Day 4 Bhagavata Saptaham | பாகவத ஸப்தாஹம் 4 | Dr Venkatesh | Gajendra moksham & Lakshmi Kalyanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 54

  • @jeya6890
    @jeya6890 Год назад +3

    சுவாமி டாக்டர் வெங்கடேஷ் அற்புதம் உங்கள் உபன்யாசம் மிக அற்புதம் ஐயா வாழ்க வளர்க நீங்கள் வெங்கடேசன் டாக்டர் வெங்கடேஷ் சுவாமி தேங்க்யூ

  • @srivaaricreations4235
    @srivaaricreations4235 11 месяцев назад +3

    ஸ்வாமி மருத்துவ படிப்பு வாழ்க்கை யை பாதி விழுங்கும் அப்படி இருக்க பகவானின் அருளால் அனுபவித்து எங்களுக்கு ம் அருளி கலியையே முழுங்கிய ஸ்வாமி அருமை அடியேனின் நமஸ்காரம்🙏🙏

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan Год назад +3

    தங்களுடைய எடுத்துக்காட்டுகள் அனைத்தும் மிக அருமை. மிகவும் எளிமையாக பசு மரத்தாணி போல் மனதில் பதிகிறது. பல பல நமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Год назад +2

    பூர்வபுண்யம் ஏதோ சிறிதளவு இருப்பதால் காலையில் பிராட்டி பெருமாள் வைபவம் கேட்க அமைந்தது.
    நன்றி ஸ்வாமி
    அடியேன்

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 11 месяцев назад +1

    Adiyan Ramanuja Dasan Om Namo Narayana Ya Namaga Acharya Thiruvadiya Saranam 🌹🙏🏻🌹

  • @indumathinagarajan2761
    @indumathinagarajan2761 Год назад +1

    Many many thanks prabhuji. No words to appreciate your Bhakti filled Bhagavatham. 🙏🙏

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Год назад +2

    Koti koti pranam and Thanks for giving us this excellent upanyasam. Blessed to hear Gajendra Moksham and Sri Lakshmi Kalyana Vaibhogam. 🙏🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ சுகமே சூழ்க

  • @kalaivanipreamraj4157
    @kalaivanipreamraj4157 Год назад +2

    Jai Gurunath arumaiyana upanyasam om namo Narayana

  • @jayanthikomandur808
    @jayanthikomandur808 Год назад +1

    Adiyen Namaskaram. Arbudam . Yes swami live ketpadhu pol aagadhudan .

  • @kgdhouhithri
    @kgdhouhithri Год назад +2

    Very engaging and lovely information on nuances and thathva arthams. Adiyen Ramanujadasi. 🙏🏼

  • @priyadinesh3095
    @priyadinesh3095 Год назад +2

    Very nice discourse

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 Год назад +1

    Life giving Leela of Perumal is Lively and Lovely

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 Год назад +2

    Blessed to hear Gajendra moksham,v nice pravachanam🙏🙏🙏🙏

  • @sujibal
    @sujibal Год назад +1

    Nice explanation to garudan thirumeni and excellent anubhavam swamin

  • @SrSrk98
    @SrSrk98 Год назад +2

    Sree Gurubhyo namaha🙏🙏 excellent explanation for Gajendra moksham and paarkadal avathaarams with our Self...
    thaayaar thiruvadigale sharanam...perumaall thiruvadigale sharanam🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic Год назад +1

    Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏🙏❤

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Год назад +1

    Thank you swami 🙏🙏

  • @sudharajaram3154
    @sudharajaram3154 Год назад +1

    ❤❤❤அருனம..அருனம சாமி

  • @vasanthamohan9940
    @vasanthamohan9940 Год назад +1

    அருமை ‌ அருமை.

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 Год назад +1

    Thanks.

  • @mannar3736
    @mannar3736 8 месяцев назад

    One thing i want to inform you I am clapping for each and every word though i am hearing in YOU TUBE. Swamy thiruvadikale saranam.

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 Год назад +1

    ஸர்வ காரண காரணன் திருவடிகளே சரணம் ஹரி ஹரி ‌🙏🙏

  • @revathiraman4162
    @revathiraman4162 Год назад

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Год назад +3

    Blessed to hear Gajendra sthuthi.

  • @mannar3736
    @mannar3736 11 месяцев назад

    Super super.

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 11 месяцев назад

    Swami namaskaram

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 Год назад

    Adiyen namaskaram swami 🙏🙏🙏

  • @mankaybabu6520
    @mankaybabu6520 Год назад

    🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @rajeswarir7077
    @rajeswarir7077 Год назад

    Thanjavur vanthu panyasam pannanum🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @saravanrangasamy
    @saravanrangasamy Год назад

    Adiyean ramanuja dhasan Swami

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад +1

    Adiyenin Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Anna Jai Gurunaathaa 🙏🙏🙏

  • @mankaybabu6520
    @mankaybabu6520 Год назад

    🙏♥️🙏♥️🙏♥️

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад +2

    வெள்ளி கிழமை நன்னாள் திவ்ய தம்பதியர் தரிசனம் தந்த ஸ்வாமிக்கு அனந்த கோடி நமஸ்காரம் கஜேந்திர மோட்சம் கேட்கும் பேறு தந்தீர்கள் ஸ்வாமி அற்புதஅமுதமான தாயார் ஸ்ரீமகா லஷ்மி கல்யாண வைபோகம் கேட்க கேட்க தெவிட்டாத தெள்அமுதம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @vijaiarunsekar1007
    @vijaiarunsekar1007 Год назад

    "ஸர்வாகமாம்நாய" ஸலோகம் 8.3.15. பார்த்துவிட்டேன். ஆசார்யன் அனுக்ரஹம் கண்டேன்.

  • @girijaraman4073
    @girijaraman4073 Год назад

    🙏🙏 Namaskaram 🙏🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalas5937
    @kamalas5937 Год назад +1

    Super speech and explanation (vilakkam)

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Год назад

    Adiyen dasan Swamy.Hare Krishna.....Hare Rama...🌿🙏🙏🙏

  • @natarajans5512
    @natarajans5512 Год назад

    Om namo Bagavathe Vasudevaya namah 🙏🏻🙏🏻🌹🌷🙏🏻🙏🏻

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 Год назад

    முதலை முதலே...
    முதலில் முதலையிடம் இருந்து விடுபட முதலே என்று கூவிய முதலும் முற்றும் இல்லாதான் கருணையே நமக்கு துணை

  • @heuristicsify
    @heuristicsify Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sriman Narayana

  • @kgopinathrajakgopi5757
    @kgopinathrajakgopi5757 Год назад

    ஐயா 1.40.43 பாகத்தில் சிறு பிசகு இருப்பதாக அடியேன் உணர்கிறேன்.
    மன்னிக்கவும்

  • @vijaygkrish
    @vijaygkrish Год назад

    Namskaram.jayagppalakrishnan

  • @gururajmr2004
    @gururajmr2004 Год назад

    🙏🙏

  • @muthulakshmisankaranarayan5516

    Aneka koti namaskarangal

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 Год назад

    Vanakkam 🙏🙏 Vanakkam 🌹🌷 Vanakkam by the by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi in 💯 lakh crore Trillion Vanakkam 🙏🙏 Vanakkam

  • @umakalyan8032
    @umakalyan8032 Год назад

    🙏🙏🙏🙏🙏