்தான் இருந்தது.. ஓலை முடையும் வேலையெல்லாம் செய்து கொண்டிருந்தார்கள்.. சிறிய சிற்றோடைகள் எங்கள் ஊரை சுற்றிலும் ஓடிக் கொண்டிருந்த காலங்கள் என் சிறுவயதில். ❤
சிங்கள பாடல்கள் கேட்பதற்கு மிக அழகாக இருக்கும் 25 ஆண்டுகளுக்குமுன் பிளாக் அண்ட் ஒயிட் டிவியில் ஸ்ரீலங்கா ஆண்டனா வைத்து அதன் மூலம் குருபகவானின் தமிழ் ஒலிபரப்பு சிங்கள ஒலிபரப்பு பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது அவ்வளவு இனிமையாக இருக்கும் சிங்கள பாடல்கள்
ஒரு நல்ல கலைஞனுக்கு மதம் மொழி என்ற வேற்றுமை உணர்வு இருக்காது. சிறந்த பதிவு.நன்றி. அப்புறம் முக்கிய விசயம் ஒன்று. உங்கள் மனைவி கோபமாக இருப்பார் .சீக்கிரம் வீட்டிற்கு போங்கள்.
சகோதரியை பார்த்தால் தமிழ் உடைக்கு சற்று வேறுபடுகின்றன சிங்கள சகோதரியா ? ஆனாலும் சமயல் மற்றும் செய்முரைகள் அனைத்தும் குறிப்பாகா அச்சுமுறுக்கு செய்தல் எல்லாம் மிகவும் பழமையான நமது தமிழ் கலாச்சார உணவு முறைகள் பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது தொடரட்டும் உங்கள் தமிழ் கலாச்சார உணவு முறைகள் வாழ்க வளமுடன் என்று வாழ்துகிரேன் பல்லாண்டு.
@Billa792 ஒரு 1970 களில் எல்லாம் நமது தமிழ் நாட்டில் இப்படி தான் தென்னம் மட்டையை தன்னீரில் ஊரவைத்து முடைவார்கள் அதவது பினுவார்கள் அதை பின்பு வீடுகளின் மேல் குறைக்கு போட்டு மேய்வார்கள். இந்த முறை பெருபாலும் ஒரு 1995 வரை அதிகமாக இருந்தது இப்போது மிகவும் குறைந்து விட்டது மேலும் தமிழ் நாட்டில் உள்ள பெண்களின் காய்கறி சமையல்கள் இப்படிதான் அப்போது செய்வார்கள் மற்றும் தானியங்களை இவ்வாறு தான் புடைப்பார்கள் அதவது சளித்து கல் நீக்கி சுத்தம் செய்வார்கள் மேலும் இந்த அச்சு முருக்கு மிகவும் பிரதானமான பலகாரம் தமிழ் நாட்டில் ருசியாகவும் இருக்கும் உடையில் மட்டும் சற்று மாறு பட்டு உள்ளது அந்த அம்மாவுக்கு மற்றவை அனைத்தும் பார்ப்பதற்க்கு பழமையான நல்ல குடும்பத்து தமிழ் பெண்மணி போல் உள்ளது அவர்களுக்கு தமிழ் தெரியாதா ? இருந்தாலும் சகோதரியின் சமயல்முறைகள் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது சகோதரியின் சமையல் 😊👌மிகவும் அருமை
ஒற்றுமை எல்லாம் இருப்பது ஒன்றும் கெட்டது அல்ல... அது எதிராளியிடம் இருந்தும் வரவேண்டும். இதை தமிழர்கள் புரிந்து கொள்வார்களா. இந்தக் காணொளியும் ஏமாற்றம் அல்லது ஏமாளித்தனம் நன்றாக தெரிகிறது. வங்காளத்தில் இருந்து வந்த சிங்களன் தமிழனை விட தான் உச்சன் என்று காண்பித்துக் கொள்கிறான். தமிழர்கள் எப்பொழுதும் போல தங்களுக்குள் பிரிந்து கொண்டு அடுத்தவனை வாழ வைக்கிறார்கள். நம் தமிழகத்திலும் இதே நிலைதான். அடுத்தவனை வாழ வைப்பது தவறல்ல, தம்மை ஏமாளி பைத்தியக்காரன் ஆக்கிக் கொண்டு செய்வதுதான் தவறு.
Who doesn't like that unity?? The Buddhist monks and the Sinhala politicians. If all Sri Lankans get united, then those I mentioned above can not enjoy a better life. But when all Sri Lankans get united, then the country will prosper, and the lives of many will prosper, too.
தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்று பார்த்துப் பார்த்து சலித்துப்போன கிழவிகள். இந்த அழகிக்கு நிறைய சான்ஸ் கிடைக்கும். இவளைச் சம்மதிக்க வைக்கும் டைரக்டர் உண்மையில் அதிர்ஷ்ட்டசாலியாக இருப்பார். பெண்ணும் க்ராமத்துப் பழைய வீட்டிலிருந்து நகரத்து அரண்மனை வாசியாக வாழ்த்துக்கள். நயன்தாராவுக்கு சவால்!
அண்ணா, இந்த மாதிரி கிராமம் மற்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகான இடங்களை பதிவு இடுங்கள் ... வண்டி, தங்கும் இடம் முக்கியமான தகவல்களையும் பகிருங்கள்... இலங்கை சுற்றிப்பார்க்க பெரிய உதவியாக இருக்கும் 😊
இவர் தென்னை ஓலை பின்னுதல் அச்சு முறுக்கு போன்றவை முதல் முறையாக பார்பது போல் இருக்கிறது. தமிழ் பாட்டிமார்கள் ஊரில் இவற்றை எல்லாம் செய்யும் போது இவர் எங்கேயிருந்தார் ?
ஏன்றாப்பா எங்கட அம்மாகூட கொக்கிபலகாரம் செய்வார்கள், நானும் யாழ்பாணத்தில் கிடுகு, ஓலை பெட்டி ஏல்லாம் பின்னியிருக்கிறேன், இது எல்லாம் சிங்களவர் கண்டுபிடித்த மாதிரி எங்கள் வீட்டில் கூட பயிற்றங்காய் கறி சமையல் செய்வோம்
@@_Oreo_malar_ sinhalese ancestors came from odia . He is sinha tribe. And after that they merged with hela tribe which is natove to sri lanka 2500years ago . So sinha+hela made sinhala ethinicity
Sri Lanka was an island found with local inhabitants even during the pre-historic time period.however after that there were 4 major local tribes known to be evident called Yaksha, deva, Naga & Raksha. Since it is an island , the arrivals of outside people into the country is inevitable.As per modern archaeological evidences, no facts could find about Vijaya & his 700 people from vanga region of west bengal.However the people whoever had been come to the island may had mixed with local tribes to form a new Race with a different cultural identity.
இந்த சிங்களத்துப் பெண் தனது வேலைகளை மிகவும் நேர்த்தியாக செய்கிறாள். சமைப்பது, தேங்காய் மட்டை உரிப்பது, முறுக்கு சுடுவது. எவ்வளவு வேலைகள்? முறத்தில் தானியத்தை ஆட்டி ஆட்டி சுத்தம் செய்கிறாளே! அழகோ, அழகு. என்றைக்காவது ஒருநாள்..... ஒரேஒரு நாள் "மேனகா பாப்பா" இப்படி வேலை செய்து பார்த்ததுண்டா, மகனே சந்துரு? இறுதியாக.....ஒளிப்பதிவு, அதிலும் தேங்காய் துருவும் முறுக் முறுக் சத்தம், அருமை...அருமை.
❤❤❤ THANKS TO RJ CHANDRU VLOGS.SUPER.BEAUTIFUL SRI LANKA.CUTE VILLAGE SUPER LIFE.BUDDHUS GOD OWN COUNTRY.SUPER SAMAYAL.TAKE CARE.NANDRI.VANAKKAM.THANK YOU.O LOVE SRI LANKA.
அழகான கிராமமா தெரியவில்லை ஆனால் கிராமத்தில் முக லட்சனமான அழகான பெண்❤❤😍
😅 ஆக வடிவு தான்
Enna irundhaalum batti girls ku piragu thn….😂😂❤
கேரளா
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
தாங்கள் பேசும் மொழியை பார்த்தாலே தெரியுது இலங்கை அழகிய தமிழ்
That girl is gorgeous.. her face and reflects their healthy lifestyle..
சிங்களர்களையும் தமிழர்களையும் இணைக்கும் உங்கள் சேவை மிகவும் தேவை. தொடருங்கள் பாராட்டுகள்.
இந்த மனப் பக்குவம் சிங்களவர்களுக்கும் வராமல்த்தான் எத்தனையோ உயிர்கள் வீணாகப் போய்விட்டது. ஆனால் நீங்கள் தமிழனுக்குள் இன்னும் சாதி பார்த்துக் கொண்டிருப்பீர்கள். சிந்திக் தெரியாத மந்தைக் கூட்டமடா தமிழன்.
These guys were friendly only , only politics and media projected it wrong and created war among them , now this Saam an is using the same thing here in TN which of no use
.
உண்மை....
இவர்களுக்கு எல்லாம்...
a... z... புரியல வைங்க...
தாய் குடி தமிழ் என...🥺🥺🥺😔😔😔😔....
.... ஒத்துக்குவாங்களா..???
@@praveenkothandapani then why Sinhala doesn't give eelam back for tamil peoples?
சுப்பர் அண்ணா பொலன்னறுவை மாவட்டத்தில் எங்கள் கிராமத்தை அன்டிய சிங்கள கிராமம் இதேபோன்று அழகாய் இருக்கின்றது
நீங்கள் எந்த பகுதி அண்ணா
கேரள மாநில த்திற்கும் இலங்கை நாட்டுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது நான் கூட சமீபத்தில் தான் இலங்கை சென்று வந்தேன் ரொம்ப அழகான ஊர் ராவணன் kottai
அருமை யான மலை உச்சியில் இருக்கிறது
@@balankulangaraennathu kottai ah😂😂😂😂😂
Nammalum alaga eruppome..
@@jayakumarrukshanRkshanrukshan எங்க ஊரும் இயற்கையால் சூழப்பட்டு அழகாய்த்தான் இருக்கின்றது
தமிழர்களின் கலாச்சாரமும் சிங்களர்களின் கலாச்சாரமும் பாரத நாட்டின் ஏனைய கலாச்சாரங்களை ஓட்றது, மேற்கத்திய விஷமிகள் உண்டாக்கிய பிரிவினையை நீங்கள் நீக்குவது மிகவும் நல்லது. சிங்களர்களின் சமையல் முறை நம் ம் தமிழகத்தின் சமையல் முறைக்கும் எவ்வளவு ஒற்றுமை ! ஆச்சு முறுக்கு அருமை
காரைக்குடி அச்சு முறுக்கு !
தேங்காய் துருவும் அந்தப் பெண் மிகவும் அழகாக உள்ளார்
தேங்காயும் தான்....
நானும் அதைதான் நினைத்தேன்...
😂
@@g.venkatnarasi4160😂😂😂
Full video podunga bro antha pona
தங்கம் தேங்காய் திருவுற பார்த்தா பாவமா இருக்கு. நீ வாடா செல்லம்...🎉🎉
முழு வீடியோ வும் பார்த்துவிட்டேன்டிவி யில்...
மிகவும் நன்றாக இருந்தது....
முருகன்... மதுரை.. தமிழ்நாடு
அழகு கொள்ளை அழகு ❤
❤❤❤
அண்ணா!
2000 வரைக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இப்படியான வாழ்க்கைதான். தற்போதும் இந்த வாழ்க்கை கிராமங்களில் உள்ளது.
அதேதான் ப்ரோ.... என் ஆச்சி வீடு தக்கலை, ஆச்சி இருக்கிற வரைக்கும் இப்படிதான் இருந்தாங்க, ஓலை ல பாய், வீடு terros முழுக்க ஓலைதான், ஆச்சி வீட சுத்தியும் குளம், ராத்திரில மின்மினி பூச்சிகள் வீட்டுக்குள்ள வரும், காலைல புட்டு அப்பளம், கடலை, எல்லாமே தேங்காய் எண்ணையில் சமைப்பாங்க, சாயந்திரம் குமரகோவில குளிச்சிச்சிட்டு சாமி கும்பிட போவோம், பத்மநாபபுரம் அரண்மனை போவோம், அப்பறம் திர்ப்பரப்பு போவோம் ஒரு ஜாலியான சிறுவயது வாழ்க்கை....எப்போடா ஸ்கூல் லீவு விடுவாங்க அப்டின்னு இருக்கும், திரும்ப ஸ்கூல் ஆரம்பிக்கும் போது அங்க இருந்து கிளம்ப மனசே இருக்காது, மதுரை பஸ் ஏறும் வரை சோகமாவே இருக்கும், திரும்ப அந்த காலம் கிடைக்காது...ஆச்சி போனாங்க எல்லாமே போய்டிச்சி.. அங்க வரதுக்கும் வாய்ப்பில்லைமா போச்சி.... அப்டியே போனாலும் அந்த பழைய அனுபவம் இல்ல... ஒரு பெரிய கூட்டமே என் குடுபத்துல இருக்கும், ஒரு நாள் கூட அந்த ஆச்சி வீடு கதவு பூட்டிருந்து நான் பார்த்தது இல்ல, இப்போ எல்லாரும் போயாச்சு...😢😢😢
@@Vinayakveeraa எனக்கும் இந்த அனுபவம் உண்டு
Me
எங்க ஊர் நாகர்கோவிலில் வடசேரி..எங்கள் ஊரும் இதுபோலத்தான் இருந்தது.. ஓலை முடையும் வேலையெல்லாம் செய்து கொண்டிருந்தார்கள்.. சிறிய சிற்றோடைகள் எங்கள் ஊரை சுற்றிலும் ஓடிக் கொண்டிருந்த காலங்கள் என் சிறுவயதில். ❤
தமிழ் நாடு என்று ஆன பிறகு கேரளா தாக்கம் குறைந்து விட்டது
சிங்கள பாடல்கள் கேட்பதற்கு மிக அழகாக இருக்கும் 25 ஆண்டுகளுக்குமுன் பிளாக் அண்ட் ஒயிட் டிவியில் ஸ்ரீலங்கா ஆண்டனா வைத்து அதன் மூலம் குருபகவானின் தமிழ் ஒலிபரப்பு சிங்கள ஒலிபரப்பு பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது அவ்வளவு இனிமையாக இருக்கும் சிங்கள பாடல்கள்
VALGA
Channel name for Rupavahni not for guruphavani if your forgotten name it's such wonderful old memories
முறுக்கு சுடுவதை பார்த்ததும் உங்களுக்கு ஒரு அழகான புன்னகை சிறு பிள்ளையை போல் வாழ்க வளமுடன்
அந்தக் குயிலின் அழகு யாரையும் ஒருமுறை திரும்ப பார்க்க வைக்கும்.
அச்சு முறுக்கு தமிழன் கற்று கொடுத்தது வாழ்க வளர்க
தமிழன் சிங்களம் நட்பு
என் தமிழர் குடி நமது முப்பாட்டன் இராவணன் பரம்பரையை சார்ந்தவர்கள் தமிழர்கள் நிச்சயம் ஒரு நாள் தமிழர் கைவசம் ஆகும் இலங்கை
@@murugananthamsaibabamuruga1052😂
💯💯@@murugananthamsaibabamuruga1052
Ithuku peyar kokees
@@mufasmax8926பாலஸ்தீனிற்கு போ🤣🤣🤣🤣
She is very beautiful 😻
வீடியோ பார்த்த எல்லாரும் நினைத்தது தான் பயபுள்ள தைரியமா சொல்லிட்ட😢😢😢😢
Namma focus fulla antha thengai thiruvura chellam mela tha 😊❤❤❤❤❤
Sri Lankan Thamizh people have so much in common with Malayalees, your Thamizh , your food , your accent when speak English 😅 you sound like us. ❤
Yeah lot of Jaffna people who go to south India say that Kerala is really similar to us
உங்கள் சிங்கள தமிழின ஒற்றுமை வளரட்டும்
Sinhalese girls facial features and skin tones are very beautiful
இங்கு திருச்சியிலும் அந்த கொக்கி பலகாரம் இனிப்பு மற்றும் கார சுவைகளில் கிடைக்குமே!
ஒரு நல்ல கலைஞனுக்கு மதம் மொழி என்ற வேற்றுமை உணர்வு இருக்காது.
சிறந்த பதிவு.நன்றி.
அப்புறம் முக்கிய விசயம் ஒன்று.
உங்கள் மனைவி கோபமாக இருப்பார் .சீக்கிரம் வீட்டிற்கு போங்கள்.
மங்கை சூப்பர் தேங்காய் சூப்பர் முரட்டு கட்டை 😁
நீங்கள் பேசும் தமிழுக்கே நான் அடிபணிகிறேன். வாழ்த்துக்கள் சகோ தொடரட்டும் உங்கள் பயணம்🙏🙂
சகோதரியை பார்த்தால் தமிழ் உடைக்கு சற்று வேறுபடுகின்றன சிங்கள சகோதரியா ? ஆனாலும் சமயல் மற்றும் செய்முரைகள் அனைத்தும் குறிப்பாகா அச்சுமுறுக்கு செய்தல் எல்லாம் மிகவும் பழமையான நமது தமிழ் கலாச்சார உணவு முறைகள் பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது தொடரட்டும் உங்கள் தமிழ் கலாச்சார உணவு முறைகள் வாழ்க வளமுடன் என்று வாழ்துகிரேன் பல்லாண்டு.
She is sinhala
Sinhalese village people.
@Billa792 ஒரு 1970 களில் எல்லாம் நமது தமிழ் நாட்டில் இப்படி தான் தென்னம் மட்டையை தன்னீரில் ஊரவைத்து முடைவார்கள் அதவது பினுவார்கள் அதை பின்பு வீடுகளின் மேல் குறைக்கு போட்டு மேய்வார்கள். இந்த முறை பெருபாலும் ஒரு 1995 வரை அதிகமாக இருந்தது இப்போது மிகவும் குறைந்து விட்டது மேலும் தமிழ் நாட்டில் உள்ள பெண்களின் காய்கறி சமையல்கள் இப்படிதான் அப்போது செய்வார்கள் மற்றும் தானியங்களை இவ்வாறு தான் புடைப்பார்கள் அதவது சளித்து கல் நீக்கி சுத்தம் செய்வார்கள் மேலும் இந்த அச்சு முருக்கு மிகவும் பிரதானமான பலகாரம் தமிழ் நாட்டில் ருசியாகவும் இருக்கும்
உடையில் மட்டும் சற்று மாறு பட்டு உள்ளது அந்த அம்மாவுக்கு மற்றவை அனைத்தும் பார்ப்பதற்க்கு பழமையான நல்ல குடும்பத்து தமிழ் பெண்மணி போல் உள்ளது அவர்களுக்கு தமிழ் தெரியாதா ?
இருந்தாலும் சகோதரியின் சமயல்முறைகள் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது சகோதரியின் சமையல் 😊👌மிகவும் அருமை
ஒற்றுமை எல்லாம் இருப்பது ஒன்றும் கெட்டது அல்ல... அது எதிராளியிடம் இருந்தும் வரவேண்டும். இதை தமிழர்கள் புரிந்து கொள்வார்களா. இந்தக் காணொளியும் ஏமாற்றம் அல்லது ஏமாளித்தனம் நன்றாக தெரிகிறது. வங்காளத்தில் இருந்து வந்த சிங்களன் தமிழனை விட தான் உச்சன் என்று காண்பித்துக் கொள்கிறான். தமிழர்கள் எப்பொழுதும் போல தங்களுக்குள் பிரிந்து கொண்டு அடுத்தவனை வாழ வைக்கிறார்கள். நம் தமிழகத்திலும் இதே நிலைதான். அடுத்தவனை வாழ வைப்பது தவறல்ல, தம்மை ஏமாளி பைத்தியக்காரன் ஆக்கிக் கொண்டு செய்வதுதான் தவறு.
அச்சு முறுக்கு சூப்பர் 🌹🌹🌹
உலகிலுள்ள அனைத்து இனங்களும் ஒருவர்கு ஒருவர் சமாதானமாக வாழ கர்த்தர் அருள்வாயாக
🤡.
@@MukeshAnand-fq1bq 🤡 💩 .
எல்லா தமிழ் மக்கள் வாழ்கையும் காலம் காலமாக இப்படி தான் இருந்தது கை முறுக்கு அரிசி முறுக்கு
இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும்..
Sir Frist you tell me other language people
Who doesn't like that unity?? The Buddhist monks and the Sinhala politicians. If all Sri Lankans get united, then those I mentioned above can not enjoy a better life. But when all Sri Lankans get united, then the country will prosper, and the lives of many will prosper, too.
உண்மையிலேயே பாரம் பரியத்தை பின் பற்றுபவர்கள் சகோதர மொழி பேசுபவர்களே 👍👍👍👍👍👍
மிகவும் அழகு கிராமம் வீடு பெண்கள் அழகு ஸ்ரீலங்கா
சிறப்பு என்று கேட்கும்போதே சிறப்பாக உள்ளது...
வேற லெவல் .... கூறும் தமிழ் youtuberkal சிந்திக்கலாம்
அழகான சிங்கலத்து பெண் வீடு என்று போட்டு இருக்கலாம்❤🥰🥰
Ama sema azhagha iruka
Avanga cute ta erukanga ❤❤
Kiraamamum alahu.
Kumaariyum alahu..
Super super..enka akka varaliyaa..😅😅😅 ayyoo ayyoo..😅😅😅❤
தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்று பார்த்துப் பார்த்து சலித்துப்போன கிழவிகள். இந்த அழகிக்கு நிறைய சான்ஸ் கிடைக்கும். இவளைச் சம்மதிக்க வைக்கும் டைரக்டர் உண்மையில் அதிர்ஷ்ட்டசாலியாக இருப்பார். பெண்ணும் க்ராமத்துப் பழைய வீட்டிலிருந்து நகரத்து அரண்மனை வாசியாக வாழ்த்துக்கள். நயன்தாராவுக்கு சவால்!
Wonderful picturisation 😊
What a beauty😍
வாழ்த்துக்கள் சகோதரா - இரு தரப்புக்கும் ஒற்றுமை வேண்டும் இனியும் தமிழரும் சிங்களவர்களுக்கும்-ஒற்றுமை வளர வேண்டும்..🙏🙏🇮🇳🇮🇳♥️
அழகான மாலை bro நாங்களும் இப்படி அழகான மாலை சைது போட்டு இருக்கோம்
Kanniyakumari la ulla same culture. Oolai mudaithal. Achimuruku🥰🥰
அருமையான பதிவு.
இதே போன்று இலங்கை வளம், நாகரீகம் போன்றவற்றையும் பதியவும்.
மிகவும் அருமை நண்பரே🙏🙏🙏🙏🙏🙏
பொண்ணு இருந்தா சொல்லுங்க Boss... இலங்கை தமிழன் ஆகி விடுகிறேன் நான்... எங்க ஊர் side over demand வைக்கிறாங்க... மாசம் லட்ச ரூபாய் சம்பளம் வேண்டுமாம்...
🎉❤அருமைசகோதரிவாழ்த்துகள்
அச்சு முறுக்கு... இரொம்பப் புடிக்கும். ❤🎉
கிராமங்களே அழகுதான் ,அருமை சகோ
உன்மையாவே அழகு தான்
super clip. nalla achappam.
God bless you all dear ones
❤ not only village .. but village girls are also beautiful
எங்க உார் அச்சி முறுக்கு சூப்பர் வாழ்த்துக்கள் 👍🙏
அருமை, மிக அருமை, நன்றி.
அழகான பெண் ❤❤❤❤❤
What a peaceful atmosphere to live❤❤
Awesome congratulations 🎉
அண்ணா, இந்த மாதிரி கிராமம் மற்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகான இடங்களை பதிவு இடுங்கள் ... வண்டி, தங்கும் இடம் முக்கியமான தகவல்களையும் பகிருங்கள்... இலங்கை சுற்றிப்பார்க்க பெரிய உதவியாக இருக்கும் 😊
Enna look enna lookuu😍❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
வாவ்😮😮😮😮 சூப்பர்
Anna video nice 👌 👍🏻,,,, chandru anna ❤❤❤ I'M SRI LANKA PUTTALAM THILLAIYADI
பார்த்தோம் பார்த்தோம் 😍😍😍
Super ji inum intha mathiri village videos, village foods pathi podunga ji..
இவர் தென்னை ஓலை பின்னுதல் அச்சு முறுக்கு போன்றவை முதல் முறையாக பார்பது போல் இருக்கிறது. தமிழ் பாட்டிமார்கள் ஊரில் இவற்றை எல்லாம் செய்யும் போது இவர் எங்கேயிருந்தார் ?
செம்ம சூப்பர் சூப்பர் 👌👌👌🥰😊
I would like to visit here😍
Lovely so cute
Beauty village and Beauty girl ❤
ஏன்றாப்பா எங்கட அம்மாகூட கொக்கிபலகாரம் செய்வார்கள், நானும் யாழ்பாணத்தில் கிடுகு, ஓலை பெட்டி ஏல்லாம் பின்னியிருக்கிறேன், இது எல்லாம் சிங்களவர் கண்டுபிடித்த மாதிரி எங்கள் வீட்டில் கூட பயிற்றங்காய் கறி சமையல் செய்வோம்
நம்மளாளும் முடியும்
very nice super location saira desh katuniga bro🤝💐💚👏👏
Super and natural ❤❤❤
சொர்க்கம் ஐயா இந்த வாழ்க்கை❤❤❤❤
புதுமையான சமையல் மிகவும் இனிது!! ❤ 🎉
தமிழனுக்கு ஒரு தமிழனின் வணக்கம்
உங்களால் முடியும் வாழ்த்துக்கள்
I watched you preparing breakfast
Wow this sinhala girls so cute 😮❤
பாவம் தெலுங்கன் நரிவேசம் கலையுது 🎉
அச்சு முறுக்கு❤❤❤
❤❤❤ Beautiful video sir 🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேங்காய் துருவும் அந்த பெண்ணை பார்த்து வந்தவர்கள் 😅😅😅😅😅😅😅😅
அச்சு மொருக்கு அருமை
சிங்கள மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் ❤
ஒரிசா மாநிலத்தில் இருந்து வந்தார்கள்
@@SamsonFernondez அப்படியா எவ்வளவு நாளைக்கு முன்னாடி பேசினது இப்ப போட்டு இருக்கீங்க நன்றி பிறகு பார்க்கலாம்
@@SamsonFernondez அப்படியா எவ்வளவு நாளைக்கு முன்னாடி பேசினது இப்ப போட்டு இருக்கீங்க நன்றி பிறகு பார்க்கலாம்
@@_Oreo_malar_ sinhalese ancestors came from odia . He is sinha tribe. And after that they merged with hela tribe which is natove to sri lanka 2500years ago . So sinha+hela made sinhala ethinicity
Sri Lanka was an island found with local inhabitants even during the pre-historic time period.however after that there were 4 major local tribes known to be evident called Yaksha, deva, Naga & Raksha. Since it is an island , the arrivals of outside people into the country is inevitable.As per modern archaeological evidences, no facts could find about Vijaya & his 700 people from vanga region of west bengal.However the people whoever had been come to the island may had mixed with local tribes to form a new Race with a different cultural identity.
இந்த சிங்களத்துப் பெண் தனது வேலைகளை மிகவும் நேர்த்தியாக செய்கிறாள். சமைப்பது, தேங்காய் மட்டை உரிப்பது, முறுக்கு சுடுவது. எவ்வளவு வேலைகள்? முறத்தில் தானியத்தை ஆட்டி ஆட்டி சுத்தம் செய்கிறாளே! அழகோ, அழகு. என்றைக்காவது ஒருநாள்.....
ஒரேஒரு நாள் "மேனகா பாப்பா" இப்படி வேலை செய்து பார்த்ததுண்டா, மகனே சந்துரு? இறுதியாக.....ஒளிப்பதிவு, அதிலும் தேங்காய் துருவும் முறுக் முறுக் சத்தம், அருமை...அருமை.
Arumai 😊
Wow nice ❤❤❤
Chandru social work super
Good. Good. Good. Place. Good. Job. Vilaivasial. Kurainthullatha.
நன்றி 😢😢😢😢😢😢😢என் மக்கள் என் இனம்😢😢😢😢😢
அ
அண்ணன் அது ஓலை இல்லை கீற்று...
🐯🐅💪
Acchi murukku.....
அழகான அச்சு முறுக்கே... இனிக்கும் சீனி மிட்டாயே... பளபளக்கும் பப்பாளிபழமே.....
தென்னங்குருத்தே செப்பு தகடே மல்கோவா மாங்கனியே மதுர மரிக்கொழுந்தே மனம்ஊரும் மல்லிகை பூவே
மாமன் மகன் பிடிக்கலையா சொல்லு சொல்லு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா சொல்லு சொல்லு
அருமை ஐயா
Arumai ❤
Super om😊
village life style very beautiful people's.
Very nice bro 🎉🎉🎉
God bless yours family, friends and team 💝💝💝
❤❤❤ THANKS TO RJ CHANDRU VLOGS.SUPER.BEAUTIFUL SRI LANKA.CUTE VILLAGE SUPER LIFE.BUDDHUS GOD OWN COUNTRY.SUPER SAMAYAL.TAKE CARE.NANDRI.VANAKKAM.THANK YOU.O LOVE SRI LANKA.
❤🎉 அருமை அருமை வாழ்த்துக்கள்
எங்க பெண்களும் இதைவிட மென்மையானவர்.
Super good 👌 👍 👏