Bhagavata Saptaham 1 | ஶ்ரீமத் பாகவத ஸப்தாஹம் 1 | பாகவதம் உருவான வரலாறு | Dr Venkatesh Upanyasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 143

  • @iamgunasekaran
    @iamgunasekaran Год назад +1

    எல்லாம்வல்ல ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா தங்களைப் போன்றவர்களை ஆசிர்வதித்து எங்களைப் போன்ற அடியார்களையும் அவரின் கருணையைப் பெற வழிநடத்த பிரார்த்திப்போம் .ஜெய் ஸ்ரீ ராம்.

  • @muthukamatchimuthukamatc-by6ny
    @muthukamatchimuthukamatc-by6ny Год назад +5

    ஸ்வாமி தங்களுடைய சொற்பொழிவு யாரும் சொல்லாத பாகவதம் மிகவும் தெளிவாக புரிந்தது வணக்கம்
    ஸ்வாமிகள்

  • @ishasekaran
    @ishasekaran Год назад +2

    ஹரே கிருஷ்ணா. டாக்டர் ஐயா தாங்கள் மனிதன் உடல் நோய்கள் சரி செய்வது போல் மனிதனின் மனநோயையும்குணமாக்குகிறீர்கள் நமஸ்காரம் ங்க நமஸ்காரம் ங்க ❤❤❤❤❤❤❤❤. அலமேலு மங்கை

  • @sumathinarasimhan7062
    @sumathinarasimhan7062 Год назад +4

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அழகான நடை..அடியேன் நமஸ்காரம் சுவாமி...

    • @sankarikk9286
      @sankarikk9286 Год назад

      I too have same anubhavam. I like his bhavam very much.

  • @revathinarayanan240
    @revathinarayanan240 Год назад +3

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏🙏 அருமை அருமை கோடானு கோடி நமஸ்காரங்கள் 🙏🙏

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 Год назад +1

    Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma

  • @maheswarivenkatesh4354
    @maheswarivenkatesh4354 Год назад +1

    Very nice elucidation. Dhanyosmi.

  • @ABHAYA04
    @ABHAYA04 Год назад +13

    Except for one day, I attended all five days of your Upanyasam on the topic of Bagavadham. Your elucidation of the scriptures was unparalleled, and it left me feeling energized when I returned home. It was truly an exceptional experience!😊🙏.

    • @nagajyothi2049
      @nagajyothi2049 Год назад +2

      Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад +3

      Thanks for sharing

  • @T.N.SankaranarayananNarayanan
    @T.N.SankaranarayananNarayanan Год назад +2

    Bagava meaning excellent discription shat Gunam .ganam ,Blam,veeram sakthi,ஐஸ்வர்யம் நல்ல விளக்கம்.

  • @Varadati
    @Varadati Год назад +4

    Dr. Venkatesh Sir 🙏exellent 👌👌👌so blessed to listen to Bhagavathavam 🙏🙏Gayathri mantra Vs Ist slokam is devine tonic Sir

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад +2

    அற்புதம் அற்புதம் ஸ்வாமி உண்மை ஸ்வாமி கேட்கும் பேறு வியாஸ பகவானின் கருணையாலும் தங்களின் தயையாலும் பேறு பெற்றோம் நாங்களும் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Год назад +3

    This time it is something special..
    Every time something new .. Really Acharyan anugraham ..Aho bagyam
    Swamin.
    So blessed to hear ..Swamin

  • @thilakavatis8503
    @thilakavatis8503 Год назад +1

    Dhanyosmi adiyen swamy.

  • @suresherasuresh3357
    @suresherasuresh3357 Год назад +2

    ரொம்பவும்நன்றாக உள்ளத

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Год назад +3

    தலைவணங்குகிறேன் 🙏 நல்ல விஷயம் 🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Год назад +1

    அடியேன் ஸ்வாமி 🙏🙇‍♀️ உண்மை தான் ஸ்வாமி😊 அடியேன் கிருஷ்ண சரித்திரம் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பேன் ஸ்வாமி 😊 யாதவ கண்ணன், கண்ணன் என் காதலன் தேவரீர் உபன்யாசம் எத்தனை முறை கேட்டேன் என்று கணக்கே இல்லை ஸ்வாமி😊 இன்று வரை கேட்டுண்டு இருக்கேன் ஸ்வாமி 😊🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @vaiji1467
    @vaiji1467 Год назад +2

    Each time you expressed the start of the bhaghavatham in a different angle as i heard your previous sapthakam sessions Swami!! Adiyen dhanyosmi for new learning!!

  • @drjagan03
    @drjagan03 7 месяцев назад

    Om pujya shree guruvae charanaa sparsham. Hari om.

  • @umasivaramakrishnan6530
    @umasivaramakrishnan6530 Год назад +1

    Thankyou sir for your nice explanation s pranams.

  • @sujibal
    @sujibal Год назад +2

    Always new explanation and new info. Gayatri mandram comparison, explanation was excellent. Sugar thirumeni description excellent. Adiyen mesmerizing upanyasam. What a depth knowledge and flow. Delight to ears , visual treat to eyes and energized mind

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 Год назад +6

    அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    ஆலயம் விளக்கம்,
    உத்ரா, பரிஷித் பெயர் விளக்கம், சுகரின் தோற்றம், பத்து கேள்விகள் கேட்டல், பாகவதம் அமுதமான அருளுரை பெறுதல் விளக்கம் தரும் தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 08.10.2023.

  • @venkatapathya1843
    @venkatapathya1843 Год назад +1

    ,hare krishna, ,,, bhagavatha thangalin voice ketten mikhavum arumai arputham anadatham

  • @valarmathikannan801
    @valarmathikannan801 Год назад +2

    பாகவதம் விளக்கம் அருமை.

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 Год назад +3

    Adiyen we are blessed to listen to the upanyasam.The way you are simplifying and explaining is awesome

  • @sankarikk9286
    @sankarikk9286 Год назад +1

    By simple questions, you are making us to understand and remember easily.

  • @tkpnaig6846
    @tkpnaig6846 Год назад +2

    Thank you Sir, Presented in a detailed and interesting manner...Namaskars.Prayers, GIG.

  • @dhanamsingu3981
    @dhanamsingu3981 Год назад +1

    Excellent explanation namaskaram to you

  • @srimathivijayaraghavansrim2172
    @srimathivijayaraghavansrim2172 Год назад +1

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது முதல் நாள் பாகவதம். அடியேன் தன்யாஸ்மி

  • @anusham40
    @anusham40 Год назад +1

    Great instructive oratory, very meaningful, precise non confusing explanation. Thank you Sir.

  • @nd2475
    @nd2475 3 месяца назад

    Aum SriRamaJeyam
    Aum SriRamaJeyam
    Aum SriRamaJeyam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai Hanuman
    Jai Hanuman
    Jai Hanuman
    RajaRam
    RajaRam
    RajaRam
    Aum SriSaiRam
    Aum SriSaiRam
    Aum SriSaiRam 🪷🙇🏻‍♀️🌸🪔🙏🏻🙌👏

  • @nageshwaran9265
    @nageshwaran9265 Год назад +1

    Though I heard it belatedly, it was very nicely presented & with good clarity
    Ram ram 🙏

  • @geethasrinivas3800
    @geethasrinivas3800 Год назад +6

    தங்கு தடையின்றி மிக அழகாக கூறுகிறீர்கள். கேட்க மிக ஆனந்தமாக உள்ளது. அற்புதம். அடியேனின் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள் 🙏🏽🙏🏽

    • @Rama-qv1ue
      @Rama-qv1ue Год назад

      ஆமாம் ஆமாம்.. பெருமாள் தங்களுக்கு நீண்ட ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தந்து அருளட்டும் 🙏🙏

    • @bkamalashreetmbabu4029
      @bkamalashreetmbabu4029 Год назад

      😊😊 25:39 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤

    • @thillainathanrajartnam2107
      @thillainathanrajartnam2107 Год назад

      What a wonderful explanation

    • @revathissrinivasan9014
      @revathissrinivasan9014 10 месяцев назад

      1:12:09 ​@@Rama-qv1ue

  • @Varadati
    @Varadati Год назад +2

    Doctor Sir you are our Kali yuga Suka Brahma 🙏🙏

  • @Shriram02
    @Shriram02 Год назад +1

    So happy to see your knowledge love to listen upanyasam always

  • @VijayaLakshmi-qd8fi
    @VijayaLakshmi-qd8fi Год назад +1

    Hare krishna🎉🎉Namaskaram guruji🎉🎉fandastic sapthagam speech fine🎉🎉

  • @harishankar49
    @harishankar49 Год назад +1

    மிக அருமை அடியேன் தாசன்

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Год назад +1

    Aditya Swami. Athi Arputham Swami. Swami Thangalal Bhagavatham endra amirthathai parugum Bhagyam pettrom Swami. Dhanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 Год назад +1

    Aho baghyam ungaloda baghavada sapthagam ketkka kidaithu irukku. Dhanyosmi.🙏🙏🙏🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Год назад +3

    💯 lakh croer Trillion Vanakkam 🙏🙏 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world 🌎🌍

  • @chitrakrishnaswamy6451
    @chitrakrishnaswamy6451 Год назад

    Excellent and energizing upanyasam. Million thanks

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +7

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @vijayalakshmilakshmikumar489
    @vijayalakshmilakshmikumar489 Год назад +1

    , very happy to hear. Thank you very much

  • @krama6805
    @krama6805 Год назад +2

    Arambame arputham👌🙏🙏

  • @sowndajayuprabahari139
    @sowndajayuprabahari139 Год назад +2

    Fantastic 😍 sir 💯

  • @gayathriswaminathan1357
    @gayathriswaminathan1357 Год назад

    தங்கள் உபன்யாசம் தொடரட்டும்

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Год назад

    ஸ்ரீ மன் நாராயணாய..

  • @sakunthalarengasamy1015
    @sakunthalarengasamy1015 Год назад

    Very good jnanam

  • @abaranjimadhiyazhagan985
    @abaranjimadhiyazhagan985 Год назад

    Hare kirushna..
    Govinthayanamaha ,Narayanaya namaha

  • @LakshmiLakshmi-ul6cl
    @LakshmiLakshmi-ul6cl Год назад +1

    Today's 12 quiz nd reply by sukar excellent

  • @manik1179
    @manik1179 Год назад

    அடியேன் 🌹🌹🌹

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 Год назад +1

    Koti namaskarangal. Bagyam panni irundaldan ketkamudium. Introduction pramadam. 🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-uc2jy
    @SenthilKumar-uc2jy Год назад

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @drjagan03
    @drjagan03 Год назад

    Om pujya Shree guruvae charanaa sparsham.
    Om Namo Narayana vasudeva panduranga vittala hari Om.

  • @orkay2022
    @orkay2022 9 месяцев назад

    Swamin. Adiyen🙏
    அருமையான உபன்யாச மழையில் நனையும் பாக்யம் பெற்றோம்.
    தன்யோஸ்மி🙏ஆனால்....
    ஒரு சந்தேகம்."
    பகவ "என்ற சொல்லின் பொருள் க்ரமப்படி:
    ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் என்ற வரிசையில் சிலர் சாதிக்கிறார்களே இப்படியும் வைத்துக் கொள்ளலாமா அல்லது தேவரீர் உரைக்கும் கிரமத்தில் தான் இருக்கவேண்டுமா.

  • @sakunthalarengasamy1015
    @sakunthalarengasamy1015 Год назад +1

    Excellent knowledge

  • @sakunthalarengasamy1015
    @sakunthalarengasamy1015 Год назад

    Krishna ,
    Amritha srimath bhagavatham

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 Год назад

    Jai sree Krishna,Pranams🙏🙏🙏🙏

  • @srinivasank5261
    @srinivasank5261 Год назад +1

    The pains you take to explain
    Each and every text it was wonderful harekrishna

  • @thillainathanrajartnam2107
    @thillainathanrajartnam2107 Год назад +2

    ẞwami not greater but greatest

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 Год назад

    🌹 Adiyan 🙏🏻 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏🏻 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏🏻 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹🙏🏻🌹

  • @sundaramm53
    @sundaramm53 Год назад

    Hare krishna namaskaram swamiji🎉🎉🎉

  • @sujibal
    @sujibal Год назад +1

    Devareer pallandu vazha , upanyasikka praying to acharyan and Divya thampathigal

  • @nagajyothi2049
    @nagajyothi2049 Год назад

    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Год назад

    Om Namo Bhaghavathe Vasudevaya 🙏🙏🙏🙏🙏

  • @srinivasank5261
    @srinivasank5261 Год назад

    Lord Krishna himself is Shrimad bhagavatham May lord Hari bless you more and more Hari bolo

  • @padmarengaraj9544
    @padmarengaraj9544 Год назад +1

    Supper swamy

  • @umasundaram9587
    @umasundaram9587 Год назад

    🙏🙏 Harekrishna Harekrishna

  • @iamgunasekaran
    @iamgunasekaran Год назад

    JAI SHRÈE RAM!

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад

    அடியேனின் நமஸ்காரங்கள்.

  • @ammaamma8786
    @ammaamma8786 11 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @kalyanamjagannathan554
    @kalyanamjagannathan554 Год назад +1

    Adiyen dasan Swami 🙏🙏🙏🙏

  • @hemalathagv4453
    @hemalathagv4453 Год назад

    Namaskaram Swamiji 🙏🙏🙏🙏

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 Год назад

    ஹரே கிருஷ்ணா ‌🙏

  • @boomakrishnan6872
    @boomakrishnan6872 Год назад

    நமஸ்காரம்

  • @rajalakshmiprabakhar7960
    @rajalakshmiprabakhar7960 Год назад

    Namaskaram

  • @lathanarayanan416
    @lathanarayanan416 Год назад

    Om namo narayanaya

  • @soundararajanappaswamy
    @soundararajanappaswamy Год назад +1

    Athi arpudham swamy

  • @mathanraaj1445
    @mathanraaj1445 Год назад

    Hari Om❤

  • @banumathinarasimhan7584
    @banumathinarasimhan7584 Год назад

    Time and venue pl.

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 Год назад

    🙏🙏🌹🌹

  • @malathi816
    @malathi816 Год назад +1

    மழையாக வர்ஷித்தீர்கள் நன்றி

  • @srimathivijayaraghavansrim2172
    @srimathivijayaraghavansrim2172 Год назад +1

    Adiyen Danyasmi swamin

  • @banumathinarasimhan7584
    @banumathinarasimhan7584 Год назад

    Time andvenue pl.

  • @latharavichandran9931
    @latharavichandran9931 Год назад

    Namaskaram 🙏, Very Happy and Blessed to hear your upanyasam 🙏,A small request if the slokas showing in screen in Tamil lyrics it will be very useful to all

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад

      Thanks. But if we display in tamil, people are asking for Sanskrit fonts! Omg

  • @GovindVaishnav-lq5le
    @GovindVaishnav-lq5le 11 месяцев назад

    சுவாமி வைகுந்தம் எப்படி இருக்கும் என்பதை நான் அறிய விருப்பம் சொள்ளுவிங்கிலா சுவாமி 😊

    • @GovindVaishnav-lq5le
      @GovindVaishnav-lq5le 11 месяцев назад

      Please explain in detail Swami and I want to hear from your beautiful உபன்யாசம்.

  • @jayashreeramkumar4259
    @jayashreeramkumar4259 Год назад

    Namaskaram Anna.

  • @gururajmr2004
    @gururajmr2004 Год назад

    🙏🙏

  • @sowrirajanveeraraghavan9127
    @sowrirajanveeraraghavan9127 Год назад

    Adiyen dasan🙏🏼🙏🏼

  • @lakshmisriram2013
    @lakshmisriram2013 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @artisticart5388
    @artisticart5388 Год назад

    ❤❤

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 Год назад +2

    amudham paruga kaatherekkerom swamy

  • @thillainathanrajartnam2107
    @thillainathanrajartnam2107 Год назад

    Swami, you say that Nirodha means while sleeping you unite with Bhagavan and feel a liberated soul. Some translate as destruction. Some translate as going back to Vaikundha. Who is right?
    Adiyen
    VenuGopal das

  • @vij8426
    @vij8426 Год назад

    Can we listen to this at anytime swami?

  • @artisticart5388
    @artisticart5388 Год назад

    1:10:50

  • @dr.t.s.ravishankar889
    @dr.t.s.ravishankar889 Год назад

    Adiyen Namaskaram kindly let us know the place of Upanyasam before commencing Doctor. We can attend first day thank you. adiyen Namaskaram

  • @kalabalu5875
    @kalabalu5875 Год назад

    Please avoid advertisement

  • @shanthigovindaraj335
    @shanthigovindaraj335 Год назад

    Here Krishna

  • @thillainathanrajartnam2107
    @thillainathanrajartnam2107 Год назад

    Swami you have missed to mention Balarama avataram

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Год назад

      I didn't miss! I just repeated what is there in the text.
      Please check the original script. I am giving chapter and verse numbers always. Bhagavatam 2nd skandham 7th adhyayam.
      Pls check and reply. I will wait for your answer.

    • @thillainathanrajartnam2107
      @thillainathanrajartnam2107 Год назад

      Swami, You know Sanskrit is far better than Iskcon. I know Iskcon is missing many important points in their interpretations because they have limited knowledge in Sanskrit language. Adiyen am very thankful to you for the explanation.
      Adiyen
      VenuGopal das

    • @thillainathanrajartnam2107
      @thillainathanrajartnam2107 Год назад

      Swami, I am your fan.

  • @radhaharidas6360
    @radhaharidas6360 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🙏

  • @komalakrishnaswamy5617
    @komalakrishnaswamy5617 Год назад

    💐🙏🙏🙏🙏🙏🍇🌹👣