எட்டப்பாவும் சுள்ளானும்....நம்மாளுதான்......??

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 32

  • @moonalbum519
    @moonalbum519 Год назад

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 2 года назад +4

    Hide and seek ன் னா ஒளிந்து பிடித்து விளையாட்டு

  • @dhasnamurthi4984
    @dhasnamurthi4984 2 года назад +3

    கண்டதெல்லாம் அநித்தியமே.
    கேட்டதெல்லாம் பழுதே
    கற்றது எல்லாம் பொய்யே
    கழித்தது எல்லாம் வீனே
    உண்டதெல்லாம் மலமே
    உலகில் உண்மையரிந்தவர்
    யாரும் இல்லை. அதனால் சத்விசாரம் செய்யுங்கள்.
    என்றார் வள்ளலார். இதையே பின் பற்றுகள் நன்றி வணக்கம்.

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад

      Om Namah shivaya

    • @ஏகாந்தஞானமழை
      @ஏகாந்தஞானமழை 2 года назад

      கடவுள் படைத்த உலகின்மீது ஏன் இவ்வளவு வெறுப்பு...
      ஞானம்,கைவர உலகின் மீது எப்போதும் அன்புடனும்,நன்றியுடனும் இருத்தலும் மற்றும் பிறரை மன்னிக்கும் நிலையிலும்,மன்னிப்பு கேட்கும் நிலையிலும்
      வாழ்தலுமே சிறப்பு.
      நாம் மரணத்தை பெரிது படுத்திப் பார்ப்பதால்,இது சாக்காடு போலத்தெரியும்.
      பிறப்பை பெரிதுபடுத்திப் பார்த்தால் இது ஒரு குழந்தைகள் பூக்கும் பூக்காடு.
      நமது பார்வையே நமக்கு உண்டான உலகையும் ஞானத்தையும் பெற்றுத்தரும்.
      நன்றி அய்யா.

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 года назад

    vanakkam

  • @Krishnaarpanam
    @Krishnaarpanam 2 года назад +2

    Madam, some questions from my end. May be you can discuss with the sadhus. Is it necessary to leave family n live on roads to practice sanyasm

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад

      No mam ...when someone wants to accept sanyasam first they must complete their responsibilities then they can come and live on the road as a sanyasi
      Even god will not forgive them when someone have lot of responsibilities should not leave their family in problems ..its like a cheat and disobeying God's rule.

    • @Krishnaarpanam
      @Krishnaarpanam 2 года назад +1

      @@thiruvannamalai.3506 Thanks for your reply. My question is can i practise sanyasm at home. If yes what are the do's n dont's.

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад

      @@Krishnaarpanam pls send your number i will call you mam

    • @ஏகாந்தஞானமழை
      @ஏகாந்தஞானமழை 2 года назад

      No Its not necessary..

    • @ஏகாந்தஞானமழை
      @ஏகாந்தஞானமழை 2 года назад

      @@Krishnaarpanam First,y u like sanyasam..wat u know about that..
      And wat u espect from that...

  • @selvir3596
    @selvir3596 2 года назад

    Om sai ram...🙏🙏
    Sai ram... can l come to thiruvannamalai along with you...??
    Am also from Bangalore...
    I just want to join and be with you in Thiruvannamalai.

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад +1

      Sure ...you can come
      Om namah shivaya

    • @selvir3596
      @selvir3596 2 года назад

      @@thiruvannamalai.3506 Can I get your number Sai Ram..??

  • @oklompuj6339
    @oklompuj6339 2 года назад

    Niga saivathuthan ndpu amma

  • @Ugsenthilkumar
    @Ugsenthilkumar 2 года назад

    தக்காளி தமிழ் சொல்லா?

  • @gowrisai1941
    @gowrisai1941 2 года назад

    MADAM 👍
    மனம் தெளிந்தே
    யாவும் தெளியும்
    உண்மை .. பொய் !
    விழித்திரு !