கண்ணீரில் மூழ்கிய ஊர் மக்கள் | ஊரே கொண்டாடிய தருணம் Ashani selected

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • அசானியின் ஊரிலிருந்து ஊரே கொண்டாடிய தருணம்
    அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
    எனது RUclips பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
    பலாலி காணி விடுவிப்பு காணொளிகளில் இருந்து எனக்கு இன்று வரை மிகவும் ஆதரவு தந்துள்ளீர்கள், அனேகமானோர் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் பேசும் எம் உறவுகளே
    உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.
    உங்கள் ஒவ்வொருவரின் ஏக்கம் எம் தாய் நாட்டில் நடைபெறும் நம் பண்பாட்டுக் கலை கலாச்சார நிகழ்வுகள் அதனுடன் சேர்ந்து எம் தமிழருடைய பண்டைய வாழ்வியல் சார்ந்த விடையங்களை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து பார்க்க வேண்டும் என்பதே, அதை நான் நன்கு அறிவேன்.
    அடுத்து வரும் சந்ததியினருக்கு நமது தமிழர் வாழ்வியல், சமூக சமய பண்பாட்டு விழுமியங்களை நமது பிள்ளைகளுக்கு காண்பிக்க வேண்டும் என்ற உங்களுடைய ஏக்கம் எனக்கு புரிகின்றது.
    அந்த வகையில் என்னால் முடிந்தவரை எனது RUclips Channel மூலமாக உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யலாம் என்று எதிர் பார்க்கின்றேன்.
    இனிவரும் காலங்களில் உங்களுடைய எதிர் பார்பை பூர்த்தி செய்யும் வகையில் எமது வாழ்வியல் காலாச்சாரம் சமய சமூக விடயங்களை உள்ளடக்கியதான காணோளிகளை எதிர் பாருங்கள்
    Contact Us -
    WhatsApp +94 766 99 36 86
    Follow us on
    Facebook Page - @thanuran Siva
    Please subscribe and support Our Channel
    / @thanuranshorts
    ஏனைய காணொளிகள்
    அசானியின் மற்றுமொரு திறமை | ஊரே பெருமை கொள்ளும் இசைக்குயில் Ashani
    • அசானியின் மற்றுமொரு தி...
    அசானியின் ஊரில் வீதியில் சந்தித்த பாடகரின் நிலை | மலையக மக்களின் அன்றாட வாழ்க்கை Ashani
    • அசானியின் ஊரில் வீதியி...
    போட்டியில் தெரிவு செய்யப்பட்ட அசானி | மலையக மக்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி Ashani Selected
    • போட்டியில் தெரிவு செய்...
    அசானி போல அசாத்திய திறமை மலையகத்தில் மற்றுமொரு குரல் Ashani
    • அசானி போல அசாத்திய திற...
    அசானி அம்மாவின் மன ஆதங்கம் | பணம் சம்பாதிப்பதற்கு இப்படியா! Ashani
    • அசானி அம்மாவின் மன ஆதங...
    அசானியின் ஊரின் தற்போதைய நிலை | நாம் நேரில் கண்ட அனுபவம்
    • அசானியின் ஊரின் தற்போத...
    *********************************
    #ashani
    #zeetamil
    #saregamapalilchamps
    #thanuranvlogs
    #jaffnayoutuber
    #jaffna
    #srilankan

Комментарии • 150

  • @sankaran1177
    @sankaran1177 Год назад +42

    மிக மிக அருமையான குரல்வளம். எமது இரு குழந்தைகளினதும் இசைப்பயணத்திற்கு என்றும் கடவுள் துணை நிற்பாராக.

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад +72

    இந்த மக்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக அமைந்தஜீ தமிழ சரிகமப நிகழ்ச்சிக்கு கோடான கோடி நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉😢 கோயம்புத்தூர்

    • @nalininadeshan6760
      @nalininadeshan6760 Год назад +7

      Amen

    • @KanusKanusty
      @KanusKanusty Год назад +1

      ​@@nalininadeshan6760❤❤❤ 😮.😮

    • @UmadeviUma-cs5io
      @UmadeviUma-cs5io Год назад +5

      நன்றி. இலங்கை ல் erunthu🌹. உங்கள் அன்புக்கு நன்றி

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 Год назад +29

    இந்த மகிழ்ச்சி என்றென்றும் உங்கள் ஒவ்வொரு உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிலைத்திருக்கும் படி என் தேவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @murugans8560
    @murugans8560 Год назад +61

    இந்த நிகழ்ச்சியை காணும் மலையக சிறுவர் சிறுமியர் நாமும் அசானியை போல சாதிக்க வேண்டும் என நம்பிக்கை வரும் நம்பிக்கை நாயகியாகவும் ஆனாள் நம் அசானி

  • @ranihhamadi
    @ranihhamadi Год назад +27

    அசாணி வாழ்த்துக்கள் செல்லம் ❤❤️❤ உன்னை பாராட்டும் அனைவரும் நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @selvaforyou1982
    @selvaforyou1982 11 месяцев назад +15

    எங்கள் தொப்புள் கொடி உறவு அசாணிக்கு கோடனகோடி தமிழ் மக்கள் மற்றும் இந்திய மக்களின் வாழ்த்துக்கள் மேலும் வளர்க! வாழ்க!

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +24

    உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம் தமிழ் மக்கள் கவலைப் பட வேண்டாம் உங்கள் மலைவாழ் மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் ஆமீன்

  • @davidpathmi9008
    @davidpathmi9008 Год назад +74

    நான் இலங்கை எங்கள் நாட்டில் இந்தியாவைப்போல பாடமுடியாது...நீங்கள் தருகின்ற எனர்ச்சிதான் எங்களுக்கு

  • @UmadeviUma-cs5io
    @UmadeviUma-cs5io Год назад +37

    நல்ல கள்ளகபடமாற்ற மக்கள் இருக்கும் போது அசாணி போல் 1000 பேர் படமுடியும். இந்த மக்களின் மனம் தெய்வம் போன்றது. வாழ்த்துக்கள்.

    • @davidpathmi9008
      @davidpathmi9008 10 месяцев назад +2

      ஆமா நீங்க சொன்னது உண்மைதான். அத்துடன் மிகுந்த அன்புள்ள ஜனம்...

  • @francis-view
    @francis-view Год назад +16

    இந்த வீடியோ வை தினமும் காண்கின்றேன்... பார்க்கும் போதெல்லாம் ஆனந்த கண்ணீர் வருகிறது

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад +20

    இதர்க்கு மேல் வேறென்ன தேவை? கண்ணீர் கடலாகுகின்றது ! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே ! ஆசானியின் அசத்தல. 🙏🏽🙏🏽🙏🏽

  • @kutty1388
    @kutty1388 Год назад +13

    தங்கை அசானி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤💐💐💐💐💐💐💐💐

  • @srajisr5405
    @srajisr5405 10 месяцев назад +6

    இலங்கை தமிழ் மக்களுக்கு என்றும் தமிழ்நாடு மக்கள் துணை நிற்போம்

  • @rameshkumar.nneelagantan6797
    @rameshkumar.nneelagantan6797 Год назад +5

    இந்தியாவும் இலங்கையும் புவியியல் ரீதியாக இரு நாடுகளாக இருக்கலாம் ஆனால் அடிப்படையில் நாம் சகோதர சகோதரிகள். இந்தியா குறிப்பாக தமிழகம் இலங்கையர்களை கவனிக்க வேண்டும். ஒற்றுமையே நமது பலம். வாழ்க மனிதநேயம்.

  • @sairajendran5318
    @sairajendran5318 10 месяцев назад +3

    மலையக தமிழர்களின் மகிழ்ச்சியை பார்த்து நெகிழ்ந்துவிட்டேன்.😊

  • @annaththaiparameshwaram164
    @annaththaiparameshwaram164 Год назад +7

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இப்படிபட்ட காரியத்தை செய்ய தன்மைக்கு மிகவும் நன்றி❤❤🎉

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +12

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி

  • @Murugan-c9u
    @Murugan-c9u 3 месяца назад +2

    Asani vaalga valamudan. Vaalga asaani ena makkal

    • @Murugan-c9u
      @Murugan-c9u 3 месяца назад

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @JULIETD-wv7ug
    @JULIETD-wv7ug Год назад +5

    உங்கள் அன்பு சொல்லமுடிய அளவிற்கு ஆழமானது வாழ்த்துகள்

  • @UmadeviUma-cs5io
    @UmadeviUma-cs5io 8 месяцев назад

    அசாணி பாடல் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவில்லை. தாணு தம்பிக்கு எங்களது நன்றி. ஹாய். மலையகம்

  • @PuleynThas
    @PuleynThas Год назад +7

    அசாணி மலையகமக்கள் மட்டுமல்ல அத்தனை இலங்கையர்க்கும் ஒரு அச்சாணி என்று அவளின் என் ராசாவே பாடும்போதே பதிவிட்டேன்.

    • @PuleynThas
      @PuleynThas Год назад +2

      இன்றுமுதல் அசாணி ஜ அச்சாணி என்றே கூப்பிடுவேன்.

  • @vimalrajvimalraj5267
    @vimalrajvimalraj5267 6 месяцев назад +2

    யார் யா.. நீங்க எல்லாம் உங்கள பாத்தா எனக்கு ஏன் கண்ணுல தண்ணி வருது... 😢😢 நீங்க எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.. 🤗🤗

  • @sairajendran5318
    @sairajendran5318 10 месяцев назад +4

    திறமை எங்கிருந்தாலும் வெளிச்சத்திற்கு வரும்.🎉

  • @gobit2993
    @gobit2993 Год назад +5

    ஒரு ஊரின் மகிழ்ச்சி, உன் குரல் அசாணி

  • @AnthonyRodrigo-m3j
    @AnthonyRodrigo-m3j 10 месяцев назад +2

    I'm proud of Ashani and Kilmisha 🇱🇰 ❤👍

  • @vinipravincia7706
    @vinipravincia7706 10 месяцев назад +1

    proud of you hashani ❤❤❤ and all the very best for your bright future

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Год назад +3

    அருமையான பதிவு தேவையுள்ள எடிட் வாழ்த்துக்கள் அஷானி 🌹♥️🥰👑🇸🇦🇱🇰

  • @snnishantha1246
    @snnishantha1246 Год назад +6

    என்ன அருமையான காட்சி மிகவும் சந்தோசம் மகள் அசானிக்கே வெற்றி

  • @priyasun
    @priyasun Год назад +5

    All The best sister. intha wedriku karanam nayappana makkal mattume. Ungalin pani sirakatum 👏👏👏🤝🎉🎉🎉

  • @3vo989
    @3vo989 Год назад +3

    God bless you Ashani👍❤️❤️

  • @venugopaljeyanthi744
    @venugopaljeyanthi744 Год назад +6

    மக்களின் சந்தோஷம் எவ்வித களங்கமும் illadhadhமனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.u

  • @SanthisanthiSanthi-ts3lh
    @SanthisanthiSanthi-ts3lh Год назад +4

    All the best Ashani maaaa God bless you 🙏👍👍❤❤

  • @kdragees6974
    @kdragees6974 Год назад +3

    Ennai kane kalaga vaithey video en valthugale asani

  • @SelvamSelvam-km4ji
    @SelvamSelvam-km4ji 10 месяцев назад

    அசானி சரி கம ப மேடையில் நிற்க காரணம். அவருக்கு உதவிய நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @prasathkumarsanju3536
    @prasathkumarsanju3536 Год назад +4

    God bless you asaani chellam ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @سعد-ث3ز6ظ
    @سعد-ث3ز6ظ Год назад +8

    அசானி❤❤❤வாழ்த்துக்கள்

  • @7pkutty
    @7pkutty Год назад +4

    வாழ்த்துக்கள் பாப்பா 💐💐💐

  • @moorthymaniyam5377
    @moorthymaniyam5377 Год назад +7

    இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உங்களுடைய சமூகத்தையே முன்னேற்றுங்கள் ஆண்டனாக உங்களுக்கு வழங்கியுள்ள சந்தர்ப்பம்......

  • @v.saravanan7974
    @v.saravanan7974 Год назад +2

    நன்றி ஜீ தமிழ்

  • @vvasudevan7887
    @vvasudevan7887 Год назад +2

    Good job Thanuram. Vasudevan from kanyakumari tamil nadu India. Very nice voice Aasaani. God bless.

  • @malarmanar6115
    @malarmanar6115 Год назад +2

    God bless you Asani ❤🎉🎉🎉engal malayagame happy ❤🎉

  • @arunagiripandi404
    @arunagiripandi404 11 месяцев назад +2

    சரிகமபமேடைதேயிலைதோட்டதொழில்லாளிபிள்ளையைவாழவையுங்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajanrajagopal1400
    @nagarajanrajagopal1400 9 месяцев назад +1

    God bless you Ashani. Best of luck to continue your education and also develop your skill in musical fundamentals and explore your talent in future. 😊All the best.🙏

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Год назад +2

    😢😢😢 she's our blood 🎉🎉 from India

  • @vigneshvaribalakrishna5251
    @vigneshvaribalakrishna5251 10 месяцев назад +2

    Valthukal ashani❤❤

  • @SugunaBaloo
    @SugunaBaloo Год назад +2

    Asani Vaala valamudan ❤❤❤

  • @LogeshwaranLogan
    @LogeshwaranLogan 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் மகளே 👍🌹👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @manorider7399
    @manorider7399 Год назад +2

    எனக்கு சொல்ல வார்த்தை இல்லை மா வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் I love you ma காட் ஃபிளாஷ் யூ ❤

  • @sreevidyanairsreevidyanair6449
    @sreevidyanairsreevidyanair6449 Год назад +1

    Congratulations ma …❤God bless you Asani

  • @GunaVino-h9g
    @GunaVino-h9g Год назад +3

    Thank you Nanba

  • @propri9830
    @propri9830 Год назад +3

    வாழ்த்துக்கல் தங்கம்

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 Год назад +5

    god bless Dasani

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 9 месяцев назад

    ❤❤❤❤❤அர்ச்சனா மடம் மிகவும் நன்றி

  • @amuthac9714
    @amuthac9714 Год назад +1

    வெற்றி அசானி

  • @MathiMaru-rq6wj
    @MathiMaru-rq6wj 10 месяцев назад

    நாடுதான் வேரு மொழி ஒன்றுதான் தமிழகம் துனை நிற்கும்

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 Год назад +3

    God bless Asani

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Год назад +4

    See 11:12-18 and 17:48-54 that girl is really enjoying the Victory of Ashani 😍💝😍

  • @julietjoe3210
    @julietjoe3210 Год назад +5

    சரிகமப zee தமிழ் மேடையில் தான் சாதிக்க வேண்டும் என்ட்ரில்லை... நன்றாக படித்து பெரிய அளவிலும் சாதிக்கலாம்.

    • @Ruthra-bu8dp
      @Ruthra-bu8dp 4 месяца назад +1

      மலையகத்தில் படிப்பதற்கான வழிகள் பூஜ்ஜியம்

  • @KrishnaKumar-n1j2f
    @KrishnaKumar-n1j2f Год назад +3

    God bless you asaani chellam❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @preminim2903
    @preminim2903 Год назад +2

    🙏Wish you all the best for your future plans dear 🎉

  • @alwis-salwis5018
    @alwis-salwis5018 Год назад +2

    Great asani god bless you

  • @arunkumarranijta4918
    @arunkumarranijta4918 Год назад +1

    சூப்பர் தங்கம் தங்கச்சி

  • @GKT-wb8xj7mj1o
    @GKT-wb8xj7mj1o 11 месяцев назад +2

    🎉🎉🎉🎉 vetri pera valathukul thangam 🎉🎉🎉🎉

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 Год назад +2

    Sundari serial actress looks like her a lot

  • @ComAseem
    @ComAseem Год назад +1

    Ethu than eraiwan sakthi ongala engayo kondu pogu ma niga melum valara vallthu ma

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад +3

    Lots people are living poor and suffering in 🇱🇰

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 Год назад +3

    God bless you Asani

  • @vildonprabu9209
    @vildonprabu9209 10 месяцев назад +1

    God bless you Asaani

  • @Mohan-h6u8v
    @Mohan-h6u8v Год назад +1

    எண்மனமார்தவாத்துக்கல்🎉🎉

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 Год назад +4

    Bless Nayapana

  • @rajeshpk1624
    @rajeshpk1624 10 месяцев назад +1

    ആശാനി മോളെ .........❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕💕💕🎁🎊🎉🎂🎂🎂🎂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥super

  • @JeevanNadaraja
    @JeevanNadaraja Год назад +2

    Thanks thanuran

  • @maruthupandian8957
    @maruthupandian8957 Год назад +1

    Zee tamilukku nandri

  • @francis-view
    @francis-view Год назад +3

    Congratulations🎉

  • @DhanushPasupathy-cr2mu
    @DhanushPasupathy-cr2mu Год назад +3

    Kanneer thaan varugiradhu....

  • @rinosasahir901
    @rinosasahir901 Год назад +3

    Allha blessings always 😢❤

  • @jayaram6103
    @jayaram6103 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Год назад +1

    வாழ்த்துகள்

  • @francis-view
    @francis-view Год назад +2

    Pls update fast.. Asani.. 5th song😊

  • @saimalar3159
    @saimalar3159 Год назад +3

    God bless you

  • @panjusiva5906
    @panjusiva5906 Год назад +1

    Ethavathu help pannanum intha makkalykku. Coimbatore

  • @koushank7843
    @koushank7843 Год назад +2

    Good bless you❤❤

  • @SelvakumariSelvakumari-l3s
    @SelvakumariSelvakumari-l3s Год назад +1

    Congratulations ❤❤❤❤

  • @firecyrusgamer9635
    @firecyrusgamer9635 Год назад +2

    They are from our blood.

  • @ravikbm-bh1id
    @ravikbm-bh1id 10 месяцев назад +1

    Asian song very well

  • @rajupaps34
    @rajupaps34 Год назад +1

    that pain reached the universe

  • @DevendiranAnjan
    @DevendiranAnjan Год назад +1

    ❤❤❤❤❤God bless you

  • @mahesami1860
    @mahesami1860 2 месяца назад

    Congratulations ❤

  • @raveendranm569
    @raveendranm569 11 месяцев назад +2

    மலையகத்தில் ஓர் நட்சத்திரம் அது அசாணி

  • @raveendranm569
    @raveendranm569 11 месяцев назад +1

    மலையகத்தில் ஓர் நட்சத்திரம் அதுஅசாணி

  • @francis-view
    @francis-view Год назад +2

    Asani 10.9.23 song.. Pls update

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan Год назад +4

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 Год назад +1

    அசானி வார்த்தைகளை, இன்னும் அழுத்தமாக பாடினால் நன்றாக இருக்கும். பயிற்சிகள் கொடுத்தால் சிறப்பாகவே பாடுவார்.

  • @fghhgghdrftu6760
    @fghhgghdrftu6760 Год назад +2

    God bllshe

  • @mohammedsilmymohammedsilmy9656
    @mohammedsilmymohammedsilmy9656 Год назад +1

    Very nice vedio.

  • @SohailKhan-f6c
    @SohailKhan-f6c Год назад +1

    Super voice

  • @dream-tamil
    @dream-tamil Год назад +1

    Super voice 🥺

  • @karthikk419
    @karthikk419 Год назад +1

    God bless Adani

  • @dream-tamil
    @dream-tamil Год назад +1

    Super❤️

  • @Sivanisivani-n9v
    @Sivanisivani-n9v 9 месяцев назад +1

    🥰🥰🥰🥰❤️❤️❤️❤️👌🏻