மலிவான விலையில் Import செய்ய தரமான products | Shenzhen Electronic Market Ep-06 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • ********************
    Form link for export logistics:
    forms.gle/W2YC...
    Enroll Now : course.tamiltr...
    Join our 100% free community : community.tami...
    Book on Trip.com : tinyurl.com/bd...
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Exploring Shenzhen Electronic Market! Drones, Gadgets, and Spy Cams.
    🔍 Dive into the heart of Shenzhen's bustling electronics scene with us in this latest video! 🌐 From the thrilling waters of Chimelong Water Kingdom to the tech haven of Shenzhen Electronic Market, join us on an adventure where we explore cutting-edge gadgets, drones, and even spy cams!
    🚁 *Drone Paradise:* We navigated through a sea of drones, from beginner-friendly models to high-tech aerial wonders. Whether you're a tech enthusiast or a professional photographer, the Shenzhen Electronic Market has a drone for every skill level.
    🔧 *DIY Electronics:* Get ready to roll up your sleeves and dive into the world of DIY electronics. The market offers a treasure trove of components, kits, and tools for all your tinkering needs. Unleash your creativity and bring your electronic dreams to life!
    🕵️ *Spy Cams and Covert Tech:* Discover the intriguing world of spy cams and covert devices. From discreetly designed surveillance cameras to innovative spy gadgets, the market has it all. Whether for security or just a touch of James Bond flair, you won't be disappointed.
    🌍 *Global Shopping:* Thinking about importing electronic goodies to your home country? The Shenzhen Electronic Market is the perfect place to explore potential imports. We'll guide you through the process, share tips, and showcase some of the best deals we found.
    👀 *Must-See Tech:* Join us as we highlight some of the must-see tech finds from the market. From mind-blowing innovations to budget-friendly gadgets, we've got you covered.
    👍 *Don't forget to Like, Share, and Subscribe!* If you're a tech enthusiast or just love exploring unique markets, this video is for you. Hit that subscribe button to stay updated on our travel and tech adventures around the world!
    #ShenzhenMarket #TechAdventure #ElectronicsShopping #DroneExploration #SpyCams #TravelVlog #TechEnthusiast #GadgetHunting #ExploreWithUs
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker

Комментарии • 614

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  10 месяцев назад +31

    Form link for export logistics:
    forms.gle/W2YCndL9G47U1usf9
    Enroll Now : course.tamiltrekker.com/
    Join our 100% free community : community.tamiltrekker.com/

    • @KUMAR-vg9qy
      @KUMAR-vg9qy 10 месяцев назад +1

      China agriculture video podunga

    • @KUMAR-vg9qy
      @KUMAR-vg9qy 10 месяцев назад +4

      Israel poonga

    • @bharathg3924
      @bharathg3924 10 месяцев назад

      Ji avaru kitta job irukuma nu kelungha😂

    • @Fun-cc1oi
      @Fun-cc1oi 10 месяцев назад

      22:20 yaarellam bethoven music from neram movie realize pannuninga🤩🤭✨

    • @rajeshkannan8864
      @rajeshkannan8864 10 месяцев назад

      Bro textile industry video bro

  • @inthinathan
    @inthinathan 10 месяцев назад +371

    எங்கள் நாட்டில் எப்போ அரசியல் வாதிகள் pocket க்குள் காசு நிரப்புவதை நிறுத்துகிறார்களோ அப்போ தான் எங்கள் நாடு முன்னேறும்.

    • @RKsugan22
      @RKsugan22 10 месяцев назад +4

      Fact machi 😅😅😅😊😊😊

    • @velmurugan8340
      @velmurugan8340 10 месяцев назад +4

      Very nice comment 👍

    • @gem.sabeerali8616
      @gem.sabeerali8616 10 месяцев назад +3

      TRUE BRO

    • @rkvsable
      @rkvsable 10 месяцев назад +1

      உண்மை😢

    • @mrs6948
      @mrs6948 10 месяцев назад

      Lusu puna avga kasa nerthahe packe podalna matum pothu avga allveku knlwdge and tecknaldge venum

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 10 месяцев назад +45

    புவனி மீண்டும் சைனாவில் புதிய அனுபவம் புதுமையாக உள்ளது..அருமை...🎉🎉

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 месяцев назад +13

    மதுரை மோஹன் அண்ணா ஒரு சூப்பர் சப்போர்ட்....அமைதியின் திருவுருவம்.... நீங்கள் கொடுத்து வைத்தவரய்யா, புவனி.... சந்துரு அவர்களை வரச்சொல்லி விட்டு சந்திக்கவே இல்லையே. இந்த சட்டை கலர்தான் உமக்கு மிகப் பொருந்துகிறது

  • @SaiMani7519
    @SaiMani7519 10 месяцев назад +69

    வேற்று நாட்டவருக்கும் வார்த்தைகளில் மரியாதை கொடுத்தால் அருமையாக இருக்கும். அது தான் தமிழர் மரபு. நன்றி நண்பா

    • @hellokesavaraj
      @hellokesavaraj 10 месяцев назад +5

      Well said

    • @mgk4921
      @mgk4921 10 месяцев назад

      Poda boomer 😂

    • @virtualvoyage.f9250
      @virtualvoyage.f9250 10 месяцев назад

      Poda boomer

    • @Pradeeaara
      @Pradeeaara 10 месяцев назад +3

      Exactly thought the same

    • @bingoj6624
      @bingoj6624 7 месяцев назад +3

      சாராயம் குடிக்கிறது தான் தமிழன் பண்பு

  • @dmiserv2093
    @dmiserv2093 10 месяцев назад +17

    3 Tamil RUclipsr in China☺️btw India 30 years behind China and Japan😉until 2022, China was the world Nr1 population but the people follow the rules and keep their country clean and organized and Chinese government spends lots of money on country development.But India well educated and Nr1 IT in the world but the country still the same.Politicians put the money in their pocket or buying properties (corruption)and people don’t care about “keep clean” 😁

  • @kolanchiyappankr4180
    @kolanchiyappankr4180 10 месяцев назад +11

    புவனி அந்த டாக்சியில் டோர் லாக் டிசைனாக இருக்கிறது என்று கூறினீர்களே அந்த கார் நம்ம சென்னையில் இப்போது விற்பனையாகிறது. BYD என்பது அதன் பெயர். சீனத் தயாரிப்பு மின்சார காரான அதன் விலை 36 லட்சம் ரூபாய்

  • @maragathavelc4992
    @maragathavelc4992 10 месяцев назад +28

    சீனாவை புரட்டிப் போடும் புவணி தமிழ் தஞ்சை சிங்கம் & மோகன் சார் தொடரட்டும் ❤❤

    • @bingoj6624
      @bingoj6624 7 месяцев назад

      எங்கடா சீனாவ புரட்டி போட்டிருக்கான்
      இவனே அங்க சீனாக்காரன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறான் நீ வேற காமடி பண்ணிக்கிட்டு

  • @rekhasrinivasan9700
    @rekhasrinivasan9700 10 месяцев назад +17

    Very informative vlog.....infact your China2.0 series seems to be packed with a lot of info. If possible can you make a video of: 1) the offices of Standard Fireworks and National Fireworks in China..... how and where they manufacture green crackers.... and how they export it all over the world. 2) The silk merchants of TamilNadu who moved to China to further their business

  • @snrajan1960
    @snrajan1960 10 месяцев назад +9

    நீங்க video எடுக்க இடங்கள் தெரிந்தெடுப்பது சிறப்பு. ஆனால் பேச்சு தமிழில் திட்டும் கொச்சை தமிழை நீக்கி (உதாரணம் - "கர்மம்") வர்ணனை கொடுப்பதில் மற்றும் Statistics சேகரித்து பேசி அளிப்பதில் மற்றும் உச்சரிப்பில் பயிற்சி எடுத்து கொண்டால் மேலும் mode of travel & தங்குமிடம் - களை விவரித்து வெளிப்படுத்துவதில் அதிக நேரம் எடுப்பதை குறைத்து கொண்டால் உலகத்தரம் மற்றும் கூடுதல் புகழ் உங்க வீடியோக்களுக்கு கிடைக்கும்.

    • @theboyofjoyy
      @theboyofjoyy 10 месяцев назад +1

      இன்னும் பல பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தால் நன்றாக இருக்கும் ❤

  • @kamaleshdraja3364
    @kamaleshdraja3364 10 месяцев назад +30

    Tamil trekker is back❤️‍🔥 loving the series

  • @naturegame6479
    @naturegame6479 9 месяцев назад +1

    Dear all, good evening,I need to share my aathangam,still namma LKG level la thaan erukom mind level compare to china and USA,THIS IS ONE OF THE GOOD PLATFORM , namma country grow aganum na,kondipa each and every Indians thing,how to improve our country, world la yea population athiga ma namma country than,so better thing and plan
    Point
    1-,Dam is very important
    2.electric power (innovate create pannanum like solar or better than normal mode
    3.technology(AI LIKE)
    4.transpotation& infrastructure development
    5.rules and laws ( neyamana muraiyel (cases solve immediately - we r very very week in this part)
    ,apart from government we have to contribute to our nation individually each and every person( pls create technology and think about)
    Pls think about this seriously ,how to collect the people in good way and improve our nation
    I love very much India and ( like that person kamarajar and Abdul Kalam ).
    Please think abouttttttttt.
    Thank you

  • @Muthu_V
    @Muthu_V 10 месяцев назад +2

    தூய்மை மற்றும் சிறந்த நகர வளர்ச்சி,
    நல்ல உள்நாட்டு உற்பத்தி வணிகம்,
    சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பெரும்பாலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள்.
    பெரும்பாலும் இவர்கள் தேவைகளை இவர்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள் அதனால் பிற நாட்டை சார்ந்து இருக்கவேண்டும் என்ற நிலை இல்லை. அதிக ஏற்றுமதி குறைவான இறக்குமதி அருமையாக இருக்கிறது....
    நம் நாடும் இது போல் எப்போது மாறும்😒

  • @ruthran3269
    @ruthran3269 10 месяцев назад +6

    சீனாவில் நூல் மற்றும் துணி சந்தை மிகவும் பெரிது அதைப் பற்றி வீடியோ பதிவிடுங்கள்

  • @rationalist2022
    @rationalist2022 10 месяцев назад +10

    சீனா சூப்பர் பவர் ஆயிட்டானுக. இங்கே நம்ம ஊர்ல இன்னும் பழைய கட்டுக்கதைகளை வச்சி மாரடிச்சிட்டு இருக்கோம். எதிர் காலத்துல 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கு சாப்பாடு போடுவது பெரிய கஷ்டமா இருக்கும். கொலை கொள்ளைகள் அதிகரிக்கும் என்று தோன்றுகிறது,.

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 10 месяцев назад +4

      மத பிசாசுகள் ஒழிந்தால் தான் முன்னேற்றம் வரும்

    • @CometFire2010
      @CometFire2010 3 месяца назад

      ​@@raghuraghuk2486மிடல் ஈஸ்டில் மதப் பிரச்சினையால் நடக்கும் தீவிரவாதம் மற்றும் போரை பார்த்து உலகமே பாடம் கற்கவில்லை, இந்தியா மட்டும் இதில் விதி விலக்க என்ன..

    • @syedkamarudeensyed6454
      @syedkamarudeensyed6454 3 месяца назад

      Ellarayum samama mathingada

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Месяц назад

      சீனாவிற்கு லாஜிக் ஏதுமில்லை.
      மனித உரிமைகள் ஏதாவது இருக்குதான்னு தெரியவில்லை.மசூதி கட்டவும் சர்ச் கட்டவும் மதப் பிரச்சாரம் செய்யவும் அனுமதிப்பதில்லை.தொழிற்சங்கங்கள் ஏதுமில்லை.வேலை செய்ய லஞ்சம் வாங்குவதில்லை.வேலை செய்ய மறுத்தால் தண்டனைக்கு தப்புவதில்லை.அடுத்தவன் தொழில்நுட்பத்தை திருடவும் தடையிருப்பதில்லை........இன்னும் நிறைய.........

  • @thilakperumal8408
    @thilakperumal8408 10 месяцев назад +9

    Original quality automatic watches la atleast two days nama kalati vachalum work avum bro.. !! I have one .. Seiko brand

  • @comment_warrier
    @comment_warrier 8 месяцев назад +3

    இது போன்ற வீடியோக்கள் பார்க்கும் போது எமது தலைவர்கள் மீதும் முன்னோர்கள் மீதும் கோபம்தான் வருகிறது 😢

  • @user-xv1ih7ec1f
    @user-xv1ih7ec1f 2 месяца назад

    இனிய மதிய வணக்கம் தங்களுடைய சைனா பிரயாணத்தின்
    யூடியூப் ஐ பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி
    சைனாவின் மக்களை உயர்த்திப் பேசுவதும் தாங்கள் இருக்கும் படித்த நாட்டை மக்களை தாழ்த்தி பேசுவதும் எந்த விதத்தில் நியாயம் இது தங்களுக்கு தெரியவில்லையா மிகவும் வருத்தமாக உள்ளது
    மற்ற நாட்டு மக்களை அவர்களின் உழைப்பை உயர்த்திப் பேசக்கூடாது என்று நான் கூறவில்லை அதே சமயத்தில் இருக்கும் நாட்டின் மக்களை தாழ்த்தி பேசாமல் இருக்கலாமே
    நன்றிகளுடன்

  • @Nafli356
    @Nafli356 10 месяцев назад +12

    இலங்கைக்கு வந்தா கல்முனை எனும் ஊருக்கு வாங்க அண்ணா❤

  • @arunpandiyan3752
    @arunpandiyan3752 10 месяцев назад +7

    Bro, I'm also in Shenzhen... Missed the opportunity to meet you....

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 10 месяцев назад +53

    என்ன தமிழ் ராக்கர் உங்கள் இந்தியாவை விட சீனாவில் பாதுகாப்பு துப்பரவு நாகரீகம் பொருளாதாரம் மிகவும் கம்மியாக இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது போல் தெரிகிறது

    • @blacksheepsg7789
      @blacksheepsg7789 10 месяцев назад +24

      அங்க நம்ம அரசியல் வியாதிகளை விட்டா ஒரே வருசத்தில நாசம் பன்னிடுவானுங்க

    • @karthikeyankeyan4202
      @karthikeyankeyan4202 10 месяцев назад

      ​@@blacksheepsg7789,😂😂😂😂😂

    • @venkateshe8377
      @venkateshe8377 10 месяцев назад +6

      Tamil trekker ah tamil rocker nu pazhaka thosthala soliteenga pola😂😂

    • @arshadjudo4762
      @arshadjudo4762 10 месяцев назад +2

      India oru kuppa 😂😂😂

    • @MT-ss5kb
      @MT-ss5kb 10 месяцев назад

      அதற்கு காரணம் ஊழல் தான்

  • @KuroAmaya13
    @KuroAmaya13 2 месяца назад

    Automatic watches purely rely on perpetual motion, Which means that those watches can work based on your casual wrist movements because the pendulum will keep winding your watch, This follows the principle of the old school grandfather clocks.

    • @KuroAmaya13
      @KuroAmaya13 2 месяца назад

      Idtha podaama irhuntikana correct time kaatathu.

  • @abdulahamed876
    @abdulahamed876 10 месяцев назад +1

    நண்பா இந்த மாதிரி விடியோ அதிகமாக போடுங்க சார் சூப்பர் Super

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 10 месяцев назад +10

    Every product when Imported from another country have to pay 100 percentage of excise duty and 30 % surcharge on the excise duty. Normally people call it import duty.

    • @sureshgk-jg1ut
      @sureshgk-jg1ut 10 месяцев назад

      Do you source from china ??

    • @j.j.rajamani2983
      @j.j.rajamani2983 10 месяцев назад

      @@sureshgk-jg1ut i wanted to source from China in bulk. On that study I came to know about duty. It was before COVID. Now I am weak and not ready to venture into foreign trade.

  • @mahadevansarkkarai5231
    @mahadevansarkkarai5231 10 месяцев назад +6

    Next Malaysia, singapore try panuga bro

  • @aravindg2574
    @aravindg2574 10 месяцев назад +4

    Automatic watches are available 25years before in Dubai .

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy 8 месяцев назад

    Bossu neenga study pantu aparam podunga....
    Neraya information iruku...but unga explanation rompa rompa kammi..
    Way to go ithula expert 😊l

  • @syedirfan7594
    @syedirfan7594 10 месяцев назад +5

    Bro antha rate ku avnguna Inga tax , export duty nu oru periya list ey iruku. Shipping charges vera extra. Ellam Sethi Inga sale panrathu satharana visayam illa bro.

  • @bvscar
    @bvscar 10 месяцев назад +7

    Bro... there seems to be Pneumonia outbreak in China lots of reports are circulating regarding this... stay safe let's know if such things are happening as well.

  • @lrajraj79
    @lrajraj79 10 месяцев назад +1

    NXT use full ..video. for business... different type products ...🧐🧐

  • @aktharismail643
    @aktharismail643 9 месяцев назад

    dear friends,
    middle east's biggest/ largest all chinese products available in dubai
    " dragon mart 1, dragon mart 2 " .
    near al aweer area. definitely everyo
    ne will feel like an " different world ".
    what a unforgettable shopping experience......

  • @jaikark8008
    @jaikark8008 10 месяцев назад +1

    Guangzhou, i went last year, it is very neat and clean city... I love Guangzhou

  • @s.maheswaran7072
    @s.maheswaran7072 10 месяцев назад +5

    Bro china la ethu puthu disease spreading akutha bro

  • @ManiKandan-kh1ou
    @ManiKandan-kh1ou 10 месяцев назад +2

    ப்ரோ, CCTV price போடுங்க, CCTV and DVR

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 10 месяцев назад +1

    Ro water spare market வீடியோ எடுத்து போடுங்கள்

  • @balajibala8642
    @balajibala8642 10 месяцев назад +4

    மற்றவரை அவன் இவன் என்று சொல்வது தவறு... அதுவும் நம் மொழி தெரியாதவறை சொல்வது மிகவும் தவறு..

  • @vikrams2975
    @vikrams2975 9 месяцев назад +1

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்

  • @gem.sabeerali8616
    @gem.sabeerali8616 10 месяцев назад +1

    GUANZHOU AND SHENZHEN INDHA RENDU PLACE KUM NAN POI ERUKKEN. EXPO KU VERY BEUTYFULL CITIES

  • @gopituty6375
    @gopituty6375 10 месяцев назад +1

    12:58 veara level bro 😂

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 10 месяцев назад +5

    Vadakans desa bakthi desa bakthi inu pesi nammala ellam muttala akki avan nalla sambathikaran. We should buy chinese products and use it wisely.

    • @rathnavel700
      @rathnavel700 10 месяцев назад +1

      😂ni munneru da😂😂😂avan epo da unkitta kettan...Make in india le subsidy kodukuren inge manufacturer pannu nu sonnaan😂istam irunthaa pannu illena angeye pudungu yaar ketta😂

    • @greenfocus7552
      @greenfocus7552 9 месяцев назад

      ​@@rathnavel700startup India, digital India, make in India எல்லாம் அருமை தான். But gst, free import இதெல்லாம் irukke?... Liberalization policy a konjam maathanum. PM நினைச்சாலும் கஷ்டம். Bania, கார்ப்பரேட், political lobby are powerful. Still I commend the PM for good initiatives

  • @VickySaran2130
    @VickySaran2130 10 месяцев назад

    Dei
    Yaaru da nee?
    The real Ulagam sutrum valiban,
    Vazhtha unna mari oru vazhka vazhanum machi, Vera panra machan nee, keep rocking

  • @blueeyes9630
    @blueeyes9630 10 месяцев назад +3

    Personal use ku vangunalum certificate vanki irukanu ma? One or two things me be?

  • @sakthidhanapal4956
    @sakthidhanapal4956 10 месяцев назад +3

    I liked this video. City also looking neat

  • @s.subramanian5030
    @s.subramanian5030 9 месяцев назад

    Very much fabulous place in china. Showing all going on the place . Thank you so much bro.😅. I will seen china very much thank you so much. Chinjan also include a bullet train. All details very amazing. Ur information and Explain I will like to you bro 🎉 . That bro help to you and Explain about all places. He also said thanks.

  • @GTXFC
    @GTXFC 10 месяцев назад +4

    India chinese product tax adgigam bro import panna pothu adhigam

  • @Sathish_12
    @Sathish_12 10 месяцев назад +2

    Chennai will be like Shenzen , we just need a good government

  • @திருட்டுக்கருணாநிதி

    Bro தலையில ஏதும் முன்னேற்றம் இருக்கா உங்க result க்காகததான் I’m waiting 😊

    • @storyjunctiont
      @storyjunctiont 8 месяцев назад

      Thalai உள்ளே முன் னேற்றம் உள்ளது

  • @HS-zc2ec
    @HS-zc2ec 10 месяцев назад +3

    Anna phone da chipset edukalama…? Price epidi…! Mother board and other stuff

  • @sardharsha
    @sardharsha 21 день назад

    Bro nala pesuregaa thank you welcome

  • @gv11
    @gv11 2 месяца назад +1

    ராஜபாளையம் வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐

  • @My_lovable
    @My_lovable 10 месяцев назад +4

    வணக்கம் அமைச்சரே❤

  • @kumarmahadevaswamy5252
    @kumarmahadevaswamy5252 10 месяцев назад +9

    Stay safe anna ❤

  • @orkay52
    @orkay52 10 месяцев назад +1

    This automatic watch is very old type it works on spring pressure,whenever,your hand go up and down the weight fixed bottom side will make the spring to wind

  • @PCRRAMAR
    @PCRRAMAR Месяц назад

    நன்றி வணக்கம் நண்பரே

  • @karuppasamyp.k.s4009
    @karuppasamyp.k.s4009 10 месяцев назад

    ஹாங்காங் போய்விட்டு
    பதிவு போடுங்க தம்பி
    அற்புதமான நகரம் .

  • @ranganathan9101994
    @ranganathan9101994 10 месяцев назад +2

    Spy gadgets video podunga brother

  • @mohamednadeer2268
    @mohamednadeer2268 10 месяцев назад +7

    Bro I’m from srilanka ask mohan anna is that any possibility to import from china to Srilanka electronics just verify in next video of yours

    • @sureshgk-jg1ut
      @sureshgk-jg1ut 10 месяцев назад

      We are sourcing agency we help you to import products from china to srilanka

    • @meerabais3193
      @meerabais3193 5 месяцев назад

      Cup சாம்பிராணி உள்ளே வைக்கும் பவுடர் எந்த நாட்டில் எப்படி இறக்குமதி செய்வது sir

  • @foodgaragemuchmorevlogs8031
    @foodgaragemuchmorevlogs8031 10 месяцев назад +4

    North or south
    East or west Tamil tekker is the best

  • @msbanda2123
    @msbanda2123 10 месяцев назад +2

    which please is good to purchase electronics components?

  • @rare_but_11
    @rare_but_11 10 месяцев назад +1

    Anna cap podunga cool ah irukum 👍

  • @maheesmohamed8842
    @maheesmohamed8842 10 месяцев назад +1

    Bro kalati wekkum podu watch a vine panni wekkalam nu nenakiran. Time change panrada rotate pannikondu irundal tite aahidum apo kalati wekkalam

  • @bismiallah7131
    @bismiallah7131 7 месяцев назад +1

    Dear sir I'm from chennai can u give me idea how export from china small items without custom seas and direct to export home

  • @karthikeyanganesan
    @karthikeyanganesan 10 месяцев назад

    Ithu than onga style edit mathiri irukku bro super 👌

  • @harriesharries4998
    @harriesharries4998 10 месяцев назад +2

    எங்கள் பொழுதுபோக்கிற்காக வீடியோ போட்ட புவனிய தான் பிடிச்சு இருந்தது.. இப்ப எல்லா வீடியோவும் வியாபார நோக்கத்தோட இருக்குற மாதிரி தெரியுது தம்பி..

  • @gurusriram182
    @gurusriram182 7 месяцев назад +1

    13:32 Sambhavam iruku innaiku 😂😂

  • @appukutti8779
    @appukutti8779 10 месяцев назад +1

    Bro neenga Hair transplant panniga... What is the result bro? Is that effective?

  • @secondskin3836
    @secondskin3836 10 месяцев назад +1

    T-Shirts & Hoodies fabric related videos Podunga bro

  • @Sakthivel-pp6ed
    @Sakthivel-pp6ed 8 месяцев назад +3

    டேய் மன்டையா 12:59 😂😂😂😂 vera level bro...😂😂😂😂

  • @abimanyu_here5639
    @abimanyu_here5639 10 месяцев назад

    Dubai comparison pannum pothu China romba better brother expenses inga dubai la taxi la eri ukanthale 260 rs.. Oreo cookie same pocket 160 rs..

  • @BaluBala-ob8gm
    @BaluBala-ob8gm 10 месяцев назад

    ரொம்ப ரொம்ப அருமையான பயணம்

  • @misterplants
    @misterplants 10 месяцев назад

    சகோ கத்தார் நாட்டிற்கு எப்போ வருவீங்க ?

  • @rakeshroshan1579
    @rakeshroshan1579 10 месяцев назад

    Thanks bhuvani simply rocking travel diry superb nanba

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 10 месяцев назад +1

    Very useful information thanks lot ❤

  • @Sivakumar_23
    @Sivakumar_23 10 месяцев назад

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @renganmurli6222
    @renganmurli6222 9 месяцев назад

    Super vdo vazhtukkal

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 10 месяцев назад +3

    Excellent ❤❤❤

  • @allen_rufx
    @allen_rufx 10 месяцев назад +1

    Tamil trekker Anna : etha Vida chinnatha drone eruka untaa!!
    Chinese shopkeeper: enaku Tamil teriyathunu nenachiya....

  • @murugesanmp9984
    @murugesanmp9984 10 месяцев назад +1

    நாம் நாட்டில் தான் அரசியல் தலைவர்கள் கொள்ளையடிப்பது தான்

  • @SPavi-n5t
    @SPavi-n5t 10 месяцев назад

    Vera level thala super erukku

  • @vivekvicky3497
    @vivekvicky3497 10 месяцев назад +1

    22.24 music 15years before tamilnadu bsnl landline la intha music varum

  • @thendralvaanvaan2054
    @thendralvaanvaan2054 10 месяцев назад +1

    UNGA hair transplant pathi sollunga bro

  • @paulabraham9260
    @paulabraham9260 10 месяцев назад +1

    Anna import opportunity pathi video pannunga,becoz I'm exporter.

    • @Summa_Suthuvom
      @Summa_Suthuvom 10 месяцев назад

      Epadi export kathukrathu bro?

    • @srivignesh100
      @srivignesh100 10 месяцев назад

      சீனாவில் பொருட்கள் வாங்க தொடர்பு கொள்ளவும்

  • @rajeshraja1359
    @rajeshraja1359 10 месяцев назад +1

    Anna china market product eppadi venguvadhu angu yaravadhu irukirar gala vanki annupumbadi

  • @ArjunKing-st6vf
    @ArjunKing-st6vf Месяц назад

    நானும் தஞ்சாவூர் அண்ணா..... எங்கே இருக்கிறார்கள் அண்ணா? தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றி சீனாவுக்கு எடுத்து சொல்லுங்கள்... அண்ணா

  • @Vishnupriyan.
    @Vishnupriyan. 9 месяцев назад

    கொடுத்து வைத்தவர் ஐயா நீர்...
    உலகம் சுற்றும் வாலிபரே...

  • @Dina-mg9mj
    @Dina-mg9mj 10 месяцев назад

    Very nice informative video bro hats off keep rocking

  • @Kavin-Kumar
    @Kavin-Kumar 10 месяцев назад +1

    Again thanks ❤

  • @renganmurli6222
    @renganmurli6222 9 месяцев назад

    Super for temperature seelection

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 10 месяцев назад +19

    India is 20 years behind from china in development.

    • @sureshvisva
      @sureshvisva 10 месяцев назад +9

      100 years

    • @j.j.rajamani2983
      @j.j.rajamani2983 10 месяцев назад +2

      @@sureshvisva நம் நாட்டில் அரசு அதிகாரிகள் மற்ற சமூகத்தில் இருந்து வர வேண்டும். இப்போது இருப்பவர்களுக்கு பரம்பரை முக்கியம், முன்னேற்றம் அல்ல. சாலை ஆங்கிலேய ஆட்சியின் வடிவமைப்பில் இன்றும் வடிவமைக்கப்படுகிறது. வாகனங்களுக்கு ஏற்ப சாலை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும். மக்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் வாதிகள் பேச்சு மக்களை திசை திருப்புகிறது.

    • @madhurabuilders
      @madhurabuilders 10 месяцев назад +2

      ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும் உண்மை அதுவே

    • @gnpgameplay
      @gnpgameplay 10 месяцев назад +1

      If still this political people money for vote there never ever develop India

  • @GadgetsGuideTamil
    @GadgetsGuideTamil 7 месяцев назад +1

    Nammakita drones idhavida kammidha

  • @MohanrajRaj-pz1tu
    @MohanrajRaj-pz1tu 10 месяцев назад +1

    தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @MojiPubg
    @MojiPubg 10 месяцев назад

    Nice bro..
    What camera you used in this video bro..!?

  • @tamilarasanl8337
    @tamilarasanl8337 10 месяцев назад

    I visited all this place nice one

  • @sivashankar5415
    @sivashankar5415 10 месяцев назад

    Bro China le Virus fever ippo resent ah iruku...so take care bro mudija mask podugeh bro 😷

  • @supriyaram9960
    @supriyaram9960 20 дней назад

    Bro please photo frame, china video podunka

  • @aslamaslam2756
    @aslamaslam2756 10 месяцев назад +1

    Import anna அது

  • @madhaneshk
    @madhaneshk 10 месяцев назад +1

    Ur watch nice bro I need like that

  • @NAGARAJ-mr9zt
    @NAGARAJ-mr9zt 10 месяцев назад +1

    Nice 👍 RAJU Bangalore ❤️👌

  • @gokulangokulan4326
    @gokulangokulan4326 3 месяца назад

    also i like your videos bro.

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 10 месяцев назад +1

    Buvani nanba ETH mining rig price evolo irukum nanba keluga❤❤