ஜவ்வரிசி பால் பாயசம் இப்படி செய்ங்க அடிக்கடி செய்வீங்க | Payasam Recipe In Tamil | MyNa Vlog 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 мар 2024
  • Payasam #pal payasam #sweet #cooking
    Hi Frds:
    ஜவ்வரிசி பால் பாயசம் இப்படி செய்ங்க அடிக்கடி செய்வீங்க.
    வெறும் வாணலியில் ஜவ்வரிசியை வறுக்கவும்.ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை வறுக்கவும்.அதே வாணலியில் தேவையான அளவு சேமியாவை வறுக்கவும்.
    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் கொதித்ததும் ஜவ்வரிசியை சேர்க்கவும்.ஜவ்வரிசி வெந்தவுடன் சேமியாவை சேர்க்கவும்.
    ஏலக்காய் பொடி செய்து சேர்க்கவும்.வறுத்த முந்திரி திராட்சை சேர்க்கவும்.தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
    காய்த்து ஆர வைத்த பால் சேர்க்கவும்.சுவையான ஜவ்வரிசி பால் பாயசம் ரெடி ....
    Thanks for watching subscribe My
    chennal -MyNa Vlog 2023
    #payasam
    #pal Payasam
    #paruppu Payasam
    #semiya payasam
    #payasam recipe
    #payasam cooking
    #southindianrecipesintamil
    #indianrecipesintamil
    #முறையானபால்பாயாசம்
    ​#SemiyaPayasam​
    #PaalPayasamintamil​
    #IndianRecipesTamil​
    #MilkPayasam​
    #PayasamRecipeInTamil
    #semiyapayasam

Комментарии • 4