பாத வீக்கம், பாத எரிச்சல் நீங்க நாற்காலி யோகா..! Krishnan Balaji |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 134

  • @subramanisubramani718
    @subramanisubramani718 2 года назад +6

    அருமை ஐயா அருமை அருமை நான் இப்பொழுது இருந்தே பயிற்சியை தொடர்ந்து அவருடைய

  • @kavalamdrivingkd6608
    @kavalamdrivingkd6608 Год назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 5 месяцев назад +1

    அய்யா நீங்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு நன்றி ❤❤❤🙏🙏🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +3

    அனைவருக்கும் அவசியமான ஒன்று. நன்றி ஐயா 🙏🏽

  • @balrajmuthusamy9139
    @balrajmuthusamy9139 7 месяцев назад

    Fantastic sir--Thank you

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 6 месяцев назад

    Arumai aiya..nandri..

  • @subramanisubramani718
    @subramanisubramani718 2 года назад

    நன்றி ஐயா அருமை அருமை ஐயா

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 года назад

    Vaalthukkal

  • @e.m.ashamai7434
    @e.m.ashamai7434 Год назад

    வாழ்க வளமுடன்

  • @susivideos447
    @susivideos447 2 года назад

    நன்றி வணக்கம் ஐயா.

  • @dhandabanie3478
    @dhandabanie3478 7 месяцев назад

    நன்றி ஐயா 🙏

  • @sunmar595
    @sunmar595 2 года назад

    நன்றி ஜி

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад +5

    Thanks a lot sir. 🙏🙏🙏

  • @vidhyamurali9538
    @vidhyamurali9538 3 года назад +1

    வணக்கம் ஐயா, பொதிகை தொலைகாட்சியில் தங்களது நிகழ்ச்சி தவறாமல் பார்ப்பேன். முத்திரைகளும் செய்வேன். நல்ல பலனளிக்கிறது. குருவருள் திருவருளுடண் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்

  • @s.udayakumar8394
    @s.udayakumar8394 2 года назад

    பயனுள்ள தகவல்கள், நன்றி

  • @manidhamoo5524
    @manidhamoo5524 3 года назад +4

    அய்யா வணக்கம்.தாங்கள் கூறும் நலச்செய்திகளடங்கிய நூல் வெளியிட்டுள்ளிர்களா,தயவு செய்து விபரம் தெரியப்படுத்தவும்.நன்றி.

  • @salarkhan713
    @salarkhan713 2 месяца назад

    super !

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 2 года назад

    அருமை ஐயா🙏🏻

  • @sivakumartharmalingam2023
    @sivakumartharmalingam2023 3 года назад +1

    ஜயா நான்றி
    சிறப்பான பதிவு

  • @guru.gaming8435
    @guru.gaming8435 2 года назад

    நன்றிகள் அய்யா

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 3 года назад

    koofi nandrigal Aiiyaa 🙏

  • @kalpana.k546
    @kalpana.k546 3 года назад +1

    Thank you for your best tips.GodBless you.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 3 года назад

    அருமையான பதிவு.

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 2 года назад

    Nandri Ayya vanakkam 🙏🏻🙏🏻🙏🏻

  • @kariyasiddhimalaimalathi2686
    @kariyasiddhimalaimalathi2686 9 месяцев назад

    Thk u

  • @kaviengels2347
    @kaviengels2347 3 года назад

    Thanku appa

  • @ravi-j4x7h
    @ravi-j4x7h Год назад

    ரவி 👍

  • @ramasamygunasekaran5313
    @ramasamygunasekaran5313 2 года назад

    Super Sir, very useful to all.

  • @khbrindha7194
    @khbrindha7194 3 года назад +6

    நல்ல தெளிவான விளக்கம். Thanks sir. 🙏

  • @viswanathantindivanamjagat9342

    Pls explain mudra to cure kal anni

  • @supergoldsoap9745
    @supergoldsoap9745 2 года назад +1

    Good👍🌹

  • @kuwaitkuwaitdada7286
    @kuwaitkuwaitdada7286 2 года назад

    Super

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад +1

    Thank you Ayya.🙏

  • @sumathiraj6424
    @sumathiraj6424 2 года назад +1

    Respected Sir, very helpful chair yoga u r teaching... Thank u very much!., kindly let me know what I should do to sit down easily.... and also to sit in chaplang kaal position.. it is VERY, VERY difficult for me. Kindly tell me the remedy.

  • @subramanianb2868
    @subramanianb2868 3 года назад +2

    Thanks sir and madam

    • @seenivasan4475
      @seenivasan4475 3 года назад

      எனக்கு வயது 72 தலை சுற்று சில சமையஙகளில் வருகிரது அதற்கான தீர்வு சொல்லுங்கள் ஐயா நன்றி

    • @subramanianb2868
      @subramanianb2868 3 года назад +1

      Kindly contact dr unga family dr

  • @mariappansksm207
    @mariappansksm207 2 года назад +1

    குறுக்குவழி கால் தொடை நரம்புவலி வாதம் சொல்லுங்கள்

  • @venugopalanp2641
    @venugopalanp2641 2 года назад

    வணக்கம் அருமை தாங்கள் கூறுவது போல் நன்றி சொல்லுகிறோம்.இரவில்.

  • @lakshminarasimhan7244
    @lakshminarasimhan7244 2 года назад

    Very nice 👍

  • @vijayamuthukrishnamoorthy7800
    @vijayamuthukrishnamoorthy7800 3 года назад +1

    💐நன்றி ஐயா.

  • @RajaRaja-mz7fz
    @RajaRaja-mz7fz 3 года назад +1

    ஐயா வணக்கம் ஐயா நான் பெருமாள் சாரிடம் யோகாசனம் செய்து பழகியிருக்கிறேன் கொஞ்சம் தெரியும் ஐயா உங்களது யூடியூப் சேனலில் வரும் ஆசனங்கள் மூச்சுப் பயிற்சி செய்யலாமா ஐயா

  • @rajsaranrajsaran9344
    @rajsaranrajsaran9344 2 года назад

    Soriyasis ku solunga sir

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 года назад +1

    கிருஷ்ணன் ஐயா வணக்கம்! நீங்கள் நலம்? ஐயா உங்களுடைய இந்த எழிமையான பயிற்சியை உங்கள் வலையொளி முலம் பார்த்து செய்து வருகின்றேன், உங்களுக்கு கோடன கோடி நன்றிகள்!🙏🙏🙏 கனடா

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 года назад +3

    Thanks for uploading daily ji 🙏🙏

  • @baskaran2381
    @baskaran2381 2 года назад

    Neega pala nooru andugal nalamudan valveerkal padam saranam🙏🙏🙏

  • @amirthavallikrishnamurthy66
    @amirthavallikrishnamurthy66 6 месяцев назад

    ஐயா வணக்கம் எனக்கு 60வயது சர்க்கரை இரத்த அழுத்தம் சரியாக இருந்தாலும் கால் பாதத்தில் விரல்களுக்கு கீழ் உள்ள பகுதி மட்டும் இருக்கமாக இருக்கிறது குதிகால் வலி கிடையாது இதற்கு என்ன பயிற்சி செய்வது தயவுசெய்து கூறவும் நன்றி

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 3 года назад +2

    அருமை.

  • @b.geethab.geetha2178
    @b.geethab.geetha2178 3 года назад

    thanks sir

  • @s.sairamchannel1431
    @s.sairamchannel1431 3 года назад

    Urice acide seriyaga yoga muthiri solluga please sir

  • @dhanammaruthayappan1322
    @dhanammaruthayappan1322 3 года назад +4

    Truely This is the social service. Many problems
    Can solve by your MUDRA
    TREATMENT. Thankyou very
    Much SIR....🙏

  • @jayanthijai5754
    @jayanthijai5754 3 года назад

    Very usfu

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 3 года назад

    Nanri

  • @srinivasansethuraman9980
    @srinivasansethuraman9980 7 месяцев назад

    காலை மதியம் இரவு ........எத்தனை தடவை ஐயா சொல்லுவீர்கள்.

  • @p.masilamani7084
    @p.masilamani7084 3 года назад +10

    Very valuable information for the people especially for the elders. So far, there were many videos found in you tube about dipping our legs in salt water for relief from burning sensation in feet but t none gave the explanation as to how it works. Additionally, massaging the feet was so far not told by anyone. Thanks for giving good tips very easy to follow sir. It is our humble request that if possible, kindly share your knowledge for periodic removal of toxin from the body🌹

    • @ramanathans4324
      @ramanathans4324 3 года назад

      T

    • @p.masilamani7084
      @p.masilamani7084 3 года назад

      @@ramanathans4324 🙏

    • @alamelujanakiraman1135
      @alamelujanakiraman1135 3 года назад +1

      Please give relief for toxin removal sir thanks

    • @p.masilamani7084
      @p.masilamani7084 2 года назад

      @@alamelujanakiraman1135 toxin removal can be done periodically with the following :
      A table spoon of castor oil in empty stomach once in 15 days
      Or
      About 2 grams of nilavarai podi once in 15 days
      Or
      Use truphala sooranam every week.

  • @rajkumarsinghsingh5603
    @rajkumarsinghsingh5603 2 года назад

    Any short time course?

  • @Godblessingchannel142
    @Godblessingchannel142 2 года назад

    ஐய்யா....இந்த பயிற்சி பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாமா...பலன் உண்டா...அல்லது நாற்காலியில் அமர்ந்து தான் செய்யனுமா...?

  • @veeranganait4087
    @veeranganait4087 3 года назад +13

    பயிற்சி செய்து கை மேல் பலன் கண்டேன், நன்றி சார். வாழ்க வளத்துடன் 💐🙏

  • @bakialakshmi6101
    @bakialakshmi6101 3 года назад

    Thank you guruji

  • @ahmadsyamsudin1758
    @ahmadsyamsudin1758 3 года назад +1

    Thank you so much father

  • @manoharapandian5612
    @manoharapandian5612 Год назад

    Nallaa norkkutheeni sappittu....uyirsakthiyai out seythukondirundhaal...sugarum....thodarndhu...valiyum..uruvaagum.....

  • @karthiff3936
    @karthiff3936 3 года назад

    Spr sir

  • @varadarajuluparvatham3241
    @varadarajuluparvatham3241 5 месяцев назад

    Sollavaratha seekarama sollunga. Thevaillatha comments thavirkkavum.

  • @kwtkwt6433
    @kwtkwt6433 3 года назад +18

    நம் உடலை மிக அருமையாக வடிவமைத்த அந்த ஒரே ஒரு இறைவனுக்கு நன்றி செழுத்துங்கள் அந்த அல்லாஹ் வுக்கு நன்றி செழுத்துங்கள்

    • @selvik2760
      @selvik2760 3 года назад

      I'll l
      ml

    • @shirosefathima2568
      @shirosefathima2568 3 года назад

      Alhamdulillah

    • @pcreations157
      @pcreations157 6 месяцев назад

      செலுத்துங்கள் என்பதே சரி. செழுத்துங்கள் என்பது தவறு . 1:22 தமிழை சரியாக எழுதுவும்😊

    • @dasska8021
      @dasska8021 27 дней назад

      8:52 8:52 8:55 😅 8:58 8:58 😅😅

  • @rajae684
    @rajae684 3 года назад

    Varicoseulcertreatment sollunga sir please

  • @e.m.ashamai7434
    @e.m.ashamai7434 3 года назад

    ஐயா எல்லா முத்திரையும் சாப்பிட்டுவதற்கு முன்பு என்றால் நாங்க எப்ப தான் சாப்பிறடது..சின்ன ஜோக் ஐயா..நன்றி ஐயா. ஒரு நாளைக்கு காலை சில முத்திரை .மத்தியம் சில முத்திரை .மாலை சில முத்திரை என்று பிரித்து பிரித்து செய்கிறேன்.போதும் தானே ஐயா .வாழ்க வளமுடன்.

  • @poogodi4705
    @poogodi4705 3 года назад

    நன்றி

    • @kannahiponnusamy7770
      @kannahiponnusamy7770 3 года назад

      Ayya, my fingers i my hands are tight. I can't make into fist. I cant make any exercise. Can u recomand any asanam. Tq

    • @kannahiponnusamy7770
      @kannahiponnusamy7770 3 года назад

      Fingers in my hands

  • @venugopalanp2641
    @venugopalanp2641 2 года назад

    ஐயா வணக்கம் தங்களிடம் புத்தகம் உள்ளதா, செல் எண் போடவும்.

  • @sargunasubramanian1799
    @sargunasubramanian1799 3 года назад

    Nanri Appa

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 3 года назад

    Sir I don't have place to walk. Can you suggest any yoga which is equivalent to walking

  • @potter066
    @potter066 2 года назад

    அய்யா, இரண்டு கைகளில் உள்ள எரிச்சல் நீங்க, என்ன யோகா செய்ய வேண்டும்?

  • @n.sasikaladevi4161
    @n.sasikaladevi4161 3 года назад

    Excellent session

  • @sarojals7722
    @sarojals7722 3 года назад +1

    🙏🙏

  • @lakshmanann6740
    @lakshmanann6740 3 года назад +3

    ஐயா வணக்கம்.
    நடைபயிற்சி செய்ய இயலாதவர்கள்,நடைபயிற்சிக்கு இணையான பலன்களைப் பெற எந்த யோகப்பயிற்சி செய்ய
    வேண்டும்.

  • @premamani7262
    @premamani7262 3 года назад +1

    நீங்கள் ஆன்லைன் வகுப்பு எடுப்பீர்களா? எனக்கு வயது 81.எனக்கு யோக பயிற்சியும்,ப்ராணயமும் முறையாக தெரியும்.சிலகாலமாக செய்வதில்லை.நீங்கள் சொல்லி தரும் முறை பிடித்தமானதாக உள்ளது.
    என் பெயர் பிரேமா.நான் மங்களூரில் வசித்து வருகிறேன் வணக்கம்

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 2 года назад

    குதிகால் வலி நீங்க என்ன யோகா செய்யனும் ஐயா

  • @rajithurairajah6916
    @rajithurairajah6916 3 года назад +2

    Sir when u say about Salt inthu salt is it sea salt or Epson salt for feet problem please let me know

  • @asaianu3968
    @asaianu3968 2 года назад

    எனது மனைவிக்கு 60 வயதாகிறது உடலில் நீர் சத்து அதிகமாக இருக்கிறது குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @jayanthisoundarrajan2940
      @jayanthisoundarrajan2940 2 года назад

      வெள்ளை பூசணி ஜூல்ஸ் குடிக்கவும்

  • @kennygamalial3936
    @kennygamalial3936 3 года назад

    Thank you sir 🙏 🙏

  • @havefun4686
    @havefun4686 3 года назад +1

    இந்த மாதிரி செய்து, இல்லாத வலி வந்து இருபது நாளா.ரொம்ப கஷ்டப்படறேன்

  • @rajiramamoorthy5922
    @rajiramamoorthy5922 3 года назад +1

    Iyya, osteoporosis mudhirai sollunga

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 3 года назад +1

    ஐயா எனக்கு காதில ஓரே இரைச்சல் உள்ளது அதற்க்கு ஒரு முத்திரை தாருங்கள் pls i iyya thank you

    • @palaniappanmangai3080
      @palaniappanmangai3080 2 года назад +1

      எனக்கும் அந்த குறை. உண்டு

    • @amudhal6430
      @amudhal6430 2 года назад +1

      முருங்கை கீரை
      சூப் குடிங்க

    • @umakaruppasamy7600
      @umakaruppasamy7600 2 года назад

      Agayamuthrai third finger+ istfinger

    • @mahes8428
      @mahes8428 Месяц назад

      ஆகாய முத்திரை செய்யுங்க

  • @mukkaninallusamy3486
    @mukkaninallusamy3486 3 года назад

    Sir thyroid, umbical hernia treatment plz

  • @maheshdavaraj9395
    @maheshdavaraj9395 Год назад

    ஐயா எனக்கு கால் மதமதன்னு கால் சுகர் 250இருக்கு

  • @alagarsamyseetharaman6649
    @alagarsamyseetharaman6649 2 года назад +4

    பெண் பயிற்சி செய்யும்போது எதையோ காட்டி மறைத்து விடுவது ஏன்?

  • @Saraswathi-s7c
    @Saraswathi-s7c Год назад

    5:36

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 2 месяца назад

    5.22

  • @KrishnaKrishna-ew3dk
    @KrishnaKrishna-ew3dk 3 года назад +1

    An urupu eluchiku medision venum

  • @mohankumar-jz9eu
    @mohankumar-jz9eu 3 года назад +3

    ஐயா எனக்கு குதி கால்வலி அதிகமாக உள்ளது தீர்வு

    • @marystephen6232
      @marystephen6232 3 года назад

      Vericos vein Treatment or muthra please sir

    • @mahes8428
      @mahes8428 Месяц назад

      சமான முத்திரை செய்யுங்கள்

  • @tamilselvi3035
    @tamilselvi3035 3 года назад +1

    பாதத்தில் இருந்து இடுப்பு விறுத்துசுள்ளென்று சிறிதுநேரம் வலிக்கிறது

    • @kanithrakitchen3221
      @kanithrakitchen3221 3 года назад +1

      Ungalukku muthugu thandil(spainal cord) pratchanai ullathu Dr kitta starting la ye poi parunga

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 4 месяца назад

    Coat suit 🤣🤐

  • @suthakeswarishanmugam5691
    @suthakeswarishanmugam5691 3 года назад

    பாத ஆணி நீக்க வழி கூறுங்கள்

    • @kulanthaivelu5471
      @kulanthaivelu5471 3 года назад

      Thiru netru pachilsilaj saru eduthu pusi vidavum sago.

    • @LaksaActs
      @LaksaActs 3 года назад

      @@kulanthaivelu5471 what us called in English. Is a vegetable? Pls advise. Thanks much

  • @prasathanu5749
    @prasathanu5749 3 года назад +2

    நன்றி ஐயா எனக்கு இந்த மருத்துவம் நல்ல பலனை தந்தது

  • @arasuagni4057
    @arasuagni4057 2 месяца назад

    நன்றி அய்யா
    🙏👍

  • @ManiKandan-yk9iw
    @ManiKandan-yk9iw Год назад

    Thanks ronbe nan tri

  • @masoodzaman346
    @masoodzaman346 2 года назад

    Thank u ji God bless you

  • @sangeethavarghese8489
    @sangeethavarghese8489 2 года назад

    Thank you so much Sir

  • @alamelujanakiraman1135
    @alamelujanakiraman1135 3 года назад

    Thanks sir

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 8 месяцев назад

    🙏🙏🙏

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r 3 месяца назад

    Thank you Dr

  • @maligaapparoo9501
    @maligaapparoo9501 Месяц назад

    🙏🙏🙏

  • @rajuparameshwary7679
    @rajuparameshwary7679 16 дней назад

    Thanks a lot iyya