பூஜை, மந்திரம் இல்லை இன்று இரவு அரிசியில் இதை எழுதி வைங்க,நாளை நீங்க கேட்ட பணம் கையில் இருக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • vaarahi powerful parikaram #Vaarahi powerful manthiram #money attraction
    பூஜை, மந்திரம் இல்லை இன்று இரவு அரிசியில் இதை எழுதி வைங்க,நாளை நீங்க கேட்ட பணம் கையில் இருக்கும்
    powerful #moneymanifestation#vaarahi powerful number#vaarahi luck number#vaarahi powerful manthiram#தேய்பிறை பஞ்சமி#varahidevi#magic switch words#krishna wish fulfill mantra#grabovoi numbers and switch words for money# negative energy removel mantra# most powerful wish fulfilling mantra of lord shiva#powerful shiva mantra to remove negativety#powerful mantra to remove negativity#mantra for success in everything#Lakshmi evening mantra March valarpirai panchami, 2024 March vaarahi valarpirai panchami, vaarahi vazhippadu, manta for success in everything,negative energy removel mantra,most powerful wish fulfilling mantra of lord shiva,instant wish fulfilling mantra,instant wish fulfilling subliminal,instant wish fulfillment techniquesinstant wish manifestation,instant wish fulfilling angel number,instant wish granting subliminal,instant wish fulfillment mantras,instant

Комментарии • 112

  • @sakthisoniya8854
    @sakthisoniya8854 2 месяца назад +17

    காயத்ரி அக்கா நாளைக்கு என்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் பிறந்தநாள் ஷக்தி உமா பிரபாகரன் கூட்டுப் பிரார்த்தனை நல்லா இருக்கணும் அவ்வளவு சகோதரியும் வாழ்த்துங்கள்

    • @sreepriyavardhini6792
      @sreepriyavardhini6792 2 месяца назад +1

      Happy birthday god bless you

    • @Rakshana-eu7un
      @Rakshana-eu7un 2 месяца назад

      இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்🎁🎁🤝🤝

    • @user-ly2rh2eb4h
      @user-ly2rh2eb4h 2 месяца назад

      இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 👍🎂💐

    • @kanjanakanjana7477
      @kanjanakanjana7477 2 месяца назад

      Happy birthday kuttys❤❤❤god bless you

    • @kokilakokila4616
      @kokilakokila4616 2 месяца назад

      Happy birthday ❤❤

  • @selvakumaribusiness6137
    @selvakumaribusiness6137 2 месяца назад +4

    என் மகன் சுரேந்திரனுக்கு நாளை பரீட்சை. வாராஹி அவரை ஆசிர்வதிக்கட்டும்❤️

  • @Saravanan-pe1fq
    @Saravanan-pe1fq 2 месяца назад +4

    வெளியில் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்க அம்மா மதுரை இராம லக்ஷ்மி 🙏🙏🙏🙏🙏

  • @yadavsri25
    @yadavsri25 Месяц назад +1

    இந்து...நல்ல சம்பளத்துடன் ஓரு வேலை கிடைக்க வேண்டும் அம்மா..... ஓம் வராஹி தாயே போற்றி🙏🙏🙏

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k 2 месяца назад +1

    Selvi, என் சகோதரி எனக்கு தரவேண்டிய பணம் சீக்கிரம் தரணும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி வராஹி அம்மா போற்றி

  • @umasundar5225
    @umasundar5225 2 месяца назад +3

    என் பெரிய மகள் பெயர் கவிதா .High. B.B. GH. ஆஸ்பத்திரி. அட்மிட்பண்ணிருக்கோம். சரியாக. வேண்டும் என்று. கூட்டுபிராத்தணை பண்ணுங்க தயவு.செய்து அம்மா

  • @subadharshini126
    @subadharshini126 2 месяца назад +3

    அம்மா அஸ்வின் குமார் சுபலட்சுமி எங்கள் இருவருக்கும் விரைவில் பெற்றோர்கள் சம்மததோடு திருமணம் நடக்க வேண்டும். விரைவில் நல்ல பலன் கிடக்க வேண்டும் என்று கூட்டு பிராத்தனை செய்யுங்கள். Pls 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k 2 месяца назад

    Selvi, என் கணவர் மனநிலை மாறணும் அவருக்கு விரைவில் நல்ல அரசாங்க வேலை கிடைக்க கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி வராஹி அம்மா போற்றி

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k 2 месяца назад

    செல்வி, என் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி

  • @sakti705
    @sakti705 2 месяца назад

    Om Athisaya Khariya Sitthi Thaye potri Om Sai Appa Potri Amma en Peru sakthi en Nagai kadan Muluvadum theera vendum Vajrakosam Vajrakosam Vajrakosam

  • @Cricket-j4v
    @Cricket-j4v 2 месяца назад

    சிவகாமி எனக்கு நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @ammudharni3864
    @ammudharni3864 2 месяца назад

    Pray for dharnika to get high marks i'n semester exams
    Kala her eye problems to be cured Nandri amma

  • @vasukiramesh8056
    @vasukiramesh8056 2 месяца назад

    ரமேஷ் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @sivaanitha8378
    @sivaanitha8378 2 месяца назад

    Om varaki Amma pottri saiappa pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 aingama amma vellaiyammal vutalil eththa kolarum ellamal arokkiyamaerukkanumunu kutupirarthanaipannuingkama omvaraki saiyappa pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌹♥️🌹♥️🌹🙏🙏

  • @user-ux7so2jq1z
    @user-ux7so2jq1z 2 месяца назад

    Bhavanishankar..,.enkaludaiya nilam sekkirama nalla vilaikku virkka vendum.. koottu prathanai pannunga.....om varahi thaye potri.....🌺🌺🌺🌺

  • @samgamer1547
    @samgamer1547 2 месяца назад

    Shansai good health and study and jeyanithy all problems solving

  • @kasthuri2134
    @kasthuri2134 2 месяца назад +1

    Krishna Kumar nalla job kedaidhu nalla varumanam Vara vendum .

  • @sridhar6507
    @sridhar6507 2 месяца назад

    ஸ்ரீதர் தொழிலில் வெற்றி பெற கூட்டு பிரார்த்தனை பன்னுக

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k 2 месяца назад

    செல்வி, சொந்த வீடு வாங்கணும் or கட்ட னும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி

  • @nagrathna2987
    @nagrathna2987 2 месяца назад

    Om sai ram potri potri potri🙏🙏🙏🙏 om varahi thaaye potri potri potri🙏🙏🙏 yen udal gunam aaganum amma yen pilligalukum nllatha cheingal amma vajragosam vajragosam vajragosam yen varahi thaaye🙏🙏🙏🙏🙏

  • @kasthuri2134
    @kasthuri2134 2 месяца назад +1

    Krishna Kumar nalla varan amaindhu sikkaramaga marriage aga vendum . Arokiyamaga iruka vendum.

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan3474 2 месяца назад

    Asmita vukku nalla varan Amayavendum varahi thaye 🙏

  • @kasthuri2134
    @kasthuri2134 2 месяца назад +1

    Bakkiya Lakshmi arokiyamaga iruka vendum. Iduppu Vali , kaal vali sari aga vendum

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Месяц назад

    அன்பான இனிய காலை வணக்கம் சகோதரி நலமோடு வாழ்க வளமுடன் இறையருள் நல் வாழ்த்துக்கள் 🥰

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd 2 месяца назад

    Rameshkumar velinaadu poga vendum Visha sekiram kidaikka vendum nalla companyil velai kidaikka vendum

  • @user-by1dg9in5p
    @user-by1dg9in5p 2 месяца назад

    🙏 purusoth kudippalakkam

  • @trailertickets
    @trailertickets 2 месяца назад

    லிங்கேஷ்கு தலையில் உள்ள பிரச்சினை குணமாக வேண்டும்.கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா.

  • @smanoj4530
    @smanoj4530 2 месяца назад

    சங்கர் பிரேமா கடன் பிரச்சினை தீர வேண்டும். கால் வலி குணமாக வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா

  • @NivashMitha
    @NivashMitha 2 месяца назад

    என் பெயர் பவானி கடன் அடைய வேண்டும் பணம் வேண்டும் கடன் அடைய வேண்டும்🙏🙏

  • @Vasanthy2
    @Vasanthy2 2 месяца назад

    வசந்தி கணபதி எங்கள் தொழில் நிறைய லாபம் வேண்டும் கூட்டு பிரார்த்தனை பன்னுங்க அக்கா நன்றி

  • @malarramu5295
    @malarramu5295 2 месяца назад

    OM varaahi ammawe potri 🙏🙏 Om sai appa potri 🙏🙏🙏 en son New houseku quicka pokanum amma money arrange akanum amma enkaluku tarawendiya amount kantippa quicka kidaikanum amma money kantippa quicka kidaikanum amma

  • @dragonburst3771
    @dragonburst3771 2 месяца назад

    அம்மா என் கணவர் மோகன் ராஜ் குடியை நிரந்தர நிறுத்த வேண்டும் ஓம் வராகி தாயே

  • @muthuselvi3182
    @muthuselvi3182 2 месяца назад

    Muthuselvi palanikumar kanavan manaivi otrumai veandum varumanam eratippakanum vudal arokyam veandum ethiri thollai neenga veandum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @manikandanmani3856
    @manikandanmani3856 2 месяца назад

    VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.

  • @thenmozhi9458
    @thenmozhi9458 2 месяца назад

    Vidya shree and sunand should get marriage soon ma please pray for them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shaliniyamuna
    @shaliniyamuna 2 месяца назад

    Auntie Tomorrow for me Exam Starts Auntie
    Please pray to Me🙏🏻🙏🏻🙏🏻my name is Shalini
    Iam studying bcom second year 🙏🏻🙏🏻🙏🏻

  • @thamaraiselvi7460
    @thamaraiselvi7460 2 месяца назад

    Thamarai selvi, Nan sonthamaaga nilam vaanga vendum 😢

  • @godofthunder100
    @godofthunder100 2 месяца назад

    நித்யா கால் மூட்டு வலி சரியாக வேண்டும். கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 месяца назад

    Amma 🙏

  • @PriyaDharshini-wq4ob
    @PriyaDharshini-wq4ob 2 месяца назад

    அம்மா பாலிசி பணம் சீக்கிரம் வர வேண்டும் ஒரு வருட காலம் போராட்டம் அம்மா...... பிரியதர்ஷினி கோவை

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 2 месяца назад

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @ratharatha657
    @ratharatha657 2 месяца назад

    கடன்தீரவேண்டும் அம்மா

  • @user-zz7ri3uf6l
    @user-zz7ri3uf6l 2 месяца назад

    Abitha puthu manai vainga vendum 🙏🙏🙏🙏koottu praththanai seyyinga akka

  • @jayamjayam968
    @jayamjayam968 2 месяца назад

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி நகை கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @KalaiyarasiD-n7g
    @KalaiyarasiD-n7g 2 месяца назад

    K. Dhanapal en kadan prachanai theera prathanai seyavum

  • @user-tv3mv7ey3d
    @user-tv3mv7ey3d 2 месяца назад

    50000 vendum varahi thaaaayeeeee.🎉❤.intha pathivai kudutha sis tq❤.tq univarse ❤🎉❤🎉❤

  • @rajasekarmadhanagopal3848
    @rajasekarmadhanagopal3848 2 месяца назад

    Lokprasaath_stomach issue

  • @thanushathipan1239
    @thanushathipan1239 2 месяца назад

    🙏🏻

  • @muthuselvi3182
    @muthuselvi3182 2 месяца назад

    Siva vishnu siva vignesh vudal arokyam veandum solpeachu keatkanum nalla padikkanum 10th Toppers name varanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @divyasenthilkumardivyasent7154
    @divyasenthilkumardivyasent7154 2 месяца назад

    செந்தில்குமார்
    குடி பழக்கத்தை நிறுத்த வேண்டும்
    நல்ல வேலை கிடைக்க வேண்டும்
    எங்கள் கடன் முழுவதும் அடைய வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா
    வராஹி அம்மா போற்றி போற்றி 😭😭🙏🙏🙏🙏🙏

  • @anitham1206
    @anitham1206 2 месяца назад

    En Kal vali sariyakanum amma ,Anitha

  • @subamohan2275
    @subamohan2275 2 месяца назад

    என் பெயர் சுபத்ரா. நான் செய்யும் சிறிய தொழிவ் பெரிய அளவில் நடக்க வேண்டும். என் கணவர் எந்த தொழிலும் சரியாக அமையவில்லை. எது செய்தாலும் நஷ்டம். தொழில் நன்றாக நடக்க வேண்டும். பிராத்தனை செய்யுங்கள். என் பெண்ணிற்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். நன்றி

  • @user-jk9qu9mp3w
    @user-jk9qu9mp3w 2 месяца назад

    அம்மா சேகா் கடன் முழுமையாக தீரவேண்டும் குடிப்பழக்கத்தை விட வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @blackdownmax6028
    @blackdownmax6028 2 месяца назад

    Ennathu magal Vinuja 3 yes school lycée kidaikkavenum nalla padikkavenum please 🙏 pray 🙏 for me

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo 2 месяца назад

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி செய்வினை நீங்க வேண்டும் சாய்யப்பா போற்றி வாராஹி போற்றி போற்றி போற்றி

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo 2 месяца назад

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் சாய்யப்பா போற்றி போற்றி போற்றி போற்றி வாராஹி போற்றி

  • @maragadavalliramalingam5589
    @maragadavalliramalingam5589 2 месяца назад

    நான் கடை வைத்துள்ளேன் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும்

  • @krishnagopal218
    @krishnagopal218 2 месяца назад

    என் பெயர் கிருஷ்ணவேணி அம்மா என்னுடைய தொழில் வருமானம் பெறுக வேண்டும்

  • @balasubramanyamsubba
    @balasubramanyamsubba 2 месяца назад

    அம்மா என்னுடைய அம்மா உடல் நலம் சரியில்லாமல் அவதிப்படுகிறார்மா வராஹிஅம்மாவின் அருளால் பூரணமாக குணமாக தயவு செய்து கூட்டுப்பிரார்த்தனை செய்யுங்கள்மா 🙏 அம்மா பெயர்...ராஜாமணி

  • @laveshsairelaveshsaire9046
    @laveshsairelaveshsaire9046 2 месяца назад

    அம்மா என் கணவர் குடிபழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும்

  • @sharmilam3094
    @sharmilam3094 2 месяца назад

    Sharmila ,Enga appa chittu potta Panam thirupi tharanum amma kuttupirathanai pannunga amma

  • @kamakshin2076
    @kamakshin2076 2 месяца назад

    Dinesh should get permanent job in Dubai pls pray panuga Amma

  • @muthukumar-zy4fz
    @muthukumar-zy4fz 2 месяца назад

    Amma enaku oru nalla velai vaipu vendum

  • @sailasreesuresh7750
    @sailasreesuresh7750 2 месяца назад

    Please pray for our son's marriage mam🙏🙏🙏🙏

  • @kaviyasubav.s1627
    @kaviyasubav.s1627 2 месяца назад

    Yen name Saraswathi yenakku kadan prachnai kaluthu pidil eruku kadan prachnai theera koottu prathanai pannungal sister 🎉

  • @DhanaLakshmi-vl1sq
    @DhanaLakshmi-vl1sq 2 месяца назад

    அம்மா தாயே என் மகன் என்னுடைய செயின் வாங்கி 2, 3 வருடங்கள் ஆகிரது இன்னும் எடுத்து கொடுக்கவில்லை தாயே இரண்டு செயின் வாங்கி அடமானம் வைத்து இருக்கிறன் எனக்கு உடனே என் ஒரு செயினாவது வண்டும் தாயே Phone போட்டா எடுப்பதில்லை. நீங்கதான் எனக்கு உதவனும் கூட்டு பிராத்தனையில் என் குறையையும் சேர்த்து பிராத்தனை செய்யுங்க அம்மா பெயர், தனலட்சுமி. வாராஹீ அம்மா போற்றி போற்றி, போற்றி.

  • @user-ks4ln9mg7z
    @user-ks4ln9mg7z 2 месяца назад

    சங்கீதா எனக்கு கண்திருஷ்டி சரியாக வேண்டும் உடல்நலம் ஆரோக்கியம் வேண்டும்

  • @blackdownmax-hd2rs
    @blackdownmax-hd2rs 2 месяца назад

    Enathu magan vipithan I want my son to grow up well nalla eyes parvai theriya venom please 🙏 pray 🙏 for me

  • @shanmugavalli6454
    @shanmugavalli6454 2 месяца назад

    என்(கார்த்திகேயன்) கணவருக்கு வரவேண்டிய பணம் வரவேண்டும் என்று கூட்டுப்பிராத்தனை செய்ய வேண்டும் அம்மா நன்றி.

  • @laveshsairelaveshsaire9046
    @laveshsairelaveshsaire9046 2 месяца назад

    எனக்கு...நல்ல வருமானம் வேண்டும் ...... அம்மா....என் நகை கடன் தீர வேண்டும்

  • @kannigavasanth8544
    @kannigavasanth8544 2 месяца назад

    Kadan pirachanai theera vendum thaaye

  • @deepamiss7974
    @deepamiss7974 2 месяца назад

    கனிமொழி பாக்யராஜ் குழந்தை வரம் வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @SarthaKrishnan
    @SarthaKrishnan 2 месяца назад

    Amma enaku thevayana panam odane kedaika prarthanai pannuga amma🙏

  • @Itachi_Fish_World
    @Itachi_Fish_World 2 месяца назад

    Seenimithramalarokiyamvantum

  • @selvakumaribusiness6137
    @selvakumaribusiness6137 2 месяца назад

    நூருல் அமின்
    Loan கடன் RM60,000
    Jai Vaarahi ❤

  • @pravintamil2313
    @pravintamil2313 2 месяца назад

    அக்கா என் தங்கை பெயர் அனுசுயா தேவி அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று பிராத்தனை பண்ணுங்க

  • @Gayathiri-pr5cx
    @Gayathiri-pr5cx 2 месяца назад

    Dinesh Gayathiri lone kattugauinam amma vadiuyaa amma

  • @vijayvadivel-gy2le
    @vijayvadivel-gy2le 2 месяца назад

    Sister iam krishnaveni naa oru idam vaanganum nu koottu prathana pannunga pls

  • @vaishusaravanan-ow7lp
    @vaishusaravanan-ow7lp 2 месяца назад

    en name vaishnavi...enoda son kku .....nalaike than first' birthday ....name sudarshana ava nalla irukanum ...ava peroda pugazhoda selvam ellamey kidaikanum......

  • @VijiViji-bc1md
    @VijiViji-bc1md 2 месяца назад

    Viji manasuku puditha vazhkai kedaikanum please 🙏

  • @lishajey786
    @lishajey786 2 месяца назад

    ஜெயராஜ் ஜாதகத்தில் உள்ள கண்டங்கள் விலகி, நீண்ட ஆயுளோடும் உடல்நல ஆரோக்கியத்தோடும் சந்தோஷமாக வாழ வேண்டும். கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🏻

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 2 месяца назад

    அம்மா மகன் பெயர் நிவிசன் திருமணம் நடக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் நன்றி 🙏🏼

  • @SelvarajN-i3u
    @SelvarajN-i3u Месяц назад

    என் பெயர் செல்வராஜ் தொழில் முன்னேற்றத்திற்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு மந்திரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்

  • @nagamani5723
    @nagamani5723 2 месяца назад

    அம்மா என் பெயர் நாகமணி எனக்கு இரண்டாவது திருமணம் நல்லபடியா நடக்கும் அம்மா

  • @yuvaraj.s6908
    @yuvaraj.s6908 Месяц назад

    Yuvaraj ennoda son ,adhigama kovapadaran,16,years agudhu, avanukku prarthannai,pannunga medam

  • @manimegalai5509
    @manimegalai5509 2 месяца назад

    Manimegalai eanagu varavendiya 10000 panam கிடைக்க வேண்டும் அம்மா

  • @ranjithasathiyaraj5014
    @ranjithasathiyaraj5014 2 месяца назад

    A.sathyaraj,parani natchathiram, mesham rasi goverment job kidaikanum sis pls

  • @Raguakash
    @Raguakash 2 месяца назад

    Amma en passanga padipatharku panam vendum athaku kuttuprithanai pannuga ma

  • @user-by1dg9in5p
    @user-by1dg9in5p 2 месяца назад

    Nalini government job

  • @meenakannan495
    @meenakannan495 2 месяца назад

    Ganesan age 24, en paiyan Naa soldradha edhayum kekka maatraan. En petcha kekkanumnum nalla Vela kedaikanumnu praarthanai seiyunga ma

  • @Chitrakannan05
    @Chitrakannan05 2 месяца назад

    Amma en peyar chitra kamalakannan enaku loan kaden aadiyanum kuduperathanie seiyanum amma

  • @veluk3254
    @veluk3254 2 месяца назад

    Ba

  • @AdithyaSenura
    @AdithyaSenura 2 месяца назад

    காயத்ரி அக்கா சொந்த விடு அமையா kuttu பிராத்தனா செய்கா சகோதரி நான் இலங்கை பெயர் மாரி அம்மா

  • @ChithrasaiChithrasai89
    @ChithrasaiChithrasai89 2 месяца назад

    Amma enaku kadan adiya vendikonga enaku lottery vilanum

  • @sathyaprabu54
    @sathyaprabu54 2 месяца назад

    Sathiyaen kadan thiravenumamma

  • @krisham.k.s1703
    @krisham.k.s1703 2 месяца назад

    Sivagami how to contact u

  • @ratharatha657
    @ratharatha657 2 месяца назад

    வட்டிகட்டமுடியல அம்மா

  • @kavithabalaji3136
    @kavithabalaji3136 2 месяца назад

    Mam briyani ilai il amount illama vera prarthanai eluthalama mam.

  • @AdithyaSenura
    @AdithyaSenura 2 месяца назад

    என்னா செஞ்சாலும் பாலன் இல்ல 1வருடம் பாக்குறம் ஆனாலும் எதும் சரிஆகா இல்ல சகோதரி

  • @jeevanthireddy7650
    @jeevanthireddy7650 2 месяца назад

    Amma please pray that all my financial problems gets solved. R950000. 00