கன்னிராசி யாரால் வளர்ச்சி ஏற்படும்? 9842208655 Aalayam G Swaminathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • வழங்குபவர்
    ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
    மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
    அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
    கைபேசி : - 098422 - 08655
    திருப்பூர் -தமிழ்நாடு.
    #guru #jupiter #2025 #gurutransit #jupiteraries #gurupeyarchipalan2025 #gurupeyarchi2025 #alayam #gurupeyarchi2024to2025 #alayammatrimony #marriagematching #astrologyprediction #horescopeprediction #astrologer #astro2025 #rasipalan #astrologytips #learnastrology #tamiljadhagam #jodhidamtamil #rasipalantoday #jadhagam #gurupeyarchi2024to2025 #gurupeyarchi #gurupeyarchi2025 #aries #taurus #gemini #cancer #leo #aquarius #sagittarius #capricorn #pisces #2025rasipalan #virgo #scorpio #libra #matrimony #trending #astrology #midhunam #midhunarasipalan #midhunarasipalan2025 #2025 #midhunarasi #midhunarasigurupeyarchi
    #tamilputhandupalan #tamilputhandurasipalan2025
    #tamilnewyear2025 #marriagematching #business #businessideas #businessnews

Комментарии • 80

  • @sugunac2509
    @sugunac2509 20 дней назад +2

    அருமை சார்.100 சதவீதம் உண்மை சார் நன்றி மிகவும் நன்றி 🙏🏼

  • @gnanasubramani
    @gnanasubramani 2 дня назад

    Hi sir I happy to share my feedback about the seccsion it's make my mind more strong and I feel about positive energy

  • @sundaram4807
    @sundaram4807 20 дней назад +14

    நீங்க சொல்வது 100% OK தான் சில நேரங்கள்ல மிதுனம்,துலாம் சதிவேலையும் செய்றாங்கேளே

    • @indhiranirajendran6243
      @indhiranirajendran6243 20 дней назад +1

      👍👍👍👍👍👍

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  20 дней назад

      உங்களின் லக்னத்தையும் வைத்து ஆய்வு செய்யுங்கள் 🤝👍

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 20 дней назад

      மிதுனம் தான் ரொம்ப சதிவேலை பாக்குது கன்னி ராசிக்கு எதிரா😢😢

    • @RajSparrow-oo7qg
      @RajSparrow-oo7qg 19 дней назад

      Sir nenga sollurathu unmai than sir

    • @RajSparrow-oo7qg
      @RajSparrow-oo7qg 19 дней назад

      மீதுனம் துலாம் எனக்கும் சதி வேலை செய்யுது அம்மா ராசி மீதுனம் பொண்டாட்டி ராசி துலாம்

  • @ganesan-j9h
    @ganesan-j9h 21 день назад +1

    இனிய காலை வணக்கம், நன்றி. மிக்க மகிழ்ச்சி

  • @Er.KSRaja
    @Er.KSRaja 20 дней назад +1

    பயனுள்ள நல்ல பதிவு
    வாழ்க வளமுடன்

  • @boosboss5965
    @boosboss5965 16 дней назад

    நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @lathachristopher5322
    @lathachristopher5322 19 дней назад

    Vanakkam Sir 🙏

  • @ShankarRamachandran
    @ShankarRamachandran 18 дней назад +4

    சரியான நபரை எப்படி கண்டுபிடிப்பது? நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் ராசி அடையாளத்தைக் கேட்க முடியாது? எப்படியாவது அந்த நபரை அடையாளம் காண முடியுமா?

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  17 дней назад +1

      முடியும் அதற்கான வீடியோ விரைவில் வரும் 🤝👍

    • @ShankarRamachandran
      @ShankarRamachandran 17 дней назад +1

      @AalayamGSwaminathan அந்தப் பதிவை நோக்கி ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஐயா நன்றி...

  • @Latha-u7i
    @Latha-u7i 16 дней назад

    3 தோழிகள் மிதுன ராசி 1 தோழி கன்னி ராசி எனக்கு உடன் பிறந்தவர்கள் மட்டுமே பகை.... கும்பம் எதிரி அனைத்தையும் கடந்து வருவேன் ஈசன் அருளால்...

  • @Latha-u7i
    @Latha-u7i 17 дней назад

    ஐயா நான் கன்னி ராசி ஹஸ்தம் தனுசு லக்னம் நீங்கள் சொல்வது உண்மைதான். என் கணவர் மிதுனம் ராசி மிதுன லக்னம் கடவுள் அருளால் நல்லதே நடக்கும் இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤❤

    • @venkhateshsr4978
      @venkhateshsr4978 16 дней назад +1

      Can u connect me to your husband for better future advice and ideas

  • @seetharamanganapathysubram5769
    @seetharamanganapathysubram5769 21 день назад +1

    இனிய காலை வணக்கம் சார் 🙏🙏

  • @suganyadevi1677
    @suganyadevi1677 17 дней назад

    Sir rasi kanni rasi
    star astham
    Lagnam vrichigam kilaku facing

  • @shanmugamvelmurugan1856
    @shanmugamvelmurugan1856 20 дней назад +2

    kanni rasi; kadaga lagnam

  • @theetharappanrv744
    @theetharappanrv744 20 дней назад

    Exlent 👌💐

  • @RajeswariV-l3r
    @RajeswariV-l3r 18 дней назад

    Sir, கன்னி ராசி கடக லக்னம் சித்திரை நட்சத்திரம் பலன் சொல்லுங்கள்.

  • @pravin.artistic1313
    @pravin.artistic1313 20 дней назад

    Thankyou 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @கி.க.வேல்முருகன்வேல்

    அய்யா என் மனைவி கும்பம் மச்சினன் மேசம் மாமனார் சிம்மம் வாழ வழி பிறக்குமா அய்யா

  • @thalapathy_vijay6630
    @thalapathy_vijay6630 18 дней назад

    Nan kanni astham manaivi thulam orey magal simmam. Sontha veedu kattavo idam vangovo mudiya villai 4 years idam thedi alaithu kondirukren

  • @SeenSankar
    @SeenSankar 20 дней назад +4

    ஐயா எனக்கு வரவேண்டிய பணம் தாமதம் ஆகிறது அந்த பணம் எப்போது கிடைக்கும்..

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  19 дней назад

      என்ன தசாபுத்தி நடக்கிறது?

  • @wisdomhome5699
    @wisdomhome5699 19 дней назад

    Sir I'm kanni chithirai rasi meena lagnam. in english born in November will be scorpio zodiac. how it works ..as though I self tag my life. I do meditation surrender to Shiva n more to my self growth. I'm happy now in my path...self reliazation n birth purpose in important to find out ourself .

  • @bakthavatchalams7261
    @bakthavatchalams7261 19 дней назад

    Kanni Rasi Mesa Lagnam Uthiram 3 padam 22.6.50 1.30 a.m. next day Friday.

  • @sathiyabamaponnusamy1071
    @sathiyabamaponnusamy1071 16 дней назад

    3 m enaki dhrogam panna Rasigal

  • @nagalakshmi6966
    @nagalakshmi6966 16 дней назад

    என் கணவர் மிருகசீரிடம் மிதுன ராசி சார்.
    நான் ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி.
    கல்யாணத்துக்கு பின் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி

  • @Agneepoo2003
    @Agneepoo2003 20 дней назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @arumugam2937
    @arumugam2937 16 дней назад

  • @gunasegaranindradevi3955
    @gunasegaranindradevi3955 21 день назад +2

    🙏

  • @easykalvi6916
    @easykalvi6916 18 дней назад

    எனது ராசி கன்னி நட்சத்திரம் அஸ்தம் விருச்சக லக்கனம். எனது மனைவியின் ராசி கடகம் பூச நட்சத்திரம், மகள் துலாம் சித்திரை நட்சத்திரம், மகன் ராசி மகரம் திருவோணம் நட்சத்திரம் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா

  • @thilsathbegambegam453
    @thilsathbegambegam453 20 дней назад +1

    Vanakam sir
    Sowfiya sulthana
    Sunday
    5.8.2001
    9.58 night
    Pettavaithalai
    Sir en ponnuku marriage aagi divorce aagiruchi oru thelivillama iruku ethayum solrathaye keka maatenguthu idu eppo sariyahum marumanam nadakuma sir pls soluga

    • @sprabhakaran9289
      @sprabhakaran9289 20 дней назад

      Pettavaithalai எங்கே உள்ளது?

  • @nrenterprises7655
    @nrenterprises7655 20 дней назад

    kanni rasi payan kadagam rasi ponnu mrrge pnalama

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 20 дней назад

    கடக லக்கினம்
    துலாம் ராசி

  • @mallikadhandapani2454
    @mallikadhandapani2454 19 дней назад

    மிதுனலக்கினம்,கன்னி ராசி
    12/11/63 என்னுடைய பலன் என்ன? சொல்லுங்க சார்

  • @sethuannamalaithondaiman226
    @sethuannamalaithondaiman226 16 дней назад

    மிதுனம் லக்கனம்
    மிதுனராசி இரண்டுமே என்னை வெறுத்து விட்டது...

  • @Palani-fn1py
    @Palani-fn1py 20 дней назад

    Unmai sir

  • @PalaniKamakshi
    @PalaniKamakshi 20 дней назад

    Kanni rasi makara lagnam

  • @anitharadhakrishnan4191
    @anitharadhakrishnan4191 20 дней назад +1

    😮kani rasiku wife simma rasi nanthaan.appo nan set aaga mattenaa .sir nanga romba nalla irukkom sir

    • @swamypr1
      @swamypr1 20 дней назад

      சிம்மராசி கன்னி ராசி சூப்பர் மேட்சிங். ரொம்ப நல்லா இருப்பீங்க. வாழ்த்துக்கள்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  19 дней назад

      இந்த பதிவு திருமண பொருத்தம் சம்பந்தபட்டது அல்ல 👆கன்னிராசி பெண்களுக்கு சிம்மராசி ஆண்கள் நல்ல பொருத்தம் உண்டு 🤝👍

  • @Prasita1919
    @Prasita1919 20 дней назад

    15.12.1987 time 7.40pm

  • @mathiazhahan6715
    @mathiazhahan6715 20 дней назад +1

    எங்களால் எதுவும் முடியாதா😢

  • @spktwo8519
    @spktwo8519 20 дней назад +1

    கன்னி ராகு கேது தோஷம் பெண் கிடைக்கல பல ஆண்டுகளாக தேடியும் 😢😢😢

  • @vijayabaskar73
    @vijayabaskar73 20 дней назад

    🫂👍

  • @sundaram4807
    @sundaram4807 18 дней назад

    😂😂😂😂மீன லக்னத்தில் சூரியன் கன்னியில் சந்திரன்& குரு,