விரைவாக மெட்டமைப்பதில் K.V.MAHADEVAN வல்லவர் | Mr. VAMANAN CHAT PART-03

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #TMS
    #KALAINGAR
    #Jayalalithaa
    #VAMANANWRITER
    #MSV
    #REWINDRAJA
    #KVMAHADEVAN
    Filmibeat Tamil
    Subscribe for More Videos..
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
    ♥ subscribe : / @filmibeattamil
    ♥ Facebook : www.facebook.c...
    ♥ RUclips : / @filmibeattamil
    ♥ twitter: / tamil_films
    ♥ For Viral Videos: tamil.oneindia....
    ♥ For Filmibeat Android App: play.google.co...
    ♥ For Filmibeat iTunes App: itunes.apple.c...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Комментарии • 36

  • @sironmani5747
    @sironmani5747 2 года назад +13

    கண்ணதாசன் பாடல் எழுத
    மகாதேவன் இசை அமைக்க
    டி.எம்.எஸ் பாட திரையில் சிவாஜி நடிக்க அதை நாம் பார்த்து ரசிக்க எவ்வளவு ஆனந்தம்

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Год назад +4

    பேட்டி அருமை மிக அருமை. கேவிஎம் அவர்கள் ஒரு நிறைகுடம். தமிழ் திரையுலகில் இலைமறை காய் போல் பணிபுரிந்த இசை மேதை. புகழ் வெளிச்சத்தை விரும்பாதவர். இவரது உதவியாளர் புகழேந்தி அவர்கள் இவருக்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 2 года назад +5

    வாழ்க வாழ்க
    பாமணக்கும் பைந்தமிழால்
    வாய்மணக்கப் பாடி
    நாமணக்கப் பேசிக் கொடுத்த
    வாமனனின் காணொளியை ஆமெனக்கண் டகமகிழ்ந்தேன்
    மகிழ்ச்சி 😃 ! !!
    மிகவும் எனக்கு இதயபூர்வமாகப் பிடித்த இசை யமைப்பாளர்
    " திரையிசைத் திலகம் "
    கே. வி. மஹாதேவன் மாமா அவர்கள்
    கவியரசு கண்ணதாசன் கொடுத்த பட்டம்
    " மெல்லிசை மன்னர்கள்"

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Год назад +8

    தமிழ் திரை உலகின் பொக்கிஷம் அய்யா K.V.M
    அவர்கள்.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 6 месяцев назад +2

    வாமனன் அவர்களே! கே. வி. மகாதேவன் அவர்களின் உதவி இசையமைப்பாளர் புகழேந்தி அவர்களை நினைவு கூறும் உங்கள் உரையாடல் அருமை. 🙏

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Год назад +3

    கே வி மஹா தேவன் அவர்களைப் பற்றிய மிகமிக அருமையான உரையாடல்

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 года назад +8

    எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் திரைஇசைத்திலகம் குறித்து அரரிய தகவல்களையும் அவர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா. டி.எம்.எஸ் அவர்கள் பாடிய சில பாடல்களை அவ்வப்போது பாடிக் காட்டிய விதமும் சிறப்பு.

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l Год назад +3

    ஆங்கில கலப்படமற்ற ஐயா வாமனன் அவர்களின் உரையாடல் அருமையாக இருந்தது .

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 Год назад +5

    கே.வி.மகாதேவன் அவர்கள் இசையில் பிரம்மரிஷி

  • @ramakrishnansambandam962
    @ramakrishnansambandam962 Год назад +4

    A great legend.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +3

    ஆமாம் கேவீஎம் ஒரு காவியம் ! 👸 🙏

  • @arumugamp5307
    @arumugamp5307 7 месяцев назад

    KVM EXCELLENT COMPOSER. He was capable of composing tune to the lyrics. Composed music for more than1000 films

  • @narayanaraj960
    @narayanaraj960 2 года назад +3

    Excellent💯👍 music driver KVM

  • @jojoramachari8198
    @jojoramachari8198 3 года назад +3

    அற்புத

  • @sridharmha1917
    @sridharmha1917 2 года назад +5

    மாமா புகழ் என்றும் நிலைத்திருக்கும் அவர மெட்டமைத்த பாடல்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல

    • @rangachariraghavan1660
      @rangachariraghavan1660 2 месяца назад

      அவர் இசையமைத்த பாடல் ஒன்றையே பொருத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்.

  • @vigneshrdsp1323
    @vigneshrdsp1323 3 года назад +5

    இசை திலகம் k.v மகாதேவன்

  • @danielp8044
    @danielp8044 Год назад +1

    Great

  • @ganeshr66
    @ganeshr66 2 года назад +1

    Super super episode! I like the way interviewer let's the guest speak prompting at the right time in right way. Unlike some idiots that keep talking or ask useless questions

  • @jojoramachari8198
    @jojoramachari8198 3 года назад +1

    அற்புதம்

  • @jaganms2690
    @jaganms2690 11 месяцев назад +1

    அதென்ன OK OK OK
    பேட்டி எடுப்பவர்கள் கோமாளித்தனம் சகிக்கவில்லை. பொருத்தமில்லாத ஆங்கில வார்த்தைகள் சகிக்கவில்லை

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Год назад

    Nice

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 2 года назад +2

    வாமணன் இல்லையென்றால் திரை உலகின் இசை வரலாறு இல்லை. வாழ்க

  • @yymmddtube
    @yymmddtube Год назад

    Great KVM

  • @lotus5295
    @lotus5295 Год назад +3

    ஒரு சிலரால் kvm புகழ் மங்கடிக்கப் பட்டது.

  • @ravichandranbalasubramania2120

    His assistant is great Pugezhendi

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Год назад

      Yes, Thiri. Pugazhendi's rich knowledge of carnatic music, , his deep & rich knowledge in Tamizh literature has been praised by shri. G. S Mani Iyer. Shri Iyer was assistant to another great
      late Thiru. M S Viswanathan....

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 Год назад

    Sankarabharanam. Shri K V Mahadevan and Pukazhenthi were malayalees.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 месяца назад

      கிருஷ்ணன் கோயில் வெங்கடாசலம் மகாதேவன் என்பது அவர் முழு பெயர். கிருஷ்ணன் கோயில் என்பது அவர் பிறந்த ஊர். அவர் தந்தை வெங்கடாசல பாகவதர் அன்றைய காலகட்டத்தில் நாடகங்களுக்கு இசையமைப்பாளர். அவர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். புகழேந்தி நாகர் கோவிலில் பகுதியில் பிறந்தவர். அன்றைய மொழிவாரி மாநிலங்களாக பிரிக்காமல் இருந்தது. 1956ல் தான் தமிழ் நாடு கேரளா பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • @parameshwarashiva9034
      @parameshwarashiva9034 20 дней назад

      You malayalees tries to take unnecessary credit every where. Music has no caste, creed, region, religion etc. For your kind information both great KVM ayya and pugaaendi ayya are not malayalees

  • @sankarbabu8289
    @sankarbabu8289 Год назад

    First u guys before the interview, introduce interviewee, whose that Mr. Vamanan

  • @sankarbabu8289
    @sankarbabu8289 Год назад

    Who's is he, vamanan singer?

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 2 года назад

    2வது பாகம் வந்து விட்டதா ?

    • @dharmaraj5701
      @dharmaraj5701 Год назад

      தெலுங்கு திரை உலகம் கேவிஎம்மை கெட்டியாக பிடித்துக்கொண்டது.தமிழுக்கு இழப்பு தான்.இடையிடையே ஆயிரம் நிலவே வா
      உன் கண்ணில் நீர் வழிந்தால்
      வந்து தமிழ் பாடல்களுக்கு பொட்டிடும்.