வண்டிக்கடை மசாலா போண்டா | Street shop masala bonda | Balaji's kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Masala bonda | street shop bonda | snacks recipe | masala bonda
    சுவையான வண்டிக்கடை மசாலா போண்டா செய்வது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    * 1/2kg Potato
    * Mustard & urad dal
    * 1/2tsp Fennel seed
    * Onion
    * 2 Green chilli
    * 1 Tomato
    * 1/2tsp Ginger garlic paste
    * Turmeric powder
    * 1/2tsp Garam masala
    * Curry leaves
    * Oil - as required
    * Salt - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Комментарии • 22

  • @rajmohamed2400
    @rajmohamed2400 6 месяцев назад +3

    மிக நுணுக்கமான
    தகவல்களை,
    அக்கறையுடன் தாங்கள் கூறுவது
    மகிழ்ச்சியும்,
    புலங்காயிதமும்
    அடையச் செய்கிறது.
    அது ஒன்றே அனைத்திலும்
    சிறந்ததாக
    உங்களை உயர்த்துகிறது.
    நான் 35 வருடங்கள்
    ஆசிரியப் பணி
    செய்தவன்.
    உங்களைக் கண்டு ஆச்சரியம் அடைகிறேன். கல்வித் துறைக்கு
    வந்திருந்தால்
    ஆசிரியப் பணி, கற்பித்தல் பணியில் நீங்கள்
    சிறந்து விளங்கி
    யிருப்பீர்கள். இப்போதும் கூட
    சமையல் கல்வியில்
    நீங்கள் நல்லாசிரியர் தான்!

    • @Balajiskitchen
      @Balajiskitchen  6 месяцев назад +1

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 6 месяцев назад +2

    சூப்பர் அண்ணா போண்டா ஆனால் சுவைத்து பார்க்க முடியல

  • @kannanroyam8867
    @kannanroyam8867 6 месяцев назад

    Sir epdi irukeenga super recipe once again thank you

  • @jothijo3611
    @jothijo3611 6 месяцев назад +1

    Super
    👌

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 6 месяцев назад

    Super 👌

  • @sureshnagapattinam4292
    @sureshnagapattinam4292 6 месяцев назад

    Nice❤

  • @hemamalinim8144
    @hemamalinim8144 6 месяцев назад

    Arumai 👌. Looks very tasty and delicious.

  • @nagarasan
    @nagarasan 6 месяцев назад

    எளிய முறையில் உள்ள சிறந்த சுவையான சமையல் குறிப்பு நன்றி

  • @thar7694
    @thar7694 6 месяцев назад

    Anna ragi maava idly mavula kaladu dosa or idly othulama anna pls sluga

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 6 месяцев назад

    Sooooper! Romba pidicha recipe enga veetla!

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 месяцев назад

    Arumai Bro.

  • @kanagasabait1248
    @kanagasabait1248 6 месяцев назад

    நீங்கள் ஒரு சமையல் ஜாம்பவான்

  • @Thirumalai.P1981
    @Thirumalai.P1981 6 месяцев назад +1

    உருளைக்கிழங்கு மசாலாவில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 6 месяцев назад

      Potrukanga parunga!watch carefully

    • @kanagasabait1248
      @kanagasabait1248 6 месяцев назад +2

      அப்போ வீடியோவை முழுமையாக பார்க்கவில்லை

    • @Thirumalai.P1981
      @Thirumalai.P1981 6 месяцев назад +1

      ஓகே ஓகே நான் இஞ்சி பூண்டு பேஸ்ட் பாத்துட்டேன் சாரி 👍👍

    • @pradhas7957
      @pradhas7957 6 месяцев назад

      Hello ginger garlic pest serthu than irukar sariya paathutu solluga

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 6 месяцев назад +1

      @@pradhas7957 avar parthutar ! sorry solitar vitrungappa avarai!