வாழ்வின் மகிழ்ச்சி நேற்றைய நினைவுகளா ? நாளைய கனவுகளா? | Full Video | Kalyanamalai Debate Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 авг 2019
  • Kalyanamalai Andaman Debate show was held with Raja on the chair, Bharathi Baskar and others participated in the Tamil Pattimanram. For more debate shows & much more subscribe to Kalyanamalai at bit.ly/SubscribeKalyanamalai
    நடுவர் திரு ராஜா தலைமையில்
    வாழ்வின் மகிழ்ச்சி நேற்றைய நினைவுகளா ? நாளைய கனவுகளா?
    நேற்றைய நினைவுகளே
    திரு. ஜெயராமன்
    திருமதி. வனிதா
    திரு. மாது
    திருமதி. கவிதா ஜவஹர்
    நாளைய கனவுகளே
    திருமதி. பாரதி பாஸ்கர்
    திரு. அண்ணா சிங்கர்வெலு
    திரு. அப்துல் ரஹுமான்
    திருமதி. ராதிகா
    Click here to watch:
    அந்தமானில் வழிந்த ரத்தம் தான் இந்திய வரைபடத்தை உருவாக்கியது - • அந்தமானில் வழிந்த ரத்த...
    பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
    சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
    Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
    பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
    You Can Write us @ :
    KM Wedding Events Management(P)Ltd
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web: www.kmmatrimony.com
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
    #kalyanamalail #kalyanamalaisuntv # suntvkalyanamalai #kalyanamalaichennai #chennaikalyanamalai #kalyanamalaidebateshow #kalyanamalaicrownplaza #kalyanamalaisurjithspeech #surjithspeechkalyanamalai #kalyanamalaicrownplazatalkshow #Kalyanamalaipattimandram #pattimandram #pattimandramraja #sirappupattimandram #papaiyapattimandram #pongalpattimandram2019 #leonitamilpattimandram #pattimandramrajaspeech #diwalipattimandram #kmmatrimony #matrimony #tamilmatrimony #kmmatrimonywebsitescript #kmmatrimonyreadymadeclone #marriage #kalyanamalai #kalyanamalai #suntvnetwork #kalayanamalai #trendloud #kmweddingeventsmanagement #debate #eventmanagement #tamilbridesearch #tamilgroomsearch #wedding
    #pattimandram #solomonpapaiya #suntvpattimandram #solomonpappaiah #pattimandramraja #solomonpapaiyaspeech #salmonpapayapattimandram #salamanpapaiahpattimandram #pattimandramrajaspeech #solomonpapaiyacomedy #pongalpattimandram #comedypattimandram #suntvrajapattimandram #sirappupattimandram #rajapattimandram #diwalipattimandram #rajapattimandramintamil #bharathibaskarpattimandram #tamilwedding #tvmohan #kmmatrimony #meeranagarajan #bharathibaskar #pattimandram2014 #pattimandram2015 #pattimandram2016 #pattimandram2017 #pattimandram2018 #pattimandram2019 #rajabestcomedytamilspeech #sukisivam speech #tamilpattimandram #rajafunnyspeech #sukisivampattimandram
    #trichysivaspeech
    #kalyanamalaipattimandram
  • РазвлеченияРазвлечения

Комментарии • 102

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 Год назад +15

    கடந்தகாலத்தை நினைவுபடுத்தி எஎதிர்கால போராட்டத்திற்கு எம்மை தயயார்படுத்த சிறு உந்துதலாய் இருந்த பட்டிமன்றம்...!!! வாழ்த்துக்கள்...!!

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +7

    கவிதா ஜவஹர் என்ன உருக்கமான பேச்சு எல்லோரையும் கவர்ந்தது வீட்டிர்கள் வாழ்த்துக்கள்

  • @kabilankannan8441
    @kabilankannan8441 4 года назад +14

    என் தழிழ் உறவுகளை காண்கையில் மனம் நெகிழ்கிறது.
    என்கென வாய்ப்பு எழுதப்பட்டிருப்பின் ஒரு நாள் அந்தமான் போய்வரவேண்டும்.

  • @sangupandian8128
    @sangupandian8128 2 года назад +2

    எப்படி.... இப்படி பேச முடிகிறது மகளே கண்ணில் நீர் கட்டுகிறது
    வாழ்க வளர்க இன்னும் இன்னும்....

  • @rumarao9502
    @rumarao9502 3 года назад +5

    Very Nice I will visit this place for sure

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +3

    பாரதி பாஸ்கர் அம்மா உங்கள் ஆவேச பேச்சு கேட்க இனிமை உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது

    • @sanu2476
      @sanu2476 2 года назад +1

      Superpattima
      Ndramspeachverygood

  • @thangarajuc8942
    @thangarajuc8942 3 года назад +10

    கவிதா ஜவகர் ஒரு நூல் நிலைய பொக்கிஷம்.

  • @uvjmsamuel8624
    @uvjmsamuel8624 4 года назад +5

    Very usfull

  • @radharp1833
    @radharp1833 4 года назад +19

    ராஜா அவர்களின் தீர்ப்பு " நாளைய கனவுகளே" யதார்த்தமான வார்த்தைகள்- அதற்கு அவர்‌ கூறிய உதாரணம் அருமையிலும் அருமை. (வயதானவர்கள் அனைவரும் தனது இறுதி நாட்களில் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் இறைவனை அடைய நினைப்பது பற்றி கூறிய) வரிகள் அனைத்து வயதானவர்கள் (இன்றைய காலகட்டத்தில் 60 வயதை கடந்தவர்கள்) நினைவிலிருந்து அவர்கள் சொற்களின் மூலம் வெளிப்படுத்தும் வார்த்தைகள் என்பது உண்மையே.

    • @kalyanamalai
      @kalyanamalai  4 года назад +1

      Great,Subscribe our channel and stay tuned

  • @SenthilKumar-vr5od
    @SenthilKumar-vr5od 4 года назад +25

    excellent barathi madam speech amezing, kavitha mam speech super

  • @musicaddict7402
    @musicaddict7402 4 года назад +16

    Bharathi mam..🥰💋
    Such a sweet person..
    Ungalai pola oru pechalarai ini kaana mudiyuma?
    Sirandha pechugalil endrum ungaludaya pechukal undu.. ♥️👍
    Such a legend u r🤩😘

  • @subbukanikannan9245
    @subbukanikannan9245 3 года назад +16

    கடந்த கால நினைவுகள் ஒரு அனுபவம். ஒரு பாடம். நாளைய கனவு என்பது ஒரு பரீட்சை மாதிரி.
    பாடம் படிக்காமல் பரீட்சை எழுதினால் மகிழ்ச்சி வராது போல.😢

  • @deepasubramanian634
    @deepasubramanian634 2 года назад +1

    Yes very correct

  • @ranjithgovindasamy4921
    @ranjithgovindasamy4921 2 года назад +2

    கவிதா ஜவஹர் உங்களுடைய பேச்சு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  • @muhil26
    @muhil26 4 года назад +9

    Super

  • @ManiMani-yj3xo
    @ManiMani-yj3xo 2 года назад +1

    B

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +1

    சிங்காரவேல் sir பட்டிமன்றம் பேச்சு பேசுவது என்பது கடினம் நீங்கள் அபாரமாக பேசி அசத்தி விட்டார்கள் பாராட்டு கள்

  • @FANZkitchen
    @FANZkitchen 4 года назад +4

    Nice....

  • @buzzgamer5228
    @buzzgamer5228 2 года назад

    Mmadamkavith speach good. True fact. Thanks

  • @balamuruganvkm6631
    @balamuruganvkm6631 3 года назад

    Nice

  • @user-tf2js3nz1j
    @user-tf2js3nz1j 6 месяцев назад

    Excelant

  • @nayanatharar9680
    @nayanatharar9680 4 года назад +4

    Speech super

  • @nalinichinthamani3999
    @nalinichinthamani3999 3 года назад +4

    Netraya. Ninay be. Oru. Oruvarine. Anupavam,,anupavame. Nalaya. Kanavai. Jeukum

  • @user-ep8er6yl5i
    @user-ep8er6yl5i 4 года назад +8

    Semma rajasir is next Salman paapaiyaa aiya
    Nandri

  • @k.gurusamyk.gurusamy1223
    @k.gurusamyk.gurusamy1223 4 года назад +6

    வாழ்த்துக்கள்

  • @dinar2623
    @dinar2623 3 года назад +1

    Made me to cry😭

  • @mervin72
    @mervin72 4 года назад +10

    pazhassu ninachal valiyaa thaan irukkum. aana ath kodutha balam jaasthi.
    Raja sir, super conclusion. azha vachittenga.

  • @radharp1833
    @radharp1833 4 года назад +14

    சிங்கார வேலன் பேச்சு அருமையான தகவலுடன் அற்புதமான பேச்சு.

  • @divyadharshani982
    @divyadharshani982 2 года назад +6

    Semma pattimandram romba nallairukku 👍🏻 very nice 🙂🙂

  • @monickarukshan8035
    @monickarukshan8035 4 года назад +10

    Super barathi mam

  • @motupallisubramanyam5560
    @motupallisubramanyam5560 3 года назад +4

    Radhika,an excellent dream talk about M. S.Swaminadhan.

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +1

    அந்தமான் நகரில் நல்ல தலைப்பு பட்டிமன்றம் பாராட்டு கள்

  • @jayasrireghu126
    @jayasrireghu126 3 года назад +6

    Kavitha mam...sooooper speech......💐👍👍

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +1

    ராஜா sir நல்ல தீர்ப்பு

  • @musicmate793
    @musicmate793 2 года назад

    ஜூப்பரு 🌹சூப்பர், அருமை

  • @neilizacreativity3704
    @neilizacreativity3704 3 года назад +5

    ராஜா சார் அழவைச்சுட்டிங்களே 👍👍👍👍❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @VaithiyanathanV-oz4ms
    @VaithiyanathanV-oz4ms 7 месяцев назад

    😢h

  • @hosttato4282
    @hosttato4282 3 года назад

    Superb , ovotu pechalarkaludaiya pechum sirappu . 👍👍👍👌👌👌👌👏👏

  • @nagaraj5033
    @nagaraj5033 3 года назад +6

    Mathu,Appa,ammathai

  • @ranjithgovindasamy4921
    @ranjithgovindasamy4921 2 года назад

    Raja Sir naanum ungal rasigan.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 года назад

    தலைப்பு வாழ்வின் மகிழ்ச்சி
    நாளைய கனவு என்பது இன்னும் வரவே இல்லை (நாளை)
    நேற்றைய நினைவு என்பது வந்து முடிந்தது
    தீர்மானக்கூடியது
    மகிழ்ச்சி தீர்மானம் செய்ய பட்டது

  • @mangasubhaamanga1907
    @mangasubhaamanga1907 3 года назад

    Un

  • @jayasrireghu126
    @jayasrireghu126 3 года назад +2

    Bharathi basket mam....u r great person... I love you...mam...💐

  • @muraliammal5362
    @muraliammal5362 Год назад

    V

  • @user-fk6ov1nt8r
    @user-fk6ov1nt8r Год назад +1

    வீர சவாஷ்கரா. அடப்பாவி

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +5

    அப்துல் ரஹ்மான் ஆவேச பேச்சு அருமை

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +1

    ராதிகா கருத்து உள்ள பேச்சு அருமை

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +1

    ராஜா sirஅருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள்

  • @DAS-oo5xd
    @DAS-oo5xd 9 месяцев назад

    RIP M S Swaminathan 1 minute ago

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Месяц назад +1

    But , that Bharathi supported the murders of Kallakurichi school Srimathi murder. She lost all her fame due to this. Shame.

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад

    ஜெய ராமன் பேச்சு அருமை

  • @sury39
    @sury39 3 года назад +2

    very learned people i andaman i admire them

  • @stanyog
    @stanyog 2 года назад

    Past is the handiwork of God, future is the dream of one's ego !!
    Ego cannot give true happiness, only God can !!!

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +3

    வனிதா அம்மா நெகிழ்ச்சி தரும் பேச்சு அருமை

  • @murugand2696
    @murugand2696 4 года назад +10

    கவிதா மேடம் தான் சிறப்பு

  • @omprakashsenthilkumar2047
    @omprakashsenthilkumar2047 3 года назад +2

    One time.. Kavitha bhaskar mam. A naduvar raa podunga

  • @sethup1986
    @sethup1986 2 года назад

    V M km

  • @dhavamg4986
    @dhavamg4986 2 года назад

    Krupanadawari
    za

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 года назад +1

    Xcellent speech by bharati Bhaskar mam.love u a lot mam.u r my inspiration mam

  • @cecilymuthu8008
    @cecilymuthu8008 3 года назад +7

    ராஜா சார் அந்தமான் கைதி இல்லை அந்தமான் காதலி.

  • @minnieholland8522
    @minnieholland8522 3 года назад +1

    The nutritious girl rationally learn because skiing posteriorly like up a terrific company. tight, aloof semicolon

  • @annaduraipt
    @annaduraipt 8 месяцев назад

    காசு வாங்காமல்..
    அந்தமான் வந்து பேசுகிறீர்களா..
    கல்யாண மாலை..
    நான்கு லட்சம் திருமணம்..
    காசு வாங்காமல்..
    செய்கிறார்களா..
    நீங்கள் அனைவரும் சர்க்கஸ் கோமாளிகள்..

  • @stanyog
    @stanyog 2 года назад

    Hurtful and arrogant speech by bharathi bhaskar, as usual!!

  • @j.r.logeshwari1747
    @j.r.logeshwari1747 4 года назад +6

    Super