I listened to all the 20 parts. Its really a gift to all of us. I knew Mahabharatham a little but Suki Sirs speech has made me understand still better and stimulating me to read further. I would like to offer my Heartfelt thanks to the team or one who shared this in you tube.
நன்றி.... ஐயா ....!! நான் ஒரு இஸ்லாமியன்.....உங்கள் உரை எனக்கு மிகவும்.... அதன் படி இந்த உரையும் முழுமையாக கேட்டேன் .... 20 பகுதியும் அருமை .... நன்றி....(17-10-2019)
நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சுகிசிவம் ஐயா அவர்கள் நாம் செய்த பாக்கியம் அவர் தமிழராக பிறந்தது அவர் பேச்சைக் கேட்க நாமும் தமிழராக பிறந்தது அதைவிட பாக்கியம் வாழ்க வளமுடன்
This is the first time in my life that I've continuously followed a speech up to 20 parts (approx. 19 hrs), understand it well and enjoyed thoroughly. It is a good inspiration for this generation youngsters. Thank you very much Sir.
Very nice I used to hear it everyday night as I my bed time story I like to hear it again and again thank you very much sir Suki Sivan sir I am seeing him from my childhood today only I heard fully understand Thank u sir
Sir nejama ivlo azhaga theliva vilakkama kozhandhai ku kuda puriyara madhiri bharadhathai ungalai vida vera yaaraalum sathiyama solla mudiyathu sugi sivam sir unga azhagana thamizh pechuku naan adimai innoru sivam pirakka mudiyathu ungalai ungal alavukku pesa ungalai thavira vera aal kidayadhu sir vanangugiren ungalai
மிகவும் அழகான அற்புதமான அவசியமான காவியம்.இக்காலம்.எக்காலத்திற்க்கும் தேவையான பதிவு.என் நீண்ட நாள் தேவை நிறைவுற்றது.தங்களுடைய முயற்சியாலும்.சொல் வேந்தரின் தனித்துவமான வார்த்தை நடையிலும்.கோடிநன்றிகள்.🙏
Very good explanation by suki sivam Your neighbour at appu 2 nd st santhome mylapore Suki sivam.dad was great suki Subramaniam was a great director of all india radio mylapore
Thank You Guru Suki Sivam. I'm one of your avid listeners. Such a wonderful collection of Mahabharata epic. I learnt & gained a lot of knowledge and lessons from your speech.
வணக்கம்! ஐயா அவர்களின் பன்முகப்பார்வை மகாபாதம் மிக அருமையாக என்உள்ளம் ஏறி விருட்சமாக பயன் தருகிறது. இருவர் பாரதம் படித்ததுடன்,அடிக்கோடிட்ட நவீனமகாபாரதம் மிக்க அருமை! தமிழ்வாழ தாங்கள்வாழ ஆண்டவனைப் பிரார்திக்கின்றேன்....நன்றிகள்!!!
நன்றி பாராட்ட வார்த்தைகள் இல்லை மகாபாரதம் டிவியில் பார்த்த போது கூட இவ்வளவு அற்புதமாக தெரியவில்லை ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி
Fantastic speech sir I have listened all your 20 parts of mahabharatam ,very interesting, and I was very happy. Please upload these kind of purana story and ithihasa speeches with humour,I want to listen . I like your sense of humour sir.🙏🙏😊
வாழ்க வளமுடன் வளர்க இவய்யகம் . என்ன தவம் செய்தேன் இப்பதிவை கேட்க... மகாபாரதம் எவ்வாறு வாழ்க்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் எளிய நடையில் பகிர்ந்தமைக்கு நன்றி.
ஐயா சட்டம் படித்த தாங்கள் நீதிபதியாகியிருந்தால் நீத்மன்றத்திற்குள்தான் நீதியை நாட்டியிருப்பீர்கள். ஆனால் ஞானம் கைவரபெற்ற தாங்கள் உலகத்திற்க்கே நீதிபோதிக்கிறேர்கள் .வாழ்க பல்லாண்டு
I listened to all the 20 parts. Its really a gift to all of us. I knew Mahabharatham a little but Suki Sirs speech has made me understand still better and stimulating me to read further. I would like to offer my Heartfelt thanks to the team or one who shared this in you tube.
நன்றி.... ஐயா ....!!
நான் ஒரு இஸ்லாமியன்.....உங்கள் உரை எனக்கு மிகவும்.... அதன் படி இந்த உரையும் முழுமையாக கேட்டேன் .... 20 பகுதியும் அருமை .... நன்றி....(17-10-2019)
Do
நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சுகிசிவம் ஐயா அவர்கள் நாம் செய்த பாக்கியம் அவர் தமிழராக பிறந்தது அவர் பேச்சைக் கேட்க நாமும் தமிழராக பிறந்தது அதைவிட பாக்கியம் வாழ்க வளமுடன்
நன்றியுரை சிறப்பாக இல்லை. இப்படியும் சில வேடிக்கை மனிதர்கள். சுகி அய்யாவுக்கு மிக்க நன்றி.
Wish You and your family have a long life! I have no words to express the knowledge you imparted to this world. I am a long term listener. 🙏🙏🙏
அனைத்து உறையும் அருமை,,,, நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏
This is the first time in my life that I've continuously followed a speech up to 20 parts (approx. 19 hrs), understand it well and enjoyed thoroughly. It is a good inspiration for this generation youngsters. Thank you very much Sir.
Very nice I used to hear it everyday night as I my bed time story I like to hear it again and again thank you very much sir Suki Sivan sir I am seeing him from my childhood today only I heard fully understand
Thank u sir
Sir nejama ivlo azhaga theliva vilakkama kozhandhai ku kuda puriyara madhiri bharadhathai ungalai vida vera yaaraalum sathiyama solla mudiyathu sugi sivam sir unga azhagana thamizh pechuku naan adimai innoru sivam pirakka mudiyathu ungalai ungal alavukku pesa ungalai thavira vera aal kidayadhu sir vanangugiren ungalai
மகாபாரத சொற்பொழிவு முழுமையாக கேட்டேன். ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா வாழ்க பல்லாண்டு!
சுகி ஐயாவுக்கு நன்றி.... பல அறியாத கருத்து குவியல்களை எளிமையாக விளக்கியமைக்கு நன்றி....
³aa
🙏🙏🙏🙏🙏🙏நன்றி... நன்றி.,, நன்றி சுகி சிவம் ஐயா அவர்களுக்கு...
அற்புதமாக பரத கதையை மிகவும் சுவை பட சொல்லி அசத்தி விட்டார்கள் சுகி ஐயா சொல்வேந்தர் அவர்கள்.
I really loved listening to all 20 parts of Mahabharata! Thanks for uploading this bro 👍
வணக்கம் கோடனு கோடி நன்றிகள். மிக மிக அற்புதம்.
Super Explanation SukiSivam Sir. Thank you very much.
வளரட்டும் சுகி சிவம் அய்யாவின் நற்பணி.
மிகவும் அழகான அற்புதமான அவசியமான காவியம்.இக்காலம்.எக்காலத்திற்க்கும் தேவையான பதிவு.என் நீண்ட நாள் தேவை நிறைவுற்றது.தங்களுடைய முயற்சியாலும்.சொல் வேந்தரின் தனித்துவமான வார்த்தை நடையிலும்.கோடிநன்றிகள்.🙏
2020ல் இதை கேட்கும் பாக்கியம் அமைந்தது... நன்றி ஐயா சுகிசிவம் அவர்களுக்கு.....🙏🙏
மிக அருமையான பதிவு
மிக அருமையான சொற்பொழிவு
மிக அருமையான விளக்கம்
மிக அருமையான கருத்துகள்.
சொல்வேந்தர் சுகி சிவம் ஐயா அவர்களின் மஹாபாரத சொற்பொழிவு முழுவதுமாக கேட்டேன். மிக மிக அருமை. வாழ்க பல்லாண்டு.
Very good explanation by suki sivam
Your neighbour at appu 2 nd st santhome mylapore
Suki sivam.dad was great suki Subramaniam was a great director of all india radio mylapore
thank you so much sir and the entire team uploaded in youtube . enakum mahabharatham solli kudutha nanmai unagalai endrum serum. thank you so much
கம்பராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு பெரு காவியங்கலையும் கேட்டேன். அற்புதம்.. கோடி வணக்கம் அய்யா!!! நன்றி.
Thank You Guru Suki Sivam. I'm one of your avid listeners. Such a wonderful collection of Mahabharata epic. I learnt & gained a lot of knowledge and lessons from your speech.
Wonderful finishing - 😇: SIR the entire story you brought frame by frame in front of us by listening.
இருபது பகுதிகளும் அருமை. சொல்வேந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
அருமை. நன்றி ஐயா. மலேசியா..2/11/2023
வணக்கம்! ஐயா அவர்களின் பன்முகப்பார்வை மகாபாதம் மிக அருமையாக என்உள்ளம் ஏறி விருட்சமாக பயன் தருகிறது. இருவர் பாரதம் படித்ததுடன்,அடிக்கோடிட்ட நவீனமகாபாரதம் மிக்க அருமை! தமிழ்வாழ தாங்கள்வாழ ஆண்டவனைப் பிரார்திக்கின்றேன்....நன்றிகள்!!!
Hare Rama hare Rama Rama Rama hare hare
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
சொல்வேந்தரின் சொல் இனிமையால் மகாபாரதம் புதுமை பெற்றது
இந்த தலைமுறையில் இந்து மதத்தை வளர்ச்சி அடைய வைத்த பெருமை ஐயா சுகிசிவம் அவர்களை சேரும்.
Thanks for your inspiration Sir 💚💛💜
Watched 20 out of 20. Thank you very sir...
மிகவும் அற்புதமான சொற் பொழிவு மிகவும் நிம்மதியாக இருந்தது
Mikka Nandri..Krishnarppanam..🙏🙏🙏
எந்த ஜென்ம புண்யமோ இதனை கேட்டது. நன்று மிக நன்று.
மிக அற்புதமான சொர்ப்பொழிவு.
சிறிதளவும் சளிப்பில்லாமல்
பெரிதளவில் விழிப்பூட்டிணீர்
மஹாபாரதம் விளங்கியது.
உமது ஆசைபடி பாரத்தமும் விரைவில் விளங்கட்டும்.
நன்றி பாராட்ட வார்த்தைகள் இல்லை மகாபாரதம் டிவியில் பார்த்த போது கூட இவ்வளவு அற்புதமாக தெரியவில்லை ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி
Ruilnbydsxvc
Fantastic speech sir I have listened all your 20 parts of mahabharatam ,very interesting, and I was very happy.
Please upload these kind of purana story and ithihasa speeches with humour,I want to listen .
I like your sense of humour sir.🙏🙏😊
அனைத்தும் அருமையான பதிவு.இருபது பகுதிகளையும் கேட்டு விட்டேன்.மிக்க நன்றி🤗
Arumai.. Intha lockdown 2020 la useful ha ponathu this mahabaratham speech thaana... 🙏🙏🙏🙏🙏
Suppper iyya mukkala makkalum arindu kollavendia karuthukkal
அருமை அற்புதம் மிக்க நன்றி,🙏🙏🙏🙏🙏
மகாபாரத சொற்பொழிவு முழுவதும் கேட்டேன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
என் ஆயுளில் சில நாட்களை குரு தட்ஷணையாக பாதித்தங்களில் சமர்ப்பிக்கிறேன்.
இப்பிறவியின் அற்புத ஆன்மீக அனுபவம், நன்றிகள் பல.
மகாபாரத சொற்பொழிவு செய்த சுகி சிவம் ஐயா அவர்கள் வாழ்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி
எனக்கு 27 வயது.... இந்த வயதில் என்னால் நல்ல விஷயம் தெரிந்துகொள்ள முடியுமோ தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா 🙏🙏🙏
20 பதிவுகள் அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏
ஐயா சுகி சிவம் அவர்கள் வாழ்க.
Enjoying from Melbourne Australia Ghouse Dean research svcet Thirupachur. THIRUVALLUR
மிகவும் அருமை🙏
This is great Sukisivam Sir ! You are awesome and appreciate your dedication and clarity! Hats off to you Sir!
miha nalla uyarantha visayangalai elimayaha chollum suhi sivathirrkku nandri!
யாம் பெற்ற பெறும் பயன் உங்கள் கானொளி மூலம் அடைந்தோம்.வாழ்க பல்லான்டு
Mikka Nandri Nandri Nandri...
anaithu pathivum parthu mudindhathu ...mindum mindum parka thondrugirathu ... Mikka mikka Nandri anaivarukum ...
vaazhg valamudan
SUPERB SPEECH SIR U CLEARLY EXPLAINED TO US EACH AND EVERY PART OF THE STORY
Arpudam
Keteen, Arendhen
Nandri nandri
Every part of the speech is very super sir . Fully satisfied sir. 🙏🙏🙏🙏🙏🙏
Naan twenty times indha maha bharatham geethai ketu irukken
பாரத கதையை சுவையாக கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி......ஏற்பாடு செய்தவர்களுக்கும், பதிவேற்றம் செய்தவர்களுக்கும் நன்றி
Ayya unga speech awesome kettu kettu en life change aguthu God bless you live long
உங்கள் தமிழ் சேவைக்கு நன்றி 👋👋👋
வாழ்க வளமுடன் வளர்க இவய்யகம் . என்ன தவம் செய்தேன் இப்பதிவை கேட்க... மகாபாரதம் எவ்வாறு வாழ்க்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் எளிய நடையில் பகிர்ந்தமைக்கு நன்றி.
Thanks you made me realize lots of things by this stories. Thanks sir. Lots of love
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
சுகி ஐயாவுக்கு நன்றி.
நன்றி அய்யா By கர்ணன் பக்தன்
Thanks, Sir. You speech is superb..
மகாபாரத்குள் சென்று வந்தேன் ஐயா நன்றி
Awesome 🙏👍👌
My first bharatam listen tank u sir
Hari Om
நன்றி ஐயா
AHO BHAGYAM. KRISHNA'S GRACE. ANANTHA KODI NAMASKARANGAL.
Semma.,
Nan 20 pakuthium ketten super
U are my teacher sir
நிகழ்கால சகாதேவன்
எனது வாழ்க்கையில் மகாபாரதத்தை முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். தங்களால் இது சாத்தியமாபயிற்று... நன்றி...
Ayya oru msg, krishnar karnanin ratham vangiyatharku arthu maru piravi iruka kudathu enbathu
சிறப்பு.
மிகவும் நன்றி ஐய்யா
Hare krishna hare rama🙏
Verysuperexplanasion
Mikka Nanri Iya.
Super sir
🙏🙏🙏🙏🙏🙏 Kodana Kodi nandri
Sirappu....
Tks
Arumai arumai
🙏🙏🙏🙏🙏
Nandri sonnal Matum podhadhu.arumai, idhurku Mealla solla
Theriyavillai
We are lucky Ayya..
nanru. mika nanru. mahabharatham ellarukkum puriym vannam vilakkiyamaiku nanri. t.v.mothilL
Super sir I am satisfied
ஐயா சட்டம் படித்த தாங்கள் நீதிபதியாகியிருந்தால் நீத்மன்றத்திற்குள்தான் நீதியை நாட்டியிருப்பீர்கள். ஆனால் ஞானம் கைவரபெற்ற தாங்கள் உலகத்திற்க்கே நீதிபோதிக்கிறேர்கள் .வாழ்க பல்லாண்டு
advkathir vel தர்மம் என்பது ஒருவரின் பதவியை பொறுத்து மாறுபடும்
@@vijayarajkathiravan3732 தர்மம் பதவிக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் நீதி மாறாது
இதனை இவன் முடிப்பார் என்று ஆராய்ந்து அதனை அவன் கண் விடல் ... இவர் இந்த சொற்பொழிவு துறையில் சிறந்தவர் ... நீதிபதியாக இருந்தால் புகழ் கிடைத்திருக்காது
@@vijayarajkathiravan3732 சரியாக சொன்னீர்கள். அதனால்தான் ஆண்டவன் அவரை உலகிற்க்கே நீதி போதிக்க செய்துள்ளார்
@@advkathirvel3756 ft
Salute for ur speech
அருமை
அற்புதம்
Kananathan Kd